Jump to content

சைவ உணவு வகைகள்.


Recommended Posts

Posted

குட்டி, நீங்கள் இந்த சம்பலை சாப்பிட்டிருக்க வாய்ப்பில்லை.

இதனை சென்ற மாதம் தான்..... மனைவி கண்டு பிடித்தவர்.

பரிசோதனை எலி நான் தான்.....

சம்பலை செய்து விட்டு..... சாப்பிட்டுப் பாருங்கோப்பா....... வயித்துக்குள்ளை ஏதாவது செய்தால்...... உடனே சொல்லிப்போடுங்கோ.... என்றும் சொன்னா.

நானும் சாப்பிட்டுவிட்டு, ஒன்றும் செய்யவில்லை.... சம்பலும் நல்லாயிருக்கு என்றேன்.

பிறகு தான்...... அவ சம்பலை சாப்பிட்டவ. :)

சிறிய தகவல் ஒன்று. வாழைக்காய் தோல் அவிக்க..... பழைய பாத்திரத்தை பயன் படுத்தவும்.

ஏனென்றால் வாழைத்தோலில் உள்ள கயர், புதிய பாத்திரத்தை பழுதாக்கி விடும். :D

:(:lol:

தகவலுக்கு நன்றி சிறி அண்ணா :(

  • Replies 54
  • Created
  • Last Reply
Posted

கோவைக்காய் பெரியல்...

கோவைக்காயை 4 5 துண்டுகளாக நீளம் நீளமாக வெட்டி விட்டு உப்பு போட்டு தூள் கொஞ்சமாக போட்டு ஊற 10 நிமிசம் வைத்து விட்டு பெரித்தால் நல்லா இருக்கும்.. பிட்டு சோறுடன் சாப்பிடலாம்...உங்களுக்கு விரும்பினால் தூள் போடுங்கள்... இல்லையென்றால் கூட ஒகே.... நான் தூள் போட்டுத்தான் பண்ணுவன்...

koovaikkaai/tindora masala

Ingredients

Kovakkai- 3 cups (cut lengthwise )

Onions- 1 large chopped finely

Green chilli-1 chopped finely

Ginger garlic paste- 2 tsp

Coriander powder- 2 tsp

Chilli powder – 1 tsp or acc to taste

Turmeric powder- ¼ tsp

Cloves- 3 or 4

Salt to taste

Oil- 4 to 5 tsp

Coriander leaves- 2 tsp chopped finely

For seasoning

Mustard seeds- ¼ tsp

Jeera- ¼ tsp

Curry leaves - few

Peanuts- 3 tsp

Method

Heat oil in a pan add the seasoning items. Add the chopped onion and green chilli and fry till the onions become transparent. Then add the ginger garlic paste and fry till the raw smell disappears. Now add the kovakkai pieces and fry for some time. Add the turmeric, coriander and chilli powders. Crush or powder the cloves and add it to the masala. Add little water , simmer the flame and close it with a lid. Cook till the vegetable becomes tender and oil seperates. Garnish with coriander leaves and serve hot with rice.

http://premascookbook.blogspot.com/2006/09/kovakkaitindora-masala.html

Posted

வல்லாரை & கரட் சம்பல்

467868061_95XKP-500x500.jpgcarrot+ingre.jpg

தேவையானவை

வல்லாரை - 1 பிடி

கரட் - 3

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 3

தயிர் 1 மேசைக் கரண்டி

உப்பு - தேவையான அளவு

மிளகு தூள்- தேவையான அளவு

கருவேப்பிலை- 10

தேசிக்காய்ப் புளி- தேவையான அளவு

செய்முறை

வல்லாரைக்கீரையை சுத்தம் செய்து மிக மெல்லிதாக வெட்டவும் .

கரட்டை துருவி எடுக்கவும் .

சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை, கருவேப்பிலையை மிக்கச் சிறிதாக வெட்டவும்.

எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து 1மேசைக் கரண்டி தயிரையும், தேவைக்கு ஏற்ப உப்பு, தேசிக்காய்ப் புளி, மிளகு தூள் கலந்தது பரிமாறலாம்.

