Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தான் அது.....! :lol:

அவர் தான் அது என்றால்...

அதை அவர் மட்டுமே அறிந்தவராக இருப்பதால்...

பயமாக இருக்கு

நான் எழுதிய எதையும் பெரிது பண்ணாதீர்கள் அண்ணை.

மன்னித்தேன் என்று தாங்கள் சொல்லும் வரை என் உயிர் என்னிடமில்லை. :lol:

  • Replies 90
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அந்த 6 எழுத்து நாய்க்கு தமிழில் தட்டச்சு செய்ய கூடிய மாதிரி ஒரு கருத்துகளம் யாழ் என்ற பெயரில் இருக்கு தென்று யார் சொன்னதோ.....?

கனடாவில் கொன்சவேட்டிவ் ஆட்சிக்கு வந்து புலிகளைதடை செய்ததும் விமர்சனம் எழ கொன்சவேடிவ் எம்.பீ மார் பலர் சொன்னார்கள் ஏற்கனவே லிபரலால் பல வருடங்களாக சேர்த்துவைத்திருந்ததைகொண்டுதான் நாங்கள் இப்போது தடைசெய்கின்றோம் என்று.

சிலி அகெஸ்டோ பினோசே 70 களில் செய்த போர்குற்றங்களுக்கு 2000 இல் தான் லண்டனில் விசாரிக்கப்பட்டார்.

அன்றைய களத்தில் அந்த "புரோகிரசிவ் கொன்சவேட்டிவ்" கட்சி (Progressive Conservative) என்பது இரு கட்சிகள் சேர்ந்து உருவாக்கப்பட்ட புதிய கட்சி. புஸ் - பிளேயர் வரிசையில், 9/11 க்கு பின்னரான மேற்குலக அரசியலில் தன்னை ஒரு "பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தில்" எம்மையும் சிங்களத்தின் தூண்டுதலில் தடை செய்தது.

ஆட்சிக்கு முன்னரே அப்போது சிங்களத்தின் தூதுவராக இருந்த கீதா டி சில்வா, ஸ்ரொக்வெல் டே (Stockwell Day, Security Minister) யை சந்தித்து "வை அண்ட் டைன் + " ( wine and dine plus) செய்து தடையை உறுதிசெய்தனர்.

மேலும் தடைக்கு அடுத்தநாளே அதற்குள் என்ன உள்ளது அதை எப்படி சட்டரீதியாக எதிர்கொள்ளலாம் என ஆராயச்சொன்னது தாயகம், நாமோ அதை செய்யவில்லை, இன்றுவரை.

Edited by akootha

உங்கட உலகம் தலைவர், கிட்டு,மாத்தையா,பொட்டமானுடன் முடிந்துவிட்டது.

கேதீஸ்வரன் லோகனாதன் விக்கிபீடியாவில் போய் பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

என்ன அறிவாளி சார் தாங்கள்.

நாலு கேள்வியுடன் ஒருத்தரைக்காட்டிக்கொடுக்கும் தங்கள் பணி வாழ்க. :(

உங்கட உலகம் தலைவர், கிட்டு,மாத்தையா,பொட்டமானுடன் முடிந்துவிட்டது.

கேதீஸ்வரன் லோகனாதன் விக்கிபீடியாவில் போய் பார்க்கவும்.

வெள்ளைவத்தையில் வைத்து சுட்டு கொள்ளப்பட்டவர் தானே?

வெள்ளைவத்தையில் வைத்து சுட்டு கொள்ளப்பட்டவர் தானே?

அது குமார் பொன்னம்பலம்.... ! அவரையும் சுட்டது நாங்கள் தானா...??? :lol:

Edited by தயா

அது குமார் பொன்னம்பலம்.... ! அவரையும் சுட்டது நாங்கள் தானா...??? :lol:

எனன் நக்கலோ?

சமாதாண கலத்தில் கொழும்பில் சுடப்ப்பட்ட ஒருவர் தான் ஆனால் எதுக்காக சுடப்பட்டார் என்று தெரியவில்லை ஆனால் தமிழ்நெறில் முன்பு வாசித்தாக இருக்கு.

அவரை தான் சொல்கிறாரோ அர்ஜீன் ?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட உலகம் தலைவர், கிட்டு,மாத்தையா,பொட்டமானுடன் முடிந்துவிட்டது.

