Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல ........ யாராலும் ....?????????

Featured Replies

இந்த தலைப்பை விரைவில பூட்டுப்போட்டு மூடப்போறம். பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல விரும்புற ஆக்கள், விரும்பாத ஆக்கள், தங்களுக்கு ஆறுதல் சொல்ல விரும்புற ஆக்கள், விரும்பாத ஆக்கள் உங்கள் அனுதாபங்களை விரைவில சொல்லி முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

Edited by மாப்பிள்ளை

  • Replies 107
  • Views 8.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

.. 2001ல் யுத்த நிறுத்தம் கையெழுத்தாகி, நாடு சென்று திரும்பிய அரசியல்ஞானி பாலா அண்ணா, அவரை சந்தித்த சிலர், யுத்த நிறுத்தம் குறித்து பல கேள்விகளை எழுப்பியபோது, தெளிவாக தெரிவித்தாராம் ....

..... "ஒரு தேசிய இனம், ஆயுதப்போராட்டம் மூலம் அடையக்கூடிய அதியுயர் நிலையை நாம் அடைந்து விட்டோம். இனி எமது அரசியல் வேலைப்பாடுகள்தான் நாம் அடையக்கூடியதை அடைய வைக்குமே ஒழிய, இனியும் நாம் ஆயுதத்தை தூக்குவோமாயின் ... அது எமது அழிவிற்கே வழி வகுக்கும்" .....

அவ்வரசியல் ஞானி சொன்னதை, அரசியல் ஞான சூனியங்களான நாம் கருத்திலேயே எடுக்கத் தவறினோம்!!

...

பாலா அண்ணாவின் கூற்று, உலகில் பல நாடுகளில் நடைபெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்களை உதாரணம் காட்டலாம். ... அது தெற்கு தீமோராகட்டும், பலஸ்தீனம், கொசோவாவோ, அயலாந்து, ... இறுதியால ஆச்சே போராட்டம் வரை!!

குறிப்பாக 2001ன் பின்னான உலக அரசியல்/இராணுவ மாற்றத்தை நாம் ஏறெடுத்துப் பார்க்கவில்லை!!

இறுதியில் அவலக்குரல்களை எழுப்பியபடி சரணாகதி அடைந்தும், தற்கொலை செய்தும், அழிந்தும் போனோம்!!!

எங்கள் அழிவானது ....... "உலகில் அடக்கி ஒடுக்கப்பட்டிருக்கும் இனங்களின் விடுதலைப் போராட்டங்களும் சாவுமணி அடித்து விட்டோம். உலகில் தோன்றக்கூடிய விடுதலைப் போராட்டங்களை ஒடுக்கலாம்/அழிக்கலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கப்போகிறோம். நாம் எம் மக்களுக்கு, எம் இனத்துக்கு மட்டும் துரோகம் செய்யவில்லை, உலகெங்கும் உள்ள அடக்கி ஒடுக்கப்பட்டு விடுதலைக்காக காத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் துரோகம் செய்து விட்டோம்" .....

4 .....

....... இப்படியும் இருக்கலாம்!!!!!!!!!!!!

அப்படிதான் எண்டு நானும் நினைக்கிறேன்... உலகில் இந்த ஒப்பரேஷன் ஒண்டும் புதிதல்ல.. பாப்பம்..

ஆனா ஒண்டு தலைக்கு மேல தண்ணி போயிட்டு.. நத்தையா மாறுரது இயற்கையின் நியதி..

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றுக்கு நாலு....

எப்படிப்பார்த்தாலும்......

எம்மைச்சுட்டித்தான் கூட...

மகிழ்ச்சிதானே நல்ல..? அண்ணை......

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மொழியின் வளர்ச்சிக்கு ..... இருப்பிடத்திற்கு ....... ஒரு தாய் நாடு வேண்டும் .

நெல்லையனும் , பொண்ட் 0007 ம் ....... தமிழ் இனத்தவர்கள் இல்லையா .......

இவ்வளவு ஆட்களிட்டை பேச்சு வாங்கியும் , ஏன் உங்கள் இரண்டு பேருக்கும் ரோசம் வரவில்லை ........ !!

நீங்கள் என்ன பால் குடித்து வளர்தனீங்கள் ........

Ploughing%20Ceremony%20-3.jpg

அவனுக்கு தன்னுடைய இனத்தின் மேல் பற்று இருக்கின்றது.

உங்களுக்கு ........ என்ன இருக்கின்றது ?

Edited by தமிழ் சிறி

நன்றி வணக்கம்! வாழ்க கருத்துச் சுதந்திரம்! இந்த இளைஞன் மட்டுமல்ல மரணித்த அனைத்து மக்களுக்கும் போராளிகளுக்கும் எம் அஞ்சலிகள்.

