Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரால் தேர்ந்த்தேடுக்கப்பட மக்கள் 'பிரதிநிதிகள்' இவர்கள்??

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒண்டுமா விளங்கேல்லை... தாங்களே மக்களின் பிரதிநிதிகள் எண்டு சொல்லிக்கொண்டு திரியிற கூட்டம் விஜய நம்பியாரை சந்திச்சதாம்....பேப்பர் போடுறவர், பேப்பர் அடிக்கறவர், புத்தகம் அடிக்கிறவர் எல்லாம் பிரதிநிதி எண்டா இது எங்க போகுது??

இதுகளையும் ஒரு செய்தி எண்டு இணையத்தளங்கள் போடுது.....

அவர் வெள்ளை எம்.பி , அண்டைக்கு டவுன் டவுனில ரோட்டை மரிச்சதுக்கு தன்னட்டை போன் அடிச்சு ஆக்கள் கவலை படுகினம் எண்டு புலுடா விடுகிறார்...

எப்பத்தான் நம்ம ஆக்கள் திருந்த போறாங்கள்??

ca_80509_4.JPG

ca_80509_2.JPG

ca_80509_3.JPG

படங்கள் : தமில்வின்

Edited by லோயர்

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா இதெல்லாம்? போட்டோ பிடிக்க வேணுமெண்டு போட்டி போட்டுக் கொண்டு வெளிக்கிட்டுப் போன மாதிரி இருக்கு? பெயர் விபரம் தெரியாதா புறக்குறாசியார்?

  • கருத்துக்கள உறவுகள்

" றோ " வினால் இறக்குமதி செய்யப்பட்ட அப்புக்காத்துமாரோ .......... :o

  • கருத்துக்கள உறவுகள்

வலது பக்கத்திலே நிற்கிற செந்தி(ஏ.பி. செல்லையா மாஸ்டரின் மகன்) விமான நிலையத்தில் காகம் வந்து இறங்கினாலும் தன்னோடு சேர்த்து படம் எடுத்து கொள்வார். :o அப்படி படத்தில் நிற்பதில் அவருக்கு ஒரு அலாதி பிரியம்.

  • கருத்துக்கள உறவுகள்

வலது பக்கத்திலே நிற்கிற செந்தி(ஏ.பி. செல்லையா மாஸ்டரின் மகன்) விமான நிலையத்தில் காகம் வந்து இறங்கினாலும் தன்னோடு சேர்த்து படம் எடுத்து கொள்வார். :lol: அப்படி படத்தில் நிற்பதில் அவருக்கு ஒரு அலாதி பிரியம்.

முடியல ..... நுணாவிலான் . :(:D:o

  • கருத்துக்கள உறவுகள்

வலது பக்கத்திலே நிற்கிற செந்தி(ஏ.பி. செல்லையா மாஸ்டரின் மகன்) விமான நிலையத்தில் காகம் வந்து இறங்கினாலும் தன்னோடு சேர்த்து படம் எடுத்து கொள்வார். :o அப்படி படத்தில் நிற்பதில் அவருக்கு ஒரு அலாதி பிரியம்.

இவையெல்லாம் நியூ யோர்க்கில இருக்கிற ஆக்களா நுணா?

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் செந்தி என்பவர் படத்தில் தெளிவாக தெரிபவர் கனடாவில் ரொரண்டோவில் வசிப்பவர். "தமிழர் மத்தியில்" என்ற வியாபார கைநூல் உரிமையாளர். மற்றவர்களை தெரியவில்லை. அனேகமாக கனடாவை சேர்ந்தவர்களாக தான் இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னடா இது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஏதும் பழைய பேப்பர் மாநாடா நடந்தது?

விஜய் நம்பியாரை சந்திக்கட்டும், எம் என் நம்பியாரை கூட அவருக்கு பின்னால போய் சந்திக்கட்டும்......ஆனால் ஏன் "மக்கள் பிரதிநிதி" என்று போவான்?