கேதீஸ்வரன் லோகனாதன் விக்கிபீடியாவில் போய் பார்க்கவும்.

அவரை ஈபிஆர்எல்எப்பும் சுட்டு இருக்கலாம் தானே அண்ணா...தங்கள் இயக்கத்தை விட்டு விலகின கோபம் அவர்களுக்கும் இருக்கலாம் சமயம் பார்த்து சுட்டு இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட உலகம் தலைவர், கிட்டு,மாத்தையா,பொட்டமானுடன் முடிந்துவிட்டது.

கேதீஸ்வரன் லோகனாதன் விக்கிபீடியாவில் போய் பார்க்கவும்.

விக்கிபீடியா என்றால் எதோ பூதாரம் என்று புதுகணக்கு போன்றீங்களோ?

நீங்களே எழுதி நீங்களே வாசிக்கும் தளங்களில் இருந்து வெட்டி ஒட்டி போட்டால்............. விக்கிபீடியா என்ன மெய்களை மட்டுமே எழுதும் கடவுளின் தீர்போ?

உலகத்தில் உள்ளதுகளை தான் உலகில் வாழுபவர்களால் தெரிந்துகொள்ள முடியும்.

ஒட்டியும் பதுங்கியும் எஜமானிகளின் மலசல கூடங்களுக்குள் இருப்பவர்களை எஜமானிக்கே தெரியும். மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

கூட இருந்தவர்களுக்கு தெரிந்திருந்தால் அதிலும் வியப்பில்லை.

அது குமார் பொன்னம்பலம்.... ! அவரையும் சுட்டது நாங்கள் தானா...??? :lol:

குமார்பொன்னம்பலத்தை தவிர மற்ற எல்லொரையும் சுட்டது ஒரே ஆக்களா? :D

  • கருத்துக்கள உறவுகள்

குமார்பொன்னம்பலத்தை தவிர மற்ற எல்லொரையும் சுட்டது ஒரே ஆக்களா? :D

சுட்ட ஆட்களும் வேறு சுபட்ட ஆட்களும் வேறு. ஆனால் கொள்கை மட்டும் ஒன்று!

அதாவது நான் சுடும்போது அவர் சாகவேண்டும் என்பதே அது.

மற்றைய சந்தேகங்களையுமம் முன்வைக்கவும் முடிந்தளவில் விளக்கம் தருகிறோம்.

சுட்ட ஆட்களும் வேறு சுபட்ட ஆட்களும் வேறு. ஆனால் கொள்கை மட்டும் ஒன்று!

அதாவது நான் சுடும்போது அவர் சாகவேண்டும் என்பதே அது.

மற்றைய சந்தேகங்களையுமம் முன்வைக்கவும் முடிந்தளவில் விளக்கம் தருகிறோம்.

நீங்களோ தற்போது புலிகளின் பேச்சாளர்?

உங்களை போல அவசர்குடுக்கியால் தான் செய்யாத குற்றத்தை எல்லாம் புலிகள் சுமந்தார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களோ தற்போது புலிகளின் பேச்சாளர்?

உங்களை போல அவசர்குடுக்கியால் தான் செய்யாத குற்றத்தை எல்லாம் புலிகள் சுமந்தார்கள்!

இப்ப ஆச்சு அந்த உண்மை உங்களைபோன்ற ஒரு சிலருக்காவது புரிந்துள்ளது...........

ஆனால் சுட்டவர்களின் கொள்கையை நீங்கள் வாசித்து விளங்கிய விதம்தான் எனக்கு விளங்கவில்லை.

நான் மேற்கோள் காட்டிய உங்களுடைய கருத்திலும் புலிஇல்லை.............

எனது எழுத்திலும் புலியி;ல்லை........

ஆனால் சுட்டவர்கள் என்ற வார்த்தை உங்களுக்கு புலியாக தெரிந்திருக்கிறது. ஆனாலும் நான் பழிகாறன்.

குமார்பொன்னம்பலத்தை தவிர மற்ற எல்லொரையும் சுட்டது ஒரே ஆக்களா? :D

நீங்கள் சுட்டது எண்டு எங்களை அர்சுண் சொல்ல அதுக்கு நீங்கள் வேறையாரும் சுட்ட ஆக்களை பற்றியே கதை சொல்லியள்....?? :unsure: :unsure: :unsure:

இப்ப ஆச்சு அந்த உண்மை உங்களைபோன்ற ஒரு சிலருக்காவது புரிந்துள்ளது...........

