Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

மனைவி : என்னங்க! நா‌ன் வெச்ச

பொங்கல் எப்படி இருக்கு...?

கணவன் : ம்ம்.....! இன்னும் கொஞ்சம்

ஊத்து... :D:lol::lol:

Edited by r.raja

  • Replies 138
  • Views 13.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி : என்னங்க! நா‌ன் வெச்ச

பொங்கல் எப்படி இருக்கு...?

கணவன் : ம்ம்.....! இன்னும் கொஞ்சம்

ஊத்து... :D:lol::lol:

இது, உண்மைச் சம்பவம் போலை.. கிடக்குது ராஜா.

அது, கஞ்சியா..., கூழா...., என்று தெரியாத அளவுக்கு, ஓவராய் போச்சுதா...beer-drinking-smileys.gif :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆசாரியர்: உனது அப்பாவுக்கு கடனாக 1000 ரூபாய் கொடுக்கின்றேன். மாதம் 100 ரூபாய் வீதம் தரவேண்டும், 6 மாதங்களின் பின் எவ்வளவு இருக்கும்?

மாணவன்: " 1000 " ரூபாய்!

ஆசிரியர்: உனக்கு இந்த சின்னக் கணக்குகூடத் தெரியாதா?

மாணவன்: உங்களுக்குத்தான் எனது அப்பாவைப் பற்றித் தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்

ஆசாரியர்: உனது அப்பாவுக்கு கடனாக 1000 ரூபாய் கொடுக்கின்றேன். மாதம் 100 ரூபாய் வீதம் தரவேண்டும், 6 மாதங்களின் பின் எவ்வளவு இருக்கும்?

மாணவன்: " 1000 " ரூபாய்!

ஆசிரியர்: உனக்கு இந்த சின்னக் கணக்குகூடத் தெரியாதா?

மாணவன்: உங்களுக்குத்தான் எனது அப்பாவைப் பற்றித் தெரியாது!

:D:lol:

இது, உண்மைச் சம்பவம் போலை.. கிடக்குது ராஜா.

அது, கஞ்சியா..., கூழா...., என்று தெரியாத அளவுக்கு, ஓவராய் போச்சுதா...beer-drinking-smileys.gif :D:lol:

அடப்பாவி நான் இதை இங்கிருந்து தான் சுட்டு போட்டனான்.

[நானும் சிறியும் சேர்ந்து அடிக்காத லூட்டியா]

  • கருத்துக்கள உறவுகள்

தகப்பன்மகனிடம் : கண் வைத்தியரிடம் போனாயே என்ன சொன்னார்.

மகன் : நல்லா மீனும் மரக்கறியும் சாப்பிடச்சொன்னவர்.

தகப்பன் : இதைத்தானே நீ பிறந்ததிலிருந்து நான் சொல்கின்றேன். உனக்கு கழுத்தில மாலை போட்டவர் சொன்னால்தான் கேட்குமோ....?

மகன் : உங்களுக்கும் மாலை (தாலி) போட்ட அம்மா சொன்னாத்தானே கேட்கிறீர்கள்

  • தொடங்கியவர்

"என்ன மாப்ளே... உங்க கண்ணெதிர்ல ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க.... அதைத் தடுக்காம பார்த்துக்கிட்டு இருந்திருக்கீங்களே?"

"அந்தக் கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க... அப்போ சாமி தடுக்காம பார்த்துக்கிட்டுதானே இருந்துச்சு!"

---------

"கல்யாணத்துக்கு நூறு ரூபா மொய் எழுதியும் ஒரு நல்ல செருப்பை கூட எடுக்க முடியலடி!"

"ஏன்?"

"எதை எடுக்கப் போனாலும், "நான் பார்த்து வச்சிருக்கேன்... நான் பார்த்து வச்சிருக்கேன்...."ன்னு சொல்றாங்கடி!"

---------

ஒருவர்: சார் என் பொண்டாட்டியை காணோம்...

போஸ்ட் மாஸ்டர்: அதுக்கு போலீஸ் ஸ்டேஷனுகில்லே போகணும். போஸ்ட் ஆபீசுக்கு வந்திருக்கீங்க?

ஒருவர்: ஐயோ சந்தோஷத்துல எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை. ஸாரி!

---------

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர்----ஏன் கடையில் பொரட்டகள் வாங்கப்போகும்போது கணவன் மனைவியை அணைத்தபடி திரியிறார்.

மற்றவர்----விட்டால் கண்டதையும் அள்ளி வண்டிலுக்கை போட்டு விடுவாராம். :lol:

  • தொடங்கியவர்

"லவ் லெட்டருக்கும் எக்ஸாமுக்கும் என்ன வித்தியாசம்?" லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.

ஆனா எழுத வராது! எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது. ஆனா நிறைய எழுதுவோம்!"

