Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு 12 எம்.பிகளுக்கு கல்தா இம்முறை இந்தியாவின் ஆலோசனையின் படி புதிய மொந்தையில் பழைய கள்ளு

Featured Replies

இறுp முடிவு இதுவாகவிருந்தால் தமிழ்த் தேசியத்தில் பற்றுக் கொண்ட கஜேந்திரன் போன்றோர் சுயேட்சையாகப் போட்டியிட்டு மக்கள் ஆதரவை மீண்டும் நிருபிக்க வேண்டும். துரோகத்திற்குத் துணைபோவோரை துரோகிகளாகப் பார்க்காது, மக்கள் அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.

  • Replies 76
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இறுp முடிவு இதுவாகவிருந்தால் தமிழ்த் தேசியத்தில் பற்றுக் கொண்ட கஜேந்திரன் போன்றோர் சுயேட்சையாகப் போட்டியிட்டு மக்கள் ஆதரவை மீண்டும் நிருபிக்க வேண்டும். துரோகத்திற்குத் துணைபோவோரை துரோகிகளாகப் பார்க்காது, மக்கள் அவர்களுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.

இறைவன்!

அதுதான், சுயேட்சை என்ற சொற்பதத்தை நீக்கிவிட்டு, உதிரிகளாக செயல்படும் உண்மையான தமிழ்த்தேசிய அபிமானிகளை ஒன்றாக சேர்த்து பலப்படுத்தவேண்டும்.

இந்த திட்டத்தை செயல்படுத்த அதிக சிரமம் எடுக்கத்தேவையும் இல்லை, அதிக அவகாசமும் தெவைப்படாது என்பது எனது கணிப்பு.

இவர்களுக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் புலம்பெயர்ந்த தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான அமைப்புக்களும் இணைந்துவிட்டால் எவராலும் அசைக்க முடியாதுங்கோ.

சிந்திப்போம், இணைவோம் தமிழராய்!

முன்னம் ஈரோஸ் சுயேட்சையாக போட்டியிட்டு வேண்டதுதானே..

ஆனாலும் பிறகு பிரயோசனம் இல்லையெண்டு பதவி விலகினது வேற கதை.. ஆனால் சுயேட்சையாக போட்டி போடி போடலாம். இருந்தாலும் சர்வதேசம் நினயாதோ நாங்கள் சிறிலங்கா அரசியல் யாப்பை மதிச்சு நடக்கிறம் அதனால அரசியல் தீர்வு தேவை இல்லையெண்டு?

எப்பிடியும் ஒரு சிங்கள கட்சி (மகிந்தவிர கட்சி) தான் அதிகாரத்துக்கு வரப்போதுகுது. சனநாயக முறைப்படி பார்த்தால் அதிகாமான மக்கள் சொல்வதைத்தான் உலகம் கேட்கும்.

சிங்களவன் என்ன சொல்லுவான்? தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்காக வாக்களித்திருக்கிறார்கள் அவர்களுக்கு உரிமை குடுப்பமேன்றா?

ஆக யார் எந்த கட்சியில் எந்த சின்னத்தில் கேட்டால் என்ன எதுவும் ஆகப்போவதில்லை. புலிகளின் பலம் இருக்கும்போதுதான் கூட்டமைப்புக்கும் ஒரு மரியாதை. இப்ப புலிகளும் இல்லை கூட்டமைப்புக்கு மரியாதைவும் இல்லை.

நாங்கள் என்னதான் கதைத்தாலும் வரலாற்றில் இருந்து எதையும் படித்தாக தெரியவில்லை.

இன்றைக்கு இருக்கும் ஒரு தமிழர் சார்பு அமைப்பு கூட்டமைப்பு மடடுமே. உதிரியாக இப்போதைக்குச் செயற்படுவதில் தவறேதுமில்லை என்றுதான் நினைக்கிறேன். மாற்று அமைப்புக்களைத் தோற்றுவிப்பதனால் சிதைவுகள்தான் மிஞ்சும்.

