Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொலிசார் அனுமதியளித்துள்ளனர்

Featured Replies

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொலிசார் அனுமதியளித்துள்ளனர்.

எதிர்வரும் இரண்டாம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் அங்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு பிரித்தானியப் பொலிசாரிடம் ஏற்பாட்டாளர்களால் அனுமதி கோரப்பட்டிருந்தது.

அதற்கான அனுமதி தற்போதைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

தற்போதைய நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட பிரச்சார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், இன்று லண்டன் நகரமெங்கும் அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் பகிரப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இவற்றுக்கு மேலதிகமாக பாரிய பதாகைகளைத் தொங்கவிட்டவாறு வேன்களிலும் பிரதேசம் தோறும் மக்களை அறிவுறுத்தும் பிரசார நடவடிக்கைகளும் தற்போதைக்கு ஆரம்பமாகியுள்ளன.

தற்போதைய நிலையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, முஸ்லிம், சிங்கள மக்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறைந்த பட்சம் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.eelampress.com/2010/11/7853/

Edited by akootha

  • தொடங்கியவர்

Time for us to act. Write all of them and urge to highlight the War crime committed by the Visiting Sri Lankan President.

தேவை : ஆயிரக்கணக்கில் மக்கள் தமது ஆதங்கத்தை இங்கிலாந்து நாட்டின் சட்டங்களுக்கு அமைய வெளிப்படுத்தல் வேண்டும்.

அதில் ஒன்று மின்னஞ்சல் மூலம் அந்த நாடு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதுவது.

Subject: Sri Lanka's war crimes and its President's visit to UK

Dear Parliamentarians,

Today, Channel 4 has released more video evidence on war crimes committed by forces led by Sri Lankan President who is currently on a personal visit here in UK.

For any meaningful peace in Sri Lanka, justice is paramount. If impunity is allowed, this will lead into dictatorship which might have already taken shapes in Sri Lanka, placing all citizens in more danger.

I kindly urge the British government to set an example so that Sri Lanka can have lasting peace. Pushing for war crime investigation is the best way to bring both justice and peace.

Sincerely,

xxxxxx xxxxxxxxxxxxxxxxxxxxx

=========================

chalkiasg@parliament.uk, nigel.adams.mp@parliament.uk, adamsg@parliament.uk, ainsworthr@parliament.uk, peter.aldous.mp@parliament.uk, alexanderd@parliament.uk, heidi.alexander.mp@parliament.uk, rushanara.ali.mp@parliament.uk, allengw@parliament.uk, amessd@parliament.uk, richardbaconmp@parliament.uk, louise.bagshawe.mp@parliament.uk, stephen.barclay.mp@parliament.uk, gavin.barwell.mp@parliament.uk, sharmav@parliament.uk, luciana.berger.mp@parliament.uk, gordon.birtwistle.mp@parliament.uk, keithsimpsonmp@parliament.uk, timmss@parliament.uk, karl.turner.mp@parliament.uk, vazk@parliament.uk, nadhim.zahawi.mp@parliament.uk, youngg@parliament.uk, simon.wright.mp@parliament.uk, willottj@parliament.uk, stephenwilliamsmp@parliament.uk, whittingdalej@parliament.uk, whiteheada@parliament.uk, chuka.umunna.mp@parliament.uk, mail@islandmp.com, thomasgr@parliament.uk, teathers@parliament.uk, stuartg@parliament.uk, stringerg@parliament.uk, john.stevenson.mp@parliament.uk, henry.smith.mp@parliament.uk, smithad@parliament.uk, gavin.shuker.mp@parliament.uk, ruddockj@parliament.uk, randallj@parliament.uk, yasmin.qureshi.mp@parliament.uk, primarolod@parliament.uk, priti.patel.mp@parliament.uk, mulhollandg@parliament.uk, graeme.morrice.mp@parliament.uk, mckechina@parliament.uk, mcdonnella@parliament.uk, mcdonaghs@parliament.uk, mccabes@parliament.uk, shabana.mahmood.mp@parliament.uk, mahmoodk@parliament.uk, gareth.johnson.mp@parliament.uk, lloydt@parliament.uk, lainge@parliament.uk, sadiqkhanmp@parliament.uk, sianjamesmp@parliament.uk, julian.huppert.mp@parliament.uk, hopkinsk@parliament.uk, hodgem@parliament.uk, hoeyk@parliament.uk, yorkec@parliament.uk, handsg@parliament.uk, hamiltonf@parliament.uk, robert.halfon.mp@parliament.uk, sam.gyimah.mp@parliament.uk, greeningj@parliament.uk, goodwillr@parliament.uk, zac.goldsmith.mp@parliament.uk, sheila.gilmore.mp@parliament.uk, gapesm@parliament.uk, flellor@parliament.uk, jack.dromey.mp@parliament.uk, nick.debois.mp@parliament.uk, stella.creasy.mp@parliament.uk, brownl@parliament.uk, angie.bray.mp@parliament.uk, haguew@parliament.uk, milibandd@parliament.uk, milibande@parliament.uk, andrewmitchellmp@parliament.uk, cleggn@parliament.uk, osborneg@parliament.uk, michaelmooremp@parliament.uk, danny.alexander.mp@parliament.uk, letwino@parliament.uk, burta@parliament.uk, bellinghamh@parliament.uk, daveye@parliament.uk, simon@simonhughes.org.uk, featherstonel@parliament.uk, brownej@parliament.uk,karl.turner.mp@parliament.uk, gardinerb@parliament.uk, jamesgraymp@parliament.uk, mcdonaghs@parliament.uk, mcdonaghs@parliament.uk, mcdonaghs@parliament.uk, mcdonaghs@parliament.uk, burta@parliament.uk, CLARKK@parliament.uk, mcdonaghs@parliament.uk,mcdonaghs@parliament.uk, SCOTTLE@parliament.uk

============================================

Edited by akootha

  • தொடங்கியவர்

இன்னொறு தேவை : ஒக்ஸ்போர்ட் பலகலைகழகத்தில் வேலை செய்யும் எல்லோருக்கும் மகிந்தர் - யார் என தெரிவிப்பது.

