Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாங்கிய காசுக்கும் மேலால் குலைக்கும் இந்து ராம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் இழப்பு பூச்சியமாக இருக்கவேண்டுமென கட்டளையிட்டாராம் இராஜபக்ஸ. சொல்கிறான் இந்து ராம். (President Rajapaksa, who has instructed the armed forces to follow a ‘Zero Civilian Casualty Policy,’ has pledged that his government would accept responsibility to ensure civilian “safety and freedom” now and in the future.)

சிங்களவன் கூட போற்றாத அளவுக்கு இராசபக்ஸருக்கு புகழ் மாலை சூடுகிறான் இந்தப் ****

http://www.hindu.com/2009/01/05/stories/2009010557920800.htm

உங்கள் சொல்லாடல் அருவருப்பாய் உள்ளது!

ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் விகடனும் குமுதமும் கூட இதே சமூகத்தினரால் நடத்தப்படும் ஊடகங்கள் தான்!

ஏன் நான் கூட பிறப்பால் இதே சமூகத்தை சேர்ந்தவன் தான்!

தமிழராக ஒன்றுபடுவோம்!

இந்து ராம் போன்ற ஊடக விபச்சாரிகளை தமிழராக ஒன்றுபட்டு வேரோடு களைவோம்!

தனிப்பட்ட சமூகங்களை தாக்குவதால் ஈழப்போராட்டத்தை பலவீனப்படுத்துவதை தவிர்ப்போம்!

Edited by மோகன்

உங்கள் சொல்லாடல் அருவருப்பாய் உள்ளது!

ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் விகடனும் குமுதமும் கூட இதே சமூகத்தினரால் நடத்தப்படும் ஊடகங்கள் தான்!

ஏன் நான் கூட பிறப்பால் இதே சமூகத்தை சேர்ந்தவன் தான்!

தமிழராக ஒன்றுபடுவோம்!

இந்து ராம் போன்ற ஊடக விபச்சாரிகளை தமிழராக ஒன்றுபட்டு வேரோடு களைவோம்!

தனிப்பட்ட சமூகங்களை தாக்குவதால் ஈழப்போராட்டத்தை பலவீனப்படுத்துவதை தவிர்ப்போம்!

உண்மை....!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் சொல்லாடல் அருவருப்பாய் உள்ளது!

தனிப்பட்ட சமூகங்களை தாக்குவதால் ஈழப்போராட்டத்தை பலவீனப்படுத்துவதை தவிர்ப்போம்!

ஊரில் நாங்கள் பிராமணர், குருக்கள் என்று தான் அழைப்போம். அவர்களையோ அல்லது வெறும் சாதி அடிப்படையிலோ நான் இங்கு சொல்லவில்லை.

திராவிட கழகத்தவர்கள் சொல்லும் பார்ப்பனியத்தைத் தான் சொல்கின்றேன். அதாவது தம்மை தமிழர் அல்லாதவர்களாகவும், தமிழர் விரோதப் போக்கோடும், சாதி என்னும் போர்வையில் மற்றவனை அடிமைப் படுத்தும் கொள்கைகளை உடையவர்களைத் தான் சொன்னேன்.

மற்றும் படி எனக்குத் தெரிய பல ஈழத்து பிரமண இளைஞர்கள் போராளிகளாகவும் மாவீரர்களாகவும் இருக்கின்றார்கள். அவர்களில் பெருமதிப்பு கொண்டுள்ளேன்.

உங்கள் சொல்லாடல் அருவருப்பாய் உள்ளது!

ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் விகடனும் குமுதமும் கூட இதே சமூகத்தினரால் நடத்தப்படும் ஊடகங்கள் தான்!

ஏன் நான் கூட பிறப்பால் இதே சமூகத்தை சேர்ந்தவன் தான்!

தமிழராக ஒன்றுபடுவோம்!

இந்து ராம் போன்ற ஊடக விபச்சாரிகளை தமிழராக ஒன்றுபட்டு வேரோடு களைவோம்!

தனிப்பட்ட சமூகங்களை தாக்குவதால் ஈழப்போராட்டத்தை பலவீனப்படுத்துவதை தவிர்ப்போம்!