Edited by Bond007

முதலில் இந்த மாவீரனுக்கு வீரவணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். எனக்கு இதே பதினாறு வயது இருக்கும்போது (1994), நான் யாழிலிருந்து வன்னிக்கு இடம்பெயரவேண்டிய கட்டாயம் வந்தது. அந்த சந்தர்ப்பத்தில் எனது மனநிலையில் நான் ஒரு போராளியாகி மடிந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. அன்று நான் இடம்பெயரும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருந்தால், இன்று இவனைப்போல் ஒரு மாவீரனாகியிருந்திருக்கலாம். அந்த பாக்கியத்தினை நான் தவறவிட்டுவிட்டேன். இன்றும் ஒரு சந்தர்ப்பம் வருமா என்று பார்க்கின்றேன். வந்தால்... நிச்சயம் சாகும்வரை போராடத் தயார்.

இதை நான் ஏன் சொல்கின்றேன் என்றால்... இந்த செய்தியை இணைத்தவரின் உள்நோக்கம் என்னவென்று தெளிவாகப் புரிகின்றது.

ஒன்றுமட்டும் சொல்கின்றேன், தன்மானமுள்ள எவரும் தன் தாயை விற்றுப் பிழைப்பது போலான இச்செயலை செய்யமாட்டார்கள்.

போராட முடியாவிட்டால் சும்மாயிரு!

துரோகியாய் மாறாதே! இழிவேலை செய்யாதே!

உன் இனத்திற்கே ஈனவேலை பார்க்காதே!

மாவீரர்களை நாம் புதைப்பதில்லை...விதைக்கின்றோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் இந்த மாவீரனுக்கு வீரவணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். எனக்கு இதே பதினாறு வயது இருக்கும்போது (1994)இ நான் யாழிலிருந்து வன்னிக்கு இடம்பெயரவேண்டிய கட்டாயம் வந்தது. அந்த சந்தர்ப்பத்தில் எனது மனநிலையில் நான் ஒரு போராளியாகி மடிந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. அன்று நான் இடம்பெயரும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருந்தால்இ இன்று இவனைப்போல் ஒரு மாவீரனாகியிருந்திருக்கலாம். அந்த பாக்கியத்தினை நான் தவறவிட்டுவிட்டேன். இன்றும் ஒரு சந்தர்ப்பம் வருமா என்று பார்க்கின்றேன். வந்தால்... நிச்சயம் சாகும்வரை போராடத் தயார்.

இதை நான் ஏன் சொல்கின்றேன் என்றால்... இந்த செய்தியை இணைத்தவரின் உள்நோக்கம் என்னவென்று தெளிவாகப் புரிகின்றது.

ஒன்றுமட்டும் சொல்கின்றேன்இ தன்மானமுள்ள எவரும் தன் தாயை விற்றுப் பிழைப்பது போலான இச்செயலை செய்யமாட்டார்கள்.

போராட முடியாவிட்டால் சும்மாயிரு!

துரோகியாய் மாறாதே! இழிவேலை செய்யாதே!

உன் இனத்திற்கே ஈனவேலை பார்க்காதே!

மாவீரர்களை நாம் புதைப்பதில்லை...விதைக்கின்றோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மாற்றுக்கருத்து மாணிக்கங்களின் புலிகளுக்கெதிரான விளம்பர முயற்சியாயிருக்குமெண்டு நினைக்கிறன். ஏனெண்டா காம்புக்கயிருந்து விளம்பரம் குடுக்கிறதெண்டா சும்மாவே? நீங்க என்ன நினைக்கிறீங்க?

அம்மம்மா அம்மப்பா அம்மா அப்பா தம்பி உங்களுக்கு ஆறுதல்செல்ல எனக்கு யோக்கிதை கிடையாது. இப்படியான செய்திகள் வந்தபோதெல்லாம் மறுத்துரைத்தவர்களில் நானும் ஒருவன். வெறும் மாவீரர்களுக்கு செலுத்தும் வீரவணக்க மரியாதையுடன் உங்கள்போறோரின் கண்ணீih அடக்கிவிடமுடியாது. உங்களைபோன்று பல்லாயிரக்கணக்கானவர்களின் பிள்ளைகள் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டவர்கள் என்ற உண்மையை உணர்ந்துவிட்டேன். உங்களின் மனம் சாந்தியடைய, இறைவனடிசேர்ந்த உங்கள் மகனை நினைவிற்கொண்டு பிரார்த்திக்கின்றேன்.

நாய் ரோட்டு ரோட்டா திரிஞ்சாலும் நாய் நாய்தான்.. ஒரு சாத்து சாத்தி வீட்டுக்குள்ள கொணந்து கட்டி வைக்கலாம்.. என்ன செய்வது.. எங்கட நாயாச்சே...

