Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவை நம்பிக் கெட்ட கேபியும் , சீனாவின் தமிழர் மீதான கரிசனையும்

Featured Replies

தமிழ்.னெற் இணையத் தளத்தில் வெளியாகி இருக்கும் Chinese identify Tamils conducive in breaking up India,

என்னும் கட்டுரை நான் இது நாள் எழுதி வந்த விடயத்தையே கூறி இருக்கிறது.இந்தியாவைப் பலமிழக்க அல்லது இந்தியாவுடன் பேரம் பேச சீனா இந்தியாவின் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறப் போராடும் தேசியனங்களின் விடுதலைப் போரட்டங்களை ஊக்குவிக்கும்.இதனைத் தமிழர்கள் பயன்படுத்த வேண்டும்.

TamilNet, Tuesday, 11 August 2009, 04:36 GMT]

A recent article appeared in a Chinese strategic think tank saying “If China takes a little action, the so-called Great Indian Federation can be broken up,” and its argument that China in its own interest and the progress of whole Asia, should join forces with different nationalities like Assamese, Tamils, and Kashmiris and support the latter in establishing independent nation-states of their own, out of India, has ruffled the Indian counterparts. Responding to the article in Chinese, D S Rajan, Deirector of Chennai Centre for China Studies wrote, “an approach of panic towards such outbursts will be a mistake, but also ignoring them will prove to be costly for India.”

இந்தியாவின் கேடு கெட்ட உளவுப் படையான ரோவின் செயற்பாட்டளர்களின் வலையில் சிக்கிய கேபியும் அவர் வழி பின் தொடர்பவர்களும், இந்தியா பற்றிய தமது பார்வையை மீள சுய விமரிசனம் செய்ய வேண்டும்.கேபி இந்தியாவே எமக்கான தீர்வைப் பெற உதவும் என்று அறிக்கை விடுகிறார்.இந்த அறிக்கை விட்டு ஒரு கிழமையில் ரோவுடன் நேரடியாகத் தொடர்பை வைத்திருக்கும், திரு,குகனேந்திரன் அல்லது ஹொங்கொங் குகன் ,ரோவின் செய்தியுடன் லண்டனில் இருந்து மலேசியா செல்கிறார்.ரோ இவரைப் பின் தொடரும் படி ஆள்காட்டி விடுகிறது.அவரைப் பின் தொடர்ந்து மலேசிய மற்றும் சிறிலங்காவின் புலனாய்வு அமைப்புக்கள் கேபியை கோலாலம்பூரில் வைத்துக் கடத்துகின்றன.இது தான் இந்தியாவின் கேடு கெட்ட பயங்கரவாத அரசியல்.இதனை நம்பியே எமது போராட்டம் காலம் காலமாக புதைக்கப்படுகிறது.இதனை அடிப்படையாக வைத்தே புதினம் ' நாம் நம்பிக் கெட்டோம், இனி எமக்கு இருக்கும் வழி வன் முறை தான ? என்று துயில் எழும்பிக் கட்டுரை எழுதுகிறது.

தமிழர்கள் இந்தியாவின் மடியில் இருந்து எழுந்து, இந்திய உப கண்டத்தில் அடக்கப்படும் தேசிய இனங்கள்,சிறுபான்மையினர், தலித்துக்கள் என சகல விடுதலை அமைப்புக்களுடனும் இணைந்து பொது எதிரியான இந்தியக் கானியவாதிகளை எதிர்த்துப் போரடாதவரை எமது போராட்டம் வெற்றி பெறப் போவதில்லை.புதினத்தில் வெளியாகி இருக்கும் // வன்முறை அரசியல் தான் வழியா?// இந்தக் கட்டுரை, எமக்கு இருக்கும் வழி ஒன்றே ஒன்று தான் என்பதையே மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்தியா என்பது ஜனனாயகம் அற்ற ஒரு பயங்கரவாத நாடு என்பதை கீழ் உள்ள //Sixty Years Of Fake Freedom: The South Asian Story// கட்டுரை கூறி நிற்கிறது.இந்தியாவில் இருக்கும் பொலீஸ் படையே உலகில் மக்களை அடக்கி ஒடுக்கும் கீழ்த்தரமான ஒரு அரச படை என்று பிபிசியே எழுதுகிறது.இத்தகைய பயங்கரமான ஒரு நாடு தான் எமக்கான விடுதலையைப் பெற்றுத் தரும் என்று நம்பி இருக்கிறோம் என்றால் எமது அறிவை என்ன என்று சொல்வது?

