Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வனக்கம நான் ஒரு வன்னியன

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்

என் இணிய தொப்புள் கொடி உரவுகளா

நான் ஒரு வன்னியன்

என் இனம் அங்கு தினசரி 200 முதல் 300 வரயான என் உரவுகள் செத்து கொண்டிருந்தும்

என் இனத்தை காக்க துடிக்கும் என்னை போன்றவர்கள் இந்திய அரசியல் வாதிகளால் சிரகொடிக்க பட்டுள்ள நிலையில் ,மனதில் குமிரி எரிந்து கனந்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் எலெக்டசன் .

தமிழக நண்பர்க்ளே நாம் ஒன்று படுவோம

நம் தாய் , தந்தை,சகோதர ,சகோதரிகள் அங்கு கருகி கொன்டு இர்ருக்கிரார்கள

இனியும் நாம் தூங்கினால் சிங்களன் மட்டும்தான் இருப்பான் .

தமிழனுக்கு என்று ஒரு த்னி நாடு எவ்வளவு பெருமையான விசயம் .

நாம, முத்துகுமார் போன்று பெரிதாக இன உயிரை நீத்து எழுட்சி செய்ய முடிய விள்ளை என்றாலும்.நம் மக்களிடம் தமிழ் உனர்வை எழுப்புவோம் .

என்னிடம் ஈழ தமிழர்களின் சாவு, கல் நெஞ்சயும் கரைய செய்யும் காட்சிகளை குருந்தகடுகலாக்கியுள்ளேன் என்னுடைய ஈ மைல் feet525@yahoo.co.in

தொடர்பு கொள்ளவும் சீடீயை கூரியரில் அனுப்பி வைக்கிறேன்

.உங்கலாள் முடிந்த அல்வு பிரதி எடுத்து உங்கள் நன்பர்களிடம் பரப்பி விடவும்..

or i have cd writable iso format file. i wii give that downlodable link .pls send request to get link and cd.

Edited by anbujaya

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ வாங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வனக்கம்

வணக்கம் அன்புஜெயா அவர்களே! வருக வருக என யாழ்களத்தூடே வரவேற்பதில் மகிழ்வடைகிறேன். தங்களது உணர்வுகள் எம்மை வாழ்விக்கட்டும். எமக்கென இருந்த பல நாடுகளில் எஞ்சியிருப்பது தமிழீழமே. தமிழனின் தலைநிமிர்வுக்கு, எமது இழந்த தாயகத்தை ஒன்றிணைந்து மீட்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாருங்கள்,

நானும் ஒரு ராஜவன்னியன்!

உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். தமிழன் ஒவ்வொருத்தனும் இம்மாதிரி இருந்தால் சிங்களவன் இவ்வளவு வாலாட்டி இருக்கமுடியுமா? காலம் இன்னமும் கடந்து விடவில்லை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களிடம் ஒரேயொரு கேள்(ல);வி. தமிழ் எழுத்தையே காணேல்லைப்போல கிடக்குது. தமிழை சும்மா வளர்த்துவிட்டுவரும் எம் தமிழகதது உறவே குழப்பத்தை தெளி(லி)வுபடுத்த முடியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நண்பரே

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிடம் ஒரேயொரு கேள்(ல);வி. தமிழ் எழுத்தையே காணேல்லைப்போல கிடக்குது. தமிழை சும்மா வளர்த்துவிட்டுவரும் எம் தமிழகதது உறவே குழப்பத்தை தெளி(லி)வுபடுத்த முடியுமா?

திருவாளர்.வழுக்கியார், என்ன சொல்ல வருகிறீர்கள்? ஒன்றுமே புரியவில்லையே? உங்கள் கேள்வி யாரை நோக்கி? மன்னிக்கவும்..எமக்கு தமிழறிவு சிறிது கம்மி..

தமிழுணர்வை வெளிப்படுத்த, தமிழை பிழையின்றி முதலில் எழுதவேண்டுமென்றா செப்ப வருகிறீர்கள்? புலத்திலுள்ள இன்றைய இளந்தளிர்கள் பலருக்கு தமிழில் அதிகம் எழுத்துரையாடல் கொள்ளும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்போது அவர்களின் எழுதுப்பிழையை குறை சொல்லலாமா? இப்பரிகசித்தல் தமிழுணர்வை மட்டுப் படுத்தாதா?

வணக்கம்.

வாருங்கள் உங்களை அன்போடு வரவேற்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் புத்தனின் சரணங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அன்புஜெயா , உங்கள் வரவு நல்வரவாகட்டும் . :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருவாளர்.வழுக்கியார், என்ன சொல்ல வருகிறீர்கள்? ஒன்றுமே புரியவில்லையே? உங்கள் கேள்வி யாரை நோக்கி? மன்னிக்கவும்..எமக்கு தமிழறிவு சிறிது கம்மி..