(விருப்பமானவகள் சிறிதளவு தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறி இது நான் ஏற்கனவே சாப்பிட்டு இருகிறேன்.உங்கள் மனைவி உங்களை பேய்காட்டிப்போட்டா :(

நானும்தான் சிறி அண்ணை முதலே சாப்பிட்டு இருக்கன் எங்கள் வீட்டில் அம்மா பண்ணுவார்கள்... :(

என்னிடம் நல்ல பெயர் வாங்க, தன்னுடைய கண்டு பிடிப்பு எண்டு, சொல்லியிருக்கிறா போலை....cooking-dinner.gif:(:lol:

.

பிலாக்காய் உருளை கிழங்கு சொதி..

---------

---------

இது பிலாக்காய் பிரியர் தோழர் தமிழ்சிறி அவர்களுக்கு.. Unknown-8.gif

பிலாக்காய் சொதிக்கு நன்றி புரட்சி. :):D

.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிசமாகவே கோடி நன்றி குட்டி! நான் பல நாட்களாக தேடினேன் கிடைக்க வில்லை. :)

Posted

பாகற்காய் சம்பல்?????

சிறிய பாகற்காய் - ஒன்று (வெள்ளை பாகற்காயில் கசப்பு குறைவு)

வெள்ளரிக்காய் (Cucumber) - 1/4 துண்டு

பச்சை மிளகாய் - 4

வெங்காயம் - 1

உள்ளி - 1 பல்

தயிர் - 1/2 கப்

தேசிக்காய் - 1

கறிவேப்பிலை - தேவைக்கேற்ப

- உள்ளி, Cucumber, பாகற்காய் ஆகியவற்றை Gratter இல் அரைக்கவும்.

- பின்பு வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி அரைத்த கலவையுடன் தயிரை சேர்த்து, உங்கள் தேவைக்கேற்ப புளியை பிழிந்து விடவும்.

இதனை எப்படி கூறுவதென்று தெரியவில்லை. அதுதான் கேள்விகுறி அடயாளமிட்டுள்ளேன்.

இதில் உள்ள பொருட்களின் அளவுகளை உங்கள் ருசிக்கேற்ப மாற்றிகொள்ளலாம்.

*** நீரிழிவு நோய்க்கு மருந்து எடுப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றே பாவற்காய் உண்ண வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் பாவற்காய் சம்பல் செய்யும் முறை;

பாவற்காயை நடுவால் இரு துண்டுகளாக வெட்டி அளவான நீர் விட்டு அவிய விடவும்[அதிகளவு நீர் விட்டால் சத்து வீணாகிப் போய் விடும்]

அவிந்த பின் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டிய பின் வெங்காயம்,பச்சைமிளகாய்,உப்பு,தேசிக்காய் புளி விட்ட பின் சாப்பிடவும்...விரும்பினால் தக்காளி பழம் சேர்க்கவும்...தப்பிலி பாவற்காய் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது என நான் கேள்விப்பட்டு உள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னிடம் நல்ல பெயர் வாங்க, தன்னுடைய கண்டு பிடிப்பு எண்டு, சொல்லியிருக்கிறா போலை....cooking-dinner.gif:lol::(

இதைச்சொல்லிக்கூட எம்மை பேய்க்காட்டமுடியும் என்று அவாவுக்கு தெரிந்து போச்சே.... :(:wub::(

Posted

தப்பிலி பாவற்காய் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது என நான் கேள்விப்பட்டு உள்ளேன்

உண்மை ரதி. பாவர்ற்காய் நீரிழிவு நோய்க்கு நல்லது. நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது. ஆனால் நீரிழிவு நோய்க்கு மருந்து எடுக்கும் போது மருத்துவரின் ஆலோசனை பெறுதல் நல்லது என இணையத்தில் வாசித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.