Sixty Years Of Fake Freedom: The South Asian Story

Submitted by sayantan on Sat, 01/24/2009 - 17:55.

By Partha Banerjee

As an Indian-American who's been involved with political movements in both countries, I'm deeply disturbed.

There's now a lot of government-sponsored patriotism, hype and euphoria to celebrate the 60th anniversary of independence both in India and Pakistan. At midnight of August 14, 1947, then British rulers finally gave up on their two centuries of unconstitutional, immoral and brutally repressive colonization, and transferred power after partitioning India in three pieces, causing massive bloodshed and human misery. Today in India and Pakistan, the ruling-class politicians and corporate media including the Bollywood film and entertainment industry are busy singing praises for the "prosperity" of these two "mighty" nations. Military dictator Musharraf of Pakistan and the Indira Gandhi-Sonia Gandhi dynasty in India are making wise moves to exploit the time's sentiments. Still, there's perceptible lack of enthusiasm among the common "Desi" folks, who unlike the golden jubilee celebration in 1997, are not coming out in full force to observe this "historic" occasion.

We shall however pay attention to the Indian and Pakistani governments' hollow prosperity drumbeats, and take a hard, "unpopular" look at the grim reality.

If the 1947 British-penned independence and blood-soaked partition have created any prosperity, it's been for the region's rich and powerful elite who inherited and perpetuated a feudal, pyramidal and colonial status quo where in half a century, a political colonization has given way to a social, economic and intellectual subjugation. The new "free" system makes the subcontinent's younger generation blindly follow a U.S.-style, market capitalist model, where equal rights, education, employment and healthcare for all, and other such egalitarian concepts have been pushed into near-oblivion, or else, ignominy. Rampant privatization without any attention to human values and safeguard for the havenots has taken over the subcontinent's body and soul. Of course, mega-rich business magnets, big land owners, cricket players, movie stars, and yes, corrupt politicians and their pet mafia have prospered.

Reality is, the entire South Asia is reeling under massive corruption, explosive population growth, out-of-control environmental pollution and recurring natural calamities, and a gingoist-chauvinist war climate is in vogue. Hindu and Muslim middle class do not trust each other, a fact unthinkable even during the British Raj. Nuclear proliferation has brought South Asians on the brink of mass extinction a number of times, and the threat is ever-present. Indian, Pakistani and the relatively new Bangladeshi governments have all thrived on mass-production of lies about the state of the state, and their mouthpiece media have stirred up ultrapatriotic fervors and a semi-fascistic leader-cult-worshipping, especially at the times of war. India, Pakistan and Bangladesh have all seen scores of savage wars, resulting thousands of innocent being killed, and millions permanently displaced and impoverished. Refugees and war-traumatized families have lived for generations in makeshift, filthy "shelters" and "jhopris" along the railway tracks and highways.

In South Asia, demands for rights and justice for women, religious minorities and the massive underclass tribals and lower castes have actively been rejected as concepts of “yesterday's failed communist doctrines.” Communal riots have surged and claimed numerous lives and women's honor. Prisoners and protesters, including women and children, have been brutalized by the Indian military, paramilitary and police; due process and other basic legalities have almost always failed for the poor. Political dissent in particular has been silenced by the ruling-party mafia. The so-called democratic elections have seen the worst forms of money- and muscle-power, with help from officials and bureaucrats. Many key elections have proved to be pure travesty. People in power endorsed massive booth-capturing, false voting, media muzzling, thuggery and religion-or caste-based divisive politics. The ruling Congress Party and former ruler Hindu fundamentalist BJP have proved equally efficient at this power-grabbing game. India's regional parties in particular and establishment left to a lesser degree have not been far behind.

In Pakistan, for most of the time since 1947, coup-generated military regimes have ruled with support from the U.S., and an elected prime minister (one of the very few elected leaders) has been hanged. Bangladesh, in its post-1971 history as a sovereign nation, has gone through a number of dictatorships and martial laws; military and police tortured and killed some of its best-known intellectuals and noble men, the slaughters allegedly sponsored by the U.S. and CIA.