ஆனால் சுட்டவர்களின் கொள்கையை நீங்கள் வாசித்து விளங்கிய விதம்தான் எனக்கு விளங்கவில்லை.

நான் மேற்கோள் காட்டிய உங்களுடைய கருத்திலும் புலிஇல்லை.............

எனது எழுத்திலும் புலியி;ல்லை........

ஆனால் சுட்டவர்கள் என்ற வார்த்தை உங்களுக்கு புலியாக தெரிந்திருக்கிறது. ஆனாலும் நான் பழிகாறன்.

இதுவரை புலிகள் தான் மக்கள் தான் புலிகள் என்றார்கள் ஆனா இப்ப தொப்பியை மாத்திவிட்டார்களே :D ஓ நீங்களும் நடுநிலையாளரோ?

நீங்கள் சுட்டது எண்டு எங்களை அர்சுண் சொல்ல அதுக்கு நீங்கள் வேறையாரும் சுட்ட ஆக்களை பற்றியே கதை சொல்லியள்....?? :unsure: :unsure: :unsure:

நீங்கள் என்றால்? நீங்கள் புலியோ?

உங்கட பொறுப்பாளரில் ஒருவர் பாரிஸில் இருக்கிறார் யார் என்று சொல்லுங்கள் பார்க்களாம் :)

நீங்கள் என்றால்? நீங்கள் புலியோ?

உங்கட பொறுப்பாளரில் ஒருவர் பாரிஸில் இருக்கிறார் யார் என்று சொல்லுங்கள் பார்க்களாம் :)

புலிகள் வேறை நாங்கள் வேறையோ....??? :unsure: :unsure: :unsure:

புலிகள் வேறை நாங்கள் வேறையோ....??? :unsure: :unsure: :unsure:

இல்லை. ஒன்று என்று தான் நான் இன்றுவரை நினைத்து கொண்டு இருக்கிறேன் :D

Edited by I.V.Sasi

இல்லை. ஒன்று என்று தான் நான் இன்றுவரை நினைத்து கொண்டு இருக்கிறேன் :D

எங்களுக்காக தான் போராட்டம் நாங்கள் தான் போராடினாங்கள்.... ! அதை தான் சரவதேசமும் சொல்லுது போராடினால் புலி அல்லது PRO புலி எண்டு...

பிறகென்ன கேள்வி நீங்கள் புலியா எண்டு....??? :unsure:

Edited by தயா

எங்களுக்காக தான் போராட்டம் நாங்கள் தான் போராடினாங்கள்.... ! அதை தான் சரவதேசமும் சொல்லுது போராடினால் புலி அல்லது PRO புலி எண்டு...

பிறகென்ன கேள்வி நீங்கள் புலியா எண்டு....??? :unsure:

அது தான் தமிழ் எடுபிடிகள் செய்யும் தவறுகளும் புலிகல் மேல் விழுந்தது.

மக்களுக்காக தொடங்கப் பட்ட போராட்டம் இறுதியில் மக்கள் விருப்பம் என்ன என்று கூட தெரியாமல் அழிந்துவிட்டது.

அதே சர்வதேசம் தான் அழித்து.

இன்று சர்வதேசம் என்று சொல்லப்படுகிற அமெரிக்கா, ஜரோப்பா, போற பலம் பொருந்திய நாட்டின் நலனுக்கு ஊறுவிளைவிக்க கூடிய மாற்றம் எகிப்த்தில் நடைபெறுகிறாது ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதை அவர்கள்( அமெரிக்கா) விரும்ப்பவில்லை.

அமெரிக்காவினும் , ஜரோப்பாவின் செய்ற்படுகளையும் புரிந்தால் இந்த நிலை ஏற்ப்பட்டு இருக்காது.

அன்ரன்பலசிங்கத்தை கூட இறுதியில் ஒடுக்கி வைக்கபட்டது கூட அன்ரன் பலசிங்கம் அவர்களுக்கு ஜரோப்பாவின் செயற்பாடுகள் புரிந்து செயற்ப்பட்டதனால் தான்.