எ.பி செல்லையாவையும் தெரியா, நைபி (தணிக்கை செய்ய பட்ட உச்சரிப்பு! :o ) செந்தியையும் தெரியா..... ஆனால் இந்த மூன்று படங்களையும், கசக்கிபுளிஞ்சு சுவரில் பிரட்டி விட்டு அதுக்கு மேல ஒரு புலி போஸ்டர் ஒட்டி விட்டு தான் மேற்கொண்டு பார்க்கலாம் போல இருக்கு! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ca_80509_4.jpg

இந்தமனுசனை எங்கையோ அடிக்கடி கண்ட ஞாபகம் :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா தற்போது ஐ நா விலிருந்து மீதமுள்ள தமிழரைக் கொல்ல சதி.

அதற்கு நமது ஒற்றுமையான தமிழர்கள் ஆதரவு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[ந்தமனுசனை எங்கையோ அடிக்கடி கண்ட ஞாபகம் :o

எங்கு? கள்ளுகொட்டிலிலா?!

:(

(nunavilan @ May 13 2009, 03:52 PM) *

வலது பக்கத்திலே நிற்கிற செந்தி(ஏ.பி. செல்லையா மாஸ்டரின் மகன்) விமான நிலையத்தில் காகம் வந்து இறங்கினாலும் தன்னோடு சேர்த்து படம் எடுத்து கொள்வார். :lol: அப்படி படத்தில் நிற்பதில் அவருக்கு ஒரு அலாதி பிரியம்.

(தமிழ் சிறி)முடியல ..... நுணாவிலான் :(:lol::o

எங்கு? கள்ளுகொட்டிலிலா?!

:lol:

கள்ளுகொட்டிலுக்குப் பக்கத்திலுள்ள பனங்காணிக்குள்ளையா? :D:blink: :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா கிளம்பிடங்கைய கிளம்பி விட்டங்கோ :o போட்டோ பிடிகிறவன் கிளம்பிடன் போஸ் கொடுபவன் கிளம்பிடன். இவர்களை இன்னும் முகத்திரை கிழிக்காமல் ஏன் சனம் விட்டு வச்சு கிடக்கு.

நேற்று தளத்தில் இந்த நாதாரிகளோட போட்டோ பார்த்து பிபி ஏகிறிடிச்சு

இவனுகள் திருந்த மட்டானுகள் மக்களே நாங்கள் தான் திருத்தனும்

திருந்துங்கோ இல்லை திருத்துவோம் இல்லை இல்லை துரத்துவோம்

இந்த செய்தி, ஆட்கள் பற்றி ஒன்றும் தெரிய இல்லை. ஆனால்.. இங்கு படத்தில் காட்டப்பட்டுள்ள செந்தி - தமிழர் தகவல் - தமிழருக்கு நல்ல சேவைகள் செய்பவர் என்று நினைக்கின்றேன். தவிர சிறந்த வர்த்தகர் என்று யாரோ சொன்னதாக நினைவு. அவரை பல கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கண்டு இருக்கின்றேன். இன்றும் வந்து இருந்தார். சில விசயங்கள் எல்லாம் எல்லாருக்கும் தெரிந்து இராது. நீங்கள் ஏன் மண்டையை போட்டு உடைக்கிறீங்கள். வேண்டுமானால் இதுபற்றி அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து தெளிவு அடையலாமே?

ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம். நாங்கள் மனம் சஞ்சலமான, பதற்றமான நேரத்தில் முத்திரை குத்துவதை கொஞ்சம் ஒத்திவைக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வலது பக்கத்திலே நிற்கிற செந்தி(ஏ.பி. செல்லையா மாஸ்டரின் மகன்) விமான நிலையத்தில் காகம் வந்து இறங்கினாலும் தன்னோடு சேர்த்து படம் எடுத்து கொள்வார். :lol: அப்படி படத்தில் நிற்பதில் அவருக்கு ஒரு அலாதி பிரியம்.

:( நுனா என்னயிருந்தாலும் அந்தாளில இவ்வளவு பாசம் இருக்கக்கூடாது ,

  • கருத்துக்கள உறவுகள்

ca_80509_4.jpg

இந்தமனுசனை எங்கையோ அடிக்கடி கண்ட ஞாபகம் :lol:

கனடா உதயன் பேப்பரின் ஆசிரியர் போல கிடக்கு.

