Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாயுடன் பலாத்காரமாக உடலுறவு! சிங்களவருக்கு எதிராக கனடாவில் வழக்கு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாயுடன் பலாத்காரமாக உடலுறவு! சிங்களவருக்கு எதிராக கனடாவில் வழக்கு.

நாய் ஒன்றுடன் பலாத்காரமாக உடலுறவு கொண்டார் என்று குற்றஞ்சாட்டி சிங்களவர் ஒருவருக்கு எதிராக கனடாவில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனடாவில் வாழ்ந்து வரும் அஞ்சலோ அபேவிக்கிரம(வயது 51) என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் ஆவார்.

இவர் இரண்டு வயதுடைய Labrador-cross Tyson நாய் ஒன்றின் ஆண் உறுப்பில் ஆணுறை ஒன்றை பலவந்தமாக அணிவித்து இறுக்கி இருக்கின்றார். இதனால் நாய் நோய்வாய்ப்பட்டது. நடக்க முடியாமல் அவதிப்பட்டது. வலியால் துடித்தது. மிருக வைத்தியர்கள் இதைக் காப்பாற்ற பகீரத முயற்சிகள் எடுத்தனர். ஆயினும் நாயின் துன்பத்தைப் போக்க முடியவில்லை.

இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் நாயைக் கருணைக் கொலை செய்தனர். கைவிரல் அடையாளங்களை வைத்து அஞ்சலோ விக்கிரமவே நாய்க்கு ஆணுறையை பலாத்காரமாக அணிவித்திருக்கின்றார் என்பதை கனேடிய பொலிஸார் கண்டு பிடித்தனர். இதையடுத்து இச்சிங்களவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.

தொடர் விசாரணைகளின்போது அந்த நாயுடன் இவர் பலாத்காரமாக உடலுறவு கொண்டிருக்கின்றார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மிருகம் ஒன்றை கொடுமைப்படுத்தியமை, பாலியல் பலாத்காரம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர் நேற்று அந்நாட்டு நீதிமன்றம் ஒன்றில் ஆஜராக்கப்பட்டார். ஆயினும் நாயை எந்த விதத்திலும் பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கவில்லை என்றும் நாய் அவருடைய இல்லத்தில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கவே அதற்கு ஆணுறையை அணிவித்திருந்தார் என்றும் அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.

http://ulavan.wordpress.com/2010/07/29/நாயுடன்-பலாத்காரமாக-உடலு/

இந்த மிருக இனமான சிங்களத்துடன் தமிழரை வாழக் கேட்பது பயங்கரவாதமே !

http://www.cbc.ca/canada/windsor/story/2010/07/27/wdr-dog-abuser-abeywickrema-100727.html

இந்த மனித மிருகம் மீது ஏற்கனவே ஒரு கொலை குற்றமும் சுமத்தப்பட்டது! அநேகம் இது இராணுவத்தில் இருந்து வந்திருக்கும்.

நூறுக்கு மேற்பட்டோர் ஆர்ப்படமும் செய்துள்ளனர்

http://www.canada.com/news/Hundreds+rally+Ontario+court+over+mutilation/3049112/story.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு மனிதனை கொன்றதாகவும் சொல்லப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

.

நாய் ஒன்றுடன் பலாத்காரமாக உடலுறவு கொண்டார் என்று குற்றஞ்சாட்டி சிங்களவர் ஒருவருக்கு எதிராக கனடாவில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனடாவில் வாழ்ந்து வரும் அஞ்சலோ அபேவிக்கிரம(வயது 51) என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் ஆவார்.

இவர் இரண்டு வயதுடைய Labrador-cross Tyson நாய் ஒன்றின் ஆண் உறுப்பில் ஆணுறை ஒன்றை பலவந்தமாக அணிவித்து இறுக்கி இருக்கின்றார். இதனால் நாய் நோய்வாய்ப்பட்டது. நடக்க முடியாமல் அவதிப்பட்டது. வலியால் துடித்தது. மிருக வைத்தியர்கள் இதைக் காப்பாற்ற பகீரத முயற்சிகள் எடுத்தனர். ஆயினும் நாயின் துன்பத்தைப் போக்க முடியவில்லை.