எங்களை பொறுத்த மட்டில் போராட்டம் என்றால் : போர். போர் என்றால் யுத்தம். யுத்தன் எம்றால் கொல்லுவது.

ஆனால் ஜரோபியர்கள் விரும்ப்பும் போர் வேற . ராஜதந்திர யுத்தம் தான் செய்வார்கள் அதில் வெற்றியும் பொறுவார்கள்.

கோடிக்கனக்கான காசுக்கு வாங்கி கடலில் அழிந்த ஆயுத செலவில், கால் பங்காவது ராஜதந்திர செயற்ப்பாடுகளுக்கு செலவழித்து இருக்கலாம்.

ம்

நல்லது. இனியாவது முயற்சிப்போம்.

இராசதந்திரம் - ஐரோப்பியர்கள் நிறைய யுத்தங்கள் புரிந்தபின் வந்த இழப்புக்களில் கற்றுக்கொண்ட பாடம் இது.

சிங்களவர்களின் வெற்றிக்கு இதுவே காரணம்.

நல்லது. இனியாவது முயற்சிப்போம்.

இராசதந்திரம் - ஐரோப்பியர்கள் நிறைய யுத்தங்கள் புரிந்தபின் வந்த இழப்புக்களில் கற்றுக்கொண்ட பாடம் இது.

சிங்களவர்களின் வெற்றிக்கு இதுவே காரணம்.

சரி, இராசதந்திரம் என்றால் என்ன? அதை வளர்க்க / பெற நாம் என்ன செய்யலாம்? எவ்வாறு உதவலாம்?

  1. பரப்புரை - கடிதங்கள் எழுதுவது இராசதந்திரம் ஆகுமா?
  2. எமது புலம் பெயர் நாடுகளில் அரசியல் கட்சிகளில் சேர்வது இராசதந்திரம் ஆகுமா?
  3. சமூக இணைப்புக்களை வெற்றிகரமாக பயன்படுத்தல் இராசதந்திரம் ஆகுமா?
  4. புலம்பெயர் நாடுகளில் நாம் ஒரு பொருளாதார சக்தியாக மாறுவது இராசதந்திரம் ஆகுமா?

சிங்களம் தான் "அரசு" என்ற நிலையில் இருந்து தனது "இராசதந்திரத்தை" மேற்கொள்ளுகின்றது.

அதன் பலவீனங்கள் என்ன?

எவ்வாறு நாம் அவற்றை எமக்கு சாதகமாக பாவிக்கலாம்?

அது தான் தமிழ் எடுபிடிகள் செய்யும் தவறுகளும் புலிகல் மேல் விழுந்தது.

மக்களுக்காக தொடங்கப் பட்ட போராட்டம் இறுதியில் மக்கள் விருப்பம் என்ன என்று கூட தெரியாமல் அழிந்துவிட்டது.

அதே சர்வதேசம் தான் அழித்து.

இன்று சர்வதேசம் என்று சொல்லப்படுகிற அமெரிக்கா, ஜரோப்பா, போற பலம் பொருந்திய நாட்டின் நலனுக்கு ஊறுவிளைவிக்க கூடிய மாற்றம் எகிப்த்தில் நடைபெறுகிறாது ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்குவதை அவர்கள்( அமெரிக்கா) விரும்ப்பவில்லை.

அமெரிக்காவினும் , ஜரோப்பாவின் செய்ற்படுகளையும் புரிந்தால் இந்த நிலை ஏற்ப்பட்டு இருக்காது.

அன்ரன்பலசிங்கத்தை கூட இறுதியில் ஒடுக்கி வைக்கபட்டது கூட அன்ரன் பலசிங்கம் அவர்களுக்கு ஜரோப்பாவின் செயற்பாடுகள் புரிந்து செயற்ப்பட்டதனால் தான்.

எங்களை பொறுத்த மட்டில் போராட்டம் என்றால் : போர். போர் என்றால் யுத்தம். யுத்தன் எம்றால் கொல்லுவது.

ஆனால் ஜரோபியர்கள் விரும்ப்பும் போர் வேற . ராஜதந்திர யுத்தம் தான் செய்வார்கள் அதில் வெற்றியும் பொறுவார்கள்.