வெற்றி,

பார்பனீயம் என்ற சொல் பிரயோகம், "அரச பயங்கரவாதம்/ தமிழ் இனப் படுகொலை எனும் சொற் பதங்களோடு ஒப்பானது. அவதிப்படும் நாமே அவலப்படுத்துபவனை சொல்ல (என்ன செய்வது இது தமிழன் பண்பாடு) மறுத்தால், இரண்டரை ஆயிரம் ஆண்டு, பார்பனீயமும், அதன் மூலமாகிய ஆரியமும் அழித்த எம் வரலாற்றுக்கு பதில் என்ன? குமுதம், விகடன் எல்லாம் சூரிய தொலைக்காட்சி போல் தான். வரவுக்கு வழி தேடுகிறார்கள். இதற்காக வரலாறை மறிக்கக் கூடாது. இவர்கள் நீலிக் கண்ணீரையும் தாண்டியதுதான் தோழர் திருமாவின் தியாகம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு அவசரம் அதிகம் என்று நினைக்கின்றேன். இந்து ராமைப்பற்றி தெரிந்தவர்கள் பெரிதாய் அலட்டிக்கொள்ள தேவையில்லை. அவரின் கருத்தை முறியடிக்க உங்களால் முடியவில்லை. அந்த அளவுக்கு சிங்கள அரசின் பரப்புரை பீரங்கி முழங்கி கொண்டிருக்கின்றது. களத்திலே நிஜ பிரங்கிகள் உடைக்கப்பட்டாலும் புலத்தில் எம்மால் இந்த பரப்புரை பீரங்கியை உடைத்து எம்மை வெளிக்கொண்டு வர முடியுமோ தெரியாது.

அதுக்காக முயல்வோமா அதை விடுத்து அடுத்தவரை திட்டி எந்த பயனும் இல்லை. எங்கள் கடமையை சரிவர செய்வோம்

அவசரப்பட்டு, திட்டுவதும், ஆத்திரப்பட்டு வெட்டுவதும் ஒன்று. உங்களின் கருத்துக்கள் சில தமிழ் நாட்டில் எமக்கான ஆதரவைத் தரும் வெற்றி-வேல் பேன்ற உணர்வாளர்களின் உள்ளத்தில் வேறுவிதமான எண்ணத்தை தோற்றிவிக்கும்.

சில தமிழ் நாட்டில் எமக்கான ஆதரவைத் தரும் வெற்றி-வேல் பேன்ற உணர்வாளர்களின் உள்ளத்தில் வேறுவிதமான எண்ணத்தை தோற்றிவிக்கும்.

:unsure:

:unsure:

என்ன சிரிப்புவேண்டியிருக்கு உங்களுக்கு? ஏதவது கோமணக்கதிஅயை வுத்துவிடுறது!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் சொல்லாடல் அருவருப்பாய் உள்ளது!

ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் விகடனும் குமுதமும் கூட இதே சமூகத்தினரால் நடத்தப்படும் ஊடகங்கள் தான்!

ஏன் நான் கூட பிறப்பால் இதே சமூகத்தை சேர்ந்தவன் தான்!

தமிழராக ஒன்றுபடுவோம்!

இந்து ராம் போன்ற ஊடக விபச்சாரிகளை தமிழராக ஒன்றுபட்டு வேரோடு களைவோம்!

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தனிப்பட்ட சமூகங்களை தாக்குவதால் ஈழப்போராட்டத்தை பலவீனப்படுத்துவதை தவிர்ப்போம்!எங்களுக்கு அவசரம் அதிகம் என்று நினைக்கின்றேன். இந்து ராமைப்பற்றி தெரிந்தவர்கள் பெரிதாய் அலட்டிக்கொள்ள தேவையில்லை. அவரின் கருத்தை முறியடிக்க உங்களால் முடியவில்லை. அந்த அளவுக்கு சிங்கள அரசின் பரப்புரை பீரங்கி முழங்கி கொண்டிருக்கின்றது. களத்திலே நிஜ பிரங்கிகள் உடைக்கப்பட்டாலும் புலத்தில் எம்மால் இந்த பரப்புரை பீரங்கியை உடைத்து எம்மை வெளிக்கொண்டு வர முடியுமோ தெரியாது.