இந்நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் நாயைக் கருணைக் கொலை செய்தனர். கைவிரல் அடையாளங்களை வைத்து அஞ்சலோ விக்கிரமவே நாய்க்கு ஆணுறையை பலாத்காரமாக அணிவித்திருக்கின்றார் என்பதை கனேடிய பொலிஸார் கண்டு பிடித்தனர். இதையடுத்து இச்சிங்களவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.

தொடர் விசாரணைகளின்போது அந்த நாயுடன் இவர் பலாத்காரமாக உடலுறவு கொண்டிருக்கின்றார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மிருகம் ஒன்றை கொடுமைப்படுத்தியமை, பாலியல் பலாத்காரம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இவர் நேற்று அந்நாட்டு நீதிமன்றம் ஒன்றில் ஆஜராக்கப்பட்டார். ஆயினும் நாயை எந்த விதத்திலும் பாலியல் துஷ்பிரயோகம் செய்திருக்கவில்லை என்றும் நாய் அவருடைய இல்லத்தில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கவே அதற்கு ஆணுறையை அணிவித்திருந்தார் என்றும் அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.

சிங்கள அபேவிக்கிரம மூத்திரம் பெய்யாமல் இருக்க, சணல் கயிறாலை இவருடை ஆணுறுப்பை ஒரு கிழமைக்கு இறுக்கி கட்டி விடவேணும்.

நாய் பட்ட வேதனையை...... இவனும் அனுபவிக்க வேணும். :lol:

.

  • கருத்துக்கள உறவுகள்

.

சிங்கள அபேவிக்கிரம மூத்திரம் பெய்யாமல் இருக்க, சணல் கயிறாலை இவருடை ஆணுறுப்பை ஒரு கிழமைக்கு இறுக்கி கட்டி விடவேணும்.

நாய் பட்ட வேதனையை...... இவனும் அனுபவிக்க வேணும். :lol:

.

இந்த வேதனையோடு இன்னும் பல்வேறு வேதனைகளை கொடுத்து துடிதுடிக்க் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த இனமே சிங்கத்தில இருந்து வந்த இனமென்று தானே பீத்திக்கிறாங்க.. மகாவம்சத்தை மீட்டுப் பார்த்திருப்பானோ. சிங்களவன்ர தோற்றமே மிருகங்களோடு இருந்து ஆரம்பிக்கும் போது... இதெல்லாம் அவங்களுக்கு யு யு பி..! :lol: :lol:

இவங்களோட வாழ்ந்த பழக்க தோசமோ என்னவோ.. எங்கடையள் சிலதும் அதன் வழி போய்.. சுவிஸில ஒருத்தன்.. ஒரு ஆட்டைக் கெடுத்ததா முன்னர் யாழில் பரபரப்பா பேசப்பட்டது..! :lol:

Edited by nedukkalapoovan

மிகச் சரி சிங்கத்திற்கும் குவேனிக்கும் பிறந்த இனமாம். இப்போ நாயிலிருந்தும் ஒரு இனம் தோன்றப்போகிறது. :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவிலும் முன்பு ஒரு அமைச்சர் நாயுடன் உடலுறவு கொண்டார் என செய்திகளில் படித்த ஞாபகம்.

மிகச் சரி சிங்கத்திற்கும் குவேனிக்கும் பிறந்த இனமாம். இப்போ நாயிலிருந்தும் ஒரு இனம் தோன்றப்போகிறது. :lol::lol::lol:

சிங்கத்திற்கும் லாலா நாட்டு இளவரசி ஒருவருக்கும்..பிறந்த சிங்கபாகு சிங்கசீவிலி இருவரின் வழித்தோன்றல்களே..