Urge Oxford University Humanities Division Staff's to Boycott Dictator "Chemical" - Rajapaksa's Speech

to: enquiries@humanities.ox.ac.uk

cc: sally.shuttleworth@humanities.ox.ac.uk, pahod@humanities.ox.ac.uk, anne-marie.drummond@humanities.ox.ac.uk, julia.marshall@humanities.ox.ac.uk,

louise.mireh@humanities.ox.ac.uk, reception@humanities.ox.ac.uk, lynne.hirsch@admin.ox.ac.uk, catherine.mckiernan@humanities.ox.ac.uk, muriel.parsons@humanities.ox.ac.uk, karen.brill@humanities.ox.ac.uk, padraig.oconnor@humanities.ox.ac.uk, jeremy.moyse@admin.ox.ac.uk

martin.cameron@admin.ox.ac.uk, training@humanities.ox.ac.uk, lindsay.rudge@humanities.ox.ac.uk, research-support@humanities.ox.ac.uk

victoria.drew@humanities.ox.ac.uk, fiona.groenhout@humanities.ox.ac.uk, lynn.hutton@admin.ox.ac.uk, ellen.higgins@admin.ox.ac.uk

lorraine.rathband@admin.ox.ac.uk, bureau@maharaj.org, groganjt@googlemail.com, lesley@feistyproductions.co.uk, nicholas.purcell@classics.ox.ac.uk

anne.smith@classics.ox.ac.uk, english.office@ell.ox.ac.uk, william.allan@univ.ox.ac.uk, jane.anderson@classics.ox.ac.uk, rebecca.armstrong@st-hildas.ox.ac.uk

pamela.armstrong@classics.ox.ac.uk, rhiannon.ash@classics.ox.ac.uk, richard.ashdowne@classics.ox.ac.uk, lucy.audley-miller@archaeology.ox.ac.uk

peter.barber@wolfson.ox.ac.uk, marina.bazzani@classics.ox.ac.uk, amin.benaissa@classics.ox.ac.uk, lisa.bendall@arch.ox.ac.uk

john.boardman@ashmus.ox.ac.uk, olympia.bobou@classics.ox.ac.uk, ewen.bowie@ccc.ox.ac.uk, angus.bowie@queens.ox.ac.uk

alan.bowman@bnc.ox.ac.uk, lesley.brown@some.ox.ac.uk, peter.brown@trinity.ox.ac.uk, felix.budelmann@magd.ox.ac.uk, penelope.bulloch@balliol.ox.ac.uk

james.burbidge@chch.ox.ac.uk, averil.cameron@keble.ox.ac.uk, nikola.casule@classics.ox.ac.uk, richard.catling@classics.ox.ac.uk, georgecawkwell@clara.co.uk

edouard.chiricat@classics.ox.ac.uk, anna.clark@chch.ox.ac.uk, katherine.clarke@st-hildas.ox.ac.uk, sarah.cohen@st-hildas.ox.ac.uk, revel.coles@ashmus.ox.ac.uk

chris.collard@classics.ox.ac.uk, ursula.coope@ccc.ox.ac.uk, paolo.crivelli@philosophy.ox.ac.uk, charles.crowther@classics.ox.ac.uk, bruno.currie@oriel.ox.ac.uk

armand.dangour@jesus.ox.ac.uk, wolfgang.demelo@classics.ox.ac.uk, catherine.draycott@some.ox.ac.uk, mark.edwards@chch.ox.ac.uk

john.eidinow@stb.ox.ac.uk, jas.elsner@ccc.ox.ac.uk, almut.fries@classics.ox.ac.uk, ioannis.galanakis@worc.ox.ac.uk, martin.goodman@wolfson.ox.ac.uk

jasper.griffin@balliol.ox.ac.uk, peter.haarer@classics.ox.ac.uk, stephen.harrison@ccc.ox.ac.uk, martin.henig@arch.ox.ac.uk, volker.heuchert@ashmus.ox.ac.uk

stephen.heyworth@wadh.ox.ac.uk ,richard.hitchman@some.ox.ac.uk, andrew.hobson@magd.ox.ac.uk, adrian.hollis@keble.ox.ac.uk, simon.hornblower@all-souls.ox.ac.uk, james.howard-johnston@ccc.ox.ac.uk, chris.howgego@ashmus.ox.ac.uk, david.howlett@bodley.ox.ac.uk, edward.hussey@all-souls.ox.ac.uk

gregory.hutchinson@exeter.ox.ac.uk, doreen.innes@st-hildas.ox.ac.uk, terry.irwin@philosophy.ox.ac.uk, elizabeth.jeffreys@exeter.ox.ac.uk, richard.jenkyns@lmh.ox.ac.uk, lindsay.judson@philosophy.ox.ac.uk, lisa.kallet@univ.ox.ac.uk, georgy.kantor@new.ox.ac.uk, helen.kaufmann@classics.ox.ac.uk

emily.kearns@st-hildas.ox.ac.uk, adrian.kelly@balliol.ox.ac.uk, juliane.kerkhecker@classics.ox.ac.uk, maarit.kivilo@lmh.ox.ac.uk, kathrin.korn@classics.ox.ac.uk

chrysi.kotsifou@classics.ox.ac.uk, maria.kouroumali@wolfson.ox.ac.uk, christina.kuhn@classics.ox.ac.uk, donna.kurtz@beazley.ox.ac.uk

robin.lanefox@classics.ox.ac.uk, irene.lemos@classics.ox.ac.uk, andrew.lintott@worc.ox.ac.uk, john.ma@ccc.ox.ac.uk elizabeth.macaulay@arch.ox.ac.uk

