Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஸ்வமடு சந்தி படையினர் வசம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முல்லைத்தீவின் விஸ்வமடு சந்தியை 58ஆவது படைப்பிரிவினர் இன்று கைப்பற்றியுள்ளனர்.

இன்றும் சில மணி நேரங்களில் முல்லைத்தீவு முற்று முழுதாக இராவணுவத்தினரின் வசமாகிவிடும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பல்குழல் பீரங்கித் தாக்குதலையடுத்து விடுதலைப் புலி உறுப்பினர்களில் ஏராளமானோர் பலியானதாகவும் பலர் காயமடைந்துள்ளனர் எனவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

http://www.paristamil.com/tamilnews/?p=25305

:)

மக்களுக்கு இழப்புக்கள் விபரங்கள் எதையும் வெளியிட இல்லை...??

  • கருத்துக்கள உறவுகள்

அகலக் கால்பதிக்க விட்டு.. அருகில சுற்றி வர இராணுவத்தை வைச்சுக் கொண்டது.. விடுதலைப்புலிகள் தான். அவர்கள் தான் எனி மக்களை பாதுகாக்கிற நடவடிக்கையில இறங்கனும். மக்களும் அவர்களுக்கு ஒத்துழைக்கனும்.

இன்னும் காலம் இருக்கு என்றிருந்தா.. நான் நினைக்கல்ல.. வன்னில உள்ள அந்த சிறிய நிலப்பரப்பிலும்.. புலிகள் இருக்க முடியும்.. மக்கள் இருக்க முடியும் என்று.

அப்பவே சொன்னம்.. அகலக் கால்பதிக்க விடுறது.. 1998 இல இருந்த நிலையில இல்ல. இப்ப இராணுவம் பல வகையிலும் பலப்படுத்தப்பட்டிருக்கு என்று. இறுதியில.. இப்படி ஆன பின்னும்.. மூச்சுப் பேச்சில்லாமல்.. புலிகள் இருப்பதும்.. ஆறுதலான விடயம் அல்ல..!

அன்று மூதூரைப் பிடித்து விட்டு.. ஒப்பந்தத்தை மதிச்சு வந்ததும்.. மண்டைதீவைப் பிடிச்சிட்டு.. ஒப்பந்தத்தை மதிச்சு வந்ததும்.. இந்த நிலைமை வரக்கூடாது என்றுதான். ஆனால் எதிரி.. விட்டானா.. மதிச்சானா.. மிதிக்கிறான். ஓட ஓட விரட்டி விரட்டி அடிக்கிறான்..!

இதில் இருந்து மீள்வது எப்படி என்றுதான் இப்ப சிந்திக்கனும்.. செயற்படனும். எனியும் தாமதிக்க முடியாது..! :)

Edited by nedukkalapoovan

களம் மாறினாலும் ஈழம் மலர்ந்தே தீரும்

  • கருத்துக்கள உறவுகள்

:D

களம் மாறினாலும் ஈழம் மலர்ந்தே தீரும்

எப்போ.. எப்படி மலரும்..!

இலங்கையை ஆண்ட இறுதி தமிழ் சோழ மன்னனான.. எல்லாளனை.. அனுராதபுரத்தில் வீழ்த்தி.. இலங்கையை வெற்றி கொண்ட.. துட்டகைமுனு வின் ஆட்சி ஏற்பட்டுள்ளதாக.. மகிந்தவே சொல்லும் போது எப்படி மலரும்..???! புரியல்ல..!

முருகன்.. ஞான வேலோட வந்து.. சிங்களப் படைகளை வேட்டையாடி.. ஈழத்தை பெற்றுத்தருவாரா..??!

ஈழம் மலரும் என்ற யதார்த்தம்.. எம்மை விட்டு தொலைதூரம் போவதாகவே எண்ணத் தோன்றுகிறது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டும்... அது சாத்தியம்..! :)

Edited by nedukkalapoovan

இந்தியா ஒரு புறம் யுத்த டாங்கிகளுடன் 3000 இராணுவத்துடன் கேரளா கொச்சின் துறைமுகத்தில் புறப்பட ஆயுத்தம்.. என்ன நடக்கிறது என புரியவில்லை மக்கள் இல்லாத நிலத்தில் என்ன பலன்.. எல்லாம் விழல் ஆகப்போகிறதா? பொறுத்தது இனி போதும் என நினைக்கிறேன்.. எதிரியை பலமாக்கி மக்களை எல்லாம் இழந்து கொரிலாவாகி சிறிதாக கடைசியில் தமிழன் இலங்கையில் வாழ்ந்தான் என்னும் வரலாறு வாசிக்க வேண்டியதுதான்...

