Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரா.சம்பந்தன் வழங்கி பதிலையடுத்து தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த சர்ச்சை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரா.சம்பந்தன் வழங்கி பதிலையடுத்து தமிழ் மக்கள் மத்தியில் எழுந்த சர்ச்சை! (நேர்காணல் ஒலி வடிவில்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் கனேடியத் தமிழர் வானொலியில் நடைபெற்ற அரசியல் களம் நிகழ்வில் பங்கேற்று வழங்கிய நேர்காணலில் வழங்கிய பதிலையடுத்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்பதியான கருத்துக்களும் ஒலி வடிவில் கேட்கலாம்.

http://www.pathivu.com/news/5620/54/.aspx

நன்றி - பதிவு இணையம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பொதுதான் இரா சம்பந்தன் தெளிவாக பேசுகிறார், மக்களுக்காக குரல் கொடுக்கிறாரா என்பது வேறு விசியம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி சரி உடைக்கவேணும் என்றதுதானே கனடாவாசியளின்ட விருப்பம். உங்களக்கு பிடிச்ச கஜேந்திரகுமார் கஜேந்திரன் பத்மினி மிச்சாக்கள் சேந்த சுயேட்சையா கேட்டிட்டா அங்கை உள்ள ஆக்கள் என்ன நினைக்கினம் எண்டது தெரியவரும். அடுக்க செய்யுங்கோ என்ன முடிவெண்டு பாக்க ஆசையா இருக்கு. :)

இப்பொதுதான் இரா சம்பந்தன் தெளிவாக பேசுகிறார், மக்களுக்காக குரல் கொடுக்கிறாரா என்பது வேறு விசியம். :lol:

உங்களுக்கு பிடிச்ச மாதிரி கதைக்கிறார் எண்டு சொல்ல வாறியள் போல கிடக்கு. சரி சம்பந்தரை உங்கட கூட்டத்திலை சேர்த்து முதியோர் இல்லம் அமைச்சு கொள்ளுங்கோ. யார் வேண்டாம் எண்டது.? :)

தமிழருக்கு திருப்தியான கருத்துக்கள் சொல்வதற்கு இன்னும் எவரும் பிறக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பொதுதான் இரா சம்பந்தன் தெளிவாக பேசுகிறார், மக்களுக்காக குரல் கொடுக்கிறாரா என்பது வேறு விசியம். :lol:

சரி சரி உடைக்கவேணும் என்றதுதானே கனடாவாசியளின்ட விருப்பம். உங்களக்கு பிடிச்ச கஜேந்திரகுமார் கஜேந்திரன் பத்மினி மிச்சாக்கள் சேந்த சுயேட்சையா கேட்டிட்டா அங்கை உள்ள ஆக்கள் என்ன நினைக்கினம் எண்டது தெரியவரும். அடுக்க செய்யுங்கோ என்ன முடிவெண்டு பாக்க ஆசையா இருக்கு.
இதுக்கும் ஒரு பதில எமுதுங்கோ!
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரின் முகமூடி கிழிக்கப்பட்டு விட்டது.அவரின் சுயமுகம் தெரிந்து விட்டது.ஒரே நாட்டுக்குள் தான் முடிவு என தமிழ் மக்கள் எப்போ இவருக்கு ஆணை வழங்கினார்கள். உண்மையான தலைவர் எனில் நேயர் கேட்ட கேள்விக்கு தெளிவாக விடையளித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தொலைபேசியை துண்டிப்பது இவரின் இயலாமையை அல்லது ஏதாவதை மறைக்க எத்தனிக்கிறார் என்றல்லவா எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் பேசிய விதத்தில் தெரிகிறது அவர் எவ்வாறான முடிவுகளை ஏற்கனவே எடுத்து விட்டார் என்பதை.எந்தவொரு கேள்விக்கும் நேரான பதிலையோ அல்லது நேர்மையான பதிலையோ சொல்ல முடியவில்லை. எல்லாவற்றிற்குமே அடிப்படை அடிப்படை என்று அடுக்கிக் கொண்டே போனார். ஆனால் அடிப்படை என்றால் என்ன என்று கேட்டால், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வென்று கூறுவதுதான் அடிப்படை என்கிறார். அப்படியானால் 1976 இல் தனியான தமிழீழமே முடிவென்று இவர் சார்ந்தகட்சி தீர்மானம் எடுத்திருந்ததே?! அது பிழை என்கிறாரா??

