Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரமேஸ்வரன் உண்ணாவிரதம் ஏமாற்று வேலையா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மக்கள் உங்களுடையா போராட்டம், ஊர்வலம் என்பனவற்றை விரும்பவில்லை, ஆதரிக்கவில்லை என்று அர்த்தம்.

இது தான் உண்மை..எங்களுடைய கருத்துக்களை யார் மீதும் திணிக்க முடியாது..அவரவர் விருப்பம்..

மக்களே தமக்கு தேவையானதை செய்யட்டும்...

சனமே போராட்டம் வேண்டாம் என்னும் போது என்ன செய்யலாம்?? விட்டிட வேண்டியது தானே.

கடைசியில எல்லாம் புலி மேல பழியா வந்து விழும். புலிதானே இருக்குது பழி சுமக்க..! :wub::)

இதுதான் நெடுக்ஸ் கொடுமையிலும் கொடுமை...

புலி அல்லது புலி ஆதரவு என்ற போர்வையிலை சகலரும் செய்யும் தவறுகள் அனைத்தும் புலிகள் மீதே சுமத்தப் படுகிறது.

இளநீர் குடிச்சவன் போக கோம்பை நக்கினவன் பிடிபட்ட கதையா கிடக்கு.

  • Replies 98
  • Views 12.5k
  • Created
  • Last Reply

:wub::):wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்கொட்லண்ட் யாட் படம் பிடிச்சுதோ இல்லையோ சிங்களவனுக்கு அவல் கிடைச்ச மாதிரி தான். ஒரு கிண்டு கிண்டிடுவாங்கள் பாருங்கோ.

சிறீலங்கா தூதரத்திற்கு அம்சா வந்த நேரம் போல.. சன்னுக்கு காய்ச்சல் தொத்தியும் இருக்கலாம். காசு பாதாளம் வரை பாயும் போது சன்னிற்கு பாயாதா என்ன..??!

இருந்தாலும் பரமேஸ்வரன் போன்றவர்கள் போராட்டத்தின் நடுவில்.. வாக்குறுதி அது இதென்று சொன்னதிற்கு இன்னும் ஒரு பலனும் கிடைக்கல்ல. அப்படி என்ன வாக்குறுதியை அவர்கள் பெற்றார்கள் என்று மக்களுக்கு இன்று கூட சொல்லப்படவில்லை...! அதுதான் எனக்கு இவர்களின் போராட்டத்தின் மீது சந்தேகத்தை வலுப்படுத்தியது..! சன்.. ஸ்கொட்லண்ட் ஜாட் சோடிக்கலாம். ஆனா பரமேஸ்வரனும் சோடிச்சுப் போட்டுத்தானே உண்ணாவிரதத்தை கைவிடுறதா அறிவிச்சிருக்கிறார்.

இன்று வரை அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு என்னானது என்பது எவருக்கும் தெரியாது..??! :):wub:

Hunger striker denies eating Big Mac

But Mr Subramaniyan, a student from Mitcham, south London, vehemently denied eating any food during the fast, which he said left him seriously ill.

Speaking through an interpreter, he said: "This is a lie to break the strength of the hunger strike and the protest itself. It is not true at all.

"This has been planted by the Sri Lankan government. We have contacted police and they said they did not release a comment on this or anything about it.

"We just want to prove our innocence. We are totally denying this. It is false news."

http://www.independent.co.uk/news/uk/home-...ac-1800257.html

Sun செய்தியின் நம்பகத்தன்மை என்ன? லண்டனில் வேறு பத்திரிகைகளிலும் வந்திருக்கின்றதா. வந்திருந்தால் அறியத் தரவும்?

பரமேஸ்வரன் உண்மையில் உணவுண்டுதான் உண்ணாவிரதம் இருந்தார் என்றால், அவரை அடிக்கடி பரிசோதித்து அவரின் உடல் நிலை மோசமாகிக் கொண்டு வருவதை அறிவித்துக் கொண்டிருந்த மருத்துவர்கள் பொய் சொன்னார்களா? அந்த மருத்துவர்கள் ஏன் அப்படி சொன்னார்கள்?