குவேனி என்பது பிழை என்று நினைக்கிறன்.... :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சரி சிங்கத்திற்கும் குவேனிக்கும் பிறந்த இனமாம். இப்போ நாயிலிருந்தும் ஒரு இனம் தோன்றப்போகிறது. :lol::lol::lol:

வங்க தேசத்து இளவரசி சுப்பா தேவிக்கும் அவளைக் கிட்நப் பண்ணின சிங்கத்துக்கும் பிறந்த பிள்ளைகள் சிங்கபாகுவும் சிங்கசீவலியும் ஆவார்கள். பின்னர் இவர்களின் முறையற்ற உறவின் மூலம் பிறந்த பிள்ளையே விசயன் ஆவான். விசயன் இலங்கைக்கு வந்து முதலில் குவேனியை மணந்தான். பின்னர் அவளை விரட்டி விட்டு பாண்டிய இளவரசியை மணந்தான். விசயனுக்கும் குவேனிக்கும் பிறந்த பிள்ளைகள் வேடர் எனவும், விசயனுக்கும் பாண்டிய இளவரசிக்கும் பிறந்த பிள்ளைகள் சிங்களவர் எனவும் அழைக்கப்படலாயினர்.

http://mahavamsa.org/2008/05/princess-vanga-sinhabahu/

அவர் மட்டுமல்ல சில ஆண்டுகளிற்கு முன்னர் ஐரோப்பிய நாடொன்றில் நம்மவர் ஒருவரும் இப்படியான கேவலமான செயல் ஒன்றில் ஈடுபட்டிருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நாயுடன் பலாத்காரமாக உடலுறவு! சிங்களவருக்கு எதிராக கனடாவில் வழக்கு.

நாய் ஒன்றுடன் பலாத்காரமாக உடலுறவு கொண்டார் என்று குற்றஞ்சாட்டி சிங்களவர் ஒருவருக்கு எதிராக கனடாவில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கனடாவில் வாழ்ந்து வரும் அஞ்சலோ அபேவிக்கிரம(வயது 51) என்பவரே இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர் ஆவார்.

இவர் இரண்டு வயதுடைய Labrador-cross Tyson நாய் ஒன்றின் ஆண் உறுப்பில் ஆணுறை ஒன்றை பலவந்தமாக அணிவித்து இறுக்கி இருக்கின்றார். . கைவிரல் அடையாளங்களை வைத்து அஞ்சலோ விக்கிரமவே நாய்க்கு ஆணுறையை பலாத்காரமாக அணிவித்திருக்கின்றார் என்பதை கனேடிய பொலிஸார் கண்டு பிடித்தனர். .

தொடர் விசாரணைகளின்போது அந்த நாயுடன் இவர் பலாத்காரமாக உடலுறவு கொண்டிருக்கின்றார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது

. மிருகம் ஒன்றை கொடுமைப்படுத்தியமை, பாலியல் பலாத்காரம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களின் [/b]பேரில் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடந்தவற்றை வைத்து பார்க்கும்போது...

இவர் உண்மையில் ஆணா அல்லது பெண்ணா...?

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

.

நாயுடன் உடலுறவா?

முடிய.... கன நேரம் எடுக்குமே...... :lol::lol::lol::lol::lol:

.

.

நாயுடன் உடலுறவா?

முடிய.... கன நேரம் எடுக்குமே...... :lol::lol::lol::lol::lol:

.

அதெப்படி உங்களிற்குத் தெரியும்???

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி உங்களிற்குத் தெரியும்???