இதைச்சொல்லிக்கூட எம்மை பேய்க்காட்டமுடியும் என்று அவாவுக்கு தெரிந்து போச்சே.... :(:wub::(

விசுகு,, உங்கடை உள் குத்து எல்லாம் விளங்குது........ :(

உங்களின் நகைச்சுவையான கருத்தை ரசித்தேன். :D:lol::D

.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெங்காய சட்னி..இது இட்லி தோசை பிரியர்களுக்கு... :):lol:

idly-3.jpg

Plantain%20Dosa2.jpg

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 3

காய்ந்த மிளகாய் - 15

தக்காளி - 2

புளி - சிறிதளவு

மஞ்சள் தூள் - ஸ்பூன்

பூண்டு- 1

சோம்பு - 1 ஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

தாளிப்பதற்கு

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்து - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

எண்ணை - சிறிதளவு

கருவேப்பிலை கொத்தமல்லி- சிறிதளவு

செய்முறை:

வெங்காயம் தக்காளி பூண்டு(தோலுரித்தது) ஆகிய மூன்றையும் அரிந்து கொள்ளவும்.. புளி உப்பு காய்ந்த மிளகாய் சோம்பு ஆகிய நான்கையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.. பின்னர் அடுப்பில் வாணலை வைத்து எண்ணைய் விட்டு காய்ந்த வுடன் தாளிக்கும் சாமான்களை போட்டு தாளித்து..நறுக்கி வைத்துள்ளதை போட்டு வதக்கவும்.. பின்னர் சிறிது மஞ்சள் தூளையும் போடவும்.. பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதையும் கொட்டி சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.. சுவையான வெங்காய சட்னி தயார்.. இது இட்லி ... தோசைக்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும்...

நன்றி.. செட்டிநாட்டு சமையல் குறிப்புகள் ஆசிரியர் ராஜேஸ்வரி

இது இட்லி தோசை பிரியர்களுக்கு...

s_grands-31%5B1%5D.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோசை பிரியர் தமிழ்சிறி பார்த்தாரா இல்லையா ? யாரும் நன்றியே தெரிவிக்க இல்லை...

0002014F.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோசை பிரியர் தமிழ்சிறி பார்த்தாரா இல்லையா ? யாரும் நன்றியே தெரிவிக்க இல்லை...

0002014F.gif

உங்கள் வெங்காய சட்னி குறிப்பை, இன்று காலை தான் பார்த்தேன் புரட்சி. :lol:

நான் வெங்காய சட்னி பற்றி கேள்விப்பட்டுள்ளேன்..... ஆனால் செய்முறை தான் தெரியாமல் இருந்தது.cooking-emoticon.gif

சட்னிக்கு தேவையான பொருட்களில்..... சோம்பை தவிர மிச்சம் எல்லாம் வீட்டில் இருக்குது.

உங்கள் குறிப்புக்கு மிக நன்றி thumb_smiley-vault-signs-096.gif புரட்சி. அடுத்த முறை தோசை, அல்லது இட்டலி செய்யும் போது வெங்காய சட்னி தான். smiley_cooking.gif

.

Posted

.

மிக மிக முக்கியமான திரி. எல்லாருக்கும் நன்றி. :lol:

புளிக்குழம்பு தூக்கலோ தூக்கல்.

Posted

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அச்சாறு செய்தோம் மிக நன்றாக வந்தது. நன்றி! :lol:

Posted

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

சாப்பிட்டுள்ளேன். சுவையே தனிதான்.நன்றி ஈசன்.

Posted

வெஜிடபிள் பிரியாணி

தேவையான பொருட்கள்:

Vegetable Biriyani1 கிலோ அரிசி, ஒரு தேங்காய், 250 கிராம் வெங்காயம், 15 பச்சை மிளகாய், 200 கிராம் காலி பிளவர், 100 கிராம் பூண்டு, 1 கட்டு கொத்தமல்லி, 100 கிராம் உருளைக் கிழங்கு, இஞ்சி சிறுதுண்டு, தேவையான அளவு புதினா, 50 கிராம் கேரட், 50 கிராம் பீன்ஸ், 10 ஏலக்காய், 10 கிராம்பு, 100 கிராம் பட்டாணி, 100 கிராம் டால்டா, 1துண்டு இலவங்கம், 100 கிராம் நல்லெண்ணைய், தேவையான அளவு உப்பு, கால் தேக்கரண்டி கேசரிப் பவுடர்