South Asia now has more than one-fifth of the world's population. Eighty percent of the one-billion-plus mass still live in places where there's little or no electricity, drinkable water, paved roads or public schools. In many places, farmers and day laborers die of starvation; many farmers have killed themselves out of despair. The disparity between the rich and poor in South Asia is one of the extremes in the world. Basic literacy and primary education are still out of reach for most poor. Brutality against women and children is sky-high in numerous places. A conservative, superstitious patriarchal society has re-emerged where families are encouraging female infanticide, with help from corrupt doctors and medical practitioners. India now is one of the top AIDS-affected nations.

The 1947 partition was cooked up by the British and Western powerbrokers, at the behest of Gandhi and Jinnah's feudal policy followers who overnight became the new rulers. Most of these new kings (and queens) neither made any personal sacrifices during the 100-year-long, glorious independence struggle nor did they have any knowledge, connection or compassion for the reality on ground. The hundreds of thousands of young men and women who gave their lives to bring about the "azadi" were excluded from the post-partition power structure, and later the struggle itself was undermined. The new feudal rulers were chosen by the British after their two hundred years of repression and pauperization of a truly prosperous India, to retain a class-divided system where the real power would never transfer to the masses, and the "free" nations would forever remain subservient to the West. They've succeeded in their mission.

Moreover, in sixty years of a fake freedom, we South Asians ourselves have been successful to raise an apolitical, apathetic generation wilfully ignorant of our own history and way of life -- political, economic and cultural.

Thanks to the freedom 60 years ago, we are now completely colonized.

Partha Banerjee is a human rights activist, writer and teacher based in New York City. He can be reached at banerjee2000@hotmail.com

Posted by அற்புதன் at 01:55

Labels: கேபி, தமிழ் ஈழம்

இதையும் ஒருக்கா பாருங்கோ,இந்த சிறுபான்மைக்கு உதவ என்று இந்தியா வெளிக்கிடும்

http://www.aol.com.au/news/story/Australia...5496/index.html

மிக குழப்பமான நிலையில் தமிழர்கள் இருப்பது மட்டும் தெளிவு...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

“to split India, China can bring into its fold countries like Pakistan, Nepal and Bhutan, support ULFA in attaining its goal for Assam’s independence, back aspirations of Indian nationalities like Tamils and Nagas, encourage Bangladesh to give a push to the independence of West Bengal and lastly recover the 90,000 sq km. territory in Southern Tibet.”

தமிழ்நாட்டில் போதிய அளவுக்கு மாற்றாங்கள் ஏற்படாமல் இருந்தது சீனாவுக்கும் ஏமாற்றமா இருந்திருக்கும்..! :lol:

ஒட்டு மொத்த இந்தியாவையும் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் எங்களின் முதல் எதிரியாக கருதி எமது அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுத்தால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும்.இல்லையேல் எவ்வாறு புலிகளின் ராணுவ பலம் அழிந்துபோனதோ எவ்வாறு செல்வராசா பத்மநாதன் ஐயாவின் மென் அரசியல் தோற்றுப் போனதோ அதே வழியில் நாமும் அழிக்கப்படுவோம்.

தமிழ் நாடு முழுவதும் எம்மோடு சேர்ந்து நின்றால் ஏற்றுக் கொள்வோம் இல்லையேல் தமிழ்நாடும் எங்களின் எதிரியே

இதை மனதிருத்தியே எமது அடுத்தகட்ட போராட்டம் அமைய வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடையளுக்கு எப்படி சொன்னாலும் புத்தி வராது அங்கோ..

இந்தியா எங்களுக்கு துரோகம் செய்யிது என்று தெரிஞ்சும் இந்தியா எங்கட பிரச்சனைய தீத்து வைக்க வேணும் என்று சொன்ன கோமாளியளும் இருக்கிதுவல்.. சொனியாவேட சேந்து ஈழதமிழன்ட வாழ்க்கேல விளையாடுறான் என்று கருணாநிதிய பற்றி ஏதாவது சொன்னா சொல்லுங்கள் தம்பி நீங்கள் சின்ன பெடியங்கள் உங்களுக்கு அரசியல் என்ரா என்ன என்று தெரியாது என்று சொன்ன கசுமாலங்களும் இருக்குதுவல்.. உந்த கிழடு கட்டையல் எல்லாமா சேந்து 25 வருசம் கட்டி வளத்த போராட்டத்தை எல்லா கிழடுவளும் சேந்து நாசம் பண்னி போட்டு நல்ல பிள்ளை யாட்டம் இருக்கிதுவல் இப்ப..