ஆனா பண்டி இருக்கே...... :D

இரைச்சிக்கு மட்டும்தான்.....

நேசன்,

பிழை விட்டது தலைமை கட்டமைப்பு.

எல்லா இடமும் இறுகீட்டுது எண்டு வைத்து கொண்டாலும்.. அட்லீஸ்ட் சிங்கள மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து காப்பாற்றியிருக்கலாம்..

இந்தியாவின் சிரீ லன்காவிற்கான உதவிகளை பாராட்டி, இந்தியாவிற்க்கு உதவிகள் செய்திருக்கலாம்..

இப்படி பல............

X

Edited by Panangkai

சரி! அப்படியானால் இந்த கட்டமைப்புகள் எல்லாம் எங்கே? கட்டமைப்பை என்பது அசையாத உறுதியான அமைப்பு! ஆனால் இந்த கட்டமைப்புகள் புலிகள் அழிவின் பின் உதிர்ந்து போனது உம் கண்ணுக்கு தெரியவில்லையா? நீர் சொன்ன அமைப்புகள் ஒரு அரசை காப்பாற்ற உதவும் கட்டுமாணங்கள். தேசத்தை கட்டமைப்பது என்பது இதுவல்ல! முதலில் தேசத்தின் கட்டமைப்புகள் பற்றிய விழக்கத்துடன் வாரும் பின்னர் எனது அமச்சூர் தனமான விளக்கத்தை தருகிறேன்.

ஒரு சின்ன உதாரணம்! வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி நாம் தiலையில் அடித்து கத்திக் குளறி ஆரப்பாட்டம் செய்து சண்டை பிடித்து கடைசியில் தமிழர்களின் தாயக பிரதேசமான வடக்கு கிழக்கு அரசியல் ரீதியாக பிரிந்து விட்டது. விடுதலைப் புலிகள் இந்த வீணாப்போன விமானப்படையை கட்டியெழுப்பின காசுக்கு 2002 சமாதான காலப்பகுதியில் வடக்கிற்கும் கிழக்கிற்குமான ஒரு நேரடி தரைவழி பாதையை உருவாக்கியிருந்தால் வடக்கும் கிழக்கும் குறைந்த பட்சம் பெயரளவில் ஆவது இணைந்திருக்கும்! தேசங்கள் உருவாவதற்கான முக்கிய கட்டமைப்பு தேசத்தின் அனைத்து பகுதிகளுக்குமான தடையின்றிய போக்குவரத்து.

ஆனால் தற்போது நமது பாரம்பரிய பிரதேசமான வடக்கில் இருந்து கிழக்கு செல்ல சிங்கள தேசம் ஊடக செல்லவேண்டியுள்ளது.

அண்ணை 1985 ம் வருடத்துக்கும் முன்னம் வடக்கு கிழக்கிலை இருந்த சிங்கள கட்டமைப்புக்கள் அப்படியே அங்கே இருந்தனவா கடைசி முள்ளி வாய்க்கால் வரைக்கும்...??? இல்லை ஈராக்கில் தான் சதாம் குசைன் வைத்து இருந்த கட்டமைப்புக்கள் தான் இப்போதும் இருக்கின்றனவா...?? அல்லது ஆப்கானில் முகாஜுதீன்கள் வைத்து இருந்த கட்டமைப்பு தலிபான்களால் பேணப்பட்டதா..?? அல்லது தலிபான்கள் வைத்திருந்த கட்டமைப்பாவது இண்று இருக்கிறதா...??

சும்மா மறை கழண்டு எழுதாதேங்கோ...

புலிகள் தங்களின் வளத்துக்குள் முடிந்த எல்லாவற்றையும் செய்தும் இருந்தார்கள்... ஆனையிறவுக்கு அடுத்ததாக புலிகள் பலர் பலியான இடம் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் மணலாறு என்பது தெரியுமா...??? அந்த மணலாத்தை மீட்க்க எதினை புலிகள் தங்களின் உயிரை பலியாக்கினர் என்பதை முதலில் அறிந்து கொள்ள முயலுங்கள்... யாழ்ப்பாணத்துக்கு கூட புலிகள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது... இதே மணலாற்றை எங்களின் (உங்களினது இல்லை) தலைவர் இதய பூமி எண்று பெயர் கொடுத்து அதன் முக்கியத்துவதை தெளிவும் ஆக்கி இருந்தார்... இந்த வரலாறுகளை அறிந்து உங்களின் அடிப்படை அறிவை வளர்ந்து கொள்ள முயலுங்கள்...

பிறகு விதண்டா வாதம் செய்யலாம்...