செய்முறை:

அரிசியை ஊறவைத்துக் கொள்ளவும். காய்களை ஒரே அளவாக வெட்டி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை தட்டி எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, இலவங்கப் பட்டை ஆகியவற்றை மை போல் அரைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். புதினா, கொத்தமல்லி இலைகளை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாயகன்ற பெரிய பாத்திரத்தில் எண்ணையையும், டால்டாவையும் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். எண்ணைய் காய்ந்ததும் பட்டை, ஏலம், கிராம்பு ஆகியவற்றைத் தட்டிப் போடவும். அதனுடன் அரைத்த பூண்டு, இஞ்சி, பட்டையையும் போட்டுக் கிளறவும். இவை நன்கு வதங்கியதும் தட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா ஆகியவற்றை போட்டு மேலும வதக்கவும்.

பின்னர் காய்கறி, கேசரிப் பவுடரைப் போட்டு வதக்கி, பிறகு தேங்காய்ப் பாலும், நீருமாக 2 லிட்டர் ஊற்றவும். தேங்காய்ப்பால் கொதித்ததும் அரிசியைப் போட்டு முக்கால் வேக்காட்டில் சூடேற்றவும். தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

http://www.lankasri.eu/ta/link.php?33y6M332HS

Posted

.

.பலாப்பழ பாயாசம்

பலாப்பழச் சுளைகள் - 20, 30 (வருக்கை பலாப்பழம் சிறப்பு)

வெல்லம் - கால் கிலோ

நெய் அல்லது டால்டா தேவையான அளவு

ஏலக்காய் தேவையான அளவு

முதலில் வெல்லத்தை நீரில் நன்றாக கரைத்து கரைசலில் கல் இருந்தால் எடுத்துவிடவும்.

பலாப்பள சுழைகளை விதை, மற்றும் தேவையற்றவைகளை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஏலக்காயை பொடித்து வைத்துக்கொள்ளவும்.

பின்பு வாணலில் நெய் விட்டு அது இளகியதும் நறுக்கிய பலாப்பழசுழைகளை இட்டு வதக்கவும்.

பின்பு சர்க்கரை கரைசலை அதனுடன் விட்டு அது தண்ணியாக இல்லாமல் கெட்டியாகும் வரை வேகவிட்டு வெந்ததும் ஏலக்காய் பொடியை தூவி கிண்டி எடுத்துவிடலாம்.

மீதம் வந்த பலாப்பழம் இருந்தால் இவ்வாறு செய்து காற்றுபுகாமல் அடைத்து வைத்திருந்து கொஞ்சமாக சாப்பிடலாம். இதில் நெய் சேர்த்திருப்பதால் 4, 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

http://tamil2friends.com/tamil-samayal/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

.

ஈசனின் பாகற்காய் சம்பல்.

சுஜியின் வெஜிடபிள் பிரியாணி,

நுணாவின் பிலாப்பழ பாயாசம் எல்லாவற்றுக்கும் நன்றி.xmas-7294.gif

.

Posted

.

என் வீட்டுக்காரியின் பாகற் காய் சம்பல்.

பாகற் காயை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவி உப்புத் தூவி ஓரிரு நாட்கள் வெய்யிலில் உளர்த்தி வற்றலாக்குவாள். பின் நல்லெண்ணெய்யில் வதக்கி எடுத்து தயிர், சிறிதாக நறுக்கிய‌ வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து குழைத்தால் சுவையான சம்பல்.

நன்றி ஈசன்,பாவற்காய் சம்பல் எனக்கு மிகவும் பிடிக்கும்.

பாவற்காயை சிறிது துண்டுகளாக வெட்டி அதில் உப்பு கலந்து அரை மணிநேரம் வைத்தாலே அதில் உள்ள உவர்ப்புத் தன்மை குறைந்து விடுகிறது. அதன் பிறகு, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை கொத்தமல்லி இலை இவற்றை கொஞ்ச எண்ணெயில் வதக்கி பின்பு தேசிக்காய் புளியும் விட்டு எடுத்தால் நன்றாக இருக்கும். பாவற்காய் சக்கரை வியாதிக்கு நல்ல ஒரு மருந்தாகவும் இருக்கிறது.

