Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தேர்தல் மாவட்டதொகுதி வாரியாக இதுவரை விழுந்த மொத்த வாக்குகள்...

Featured Replies

யாழ் தேர்தல் மாவட்டதொகுதி வாரியாக இதுவரை விழுந்த மொத்த வாக்குகள்: உதயன்எவ்எம்

  • Replies 50
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு பதிவு மிகவும் குறைவாக உள்ளது

மக்கள் வாக்களிக்காது தமது எதிர்ப்பைக்காட்டியுள்ளனரா....?

  • தொடங்கியவர்

வாக்கு பதிவு மிகவும் குறைவாக உள்ளது

மக்கள் வாக்களிக்காது தமது எதிர்ப்பைக்காட்டியுள்ளனரா....?

தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கில், வாக்குப் பெட்டிகளுக்கூடாக தமது வாழ்க்கையை மாற்ற முடியும் என்பதில் மக்கள் எவரும் நம்பவில்லை.

‘வாக்களிப்பதால் என்ன பயன்?, என்று கேட்கிறார் மானிப்பாயைச் சேர்ந்த 45 வயதுடைய கூலித் தொழிலாளியான சிவஞானம் மகேந்திரன். ‘கடந்த காலங்களிலும் நாங்கள் வாக்களித்துள்ளோம், ஆனால் எதுவும் நடந்துவிடவில்லை. எங்களுக்குக் கிடைத்தவை யாவும் உயிரழிவும் சொத்து அழிவும் இடப்பெயர்வுமே.’

http://www.puthinamnews.com/?p=8289

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் வேறொரு தெளிவான தீர்ப்பை கொடுத்துள்ளனர் போல் உள்ளது

மாத்தறை மாவட்டத்தின் தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளன.

ஐ.ம.சுமு – 10,560 வாக்குகள்

ஐ.தே.க – 3,041 வாக்குகள்

ஜ.தே.கூ - 1,439

இரத்தினபுரி மாவட்ட தபால்மூல வாக்கெடுப்பு முடிவுகள்

ஐ.ம.சு.மு – 11,315 வாக்குகள்

ஐ.தே.க – 3,010 வாக்குகள்

ஜ.தே.கூ - 696 வாக்குகள்

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் கண்காணிப்பாளர் மீது நாவலப்பிட்டியவில் தாக்குதல்

வாக்கெடுப்பு கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த தேர்தல்களை கண்காணிக்கும் ஊடக மத்திய நிலையத்தின் அதிகாரியொருவர் நாவலப்பிட்டியவில் வைத்துத் தாக்கப்பட்டுள்ளார்.

ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் பலவந்தமாக வாக்கெடுப்பு நிலையத்துக்குள் நுழைய முற்பட்டவேளை அதனைத் தடுக்க முயன்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிலையத்தின் இணைப்பாளர் தெரிவித்தார்.

**************** **************** ****************** ***************** *************** ************** *************** ****************

நாவலப்பிட்டி தேர்தல் வாக்குகள் எண்ணப்படுவது இடை நிறுத்தம்.

நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி தேர்தல் முறைகேடுகளை அடுத்து நாவலப்பிட்டிவாக்குகள் எண்ணப்படுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

- சங்கதி -

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டம்

தபால் மூலவாக்குகள்

கூட்டமைப்பு 2576

சுதந்திரக்கட்சி 2254

தேர்தல் திணைக்களம்

வாத்தியார்

..............

Edited by vathiyar

  • தொடங்கியவர்

புத்தளம் மாவட்டம் - தபால் மூலவாக்குகள்

UPFA -5,499

UNP - 1,559

Edited by ஈழமகள்

  • தொடங்கியவர்

மாத்தள மாவட்டம் - தபால்மூல வாக்குகள்:

UPFA -9,893

UNP - 2,854

DNA - 755

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சைக்கிள் ஓட்ட போட்டி வெற்றியா தோல்வியா?

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகள் வருகுது......... தவைவனை காணவில்லை என்று தயங்கி கொண்டிருந்தேன். என்னை ஏமாற்றாமல் வந்துவிட்டீர்கள்.

சைக்கிள்போட்டி வெற்றி அடைந்தால் என்ன தோல்வி அடைந்தால் என்ன?

சைக்கிளில் அவர்களால் முள்ளிவாய்க்காலுக்கு போக முடியுமா?

இந்த கேள்வியைதான் நீங்கள் இப்போதைக்கு முன் வையுங்கள் வக்காளத்து வாங்க பின்னால் நான் வருகிறேன்.