எல்லாத்தையும் புலிகள் செய்து இருக்க வேணும் எண்டு கட்டளை போடாத குறையா அலறுகிறீரே ... அந்த வேளைகளில் நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்... வெட்டி வீரம் கதைச்சு கொண்டா...??? எல்லா மயிரையும் புலிகள் தான் புடுங்க வேணும் எண்டால் நீங்கள் எல்லாம் தமிழர் எண்டு என்னத்துக்கு...???

புலம்பெயர்ந்த நாட்டிலை புலிகளுக்கு பணம் எண்டு வீடு வீடா போய் வாங்கி வட்டிக்கு விட்டு பிழைக்கவோ...?? இதை தானே புலம்பெயர்ந்து வெட்டி வீரர்கள் எல்லாம் செய்து கொண்டு இருந்தவை... அதனால்தானே புலம்பெயர்ந்தவை பணம் குடுக்க கூட யோசிச்சவை... இதுகளை எல்லாம் நீங்கள் தடுத்து நல்ல ஒரு கட்டமைப்பை நிறுவி இருக்கலாமே...?? ஏன் செய்ய இல்லை... குறந்தது புலிகளின் பெயரால் நடத்த பட்ட கொள்ளைகளை நிறுத்தி அவர்களின் நற்பெயர் சிதையாமல் காத்து இருக்கலாம் .. செய்தீர்களா...??

இல்லையே ..

புலிகள் எல்லாத்தையும் செய்து இருக்க வேண்டும் என்டு மட்டும் எப்படி எதிர்பாக்கிறீர்கள்...?? நீங்கள் எதுவுமே செய்யாமல் மற்றவர்கள் உங்களுக்காக எல்லாத்தையும் செய்து இருக்க வேண்டும் என்பது அப்பட்டமான சுயநலம்...

எல்லாத்தையும் புலிகள் செய்து இருக்க வேணும் எண்டு கட்டளை போடாத குறையா அலறுகிறீரே ... அந்த வேளைகளில் நீங்கள் எல்லாம் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்...

அந்த நேரத்தில் இவர் எழுதிய எழுத்துகளைப் போய் பாருங்கள்....தலைவரை புகழோ புகழ் என்று புகழ்ந்து கொட்டிக் கொண்டு இருந்தார்....எல்லாம் காலம்

பிரகாரன எனும் பெருந்தலைவனை எதிரி ஒரு முறை கொன்றான்....எம்மில் இருந்து அவர்களின் புகழ் பாடி வயிறு வளர்த்த ஈனப் பிறப்புகள் இன்று உழைக்க வழியின்றி அவரை பலமுறை கொன்று குவிக்கின்றது

புலிகளை கேள்வி கேட்பதும், விமர்சிப்பதும், எங்கே பிழை விட்டோம் என ஆராய்வதும் எம் மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக இனி எடுக்கவிருக்கும் அடிகளை கவனமாக எடுத்து வைக்க உதவும் திசையில் நகர்த்துவதே ஒரு நேர்மையான அரசியல் நெறியாளனுக்கும் விமர்சகனுக்குமான பணி. ஆனால் பொண்ட் செய்வதும், மதிவணங் போன்றோர் செய்வதும் அவற்றிற்கு நேரெதிரானது மட்டுமன்றி, மக்களை மேலும் பிளவு படுத்தி சிங்களவன் குளிர் காய வழி சமைப்பதே. எல்லாம் சிங்களவன் போடும் எலும்புத் துண்டின் மகிமை

Edited by நிழலி

ஒரு பக்கம் மாத்திரம் விரலை க்காட்டாதீர்கள். 25 வருடம் காத்த ஒரு தலைவனை எவ்வளவு இலகுவாக பழி சுமத்துகிறீர்கள்.

பயங்கரவாதியாய் இருந்திருப்போம் என்றால் இன்று சிங்களம் தாங்கி இருக்க்காது.

ஒரு இனவிடுதலையின் பண்புக்கேற்ற மாற்றப்பட்டு பல கட்டு மானங்கள் ,ஜனநாயக விழுமியங்கலின் தோற்றங்கள் என இறுதிக்கடத்துக்கு வந்ததை அழித்ததை எல்லாரும் சேர்ந்து தான் எதிர் கொள்ள வேண்டும்.

Edited by நேசன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தகவலுக்கு மட்டும்..