கருணாநிதிய பற்றி ஏதாவது கருத்து எழுதினா அதை உடன வெட்ட ஒரு கூட்டம் யாழிழ இருந்தது .. கடைசில கருணாநிதி வைச்சு விட்டானே பெரிய ஆப்பு.. நான் நினைக்க வில்ல கருணாநிதிக்கு வாழ் பிடிச்சவை அவன் சேய்த பச்சை துரோகத்தை கூடிய சீக்கிறம் மறப்பினம் என்று :lol:

இந்தியாவை ஒருவரும் நம்பிக் கெடவில்லை. இந்தியாவோடு பகை வழர்க்க விரும்பாது உறவுகளை சீர்செய்ய முயற்சிக்கப்பட்டது நேசக்கரம் நீட்டப்பட்டது. அதற்கு இந்தியா விட்டுக் கொடுக்கவில்லை. ராஜீவ் கொலை என்ற ஒரு உணர்வுரீதியான பூச்சாண்டியை காட்டி நடுத்தரவர்க்கத்திடம் இனஅழிப்பிற்கு எதிர்ப்பலைகளை உருவாகாது பார்த்தபடி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய படி தனக்கு வேண்டியதை செய்து முடித்துவிட்டது. புலிகளிற்கோ பிரபாகரனுக்கோ கேபிக்கோ ஏதே வேறு தெரிவு(கள்) இருந்தது ஆனால் பிழைவிட்டுவிட்டார்கள் என்ற குழந்தைப்பிள்ளைத்தனமான அவியல்களிற்கு குறைவில்லை.

சீனா ஒன்றும் அமெரிக்கா அல்ல வெளிவிகாரம் உட்பட்ட எதிர்கால கொள்கை வகுப்பு முன்னெடுப்பகள் பற்றி பல தரப்பட்ட கல்விமான்கள் ஆய்வு மய்யங்கள் இடதுசாரி வலதுசாரி மற்றும் இடைப்பட்ட என்று எல்லாவகை அரசியல்வாதிகள் இளைப்பாறியா இராசாங்க மற்றும் இராசதந்திர வட்டார ஆட்கள் ஊடகங்களில் விவாதிக்க. சீனாவின் அரசியல் அமைப்பு மூடியது. மிகமுக்கியமாக சீனாவின் உயர்மட்ட அரசமைப்பு மற்றும் அவைசார்ந்த பிரிவிகள் உதாரணத்திற்கு பொருளியல், வெளிவிவகாரம், தேசிய பாதுகாப்பு. சீனா அதிகப்படியாக சனநாயக விழுமியங்கள் திறந்த அணுகுமுறைகள் விவாதங்கள் ஆட்சி அதிகாரங்களின் சிறிதளவேனும் அனுமதிப்பது கீழ்மட்ட ஆட்சிஅதிகாரங்கள் சமூகக்கட்டமைப்புகளில் தான்.

You believe what you like to hear. தமிழ்நெற் ஆசிரியர் குழு மந்தைகளும் அதற்கு விதிவிலக்கல்ல என்று ஈழப்போர் 4 காலத்தில் பல தடவை நிரூபித்தவர்கள்.

இவ்வளவு காலமும் ஆய்வு செய்து எடுத்த நரபலிகள் போதும் இனியாவது தாயகத்தில் உள்ள மக்களை நிம்மதியாக அவர்கள் விருப்பப்படி வாழவிடுங்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் பொழுது போக்குவதற்கு எத்தனையோ வழிகள் இருக்கு. தாயக மக்களின் பெயரால் அரசியல் நடத்துவதாக கூத்தாடி அவர்களைப் பலிகுடுக்கும் பொழுதுபோக்கு வேண்டாம்.