rachel.mairs@merton.ox.ac.uk, thomas.mannack@ashmus.ox.ac.uk, fabienne.marchand@classics.ox.ac.uk, paraskevi.martzavou@ccc.ox.ac.uk

elaine.matthews@classics.ox.ac.uk, neil.mclynn@classics.ox.ac.uk, milena.melfi@classics.ox.ac.uk, fergus.millar@bnc.ox.ac.uk, alfonso.moreno@classics.ox.ac.uk

anna.davies@some.ox.ac.uk, lucia.nixon@st-hildas.ox.ac.uk, dirk.obbink@chch.ox.ac.uk, robert.parker@new.ox.ac.uk, ruth.parkes@classics.ox.ac.uk,

georgi.parpulov@history.ox.ac.uk, chris.pelling@chch.ox.ac.uk, john.penney@wolfson.ox.ac.uk, emily.pillinger@balliol.ox.ac.uk, jonathan.prag@classics.ox.ac.uk

simon.price@lmh.ox.ac.uk, nicholas.purcell@sjc.ox.ac.uk, josephine.quinn@classics.ox.ac.uk, tobias.reinhardt@classics.ox.ac.uk, damian.robinson@arch.ox.ac.uk

timothy.rood@st-hughs.ox.ac.uk, richard.rutherford@chch.ox.ac.uk, edward.sanders@classics.ox.ac.uk, lukas.schachner@sjc.ox.ac.uk, scott.scullion@worc.ox.ac.uk, christopher.shields@lmh.ox.ac.uk, bert.smith@ashmus.ox.ac.uk, shelagh.sneddon@classics.ox.ac.uk, richard.sorabji@philosophy.ox.ac.uk, maria.stamatopoulou@lincoln.ox.ac.uk, tesse.stek@bnc.ox.ac.uk, oliver.taplin@classics.ox.ac.uk, oliver.thomas@chch.ox.ac.uk, rosalind.thomas@classics.ox.ac.uk, peter.thonemann@wadh.ox.ac.uk, ida.toth@history.ox.ac.uk, henriette.vanderblom@classics.ox.ac.uk, cornelia.vanderpoll@classics.ox.ac.uk, michael.vickers@ashmus.ox.ac.uk, benjamin.weaver@classics.ox.ac.uk

martin.west@all-souls.ox.ac.uk, stephanie.west@hertford.ox.ac.uk, carolinne.white@classics.ox.ac.uk tim.whitmarsh@ccc.ox.ac.uk, nigel.wilson@lincoln.ox.ac.uk

andrew.wilson@arch.ox.ac.uk, michael.winterbottom@ccc.ox.ac.uk, florence.yoon@trinity.ox.ac.uk,

Dear Oxford Staffs,

It’s a shame and disgrace to invite “The Modern Hitler, Brutal Tyrant, Mass murderer, Machiavellian, and an Autocratic "King Mahindha Rasapaksa” to address Oxford Union who has killed of unarmed innocent civilians in the thousands. He has also used internationally banned white phosphorous and cluster bombs. His forces also violated basic human rights and Geneva conventions.

Please do not allow Rajapaksa to participate or deliver any speech in any institution in UK.

Regards,

(............)

  • தொடங்கியவர்

இன்னொரு மாதிரி கடிதம்

To The Oxford Union

We ask that the Oxford Union reconsider its invitation to Sri Lankan President Mahinda Rajapakse to be its guest speaker. We ask this in the name of all those who perished in the final months and days of the war at the hands of Mahinda Rajapakse who as the President and Commander in Chief of the Sri Lankan Armed Forces along with his brother Gotabaya Rajapakse, Minister of Defense, led the offensive against innocent Tamil civilians who had taken refuge in the ‘no fire zone’.

We urge Oxford Union to rethink its decision even at this late hour; we believe even the ideal of free speech must be tempered with responsible behavior, it would be wrong for a ‘world-class institution’ to give a forum to an alleged war criminal.

Thanking you for your consideration,

Yours sincerely,

அகூதா,

சுறுசுறுப்பாக வேலை செய்கிறீர்கள். பாராட்டுக்கள். மின்னஞ்சல்களுக்கு நன்றி.

இன்னும் அஞ்சல் அனுப்பாதவர்கள், இவற்றில் oxford பல்கலைகழக அஞ்சல் காலம் தாழ்த்தாது அனுப்புவது நல்லது. இன்னும் ஒரு நாள் தான் பாக்கி உள்ளது.

அனுப்பும்போது கொஞ்சம் subject and body மாற்றி எழுதினால் அவர்கள் ஸ்பாம் என்று நினைப்பதில் இருந்து தவிர்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவை சிறைபிடிக்கும் மாணவர் குழுவின் வேண்டுகோள் !

ஐரோப்பிய தமிழர்களே !

ரத்த வெறியன் ராஜபக்சே இங்கே வந்து எங்கள் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டுகிறான். மூன்று லட்சம்தமிழர் வாழும் நாட்டில் நேற்று போதுமான மக்கள் வராத காரணத்தால் ஹீத்ரோ விமான நிலையத்தை சுற்றி வளைக்க முடியவில்லை .

பிரித்தானிய போலீசார் திடாமிட்ட முறையில் மக்களை ஒரு பக்கம் கத்த அனுமதித்து விட்டு சர்வ சாதரணமாக ஒரு தனி வாகனத்தில் மகிந்தவை ஏற்றி சென்று

ஹட்டன் குரோஸ் கார் தரிப்பிடத்தில் வைத்து வேறு வாகனத்துக்கு மாற்றி கொண்டு சென்றுவிட்டனர். நாங்கள் பெருமளவில் இணைந்து இருந்தால் முற்று முழுதாக சுற்றி வளைத்து ஒரு பலத்தை காட்டி இருக்கலாம். இதற்கு முடிவு வைப்போம் ! தமிழன் தோற்றான் என்று இருக்க வேண்டாம் இனியும் !

