Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1000 புலிகளே மிச்சம். யுத்தம் பெரும்பாலும் முடிந்துவிட்டது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ வெற்றிகளைக் கொண்டாடும் வகையில் சிறீலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகாக கூட்டிய வருடாந்த இராப் போசன விருந்துபசாரத்தில் வெளியிட்ட தகவல்களின் படி இன்னும் 1000 புலிகளே மிஞ்சியுள்ளனர் என்றும் அவர்களை 50000 சிங்களப் படையினர்.. மிக இலகுவாக கொன்று விடுவார்கள் என்பதால் யுத்தம் பெரும்பாலும் முடிந்து விட்டது என்று கூறியுள்ளார்.

இவ் நிகழ்வில் சரத் பொன்சேகா, சீன பாரம்பரிய அடையாளமான ரகன் ஒன்று புலியை நசுக்கிக் கொல்வது போன்ற அடையாளமிடப்பட்ட கறுப்பு நிற மேலங்கி அணிந்து கலந்து கொண்டதாகவும்.. இந்த யுத்தத்தின் ஆரம்பத்தில் தான் 50 வரைபடங்களோடு காலந்தள்ள வேண்டி இருந்ததாகவும் இன்று வெறும் ஒரே ஒரு வரைபடத்தைத்தான் பாவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு இந்த மாதிரி நிகழ்வின் போது புலிகளே இருக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். புலிகள் இப்போ ஒரு பெட்டி போன்ற பிரதேசத்துக்குள் வைத்து முடக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..!

Only 1,000 Tigers left, war almost over – Fonseka

[TamilNet, Monday, 19 January 2009, 13:30 GMT]

Sri Lanka Army (SLA) commander Lt. Gen. Sarath Fonseka said Sunday that as there were only a thousand Tamil Tigers left and they were “boxed” into a small jungle area in Mullaitivu, the war would soon be won. The Tigers could not resist the 50,000 SLA soldiers surrounding them, he said. Lt. Gen. Fonseka, who spoke at an annual dinner he hosts for defence correspondents at his residence, joked that he expected most of them "to be out of work by this time next year." He wore a black shirt, adorned with a dragon strangling a tiger, Reuters reported.

"It would be extremely tough for the 1000-odd LTTE cadres to take on Sri Lankan army of 50,000 personnel, deployed in areas around Mullaittivu," Fonseka said.

At least 200,000 people who fled towards Mullaiththeevu from Sri Lankan Army advances in recent months, along with almost a similar number of residents are enduring relentless and indiscriminate shelling from the SLA’s heavy guns and rocket artillery and the Air Force’s bombing .

Fonseka said the LTTE now only hold an area of 30 km (18 miles) by 15 km (9 miles). The LTTE controls 40km of coastline, the military says.

"When the war started, I used 50 map sheets to plan it. Now I only need one sheet to plan it," he boasted.

Lt. Gen. Fonseka suggested LTTE leader Vellupillai Pirapaharan may even have fled the island, unable to face the advancing Sri Lankan army.

Edited by nedukkalapoovan

1000 = 50000 :unsure:

1000 புலிகளை அழிக்க 50000 ஆமி, போர், விமானங்கள், கூலிப்படை, கடற்படை, ஒட்டுக்குழு..........

அடேயப்பா!!!

இந்த 1000 பேரும் 500000 பேரை கேடயமா வைச்சிருக்காங்களாமப்பா... 6 வல்லரசுகள்...ஏராளம் ஆயுதங்கள்...விமானங்கள்..வேவுகள

்..எறிகளைகள்..தடை செய்யப்பட்ட குண்டுபாவனைகள்..இவ்வளவற்றை எதிர்த்து நிற்கும் அந்த ஆயிரம் பேரும் ஒவ்வொரு சூரியன்களா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

1000 புலிகளுக்கு பின்னால் மூன்று லட்சம் மக்கள் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதாலாவது அதி உன்னத இராணுவத்தளபதி. சிறந்த கற்பனை வளம். தீரம் மிக்க சிங்கன்.

அளவுக்கஅதிகமான அதீத இறுமாப்புடன் கொக்கரிக்கிறார்.

கள்ளமும் வெள்ளை போட்டியிட்டால் முதல் கள்ளத்துக்தான் வெற்றி அடுத்து............................

காலம் பதில் சொல்லும்.

நாம் நமது கடமையை செய்வோம்.

பென்மன்

என்.வை.