சீனாவிற்கு தமிழர் மீது கரிசனை வருகுது எண்டு கற்பனை பண்ணி சீனாவோடு இணையத்தில டூயெட் பாடி சிங்களவனின்ரையே இந்தியனிண்டையோ முடியையும் புடுங்க முடியாது.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை ஒருவரும் நம்பிக் கெடவில்லை. இந்தியாவோடு பகை வழர்க்க விரும்பாது உறவுகளை சீர்செய்ய முயற்சிக்கப்பட்டது நேசக்கரம் நீட்டப்பட்டது. அதற்கு இந்தியா விட்டுக் கொடுக்கவில்லை. ராஜீவ் கொலை என்ற ஒரு உணர்வுரீதியான பூச்சாண்டியை காட்டி நடுத்தரவர்க்கத்திடம் இனஅழிப்பிற்கு எதிர்ப்பலைகளை உருவாகாது பார்த்தபடி சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய படி தனக்கு வேண்டியதை செய்து முடித்துவிட்டது. புலிகளிற்கோ பிரபாகரனுக்கோ கேபிக்கோ ஏதே வேறு தெரிவு(கள்) இருந்தது ஆனால் பிழைவிட்டுவிட்டார்கள் என்ற குழந்தைப்பிள்ளைத்தனமான அவியல்களிற்கு குறைவில்லை.

அண்ணா தலைவருக்கும் கேபிக்கும் வேறு வழியில்லாததால் தான் இந்தியாவின் ஆதரவை வேண்டி நின்றார்களா? எதிர் வரும் காலத்தில் ஆவது இந்தியாவின் துனையில்லாமல் எதுவும் செய்ய முடியாதா?

அன்று தொடக்கம் இன்றுவரை இந்தியா எமக்கு வஞ்சகத்தை மட்டுமே செய்து வருகின்றது. இது எமக்கானது மட்டும் இல்லை. இந்தியாவின் ஆழுமையே நயவஞ்சகம் என்பதே உண்மை. இந்தியாவில் உள்ள வறுமைப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் இந்தியா நயவஞ்சகத்தையே செய்து வருகின்றது. உலகில் மிக மோசமானதும் அயோக்கியத்தனமானதுமான ஒரு நாடகாக இந்தியா இருக்கின்றது. அனைத்து நயவஞ்சகமும் இந்தியாவின் ஆழும் அதிகாரவர்க்கத்தின் தோற்றுவிப்புகள். இதன் தலைமைத்துவமாக இந்துத்துவம் இருக்கின்றது. அங்கிருந்தே அனைத்து கேடுகெட்ட மனிதகுல விரோதப்போக்குகள் உருவாகின்றது. சாதிகள் மதச் சண்டைகள் ஓட்டுப்பொறுக்கி அரசியல் வர்க்கப் பிழவுகள் அனைத்துக்குமான அடித்தளமாக இந்த அதிகாரவர்க்கம் இருக்கின்ற|து. மக்களை இனப்பற்றில் இருந்து பிரித்து சாதி மத அடிப்படையில் சமூக உறவுகளில் இருந்து பிரித்து முரண்பாடுகளையும் மோதல்களையும் நிரந்தரமாக்கி அதில் நிரந்தரமாக ஆட்சி செய்கின்றது இந்திய அதிகார வரக்கம். பத்துக்கும் மேற்பட்ட குழுக்களாக ஈழத்தமிழ் இயக்கங்களை பிரித்து ஆயுதப்பயிற்ச்சி வழங்கி மோதலை தோற்றுவித்தது இந்தியாவின் பிரித்தாளும் ஆழுமையில் இருந்து விழங்கப்படவேண்டியது.

எந்த சூழ்நிலையிலும் இந்திய அதிகாரவர்க்கத்தை மனுசத்தனமுள்ளவர்களாக மாற்ற முடியாது. உலகில் இந்த

ஜென்மங்கள் விதிவிலக்கானது. இதன் பிடியில் இருந்து முதலில் நாம் விலக வேண்டும். நாம் சைவத்தை கொண்டுபோய் இந்துத்துவாக்குள் செருகிவிட்டு ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் நிற்கின்றோம். தமிழகத்தின் நிலையும் இதுவேதான். இந்தியாவின் நயவஞ்சக நச்சு எல்லைக்குள் இருந்து நாம் முதல் விலகவேண்டுமானால் இந்து மதத்தில் இருந்து நாம் மீள சைவத்திற்கு வருதல் வேண்டும். சமூக உறவில் சாதி மத பேதங்களில் இந்தியாவின் ஆழுமைபோல் நாமும் ஆழுமை செலுத்துவதில் இருந்து இனமாக வடிவம் பெற வேண்டும். இந்தியாவை எதிர்ப்பதென்ற முதல்படி இந்தியவின் கேடுகெட்ட குணம் தொற்று நோய்போல் எம்மிடம் ஒட்டிக்கொண்டிருப்பதில் இருந்த வெளிவருவதாகும். அது முடியுமா எம்மால்? நாம் பொல்லுக்குடுத்து அடிவாங்கும் கூட்டம். சைவத்தை கொடுத்து இந்துதுவாவிடம் இருந்து அடிவாங்குகின்றோம் என்பதே உண்மை.