போதமான நேரமும் பலமும் உள்ள நாங்கள் இணைவதற்கு உங்கள் தமிழ் அமைப்புகளை பெரியளவில் வாகன ஏற்பாடுகளை செய்ய சொல்லுங்கள் !. காலையிலேயே வந்து விடுங்கள் ! கடைசி நேரத்தில் பாதைகளை மூடி குள்ளத்தனம் கொண்ட போலீசார் வேறு திட்டத்துடன் இருப்பார்.

இன்று ஒக்ஸ்போர்ட் பொலிசாரும் சிறி லங்கா அதிகாரிகளும் பெரும் திட்டம் ஒன்றை தீட்டு இதை எப்படியும் நடாத்துவது என்று தீர்மானித்து உள்ளனர் ! பிரதானிய அரசும் மகிந்தவுக்கு சகல பாதுகாப்பையும் தர முன்வந்து உள்ளது !

இதை உடைக்க நாங்கள் பெருமளவில் இணைய வேண்டும் !தேவைபட்டால் அரங்கத்தின் உள்ளே பலாதகரமாக நுழையவும் முயற்சி செய்வோம் ! இது மக்கள் போர் ! பெருமளவில் நாங்கள் வந்தால் நிச்சயம் செய்யலாம் !

மகிந்தவின் பேச்சை குழப்பினால் அது எங்கள் வெற்றியே ! டிசம்பர் 02 ஆம் நாளை வரலாற்றில் பொறிக்கப்படும் நாளாக மாற்றுவோம் .

தமிழ் இளையோர் அமைப்பினர் பெரும் பங்களிக்க வேண்டி நிற்கிறோம். பல்கலை கழக மாணவர்கள் முக்கியமாக இந்த வரலாற்று நிகழ்வை நடாத்தி முடிக்க திட சங்கற்பம் செய்துள்ளோம்.

உங்கள் நாட்டு அமைப்புகளை தொடர்பு கொண்டு உடனடியாக இதை ஒரு சவாலாக என்று தமிழனின் வரலாற்றை மாற்ற முன் வரவேண்டும் !

அக குறைந்தது ஐம்பதினாயிரம் தமிழர் இணைய வேண்டும். அதனால் சகல ஐரோப்பிய தமிழ் இளையோர் அமைப்புகளும் உடனடியாக பிரித்தானிய பயணத்தை தயார் செயுமாறு கேட்டு கொள்கிறோம் !

தமிழர் அமைபுகள அனைத்தும் இணைந்து பயண ஒழுங்குகளை செய்து தருமாறு அறைகூவல் விடுக்கிறோம் !

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் !

நன்றி !

மகிந்தவை சிறைபிடிக்கும் மாணவர் குழு

http://www.facebook.com/#!/notes/raj-suthan/makintavai-ciraipitikkum-manavar-kuluvin-ventukol-/10150092588816894

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sample Letters, please download them and send it to oxford union

http://tyouk.org/oxford_union_letter.pdf

http://tyouk.org/oxford_union_letter.doc

  • தொடங்கியவர்

1. அந்த நாட்டின் சட்டங்களை மீறாமல் எதிர்ப்பை காட்டல் வேண்டும்

2. எங்கள் நோக்கம் எமது மக்களுக்கு விடுதலை கிடைப்பதே, அதற்கு இந்த நிகழ்வை ஒரு சரியான படிக்கல்லாக பாவிக்க வேண்டும்

3. பிரித்தானிய அரசின், உலக நாடுகளின் சிங்களத்துக்கு எதிரான கொள்கையே எமக்கு தேவை

4. சட்டங்களுக்கு ஏற்ப ஒரு அடையாள "கைதுக்கு" அவர்களுடன் ( காவல்துறை) கதைத்து செயல்படலாம்

5. சிங்கள நாட்டில் மாணவர்களுக்கு எதிராக மகிந்தர் அடக்குமுறை செய்வதால் சிங்களவர்களையும் இணைக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி தாங்கிச் செல்லும் எந்தவொரு வெகுஜனப் போராட்டமும் வெற்றியளிக்காது என்பதனை முதலில் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போல நடந்துகொள்வதுதான் எதிர்காலத்தில் புத்திசாலித்தனமான செயலாக இருக்கும்.

பிரித்தானிய அரசின் அழைப்பின் பேரில் வராத மகிந்தவை, பின்னர் பிரித்தானிய அரசின் சகல பாதுகாப்புக்களுடனும் வெளியே செல்ல வழிவகுத்தவர்கள் எமது தமிழர்கள் என்பதனை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.

மீண்டும் இங்கே அழுத்தமாக பதிவுசெய்து கொள்கின்றேன். அறிவுசார்ந்து இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டதாக நான் கருதவில்லை. உணர்ச்சித் தூண்டுதல்களினால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

புலிக்கொடியைத் தாங்கிச் செல்வதால் இவர்கள் தடைசெய்யப்பட்ட அமைப்பினைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்கள் எனக் கருதி பிரித்தானிய ஊடகங்கள் செய்தியினை இருட்டடிப்புச் செய்துவிட்டன. (இந்தச் செய்தியினை பெரிதும் காவிக்கொண்டு திரிந்தவர்கள் தமிழ்ச் சூசியம் சாப்பிடுகின்ற ஊடகங்களே ஆகும்)

அறிவுசார் தளத்தில் இருந்துகொண்டு எமது போராட்டத்தினை நடத்தாது- வெறும் உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக நடந்துகொள்வதால் எந்தவொரு பிரயோசனமும் இல்லை.

தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருந்தபோதும் புலிக்கொடியை நாம் தாங்கிச் சென்றோம். விளைவு உலகம் கண்டுகொள்ளவில்லை. மீண்டும் புலிக்கொடியை தாங்கிச் செல்கின்றோம். உலகம் கண்டுகொள்ளப் போவதே இல்லை. இந்த யதார்த்தத்தினைப் புரிந்துகொள்ளாதவரை, காட்டுக்குள் இருந்து சும்மா ஊளையிடும் நரியின் செயலைப் போன்றே புலம்(ன்)பெயர்ந்த தமிழர்களின் செயற்பாடுகள் அமையும்.

என்று நாடு கடந்த தமிழீழ அரசின் உருத்திரகுமாரன் புலிக்கொடியை ஏற்றினாரோ அன்றே நாடு கடந்த தமிழீழ அரசு புலி சார்பு அமைப்பு என அனைத்துலக ஊடகங்கள், இந்திய ஊடகங்கள் உள்ளிட்ட சிறிலங்கா ஊடகங்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தன என்பதனை இங்கே நினைவூட்டிக்கொள்ள விரும்புகின்றேன்.

இங்கே புலிக்கொடியை விமர்சிப்பதும் மாவீரர்களைக் கொச்சைப்படுத்துவதற்கு சமன் எனக் கருதி அறிவுக்கொழுந்துகள் என்மீது தாக்குதல் நடத்தக் கிளம்பாதீர்கள்.

நான் கூற வருவது இதுதான், புலி சார்ந்த எதனையும் தாங்கிச் செல்லாமல் இருப்பதோடு மட்டுமல்லாது எந்தவொரு அமைப்புச் சாராதும் அந்த அந்த நாடுகளில் உள்ள மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தினை நடத்தி அதனை அறிவுசார் தளத்தில் இருந்துகொண்டு பரப்புரை செய்ய வேண்டும். அப்போதுதான் ஊடகங்கள் உங்களை யார் எனக் கேள்வி கேட்டு தமது ஊடகங்களில் பதிவுசெய்ய முயற்சிப்பார்கள். அதனைவிட்டு புலிக்கொடியை நீங்கள் தாங்கிச் செல்லும்போது செய்தியை பதிவுசெய்ய வரும் ஊடகவியலாளர்கள்- ஓ, இது தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவானவர்கள் நடத்தும் போராட்டம் எனக் கருதி செய்தியினை பதிவு செய்யாமலேயே சென்றுவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் சொல்வது மாதிரி இந்த முறை கொடி பிடிப்பதை தவிர்க்கலாம். அப்படித் தவிர்த்தால் அநேக ஊடகங்களில் முக்கிய செய்தியாக இது வெளி வரும். கொடியோடு ஆர்ப்பாட்டம் செய்யும் போது தான் ஒருதரும் திரும்பி பார்க்கவில்லை கொடி இல்லாமல் ஆர்ப்பாட்டம் செய்து பார்க்கலாம் யாராவது திரும்பி பார்க்கிறார்களா என

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியைத் தாங்கிச் செல்லாது தமிழீழத் தேசியக்கொடியைத் தாங்கிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்..! <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நிர்மலன்..

உங்களுக்கும் புலிக்கும் பிரச்சனையோ...??!

புலி புலி புலி... இதுதானா உங்களின் பிரச்சனை. கடந்த 60 ஆண்டுகளாகத்தான் உலகம் நம்மட பிரச்சனையைக் கண்டுகொள்ளேல்ல.. ஏதோ புலிக்கொடியை பிடிக்கிறதுதான் உலகம் நம்மளக் கண்டுகொள்ளாததற்குக் காரணம் என்பதாப் போல சொல்லுறதுதான் சுத்த அறிவிலித்தனமாக இருக்கிறது.

புலிக்கொடி.. தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாற்றியல் சின்னம். அதை தூக்கி எறியவோ.. தவிர்த்து வைக்கவோ சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது.

எனக்குப் புரியல்ல.. உணர்ச்சியற்ற அறிவுபூர்வமான போராட்டம் என்றால் என்ன...

மகிந்தவோடு கூடிப் பேசி.. வைன் அடிச்சிட்டு.. இணக்க அரசியல் செய்வதா...???!

அறிவு சார்ந்து போராட்டத்தின் பக்கங்களை நகர்த்த வேண்டியது தமிழ் புத்திஜீவிகளின் கடமை. மக்களது கடமை அல்ல. மக்கள் எப்போதும் உணர்ச்சிக்கு முக்கியமளிப்பவர்களாகத்தான் எங்கும் இருக்கின்றனர். அதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

புலியால் தான் இந்தியா உதவவில்லை.. புலிக்கொடியால் தான் அமெரிக்கா உதவவில்லை என்பதெல்லாம் சாட்டு. புலிகள் முக்கியம் பெற முதலும் தான் இந்த நாடுகள் எமக்கு உதவவில்லை.

செல்வநாயகம் இந்தியா இந்தியா என்று பறந்து போட்ட ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட போதும்.. இந்தியா ஒன்றும் வெட்டிப்புடுங்கல்ல.. அமெரிக்கா ஒன்றும் செய்யேல்ல.

இன்று புலிக்கொடிதான் உலகம்.. கொஞ்சம் என்றாலும் எங்கள் மீது ஒரு கவனத்தை செலுத்த வைத்துள்ளது.

உலக ஊடகங்களில் 30 வருடமாக தனிநாடு கேட்டுப் போராடிய புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் என்பதும்.. அவர்களை தோற்கடிக்க சிறீலங்கா அரசு மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டதாகவுமே செய்திகள் சொல்கின்றன.

எங்கும் தமிழர்கள் மீது இனக்கலவரங்கள் நடந்தததாகச் சொல்லி செய்தி போடுவதில்லை. தமிழர்கள் சிங்களவர்களால் 1952 இல் இருந்து துன்புறுத்தப்படுகிறார்கள் என்று எங்கும் செய்தி கிடையாது.

அடிப்படையில் அறிவுபூர்வமாக நோக்க வேண்டின்.. புலிக்கொடியின் உயர்ச்சியில் தான்.. தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வும் அதன் நிரந்தரத்தன்மையும் தங்கியுள்ளது.