Edited by Maruthankerny

அக்கா முள்ளிவாய்க்கால்வரை சைக்கிள் ஓடிப்போனாலும் உடைந்த வீடு கட்ட சீமேந்து இந்தியாவிலிருந்துதான் வரவேண்டும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வடக்குக் கிழக்கு மக்கள் இரண்டாவது தடவையாகவும் இந்தத் தேர்தல்களில் அக்கறை செலுத்தவில்லை. தமிழர் தாயக வாக்குப் பதிவு குறைவு குறித்து.. சிங்கள தேச ஆங்கில ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன.

சிறீலங்கா அரசிற்கு இது பெருத்த அவமானமாக மாறி இருக்கிறது. மக்கள் இன்னும் போரின் வலியை சிங்கள தேசம் தோற்றுவித்த வடுக்களை மறக்கத் தயாரில்லை என்பதையே இந்த சிங்கள பாராளுமன்றத் தேர்தல் மீதான அக்கறையின்மை வெளிக்காட்டி இருக்கிறது. எனிமேலும் எம் மக்கள் மீது தேர்தல்களை திணிப்பதை.. ஜனநாயகத்தை நிறுவுகிறோம் என்ற போர்வையில் மக்கள் விருப்பற்ற செயல்களை செய்வதை சிங்கள அரசும்.. அதற்கு உதவி செய்யும் குழுக்களும்.. வெளிநாட்டு அரசுகளும் கைவிட வேண்டும்.

தமிழ் மக்களின் நியாயபூர்வமான உணர்வுகளை கோரிக்கைகளை சர்வதேச சமூகம் எனியாவது கேட்க முன் வர வேண்டும். இவ்வளவு காலமும் புலிகளை பயங்கரவாதிகளாக்கி காட்டி தமிழ் மக்களின் கோரிக்கைகளை உலகம் புறக்கணித்ததன் விளைவே மக்கள் ஜனநாயக முறைமைகள் மீது நம்பிக்கை இழக்கக் காரணமாகும்.

இதனை இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்களா. அல்லது இராணுவ இயந்திரத்தைக் கொண்டு மீண்டும் மீண்டும் மக்கள் விருப்புக்கு மாறாக ஜனநாயகத்தை.. தேர்தலை திணிக்கப் போகிறார்களா..???!

யாழ்ப்பாண கிறிஸ்தவ மத குருவர் ஒருவர் விடுத்த வேண்டுகோளையும் மக்கள் நிராகரித்திருக்கின்றனர். மக்கள் தங்கள் நம்பிக்கைக்கும் அன்புக்கும் உரிய தங்கள் பிள்ளைகளான விடுதலைப்புலிகளை இழந்து பிரிந்து வாடுகின்றனர் என்பதும்.. விடுதலைப்புலிகள் மூலமே தமக்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கும் என்பதில் மக்கள் இன்னும் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருப்பதையே இந்தத் தேர்தல் மீதான மக்களின் அக்கறை இன்மை காட்டுகிறது.

இவ்வளவு காலமும் புலிகள் தடுக்கிறார்கள் ஜனநாயகத்தை ஒடுக்குகிறார்கள் என்று கதைவிட்ட சிங்கள தேசமும் இந்திய தேசமும் அதன் அருவருடி தமிழ் கும்பல்களும் இப்போ என்ன கதையளக்கப் போகின்றன..??!

-----

Monitoring groups report a low turnout of about 40%, especially in the Tamil-dominated northern and eastern areas, and some incidents of violence.

பிபிசி.கொம்

------

Lowest number of votes registered in Jaffna electoral district

Only 18 to 20 percent of the voters in Jaffna electoral district cast their votes in the parliamentary elections Thursday recording the lowest in island

தமிழ்நெட்.கொம்

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

யாழ் தேர்தல் மாவட்டதொகுதி வாரியாக இதுவரை விழுந்த மொத்த வாக்குகள்: உதயன்எவ்எம் (Updated)

Edited by ஈழமகள்

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா முள்ளிவாய்க்கால்வரை சைக்கிள் ஓடிப்போனாலும் உடைந்த வீடு கட்ட சீமேந்து இந்தியாவிலிருந்துதான் வரவேண்டும். :rolleyes:

சீமெந்து சிரமம் தமிழருக்கு.......

கட்டிய வீடாகவே அனுப்ப வேண்டும் என்கிறாள் சோனியா? நீங்கள் எங்க சீமெந்தை பிடிச்சனீங்கள்?

சைக்கிள் காத்துப்போய் நிக்குதாம்

வடக்குக் கிழக்கு மக்கள் இரண்டாவது தடவையாகவும் இந்தத் தேர்தல்களில் அக்கறை செலுத்தவில்லை. தமிழர் தாயக வாக்குப் பதிவு குறைவு குறித்து.. சிங்கள தேச ஆங்கில ஊடகங்கள் அமுக்கி வாசிக்கின்றன.