இணைப்பினை தொடர்ந்து இணைக்கும் உறவுகளுக்கும் நன்றி :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காய்கறி சாம்பார்

sambar.jpg

தேவையான பொருட்கள்.

ஏதாவது ஒரு காய் - 250 கிராம்

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

துவரம் பருப்பு - 100 கிராம்

புளி - நெல்லிக்காய் அளவு

சாம்பார் பொடி(மிளகாய்தூள் + கொத்தமல்லி தூள் + மஞ்சள் தூள்) கலவை - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க

எண்ணெய் - 2 ஸ்பூன்

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்து - 1 ஸ்பூன்

சீரகம் - 1/2 ஸ்பூன்

வெந்தயம் - 1/2 ஸ்பூன்

காய்ந்த மிள்காய் - 2

பெருங்காயம் - 1 சிட்டிகை

கருவேப்பிலை கொத்தமல்லி - சிறிதளவு

செய்யும் முறை:

முதலில் பருப்பை நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும் .. காய். வெங்காயம் தக்காளி ஆகியவற்றை நறுக்கி ஒரு டமளர் தண்ணீர் விட்டு பாத்திரத்தில் வேக விடவும்.. காய் வெந்தவுடன் உப்பு புளிகரைசல் கரைத்து ஊற்றி சாம்பார் பொடி மற்றும் பருப்பை போட்டு கொதிக்க விடவும் கடைசியாக 2 ஸ்பூன் எண்ணைவிட்டு கடுகு உளுந்து மிள்காய் சீரகம் வெந்தயம் பெருங்காயம் ஆகியவற்றை போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றையும் போட்டு தாளித்து கொட்டி ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும் ..கமகம சாம்பார் ரெடி.. சோற்றுடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்..

எல்லா சாம்பாருமே இந்த முறையில் செய்ய வேண்டியதுதான் . வெண்டைக்காய் கத்திரிக்கு மட்டும் வேக வைக்கும் முன்பு சிறிது எண்ணை ஊற்றி ஒரு பாத்திரத்தில் நன்றாக வதங்கிய பின்பு மேற்சொன்ன முறையில் சாம்பார் செய்யவும்..

cooking-34.gif

நன்றி . ராஜெஸ்வரி பதிப்பகம்... சிவகாசி

Posted

வேக வைத்த பயறு

puttu_012.JPG

தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பயிறை முதல் நாள் இரவே ஊறப் போட்டு, மறு நாள் காலையில், ஊறிய பயிறை நன்றாகக் கழுவி, ஒரு குக்கரில் போட்டு அத்துடன் உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

http://adupankarai.kamalascorner.com/

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேக வைத்த பயறு

puttu_012.JPG

தேவையானப்பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப்

உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

பச்சைப் பயிறை முதல் நாள் இரவே ஊறப் போட்டு, மறு நாள் காலையில், ஊறிய பயிறை நன்றாகக் கழுவி, ஒரு குக்கரில் போட்டு அத்துடன் உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