சமாதானப்பேச்சு தொடங்கியபோது புலிகள் A9க்கு கொடுத்த முக்கியத்தை விட முல்லைத்தீவு நாயாறு திருகோணமலை வீதியை திறப்பதற்கு அதிக ஆர்வம்காட்டி நோர்வேயிடம் வேண்டுகோளும் விடுத்தார்கள். நோர்வே இலங்கையிடம் பேசியுமிருந்தது. ஆனால் சிங்களம் ஒரேயடியாக முடியவே முடியாது என மறுத்துவிட்டது. புலிகள் வடக்கு கிழக்கு தரைவழியாக இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தே இருந்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை மட்டும் குற்றம்சாட்டி நீலிக் கண்ணீர் விடுவதை விட்டுவிட்டு தமிழரின் தற்போதைய நிலைக்கு எல்லோரும் காரணம் என்று ஒப்புக்கொண்டு, அடுத்ததாக என்ன செய்யவேண்டும் என்பதைச் சிந்திக்கவேண்டும். வன்னி மக்களை தமது சொந்த இடங்களில் குடியமர இயலுமான வழிகளில் முயற்சி செய்யவேண்டும்.

ஆனால்..

நடந்து முடிந்த விடயங்களைப் புலனாய்வு/பகுப்பாய்வு செய்து நேரத்தை வீணாக்க மட்டும்தான் நம்மால் முடிகின்றது.

தற்போதுகூட முகாம்களில் நடைபெறும் அவலங்களை அல்லது போர் நடந்த காலத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தவும், உலகத்திற்கு வெளிப்படுத்தவும் பிறநாட்டவர்களைத் தங்கி இருக்கின்றோம்.. ஆனால் செவிவழிக் கதைகளில் நேரத்தைச் செலவழிக்கின்றோம்..

அதாவது நாம் ஒன்றும் செய்யமாட்டோம், ஆனால் எப்படிச் செய்யவேண்டும் என்று எல்லோருக்கும் அறிவுரைகள் செய்வோம்.. யாராவது ஏதாவது செய்ய முற்பட்டால் அவர்கள் தேசியவாதிகளா / தேசியத்திற்கு எதிரானவர்களா என்று விவாதிப்போம். பிறர் எடுக்கும் முயற்சிகள் பலிக்கவில்லை என்றால் அதற்கு தத்துவவிளக்கம் வேறு கொடுப்போம்.. ஆக மொத்தத்தில் நாமே நமது இனத்தை அழித்தோம்/ அழிக்கின்றோம்/ அழிப்போம்.

ஒரு தகவலுக்கு மட்டும்..

சமாதானப்பேச்சு தொடங்கியபோது புலிகள் A9க்கு கொடுத்த முக்கியத்தை விட முல்லைத்தீவு நாயாறு திருகோணமலை வீதியை திறப்பதற்கு அதிக ஆர்வம்காட்டி நோர்வேயிடம் வேண்டுகோளும் விடுத்தார்கள். நோர்வே இலங்கையிடம் பேசியுமிருந்தது. ஆனால் சிங்களம் ஒரேயடியாக முடியவே முடியாது என மறுத்துவிட்டது. புலிகள் வடக்கு கிழக்கு தரைவழியாக இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்தே இருந்தார்கள்.

காவடி! உண்மையிலேயே, நீங்கள் சாவடி.

சரியான விடயத்தினை சொல்லியிருந்தீர்கள். புலிகள் கிழக்குக்கான பாதையினைத்திறப்பதில், அதீத அக்கறை எடுத்திருந்தார்கள்.ஆனால், துரதிஷ்டவசமாக அது கைகூடவில்லை.

அதுமட்டும் கைகூடியிருந்தால், இன்றைய கருணா,பிள்ளையான் என்ற கறுப்பாடுகள் தோன்றியிருக்கமாட்டார்கள்.

எல்லாம் தமிழனின் சாபக்கேடு!!!!!!!!!!!

யாழிலும் இந்த கறுப்பாடுகளுக்குக் குறைச்சலில்லை

ஒரு சின்ன உதாரணம்! வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி நாம் தஇலையில் அடித்து கத்திக் குளறி ஆரப்பாட்டம் செய்து சண்டை பிடித்து கடைசியில் தமிழர்களின் தாயக பிரதேசமான வடக்கு கிழக்கு அரசியல் ரீதியாக பிரிந்து விட்டது. விடுதலைப் புலிகள் இந்த வீணாப்போன விமானப்படையை கட்டியெழுப்பின காசுக்கு 2002 சமாதான காலப்பகுதியில் வடக்கிற்கும் கிழக்கிற்குமான ஒரு நேரடி தரைவழி பாதையை உருவாக்கியிருந்தால் வடக்கும் கிழக்கும் குறைந்த பட்சம் பெயரளவில் ஆவது இணைந்திருக்கும்! தேசங்கள் உருவாவதற்கான முக்கிய கட்டமைப்பு தேசத்தின் அனைத்து பகுதிகளுக்குமான தடையின்றிய போக்குவரத்து.