  • கருத்துக்கள உறவுகள்

அகலக் கால்பதிக்க விட்டு.. அருகில சுற்றி வர இராணுவத்தை வைச்சுக் கொண்டது.. விடுதலைப்புலிகள் தான். அவர்கள் தான் எனி மக்களை பாதுகாக்கிற நடவடிக்கையில இறங்கனும். மக்களும் அவர்களுக்கு ஒத்துழைக்கனும்.

இன்னும் காலம் இருக்கு என்றிருந்தா.. நான் நினைக்கல்ல.. வன்னில உள்ள அந்த சிறிய நிலப்பரப்பிலும்.. புலிகள் இருக்க முடியும்.. மக்கள் இருக்க முடியும் என்று.

அப்பவே சொன்னம்.. அகலக் கால்பதிக்க விடுறது.. 1998 இல இருந்த நிலையில இல்ல. இப்ப இராணுவம் பல வகையிலும் பலப்படுத்தப்பட்டிருக்கு என்று. இறுதியில.. இப்படி ஆன பின்னும்.. மூச்சுப் பேச்சில்லாமல்.. புலிகள் இருப்பதும்.. ஆறுதலான விடயம் அல்ல..!

அன்று மூதூரைப் பிடித்து விட்டு.. ஒப்பந்தத்தை மதிச்சு வந்ததும்.. மண்டைதீவைப் பிடிச்சிட்டு.. ஒப்பந்தத்தை மதிச்சு வந்ததும்.. இந்த நிலைமை வரக்கூடாது என்றுதான். ஆனால் எதிரி.. விட்டானா.. மதிச்சானா.. மிதிக்கிறான். ஓட ஓட விரட்டி விரட்டி அடிக்கிறான்..!

இதில் இருந்து மீள்வது எப்படி என்றுதான் இப்ப சிந்திக்கனும்.. செயற்படனும். எனியும் தாமதிக்க முடியாது..! :)

சரியா சொன்னிங்க அண்ணா...

எப்போ.. எப்படி மலரும்..!

இலங்கையை ஆண்ட இறுதி தமிழ் சோழ மன்னனான.. எல்லாளனை.. அனுராதபுரத்தில் வீழ்த்தி.. இலங்கையை வெற்றி கொண்ட.. துட்டகைமுனு வின் ஆட்சி ஏற்பட்டுள்ளதாக.. மகிந்தவே சொல்லும் போது எப்படி மலரும்..???! புரியல்ல..!

முருகன்.. ஞான வேலோட வந்து.. சிங்களப் படைகளை வேட்டையாடி.. ஈழத்தை பெற்றுத்தருவாரா..??!

ஈழம் மலரும் என்ற யதார்த்தம்.. எம்மை விட்டு தொலைதூரம் போவதாகவே எண்ணத் தோன்றுகிறது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டும்... அது சாத்தியம்..! :)

:D உங்களின் கோபமும் ஆற்றாமையும் புரிகிறது நெடுக்காலபோவன். தமிழ்நாட்டிலும் அதே நிலைதான் உணர்வுள்ள தமிழர்களின் மத்தியில். நேற்று இரவு நண்பன் ஒருவனின் மனைவி (4 மாத கர்ப்பம்)சென்னையில் தீ விபத்தில் சிக்கியதாய் செய்தி வந்தது அந்த நண்பனிடம் அவன் மனைவிக்கு லேசான காயம் என்று சொல்லி சென்னைக்கு உடன் கிளம்ப சொன்னேன் அலைபேசியில். தொடர்பை துண்டிக்கும் முன் அவன் கேட்டது, பரவாயில்லைங்க, இத வுடுங்க, அங்க தலைவர் நல்லதானே இருக்கார், நாமெல்லாம் தமிழன்ன்னு சொல்லி பெருமை பட்டுக்கொள்ள ஒரே காரணம் அவருதாங்க அவங்க தோக்க கூடாதுங்க தோற்க மாட்டாங்கன்னு சொல்லி துண்டித்தார்.

இன்று காலை அவன் மனைவி காலமான செய்தி வந்தது.

இத்தனைக்கும் அவர் உணர்வாளர் என்கிற செய்தியே நேற்றுதான் எனக்கு தெரிந்தது. இயக்கவியல் பொருள்முதல்வாதம் படித்தவந்தான் நானும் இருப்பினும் சொல்கிறேன் தத்துவங்களை விட அற்புதமானவர்கள் அவர்கள். இதனால் இன்னோரு முறையும் சொல்கிறேன் "ஈழம் மலரும் இது உறுதி"

இப்படியான நிகழ்வுகள் நம்பிக்கையை வளர்க்கின்றது

நம்பிக்கை இழக்கவேண்டாம்.