நாங்க ஊரில ரியூசனுக்குப் போகேக்க ரோட்டில படுத்திருக்கும் நாய்கள்.. திடீரென்று.. சைக்கிளில வாற ஆக்கள விட்டுக் கலைச்சுக் கொண்டு போங்கள். அப்படி நாங்களும் சைக்கிளில போகேக்க.. ஒரு நாய் வழமையா செய்து கிட்டே இருக்கும். ஆனால் அன்று ஒரு நாள் அது அப்படி செய்யல்ல. பார்த்தா ஒழுங்கைக்க இன்னொரு நாயோட முட்டிக்கிட்டு நிற்குது. நாங்க ரியுசனுக்கு போகேக்க கண்டனாங்க.. பிறகு வரேக்கையும் நாய் விரட்டப் போகுதேன்னு பார்த்த அப்படியே முட்டிக்கிட்டு நிற்குது.

அப்ப அவர் சொன்னது சரி தானே..! இதுக்கெல்லாம் என்னா ஆராய்ச்சியா செய்வாங்க..! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி உங்களிற்குத் தெரியும்???

ஊரிலை..... நாயும், நாயும் வேலிக்குள்ளை நிண்டு...... இழுபறிப் படும் போது..... ஒளிச்சு நிண்டு பாத்தனான்.

அதோடை, மனுசன் உடலுறவு கொண்டாலும், இழுபறியாய் இருக்குமோ...... எண்ட ஊகம் தான். :lol:

.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை..... நாயும், நாயும் வேலிக்குள்ளை நிண்டு...... இழுபறிப் படும் போது..... ஒளிச்சு நிண்டு பாத்தனான்.

அதோடை, மனுசன் உடலுறவு கொண்டாலும், இழுபறியாய் இருக்குமோ...... எண்ட ஊகம் தான். :lol: .

உயிரியலின் படி இருக்காது என்றே நினைக்கிறேன். நாயின் புணர்ச்சி அங்கங்களின் செயற்பாடு வேறானது மனிதனது வேறானது. மனிதனின் புணர்ச்சி செயற்பாடு ஆண்களிடத்தில் குறுகிய காலத்துக்குரியது. அதுதான் அவங்க 5 நிமிசத்திலேயே உள்ள கள்ளமெல்லாம் செய்திட்டு ஜென்ரில் மேன் போல போய்க்கிட்டு இருப்பாங்க. பாவம் நாய்.. கள்ளம் செய்தாலும்.. அது பிடிபட்டிடும்..! ஆனால் அதற்கு உயிரியல் காரணம் இருக்கிறது..!

நாயின் முட்டை பல நாய்களின் விந்துகளுடன் கூட கருக்கட்டக் கூடியது.. அதனால் அடுத்த நாய் அதுக்குள்ள வந்து குழப்படி பண்ணாம இருக்க அப்படி செய்யப்படுகிறது.

மனிதனின் முட்டை ஒரே தடவையில் ஒரு விந்துடன் தான் சேரும். பல விந்துகளை அனுமதிக்காது. நாயின் முட்டை அப்படி அன்று.

அதுதான் மனிதன் அநேக நேரம் ஒரு குட்டி போடுறான். நாய் பல குட்டி போடுது. மனிதன் பெரும்பாலும் monogamy (ஒருவனுக்கு ஒருத்தின்னு வாழ இருக்கென்று நினைக்கிறன்.. ஆனா மனிசங்க எங்க அப்படி. அவங்க நாயை விடக் கேவலம்.. ) ஆனால்.. இயற்கையாகவே... நாய் polygamy..! :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கேடு கேட்ட்சிங்க மிருகத்தின் கதையை நிற்பாட்டுங்க . பாவம் நாய் வாயில்லா பிராணி.............

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை இது வேறு பக்கம் திருப்பும்போலுள்ளது

எனக்கு தெரிந்தவரை..

நாயின் ஆணுறுப்பு விரிவடைந்து செல்லும் தன்மை கொண்டது

இறுதியில் அது ஒரு செம்பருத்தி வடிவம் எடுப்பதாலேயே வெளியில் வராது

அது சிறுக்கும்வரை வெளியில் வரமுடியாது என்று படித்த ஞாபகம்

இதுவும் தங்களுக்கு எப்படித்தெரியும் என்று கேட்காதீர்கள்

இது பற்றி படித்தவர்கள் எழுதினால் நல்லது

எதுவானாலும் தெரியாதவைகளைக்கற்பது நல்லதுதானே...