--------

"இந்த ரோடு எங்கே போகிறது?" "எங்கும் போகவில்லை!" "நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது."

--------

"அம்மா அடிச்சதுக்கு ஏண்டா இப்படி அழறே?"

"போங்கப்பா, உங்களை மாதிரி என்னால அடிதாங்க முடியாது."

----------

"டார்லிங், நீங்க வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பீங்களானு எங்க அப்பா கேட்கச் சொன்னார்."

"உங்க அப்பாவுக்காக இல்லாவிட்டாலும் உன் தங்கைக்காகவாவது இதற்கு சம்மதிக்கிறேன்."

----------

"ஏன் சோகமாக இருக்கிறாய்?"

"என் மனைவி வேலை தேடிக் கொண்டிருக்கிறாள்"

"அதற்காக நீ ஏன் சோகமாக இருக்கிறாய்?"

"என் மனைவி எனக்கு அல்லவா வேலை தேடிக்கொண்டு இருக்கிறாள்."

---------

நீதிபதி அவனைப் பார்த்து "இப்பொழுது நீ நல்ல பாடம் கற்றுக் கொண்டிருப்பாய். குடிப்பது கெட்ட பழக்கம் என்று உனக்குப் புரிந்து இருக்கும். நீ மட்டும் குடிக்காமல் இருந்திருந்தால் உன் மாமியாரின் மீது கோபம் கொண்டிருக்க மாட்டாய். குடிக்காமல் இருந்திருந்தால் உன் மாமியாரைச் சுட்டிருக்க மாட்டாய்" என்று அடுக்கிக் கொண்டே சென்றார்.

குறுக்கிட்ட அவன், "நீதிபதி அவர்களே! நான் நல்ல பாடம் கற்றுக் கொண்டேன். இனி நான் குடிக்கவே மாட்டேன். குடித்ததனால் என் குறி தவறி விட்டது" என்றான். :lol:

  • தொடங்கியவர்

நேற்றைய பார்ட்டில, உன் கணவர் குடிச்சிருப்பதை எப்படி கண்டுபிடிச்சே?

ஜன கண மன விற்குக் கைதட்டினாரே

----

பஸ்ஸில் ஒருவன், இன்னொருவன் தோளைத் தட்டி: இது இராயப்போட்டையா?

இல்லை தோள்பட்டை.

-----

ஒருவர்: டேய்! நான் காட்டுல சிங்கத்தைப் பார்த்தேன். அது மேலே எச்சில் துப்பினேன். பயந்து ஓடிப் போயிடுச்சு.

மற்றவர் : அட நானும் காட்டில சிங்கத்தைப் பார்த்தேன். அதோட முதுகுல தடவினப்ப ஈரமா இருந்துச்சு. அது நீ செஞ்ச வேலைதானா?

-----

பூமி தன்னைத்தானே சுத்தி சூரியனைச் சுத்துமா? இல்ல சூரியன் தன்னைத்தானே சுத்தி பூமியைச் சுத்துமா?

மாணவன் : எனக்குத் தலையைச் சுத்துது சார்.

-----

நாங்கள் ஏழு பேர்கள் ஒரே குடையின் கீழ் நடந்து சென்றோம். ஆனால், ஒருவர் கூட நனையவில்லை.

அதெப்படி?

மழையே பெய்யவில்லையே!

  • தொடங்கியவர்

இராவணன் சாங் ரீ மீக்ஸ்... காலேஜ் கடைசி பெஞ்ச் மாணவர்கள்.. பாடுகின்றார்கள்...

உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில

நாங்க தவிக்கிறோம் மடிப்பிச்சை கேட்கிறோம் இன்டர்னல் மார்க் போடயில...

எக்சாம் என்று தெரிஞ்சி இருந்தும் கண்கள் தூங்க துடிக்குதடி...

தப்பு என்று தெரிஞ்சிருந்தும் பிட்டு அடிக்க துடிக்குதடி...

உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில்...

----

ஒரு கணவனும் மனைவியும் பல இடங்களுக்கு புனித யாத்திரை செல்கிறார்கள். அப்படி செல்லும் போது ஜெருசலேமில் எதிர்பாராத விதமாக திடீரென மனைவி இறந்து விடுகிறார். அங்குள்ள போலிஸ்காரர் சொல்கிறார் “இங்கேயே புதைக்க வேண்டுமென்றால் 1,000 ரூபாய் தான் ஆகும். உங்கள் ஊருக்கு அனுப்பி அங்கு நீங்கள் புதைக்க வேண்டுமென்றால் 20,000 ரூபாய் ஆகும்”

அதற்கு கணவன் சொல்கிறார் “இங்கு புதைக்க வேண்டாம். 20,000 ரூபாய் தருகிறேன். ஊருக்கு அனுப்பி விடுங்கள்”

போலிஸ்காரருக்கு ஆச்சரியம். “உங்களுக்கு உங்கள் மனைவி மீது அவ்வளவு பிரியமா” என்று கேட்கிறார்.