இருக்கட்டும், உணர்ச்சி வசப்பட்டூ கோஷம் போடுபவர்களை தாம் நீக்கப் போவதாகக் கூறினார். ஆனால் எந்த உணர்ச்சியுமில்லாமல் இந்தியாவுக்குக் காவடி எடுப்பதையே தாரக மந்திரமாக எடுத்திருக்கும் சிலரை இன்னும் தன்னுடன் வைத்திருக்கும் கொள்கையைத்தான் நிதானமும் விவேகமும் என்கிறாரா??

இறுதியாக தானே நிதானமில்லாமல் சீறிப்பய்ந்து விட்டு தொடர்பைத் துண்டித்துக்கொண்டு ஓடிவிட்டரே?? இது எந்த விதத்தில் நிதானமும் விவேகமும் என்று அவருக்குத்தான் தெரியும்.

செய்தியாளர் திருச்செல்வன் அவர்களின் கருத்துக்கள் அருமை. வாழ்த்துக்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும், திருச்செல்வம் அண்ணாவுக்கும்.

சரி சரி சம்பந்தர் சொன்னது பிழை அவர் என்ன செய்யப்போறாரெண்டு உங்களுக்கு தெரியுமல்லோ, பேசாமல் மிச்சாக்கள் சுயேச்சையா போட்டியிட செய்யுங்கோ. எல்லாரும் போட்டியிட்டாதான் அங்கை இருக்கிற மக்களுக்கு என்ன தேவை, யார் சொல்லுறது சரி எண்டு குழம்பியிருக்கிற நாங்கள் ஒரு முடிவுக்கு வர வசதியா இருக்கும். 20 வீத மொத்த வோட்டு தான் போடுபட்டாலும் வாற தீர்ப்ப ஏத்துக்கொள்ள தயாரா இருக்க வேணும். பின்னால வந்து சொல்லுற கதையள் ஒண்டும் ஏத்துக்கொள்ளப்படமாட்டாது.

இந்த தேர்தலுக்குப்பிறகு மாகாணசபை தேர்தலும் வருகுது, அதுக்கும் இப்பவே பிளான போட துடங்கீட்டியளெண்டா இன்னும் நல்லது. :)

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனையோ எவரையுமோ நம்பி எமது போராட்டத்தை தலைவர் முன்னெடுக்கவில்லை. தலைவர் எல்லாரைப் பற்றியும் அவர்களுக்குள் இருக்கும் கள்ளக்குணங்கள் பற்றியும் நன்கே அறிந்திருந்தார்.

சம்பந்தன் எப்போதுமே ஒரு மதில் மேல் பூனை தான். அவர் எமது போராட்டத்திற்கு எதிராக நின்ற சந்தர்ப்பங்கள் தான் அதிகம். அப்படிப்பட்ட சம்பந்தனிடம்.. போய்.. போராடுவார்.. கிழிப்பார் என்று ஏன் எதிர்பார்த்தீர்கள்..??!

தமிழீழ விடுதலைப்புலிகள் மிகத் தெளிவாக இருந்து ஏக பிரதிநிதித்துவத்தை கொண்டு வந்தது இதற்காகத்தான். இந்த ஒற்றுமையற்ற இனக்குழுமத்தை கட்டிமேய்க்க முடியாது. அதுகள் தங்களை தாங்களே காட்டிக்கொடுத்து அழிந்துபோவதுதான் நடக்கும் என்பதை தலைவர் வெகு விரைவாக கணிப்பிட்டுதான் சில நகர்வுகளைச் செய்து கொண்டதோடு.. விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றும் இனங்காட்டினர்.

இன்று ஜனநாயகத்தின் பெயரால் எமது இனத்தின் இருப்பு சீரழிக்கப்பட்டுவிட்டது.

