Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வணங்கா மண் கப்பலை இலங்கை கடற்படை முடக்கியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SLanka seizes ship with supplies for war-hit civilians

Buzz Up Send

Email IM Share

Delicious Digg Facebook Fark Newsvine Reddit StumbleUpon Technorati Yahoo! Bookmarks Print AFP/File – Sri Lanka's navy Thursday seized a foreign-owned ship loaded with medical, food and other supplies … 48 mins ago

COLOMBO (AFP) – Sri Lanka's navy Thursday seized a foreign-owned ship loaded with medical, food and other supplies for war-hit civilians, saying the vessel had entered its territorial waters illegally.

The supplies, arranged by supporters of the Tamil rebel cause, were loaded onto a ship in the English port of Ipswich in April -- just weeks before the government declared victory in the ethnic conflict, a navy spokesman said.

"We have seized the vessel and we are bringing it ashore now," Captain D.K. Dassanayake said, adding the crew offered no resistance when the navy boarded the vessel 140 kilometres (87 miles) west of Sri Lanka.

The ship, the Captain Ali, was carrying hundreds of tonnes of food, medicine and other supplies for Tamil civilians caught up in the decades-long conflict, he said.

A London-based group called Mercy Mission to Wani had arranged the transport of the supplies at a time when Tamil Tiger rebels were cornered in a strip of coastline in the island's northeast and using tens of thousands of civilians as cover.

Wani had formed part of the Tigers' virtual mini-state in the island's northeast before the end of the conflict.

"We have been tracking this ship for some time and seized it today as it got closer to our shores," Dassanayake said. "We are bringing the ship to a port together with its crew."

Initially it was believed that the ship had set sail from Britain but the website of the Mercy Mission said the shipment was made using two vessels and that the Captain Ali had set sail from France.

The website said the Syrian flag-carrying vessel with a crew of 13 was carrying 884 tonnes of food, medicine and other essentials for Tamil civilians affected by the fighting.

Government troops announced they had crushed the Tigers after killing the rebel leadership on May 18.

Nearly 300,000 Tamil civilians crossed over to government-held areas during the final stages of fighting.

Mercy Mission's website said an Icelandic national who had served as one of the monitors of a truce between Tamil Tigers and security forces between February 2002 and January 2008 was also aboard the the Captain Ali.

The supplies were first ferried from England to the French port of Fos-sur-Mer, 50 kilometres (30 miles) northwest of Marseille aboard another vessel, the Sea Ruby.

The supplies were then transferred on May 7 to the Captain Ali, the group's website said.

The cargo was donated by Tamils living abroad, according to the website.

http://news.yahoo.com/nphotos/Sri-Lanka39s...stshipcivilians

‘Captain Ali’ taken into custody

The Navy has taken into custody the controversial vessel ‘Captain Ali’ and its crew after it entered Sri Lankan waters illegally today. The vessel had earlier embarked on its journey to Sri Lanka despite the government not giving it clearance.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=50934

  • கருத்துக்கள உறவுகள்

4/06/2009, 18:53 [சிறப்புச் செய்தியாளர்]

"வணங்கா மண்" கப்பல் கைப்பற்றப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்

தமிழீழ மக்களிற்கான அத்தியாவசிப் பொருள்களுடன் சென்ற "வணங்கா மண்" கப்பலைக் கைப்பற்றியிருப்பதாக, சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

கப்ரன் அலி (Captain Ali) எனப் பெயருடைய சிரிய நாட்டுக்குச் சொந்தமான இந்தக் கப்பலில், 884 மெட்றிக் தொன் அத்தியாவசியப் பொருள்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து 160 கடல் மைல் தொலைவில் சிறீலங்கா கடற் படையினரால் கைப்பற்றப்பட்ட கப்பலில் சிரிய நாட்டு ஓட்டியும், ஐஸ்லாந்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேர் இருப்பதாக சிறீலங்கா கடற்படை அறிவித்துள்ளது.

"வணங்கா மண்" கப்பல் முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதி நோக்கி பிரித்தானியாவில் இருந்து புறப்பட்டிருப்பதாக, சிறீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

வன்னியில் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களிற்கு சிறீலங்கா அரசினால் உணவு மறுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த மக்களிற்கான அத்தியாவசிப் பொருள்களுடன் இந்தக் கப்பல் புறப்பட்டுச் சென்றபோதிலும், அங்குள்ள மக்கள் அனைவரும் தற்பொழுது வவுனியாவிற்கு இடம்பெயர வைக்கப்பட்டுள்ளனர்.