அதற்கு பதில் “2000 வருடங்களுக்கு முன்னர் இங்கு ஒருவரை புதைத்தார்கள். அவர் திரும்ப வந்து விட்டார். நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை

----

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இசைஞானி இளையராசா

இசைப்புயல் ரகுமான்

தேனிசைத் தென்றல் தேவா

எல்லாரையும்

மிஞ்சின இசைச் சூறாவளிடா நீ

குறட்டச் சத்தம் தாங்கலடா சாமி...

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D :D :D :D
  • தொடங்கியவர்

முதல் மாணவன்: சினிமாவுக்குப் போகலாமா? பாருக்குப் போகலாமா?

இரண்டாம் மாணவன்: வேண்டாம் படிக்கபோகலாம்.

மூன்றாவது மாணவன்: காசை எடு சுண்டிப் பார்ப்போம், தலை விழுந்த சினிமா, பூ விழுந்தால் பார், இரண்டு பக்கமும் இல்லாமல் நேராக நின்றால் படிக்கப் போகலாம்.

  • தொடங்கியவர்

சங்கீத ஆசிரியர்: எங்கே சா... பாடு...

மாணவன்: சாப்பாடு போடுறதா எங்க வீட்டில ஒத்துக்கலையே... மாதச் சம்பளம் தானே பேசினாங்க?

---

ஜோசியர்: உங்க கைரேகைப் படி இப்ப கொஞ்சம் பணத்துக்குக் கஷ்டம்தான் இருக்கும். ஒரு ஆறு மாதத்திற்குப் பல்லைக் கடிச்சுக் கொண்டு இருங்கோ. அப்புறம் பாருங்கோ கொட்டோ கொட்டுன்னு கொட்டும்...

ஜோசியம் பார்க்க வந்தவர்: எது பல்லா????

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இந்த உலகத்தில் பல இதயம் துடித்தாலும்,

உன்னக்காக மட்டுமே துடிக்கும் ஒரே இதயம்…

முண்டம் அது

உன் இதயம் மட்டும் தான்…

------

உங்க Lover அனுப்பற ரோமன்டிக் smsஐ பார்த்து ரொம்ப சந்தோஷ படாதிங்க...

அவங்களுக்கு யாரு அனுப்பி இருப்பாங்க? கொஞ்சம் யோசிங்க!

என் வேலை முடிஞ்சுது.

  • தொடங்கியவர்

Today is World MOBILE DAY

So உங்க மொபைல ஒப்பன்

பண்ணி பற்றறியை கழட்டி

மொபைல சோப்பு போட்டு கழுவி

SIM கார்ட்டில குங்குமம் சந்தானம்

வைச்சிடு சத்தம் போட்டு சொல்லுங்க

கோவிந்தா கோவிந்தா!!!

----

கரண்ட் போனா எல்லாரும் Torch எடுப்பாங்க,

Candle எடுப்பாங்க, Match box எடுப்பாங்க..

நீ மட்டும் ஏன் செல்லம்

உங்க அப்பா பாக்கெட்ல இருந்து காசா எடுக்குற?

தப்புமா தப்பு...

  • தொடங்கியவர்

Teacher: why are you late?

Student: My dad told me to take our cow to bull.

Teacher(Angrily): Can't your dad do it?

Student: No, only BULL can do it.

----

wife: what will you do if i succesfully climb and reach the top of mount everest?

husband: a gentle push!!!

----

At night 2 drinkers were on their way, they saw moon's shadow in a pond. 1st:Hey, what is this? 2nd:It's Moon. 1st:Wow! We are on the moon!

----

Girl: If you were my husband I'd poison your coffee. Boy: And if you were my wife, I'd drink it.

Boy asks his new girl friend: What sort of books you are interested in? Girlfriend: Cheque books.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கேடா மச்சான் உன்ர புதுக் கார்?

அது லோன் கட்டவில்லை பாங்ககாரன் பறித்துக் கொண்டு போயிட்டான்.

சிலநாள் கழித்து இருவரும் சந்திக்கின்றனர்,

என்ன மச்சான் உன்ர கல்யாணத்திற்கும் லோன் வாங்கியே செலவழிச்சனி.

ஓமடா ! ஏன் கேட்கிறாய்?

இப்பதான் உன்ர மனிசியை பாங்க்குக்க கண்டனான்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

"நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?"

"சும்மா இருங்க சார்.., Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே இருக்கான்..!!!"

( இண்டெர்வியூ.. )

"உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?"

"சுவிஸ்சர்லாந்து.."

"எங்கே Spelling சொல்லுங்க..?"