நெல்சன் மண்டேலா பயங்கரவாதி என மேற்குலகால் சொல்லப்பட்டதற்காக தென்னாபிரிக்க கறுப்பின மக்களும் அவரையும் அவர் சார்ந்த கட்சியையும் அதன் கொடியையும் பழித்துக் கொண்டோ.. அல்லது அதை புறக்கணிப்பதுதான் அறிவு பூர்வம் என்றோ சொல்லித் திரியவில்லை.

புலிக்கொடியை கைவிடுவதென்பது தமிழர்களின் ஒன்றுதிரண்ட பலம் புலிகளின் கொள்கையொடு இருந்தது என்பதை இல்லாமல் செய்து தமிழர்களை சிங்களவர்களுக்கு அடிமையாக வாழச் செய்யும்... அதையே நிர்மலன் போன்ற புத்திசீவிகள் சிங்கள விசுவாசத்தின் பெயரால் செய்ய விளைகின்றனர்.

1952 களில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்ட போதும்.. நாம் இணக்க அரசியல் தான் செய்தோம். அறிவு ஜீவ.. சன நாய் அக அரசியல் செய்தோம். எதை சாதித்தோம்...???! ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு வழி செய்தோம்... அதையும் எண்ணிப் பாருங்கள்.

இன்று நாம் இழக்கக் கூடாத அனைத்தையும் இழந்து பெற்றுள்ள ஒன்றே புலிக்கொடி. அதன் தாழ்வு என்பது.. நாம் இழந்தவற்றிற்கு அர்த்தமற்ற ஒரு நிலையையே ஏற்படுத்தும். எப்படி தென்னாபிரிக்க தேசிய விடுதலைப் போராட்டம் பின்னடைவுகளூடு வெற்றியை நோக்கிப் போனதோ அதே பாதையில் பயணிக்க வேண்டியதே இன்றைய எமது தேர்வு.

மக்கள் அறிவுஜீவிகளாக இருப்பது என்பது சாத்தியமில்லை. மக்கள் உணர்வுபூர்வமாக இருக்கட்டும். அறிவுஜீவிகள் அறிவுபூர்வமாகச் செயற்படட்டும். இரண்டு செயற்பாட்டுப் புள்ளிகளும் சந்திக்க வேண்டிய இடம் ஒன்றாக அமையட்டும். வேறு வேறு திசையில் செல்லாத நிலையே இன்று அவசியம். எமது ஒற்றுமையும் கொள்கையில் உறுதித்தன்மையும் சர்வதேச நியமங்களோடு எமது கொள்கைக்கான நியாயத்தை சர்வதேசமயப்படுத்தி எமது பொது எதிரியினை இராஜதந்திர ரீதியில் தனிமைப்படுத்தி சர்வதேச ஆதரவோடு கொள்கையை வெல்வதே எமக்கு அவசியம்.

இதற்கு புலிக்கொடி எந்த வகையிலும் தடை கிடையாது. <_<

நிர்மலன் இந்த திரியில் எழுதிய கருத்தை ஆதரிக்கின்றேன்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகள் அமைப்பு இராணுவ பலத்துடன் இருந்த காலத்தில் புலிக்கொடி ஏந்திய போராட்டங்கள் அரசியல்வாதிகளை ஒதுங்கியிருக்க வைத்திருக்கலாம். இன்று சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களும், சீன ஈரான் சார்பு கொள்கைகளும் இந்த கொடி பற்றிய கரிசனையை மிகவும் குறைத்திருக்கின்றன.

புலிக்கொடியை தவிர்ப்பது, சிங்களவர்களும் இந்த போராட்டங்களில் இணைந்து கொள்ள உதவலாம். பொன்சேகாவுக்கு ஆதரவான சிங்களவர்கள், இடதுசாரி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி. சிங்களவர்கள் கொடியை தவிர்த்தால் இணைந்து கொள்ள கூடும்.

மகிந்தவை சிறைபிடிக்கும் மாணவர் குழுவின் வேண்டுகோள் !

ஐரோப்பிய தமிழர்களே !

இதை உடைக்க நாங்கள் பெருமளவில் இணைய வேண்டும் !தேவைபட்டால் அரங்கத்தின் உள்ளே பலாதகரமாக நுழையவும் முயற்சி செய்வோம் ! இது மக்கள் போர் ! பெருமளவில் நாங்கள் வந்தால் நிச்சயம் செய்யலாம் !

http://www.facebook.com/#!/notes/raj-suthan/makintavai-ciraipitikkum-manavar-kuluvin-ventukol-/10150092588816894

பலாத்காரமாக செய்ய முனைந்தால் ஒரு வன்முறைக் கும்பலின் அடாவடித்தனம் என்று தான் எடுத்துக் கொள்ளப்படும். சட்டத்தை மீறாமல் வெகு சிறப்பாக வெகுசனப் போராட்டங்களை நடாத்தில் மக்கள் போராட்டத்தினை வெற்றிகரமாக்க முடியும்

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி என்பது எமது நெஞ்சில் இருந்தால் போதும்

எமது இலக்கை எட்டும்வரை...

தவிர்ப்பதால் எதுவும் குறைந்துவிடப்போவதில்லை.