இந்தியாவுடன் இணைந்து ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வை பெற்றாவது தமிழ் மக்களுக்கு ஒரு சுபீட்சைத்தை பெற்றுக்கொடுக்கப் போவதாக சம்பந்த சாணக்கியம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் சிங்களப் பேரினவாதம் எனி இந்திய வல்லாதிக்கத்திற்கோ.. அல்லது சம்பந்த சாணக்கியத்திற்கோ வளைந்து கொடுக்க வேண்டிய தேவையை இழந்து இன்று நிமிர்ந்து நெளிவெடுத்துக் கொண்டிருக்கிறது.

சம்பந்தனின் உண்மை முகம்.. புலிகளுக்கு நன்கே தெரியும். அதனால் தான் இத்தனை சுற்றுக்கள் பேசிய போதும்.. இவரை அருகிலும் அண்ட விடவில்லை..!

புலிகளின் தாகமே தமிழீழம் என்பது சம்பந்தன் போன்றோரின் உறுதியான கொள்கை. தமிழரின் தாகம் சிங்களவன் கு*டி கழுவுவது ஆகும்... இதுவே சம்பந்த சாணக்கியமும் ஆகும்.

சம்பந்தன் 1987 இல் எவ்வாறு நடந்து கொண்டார். சுரேஸ் பிரேமச்சந்திரன் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை அறிந்திருந்தும் இவர்கள் திருந்தி மக்கள் நலன்காக்க உழைப்பார்கள் என்று புலிகள் எதிர்பார்க்கவில்லை. வெளி உலகிற்கு காட்ட புலிகள் செய்த நகர்வே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. அதில் சம்பந்தன் போன்றவர்கள்.. மரண பயத்தில் அடங்கி இருந்தனரே தவிர.. அவர்களுக்கு உள்ளூர மக்களின் நலன் விடுதலை என்பதில் எள்ளளவும் நம்பிக்கையும் இல்லை அக்கறையும் இருந்ததில்லை. இதுதான் உண்மை.

இதனால் சம்பந்தனை துரோகி என்று சொல்கிறேன் என்று அர்த்தமல்ல. சம்பந்தன் எப்போதுமே இப்படித்தான். இது ஒன்றும் புதிதல்ல..! :)

இதுக்கும் ஒரு பதில எமுதுங்கோ!

ஏன் நீங்கள் மட்டும் தான் ஒட்டுண்ணி அரசியல் செய்ய குத்தகை விட்டு விட்டார்களோ. ??? மற்றவர்கள் அப்படியான அரசியல் செய்வது குற்றமோ.?

தமிழீழ போராட்டம் நடந்த போது ஒட்டுண்ணி அரசியல் செய்து தமிழ் மக்களை போராட்டத்துக்கு ஆதரவளிச்சவையை காட்டியும் கூட்டியும் குடுத்தியள். இப்ப சனம் எல்லாம் இடி பட்டு பிச்சைக்காறர்களிலும் கேவலமான நிலையில் நிக்கும் போது சிங்களவனோடு முறைத்து கொள்ளும் அரசியல் செய்யும் சம்பந்தர் சொல்வதுதான் சரியாக இருக்கிறது தான் சிறப்பான அரசியலோ.? அந்த மக்களுக்கு வேண்டியதை முதலிலை இணக்கப்பாடு ஒண்டை எட்டி வாங்கி குடுக்கிறது உங்களுக்கு கசப்பாக தான் இருக்கும். உங்கட சட்டிக்கு போறதும் பறி போக போகுது இல்லை. :):lol::D

சம்பந்தர் முதலிலை பிச்சைக்காறர் நிலையிலை இருக்கும் சனத்தின் சாப்பாட்டுக்கு வளியை செய்யட்டும் பிறகு உடுக்க உடை படுக்க ஒரு இடம் வாங்கி கொடுக்கட்டும். பிறகு சம உரிமை மண்ணாங்கட்டியை பற்றி யோசிக்கட்டுமன். இவ்வளவையும் சம்பந்தர் செய்தால் அவர் எங்கட தலைவரா இல்லையா எண்டு யோசிப்பம்.