நம்மை தமிழ் வளர்த்தது,

இனி நாம் தமிழை வளர்ப்போம்,

தமிழை செவிமடுப்போம்,

தமிழால் பேசுவோம்,

தமிழால் எழுதுவோம்,

ஏன் எனில் நமது அடையாளம் தொலைந்து போகக்கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1000 புலிகளை அழிக்க 50000! அவர்கள் சொல்லுவதை பார்த்தால் 50000 இராணுவம் + நவீன ஆயுதங்கள் + வல்லரசு நாடுகளின் படை உதவி 1000 புலிகளுடன் மோதுவது சமம்!! :wub: அப்ப 300 000மாக உயர்ந்தால் அவர்கள் 6000 புலிகளுடன் மோதுவதுக்கு சமம்!!! :unsure::unsure: இலங்கை இராணுவம் இதன் மூலம் தாங்கள் உன்மையான கோளைகள் என்று நிறுவித்துவிட்டார்கள்!! :rolleyes:

உண்மையில் சரத் பேசவில்லை, மேனன் பேச சொன்னதை பேசுகிரார். 2000ம் ஆண்டு புலிகல் யாழ்பாணம் மீது படை எடுத்த போது என்னை காப்பர்றுங்கோ என்று சந்திரிக்கா அக்காவிடம் தொலைபேசியில் மன்றாடியவர் அல்லவா இந்த உன்னத வீரன் !!!!!!!!

உலகில் ஏற்பட போகும் அரசியல் மாற்றன்களால் இந்தியாவின் ஆதரவு நிச்சயம் தடை படும் அப்போது தான் தெரியும் தனது வாய் வீரத்தின் அருமை, ஒர் வேளை OBAMAஆவிடம் PLANE அனுப்பி என்னை காப்பாற்றுன்கோ என்று மன்றாடுவார் ஆக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா?

Edited by Valvai Mainthan

அப்படியா?

சொல்லவே இல்லை

உண்மையில் சரத் பேசவில்லை, மேனன் பேச சொன்னதை பேசுகிரார். 2000ம் ஆண்டு புலிகல் யாழ்பாணம் மீது படை எடுத்த போது என்னை காப்பர்றுங்கோ என்று சந்திரிக்கா அக்காவிடம் தொலைபேசியில் மன்றாடியவர் அல்லவா இந்த உன்னத வீரன் !!!!!!!!

உலகில் ஏற்பட போகும் அரசியல் மாற்றன்களால் இந்தியாவின் ஆதரவு நிச்சயம் தடை படும் அப்போது தான் தெரியும் தனது வாய் வீரத்தின் அருமை, ஒர் வேளை OBAMAஆவிடம் PLANE அனுப்பி என்னை காப்பாற்றுன்கோ என்று மன்றாடுவார் ஆக்கும்

புஷ்ஷிடம் கேட்டுப் பார்த்திருக்கலாம்.. அவர் தான் எருமை விரட்டிப்பிடிக்கும் கெள்வ் போய்... அவரும் இன்ன்றுடன் போயே போய்..... பாவம் சரத்.... தூக்குப் போட்டுத்தான் சாக வேணும்

-எல்லாள மஹாராஜா

கொஞ்ச நாளுக்கு முன்னால தானே சொன்னவர் 1700 - 1900 தான் இருக்கினம் எண்டு !!!

அதுக்கு பிறகு பெருசா எதும் நடக்கேல்ல.... அப்ப எப்படி 700 - 900 பேர் மாயமா மறைஞ்சுட்டாங்களா .? :rolleyes:

கணக்கில ரொம்பவே படான்............... ஞாபகசக்தியும் படான்........... :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளுக்கு முன்னால தானே சொன்னவர் 1700 - 1900 தான் இருக்கினம் எண்டு !!!

அதுக்கு பிறகு பெருசா எதும் நடக்கேல்ல.... அப்ப எப்படி 700 - 900 பேர் மாயமா மறைஞ்சுட்டாங்களா .? :rolleyes:

கணக்கில ரொம்பவே படான்............... ஞாபகசக்தியும் படான்........... :rolleyes:

ஒருக்கா குண்டு வெடிப்பில மாட்டுப்பட்டு.. சிங்கப்பூர் காண கோமாவில கிடந்து வந்தவரெல்லோ.. அப்படித்தான் இருக்கும்..! :rolleyes:

ஒருக்கா குண்டு வெடிப்பில மாட்டுப்பட்டு.. சிங்கப்பூர் காண கோமாவில கிடந்து வந்தவரெல்லோ.. அப்படித்தான் இருக்கும்..! :rolleyes:

ஆமாம் நெடுக்ஸ். உண்மைமதான். சீக்கிரம் திரும்ப போகோணும் எண்டு நான் அண்ணனை பிரார்த்திக்கிறேன் :rolleyes:

நாலு லச்சம் மக்கள் மத்தியில் 1000 புலிகள் வைக்கோல் போரில் ஊசி மாதிரி... உந்த சனத்துக்கை 1000 பேரை பிடிச்சு சுட போறாங்கள்... மிச்சம்ம் சாரண் எண்டு போட்டு மிதிக்க போறாங்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.