இதே பொன்ட் பச்சோந்தி புலிகள் தோற்கடிக்கப்பட முதல் எழுதின பொன்மொழிகள்

புலிகளின் 5 ஆவது ஓடு பாதை இராணுவத்தினரால் மீட்பு - பாதுகாப்பு அமைச்சகம்

நல்லது! பிடியுங்கோ! ஆனால் பிளேன் எங்கை? நீங்கள் எத்தனை ரண்வேயை பிடிச்சாலும் எங்களுக்கு இருக்கவே இருக்கு பலாலி ரண்வே! பிக்க்ரின்.கிf

Pஒச்டெட் ஒன்: Jஉன் 9 2006, 11:45 ஆM

இரும்பு மனமும் உருகும்! தமிழ் மக்களை அழித்தொழிக்க சிங்களம் புறப்பட்டு விட்டது! தமிழ் தேசியத்தைநேசிக்கும் மக்களே தமிழ் இன துரோகிகளை இனம் கண்டு ... துரத்துங்கள். மாற்றுக்குருத்து என்ற நஞ்சை இனியும் அருந்த தயாராகாதீர்கள்!

Pஒச்டெட் ஒன்: ஸெப் 4 2006, 04:15 PM

வெற்றி தோல்வி என்பது ஒரு இராணுவ களத்தில் சரிசமனானது. வெற்றி வரும்போது கொண்டாடுவதும் தோல்லியை சந்திக்கையில் துவண்டு போவதும் மனித பண்பு. ஆனால் தோல்விகள் தான் வெற்றியின் படிக்கற்கள்.

கழகங்களுக்குள் நடைபெறும் உதைபந்தாட்ட போட்டிகளை நாம் ஒரு யுத்தத்திற்கு ஒப்பிடலாம். ஒரு கழகத்தின் உண்மையான ஆதரவாளர் தமது கழகம் தோற்றாலும் வென்றாலும்ஆதரவளிப்பார்கள். ஆனால் வெற்றியை வேட்டையாடுபவர்கள் எந்த கழகம் வெல்கிறதோ அதற்கு ஆதரவளிப்பார்கள். இவர்களை ஆங்கிலத்தில் குளோரி ஹன்டேர்ஸ் என்று ஏளனமாக அழைப்பார்கள். லண்டனில் இருந்தபடி 350 மைல்களுக்கு அப்பால் இருக்கும் மான் யுனைட்டட்டை ஆதரிப்பார்கள். தொடரந்து வெற்றி பெற்ற ஒரு கழகம் என்ற காரணத்திறாகவே அவர்கள் அந்த கழகத்தை ஆதரிப்பார்கள் அவர்களும் தோல்வியை தழுவி வேற ஒரு கழகம் அவர்களின் இடத்தை பிடித்ததும் பின்னர் அவர்களை ஆதரிப்பார்கள். இநடத குளோரி ஹன்டர்ஸ் போலவே தான் நாமும் மாறுகிறோமா?

தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒரு விழையாட்டுடன் ஒப்பிட முடியது. வெளிநாட்டில் வெறும் பார்வையாளர்களா ஒரு பங்களிப்பை செய்யும் நாம் யுத்த கள யதார்தத்தை பரிந்து கொண்டு தான் பேசுகிறுறோமா?

புலிகள் வெற்றிபெறுகையில் ஆக்ரோஷக்கவும் தோல்வியடைகையைல் நக்கல் பண்ணவும் நாம் என்ன சினிமா ரசிகர்களா? வரலாற்றை மீண்டும் நாம் திரும்பி பாரக்கும் நேரம் வந்து விட்டது.

வியட்நாமில் வியட்கொங்குகள் இழந்ததில் சிறு பகுதியை தானும் நாம் இழக்கவில்லை. கிராமங்கள், ஏன் நகரங்கள் கூட விமான குண்டு வீச்சால் தரைமட்டமானது. அனால் வியட்நாமியர்கள் துவண்டு போகவில்லை. அந்த பழதிக்கள் இருந்து முழுவீச்சாக மிகவும் ஆக்ரோஷமாக விறுகொண்டு எழுந்தார்கள். 2 நாடுகளுடன் ஆண்டுக் கணக்கில் போரடியே சுதந்திரம் பெற்றார்கள்.

எதிரியை நாம் குறைவாக ஒரு போதும் மதிப்பிடக்கூடாது. எதிரியை நாம் குறைவாக எடைபோட்டால் நமக்க தோல்வியே தொடரும். எதிரியின் பலம் எங்கே பலமாக இருக்கிறதோ அங்கு நாம் அவர்களுடன் சண்டைபோடக்கூடாது. மாறாக எதிரி பலவீனமாக ஈரக்கையில் தாக்கினால் வெற்றி நிச்சயமே.