நன்றி .............பதிவு

Edited by நிலாமதி

வன்னிக்கு கொண்டு போய் எங்க இறக்கிறது. அதுதான் அவங்கள் வேணுமெண்டு இலங்கை கடற்பரப்புக்க கொண்டு போய் இருக்கிறாங்கள். அவங்களிட்ட தானே இறக்கிறதுக்கு கிரேன் எல்லாம் இருக்கு. வெறும் கப்பலா இருந்தாதானே திரும்பி வரும்போது இன்னொரு டிரிப் அடிக்கலாம். அதுசரி இந்த விசயம் வெண்புறாவுக்கு தெரியுமோ? என்னத்த ரூட் போட்டு குடுத்தாங்களோ? எல்லாருக்கும் வாயில நல்ல பெரிய வாழைப்பழமா வைச்சிட்டாங்கள். இனி என்ன விழுங்கிறதுதான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரரெல்லாரும் தப்பிடுவாங்கள்.. உதயன் அண்ணர்தான் பாவம் தனக்கு பிறிட்டிஸ் பாஸ்போட் ஒண்டும் செய்யமாட்டாங்கள் எண்டவர்..பாக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரரெல்லாரும் தப்பிடுவாங்கள்.. உதயன் அண்ணர்தான் பாவம் தனக்கு பிறிட்டிஸ் பாஸ்போட் ஒண்டும் செய்யமாட்டாங்கள் எண்டவர்..பாக்கலாம்..

இவ்வளவு மினக்கட்டுப் போய் சிங்களவனுக்கு குடுக்கிறதா இருந்தால் கடலிலேயே கொட்டியிருக்கலாம்..! :(

ஆனாலும், கடைசியிலாவது ஏதாவது நல்லது நடக்கும் எண்டு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கு..! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது சர்வதேச கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டது, இலங்கைக்கு சொந்தமான கடற்பர்ப்பில் வைத்து கைதுசெய்யவில்லை. சிங்களவனுக்கு குடுக்கவேனுமென்டு கொடுக்கேல.. சிங்களவன் சாபிடுகிறத்துக்கு ஒன்றும் இல்லை போல் இருக்கு அதான் சர்வதேச கடற்பரப்பில் வைத்து கைது செய்து தாங்கள் சாப்பிடுறத்துக்கு கொண்டு பொய்ட்டாங்கள் போல இருக்கு..

குறை சொல்லிக்கொண்டு இருக்கிறதால எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்காமல். அந்த பிறையை எப்படி திருத்தி எங்களுக்கு சாதகமாக்கிறது என்று யோசிச்சு செயல்படுவோம். விமர்சிப்பதில் எந்த பயனும் இல்லை.. செயல்தான் முக்கியம்..

எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்கவும்!

இந்த பாழாய்ப்போன இந்தியன் தான் காட்டிக்கொடுத்திருப்பான். சீனாவே ஒரு அணு அண்ணனைப்போட்டுத்தள்ளு.

இந்த நாய் இந்தியன் றோதான் உளவு கொடுத்தவன், தமிழனுக்கு உணவு போறது அவனுக்கு பிடிக்கவில்லை. இந்திய தமிழர்களெல்லாம் ஆட்டு மந்தைகளாயிருந்தால் அவன் என்னதான் செய்யமாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாய் இந்தியன் றோதான் உளவு கொடுத்தவன், தமிழனுக்கு உணவு போறது அவனுக்கு பிடிக்கவில்லை. இந்திய தமிழர்களெல்லாம் ஆட்டு மந்தைகளாயிருந்தால் அவன் என்னதான் செய்யமாட்டான்.

எப்போது நாங்கள் எங்களை நம்பிக் கடுமையாக உழைக்க முயல்கிறோமோ அதுவரை எந்த மாற்றமும் நிகழாது. மற்றவரை நொந்தென்ன எம் தமிழர்கள் எத்தனை பேர் எமக்காக உழைக்கின்றார்.