இப்பத்தான் விளங்கிது இது தலைவர் பிரச்சனையெண்டு. பிச்சையெடுக்கப்பண்ணிப்போட்டு போன தலைவர்ட வெற்றிடத்த நிரப்ப நடக்கிற போட்டிக்குள்ள தெரியாமல் வந்திட்டன் போலகிடக்கு. :D:lol:

பிச்சையெடுக்கிற ஆக்களுக்கும் பிரதிநிதிப்படுத்த ஒராள் தேவைதானே! சட்டியிலயிருந்து நெருப்புக்குள்ள விழுந்ததைவிட அடிச்சு முறிச்சுப்போட்டு பிச்சையெடுக்கவிட்டு சொல்லி செய்யிற அரசியல் நல்ல தமாசு. :D:)

இப்பத்தான் விளங்கிது இது தலைவர் பிரச்சனையெண்டு. பிச்சையெடுக்கப்பண்ணிப்போட்டு போன தலைவர்ட வெற்றிடத்த நிரப்ப நடக்கிற போட்டிக்குள்ள தெரியாமல் வந்திட்டன் போலகிடக்கு. :):lol:

பிச்சையெடுக்கிற ஆக்களுக்கும் பிரதிநிதிப்படுத்த ஒராள் தேவைதானே! சட்டியிலயிருந்து நெருப்புக்குள்ள விழுந்ததைவிட அடிச்சு முறிச்சுப்போட்டு பிச்சையெடுக்கவிட்டு சொல்லி செய்யிற அரசியல் நல்ல தமாசு. :D:lol:

பிச்சை பாத்திரத்திலை இருக்கிறதையே தாடிமாமாக்கள் புடுங்கி தின்னும் போது வராத ரோசம் இப்ப வந்திட்டுது போல கிடக்கே.? :D

எங்கட தலைவர் உங்கட ஆக்களின் துரோகத்தாலையும் டண் கணக்கில மலையை பிளக்கிற குண்டை மனுசனுக்கு அடிச்சதாலையும் விட்டு விட்டு போனது உண்மைதான். குண்டை அடிச்சவனுக்கு நக்கி கொண்டு நிக்கிறவையுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு இருக்கும் உங்களுக்கு அதை பற்றி என்ன கவலை.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிச்சை பாத்திரத்திலை இருக்கிறதையே தாடிமாமாக்கள் புடுங்கி தின்னும் போது வராத ரோசம் இப்ப வந்திட்டுது போல கிடக்கே.? :)

எங்கட தலைவர் உங்கட ஆக்களின் துரோகத்தாலையும் டண் கணக்கில மலையை பிளக்கிற குண்டை மனுசனுக்கு அடிச்சதாலையும் விட்டு விட்டு போனது உண்மைதான். குண்டை அடிச்சவனுக்கு நக்கி கொண்டு நிக்கிறவையுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு இருக்கும் உங்களுக்கு அதை பற்றி என்ன கவலை.?

தாடிமாமா புடுங்கித்திண்டா அதுக்குத்தானே தேர்தல் வருகிது. இந்தத்திரியும் யாரை யார் கவுக்கிறது எண்றதுதானே!

அட்டாங்க நமஸ்காரம் பஞசாங்க நமஸ்காரம் செய்தவைய ஒதுக்கிவச்சதுக்காகத்தான் இவளவு பிரச்சனையும் அதால இல்லாத தலைவர இருக்கெண்டு சொல்லி பிழைக்கிற கூட்டம் இப்ப பிச்சைக்காரரை சொல்லி பிழைக்குது, தலைமைப்பதவிய தட்டிப்பறிச்சு நீங்கள் சொல்லுற பிச்சைக்காரருக்கு தலைவரா வார இடிக்குது. 2005 ல போர் தான் தீர்வெண்டு துடங்கினது நாங்கள் வெண்டது அவங்கள்.

மக்கள கூட்டிக்கொண்டு போனபோது அவர்களுக்காக குரல் குடுக்காமல் தலைமைய காப்பாத்த றோட்டுக்கு இறக்கியும் வெண்டது அவங்கள்.