இந்த தோல்விகளால் புலிகளை எதிரப்பவர்கள் அல்லது அவர்களை கிண்டல் செய்பவர்கள் நிச்சயம் தேசியத்தின் மீத அன்ப கொண்டவர்களாக இருக்க முடியாது. நாம் பிடித்த ஒரு படி மண் போனாலும் அதை மீளப்பெறும் வைராக்கியமே போராடும் திறனை அதிகரிக்கும்.

புலிகள் களத்தில் பெற்ற தேல்விகள் எப்படி வெற்றியாக மாறியது என்பது வரலாறு. ஒப்பரேசன் லிபரேசன் முதல் இந்நதயி இராணு ஆக்கிரமிப்பு பின்னர் ஜெயசிக்குறு என்று நாம் திரும்பி பார்த்தால் அந்த பின் வாங்கல்களுக்கு பின் நாம் முன்னேறியது அதிகம். அந்த நம்பிக்கையுடன் வெற்றிபெற நாம் புலிகளுக்க மன உறுதியை கொடுப்போம்.

ஒன்றை மட்டும் சிந்தியுங்கள். இலங்கை அரசிற்கு ஏதவ பாக்கிஸ்தான், அமரிக்கா, இந்தியா, பிரித்தானியா, என்று நான் பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். நாம் வெறும் சிறீ லங்கா இராணுவத்துடன் மோதவில்லை மாறாக சர்வதேசத்துடன் போராடுகிறோம். புலிகளிற்கு இருக்கும் ஒரே ஒரு ஆதரவு தமிழ் பேசும் மக்களே. நாமே புலிகளை நிராகரிக்க முன்வந்தால் நம்மை நமே தீயில் கருக்குவதற்கு சமன்.

ஒரு அன்பான வேண்டுகோள்

இந்த யாழ் களத்துக்கு நாம் வருவது எம் மக்கள் பற்றி அனைவரும் கொண்டுள்ள அக்கறையும் பாசமுமே. அந்த மக்களை எவ்வாறு விடுவிக்கலாம் என்பதே எமது ஒரே சிந்தகனையாக அமையவேண்டும்.

மாற்றுக்கருத்துக்களும் அதை ஒட்டிய விவாதங்களும் ஆக்கபூர்வனமாயும் சிந்தனை ஆற்றலை கூட்டக்கூடியனவாயும் அமையவேண்டும்.

தோல்விகள் நிரந்தரமானவை அல்ல. நாம் தொடர்ந்து எம்மால் ஆனதை சரியானதை செய்வோம். வெற்றி வரும். வாழ்வும் வரும்.

ஒரு மொழியின் வளர்ச்சிக்கு ..... இருப்பிடத்திற்கு ....... ஒரு தாய் நாடு வேண்டும் .

நெல்லையனும் , பொண்ட் 0007 ம் ....... தமிழ் இனத்தவர்கள் இல்லையா .......

இவ்வளவு ஆட்களிட்டை பேச்சு வாங்கியும் , ஏன் உங்கள் இரண்டு பேருக்கும் ரோசம் வரவில்லை ........ !!

நீங்கள் என்ன பால் குடித்து வளர்தனீங்கள் ........

Ploughing%20Ceremony%20-3.jpg

அவனுக்கு தன்னுடைய இனத்தின் மேல் பற்று இருக்கின்றது.

உங்களுக்கு ........ என்ன இருக்கின்றது ?

இதுகள் எங்க பால் குடித்து வளர்ந்தது.சிங்களவன் அல்லது இந்தியாக்காறன் போட்ட எச்சில் எலும்புத்துண்டில உடம்ப வளர்த்திருக்குங்கள்.அதுதான் எஜமான விசுவாசத்த காட்டுதுகள்

இங்கு உந்தாள் உதை இணைத்ததற்கு நிறையக் காரணங்கள் இருக்கலாம் ...

1. ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர், எஜமானர்களின் ஏவலில்

2. ரோவோ, சிங்களமோ அள்ளிக் கொடுததை வாங்கியதற்கு ....

3.

இப்படியும் இருக்கலாம்!! இல்லை ...

1. வேலியே பயிரை மேய்ந்து விட்டதை கூற ..

2. சரணாகதி, தற்கொலை, அழிவு என முடிபை ஏற்கனவே எடுத்திருந்தால், ஏன் இவைகள் ..

3. சிங்களவன் அழித்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் எம்மவர்களும் சேர்ந்து அழித்தார்கள் என்பதை ....

4 .....

....... இப்படியும் இருக்கலாம்!!!!!!!!!!!!

காரணம் 4:

எட்டப்பனின் வாரிசுக்கள் மீண்டும் தங்கள யார் என்று காட்டியுள்ளதுகள்.