இந்தியாவின் கைக்குள் சிதைவுறும் கூட்டமைப்பு என்று ஒரு கட்டுரை இதே பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இது போன்ற அழுத்தங்கள் கூட்டமைப்பினருக்கு இருக்கும். அந்த அழுத்தங்களை எதிர்கொள்ளக் கூடிய திரண் கூட்டமைப்பிற்கு இல்லை. அது தமிழ் மக்கள் பலத்தையுடையதாயிருந்தாலும் பாதுகாப்புப் பலமுடையதல்ல.

கூட்டமைப்பு என்ன நோக்கங் கொண்டு இந்த விலக்கல்களை மேற்கொள்கின்றதோ தெரியாது. அது ஒரு நல்ல நோக்கமாயிருந்து அது பயன் தரக் கூடிய ஒன்றாக இருக்குமாயிருந்தால், மாற்றுக் குழுவாகப் போட்டியிடாமல் சுயேட்சையாக தமது இருப்புக்களை தமிழ்த் தேசிய உணவாளர்கள் ஜனநாயக ரீதியாக வெளிக்காட்ட வேண்டும் என்பது முக்கியம்.

இண்டைக்கு தமிழ் மக்கள் கையறு நிலையில் தான் இருக்கிறார்கள்..

அதனால் எதையும் எடுத்தான் கவுத்தான் என்று இருக்கமுடியாது...

நல்லதோ கெட்டதோ நாங்கள் சந்திச்சுத்தான் ஆகவேண்டும்.

நான்கூட கூட்டமைப்பின் விசுவாசி இல்லை அனால் வேறு வழி இல்லை அதனால சும்மா எதுக்கெடுத்தாலும் புலிகளோட அவர்களை ஒப்பிட்டு விளாசித்தள்ளுவதால் எந்த ஒருகாரியமும் உருப்படப் போறதுமில்லை.

அவர்களால் புலிகள் ஆகவும் முடியாது... அதே கொள்கையை பின்பற்றவும் முடியாது. அப்படியே பின்பற்றினாலும் அதை வெளியிலே சொல்லவும் முடியாது.

முன்னேற்பாடா புலத்திலாவது ஒருபலமான கட்டமைப்பை (நாடு கடந்த அரசு) உருவாக்குவோம். பின்னர் அந்த பலத்தின் ஊடாக கூட்டமைப்பை கேள்வி கேட்பதை பின்னர் பார்ப்போம்.

முன்னம் இருக்கிறதைக் பிடிச்சு ஏறுவம் பிறகு மிச்சத்தை பார்ப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு 12 எம்.பிகளுக்கு கல்தா இம்முறை இந்தியாவின் ஆலோசனையின் படி புதிய மொந்தையில் பழைய கள்ளு

இந்தியாவின் ஆலோசனைப்படி நடக்கும் கூட்டமைப்பு , இந்த முறை 10 பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எடுத்தால்..... அதிசயம் தான்.

(சென்ற பா.உ. தேர்தலில் 22 இடங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.)

எதிரி திட்டமிட்டு எம்மின் பலத்தை குறைக்கின்றான்.

அது புரியாமல் கூட்டமைப்பு தலைமை எதிரிக்கு துணை போகின்றது. :o

"இண்டைக்கு தமிழ் மக்கள் கையறு நிலையில் தான் இருக்கிறார்கள்..

அதனால் எதையும் எடுத்தான் கவுத்தான் என்று இருக்கமுடியாது...

நல்லதோ கெட்டதோ நாங்கள் சந்திச்சுத்தான் ஆகவேண்டும்.

நான்கூட கூட்டமைப்பின் விசுவாசி இல்லை அனால் வேறு வழி இல்லை அதனால சும்மா எதுக்கெடுத்தாலும் புலிகளோட அவர்களை ஒப்பிட்டு விளாசித்தள்ளுவதால் எந்த ஒருகாரியமும் உருப்படப் போறதுமில்லை.

அவர்களால் புலிகள் ஆகவும் முடியாது... அதே கொள்கையை பின்பற்றவும் முடியாது. அப்படியே பின்பற்றினாலும் அதை வெளியிலே சொல்லவும் முடியாது.