இப்ப அந்தச்சனத்த பிச்சைக்காரர் எண்டுசொல்லி ஏப்பம் விடுறியள். சரி பிழை பாக்க விலத்துப்பட்டவையும் போட்டியிடவேணும் எண்டதுக்கு யூனிவசிட்டி பாசை. :lol::D

நேரமாகிது நாளைக்கு மிச்சத்துக்கு வாறன். :D

சம்பந்தரின் முகமூடி கிழிக்கப்பட்டு விட்டது.அவரின் சுயமுகம் தெரிந்து விட்டது.ஒரே நாட்டுக்குள் தான் முடிவு என தமிழ் மக்கள் எப்போ இவருக்கு ஆணை வழங்கினார்கள். உண்மையான தலைவர் எனில் நேயர் கேட்ட கேள்விக்கு தெளிவாக விடையளித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு தொலைபேசியை துண்டிப்பது இவரின் இயலாமையை அல்லது ஏதாவதை மறைக்க எத்தனிக்கிறார் என்றல்லவா எடுக்க வேண்டும்.

இந்தியா எத்தனை பெட்டி கொடுத்ததெண்டு யாராவது கேட்டிருக்கலாம்.!

புலிகளின் பின் தமிழ்தேசிய கூட்டமைப்பை பலம் இழக்க செய்வது தான் இந்தியா சிரிலங்கன் போன்றோரின் நோக்கம்.

அதை சம்பந்தர் மூலம் கச்சிதமாக செய்கிறார்கள்.

இல்லை இருந்தவர்களை போட்டி இட விட்டால் என்ன பிரச்சனை. ஏன் சம்பந்தன் குழப்புகிறார்.

அப்ப தெரியுது பொது நோக்கோடு வேட்பாளராக வந்தவர்களை இம்முறை அகற்றுவது என்று முடிவு எடுத்து விட்டார்கள்.

சரி பார்ப்பம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்சி வசப்படுவதால் இழப்பு தமிழருக்குதான். இப்போது கட்சியை உடைப்பதால், தனித்து கேட்பதால் தமிழரதுபலம் குறைவடையுமே அன்றி ஒரு போதும் கூடாது. சம்பந்தரும் தேசியம்,சுய கவுரவம், போரளிகளின் விடுதலை, மக்களின் இயல்பு வாழ்கை பற்றி பேசுகிறார். தமிழரின் இருக்கும் பலத்தை காத்து இவற்றை நடை முறை படுத்த வேண்டும். தமிழரின் தற்போதய பிரிவு அல்லது சுயேட்சையாக கேட்பது தமிழரின் பிரதிநிதித்துவை குறைக்கவே வழி பிறக்கும் இதற்காகவே பலர் இங்கேயும், அங்கேயும் முயற்சி செய்கிறார்கள், அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கூட்டமைப்பு என்பது சம்பந்தருக்கு மட்டும் உரித்துடைய கட்சியல்ல. பலத்துடன் நின்று கொண்டு தலைமையை மாற்றுவதோ, புதிதாக கட்சியை தொடங்குவதையோ யோசிக்க வேண்டும்.தமிழரின் போராட்டம் தாயகத்தில்தான் முகிழ்க்க வேண்டும், புலபெயர் தமிழர் அதற்க்கு உந்து சக்தியாகவே இருக்க முடியும், தாயகத்தில் போராடும் எண்ணம் முகிழ்க்க வேண்டுமாயின் அங்கே இயல்பு வாழ்கை திரும்ப வேண்டும் அதற்காக முதலில் நாம் பாடு பட வேண்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் தலைவரை வெளியில கொண்டு வருவதற்கு நல்லா குத்தி முறியினம். ஆனால் தோன்றாத் தலைவராக இருந்து கொண்டு இவையளுக்கு ஒரு பாடம் குடுப்பார்.இவையள் இந்தப் பாடுபடுகிறது மற்றுமொரு ஆயுத போராட்டத்திற்குத்தான் வழிவகுக்கும்.