வெள்ளைக்காரரெல்லாரும் தப்பிடுவாங்கள்.. உதயன் அண்ணர்தான் பாவம் தனக்கு பிறிட்டிஸ் பாஸ்போட் ஒண்டும் செய்யமாட்டாங்கள் எண்டவர்..பாக்கலாம்..

உங்களுக்கு எல்லாம் தெரியுமெண்டு ஒப்புக்கொள்ளுறம்.. :icon_idea:

இவ்வளவு மினக்கட்டுப் போய் சிங்களவனுக்கு குடுக்கிறதா இருந்தால் கடலிலேயே கொட்டியிருக்கலாம்..! :(

ஆனாலும், கடைசியிலாவது ஏதாவது நல்லது நடக்கும் எண்டு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை இருக்கு..! :)

ஓமோம் சொல்லுவீங்கள்.. திரும்பி வந்திருந்தால் அல்லது கடலில கொட்டியிருந்தால் என்ன சொல்லியிருக்குங்கள் எங்கட சனம் 'இவயள் வெறும் கப்பலை காட்டி பேக்காட்டிட்டாங்கள்.. காசை அடிச்சுட்டாங்கள்.. சுத்திட்டாங்கள்' என்று எத்தினை விதமாய் எங்கட சனம் கதைச்சிருக்கும். அதுதான் திரும்பி வராமல் சிங்களவனிட்ட கொண்டுபோய் குடுத்தவை. :(

இனி சிங்களவன் எண்ணிச் சொல்லுவான் எவ்வளவு என்று.. அப்ப எங்கட சனம் திருப்திப்படும். தங்கட காசு கரியாகேல்லை எண்டு.. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில காட்டிக்கொடுக்க என்ன இருக்கு.. ?

எப்படியும் இலங்கை கடற்பரப்புக்கு போய்த்தானே ஆகணும்?

இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகலை.. இடம்பெயர்ந்து வவுனியா முகாம்களில இருக்கிற மக்களுக்கு புலம்பெயர்ந்தவர்களின் உதவி என சொல்லி செஞ்சிலுவை சங்கம் ஆரிட்டையாவது பொறுப்பை கொடுத்திட்டு வந்தால் சிங்களவன் அடிக்கிறது போக மிச்சமாவது போய்சேரும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எல்லாம் தெரியுமெண்டு ஒப்புக்கொள்ளுறம்.. :(

ஓமோம் சொல்லுவீங்கள்.. திரும்பி வந்திருந்தால் அல்லது கடலில கொட்டியிருந்தால் என்ன சொல்லியிருக்குங்கள் எங்கட சனம் 'இவயள் வெறும் கப்பலை காட்டி பேக்காட்டிட்டாங்கள்.. காசை அடிச்சுட்டாங்கள்.. சுத்திட்டாங்கள்' என்று எத்தினை விதமாய் எங்கட சனம் கதைச்சிருக்கும். அதுதான் திரும்பி வராமல் சிங்களவனிட்ட கொண்டுபோய் குடுத்தவை. :(

இனி சிங்களவன் எண்ணிச் சொல்லுவான் எவ்வளவு என்று.. அப்ப எங்கட சனம் திருப்திப்படும். தங்கட காசு கரியாகேல்லை எண்டு.. :icon_idea:

எனக்கு எல்லாம் தெரியுமெண்டு சொல்லேல்லை ..எனக்க தெரிஞ்சதைத்தான் சொன்னான்.. ஏனென்றால் அந்தக் கப்லில் பயணம் செய்த உதயன் அண்ணர் அவர் பிறந்த இடம் வல்வெட்டித்துறை எண்டதாலை அவர்தான் தனியாக வைத்து விசாரிக்கப் படுவதாக தகவல்கள் கிடைத்தது.. மற்றும்படி உங்களிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு தெரியாதுதான் ஒத்துக் கொள்ளுறன்..

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி வல்வெட்டித்துறையில பிறந்ததற்காக காலம் பூராவும் சோதனைகளும், வேதனைகளும் நிறைய சொல்லி முடியாது.