முன்னேற்பாடா புலத்திலாவது ஒருபலமான கட்டமைப்பை (நாடு கடந்த அரசு) உருவாக்குவோம். பின்னர் அந்த பலத்தின் ஊடாக கூட்டமைப்பை கேள்வி கேட்பதை பின்னர் பார்ப்போம்.

முன்னம் இருக்கிறதைக் பிடிச்சு ஏறுவம் பிறகு மிச்சத்தை பார்ப்பம்."

இங்கும் இதே பிரச்சனைதான். ஒரு சாரார் வட்டுக் கோட்டைத் தீர்மானம் என்கிறார்கள் . இன்னொரு சாரார் நாடு கடந்த அரசு என்கிறார்கள். பலமான கட்டமைப்பு இதில் எங்கேயிருக்கிறது. ஒற்றுமையற்ற இனமாக சபிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்.

Edited by Iraivan

இந்தியாவின் ஆலோசனைப்படி நடக்கும் கூட்டமைப்பு , இந்த முறை 10 பாராளுமன்ற உறுப்பினர் பதவியை எடுத்தால்..... அதிசயம் தான்.

(சென்ற பா.உ. தேர்தலில் 22 இடங்கள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.)

எதிரி திட்டமிட்டு எம்மின் பலத்தை குறைக்கின்றான்.

அது புரியாமல் கூட்டமைப்பு தலைமை எதிரிக்கு துணை போகின்றது. :o

22 பாராள மண்ற உறுப்பினர்கள் என்பது சரிதான்... ஆனால் அது கூட்டமைப்புக்கு கிடைக்காவிட்டால் யாரோ இன்னும் ஒரு தமிழனுக்கு தான் கிடைக்க போகிறது...

கிடைக்கும் தமிழன் அரச(இந்திய) ஆதரவாளனாக இல்லாமல் வருவதுதான் முக்கியம்...

கூட்டமைப்பில் நம்பிக்கை இல்லாத மக்கள் வாக்களிக்க வராமல் விடுவதும் நல்லது அல்ல...

பலமான ஒன்று படுத்தும் தலமை இல்லாது விட்டால் இப்படித் தான் நடக்கும்.களத்தில் மக்கள் தான் இவர்களுக்குப் பாடம் படிப்பிக்க வேண்டும்.

புலத்திலும் அதே நிலமை தான். நாடு கடந்த அரசாக இருக்கட்டும் வட்டுக் கோட்டைத் தீர்மானமாக இருக்கட்டும் மக்கள் தெளிவாக இருந்தால் இவர்களைச் சரிக்கட்டலாம்.உதாரணத்திற்கு இங்கிலாந்தில் எல்லாக் குழுக்களும் வட்டுக் கோட்டைத் தீர்மானத்திற்கு ஆதரவாகாச் செயற்பட்ட வைத்தது நடைமுறைச் செயற்பாட்டளர்களின் அழுத்தங்களாலையே.புலத்தில் இருக்கும் செயற்பாட்டளர்களும் ஊடாகங்களும் குழுவாத நிலையில் இருந்து இறுதி இலட்சியத்தை நோக்கிய பார்வையில் சிந்திந்து செயற்பட்டால் இந்த குழுவாதத்தை முறையடிக்கலாம்.

நீங்கள் ஒவ்வொருவரும் இதனை உங்கள் உங்கள் தலமைகளுக்கு உள்ளூரில் தெளிவாக்கி விட்டால் அவர்கள் குழுவாத நிலையில் இருந்து வெளிக்கொணரலாம்.இது இங்கிலாந்தைப் பொறுத்தவரை சாத்தியமாகிய ஒன்று. நாடுகடந்த அரசு தேர்தலை நடாத்த அவர்கலுக்குச் செயற்பாட்டளார்கள் அவசியம்.மக்களின் அபிலாசைகளாஇ நாடுகடந்த அரசு பிரிதிபலிக்கமால் இருக்குமாயின் அதற்கான அடித்தளமே இல்லாது போகும்.