கொஞ்ச நாட்களாக உந்த வானொலி டீ என் ஏ யை திட்ட்த்தீர்த்துக்கொண்டுதான் இருக்கு,அதில் வரும் ஆய்வாளர்களை பற்றி சொல்லத்தேவையில்லை,அவர்களை பற்றி எழுதினால் யாழில் இருந்து தூக்கிவிடுவார்கள்.அவர்கள் தான் நேயர்களை கிண்டி வேடிக்கை பார்க்கின்றார்கள்.இவ்வளவும் சேர்த்த பணத்தை சுருட்டுவதற்கு பிரச்சனைகளை திசைமாற்றுகின்றார்கள்.

விசயம் தெரியாமல் கிணத்துதவளை மாதிரி பலர் கத்துகின்றார்கள்.யாழ் அனுமதி தந்தால் சுத்துமாது ஆய்வாளர்களின் பின்ணணி பற்றி எழுத நான் தயார்.

என்ன சொல்ல வாறியள் கெட்டவை எதை சொன்னாலும் அது பித்தலாட்டமாக தான் இருக்கும் எண்டா....?? இல்லை தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்கள் சொல்வது போல எந்த விதமான சுயநலம் அற்ற அமைப்பு எண்றா...???

  • கருத்துக்கள உறவுகள்

:D தயா இப்ப பிரச்சனை என்னவென்றால்,

புலிகள் சுருட்டி வைத்திருக்கும் காசு என்று அவரே சொல்லும் பணத்தில் தனக்கும் ஒரு பங்கு வேணுமாம். அதுவரை தான் இந்த ஆய்வாளர்கள் பற்றி எழுதுவாராம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டி வச்சது அவிட்டு விட்டது அறுத்துக்கொண்டோடினது எண்டு கட்டுரையளும் எழுதிப்போட்டு இப்ப இப்பிடி! சம்மந்தர் ஐயா ரண்டுபேர வெளியில விட்டர் அதில ஒராள் ஒரு றேடியோவுக்கு குடுத்த செவ்விய கேட்டன், தாங்கள் எப்படியான சூழ்நிலையில கூட்டமைப்புக்குள்ள இருந்தினமெண்டு எண்டு விளங்கப்படுத்தினார். இங்க எழுதுறதுகளில இருந்து அது எல்லாமே உண்மை எண்டது மட்டும் விளங்குது. :D

  • கருத்துக்கள உறவுகள்

கட்டி வச்சது அவிட்டு விட்டது அறுத்துக்கொண்டோடினது எண்டு கட்டுரையளும் எழுதிப்போட்டு இப்ப இப்பிடி! சம்மந்தர் ஐயா ரண்டுபேர வெளியில விட்டர் அதில ஒராள் ஒரு றேடியோவுக்கு குடுத்த செவ்விய கேட்டன், தாங்கள் எப்படியான சூழ்நிலையில கூட்டமைப்புக்குள்ள இருந்தினமெண்டு எண்டு விளங்கப்படுத்தினார். இங்க எழுதுறதுகளில இருந்து அது எல்லாமே உண்மை எண்டது மட்டும் விளங்குது. :)

மோகன் அண்ணா இரண்டு ஐடியில் வந்து விளையாடுகிறீர்கள் என்பது மட்டும் உண்மை. உண்மை இல்லை எனில் இவரின் பல்லு(கள்) எனது கையில். :wub::lol:

கட்டி வச்சது அவிட்டு விட்டது அறுத்துக்கொண்டோடினது எண்டு கட்டுரையளும் எழுதிப்போட்டு இப்ப இப்பிடி! சம்மந்தர் ஐயா ரண்டுபேர வெளியில விட்டர் அதில ஒராள் ஒரு றேடியோவுக்கு குடுத்த செவ்விய கேட்டன், தாங்கள் எப்படியான சூழ்நிலையில கூட்டமைப்புக்குள்ள இருந்தினமெண்டு எண்டு விளங்கப்படுத்தினார். இங்க எழுதுறதுகளில இருந்து அது எல்லாமே உண்மை எண்டது மட்டும் விளங்குது. :wub:

மாட்டு பண்ணையிலை வேலை செய்கிறீரோ...?? சொன்னதையே எப்பவும் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு திரியுறீர்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.