சிறி சொன்னதுபோல்

மனிதருக்கும் இப்படித்தான் என்று ஒழித்துதிரிவதைவிட.....???

  • கருத்துக்கள உறவுகள்

உயிரியலின் படி இருக்காது என்றே நினைக்கிறேன். நாயின் புணர்ச்சி அங்கங்களின் செயற்பாடு வேறானது மனிதனது வேறானது. மனிதனின் புணர்ச்சி செயற்பாடு ஆண்களிடத்தில் குறுகிய காலத்துக்குரியது. அதுதான் அவங்க 5 நிமிசத்திலேயே உள்ள கள்ளமெல்லாம் செய்திட்டு ஜென்ரில் மேன் போல போய்க்கிட்டு இருப்பாங்க. பாவம் நாய்.. கள்ளம் செய்தாலும்.. அது பிடிபட்டிடும்..! :lol: :lol:

:lol:

நெடுக்ஸ், நீங்கள் சொல்வது சரியாக இருக்கும் என நினைக்கின்றேன்.

ஆனால் மனிதன் நாயுடன் உடலுறவு வைக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு செய்கிறார்களா? அல்லது ஒரு வித மன நோயாளிகளா?

மற்ற ஒரு சந்தேகம்.....

ஆரோக்கியமான ஆணின் (உதாரணம் அபேவிக்கிரமவின்) ஆணுறுப்பில் சிறுநீர் கழிக்காமல் சணல் கயிறு இறுக்கிக் கட்டினால்.....

அவரின் உடலில் என்னன்ன மாற்றங்கள் ஏற்படும்.

எத்தனை நாள் அவர் உயிருடன் வாழ முடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

:D

pet conservation என்ற பாடப்பரப்பு விலங்கியலில் பல்கலைக்கழகத்தில் உயிரியல் மாணவர்கள் படிப்பாங்க. நான் அதை பயின்றிருக்கிறேன். ஒரு ஆண்டு மட்டும் படித்திருக்கிறேன். அதை தனியே எடுத்தும் படிக்கலாம். அதன்படி இலங்கையில் மிருகங்கள் மீதான இவ்வாறான சித்திரவதைகளில் சிங்களவர்கள் ஈடுபடும் பல உதாரணங்களை எங்கள் விரிவுரையாளர் காட்டி இருந்தார்.

சில பேர் மன நிலை பாதிக்கப்பட்டும்.. சிலர் பாலியல் வெறியிலும் செய்கின்றனர். ஆண்கள் மட்டுமல்ல.. பெண்களும் இப்படியான செயல்களில் ஈடுபட்டிருக்கிறாங்க. அவர்களுக்கு எதிராக வழக்குகள் சிறீலங்காவிலேயே நடந்தும் உள்ளன. தமிழ் மக்களிடம் இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகள் குறைவு. ஆனால் ஒரு சில நடந்திருக்கின்றன.

சிறுநீர் கழிக்க அனுமதிக்காவிட்டால் அது சிறுநீர் பையில் தேங்கி.. சிறுநீர் பை நிரம்பி பெரிதாகும். இதனால் பல உடல் உபாதைகள் ஏற்படுவதோடு.. உதாரணத்துக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் போல் உள்ள நிலையில் கழிக்க முடியாத சூழலில்.. அதை அடக்கினால் என்ன ஆகுமோ.. அதைவிட இது கொடுமையானதா இருக்கும். இது தற்காலிகமான பாதிப்பு.