பூகோள நலங்களின் அடிப்படியில் இந்தியாவை அனுசரிதுப் போக வேண்டுமென்று சொல்வதாயின் ஏன் இந்தியா என்பது தமிழரை அனுசரிதுப் போகவில்லை என்பதை உருதிரகுமார் அவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலும் இப்படிதான் தலைப்பு போட்டார்கள், கூட்டமைப்பு மகிந்தாவுடன் இணையபோகுது என்று, அதன்பின்னர் ஆக்களை காணவில்லை, புதுசு புதுசா குந்தி இருந்து யோசிப்பாங்களோ?

இங்கும் இதே பிரச்சனைதான். ஒரு சாரார் வட்டுக் கோட்டைத் தீர்மானம் என்கிறார்கள் . இன்னொரு சாரார் நாடு கடந்த அரசு என்கிறார்கள். பலமான கட்டமைப்பு இதில் எங்கேயிருக்கிறது. ஒற்றுமையற்ற இனமாக சபிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்.

சரி இறைவன்.

இங்கு புலத்தில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினரும் நாடுகடந்த அரசினரும் முன்னம் புலிகளின் காலத்தில் ஒருங்கமைய செயற்பட்டவர்கதான். ஆனால் இன்று ஒற்றுமையா இல்லாட்டிலும் ஆளுக்காள் அறிக்கைவிட்டு சீரளிவானேன்?

முன்னம் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் இருந்தவர்களே இப்பிடி நடக்கும்போது கூட்டமைப்பு பிரியுது மாறிட்டுது எண்டு நாங்கள் சொல்ல என்ன அருகதை இருக்கு? கேணல் ராமில் இருந்து கே. பி வரை எல்லாம் மர்மமாகவே இருக்கு.

எவன் எப்ப எப்பிடிப் பாய்வாநென்றே தெரியாமல் கிடக்கு இதுக்குள்ள கூட்டமைப்பை மாத்திரம் குறை சொல்வதனால் யாருக்கு என்ன இலாபம்?

முன்னர் சிவாஜிலிங்கத்தை குறை சொன்னோம் இந்தியாவின் தாளத்துக்கு ஆடுதென்று பின்னர் சிறிக்காந்தாவையும் சேர்த்து சந்தேகித்தோம். இப்ப கூட்டமைப்பு இவர்கள் இருவரையும் தள்ளிவைத்து விட்டது அது பிழையா? இன்னும் சிலரை கூட்டமைப்பு ஒதுக்குகிறதேன்றே வைத்துக்கொள்வோம் அதனால் இப்ப என்ன மாறிவிடப்போகிறது?

ஒருவேளை கூட்டமைப்பு எங்கள் தாயக கனவை இந்தியாவுடன் சேர்ந்து சிதஈகும் என்று ஒரு எடுகோளை எடுத்து கொண்டாலும் சிதையாமல் இருக்க என்ன மாற்று வழி இருக்கு? இதை சொல்லும்போது இன்னமொன்ரையும் சொல்லவேண்டும். ழூழூ எந்தக்கலாத்திலும் இந்தியாவல் என்ன யாராலும் அழிக்க முற்பட்டு முடியாமல் போனதுதான் எங்கள் தமிழீழ கவவு ழூழூ இன்று புலிகள் இல்லாமல் இருக்கலாம் ஆனால் இன்றுமே இது தீர்ந்து விடாது.

கூட்டமிப்பு செய்வதை நாங்கள் தாராளமாக விமர்சிக்கலாம் ஆனால் அவர்களின் நடவடிக்கைகளை முற்று முழுதாக ஒதுக்க முயல்வது எங்களை நாங்களே அன்னியப்படுத்துவதாகும்.

யார் வேண்டுமாலும் தேர்தலில் தனித்தோ அல்லது கட்சியோடோ சேந்து நிக்கடும் வென்றவர்கள் எல்லாரும் ஒன்றாக முடிவெடுத்தால் சரி. ஆனால் இது ஆகிறதில்லை.

பேசாமல் நடக்கிறதை பாகவேன்டியான்.

கீழை இருக்கிறது சம்பந்தன் சொன்னது. இன்னும் ஒரு முறை இந்தியாவா...?? எவ்வளவுகாலத்துக்குதான் நம்பி நாசமாக போறியள்...???