http://adupankarai.kamalascorner.com/

இது ஜிம் பாடி ஏற்றுவதற்கு பயனுள்ள குறிப்பு தோழரே குட்டி... அனைவரும் இவ்வாறுதான் காலையில் உண்டுவிட்டு உடற்பயிற்சி செய்கிறார்கள்.. :lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பொதுவாக இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டபின் அதை திரும்பிப் பெற முடியாது. ஆயினும் கட்சியின் நன்மை கருதி விதிவிலக்கு வழங்கலாமா, அதற்கான தேவை என்ன என்பதை அறிய ஏனைய அங்கத்தவர்களின் கருத்தையும் ஆலோசனையையும் பெறமுடியும். இப்படியான தருணங்களில் விடயத்தை கையாள்வது எப்படி என்பதை யாப்புகளில் விபரமாக எதுவும் குறித்து வைப்பதுமில்லை. ஒருவர் தனது பதவியை அல்லது வேலையை இராஜினாமா செய்யும் போது   அதற்கு எவ்வளவு காலத்துக்கு முன்னர் முன் அறிவித்தல் வழங்கியிருக்க வேண்டும் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.  வேறொரு கோணத்தில் இருந்து இந்த இராஜினமா இழுபறியை அவதானித்தால்  மாவையின் தள்ளாத வயதும் இராஜினாமா கடிதம் வழங்கிய விடயத்தில் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றமும் அவர் அரசியலில் இருந்து இளைப்பாறவேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே காட்டுகிறது. மாவை தொடர்ந்து தலைவர் இஸ்தானத்தில் இருந்துகொண்டு கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு என்ன விதத்தில் ஆக்கபூர்வமாக சேவை செய்ய முடியும் என்பதை கட்சியின் மத்தியகுழு மீள் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும்.  தேவையேற்படின் புதிய தலைவர் தெரிவொன்றை நடத்தி அதில் அவரையும் போட்டியிடும்படி கேட்கலாம்.
    • பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி  வைப்பது தான் Santa Claus & Co. KG Factory. யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது. வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு  கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி வைத்தார் என புளகாங்கிதமடைவார்கள். இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கடித்தத்தில் இருந்த விடயம் அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மூன்று சகோதரர்கள். அதில் இருவர் பெண்கள். ஒருவன் ஆண். இதில் ஒரு சிறுமியே மற்ற இருவருக்குமாகச் சேர்த்து கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தாள். அந்தக் கடிதத்தில் இருந்த விடயம் இதுதான், “ எனது தாத்தா எங்கள் அம்மாவுக்கும், எங்களுக்கும்  செய்யும் விடயத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்கிறார் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும்  அவர் எங்களைத் தொடக்கூடாது - அது அருவருப்பானது…….” சிறுவர்களின்  சோகமான விருப்பப்பட்டியலை Santa Claus & Co  நிறுவனம் பொலிஸுக்கு அறிவிக்க, அரச சட்டத்தரணியின் ஒப்புதலுடன் பொலிஸார், அந்தச் சிறுவர்களின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள்.  குழந்தைகளின் தாத்தா (67) நீண்ட காலமாக தனது பேத்திகளை (10 மற்றும் 12) கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் தனது மருமகளை பல முறை பாலியல் வன்முறை புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது..  ஆக இந்த ஆண்டு அந்தச் சிறார்களின் கவலையான அவர்களது கிறிஸ்மஸ் விருப்பக் கோரிக்கையை கிறிஸ்மஸ் தாத்தா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
    • அப்படியும் இருக்கலாம்.......... சமீபத்தில் அம்பாந்தோட்டையிலும் ராஜபக்‌ஷவின் சிலை விழுத்தப்பட்டது தானே.......... தமிழ்நாட்டில் பல இடங்களில் அம்பேத்கரின் சிலைகள் கூட்டுக்குள்ளேயே இருக்கும்........ இல்லாவிட்டால் இரவோடிரவாக உடைத்துவிடுவார்கள்............😌. அந்த மக்கள் பட்டபாடுகள் போதும், இவைகளிலிருந்து மீண்டு அவர்கள் ஒரு நிம்மதியான வாழ்க்கையை தங்களின் பிரதேசங்களில் வாழும் நிலை வரவேண்டும். மத்திய கிழக்கில் பல நாடுகள் சத்தம் சந்தடியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றன, அது போலவே சிரியாவும் வரவேண்டும் என்பது தான் அவா............ பார்ப்போம் என்று ஒரு நம்பிக்கையுடன் சொல்ல மட்டும் தான் முடிகின்றது...............   
    • பெரும் மக்கள் சேவை செய்த பெருமகன் மரு. கங்காதரன். இவர் பெயரில் ஞாபகார்த்த மருத்துவ மனை இல்லை எனிலும், வண் மேற்கு மருத்துவமனை (கெங்காதரன் வைத்தியசாலை) என்ற பெயரில் ஓட்டுமடம் வீதியில் இயங்குகிறது. 80களிலேயே சத்திரச்கிச்சை கூடம் இருந்தது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.