Edited by நிழலி

......... தமிழனின் மானம் ............

அது அவருடனேயே(?) போட்டுது!! ........... சீசீசீ..........

Hunger striker's fury over Met’s ‘secret McDonald's’ claim

http://www.thisislondon.co.uk/standard/art...on-mcdonalds.do

இது தற்போதைய evening standard இன் முன் பக்க தலைப்புச்செய்தி!

... புலம் பெயர் காஸ்ரோக்களின் சிறப்பு மிக்க அரசியல் போராட்டம் ...

Edited by Nellaiyan

பி.பி. சி. தமிழ் செய்தியில் பரமேஸ்வரன் நல்ல விளக்கமாக குற்றசாட்டை மறுத்து நடந்ததை சொன்னார்.இது பத்திரிகைகாரர்கள் அடிக்கடி செய்யும்

ஒரு வித சின்னத்தனமான வேலை. சம்பந்தபட்டவரிடம் இருந்து விளக்கம் ஏதும் வர முன்னர் யாழில் அந்தமாதிரி மேளமடி

நடந்தது. தொடரட்டும் உங்கள் பணி.

நான் நீங்கள் உட்பட நாங்கள் எல்லாரும் யாழில எழுதுறதே முதலாவது ஏமாற்று வேலை.. பரமேஸ்வரன் மக்டொலால்டு சாப்பிட்டால் என்ன பரோட்டா சாப்பிட்டால் என்ன.. அவர் வெளியில குளிருக்கை களத்தில கலக்கி இருக்கிறார். நாங்கள் இதுக்கை இருந்து கலக்குவம்.

நக்கலும் நய்யாண்டியும்... ஒம் சிவசிவா

  • கருத்துக்கள உறவுகள்

பி.பி. சி. தமிழ் செய்தியில் பரமேஸ்வரன் நல்ல விளக்கமாக குற்றசாட்டை மறுத்து நடந்ததை சொன்னார்.இது பத்திரிகைகாரர்கள் அடிக்கடி செய்யும்

ஒரு வித சின்னத்தனமான வேலை. சம்பந்தபட்டவரிடம் இருந்து விளக்கம் ஏதும் வர முன்னர் யாழில் அந்தமாதிரி மேளமடி

நடந்தது. தொடரட்டும் உங்கள் பணி.

திரு. பொண்டு

திரு. நெல்லையன்

இதுக்குமேலேயும் தங்கள் எழுத்துக்களுக்கும்

சொற்களுக்கும் எந்த மரியாதையும் இருக்கப்போவதில்லை

மாறிவிடுங்கள்

அல்லது

ஒழிந்து போங்கள்

போதும்

நீங்கள் இருவரும் எமது மக்களுக்கு செய்த தீவினைகள்.......

லண்டன் பொலிசார் ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளனர்!

Sun செய்தியின் நம்பகத்தன்மை என்ன? லண்டனில் வேறு பத்திரிகைகளிலும் வந்திருக்கின்றதா. வந்திருந்தால் அறியத் தரவும்?

பரமேஸ்வரன் உண்மையில் உணவுண்டுதான் உண்ணாவிரதம் இருந்தார் என்றால், அவரை அடிக்கடி பரிசோதித்து அவரின் உடல் நிலை மோசமாகிக் கொண்டு வருவதை அறிவித்துக் கொண்டிருந்த மருத்துவர்கள் பொய் சொன்னார்களா? அந்த மருத்துவர்கள் ஏன் அப்படி சொன்னார்கள்?

அது அவருடனேயே(?) போட்டுது!! ........... சீசீசீ..........

Hunger striker's fury over Met’s ‘secret McDonald's’ claim

http://www.thisislondon.co.uk/standard/art...on-mcdonalds.do

இது தற்போதைய evening standard இன் முன் பக்க தலைப்புச்செய்தி!