"ஐயையோ.. அப்படின்னா " கோவா "

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : "சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: "பின்ன..? இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா

வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா..."

நடிகர் விஜய் : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு மக்களுக்கு பொதுசேவை பண்ணலாம்னு இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது மக்களுக்கு பண்ற பொதுசேவை தானே சார்..!!

( ஹோட்டலில் )

" ஒரு காபி எவ்ளோ..? "

" அஞ்சு ரூபா.. "

" எதிர் கடையில 50 பைசான்னு போட்டு இருக்கே..?!! "

" டேய் லூசு.., அது ஜெராக்ஸ் காப்பிடா..!! "

( கல்யாண மண்டபம்.. )

"வாங்க., வாங்க..!! நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.? பொண்ணு வீட்டுக்காரரா..? "

" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க இப்படிதான் இருக்கணும்..,எந்த துறையைல சாதிக்க போற..?

மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு பையன் " சாதிக்" -ஐ

. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் இதய நோயால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் இருந்தார். அவருக்கு ஒரு கோடிக்கு லாட்டரியில் பரிசு விழுந்திருந்தது.

வைத்தியரை அழைத்து வீட்டுக்காறர் விடயத்தை சொன்னார்கள். வைத்தியர் சொன்னார் உடனே இதனை அவருக்கு சொன்னால் அவருக்கு மீண்டும்மாரடைப்பு வர சந்தர்ப்பம் உண்டு. எனவே மெது மெதுவாக அவரிடம் சொல்கின்றேன் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள் என்று. நல்ல சந்தர்ப்பமாக பார்த்து வைத்தியர் விடயத்தை சொல்லத்தொடங்கினார்.

உங்களுக்கு ஒரு லட்சம் லாட்டரியில் விழுந்தால் என்ன செய்வீர்கள்.

என்ன வைத்தியர் ஒரு லட்சம்தானே சாதாரணமாக செலவழித்துவிடலாம்

அப்போ 50 லட்சம் விழுந்தால்...?

ஒரு வீடு வாங்கலாம் நல்ல கார் வாங்கலாம். மீதியில் நிம்மதியாக வாழலாம்.

அப்போ 1 கோடி விழுந்தால்....?

50 லட்சத்தை தங்களுக்கு தந்துவிடுகின்றேன் டாக்டர் என்றார்.

மாரடைப்பு வந்து வைத்தியர் உயிர் விட்டார். :D:D:D

  • தொடங்கியவர்

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் . ஆனா, ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?

நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது !!!

---

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்

ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது .

---

ஓடுற எலி வாலை புடிச்சா............ .நீ ' கிங்'கு

ஆனா.........தூங்குற புலி வாலை மிதிச்சா...... உனக்கு சங்கு....

---

சே!சே! வர வர செல்போனை எதெதுக்குத்தான் யூஸ் பண்றதுன்னே இல்லாம போயிடுச்சு!

ஏன் என்ன சலிப்பு உனக்கு?

கல்யாணம் ஒண்ணுல பந்தியில கடைசில உக்காந்துருக்கறவரு முதல்ல ஒக்காந்தவருக்கு ஃபோன் பண்ணி பாயசம் அங்கேயே தீந்துடுமா இல்ல கடைசி இலை வரைக்கும் வருமான்னு கேக்கறாரு.

---

மிருகக் காட்சி சாலையில் புலி ஒன்று, பார்வையாளரில் ஒருவனைக் கொன்றுவிட்டது. அதைக் கண்டு பக்கத்து கூண்டில் இருந்த குரங்கு புலியைப் பார்த்துக் கேட்டது

குரங்கு: ஏன் அவனைக் கொன்னே...

புலி : அந்தப் பரதேசி நாய் மூணு மணி நேரமா என்னைப் பார்த்துச் சொல்றான் “எவ்ளோ பெரிய பூனைன்னு.

---

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .

-தீவிரமாக யோசிப்போர் சங்கம்

(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ) ^_^

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் :- சோழமகாராஜா ஏன் குளங்களைக்கட்டினார். மரங்களை நட்டார்.

மாணவன் :- குளங்களைக்கட்டியது பெண்கள் குளிப்பதற்காக

மரங்களை நட்டது ஆண்கள் அதில் மறைந்திருந்து குளிக்கும் பெண்களைப்பார்ப்பதற்காக........

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மனைவி : டின்னர் வேணுமா?

கணவன் : சாய்ஸ் இருக்கா?

மனைவி : ரெண்டு இருக்கு!

கணவன் : என்னன்ன?

மனைவி : வேணுமா? வேண்டாமா?

Ennaium, Onnaium saerthu paarkkanum pola irukkaa?

...Press down...

.

.

.

.

"N1"...

Enna paarthaachaa Ippadi thaan pudusu pudusa yosikkoonu'garadhu.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.