முதலில் இந்த மாவீரனுக்கு வீரவணக்கத்தினை தெரிவித்துக்கொள்கின்றேன். எனக்கு இதே பதினாறு வயது இருக்கும்போது (1994), நான் யாழிலிருந்து வன்னிக்கு இடம்பெயரவேண்டிய கட்டாயம் வந்தது. அந்த சந்தர்ப்பத்தில் எனது மனநிலையில் நான் ஒரு போராளியாகி மடிந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. அன்று நான் இடம்பெயரும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருந்தால், இன்று இவனைப்போல் ஒரு மாவீரனாகியிருந்திருக்கலாம். அந்த பாக்கியத்தினை நான் தவறவிட்டுவிட்டேன். இன்றும் ஒரு சந்தர்ப்பம் வருமா என்று பார்க்கின்றேன். வந்தால்... நிச்சயம் சாகும்வரை போராடத் தயார்.

இதை நான் ஏன் சொல்கின்றேன் என்றால்... இந்த செய்தியை இணைத்தவரின் உள்நோக்கம் என்னவென்று தெளிவாகப் புரிகின்றது.

ஒன்றுமட்டும் சொல்கின்றேன், தன்மானமுள்ள எவரும் தன் தாயை விற்றுப் பிழைப்பது போலான இச்செயலை செய்யமாட்டார்கள்.

போராட முடியாவிட்டால் சும்மாயிரு!

துரோகியாய் மாறாதே! இழிவேலை செய்யாதே!

உன் இனத்திற்கே ஈனவேலை பார்க்காதே!

மாவீரர்களை நாம் புதைப்பதில்லை...விதைக்கின்றோ

  • கருத்துக்கள உறவுகள்

சனம் ஓத்துளைக்காமை என்பதை நீங்களே ஒத்துக்கொள்கிறீர்கள். பிறகு யாருக்காக போராடினோம்?

மக்களை அரசியல் மயப்படுத்தியிருந்தால் மக்கள் ஒத்துளைத்திந்திருப்பார்கள் வியட்நாம் போல்!

இப்ப மக்கள் தப்பி விட்டார்கள் அகப்பட்டு தவிப்பது மக்களுக்காக போராடியவர்கள்! சுமார் 10000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு முகாம் முழுவதும் முன்னை நாள் போராளிகள். இன்று அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க நீங்கள் சொல்லும் அரசுதான் அவர்களை பராமரிக்கிறது.

ஒட்டுக்குழுவோ அல்லது அரச ஏஜன்டுகளே இப்போது காட்டிக்கொடுப்பது கிடையாது! புலிகளின் புலனாய்வு துறையும் அரசியல் துறையின் முக்கியமானவர்களும் தான் பாய்ந்து விழுந்து காட்டிக்கொடுக்கிறார்கள்!

கற்பனை உலகில் இருந்து வெளியில் வந்து யதார்த்தை பேசுங்கள்! அல்லது மாரி தவளை போல் கத்தியே சாவுங்கள்!

இதை நீங்கள் முதலில் செய்து பார்க்கலாமே????

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் அண்ணா அண்ட் பாண்டு அண்ணா....

இந்த புலிப்பிணாமிகளுக்கு உண்மைகளை புரியவகை;க முடியாது..............

விடுதலைப்போர் என்று கூறி எத்தனை மக்களை சகடித்தும் இதுகளுக்கு புரியவில்லை.... இனியும் புரியும் என்று எதிர்பார்ப்பது வீண். எமது தலவைர் டக்ளஸ் தேவானந்தா அன்றே சொன்னார் மத்தியில் கூட்டிவிட்டாட்ச்சி என்று ஆனாலும் இதுகளுக்கு யாதர்த்தமும் புரியாது.... அரசியலும் புரியாது. நீங்கள் எழுதி எழுதி இப்போது எனக்கு கொஞ்சம் புரிந்துவிட்டது. அப்படியே முழுதும் புரிய வேண்டும் என்ற ஆர்வமும் வந்துவிட்து. நீங்கள் அரசியல் படித்து பட்டம் பெற்ற பள்ளிகளை சொன்னால் நானும் முயற்சிக்கலாம்...

  • தொடங்கியவர்

எமது தலவைர் டக்ளஸ் தேவானந்தா

டல்கிலஸை மட்டுமல்ல, கருணா, பிள்ளையான் , ... போன்ற தமிழ் பிண வேட்டையாடித்திரிந்த ஆயுதக் கும்பல்களின் தலைவர்களையும் .... தமிழினத்தின் தலைவர்களாக ..... உருவாக்கி விட்டு ..... அழிந்தது.தற்கொலை செய்ததுதான் எமது தலைமை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.