விஸ்வமடுச்சந்தி ஏற்கனவே சிங்களப்படை நிலை கொண்டுள்ள இடத்தில் இருந்து அருகாமையில் தான் இருக்கின்றது.

அகலக் கால்பதிக்க விட்டு.. அருகில சுற்றி வர இராணுவத்தை வைச்சுக் கொண்டது.. விடுதலைப்புலிகள் தான். அவர்கள் தான் எனி மக்களை பாதுகாக்கிற நடவடிக்கையில இறங்கனும். மக்களும் அவர்களுக்கு ஒத்துழைக்கனும்.

இன்னும் காலம் இருக்கு என்றிருந்தா.. நான் நினைக்கல்ல.. வன்னில உள்ள அந்த சிறிய நிலப்பரப்பிலும்.. புலிகள் இருக்க முடியும்.. மக்கள் இருக்க முடியும் என்று.

அப்பவே சொன்னம்.. அகலக் கால்பதிக்க விடுறது.. 1998 இல இருந்த நிலையில இல்ல. இப்ப இராணுவம் பல வகையிலும் பலப்படுத்தப்பட்டிருக்கு என்று. இறுதியில.. இப்படி ஆன பின்னும்.. மூச்சுப் பேச்சில்லாமல்.. புலிகள் இருப்பதும்.. ஆறுதலான விடயம் அல்ல..!

அன்று மூதூரைப் பிடித்து விட்டு.. ஒப்பந்தத்தை மதிச்சு வந்ததும்.. மண்டைதீவைப் பிடிச்சிட்டு.. ஒப்பந்தத்தை மதிச்சு வந்ததும்.. இந்த நிலைமை வரக்கூடாது என்றுதான். ஆனால் எதிரி.. விட்டானா.. மதிச்சானா.. மிதிக்கிறான். ஓட ஓட விரட்டி விரட்டி அடிக்கிறான்..!

இதில் இருந்து மீள்வது எப்படி என்றுதான் இப்ப சிந்திக்கனும்.. செயற்படனும். எனியும் தாமதிக்க முடியாது..! :)

நெடுக்கு என்னது ?

நாங்கள் இப் போராட்டம் நடத்துறது மனித உரிமை ....நல்லெண்ணம்....மனிதாபிமானம்.....

நெடுக்கு என்னது ?

நாங்கள் இப் போராட்டம் நடத்துறது மனித உரிமை ....நல்லெண்ணம்....மனிதாபிமானம்.....??ொறுமையின் உச்ச விளிம்பின் இறுதிக்கட்ட நூலிழையில்.... போன்ற அழகான வாhத்தை மாயாலங்களிற்டகு தாபனே பிறகென்ன ???

Only 10% of the dead bodies of 300 civilians were brought to hospital on Monday. 90% of the killed were buried where they were killed.

இதை எந்த நாட்டுகாரன் கண்டு கொண்டான்ன் அல்லது கண்டு என்ன செய்தான்.....

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தத்தையும் மக்களையும் காக்க வேண்டிய பொறுப்பு உலகத்தமிழ் மக்களின் கைகளிலேயே உள்ளது.1989 களில் இந்திய இராணுவம் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமாக நின்று சண்டையிட்டுக்கொண்டிருந்தது(

அனைவரும் நம்பிக்கை இழக்காதீர்்கள்.

தேசியத்தலைவரும் போராளிகளும் நிச்சயம் தமிழீழத்தை பெற்றுத்தருவார்கள். அது உறுதி.

எமக்கு முன்னால் உள்ள பாரிய கடமை வன்னி மக்களை அவலங்களிலிருந்து பாதுகாப்பது, எமது போராட்டத்திற்கான நியாயப்பாட்டினை இன்றைய அவலங்கள் மூலம் சர்வதேசமயப்படுத்தல் சர்வதேச ஆதரவை திரட்டுதலும் , போராட்டத்திற்கு தேவையான நிதிப்பங்களிப்பை வழங்கலும்.

அனைவரும் மனம் சோராமல் தீவிரமாக செயற்படுங்கள்.

அதர்மம் அழியும். தர்மம் தழைக்கும். எமது போராட்டம் தர்மத்திற்கான போராட்டம்.

நிச்சயம் வெல்லும்.