... புலம் பெயர் காஸ்ரோக்களின் சிறப்பு மிக்க அரசியல் போராட்டம் ...

சீ

மனிதனா நீங்கள்

பொறு.........?????????????

சீ

மனிதனா நீங்கள்

பொறு.........?????????????

என்ன விசுகு... நான் இந்தச் செய்தியை நம்பாமல் தானே மருத்துவர்கள் பொய் சொன்னார்களா எனக் கேட்டேன்... அதுக்கு என் பதிலையும் quote பண்ணி சீ மனிதனா நீங்கள் எனக்கேட்கின்றீர்கள்...

கொஞ்சம் நாகரீகமாக நடந்து கொள்வது நல்லது என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி லண்டனிலை நாங்கள் போராட்டம் நடாத்தினால் அவங்கள் சிரிக்கப்போறாங்கள்! ஏற்களவே வேலையிலை எல்லாரும் என்னை வெள்ளையள் பார்த்து நக்கல் அடிக்கிறாங்கள்! ஒருதன் கேட்டான் வாறியோ மக்டொனல்ஸ் போவம் எண்டு. காரணம் இந்த போராட்டங்கள் லண்டனில் நடைபெறுகையில் இந்த வெள்ளைகளுடன் நியாயப்படுத்தி குறிப்பாக பரமேஸ்வரனை ஒரு தியாகியாக்கி இவர்களிடம் பேசினேன்! இப்ப சீலை உரிகிறது! இதை விட வேறை என்ன இஞ்சை கொட்டப்போயினமே?

உண்ணாவிரதி பரமேஸ்வரன் தன் உயிரை தியாகம் செய்ய தயங்கினாரா?

இல்லை பசி நெருப்பு வயிற்றில் எரிந்த போது உணவு உண்ணும் ஆசையிடம் சோரம் போய்விட்டாரா?

இதில் எந்த ஆசையை மக்டோனாஸ் பண்ணால் சிறிதேனும் ஆற்றும் தகுதி உடையது என்று சொல்ல வருகின்றீர்கள்?

உண்ணாவிரதி உண்பது கமறாவில் ஆதாரம் வைத்திருக்கின்றோம் என்றால், எந்த உண்ணாவிரதியும் 24 மணிநேரமும் அடுத்தவனின் பார்வைக்குள் இருப்பவர் என்ற நிலை இல்லாத போது, அவர் திருட்டுத்தனமாக உண்வேண்டும் என்றால் வெளியின் பார்வையில் இருந்து தப்ப உண்ணாவிரதி பெருமுயற்சி எடுக்க வேண்டிய தேவையே இருக்காது, எனவே இது வைத்தியப் பரிசோதனைகளூடுதான் நிரூபிக்கப் படமுடியும். அவ்வாறு ஒன்றும் இல்லாமல் இவளவு காலம் கடந்தும் இந்த அறிவிப்பு இப்போது வெளிவருவதனால் இவளவுகாலத்தை அடைகாப்பு செய்யப்பட்டது எதனால் என்பதைக் கூட சொல்ல முடியுமா இந்த மெற்றொபொலிறனால்.

சொந்தத்தாயை விசர் என்று பசிகாசம் செய்வதில் பெற்ற பிள்ளையே இன்புறுகின்ற நிலை என்றால் அது ஒரு மனநோயேதான்!

பொண்ட், நெல்லையன் இருவரும் நல்ல மனநலநோய் வைத்தியரை அணுகுவது சிறப்பானது என நினைக்கின்றேன்!