தமிழுணர்வை வெளிப்படுத்த, தமிழை பிழையின்றி முதலில் எழுதவேண்டுமென்றா செப்ப வருகிறீர்கள்? புலத்திலுள்ள இன்றைய இளந்தளிர்கள் பலருக்கு தமிழில் அதிகம் எழுத்துரையாடல் கொள்ளும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்போது அவர்களின் எழுதுப்பிழையை குறை சொல்லலாமா? இப்பரிகசித்தல் தமிழுணர்வை மட்டுப் படுத்தாதா?

வணக்கம் அன்புஜெயா அவர்களே! வருக வருக என யாழ்களத்தூடே வரவேற்பதில் மகிழ்வடைகிறேன். தங்களது உணர்வுகள் எம்மை வாழ்விக்கட்டும். எமக்கென இருந்த பல நாடுகளில் எஞ்சியிருப்பது தமிழீழமே. தமிழனின் தலைநிமிர்வுக்கு, எமது இழந்த தாயகத்தை ஒன்றிணைந்து மீட்போம்.

திரு இராஜவன்னியனவர்களே, இங்கு யாரையும் பரிகசிப்பதல்ல நோக்கம். ஆனால் சில விடயங்களில் சில உரையாடல்களை பார்க்கும்போது புரிந்து கொள்ள முடியாதிருக்கிறது. உரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே எமது அவா. அத்துடன் நானொன்றும் பெரிய தமிழ்ப் புலமையாளனல்ல. தங்களைப்போல் சாதாரண தமிழ் தெரிந்தவனே. ஏதோ சரியாக எழுத முயல்கிறோம் அவளவுதான்.

நான் சுட்டிய விடயங்கள் ஏதாவது, தங்களைப் பாதித்திருப்பின் மன்னித்துக் கொள்ளவும்.

உரிமையோடு கேள்விகளை வைக்கும் தங்களுக்கு எனது நன்றிகள்.

Edited by Valukkiyaru

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் என் இனிய தமிழ் சொந்தங்களே

இங்கு வரவேற்ற சகோதரி க்ருப்பி

சகோதரர்கள்

வலுக்கியரு

ராஜ வன்னியர்

A TO Z

புத்தன்

தமிழ் சிறி

அனைவருக்கும் நன்றி

எழுத்து பிழை களுக்கு காரனம் தமிழில் டய்ப் செய்ய அழகி மென்பொருளை சரியாக பழகாத காரனம்தான்

யாழ் கருத்துகளத்தில் தமிழ் டய்ப் செய்வது எப்படி என்றும் தெரியவில்லை

மன்னிக்கவும்.

<!-- NeoCounter total_country_visitors display ... START of code --> <div id='neocounter0' style='position:relative; width:150px; height:300px'> <div id='map_popup0' style='position:absolute; z-index:9999;'> <img name='map_image0' style='visibility:hidden'></div> <script type='text/javascript'> counter_id=19016; display_type='total_country_visitors'; skin=null; mapside=null; autoresize=null;</script> <script type='text/javascript' src='http://neocounter.neoworx-blog-tools.net/neocounter2/neocounter_launcher_0.js'> </script> </div> <script language='javascript' src='http://www.neoworx.net/neocounter/neocounter2/neoworx_tracker.php?counter_id=19016'> </script> <!-- NeoCounter total_country_visitors display ... END of code -->

Edited by anbujaya

  • கருத்துக்கள உறவுகள்

உரிமையோடு கேள்விகளை வைக்கும் தங்களுக்கு எனது நன்றிகள்.

தங்களின் புரிதலுக்கு மிக்கநன்றி திரு.வழுக்கியார்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிமேல்

முடிந்த வரை பிழை இல்லாமல் எழுத முயர்ட்சிக்கிறேன்

யாழ் குடும்பத்தில் என்னையும் இனைத்து கொண்டதற்க்கு நன்றி

தனி தமிழ் ஈழ விடுதலைக்கு என்னால் முடிந்த செயல்களை செய்வேன் என்று உறுதி கூருகிறேன்.

http://www.suratha.com/reader.htm

இங்கு சென்றீர்களாயின் தமிழிலே எழுதுவது இலகுவாக இருக்கும் அன்பு ஜெயா அவர்களே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தங்களின் புரிதலுக்கு மிக்கநன்றி திரு.வழுக்கியார்!

களத்தின் நோக்கமும் இதுவாகத்தானிருக்குமென நினைக்கிறேன்.

நாமும் மனிதர்கள்தானே நண்பரே. நொந்துபோய் வெந்துபோய் யாருமற்ற அனாதைகளாக, துன்பமென்றால் கூடியழக்கூட ஒருவருமின்றி......... அகதியாக வாழும் நாட்டில் இருந்து அனுபவிக்கும் வேதனைகளை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாதவை. துயரடுமும் வலிகளும் எமைத் துடிக்க வைக்கிறது. சொல்ல முடியாத துயரங்களோடு இயந்திரங்களோடு இயந்திரமாக எமது வாழ்வு கழிந்துகொண்டிருக்கிறது என்பதே உண்மையாகும். மீண்டும் சந்திப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அன்பு ஜெயா ........வாருங்க.ள். வந்து தாருங்கள் உங்கள் ஆக்கங்களை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அன்பு ஜெயா ........வாருங்க.ள். வந்து தாருங்கள் உங்கள் ஆக்கங்களை .