சிறீலங்கா அரசிற்கு இது பெருத்த அவமானமாக மாறி இருக்கிறது. மக்கள் இன்னும் போரின் வலியை சிங்கள தேசம் தோற்றுவித்த வடுக்களை மறக்கத் தயாரில்லை என்பதையே இந்த சிங்கள பாராளுமன்றத் தேர்தல் மீதான அக்கறையின்மை வெளிக்காட்டி இருக்கிறது. எனிமேலும் எம் மக்கள் மீது தேர்தல்களை திணிப்பதை.. ஜனநாயகத்தை நிறுவுகிறோம் என்ற போர்வையில் மக்கள் விருப்பற்ற செயல்களை செய்வதை சிங்கள அரசும்.. அதற்கு உதவி செய்யும் குழுக்களும்.. வெளிநாட்டு அரசுகளும் கைவிட வேண்டும்.

தமிழ் மக்களின் நியாயபூர்வமான உணர்வுகளை கோரிக்கைகளை சர்வதேச சமூகம் எனியாவது கேட்க முன் வர வேண்டும். இவ்வளவு காலமும் புலிகளை பயங்கரவாதிகளாக்கி காட்டி தமிழ் மக்களின் கோரிக்கைகளை உலகம் புறக்கணித்ததன் விளைவே மக்கள் ஜனநாயக முறைமைகள் மீது நம்பிக்கை இழக்கக் காரணமாகும்.

இதனை இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்வார்களா. அல்லது இராணுவ இயந்திரத்தைக் கொண்டு மீண்டும் மீண்டும் மக்கள் விருப்புக்கு மாறாக ஜனநாயகத்தை.. தேர்தலை திணிக்கப் போகிறார்களா..???!

யாழ்ப்பாண கிறிஸ்தவ மத குருவர் ஒருவர் விடுத்த வேண்டுகோளையும் மக்கள் நிராகரித்திருக்கின்றனர். மக்கள் தங்கள் நம்பிக்கைக்கும் அன்புக்கும் உரிய தங்கள் பிள்ளைகளான விடுதலைப்புலிகளை இழந்து பிரிந்து வாடுகின்றனர் என்பதும்.. விடுதலைப்புலிகள் மூலமே தமக்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கும் என்பதில் மக்கள் இன்னும் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருப்பதையே இந்தத் தேர்தல் மீதான மக்களின் அக்கறை இன்மை காட்டுகிறது.

இவ்வளவு காலமும் புலிகள் தடுக்கிறார்கள் ஜனநாயகத்தை ஒடுக்குகிறார்கள் என்று கதைவிட்ட சிங்கள தேசமும் இந்திய தேசமும் அதன் அருவருடி தமிழ் கும்பல்களும் இப்போ என்ன கதையளக்கப் போகின்றன..??!

-----

Monitoring groups report a low turnout of about 40%, especially in the Tamil-dominated northern and eastern areas, and some incidents of violence.

பிபிசி.கொம்

------

Lowest number of votes registered in Jaffna electoral district

Only 18 to 20 percent of the voters in Jaffna electoral district cast their votes in the parliamentary elections Thursday recording the lowest in island

தமிழ்நெட்.கொம்

சிங்களவனுக்கு மாத்திரமா அவமானம்?

எங்கள் தமிழ் அரசியல் கட்சிகளுக்கும்தான்... மகளின் மனநிலையை உணராமல் தேர்தல் வந்ததும் நான்காக மூன்றாக பிரிந்தார்கள் ஆளுக்கு ஒரு வியாக்கியானம் கொடுத்தார்கள் ஆனால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அவர்கள் அறிவதாக இல்லை.

இதோடு மூன்றாவது தேர்தலில் மக்கள் ஈடுபாடு காட்டவில்லை. தமிழ் அரசியல்வாதிகள் சிந்திப்பது நல்லது.

82% யாழ்ப்பாண்த்திலையும் மற்றய தமிழ் மாவட்டங்களிலை 70% வீதத்துக்கும் மேலையும் புறக்கணிச்சு இருக்கு. பெரும்பாண்மையான சனம் ஒரு பக்கம் தான் நிக்குது.

ஆனாலும் இந்த தேர்தலிலை யாரோ தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக போகத்தான் போகினம். அது யாராக இருந்தாலும் எதுவும் மாறாது இதுதான் ஜதார்த்தம்.

ஒற்றுமையும் விளிப்பும் அரசியல் கட்ச்சிகளிட்டை இல்லை மக்களிடம் இருந்தால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல்வாதிகள் சிந்திப்பது நல்லது

தமது சொந்த வாழ்வு பற்றி தான் நன்றாகவே சிந்திக்கிறார்கள் என்பது அவர்களின் செயலில் தெரிகிறதே.