நீங்கள் உங்களுக்கு பக்கத்திலை இருக்கும் கடையிலை மட்டும் எப்பவும் சாமான் வாங்குறவராக மட்டும் இருந்தால் அந்த கடைக்காறர் உங்களுக்கு சட்டம் போடுவார் தான் வைச்சு இருக்கிறதைதான் நீங்கள் வாங்க வேணும் எண்டு சொல்லுவார் ... ஆனால் நீங்கள் நல்ல பொருட்களை பல கடைகள் நாடி வாங்குபவராக இருந்தால், அந்த கடைக்காறன் தனது கடையில் மலிவானதும் தரமானதுமான பொருட்களை விற்பனைக்கு வைத்து இருப்பார்...

இந்தியாவுடன் யுத்த சூழலிலும் அதற்குப் பின்னரும் நாம் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றோம், எமது மக்களின் கோரிக்கைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லாது நாம் யாருக்கும் அடிபணியப் போவதில்லை. பாராளுமன்ற தேர்தலின் பின்னர் நிரந்தரமான தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா எமக்கு வாக்குறுதியளித்துள்ளது. எனவே எமது மக்கள் வரும் தேர்தலில் 90 வீதம் வாக்களித்து தமது நிலைப்பாட்டை மீள உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுடைய சாபக்கேடு என்னவென்றால் எப்பவுமே இருக்கிறவங்க தான் மாறி,மாறி தேர்தலில் நிக்கிறாங்க...

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடாததும்,ஆர்வமின்றி இருப்பதும் தான் காரணம்.

எந்த கட்சியா இருந்தாலும் சரி பழைய ஆட்களும்,புதிதாக சேர்ப்பவர்களும் பழைய ஆட்களாகவே இருக்கிறார்கள். புதிய இளையதலைமுறை ஆட்களே இன்றைய நிலையில் தமிழர்களுக்கு தேவை இது புலத்திற்கும்,தாயகத்திற்கும் பொருந்தும்....கிழடுகளைப் பொறுத்தவரை தேவையற்ற கதைகளும் தமது பழம் பெருமையையும் சொல்லத்தான் லாயக்கு வேறு எதுக்கும் பிரயோசனமில்லை..இளையவர்கள் செய்ய நினைத்தாலும் அவற்றை தடுப்பதை தவிர வேறு எதுவும் செய்யார்..கல்விமான்கள் என்ற நிலையில் அவர்களுக்கு இதை தவிரவும், ஒட்டிக்கொண்டு வாழவும்,கதிரைகளுக்கு சூடேற்றவும் தான் தெரியும்.

இவர்கள் உண்மையாக தமிழருக்கு நல்லது செய்ய நினைத்தால் இளைஞர்களை வளர்த்துவிட்டு...பக்கபலமாக இருந்தால் போதும்..இல்லாவிட்டால் இந்த நிலை தான் தொடரும்.

நாங்க சும்மா இணையத்திலை எழுதிவிட்டு போக வேண்டியது தான்.

தயா நான் எப்பவும் கூட்டமிப்பு சொல்வதெல்லாம் சரியெண்டு நினைப்பதில்லை... எனது ஆதங்கமெல்லாம் நாங்கள் சிறிது சிறிதாக களைந்து கொண்டிருக்கிறோம் என்பதுதான். நீங்கள் எந்தக் காரணத்தை கூறி பிரிஞ்சாலும் பிரிவு பிரிவுதான்.

ஏற்கனவே பல துண்டுகளாக இருந்ததுகளை கடைசி நேரத்தில் புலிகள் ஒன்ராக்கினார்கள் அதிலும் தேராததுகளை தள்ளிவைத்தார்கள். இப்போ புலிகளும் இல்லை இனி சிதறுவோமாயில் செர்ப்பதுக்கும் ஆட்கள் இல்லை.