வணக்கம் சகோதரி நிலாமதி அவர்களே .உஙகள் ஆசியுடன் ஆக்கஙளையும் தமிழக மக்களிடம் எழுட்சியை ஏர்படுத்தவும் முயள்வேன்

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வன்னிய குல ஷக்த்ரிய இனத்தை சேர்ந்த தமிழ் நாடு,திருவாருரில் வசிப்பவன்

1980 களில் என் அப்பா தலைவர் பிரபாகரனின,் தன் படைகளுடன் அணிவகுத்து நிர்க்கும் போட்டோக்களை சுவர் எங்கும் மாட்டி இருப்பார்.

சிங்களவர்களின் அராஜகஙளை பற்றி அனைவரிடமும் கூரி கொன்டு இருப்பார்.ஆகவே சிரு வயது முதலே இலங்ஙை தமிழர்களை பற்றிய அக்கரையும் ஆர்வமும் எனக்குள் இருக்கி்றது.

என் தந்தை என்னிடம் இல்லை அவர் விபத்தில் நான் கல்லூரியில் பயிலும் போது காலமானார்.

என்னை போன்றுஅங்கே ஈழத்தில சிங்கள வெறியர்களால் தந்தை இழந்து . தாய் இழந்த .உரவுகளை இழந்து, நிர்க்கும் பிள்ளைகளை சிஙகளனை விட அதிக மக்கள் தொகை கொண்ட தமிழனால் காப்பாற்ற முடியவில்லையே.

என் இந்திய நாட்டு அரசியல்வாதிகள் அரசியல் செய்கிரார்கள் இலங்ஙை தமிழர் விவகாரத்தில்.

என்ன செய்வது நான் இந்திய தமிழனாக பிரந்துவிட்டேனே.

  • கருத்துக்கள உறவுகள்

இழந்தவர்களால் மட்டுமே இழப்பின் துயரங்களை புரிய முடியும். தமிழுணர்வோடு வளர்ந்துள்ளீர்கள். வீட்டுக்கு வீடு சிங்களவனால் திட்டமிட்டுச் செய்யும் இழப்புகளோடு எம்மினம்.

வேதனைகளைக் கடந்து எங்கள் வீதிகளில் கைவீசி நடக்கும் காலமொன்று வரும்போது , உங்கள் போன்றோரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பை இயற்கை தருமாயின், அந்தப் பொழுதுகள் எத்தனை மகிழ்வானதாக இருக்கும். நாம் தமிழர் என்பதே ஒரு பலம்தானே. துடிக்கும் உங்கள் உணர்வுகளுக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழன் வெல்லுவான் தமிழனாய் வாழ்வான். இந்த உலகு எம் வாசல்தேடி வரும். அந்த வசந்தகாலப் பொழுதுகளில் இந்த மண்ணை நேசித்துப் பூசித்த மானமறவர்கள் எம்மோடு மௌனமாகப் பேசுவார்கள். அந்தக் காலத்துக்காகக் காத்திருக்கும் பல கோடிப் பேரில் ஒருவனாக............. அந்தக் கருவறைகளை எம் கண்ணீரால் கழுவுவதற்காக.... எம் கைகளால் மலர்சூடுவதற்காக....

அன்னே

உயிருடன் இறுக்கும் என் தமிழ் ஈழ உரவுகளின் கண்களில் தெரியும் வெருமை

நடை பினமாக அங்கே என் இனம் .நாங்கள் மட்டும் இங்கே அறு சுவையும் உன்டு உரங்கி சினிமா,பொளுதுபோக்குகளில் காலம் களித்து கொன்டு இருக்கும் தமிழ் இளைஞர் கூட்டம்,

என் தமிழக மக்களை செம்மறிஆட்டு மந்தைகள் ஆக்கி வைத்து இருக்கும் கலைஞர் குடும்ப தொல்லைகாட்சிகள்

முத்துகுமார் போன்று எழுட்சியை ஏற்படுத்த நினைத்து

உயிரை விட்டாள் கூட

மக்களிடம் கிளர்ந்து எழும் உனர்வையும் தன்

தொல்லைகாட்சியை கொண்டு ஆட்டு மந்தைகளாக அவர் நினைக்கும் கூட்ட்த்தை கொட்டிள் அடைத்து விடுகிரார்.

Edited by anbujaya

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அன்பு ஜெயா. வாருங்கள். கருத்துக்களை அள்ளி வழங்குங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் அன்பு ஜெயா. வாருங்கள். கருத்துக்களை அள்ளி வழங்குங்கள்.

வணக்கம் நுனவிலன் உங்கள் அழைப்பிற்க்கு நண்றி

வணக்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் நிகே உங்கள் அழைப்பிர்க்கு நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.