இந்தியா என்பது ஜனனாயகம் அற்ற ஒரு பயங்கரவாத நாடு என்பதை கீழ் உள்ள "Sixty Years Of Fake Freedom: The South Asian Story "கட்டுரை கூறி நிற்கிறது.இந்தியாவில் இருக்கும் பொலீஸ் படையே உலகில் மக்களை அடக்கி ஒடுக்கும் கீழ்த்தரமான ஒரு அரச படை என்று பிபிசியே எழுதுகிறது

அன்று தொடக்கம் இன்றுவரை இந்தியா எமக்கு வஞ்சகத்தை மட்டுமே செய்து வருகின்றது. இது எமக்கானது மட்டும் இல்லை. இந்தியாவின் ஆழுமையே நயவஞ்சகம் என்பதே உண்மை. இந்தியாவில் உள்ள வறுமைப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் இந்தியா நயவஞ்சகத்தையே செய்து வருகின்றது. உலகில் மிக மோசமானதும் அயோக்கியத்தனமானதுமான ஒரு நாடகாக இந்தியா இருக்கின்றது. அனைத்து நயவஞ்சகமும் இந்தியாவின் ஆழும் அதிகாரவர்க்கத்தின் தோற்றுவிப்புகள். இதன் தலைமைத்துவமாக இந்துத்துவம் இருக்கின்றது. அங்கிருந்தே அனைத்து கேடுகெட்ட மனிதகுல விரோதப்போக்குகள் உருவாகின்றது. சாதிகள் மதச் சண்டைகள் ஓட்டுப்பொறுக்கி அரசியல் வர்க்கப் பிழவுகள் அனைத்துக்குமான அடித்தளமாக இந்த அதிகாரவர்க்கம் இருக்கின்ற|து. மக்களை இனப்பற்றில் இருந்து பிரித்து சாதி மத அடிப்படையில் சமூக உறவுகளில் இருந்து பிரித்து முரண்பாடுகளையும் மோதல்களையும் நிரந்தரமாக்கி அதில் நிரந்தரமாக ஆட்சி செய்கின்றது இந்திய அதிகார வரக்கம். பத்துக்கும் மேற்பட்ட குழுக்களாக ஈழத்தமிழ் இயக்கங்களை பிரித்து ஆயுதப்பயிற்ச்சி வழங்கி மோதலை தோற்றுவித்தது இந்தியாவின் பிரித்தாளும் ஆழுமையில் இருந்து விழங்கப்படவேண்டியது.

எந்த சூழ்நிலையிலும் இந்திய அதிகாரவர்க்கத்தை மனுசத்தனமுள்ளவர்களாக மாற்ற முடியாது. உலகில் இந்த

ஜென்மங்கள் விதிவிலக்கானது. இதன் பிடியில் இருந்து முதலில் நாம் விலக வேண்டும். நாம் சைவத்தை கொண்டுபோய் இந்துத்துவாக்குள் செருகிவிட்டு ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் நிற்கின்றோம். தமிழகத்தின் நிலையும் இதுவேதான். இந்தியாவின் நயவஞ்சக நச்சு எல்லைக்குள் இருந்து நாம் முதல் விலகவேண்டுமானால் இந்து மதத்தில் இருந்து நாம் மீள சைவத்திற்கு வருதல் வேண்டும். சமூக உறவில் சாதி மத பேதங்களில் இந்தியாவின் ஆழுமைபோல் நாமும் ஆழுமை செலுத்துவதில் இருந்து இனமாக வடிவம் பெற வேண்டும். இந்தியாவை எதிர்ப்பதென்ற முதல்படி இந்தியவின் கேடுகெட்ட குணம் தொற்று நோய்போல் எம்மிடம் ஒட்டிக்கொண்டிருப்பதில் இருந்த வெளிவருவதாகும். அது முடியுமா எம்மால்? நாம் பொல்லுக்குடுத்து அடிவாங்கும் கூட்டம். சைவத்தை கொடுத்து இந்துதுவாவிடம் இருந்து அடிவாங்குகின்றோம் என்பதே உண்மை.