ஒரு சில தினங்களுக்கு கூட உணவை விலக்கி வைத்திருக்கும் மனவலிமை எனக்கு இல்லாத போது, இவளவு நெடிய பசிப்பயணத்தைச் செய்து முடித்த பரமேஸ்வரனின்மீது ஒரு தூசைக் கூட எறியும் உரிமை எனக்கு இல்லை, அப்படி வசைமாரி பொழியும் அருகதை இங்கே யாருக்கு இருக்கும் என்றால், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவனுக்கு எந்த உறவும், கடமையும் இல்லாமல் ஒரு உயிர் கர உதவி செய்கின்ற போது உதவிய அந்த உயிருக்கு, எவர் பாதகம் புரியும் மனம் படைத்தவர்களோ அவர்களுக்கே இந்த அருகதை இருக்க முடியும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு. பொண்டு

திரு. நெல்லையன்

இதுக்குமேலேயும் தங்கள் எழுத்துக்களுக்கும்

சொற்களுக்கும் எந்த மரியாதையும் இருக்கப்போவதில்லை

மாறிவிடுங்கள்

அல்லது

ஒழிந்து போங்கள்

போதும்

நீங்கள் இருவரும் எமது மக்களுக்கு செய்த தீவினைகள்.......

சீ

மனிதனா நீங்கள்

பொறு.........?????????????

விசுகு அண்ணா நான் யாருக்காகவும் வக்காளத்து வாங்கவில்லை சக மனிதராய் இன்னொருவரின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நீங்கள் தமிழ் தேசியம்

பற்றி எல்லாம் கதைப்பது வேடிக்கையாய் இருக்கு...

மாற்றுக்கருத்தாய் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்..எல்லாரும் நாம் விரும்பும் கருத்துக்களை சொல்வார் அல்லது சொல்ல வேணும்

என்று எதிர் பார்க்க முடியாதே...

தவிரவும் நீங்கள் கூட அவசரப் படுகிறீர்கள் தானே...பரமேஸ்வரன் வாய்மூலம் கூறியுள்ளாரே இன்னும் நிரூபிக்கப்படவில்லை தானே யார் பொய் சொன்னது என்று..

தப்பா சொன்னால் மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண் பத்திரிகையின் தராதரம் தெரியாதவர்கள் வேண்டுமென்றால் ஏமாரலாம். சிங்களவன், உள்ள சந்து பொந்தெல்லாம் புகுந்து தமிழனுக்கு ஆப்படிக்கிறான். அதற்கு இங்குள்ள சில தமிழர்களும் தூக்கிப் பிடிக்கிறார்கள். இவர்களை மாதிரியான தமிழர்கள் இருக்கும்வரை தமிழனுக்கு விடிவே கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்

Sun செய்தியின் நம்பகத்தன்மை என்ன? லண்டனில் வேறு பத்திரிகைகளிலும் வந்திருக்கின்றதா. வந்திருந்தால் அறியத் தரவும்?

பரமேஸ்வரன் உண்மையில் உணவுண்டுதான் உண்ணாவிரதம் இருந்தார் என்றால், அவரை அடிக்கடி பரிசோதித்து அவரின் உடல் நிலை மோசமாகிக் கொண்டு வருவதை அறிவித்துக் கொண்டிருந்த மருத்துவர்கள் பொய் சொன்னார்களா? அந்த மருத்துவர்கள் ஏன் அப்படி சொன்னார்கள்?

நிழலி ,

யூலைமாதம் லண்டன் சென்றிருந்த போது பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் பற்றி உள்வீட்டுப்புலிகள் சிலர் படுமோசமான கதைகள் சொன்னார்கள். இந்த மக்டொனால்ஸ் போல இன்னும் பல அவர்களுடன் போன இடத்தில் முரண்பட்டு அவர்கள் வாய் பொத்தும்படி கதைத்தேன்.

லண்டன் பிரமுகர்கள் பல இளைஞர்களை வேலைகளை விட்டுவிட்டு உண்ணாவிரதம் இருக்கக் கோரியதாகவும் அவர்களுக்கான சம்பளம் வளங்குவதாகவும் சொன்னதாகவும் சொன்னார்கள்.