கோடிக்கனக்கான காசுக்கு வாங்கி கடலில் அழிந்த ஆயுத செலவில், கால் பங்காவது ராஜதந்திர செயற்ப்பாடுகளுக்கு செலவழித்து இருக்கலாம்.

ம்

ஆக அமெரிக்காவும் ஐரோப்பாவும் சொல்லுற மாதிரி நடக்க சொல்லுறீயள்... ! இதுக்கு 1987ல வந்த இந்தியன் சொன்ன மாதிரி நடந்து இருக்கலாமே....?? ஏன் இவ்வளவும் சிங்களவன் சொல்லுற மாதிரி நடந்து இருக்கலாமே.....?? அப்பவே பிரச்சினை தீர்ந்து இருக்கும்...!

உங்கட சாமான்கள் நீங்கள் யாருக்கு வேணும் எண்டாலும் குடுங்கோ... அதுக்கு நீங்கள் சொல்லுற பெயர் இராச தந்திரம் எண்டால் எனக்கு ஒரு கவலையும் இல்லை....!

நான் என்ன சொல்லுறன் எண்டால் உங்கட சாமான்களை உங்கடை கழுத்தை புதுசா ஒருத்தன் வந்து திருகி இருக்கிறதை எடுத்துக்கொண்டு போறதை விட ஏற்கனவே ஒருத்தன் திருக்கி வைச்சு இருக்கிறானே அவனிட்டை குடுங்கோ...

உங்களை மாதிரி கொஞ்சப்பேர் பச்சோந்தி தனமாய் தலைமை தாங்க தமிழருக்கை வளி இருக்கு, அதை ஏற்படுத்தலாம் எண்ட நம்பிக்கை தான் எதிரிகளை தமிழரை அடிபணிய வைக்க வளியை யோசிக்க தூண்டுது...

இண்டைக்கு புலி அழிஞ்ச உடனை எதை யாருக்கு எப்படி பிரிச்சு குடுக்கலாம் எண்டு சிந்திக்கிறீயள் பாருங்கோ... இதுதான் வெள்ளையள் உங்களை பற்றி போட்ட கணக்கு... சரியாத்தானே இருக்கு....

இதுக்கு கருணா எவ்வளவோ பறவாய் இல்லை...

அன்ரன்பலசிங்கத்தை கூட இறுதியில் ஒடுக்கி வைக்கபட்டது கூட அன்ரன் பலசிங்கம் அவர்களுக்கு ஜரோப்பாவின் செயற்பாடுகள் புரிந்து செயற்ப்பட்டதனால் தான்.

:lol: :lol: :lol:

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தென் சூடானின் இராச தந்திரம் வெண்டது தான் உண்மை... அது தென் சூடான் போராட்டத்துக்கு சர்வதேச ஆதரவை பெற்றுத்தரவில்லை.. மாறாக வட சூடானின் அரசுக்கும், அதிபர் ஒமர் அல் பஷீர் ருக்கும் எதிரான சரவ்தேச நிலைப்பாடுதான் தென் சூடானுக்கு விடுதலையை பெற்று தந்தது...

எங்களது நகர்வும் இப்படித்தான் இருந்தது இருக்க வேண்டியதும்... சூடானின் போராட்ட தலைவர் விமான விபத்தில் கொல்லப்பட்டு போராடிய பயங்கரவாத அமைப்பு தனது பெயரை அரசியல் ரீதியில் மாற்றி அமைத்து தடைகள் அற்ற அரசியலுக்குள் நுளைந்தனர்... !

இண்டைக்கு இலங்கைக்கும் இதுதான் நிலமை... ! ( சரத் பொன் சேகா வந்திருந்தால் நிலமை வேறாகி இருக்கும்)

எங்களுக்கு சாதகமானதுகளை விட்டு போட்டு சம்பந்தமே இல்லாத விடயங்களை பேசி திசை திருப்பல்கள் தான் வேகமான எங்களது நகர்வின் தடைக்கற்கள்... !

அப்படியானால் சரியான பாதையில் தீர்க்கதரிசனத்துடன் பயணிக்கின்றோம். மன்னாரில் உள்ள எண்ணெய்ப் படுகைகளை யாருக்காவது கொடுத்து நாமும் விடுதலை பெறுவோம். நம்பிக்கை தற்போது வலுத்துவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.