அவர்களின் அரசியல் இந்தியாவோடதான் இருக்கும்.. அவர்களும் திரிந்து எல்லா இடங்களிலும் கதைத்துப் பார்த்தார்கள் ஆனால் யாரும் இந்தியாவை மீறி வருவதாக இல்லை. இதை புலிகளும் ஒரு இடத்தில் புரிந்துதான் இந்தியா ஒரு களத்தில் உண்மை புரிந்து எமக்கு ஆதரவு தருமென்று. புலிகள் காலத்தில் கூட இந்தியாவை முழுக்க ஒதுக்க முடியவில்லையே?

ஒவ்வொரு சுற்று பெர்ச்சுவார்த்தை முடிவிலும் சொல்கேய்யும் இந்தியா சென்று எல்லாத்தையும் சொல்லிப்போட்டுத்தான் அவரும் ஊருக்கு போவார். இதன் போதே தெரிந்திருக்கும் இந்தியா எங்கள் மீது எப்படியான ஒரு அலுங்குப்பிடியை வைத்திருக்கேன்பது.

எமக்கு அருகில் இந்தியா இல்லாவிட்டால் நாங்கள் என்றோ இலக்கை அடைந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதங்களை கீழே போடுகிறோம் எண்று தலைவரால் அறிவிக்க பட்டு எந்தக்காரனத்துக்காக அரசியல் போராளிகள் வெள்ளை கொடிகளோடு வெளியில் வந்தார்களோ அதை செய்ய விடாது தடுக்கும் இந்தியாவின் திட்டம் அரங்கேறுகிறது...

திருத்தம்:

ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்றுதான் சொல்லப்பட்டது

தமிழ்தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் சக்தியை உருவாக்கியவர்கள் இல்லாத ஒரு வருடத்துக்குள் அதில் இருப்பவர்களை

வெளியேற்றி, புதிதாக சேர்த்து குழப்புவதை விட இப்போ இருப்பவர்களை வைத்தே தேர்தலை முகம் கொண்டு . வெற்றி பெறவேண்டும்.

அப்போதான் மக்கள் நம்பிக்கை பெறுவார்கள். வெற்றி பெறலாம்.

இதை புலம் பெயர் தமிழர் நாங்கள் வலியுறுத்த வேண்டும். பொருளாதார உதவி செய்து அவர்களின் பரப்புரையை பலப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

22 பாராள மண்ற உறுப்பினர்கள் என்பது சரிதான்... ஆனால் அது கூட்டமைப்புக்கு கிடைக்காவிட்டால் யாரோ இன்னும் ஒரு தமிழனுக்கு தான் கிடைக்க போகிறது...

கிடைக்கும் தமிழன் அரச(இந்திய) ஆதரவாளனாக இல்லாமல் வருவதுதான் முக்கியம்...

கூட்டமைப்பில் நம்பிக்கை இல்லாத மக்கள் வாக்களிக்க வராமல் விடுவதும் நல்லது அல்ல...

தயா, இவர்கள் கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றவர்களை புறக்கணித்ததன் மூலம் எத்தனை தமிழர்கள் தேர்தலில் ஆர்வம் காட்டுவார்கள் என்பது கேள்விக்குறியே......

தமிழர்கள் தேர்தலில் ஆர்வம் காட்டாவிட்டால், விகிதாசார முறைப்படி நடக்கும் தேர்தலில் அந்த இடத்தை பிற இனத்தவர்களும், ஒட்டுக்குழு தமிழர்களுமே தெரிவு செய்யப்பட்டு விடுவார்கள். முன்னாள் முக்கிய‌ பாராளுமன்ற உறுப்பினர்களை, மீண்டும் போட்டியிடாமல் செய்ததில் கூட்டமைப்பு தவறு செய்து விட்டதாகவே தெரிகின்றது.

Edited by தமிழ் சிறி

தயா, இவர்கள் கஜேந்திரன் போன்றவர்களை புறக்கணித்ததன் மூலம் எத்தனை தமிழர்கள் தேர்தலில் ஆர்வம் காட்டுவார்கள் என்பது கேள்விக்குறியே......

தமிழர்கள் தேர்தலில் ஆர்வம் காட்டாவிட்டால், விகிதாசார முறைப்படி நடக்கும் தேர்தலில் அந்த இடத்தை பிற இனத்தவர்களும், ஒட்டுக்குழு தமிழர்களுமே தெரிவு செய்யப்பட்டு விடுவார்கள்.