ஒரு வெள்ளையினப் பெண்ணையும் எமக்காக புலிக்கொடி பிடித்ததாக எங்கள் ஊடகங்களில் காட்டினார்கள். பரமேஸ்வரன் பற்றி சொன்னவர்கள் அந்தப்பெண்ணை ஒரு மாலை நேரம் காட்டினார்கள். அந்தப்பெண்ணையும் அவள் காணாமல் போகின்ற நேரங்களில் இன்னொரு பெண் அந்த இடத்தில் நின்றாள். அவளையும் சந்தித்தேன். பலவிடயங்கள் நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் இதில கிழறி கிண்டி கதைச்சு இருக்கிற மக்களின் உணர்வையும் நாங்கள் கொன்றபாவமாகிவிடும்.

பரமேஸ்வரன் தன்னையுருக்கியதை உள்ளுக்குள் இருந்தவர்களே மோசமாக ஆளாளுக்கு கதை சொன்னதே அந்த இளைஞனின் முயற்சியை கேவலப்படுத்துவதாக இருந்தது.பரமேஸ்வரனை தீலீபனுக்கு நிகராக மக்கள் ஆதரவு குடுத்தது பொறுக்காமல் பரமேஸ்வரனை குழப்பி லண்டன் புலிப்பிரமுகர் தனக்கு பிடித்த ஒருவரை இருத்த முயன்றது. இப்படி பல மாயங்கள் நடந்து. இதைப்பற்றியெல்லாம் கதைத்து அந்த இளைஞன் செய்ய தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்வீட்டுக்குள் நடந்த பித்தலாட்டங்கள் நிறைய. இந்த உள்வீட்டு அரசியல் சாணக்கியர்களே இத்தகையதொரு புரளியைக் கிழப்பக் காரணமாகவும் இருக்கலாம்.

எதுவோ நடக்கட்டும்.

பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் ஏன்? எதற்காக? ஆரம்பிக்கப்பட்டது?????

அவன் உண்ணாவிரதமிருந்து செத்திருந்தால்கூட, அது டங்குவார் சொன்னதைப்போல முருகதாஸின் தியாகத்தினை கணக்கிட்டதுபோல் சாதாரணமாய் விட்டிருப்பார்கள். அவன் அன்று உண்ணாவிரதமிருந்தது தூய உள்ளத்தோடுதான். திலீபனின் விடயத்தில்... விட்ட தவறை நாம் பரமேஸ்வரனின் விடயத்திலும் விடத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

ஒரு திலீபனை இழந்தது போதும்!!!

Edited by புலி

பரமேஸ்வரன் மக்லொனால்டு சாப்பிட்டு இருக்காவிட்டால் என்ன இருந்தால் என்ன தான் அப்படி செய்யவில்லை சாப்பிட இல்லை எண்டு தான் சொல்லுவார்.

சரி.. காவல்துறை இது உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும்.. வெளிப்படையாக தனது கருத்து சொல்வது கடினமானது.

வன்னியில நிரூபிக்கப்படவேண்டிய எத்தனையோ பல ஆயிரம் கொடூர சம்பவங்களின் காணொளிகள் இருக்கிது.

எண்டாலும் எங்கள் எல்லாருக்கும் பொய்யாக இருந்தாலும் பரமேசுவரன் மக்டொனால்டு சாப்பிடுற கானொளியை காவல்துறை பிரசுரம் செய்யாதா என்று ஏக்கமாய் இருக்கிது.

என்ன செய்கிறது... நாங்கள் அப்படிப்பட்டவர்கள். எங்களிண்ட சீலை மற்றவன் தூக்கிக் காட்டினால் என்ன நாங்கள் தூக்கிக்காட்டினால் என்ன எல்லாம் எங்களுக்கு உடன்பாடே...

இதில நான் சரி நீ சரி எண்டு பிடிபட என்ன இருக்கிது?

உறிஞ்சாங்குண்டித் தமிழர் எங்களுக்கு நாங்கள் ஏற்கனவே உறிஞ்சாங்குண்டியோடதான் நிக்கிறம் எண்டுறதை யாராவது அடிக்கடி நினைவுபடுத்தவேண்டி இருக்கிது.