உண்மை தான்

இந்தியா என்பது உலகிலேயே உள்ள ஓரு கேடுகெட்ட சமூக கூட்டமைப்பு என்று சொன்னால் மிகையாகாது. உதாரணத்துக்கு பாருங்கள் பொழுது போக்கு அம்சமான சினிமா படங்கள், நாடகத்தொடர்கள் இவைகளில் அவர்களின் மனங்களும் அவர்களின் பொல்லாத நடத்தைகளையும் மின் ஒளியில் படம் போட்டு காட்டுகின்றனர். இவர்கள் எங்களுக்காய் எதுவும் செய்துவிடப்போவதில்லை. நாம் அழிவதற்கு அன்று முதல் இன்றுவரை இந்த இந்த பாழ்பட்டு போன நாடு தான் காரணம். இந்திய அராஜக வாதிகள் ஒரு போதும் எம்மை நிம்மதியாய் வாழவிடார்கள். தமிழகத்து தமிழர்கள் எமக்காய் என்னவெல்லாம் செய்தார்கள் தம் உயிரை கூட விட்டார்கள் இந்த அராஜகவாதிகள் அதை கூட கண்டு கொள்ளவில்லையே. இதனால் இந்தியாவுக்கு பகையான பகையாளிகளுடன் நாம் கூட்டு சேர்வதே நாம் இந்தியாவின் பயங்கர வாதத்துக்கு கொடுக்கும் தக்க பதிலாகும்.

இந்தியா உடைந்தால் சீனா ஆசியாவின் ஒரே வல்லரசு.. சகலா சௌபாக்கியத்தியும் தானே கட்டுபடுத்தும் பலம் கிடைக்கும். அதற்கு மேற்கு ஒருபோதும் இடம் கொடுக்கமாட்டார்கள்.. முடிந்தளவு தடுப்பார்கள்.. அப்படி ஒரு நிலமை வரும் பட்சத்தில் பாக்கிஸ்தானில் (ஒரு 5/10 வருசத்தில்?) நிலைகொண்டிருக்கும் வெள்ளையர்களின் பாரிய பாசறைகளில் இருந்து நேரடியாக பங்கேற்பார்கள்..

ரெண்டாம் உலகபோர் தொடங்கி முடிய 10 வருசத்துக்கும் மேலானது..

இப்போது எல்லோரும் புத்திசாலிகள்.. மூண்டாம் உலகபோர் தொடங்கி முடிய எத்தணை வருசமாகுமோ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூக்குச்சளி இந்தியா ஒருநாளும் உடையாது.

நீங்கள் உங்கடை வேலையைப்பாருங்கோ.

அதுவும் சகோதரம் ரசியா இருக்கேக்கை

எல்லாம் பழம் திண்டு கொட்டை போட்டதுகள்

அதிலையும் கல்தோன்றி மண்தோன்றா காலத்து மூத்த பெருங்குடி தமிழ்க்குடியள் எங்களுக்குத்தான் பழமுமில்லை கொட்டையுமில்லை

சுருக்கமாய்ச்சொல்லப்போனால் குருத்துமில்லை குஞ்சுகுருமனுமில்லை

இந்த விழிப்பு எங்களுக்கு முன்னமே வந்திருந்தால் எவ்வளவோ இழப்புக்களை தவிர்த்திருக்கலாம்.இந்தியாவ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விழிப்பு எங்களுக்கு முன்னமே வந்திருந்தால் எவ்வளவோ இழப்புக்களை தவிர்த்திருக்கலாம்.இந்தியாவ?? பற்றி கதைத்தாலே அதை பெரிய தேசத் துரோகமாக கருதிய சில பொரிய மனிதர்கள் எங்கள் மத்தியில் இருந்நதால் தான் இவ்வளவையும் இழந்து நிற்கின்றோம்.இனியாவது யார் உண்மையான நண்பன்! யார் நண்பன் மாதிரி நடிப்பவன் என்பதை உணர்ந்து கொள்வோம்.

நமக்கு நண்பனா யாரது?