சிலவேளை அப்பு ஜேர்மனியிலயும் கண்டிருப்பியள். :(

திருந்துங்கோ இல்லை திருத்துவோம் இல்லை இல்லை துரத்துவோம்

எல்லாரையும் துரத்தீட்டு என்ன செய்யப்போறியள் ? :(

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய இந்த நேரத்தில் ஐரோப்பாவில் அகதித் தஞ்சம் கோரிக்கொண்டு இஞ்சையிருந்து அங்கையுள்ள மக்களை சுதந்திரத்தைப்பற்றி யோசிக்கச் சொல்லுகினம். இஞ்சை தசாப்தங்களாக வாழும் இவர்கள் போன்றோரால் என்னத்தை சாதிக்க முடியும் ?

ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம். நாங்கள் மனம் சஞ்சலமான, பதற்றமான நேரத்தில் முத்திரை குத்துவதை கொஞ்சம் ஒத்திவைக்கலாம்.

முத்திரை குத்துவதுதான் இப்பத்தைய ஸ்ரைல் கலைஞன்: :lol:

ஆகலும் மிஞ்சினா இப்பதான் சுகமான சொல்லிருக்கு அரசாங்கத்திட்டை காசுவாங்கீட்டு வெளிக்கிடுகினம் இல்லாட்டி றோவிட்டை காசுவாங்கீட்டு துள்ளுகினம்.

உண்மையில துரோகத்துக்குத் துணைபோவோரை இனங்காணமாட்டோம் ஆனால் படத்தில முகத்தைக்காட்டினாப்போதுமெ

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடந்தது கொஞ்சம் விபரமா சொல்லுங்களேன். இவை கனவான்மார் ஓரின சேர்க்கை குழுக்களின் சர்வதேச மகாநாட்டிலை சந்தித்துக்கொண்ட போது எடுத்த படங்களோ. முகத்திலை அப்பிடி ஒரு களை அடிக்குது !!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ca_80509_4.jpg

இந்தமனுசனை எங்கையோ அடிக்கடி கண்ட ஞாபகம் :(

வலமிருந்து இடம்!!.... விஷய நம்பியார்( பக்ச குடும்பம் என்ன மாயமந்திரம் போட்டுதுகளோ தெரியாது..வாயை திறக்க மாடன் எண்டு சொன்ன குழந்தை பிள்ளை) , கனேடிய தமிழர்களின் ஏகோபித்த ஒரே ஒரு பிரதிநிதி.. லோகேந்திரலிங்கம் ( கனடா உதயன்[copy+paste, மரண அறிவித்தல், நினைவஞ்சலி ... கனபேர் மாவரிக்க இதைத்தான் பாவிக்கிறவை ] ., “உதயன்” எஸ். ஜெயானந்தசோதி [அந்த பேப்பரின்ட விநியோக அதிகாரி' , “தமிழன் வழிகாட்டி” செந்தி செல்லையா [ கனடிய தமிழ் உறவுகளுக்கு விளம்பர கைநூல் அடிச்சு நற்பணி செய்கிறவர்..]....

இந்த பிரதிநிதியல் உந்த கூடங்கள், ஆர்பாட்டங்கள், சங்கிலி, பர்ருகளுக்கு வாறவையோ??

  • கருத்துக்கள உறவுகள்

லோயர் ,

இடமிருந்து வலமா ?

வலமிருந்து இடமா ?

என்பதனை உறுதி பட கூறுங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லோயர் ,

இடமிருந்து வலமா ?

வலமிருந்து இடமா ?

என்பதனை உறுதி பட கூறுங்கள் .

மன்னிக்கவும்...இடமிருந்து வலம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதுகளுக்கு எங்கேயெண்டாலும் படம் வந்தாச்சரி தான்

இவங்க இழவு வீட்டிலும் படமெடுத்து போடுவாங்க.

மேலே சொன்னது போல விமான நிலையத்திலே

காகம் வந்தாலும் அதோட படம் எடுத்துப்போடு வாங்க

இதுகளின்ர ஒடடுண்ணி வாழ்க்கை தமிழனாலை தாங்க முடியல்ல

ஒன்டு பேப்பர் அடிச்சு ஒட்டுண்ணி வாழ்க்கை

அடுத்தது மற்றவர்களைக் கொப்பி அடிச்சு

புத்தகம் அடிச்சு ஒட்டி வாழுது. இதுக்கை வேற மக்கள் பிரதிநிதியோ

தமிழனுக்கு விமோசனமே இல்லையா?

ஐயகோ! ஐயகோ!! ஐயகோ!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.