அதுக்காக முயல்வோமா அதை விடுத்து அடுத்தவரை திட்டி எந்த பயனும் இல்லை. எங்கள் கடமையை சரிவர செய்வோம்

அவசரப்பட்டு, திட்டுவதும், ஆத்திரப்பட்டு வெட்டுவதும் ஒன்று.

உங்களின் கருத்துக்கள் சில தமிழ் நாட்டில் எமக்கான ஆதரவைத் தரும் வெற்றி-வேல் பேன்ற உணர்வாளர்களின் உள்ளத்தில் வேறுவிதமான எண்ணத்தை தோற்றிவிக்கும்.

எங்களுக்கு அவசரம் அதிகம் என்று நினைக்கின்றேன். இந்து ராமைப்பற்றி தெரிந்தவர்கள் பெரிதாய் அலட்டிக்கொள்ள தேவையில்லை. அவரின் கருத்தை முறியடிக்க உங்களால் முடியவில்லை. அந்த அளவுக்கு சிங்கள அரசின் பரப்புரை பீரங்கி முழங்கி கொண்டிருக்கின்றது.

இன்றைய தேவையென்பது, எம்மைக் கரை சேர்க்கும் கடுமையான உழைப்பு மட்டுமே . நாஸிகளும் இதையேதான் செய்தார்கள். ஆக்கிரமிப்பு மனோபாவமும், அரக்க மனமும் கொண்ட பத்திரிகை விபச்சாரகர்களையும் வரலாற்றிடம் விட்டுவிட்டு, தோழமையுணர்வோடு , எம்மோடு இணையும் தோளோடு தோளாகி எமது இலக்கை அடைவோம். ராம் போன்ற பத்திரிகா விபச்சாரகர் பற்றி அலசும் நேரத்தில் உங்கள் பகுதியில் உள்ள கட்சிகள், மற்றும் அமைப்புகளை சந்தித்து எமது அவலத்தை வெளிக்கொணர முயல்வதூடாக ஏதாவது செய்யலாம்.

வெற்றிவேல் போன்ற நல்லுள்ளங்கள் பிழையான செய்திகளை எழுதுவோருக்கு தமது கண்டணங்களைத் தெரிவித்து ஆக்கபூர்வமாக உதவலாம். ஒரு உண்மையைப் பேசும் விதமாகச் சுயபரப்புரைக் குழுக்களை அமைத்து, இணையத்தளங்களிலே வரும் தமிழின அழிவின் அவலங்களைக் பட்டி தொட்டி எங்கும் காட்சிப்படுத்திக் கூட, வெற்றிவேல் போன்ற தூய உள்ளமுடையோர் செய்யலாம்.

( திரு வெற்றி வேல் அவர்களே, இது தொடர்பாக தங்களின் கருத்தையும் அறிய விரும்புகின்றேன்)

என்ன சிரிப்புவேண்டியிருக்கு உங்களுக்கு? ஏதவது கோமணக்கதிஅயை வுத்துவிடுறது!

எல்லாம் இப்ப அவுத்து தான் விட்டிருக்கு. மோட்டுச்சிங்களவன் சந்தி சந்தியா புகுந்து மேயிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் இப்ப அவுத்து தான் விட்டிருக்கு. மோட்டுச்சிங்களவன் சந்தி சந்தியா புகுந்து மேயிறான்.

நீங்களும் சேர்ந்து மேயலாமே........

அதுக்குத்தானே காத்துக்கிடந்தீர்கள்

எப்ப அழிவார்

எப்ப நக்கலாமென்று.........

பிரச்சினையை உருவாக்கும் மனிதனை பாருங்கள்... அவன் சாதியை பார்க்காதீர்கள்... சாதியை ஒளிக்க வேண்டும் எண்டு சொல்லி கொண்டு அதை முன்மொழியும் வேலையையும் செய்யும் கேவலம் தமிழனுக்கு வேண்டாம்...