யாரும் தலைவனிலும் போராளிகளிலும் நம்பிக்கை இழக்கவில்லை ......ஆனால் நிலமை எந்தளவிற்கு மோசமாகிவட்டது என்று தான் எல்லொரும் மனத்தால் வெதும்பி சாகிறார்கள் ...தினம் தினம் எமது குழந்தைகள் 20 30 40 என்று .ன்று 300 என்று நிலமையாகிவிட்டது .... பொறுமை நல்லெண்ணம் ..மனிதாபிமானம் எல்லோருக்காகவும் தலைவர் பாhத்தார் ....ஆனால் இன்று எமது மக்களை மனிதாபிமானம்.....நல்லெண்ணம்.....ப

நம்பிக்கையை இழக்காதபடியால்தான், மக்கள் போராட்டங்களில் திரள் திரளாகக் கலந்து கொள்கிறார்களா? எம் எல்லோரைக் காட்டிலும் மக்களை அதிகம் நேசிப்பவர் எமது தலைவர் அவர்கள். நிச்சயம் விரைவில் ஒரு முடிவெடுப்பார். கடந்தகாலப் போராட்டங்களை நன்கு அறிந்தவர்களுக்குத் தலைவரின் அமைதி விளங்கும்.

தயவுசெய்து உங்கள் குழப்பங்களை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்குப் பரப்பாதீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தீர்க்கதரிசத்தின் மறுபெயர் எம் தலைவர் என்று உலக நாடுகளே மெஞ்சும் போதும் நாம் ஏன் நம்பிக்கை இழக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நாள் வாழும் மழைக்கறையான் கூட நம்பிக்கையுடன் பிறக்கிறது.நம்பிக்கையே வாழ்க்கை! நெடுக்கு புதியவன் உங்களுக்கு என்ன ஆச்சு காத்திரமான கருத்துக்களை எழுதுபவர்களே கலங்கினால்? நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதீர்கள். எதற்கும் கலங்காத தலைவன் எங்களுக்கு கிடைத்திருக்கிறான். 96 ல் முல்லைத்தீவும் எங்கள் கையில் இருக்கவில்லை.களம் மாறவில்லையா?களத்தை தலைவர் பார்த்துக் கொள்ளுவார்.புலத்தை நாங்கள் பார்க்க வேண்டும் எமது ஒன்று திரண்ட சக்தியை நாங்கள் புலத்தில் காட்டுவோம்.தலைவரின் கரத்தைப் பலப்படுத்துவோம். வாருங்கள் வடம் பிடிப்போம் தேர் அசையும்.

எப்போ.. எப்படி மலரும்..!

இலங்கையை ஆண்ட இறுதி தமிழ் சோழ மன்னனான.. எல்லாளனை.. அனுராதபுரத்தில் வீழ்த்தி.. இலங்கையை வெற்றி கொண்ட.. துட்டகைமுனு வின் ஆட்சி ஏற்பட்டுள்ளதாக.. மகிந்தவே சொல்லும் போது எப்படி மலரும்..???! புரியல்ல..!

முருகன்.. ஞான வேலோட வந்து.. சிங்களப் படைகளை வேட்டையாடி.. ஈழத்தை பெற்றுத்தருவாரா..??!

ஈழம் மலரும் என்ற யதார்த்தம்.. எம்மை விட்டு தொலைதூரம் போவதாகவே எண்ணத் தோன்றுகிறது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் மட்டும்... அது சாத்தியம்..! :(

அதிசயம் எல்லாம் தேவை இல்லை... ஜதார்த்தமே அப்படித்தான் இருக்கிறது... இலங்கை அரசு பிரச்சாரத்தின் மூலம் ஏற்றமாகத்தான் தெரிகிறது... ஆனால் உண்மை நிலை அப்படி இல்லை...

எனக்கு விபரமாக எழுதும் மன நிலை இப்போது இல்லை... தேடல்கள் கூடியவர் தாங்கள் நீங்களாகவே உண்மை நிலையை புரிந்து கொள்வீர்கள் என்பதால் இத்தோடு விட்டு விடலாம்...

எனது நிலைபாடும் இதுதான்.... போர்கள் மூல்லைதீல் வெடிப்பதால் எந்த பயனுமில்லை.

உலகம் முழுவதும் வெடிக்க வேண்டும். வெடிக்க வேண்டுமெனில் இந்த பொறுமையை தவிர வேறு வழியில்லை அந்த அளவிற்கு சுயநலத்தால் சூழபட்ட இனமாக எமது இனம் இருப்பதின் விளைவே இது. மண்ணுக்காக போரடவாங்கள் என்றால் பல பேருக்க விளங்கவில்லை.... மண் இன்றி நான் எப்படி வாழ்வது என்று. ஆனால் இன்று உனக்காக நீயே போரட வேண்டிய நிலை வந்தால் போராடிதானே ஆகவேண்டும்?

ஈழப்பிரியன் என் நிலையும் அதுதான்

தமிழன் தாய்ப் பெயரோ மம்மி

அவன் நாய்ப் பெயரோ ஜிம்மி

தமிழ் பேசும் தாத்தா பாட்டியோ டம்மி

டாடி வீட்ல இருப்பதோ கம்மி

வெளிநாட்டு கதையெழுதறேன் விம்மி :-(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.