  • கருத்துக்கள உறவுகள்

அன்று தொடக்கம் இன்றுவரை இந்தியா எமக்கு வஞ்சகத்தை மட்டுமே செய்து வருகின்றது. இது எமக்கானது மட்டும் இல்லை. இந்தியாவின் ஆழுமையே நயவஞ்சகம் என்பதே உண்மை. இந்தியாவில் உள்ள வறுமைப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் இந்தியா நயவஞ்சகத்தையே செய்து வருகின்றது. உலகில் மிக மோசமானதும் அயோக்கியத்தனமானதுமான ஒரு நாடகாக இந்தியா இருக்கின்றது. அனைத்து நயவஞ்சகமும் இந்தியாவின் ஆழும் அதிகாரவர்க்கத்தின் தோற்றுவிப்புகள். இதன் தலைமைத்துவமாக இந்துத்துவம் இருக்கின்றது. அங்கிருந்தே அனைத்து கேடுகெட்ட மனிதகுல விரோதப்போக்குகள் உருவாகின்றது. சாதிகள் மதச் சண்டைகள் ஓட்டுப்பொறுக்கி அரசியல் வர்க்கப் பிழவுகள் அனைத்துக்குமான அடித்தளமாக இந்த அதிகாரவர்க்கம் இருக்கின்ற|து. மக்களை இனப்பற்றில் இருந்து பிரித்து சாதி மத அடிப்படையில் சமூக உறவுகளில் இருந்து பிரித்து முரண்பாடுகளையும் மோதல்களையும் நிரந்தரமாக்கி அதில் நிரந்தரமாக ஆட்சி செய்கின்றது இந்திய அதிகார வரக்கம். பத்துக்கும் மேற்பட்ட குழுக்களாக ஈழத்தமிழ் இயக்கங்களை பிரித்து ஆயுதப்பயிற்ச்சி வழங்கி மோதலை தோற்றுவித்தது இந்தியாவின் பிரித்தாளும் ஆழுமையில் இருந்து விழங்கப்படவேண்டியது.

எந்த சூழ்நிலையிலும் இந்திய அதிகாரவர்க்கத்தை மனுசத்தனமுள்ளவர்களாக மாற்ற முடியாது. உலகில் இந்த

ஜென்மங்கள் விதிவிலக்கானது. இதன் பிடியில் இருந்து முதலில் நாம் விலக வேண்டும். நாம் சைவத்தை கொண்டுபோய் இந்துத்துவாக்குள் செருகிவிட்டு ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் நிற்கின்றோம். தமிழகத்தின் நிலையும் இதுவேதான். இந்தியாவின் நயவஞ்சக நச்சு எல்லைக்குள் இருந்து நாம் முதல் விலகவேண்டுமானால் இந்து மதத்தில் இருந்து நாம் மீள சைவத்திற்கு வருதல் வேண்டும். சமூக உறவில் சாதி மத பேதங்களில் இந்தியாவின் ஆழுமைபோல் நாமும் ஆழுமை செலுத்துவதில் இருந்து இனமாக வடிவம் பெற வேண்டும். இந்தியாவை எதிர்ப்பதென்ற முதல்படி இந்தியவின் கேடுகெட்ட குணம் தொற்று நோய்போல் எம்மிடம் ஒட்டிக்கொண்டிருப்பதில் இருந்த வெளிவருவதாகும். அது முடியுமா எம்மால்? நாம் பொல்லுக்குடுத்து அடிவாங்கும் கூட்டம். சைவத்தை கொடுத்து இந்துதுவாவிடம் இருந்து அடிவாங்குகின்றோம் என்பதே உண்மை.

200 வீதம் உண்மை.

நேரு என்பவன் மோசடியாலேயே பதவிக்கு வந்தான்........ காந்தி என்பவன் தானே சுதந்திரம் வாங்கியதுபோல நாடகமாடினான்..... (சுபாஸ்சந்திரபோஸ் கைவிடபட்டார்).

இந்திராகாந்தி என்ற விபச்சாரி அவசரகால சட்டம் கொண்டுவந்து.......... முக்கிய அரசியல்வாதிகளை சிறையில்அடைத்தே பிரதமர் ஆனாள்.

தாய் இறந்துபோன காரணத்தைகாட்டி மகனை பிரதமராக்க வந்த கோமாளி ராஜீவ்.

இந்தியாவை ஒரு இந்தியன் ஆளும் காலம் வந்தால்.............. ஈழம் நிற்சயம் மலரும்.

இது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்த பனங்காய் தலயனுங்க இருக்கிறவரைக்கும் தமிழன் சுதந்திரம், “நாய் பெற்ற தெங்கம் பழம்” தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.