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை, உடுப்பிட்டி தொகுதியில் சம்பந்தன் குழு வெற்றி.

வட்டுக்கோட்டையில் இலங்கை தமிழரசுக் கட்சி முண்ணணி

Parliamentary General Election – 2010

Jaffna District

Vaddukkoddai Polling Division

PARTY NAME VOTES OBTAINED PERCENTAGE

Ilankai Tamil Arasu Kadchi 5,341 35.35%

United National Party 3,438 22.76%

United People's Freedom Alliance 3,286 21.75%

Akila Ilankai Thamil Congress 831 5.50%

Independent Group 11 JAFFNA 505 3.34%

Tamil United Liberation Front 388 2.57%

Independent Group 4 JAFFNA 252 1.67%

Independent Group 6 JAFFNA 171 1.13%

Eelavar Democratic Front 161 1.07%

Left Liberation Front 125 0.83%

Pathmanabha Eelam Revolutionary Liberation Front 115 0.76%

Democratic Unity Alliance 91 0.60%

Independent Group 10 JAFFNA 82 0.54%

Independent Group 3 JAFFNA 57 0.38%

Independent Group 5 JAFFNA 46 0.30%

United Socialist Party 40 0.26%

Independent Group 9 JAFFNA 29 0.19%

Jana Setha Peramuna 24 0.16%

Socialist Equality Party 22 0.15%

Independent Group 2 JAFFNA 20 0.13%

Independent Group 8 JAFFNA 19 0.13%

Democratic National Alliance 19 0.13%

Independent Group 12 JAFFNA 12 0.08%

Independent Group 1 JAFFNA 11 0.07%

Thamil Makkal Viduthalai Pulikal 10 0.07%

Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya 7 0.05%

Independent Group 7 JAFFNA 6 0.04%

Valid Votes 15,108 87.65%

Rejected Votes 2,128 12.35%

Total Polled 17,236 26.94%

Regis.Electors 63,991

19)Parliamentary General Election – 2010

Jaffna District

Udupiddy Polling Division

PARTY NAME VOTES OBTAINED PERCENTAGE

Ilankai Tamil Arasu Kadchi 4,630 44.75%

United People's Freedom Alliance 2,533 24.48%

Akila Ilankai Thamil Congress 760 7.35%

United National Party 717 6.93%

Left Liberation Front 314 3.03%

Independent Group 11 JAFFNA 261 2.52%

Independent Group 4 JAFFNA 257 2.48%

Tamil United Liberation Front 228 2.20%

Independent Group 3 JAFFNA 171 1.65%

Independent Group 7 JAFFNA 109 1.05%

Independent Group 6 JAFFNA 75 0.72%

Independent Group 5 JAFFNA 53 0.51%

Eelavar Democratic Front 43 0.42%

Pathmanabha Eelam Revolutionary Liberation Front 34 0.33%

Independent Group 1 JAFFNA 34 0.33%

Democratic Unity Alliance 29 0.28%

Democratic National Alliance 22 0.21%

Independent Group 2 JAFFNA 19 0.18%

United Socialist Party 10 0.10%

Independent Group 10 JAFFNA 9 0.09%

Independent Group 12 JAFFNA 9 0.09%

Jana Setha Peramuna 7 0.07%

Socialist Equality Party 6 0.06%

Independent Group 9 JAFFNA 5 0.05%

Independent Group 8 JAFFNA 5 0.05%

Okkoma Wasiyo Okkoma Rajawaru Sanvidanaya 4 0.04%

Thamil Makkal Viduthalai Pulikal 3 0.03%

Valid Votes 10,347 87.45%

Rejected Votes 1,485 12.55%

Total Polled 11,832 20.97%

Regis.Electors 56,426

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிழக்கு சைக்கிலும் ஆக்சிடெண்டோ?

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை

சம்பந்தன் குழு 35%

கஜேந்திரன் குழு 5%

உடுப்பிட்டி

சம்பந்தன் குழு 44%

கஜேந்திரன் குழு 7%

வட்டுக்கோட்டை

சம்பந்தன் குழு 35%

கஜேந்திரன் குழு 5%

உடுப்பிட்டி

சம்பந்தன் குழு 44%

கஜேந்திரன் குழு 7%

இது என்ன சம்பந்தன் குழு இன்னும் காத்துப்போன சைக்கிளில தான் ஓடுறதா எண்ணமோ

  • தொடங்கியவர்

யாழ் மாவட்ட வாக்குகள்:

உடுப்பிட்டி

TNA- 4630

UPFA-2533

AITC- 760

UNP- 717

வட்டுக்கோட்டை

TNA -5341

UPFA -3286

UNP - 3438

TC -831

Edited by ஈழமகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.