நிரந்தரமாக சிறுநீர் கழிக்க அனுமதிக்காவிட்டால் சிறுநீரகங்கள் பிரசாரன நிலைக்குழம்பல் ஏற்பட்டு செயலிழந்து போகும். அதனால் மரணம் சம்பவிக்கும்..!

இது உண்மையில் மிருக வதை தான். ஏன்னா நாய்க்கு வலிக்குது என்று சொல்ல தெரியாது. அது துன்பப்படுவதை மனிதர்கள் உணரமாட்டார்கள். ஆனால் இது மிருக வதைக்குள் தான் அடங்கும்.

வண்டிலில் மாடுகளைப் பூட்டி அடிக்கிறது.. மாட்டுக்கு குறிசுடுறது.. மூக்கில கையிறு மாட்டி இழுக்கிறது.. இவையும் மிருகவதைகளே ஆகும். ஆனால் இலங்கையில் அவை குறித்து சட்டம் தீவிரமாக பாவிக்கப்படுவதில்லை.

எம்மவர்கள் இந்தக் கொடுமைகளை செய்வது அதிகம். புலம்பெயர் நாடுகளில் சட்ட இறுக்கங்கள் காரணமாக எம்மவர்கள் எப்படி பிள்ளைகளை அடிக்க முடியாதோ அப்படித்தான் அவர்கள் சட்டத்தின் மூலம் விலங்குகளையும் பறவைகளையும் பாதுகாக்க முனைகின்றனர். அது வரவேற்கப்பட வேண்டிய விடயம்.

சிங்களவர்களிடம் இந்த நாய்க்குணம் அதிகம். :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

--------

இது உண்மையில் மிருக வதை தான். ஏன்னா நாய்க்கு வலிக்குது என்று சொல்ல தெரியாது. அது துன்பப்படுவதை மனிதர்கள் உணரமாட்டார்கள். ஆனால் இது மிருக வதைக்குள் தான் அடங்கும்.

வண்டிலில் மாடுகளைப் பூட்டி அடிக்கிறது.. மாட்டுக்கு குறிசுடுறது.. மூக்கில கையிறு மாட்டி இழுக்கிறது.. இவையும் மிருகவதைகளே ஆகும். ஆனால் இலங்கையில் அவை குறித்து சட்டம் தீவிரமாக பாவிக்கப்படுவதில்லை.

-------

அப்ப..... நாய்க்கு நலம் எடுக்கிறது, வண்டில் ஓடும் மாட்டின் விதையை காலால் தட்டுவது எல்லாம்......

மிருக வதை சட்டத்துக்குள் அடங்காதா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப..... நாய்க்கு நலம் எடுக்கிறது, வண்டில் ஓடும் மாட்டின் விதையை காலால் தட்டுவது எல்லாம்......

மிருக வதை சட்டத்துக்குள் அடங்காதா?

இவை அடங்கும். ஆனால் எம்மவர்கள் இன்றும் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்..! :D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்டு மிராண்டி சிங்களவன் பிணத்தினையே புணர்கின்றவன் அவனுக்கு நாயென்ன பேயென்ன எஙகயாவது தேய்ச்சா சரி

ஆங்கிலம் தெரிஞ்சாக்கள் இந்த செய்தி வந்த பத்திரிகைகள்ல இந்த நாதாரிகள்ட அட்டூளியங்கள பின்னூட்டமா எழுதி இவங்கள தோலுரிக்கோணும். இதே தமிழர பற்றின ஒரு செய்தியெண்டா நிறைய பின்னூட்டம் இந்த சிங்களவங்க போட்டு தாக்குவாங்க.

  • கருத்துக்கள உறவுகள்

What a sicko. He should be locked up for the rest of his life, evidently he's a waste of oxygen having already been convicted of manslaughter and now this. He's likely only going to get more twisted and evil if allowed to roam free

Read more: http://www.cbc.ca/canada/windsor/story/2010/07/27/wdr-dog-abuser-abeywickrema-100727.html#socialcomments#ixzz0vBTC3Dsx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.