12 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை, மீண்டும் போட்டியிடாமல் செய்ததில் கூட்டமைப்பு தவறு செய்து விட்டதாகவே தெரிகின்றது.

வடக்கில் கூட்டமைப்பு மாபெரும் வெற்றி பெற்றதுக்கு மாணவர் பேரவை இல்லாது சாத்தியமே இல்லை... அரசாங்கத்தால் வழங்கப்படாது இருந்த வாக்காளர் அட்டைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் இருந்து, வீதிவீதியாக விளிப்பூட்டல் கருத்தரங்குகள் வரை நடத்தியது மாணவர் பேரவையினரே... (இதில கருணா அச்சுறுத்தல் இருந்த போதும் கிழக்கு பல்களைக்களக மாணவர்களின் பங்கை குறைவாக சொல்லி விட முடியாது தான்... ) இந்த மாணவர் பேரவை மீள் எழுச்சி பெற்ற காலம் எண்றால் அது கஜேந்திரன் காலமே... போர் நடந்த காலங்களிலேயே மக்களை விளிப்புற செய்து லட்ச்சக்கணக்கில் திரட்டி பொங்கு தமிழ் நடத்திய எழுச்சியை ஊட்டிய பெருமையும் கஜேந்திரனுக்கே...

அதோடு கூட்டமைப்பிலேயே அதிகமான விருப்பு வாக்கை பெற்று வெண்றவரும் கஜேந்திரனே...

இவர்களை வெளியேற்றும் திட்டம் நீண்டகாலம் முன்னரே போடப்பட்டு விட்டது என்பதுதான் உண்மை...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு

சம்பந்தர்,மாவை,சுரேஸ் இவர்கள்தான் எல்லா முடிவுகளையும்

எடுக்கின்றார்கள்.

இவர்கள் எடுக்கும் எந்த முடிவும் இந்தியா சார்பானதாகவே இருக்கும்.

இதை எந்த ஒரு தமிழனும் ஏற்கமாட்டார்கள்.

இறுதியாக கூட்டமைப்பு மூன்றாகப்பிரிகின்றது.

1.சம்பந்தர் கூட்டமைப்பு

2.சிவஜிலிங்கம் கூட்டமைப்பு

3.கஜேந்திரன் -பத்மினி - (விலக்கப்பட்ட 12 பேர்) கூட்டமைப்பு

முக்கியமாக இந்த மூன்றாவது கூட்டமைப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இணய வாய்ப்பு இருக்கின்றது.

ஆகவே இந்த மூன்றாவது கூட்டமைப்பு வடபகுதியில் அதிமாக வாக்குகளைப் பெற வாய்ப்புக்கள்

உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிவு

பிளவு

உடைவு

தூள்தூளாக்குதல்....

என்பதில் எவ்வளவு சந்தோசம்

வேகம்

பூரிப்பு

எழுதுங்கள்

இதுவரை எமக்காய் உழைத்தவர் எல்லோரும் மடையர்

அவர்களுக்கு காய்நகர்த்தல் புரியாது

மண்டைக்குள் எதுவுமில்லாவிட்டாலும் பரவாயில்லை

தமிழருக்கு ஏதாவது செய்யவேணும் என்று நினைத்ததே முதல் குற்றம்

போட்டுத்தாக்குங்கள்

நமக்கு என்ன பயம் கணணியில் எழுத...

முகம் கொடுப்பவர் அவரல்லவா....

சரத்துக்கே இந்த கதியென்றால்.......???????????

அதுக்காக தங்கட சொந்த நலன்களிலை மட்டும் அக்கறையா இருப்பவன் களுக்கு பின்னாலை போனால் மட்டும் என்னத்தை சாதிக்க முடியும்...

எங்களின் தலைமை வெற்றிடமாக இருந்தால் தகுதி உள்ளவன் முன்னாலை வாறதுக்கு சந்தர்பமாவது இருக்கும்... இங்கை சுயநலவாதிகளை போட்டு நிறப்பி விட்டால் யாரை அந்த இடத்துக்கு வர விடுவார்கள்....??