பார்ப்பணியம் என்பது fascism போன்றது.

பார்ப்னர்கள் என்பது facisist போன்றது.

fascism அல்லது facisist அய் குறை கூறினால் யேர்மனியர்கள் அய்யோ அதைக் கேக்க அருவருப்பாக இருக்கிறது எண்டு ஒப்பாரி வைத்தால் என்ன செய்ய முடியும்?

பார்ப்பணியம்/பார்ப்னர்கள் என்பது ஒட்டுமொத்த சமூகத்தையும் குறிக்கவில்லை. குறித்த கொள்கை கோட்பாட்டில் நம்பிக்கை வைத்து இயங்குபவர்களைத்தான் குறிக்கிறது.

வெற்றிவேல் அவர்களில் ஒருவராக தன்னை அடையாளம் கண்டு கொண்டால் அந்த நேர்மையை பாராட்ட வேண்டும். அதற்கு அப்பால் வெற்றிவேலின் முகம் கோணிவிடும் எண்டு வரலாற்றை மறுதலிக்க முடியாது.

எல்லா நாடுகளிட்டையும் கையேந்தி பிச்சை எடுக்கிறது.... இதுக்கை தமிழ்ழனுக்கு வாய் மட்டும் வங்காளம் மட்டும் விரியும்....

வலுச்சண்டைக்கு போய் வாங்கி கட்டுறதுக்கு எங்களுக்கை பலர் (( வடிவேல் மாதிரி)

புலிகளின் இராணுவ பலம் இறுதியுத்தத்திற்கான தயாரிப்புகள் எண்டு இங்கு 2...3 வருடங்களுக்கு முன்னர் புலம்பினதுகள் யுடியூப்பில ஓயதஅலைகள் பிரச்சாரம் செய்ததுகள் வடிவேலு வாங்கிகட்டின மாதிரித்தான். :unsure:

உண்மைதான் பிராமணி நாரயணன்னும், மேனனும், சோவும், ராமும் தமிழனின் தலையிலை அள்ளி வச்சிட்டாங்கள், இலங்கை படையள் அரைக்கினம்...!

எங்களுக்கு கொள்கைகளை விமர்சிக்க தெரியாமல் சாதியையும், சமூகத்தையும் விமர்சிக்கிறது எண்டா ஒரு கலை... அதை கேட்டு போட்டு எங்களிலை இரக்கம் வந்து பரிதாப படுவாங்கள் எண்டு வேற எங்களுக்கு கற்பனைகள் உண்டு...

இப்ப கொள்ளை பிரச்சாரம் செய்து தன்னிலை விளக்கி உண்ணா விரதம் இருந்து பிச்சை கேக்கிற நிலை...

யூரீயுப்பிலை செய்த பிரச்சாரத்தை பாத்து பொறாமை பட்டுத்தான் இராணுவம் இப்பிடி எல்லாம் தாக்குகிறான் என்பது அறிவான சொல்லோ தெரிய இல்லை...

இதுக்கு முன்னம் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிடிக்கேக்கை எந்தை ரியூப்பை பாத்துட்டு வந்தவன்...?

Edited by தயா

அது தான் அண்ணாத்தை, உங்கடை யுடியூப்பு வடிவேல் கூத்துகளை சிங்களவன் கணக்கெடுக்காது தன்ரை அலுவலை நடத்திறான். உந்த கோமாளித்தனங்களை பாத்து ஏமாந்தது தமிழர்கள் தான். இப்ப கடசியில யுடியூப்பாலையும் அடிச்சு கலைக்கிறாங்கள் உங்களை மாதிரி கோமாளிகளை.

இந்தியாவை ஒரு தேசமாக நாடகா எதிர்த்து கருத்துக்கள் வைத்த படி இந்து மத விசுவாசத்தில் பார்பணியத்தில் பாச மழை பொழியும் தவறு தொடருது. இந்தியாவை பொதுப்பட எதிர்க்கும் கருத்தியலை விதைப்பது தவறு. இந்தியாவினுள் ஈழத்தமிழருக்கு எதிராக இயங்குபவர்களை இனங்கண்டு அவர்கள் மீது விமர்சனம் வைப்பது தான் தேவை.