முள்ளிவாய்க்காலில் சொல்லப்பட்ட செய்தியை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் சக்தி மகத்தானது. இனவழிப்பு அதிகரித்த நாட்களில் ஒட்டாவா பாராளுமன்றின் முன்பாக கொடிகள் இன்றி நடைபெற்ற நிகழ்வு இது. முழங்காலிலிருந்து மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கச் சொல்லி கெஞ்சி கதறிய நாட்கள் இவை. தயவு செய்து மக்களின் எழுச்சிக்கு அதை செய்யாதே, இதைச் செய்யாதே என்று தடை செய்யவேண்டாம். அதே நேரம் போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் அந்நாட்டில் சட்டங்களை மதித்துச் செயற்படவும். உங்களிடம் ஒரு சின்னத் தவறு ஏற்பட்டாலும் அவை பெரிதுபடுத்தப்படும். இதற்கு பின்னால் எத்தகைய தந்திரத்தனங்கள் அடங்கி இருக்கின்றவோ தெரியாது. உறவுகளே எங்கள் இனத்தின் வலியை உலகுக்குச் சொல்லும் சக்திகளாக புலம்பெயர் சமூகம் மட்டுமே இருக்கிறது. அதனைச் சரியாகப்பயன்படுத்துங்கள்.

மஹின்தரின் London வருகையின் போது நடைபெற்ற கொடி பிடித்த போராட்டத்தை சேர்த்து channel4 ஒலிபரப்பு செய்திருன்தது.

Edited by தமிழ்நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடி என்பது எமது நெஞ்சில் இருந்தால் போதும்

எமது இலக்கை எட்டும்வரை...

தவிர்ப்பதால் எதுவும் குறைந்துவிடப்போவதில்லை.

முள்ளிவாய்க்காலில் சொல்லப்பட்ட செய்தியை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

முள்ளிவாய்க்காலில் சொல்லப்பட்ட செய்தி என்ன அண்ணா.. எனக்குப் புரியல்ல.. ஒருக்கா புரிய வையுங்கோ.

புலிக்கொடியோட ஒஸ்லோவில இருந்து.. தாய்லாந்து வரை பேச்சு நடத்தேக்கையும் சர்வதேசம் தானோய் அண்ணா.. கூட இருந்தது. அது நமக்கு செய்தியாப் படேல்லப் போல...!

முள்ளிவாய்க்கால் ஒன்றும் புலிக்கொடியால வந்த பிரச்சனை அல்ல. சர்வதேச நிலைப்பாடுகள் என்பது புலிக்கொடி சார்ந்து தீர்மானிக்கப்படும் விடயம் அல்ல.

நீங்க புலிக்கொடி வைச்சிருந்தா என்ன விட்டால் என்ன போராட்டம் ஒன்று நடக்கக் கூடாது என்று பிரிட்டன் விரும்பினால்.. அதை நம்மால தடுத்து நிறுத்த முடியாது.

இன்றைய மேற்குலகிற்கு செவி மடுக்காத மகிந்த அரசை தங்கள் பக்கம் சாய வைக்க பிரிட்டன் இரட்டை அணுகுமுறையை செய்கிறது. ஒரு பக்கம் தமிழர்களுக்கு சார்ப்பானது போல மகிந்தவிற்கு தமிழர்களின் மூலம் அழுத்தத்தை வரவழைத்துக் கொண்டு இன்னொரு பக்கம் மகிந்தவை அரவணைக்க தாம் தயார் என்ற செய்தியையும் சொல்கிறது.

முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் ரோக்கியா மாநாட்டில் இருந்து புலிகள் வெளியேறிய போது இணைத்தலைமை நாடுகள் ஒரு அறிக்கை விட்டன. புலிகள் மீண்டும் போருக்குள் சென்றால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று.

அதை சிறீலங்காவும் இந்தியாவும் பயன்படுத்திக் கொண்டு புலிகளை அழிக்கவில்லை.. பிராந்தியத்தில் இருந்த ஒரு அரசியல் நெருக்கடிக்கு இராணுவத் தீர்வை அமுலாக்கிப் பரீட்சித்துப் பார்த்துள்ளன.

இதற்கும் புலிக்கொடிக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் தொடர்பு ஏற்படுத்தி புலிக்கொடியை அரசியல் அறிவாக்கி.. அதை மறைச்சு வைச்சு போராட்டம் நடத்தச் சொல்வதன் மூலம் நீங்கள் எதை புதிசா சாதிக்கப் போறீங்க.. அதை எப்படி சாதிக்கப் போறீங்க அதற்கான சாத்தியம் என்ன என்றதை ஒருக்கா சொல்லுங்கண்ணாமாரே...! <_<

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இதுக்கு மேல் சொல்ல முடியல நெடுக்ஸ்

நான் ஒரு புலி

ஆனால் நேற்று அந்த ஆர்ப்பாட்டத்தில் புலிச்சின்னத்தை முன்னிறுத்தியதை பார்த்ததும் பக்கென்றது நெஞ்சு...

காரணம் இது பாதை மாறுகிறது என்று.

நோக்கம் இலட்சியம் குறிக்கோள் எங்கோ இருக்கிறது

ஆனால் நாம் வேறு ஒன்றுக்காக அடிபடுகிறோம் என்று தோன்றுகிறது. நீங்கள் எழுதுவது சந்தோசமாக இருக்கிறது. ஆனால் இந்த சிற்றின்பம் அல்ல எமது இலட்சியம்.

மற்றது முள்ளிவாய்க்காலில் மௌனமாக்கியது ஆயுதத்தை மட்டுமல்ல புலியையும் தான்....................

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ஒரு பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கொடிக்கும் வித்தியாசம் தெரியாமல்ltte%20flag%201.jpg ltte-flag.jpgஇருக்கும் மீடியா லண்டனில் இல்லை என நினைக்கிறேன்.அவர்கள் எமது செய்தியை போடாவிட்டால் அது கொடி சார்ந்ததாக இருக்காது.

Edited by nunavilan

  • தொடங்கியவர்

மாணவர் சக்தி மகத்தானது. இனவழிப்பு அதிகரித்த நாட்களில் ஒட்டாவா பாராளுமன்றின் முன்பாக கொடிகள் இன்றி நடைபெற்ற நிகழ்வு இது.

இந்த நிகழ்வு மாதிரி பல நிகழ்வுகள் மே 2009 க்கு முன்னரும் நடந்தன பின்னரும் நடக்கின்றன.