நீங்கள் யாரை தெரிவு செய்து வைத்துக்கொண்டு எழுதுகின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை

ஆனால் நீங்கள் புலிகளைச்சொன்னால்

அல்லது

புலிகளின் ஆதரவளார்களைச்சொன்னால்..

என்னைப்பொறுத்தவரை..

அவர்களை விட்டுவிடுங்கள் தற்சமயம்

இனம் காட்டி கொல்லவேண்டாம்...

எவர் எவரை எங்கு வைக்கவேண்டும் என்று மக்களுக்கு தெரியும்

நல்லவர் எவர்

காட்டிக்கொடுத்தவர் எவர்

தம்மையே எமக்காக தரமுயல்பவர் என்று மக்களுக்கு தெரியும்

புலிகளையும் சும்மா ஒன்றும் மக்கள் ஆதரிக்கவில்லை

எத்தனை தியாகங்களுக்குபின் இனம் காணப்பட்டனர் புலிகள்.....?

விசுகு தமிழருக்கு தமிழ் நாட்டிலை கலைஞரும் ஜெயலலிதாவும் போல ஈழத்தவருக்கு கூட்டமைப்பும் சம்பந்தனும் அமைய வேணும் எண்டு ஆசைப்படுகிறீர்கள் போல...

உண்மையில் தமிழருக்காக தமிழ் நாட்டில் உழைக்க நினைத்த பலரை அந்த இருவரும் முன்னே வர விடவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்புக்குள் இருப்பவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பதனையும்

அவர்கள் சுயநலமாகச்செயற்படுகின்றார்கள் என்பதனையும் வன்மையாக எதிர்க்கின்றேன்

ரவிராஜ்

ஜோ. பரராசசிங்கம்

ஆகியோரும் சமாதானத்தின் பேரால் பலியானவர்கள்தான்... கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை என்றில்லை அவர்களும் செய்யவெளிக்கிட்டு இழப்புக்களுடந்தான் இருக்கிறார்கள். இதுக்கு முன்னர் பொன்னம்பலம் மகேஸ்வரன் பட்டியல் நீளும்.

இறுதியில் எங்களுக்கு காவலா இருந்த புலிகள் எல்லாரையும் சிங்களவன் கொல்லுபோது மீதமுள்ள கூட்டமைப்பு மாத்திரம் நெஞ்சை நிமித்திக்கொண்டு ஈழம் இல்லாட்டில் போராட்டம் எண்டு போகேலாது. அதுக்கு இன்று நேரமுமில்லை வசதியும் இல்லை பலமும் இல்லை திராணியும் இல்லை.

எங்களுக்கு இப்ப இருக்கும் தெரிவுகள் குறைவு...

நடப்பவை நடந்தவை எல்லாத்தையும் கூட்டிக் களிச்சுப் பார்த்தால் தமிழ் பகுதிகளில் மகிந்தவின் கட்சி வெல்லவே வாய்ப்புக்கள் அதிகம். தன்னால் வெல்லமுடியும் அல்லது தனக்கு இனி தமிழனின் தயவு தேவை இல்லை என்ற நிலைக்கு கிட்டத்தட்ட மஹிந்த வந்திட்டான். இதன் ஒரு வெளிப்பாடுதான் இ. பி. டி. பி யை மெல்ல களட்டி விட்டது (இன்னும் உண்மை எதுவென்று தெரியாது) பிள்ளையானுக்கும் பெரிசா ஒன்றும் குடுக்கிறதா இல்லையாம்.

இதுகளாலும் வெறும் சில காரணங்களாலும் தங்கி பிள்ளை ஆகியோர் தனிய கேட்ட வேண்டிய ஒரு நிலையம். இதனால் எமக்கும் தீமைதான். தமிழ் வாக்குகள் பிரிந்தால் ஒருவேளை மகிந்த ஓரளவு கள்ள வாக்குகளுடன் வெற்றிபெற வாய்ப்புக்கள் அதிகம்.

அப்படி அவன் வெறால்.. சிங்களம் படிக்காமல் யாழுக்குப் போறதை யோசிக்கவேண்டும்.

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.