எனக்கு எல்லாம் தெரியுமெண்டு சொல்லேல்லை ..எனக்க தெரிஞ்சதைத்தான் சொன்னான்.. ஏனென்றால் அந்தக் கப்லில் பயணம் செய்த உதயன் அண்ணர் அவர் பிறந்த இடம் வல்வெட்டித்துறை எண்டதாலை அவர்தான் தனியாக வைத்து விசாரிக்கப் படுவதாக தகவல்கள் கிடைத்தது. மற்றும்படி உங்களிற்கு தெரிந்த அளவிற்கு எனக்கு தெரியாதுதான் ஒத்துக் கொள்ளுறன்...

திடீரெண்டு மொட்டையா உதயன் அண்ணை எண்டு சொன்னீங்களா இவரை யார் என்று ஒருத்தருக்கும் தெரியாது உங்களுக்கு தெரிஞ்சிருக்கு அதுதான் அப்படி சொன்னேன். :icon_idea:

அவர் இப்ப தனியாக விசாரிக்கப்படுறாரா?? எப்படி சாத்து உங்களுக்கு உடனுக்குடன் தகவல் கிடைக்குது.. :(:(

  • கருத்துக்கள உறவுகள்

திடீரெண்டு மொட்டையா உதயன் அண்ணை எண்டு சொன்னீங்களா இவரை யார் என்று ஒருத்தருக்கும் தெரியாது உங்களுக்கு தெரிஞ்சிருக்கு அதுதான் அப்படி சொன்னேன். :icon_idea:

அவர் இப்ப தனியாக விசாரிக்கப்படுறாரா?? எப்படி சாத்து உங்களுக்கு உடனுக்குடன் தகவல் கிடைக்குது.. :(:(

நான்தான் இலங்கையரசிற்கு விலைபேயிட்டேனே.. அதனாலை உடனுக்குடைனை இலங்கை உளவுத்துறை எனக்கு தகவல்கள் அனுப்புகினம்..இப்ப சந்தேகம் தீர்ந்ததா?? சந்தோசமா?? நன்றி்

நான்தான் இலங்கையரசிற்கு விலைபேயிட்டேனே.. அதனாலை உடனுக்குடைனை இலங்கை உளவுத்துறை எனக்கு தகவல்கள் அனுப்புகினம்..இப்ப சந்தேகம் தீர்ந்ததா?? சந்தோசமா?? நன்றி்

இப்படி சொன்னா நாங்கள் சாத்திரிக்கு இலங்கை உளவுத்துறையுடன் தொடர்பு இல்லை என்று நம்பிடுவமாக்கும்... :(

ஏன் கொஞ்சநாளா கடுப்பில திரியிறீங்கள் சாத்து.? :(

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் சொல்லுவீங்கள்.. திரும்பி வந்திருந்தால் அல்லது கடலில கொட்டியிருந்தால் என்ன சொல்லியிருக்குங்கள் எங்கட சனம் 'இவயள் வெறும் கப்பலை காட்டி பேக்காட்டிட்டாங்கள்.. காசை அடிச்சுட்டாங்கள்.. சுத்திட்டாங்கள்' என்று எத்தினை விதமாய் எங்கட சனம் கதைச்சிருக்கும். அதுதான் திரும்பி வராமல் சிங்களவனிட்ட கொண்டுபோய் குடுத்தவை. :(

இனி சிங்களவன் எண்ணிச் சொல்லுவான் எவ்வளவு என்று.. அப்ப எங்கட சனம் திருப்திப்படும். தங்கட காசு கரியாகேல்லை எண்டு.. :(

இது எனக்கு தேவையா? bangheadcomputerxa6.gif

:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சொன்னா நாங்கள் சாத்திரிக்கு இலங்கை உளவுத்துறையுடன் தொடர்பு இல்லை என்று நம்பிடுவமாக்கும்... :(

ஏன் கொஞ்சநாளா கடுப்பில திரியிறீங்கள் சாத்து.? :(

இலங்கை மட்டுமில்லை இந்தியா றோவோடையும் இருக்கு முதல்லை சொல்ல மறந்திட்டன்

05/06/2009, 02:57 [நிருபர் கயல்விழி]

பிரான்ஸ் வணங்காமண் செயற்பாட்டுக் குழுவின் உத்தியோக பூர்வ அறிக்கை.