இந்து ராமையே சோவையே நாராயணனையோ ஜெயலலிதாவையே பிராமணனாக பார்க்கவில்லை பார்பனராகத்தான் பார்க்கிறம். அந்த வித்தியாசத்தை புரிந்த கொள்ளவும்.

குறுக்காலபோவான், தங்களின் கருத்துக்கள் யதார்த்தமானவை.

ஆனால் யதார்த்தவாதி வெகுசன விரோதி

இப்ப நடந்த குருப்பேர்ச்சி அவ்வளவா சரியில்லை.... எல்லா கோயில்லையும் சாந்தி செய்ய குருக்கல் மாரிட்ட சொல்லிக்கிடக்கு... பொறுங்கொ சாந்தியெல்லாம் செய்து முடியட்டன்.

குடுக்குற குடுவையில மோட்டுச்சிங்களவனோட குறுக்கரும் குளறிக்கொண்டு ஓடாட்டி...!!!

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப இருந்து வெற்றி வேல் தமிழ்நாட்டுக்காறர் ஆனவர் :unsure:

அது தான் அண்ணாத்தை, உங்கடை யுடியூப்பு வடிவேல் கூத்துகளை சிங்களவன் கணக்கெடுக்காது தன்ரை அலுவலை நடத்திறான். உந்த கோமாளித்தனங்களை பாத்து ஏமாந்தது தமிழர்கள் தான். இப்ப கடசியில யுடியூப்பாலையும் அடிச்சு கலைக்கிறாங்கள் உங்களை மாதிரி கோமாளிகளை

இது வழமையாக கோமாளியின் உலக்கை தனமான கருத்து....

இரத்தம் தோய்ந்த அவலக்காட்ச்சிகளை இணைக்கும் போது அவர்கள் நீக்குகிறார்கள்... அதை சில உறுப்பினர் தங்களின் மனநிலை பாதிக்கும் எண்று எதிர்ப்பு போடுவதால்...

இதை கூட திரித்து கேட்ப்பவனை கோமாளி என நினைக்கும் கேவலத்தனதை எண்டைக்கும் நிப்பாடி போடாதீர்...

இந்தியாவை ஒரு தேசமாக நாடகா எதிர்த்து கருத்துக்கள் வைத்த படி இந்து மத விசுவாசத்தில் பார்பணியத்தில் பாச மழை பொழியும் தவறு தொடருது. இந்தியாவை பொதுப்பட எதிர்க்கும் கருத்தியலை விதைப்பது தவறு. இந்தியாவினுள் ஈழத்தமிழருக்கு எதிராக இயங்குபவர்களை இனங்கண்டு அவர்கள் மீது விமர்சனம் வைப்பது தான் தேவை.

இந்து ராமையே சோவையே நாராயணனையோ ஜெயலலிதாவையே பிராமணனாக பார்க்கவில்லை பார்பனராகத்தான் பார்க்கிறம். அந்த வித்தியாசத்தை புரிந்த கொள்ளவும்.

காங்கிரசில் இருக்கும் தங்கபாலு, SR பாலசுப்பிரமணியம், சிதம்பரம், வாசன் எல்லாருமே ஈழத்தவரை அந்த நாள் முதல் எதிர்க்கிறார்கள்... அவர்கள் எல்லாம் பார்ப்பணரோ... ஏன் இந்த உலக்கை தனம்...??

பார்ப்பணத்துக்கும் பிராமணத்துக்கும் உள்ளது ஜட்டிக்கும் கோமணத்துக்கும் உள்ள வித்தியாசம் என்பது எல்லோருக்கும் தெரியும்... எல்லாமே கவட்டுக்கு கீழை கட்டுவதுதான்... பேரை மாத்தி சுத்து மாத்து காட்டி பிழைக்க வேண்டியதில்லை...

அந்தணருக்கும் பிராமணருக்கும் வேண்டுமானால் வேற்றுமை காட்ட முடியும்... அதை வேண்டுமானால் விளக்கவும் முடியும்...

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.