திலீபன் உண்ணாவிரதம் இருந்தபொழுது

எதிரணி சொன்னது மேடைக்குப்பின்னால்

இருந்து திலீபன் சோறு சாப்பிட்டார் என்று

ஆனால் திலீபன் இறந்தபின் அவர்கள் வாயே திறக்கவில்லை

பரமேஸ்வரன் விடயம்என்னவென்று தெரியவில்லை

ஆனால் அப்பொழுது இல்லாமல் இப்பொழுது ஏன்?

இலங்கை அரசின் கபடத்தனமா?

நிழலி ,

யூலைமாதம் லண்டன் சென்றிருந்த போது பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் பற்றி உள்வீட்டுப்புலிகள் சிலர் படுமோசமான கதைகள் சொன்னார்கள். இந்த மக்டொனால்ஸ் போல இன்னும் பல அவர்களுடன் போன இடத்தில் முரண்பட்டு அவர்கள் வாய் பொத்தும்படி கதைத்தேன்.

லண்டன் பிரமுகர்கள் பல இளைஞர்களை வேலைகளை விட்டுவிட்டு உண்ணாவிரதம் இருக்கக் கோரியதாகவும் அவர்களுக்கான சம்பளம் வளங்குவதாகவும் சொன்னதாகவும் சொன்னார்கள்.

ஒரு வெள்ளையினப் பெண்ணையும் எமக்காக புலிக்கொடி பிடித்ததாக எங்கள் ஊடகங்களில் காட்டினார்கள். பரமேஸ்வரன் பற்றி சொன்னவர்கள் அந்தப்பெண்ணை ஒரு மாலை நேரம் காட்டினார்கள். அந்தப்பெண்ணையும் அவள் காணாமல் போகின்ற நேரங்களில் இன்னொரு பெண் அந்த இடத்தில் நின்றாள். அவளையும் சந்தித்தேன். பலவிடயங்கள் நம்ப முடியாமல் இருந்தது. ஆனால் இதில கிழறி கிண்டி கதைச்சு இருக்கிற மக்களின் உணர்வையும் நாங்கள் கொன்றபாவமாகிவிடும்.

பரமேஸ்வரன் தன்னையுருக்கியதை உள்ளுக்குள் இருந்தவர்களே மோசமாக ஆளாளுக்கு கதை சொன்னதே அந்த இளைஞனின் முயற்சியை கேவலப்படுத்துவதாக இருந்தது.பரமேஸ்வரனை தீலீபனுக்கு நிகராக மக்கள் ஆதரவு குடுத்தது பொறுக்காமல் பரமேஸ்வரனை குழப்பி லண்டன் புலிப்பிரமுகர் தனக்கு பிடித்த ஒருவரை இருத்த முயன்றது. இப்படி பல மாயங்கள் நடந்து. இதைப்பற்றியெல்லாம் கதைத்து அந்த இளைஞன் செய்ய தியாகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் உள்வீட்டுக்குள் நடந்த பித்தலாட்டங்கள் நிறைய. இந்த உள்வீட்டு அரசியல் சாணக்கியர்களே இத்தகையதொரு புரளியைக் கிழப்பக் காரணமாகவும் இருக்கலாம்.

எதுவோ நடக்கட்டும்.

சாந்தி,

பல குளறுபடியான செய்திகள் வருவதால் அந்தக் கேள்விகளைக் கேட்டேன். தினம் பரிசோதித்து பார்த்து அவரின் உடல்நிலை பற்றி அறிவித்துக் கொண்டிருந்த மருத்துவர்கள் பொய்யா சொன்னார்கள்? ஒரு கட்டத்தில் அவரின் உடல் முற்றாக உணவை ஏற்கும் நிலையில் இருந்து விலகி வருவதாகவும், உண்ணா விரதம் முடிந்தாலும் நீண்ட நாட்களின் பிந்தான் உணவு உட்கொள்ள முடியும் எனவும் தெரிவித்து இருந்தனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து பொய் சொல்லியிருக்க கூடிய சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு. இந்த செய்தி சரியா பொய்யா என்பதற்கப்பால் இந்தக் கேள்விகள் தான் என்னிடம் முதலில் வந்தன.