முதலில் புலிகள் இல்லையென்றால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என நம்பியவர்கள் இன்று ஏமாந்துள்ளனர்.

பலரும் புலிக்கொடி இல்லாவிட்டால் ... என்று சொல்பவர்கள் அப்படி நடக்கின்றவர்களுக்கு என்ன கிடைத்து உள்ளது என சொல்வார்களா? நாளை எம்மை எதை விடச்சொல்வார்கள்? தமிழையா? இல்லை இருக்கும் உரிமையையா?

அந்தந்த நாட்டின் சட்டப்படி யாரும் எதையும் செய்யும் உரிமை உள்ளது. கொடியை நம்புவர்கள் நம்பட்டும், அது அவர்கள் உரிமை.

கொடியை விட்டுவிட்டு வேறு வழியில் உரிமைக்காக செல்பவர்கள் செல்லட்டும், அதுவும் அவர்கள் உரிமை.

பயணிப்பதற்கு பல வழிகள் உள்ளன, ஏனெனில் இது தான் சரியான வழி என இன்று எதுவும் இல்லை.

http://video.yahoo.com/watch/7345890%E2%8C%A9=en-us

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் சொல்லப்பட்ட செய்தி என்ன அண்ணா.. எனக்குப் புரியல்ல.. ஒருக்கா புரிய வையுங்கோ.

புலிக்கொடியோட ஒஸ்லோவில இருந்து.. தாய்லாந்து வரை பேச்சு நடத்தேக்கையும் சர்வதேசம் தானோய் அண்ணா.. கூட இருந்தது. அது நமக்கு செய்தியாப் படேல்லப் போல...!

இது அவர்களாக அனுமதித்ததா...?

நாமாக எடுத்துக்கிட்டதா...?

நெடுக்ஸ் ஒரு பச்சை.

ஒரு இடத்தில் வென்றதை வாழ்நாள் முழுவதும் சொல்லி கொண்டாடும் நாம்

ஆயிரம் தடவை தோற்றதையும் முற்று முழுதாக அழிக்கப்பட்டதையும் மறந்து விடுகின்றோம்

இங்கு புலிக்கொடி என்னுடையதா தங்களுடையதா என்பதல்ல பிரச்சினை நுணாவிலான்...

அப்படி கேள்வி முன் வைக்கப்பட்டால்

என்னுடையது தான் என்று எங்கும் சொல்வேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இது அவர்களாக அனுமதித்ததா...?

நாமாக எடுத்துக்கிட்டதா...?

ஒரு இடத்தில் வென்றதை வாழ்நாள் முழுவதும் சொல்லி கொண்டாடும் நாம்

ஆயிரம் தடவை தோற்றதையும் முற்று முழுதாக அழிக்கப்பட்டதையும் மறந்து விடுகின்றோம்

இங்கு புலிக்கொடி என்னுடையதா தங்களுடையதா என்பதல்ல பிரச்சினை நுணாவிலான்...

அப்படி கேள்வி முன் வைக்கப்பட்டால்

என்னுடையது தான் என்று எங்கும் சொல்வேன்.

எமது தேசியக் கொடியை நாம் தான் தீர்மானிக்கவும் எடுத்தும் செல்லவும் வேண்டும்.

பேச்சு மேடைகளில் அவை அனுமதிக்கப்படுவதும் விடுவதும் மறு தரப்புகளின் சம்மதத்தோடும் இருக்கிறது.

விடுதலைப்புலிகள் தமிழீழ தேசியக் கொடியை பேச்சு மேடைகளில் மேசைகளில் பயன்படுத்தியதில் இருந்து அவர்கள் தமிழர்களின் தேசத்துக்கான தேசியக் கொடியை உலகரங்களில் அறிமுகப்படுத்தி விட்டுள்ளனர். அதை அகற்றிவிட்டு பேச்சுக்கு வரமாறு எவரும் சொல்லவில்லை.

பிரிட்டன்.. கனடா போன்ற நாடுகள்.. விடுதலைப்புலிகள் மீதான தடையை போட்டிருப்பதே அர்த்தமற்ற ஒரு விடயம்.. தமிழர்களைப் பொறுத்தவரை.

பிரிட்டன்.. கனடா.. அமெரிக்க பிரஜைகளை விடுதலைப்புலிகள் தாக்கவும் இல்லை.. கொல்லவும் இல்லை.. கடத்தவும் இல்லை. அதுமட்டுமன்றி இந்த நாடுகளில் தாக்குதல் நடத்த புலிகள் முயன்றதும் இல்லை. அல்லது தாக்குதல் நடத்தும் அமைப்புக்களோடு புலிகளுக்கு தொடர்பிருந்தது என்பது சட்டரீதியாக நிரூபிக்கப்படவும் இல்லை.

அவர்களின் தடை என்பது அவர்களின் சொந்த நிலைப்பாடுகளோடு சம்பந்தப்பட்டதே அன்றி சட்டரீதியான காரணிகளால் எழுந்தவையல்ல.

அப்படி இருக்க எமது தேசிய அங்கீகாரம் உள்ள கொடியை.. எதற்காக நாம் விட்டுக்கொடுக்க வேண்டும்.

அப்படி விட்டுக்கொடுக்க முனைவோமாக இருந்தால்.. அது நாம் எமது தேசியத்தின் பால் நிலையற்ற தன்மையை.. கைவிடக் கூடிய பலவீனமான நிலையைக் கொண்டிருப்பதையே உலகிற்கு காட்டும்.

அதன்பால் உலகம் எம்மை சிங்களத்தோடு ஒருமித்து ஒரு தேசியமாக வாழவே மீண்டும் மீண்டும் வலியுறுத்தும்.

இதையா நீங்கள் இன்னும் இன்னும் பார்க்கவும் நிகழ்விக்கவும் விரும்புகிறீர்கள்..???!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.