புலம்பெயர் மக்களால் தாயக மக்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு மற்றும்

மருந்துப் பொருட்களுடன் தாயகம் நோக்கி பிரான்சிலிருந்து மே மாதம் 7-ம் திகதி

புறப்பட்ட வணங்கா மண் கப்பல் இன்று (04-06-2009) அதிகாலை இலங்கைக்கு அருகில் சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் விநியோகக் கப்பல் எனச் சந்தேகித்து சிறிலங்கா கடற்படையின் ஐந்து போர்க் கப்பல்கள் கொண்ட அணியினரால் சோதனைக் குள்ளாக்கப்பட்டுள்ளது.

கப்பலில் உணவும் மருந்துகளும் மட்டுமே இருப்பதனை உறுதி செய்த பின்னர்

சிறிலங்கா கடற்படையினரால் கொழும்பு துறைமுகப் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கடற்படையின் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கப்பலில் கொண்டு செல்லப்பட்டுள்ள பொருட்களை சிறிலங்கா அரசின் உரிய

அனுமதி பெற்று, தமிழ் மக்களுக்கு வழங்குவதற்கான செயற்பாடுகளை சர்வதேச

தொண்டு நிறுவனங்களின் ஊடாக மேற்கொண்டுள்ளோம் என்பதனை அனைத்து

உறவுகளுக்கும் அறியத் தருகிறோம்.

AETF et l’ensemble des Associations Tamoules de France

Mission Vanni

57 Boulevard de Belleville

paris 75011

Tél : 0634869952

Fax : 0179758823

E-mail : mission.vanni@gmail.com

இணைய முகவரி

www.vannimission.org/fr

www.tamoulobs.com

http://www.pathivu.com/news/2116/54//d,view.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாவது கப்பலும் புறப்படுவதற்கு தயாராக இருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

சிங்களவன் இடம்பெயர்தவர்களுக்கு போதிய உணவினை கொடுப்பதும் இல்லை, உதவி நிறுவனங்களையும் அனுமதிப்பதில்லை, எனவேதான் புலம்பெயர் மக்கள் நேரடியா உதவுகிரார்கள் என்று இதனை பரப்புரை செய்யலாம்.

Edited by சித்தன்

வெள்ளைக்காரரெல்லாரும் தப்பிடுவாங்கள்.. உதயன் அண்ணர்தான் பாவம் தனக்கு பிறிட்டிஸ் பாஸ்போட் ஒண்டும் செய்யமாட்டாங்கள் எண்டவர்..பாக்கலாம்..

வெள்ளையளை விட்டு போட்டு தமிழர் ஒருவரை பிடிச்சு வைச்சு இருந்தால் அது இன வன்முறை எண்டு ஒத்து கொள்ள மாட்டாங்களோ..???

கப்டன் அலி கப்பல் கடற்படையினரால் தடுத்து வைப்பு;அரசின் அனுமதியுடன் பொருட்களை வழங்கவுள்ளவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிப்பு

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த கப்டன் அலி எனும் வெளிநாட்டுக் கப்பலை கடற்படையினர் தடுத்து நிறுத்தியிருப்பதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்க தெரிவித்தார்.

வன்னியில் வசிக்கும் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் போர்வையில் ஐரோப்பிய நாடுகளிலுள்ள புலி ஆதரவாளர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை ஏற்றி வந்த இக்கப்பலை பாணந்துறை கடற்பரப்புக்கு மேற்கே 150 கிலோ மீற்றர் தூரத்தில் வைத்து நேற்றுக் காலை 4 மணியளவில் கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். மேர்சி மிஷன் டூ வன்னி(வணங்கா மண்) எனும் பதாகையைத் தாங்கி சிரிய நாட்டுத் தேசியக் கொடியுடன் வந்த இக்கப்பலில் பயணம் செய்த 15 வெளிநாட்டு மாலுமிகளும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை கடற்பரப்புக்கு எடுத்துவரப்பட்டு சோதனையிடப்பட்டு வரும் இக்கப்பலில் 884 மெற்றிக் தொன் நிறைகொண்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் காணப்பட்டன. இக்கப்பலில் பயணித்தவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கடற்படைப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை கப்பலில் கொண்டு செல்லப்பட்ட பொருட்களை இலங்கை அரசின் உரிய அனுமதி பெற்று தமிழ் மக்களிற்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊடக மேற்கொண்டுள்ளதாக வணங்கா மண் ஏற்பாட்டு குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.