எனக்கு இந்தச் செய்தி அம்சாவின் தந்திரமாகவும், அவரின் தந்திரத்திற்கு பரமேஸ்வரன் போன்ற இளைய சமுதாயத்தினர் முன்னுக்கு வருவதை பிடிக்காத எம்மவர்கள் பலரும் பலியாகியிருப்பதாகவுமே தென்படுகின்றது.

Edited by நிழலி

யாழிழ் இருந்து பொண்ட் நெல்லையன தடை செய்யனும்...

இந்த உண்ணாவிரதத்தைப் பற்றியும் அதன் முறைதவறிய செயல்குறித்தும் நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை..! இது ஒழுங்காக நடந்திருந்தால் மட்டும் ஏதோ எல்லாம் விடிஞ்சிருக்கும் எண்டதுமாதிரித்தான்..!

சுவிஸில் முருகதாசன் தன்னை எரிச்சு முடிச்சும் ஒண்டும் நடக்கேல்ல.. இதெல்லாம் எம்மாத்திரம்? :wub:

எப்பிடி இப்பிடி எல்லாம்...???

32நாள் அந்த பெடி உண்ணாவிரதம் இருந்து செத்திருந்தா போல விடிவை தந்திருப்பினமோ...?? முருகதாஸ் செய்ததுக்கு என்ன செய்தவை எண்டு ஒருத்தரை கேக்கலாம் எண்டு நினைச்சு கொன்டு கீழ வந்தால் அதையே நீங்களும் எழுதியிருக்கிறீர்கள்...

சில ஜதார்த்தங்கள் இப்படித்தான் ஒரே சேர சிந்திக்கை வைக்கும் போல...

அந்த பெடியை எங்கட சுயநலவாதிகளுக்காக சாக விடாமல் காப்பாத்த சிலர் களவாக சாப்பாடு கொடுத்தார்கள் என்பது கேவலமானது அல்ல... கொடுத்தவர்களுக்கு நண்றிகள்..

Edited by தயா

எப்பிடி இப்பிடி எல்லாம்...???

32நாள் அந்த பெடி உண்ணாவிரதம் இருந்து செத்திருந்தா போல விடுவை தந்திருப்பினமோ...?? முருகதாஸ் செய்ததுக்கு என்ன செய்தவை எண்டு ஒருத்தரை கேக்கலாம் எண்டு நினைச்சு கொன்டு கீழ வந்தால் அதையே நீங்களும் எழுதியிருக்கிறீர்கள்...

சில ஜதார்த்தங்கள் இப்படித்தான் ஒரே சேர சிந்திக்கை வைக்கும் போல...

அந்த பெடியை எங்கட சுயநலவாதிகளுக்காக சாக விடாமல் காப்பாத்த சிலர் களவாக சாப்பாடு கொடுத்தார்கள் என்பது கேவலமானது அல்ல... கொடுத்தவர்களுக்கு நண்றிகள்..

நான் அதிலை நிண்டு இருந்தா..நானும் இதை தான் செய்து இருப்பன்

இந்த உண்ணாவிரதத்தைப் பற்றியும் அதன் முறைதவறிய செயல்குறித்தும் நாம் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை..! இது ஒழுங்காக நடந்திருந்தால் மட்டும் ஏதோ எல்லாம் விடிஞ்சிருக்கும் எண்டதுமாதிரித்தான்..!

சுவிஸில் முருகதாசன் தன்னை எரிச்சு முடிச்சும் ஒண்டும் நடக்கேல்ல.. இதெல்லாம் எம்மாத்திரம்? :wub:

யாழிழ் இருந்து பொண்ட் நெல்லையன தடை செய்யனும்...

புயல்,

என்ன இப்படி ஒரு குண்டைத்தூக்கி போடுறீங்க!? :wub:

எங்களுக்கு இவங்களை விட்டால் யார் இருக்கா!!?

அவங்களுக்கும் எங்களை விட்டால் யார் இருக்கா!!!? :wub::):wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.