Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றது

Featured Replies

அப்படியானால் சரியான பாதையில் தீர்க்கதரிசனத்துடன் பயணிக்கின்றோம். மன்னாரில் உள்ள எண்ணெய்ப் படுகைகளை யாருக்காவது கொடுத்து நாமும் விடுதலை பெறுவோம். நம்பிக்கை தற்போது வலுத்துவிட்டது.

இப்ப நீங்கள் பேரம் பேசும் நிலையில் இல்லை... ! எதையும் யாருக்கும் தாறன் எண்டு குடுக்கும் நிலையிலையும் இல்லை... ஆனால் உங்களுக்கு என்ன தாறது எண்ட முடிவை இலங்கை அரசு தனக்கு தானே உருவாக்கும் எதிரி உங்களுக்கு சொல்வான்....! வேற வளியே இல்லை வாங்கி கொள்ள வேண்டியது தான்.... இல்லை இலங்கை சிங்களவரோடை சேந்து வாழ்வதானாலும் அது உங்கட இஸ்ரம்... ! இதுதான் சூடானிலும் நடக்குது.... ! <_<

  • Replies 90
  • Views 5.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆயுதபோரட்டத்திற்கு முன்பான சாத்வீக போராட்டமும் தோல்வியில் முடிந்தது. அந்த தோல்வியின் விளைவே ஆயுத போராட்டம்.

இப்பொழுது ஆயுத போராட்டம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஆனால், போராட்டத்தின் தேவை இன்னும் இருக்கின்றது. எனவே, விடுதலை போராட்டம் தொடரும், இன்னொரு வடிவத்தில். இது இயற்கையின் நியதி.

ஒடுக்குமுறை இருக்கும்வரை அதற்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் என்பது உலக நியதி. எனினும் சாத்வீக ரீதியிலும், வன்முறை ரீதியிலும் தோற்றுப்போனதற்குக் காரணங்களைத் தேடாமல், படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளாமல் இன்னோர் வடிவத்தில் போராட்டம் தொடர்ந்தால் அதில் தமிழர்களது அபிலாசைகளை அடையலாம் என்பதை 100% வீதம் உறுதிப்படுத்தமுடியுமா?

Fool me once, shame on you; fool me twice, shame on me!

எமது போராட்டம் வெல்லப்படாமைக்கு காரணங்கள்:

மூல காரணத்தைச் சொல்லவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

Fool me once, shame on you; fool me twice, shame on me!

Fool me thrice; shame on us! :wub:

ஒடுக்குமுறை இருக்கும்வரை அதற்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் என்பது உலக நியதி. எனினும் சாத்வீக ரீதியிலும், வன்முறை ரீதியிலும் தோற்றுப்போனதற்குக் காரணங்களைத் தேடாமல், படிப்பினைகளைப் பெற்றுக்கொள்ளாமல் இன்னோர் வடிவத்தில் போராட்டம் தொடர்ந்தால் அதில் தமிழர்களது அபிலாசைகளை அடையலாம் என்பதை 100% வீதம் உறுதிப்படுத்தமுடியுமா?

உரிமை போராட்டம் "இந்தப்பாதையால்" போனால் நிச்சயம் வெல்லும் என்றோ, இல்லை, "இந்தப்பாதை வெல்லமாட்டாது" என்றோ அறுதியிட்டு சொல்லமுடியாது. ஆனால், நடந்து வந்த பாதைகளை நிச்சயம் ஆராய வேண்டும்.

நாளுக்கு நாள் மாறும் பிரதேச, சர்வதேச பூகோள அரசியலில் கூடிய பார்வை செலுத்தப்படல் வேண்டும்.

போராட்ட வடிவம் மாறலாம் இலக்கு மாறாது.

“You may fool all the people some of the time, you can even fool some of the people all of the time, but you cannot fool all of the people all the time.” - Abraham Lincoln

Edited by akootha

எகிப்த்தில் போராட்டம் நடத்தியவனும், இரணுவமும் ஒரே இனம், துனிசியாவிலும் அப்படியே அனால் எங்கள் நிலை அப்படியல்ல சிங்கள்வன் டப்பு டப்பு என்று கடைசி சன்னம் தீரும் வரையும் சுட்டுத்தள்ளி இருப்பான், அதுக்கு பிறகு ஒரு கூட்டம் இங்கு வரும்,வந்து புலி மக்களை போராடவிட்டு பலியாக்கி போட்டுது, உவங்களுக்கு ஆயுதம் எடுத்து போராட தெரியாது எண்டுவீனம் :( :( :(

சரி, இராசதந்திரம் என்றால் என்ன? அதை வளர்க்க / பெற நாம் என்ன செய்யலாம்? எவ்வாறு உதவலாம்?

  1. பரப்புரை - கடிதங்கள் எழுதுவது இராசதந்திரம் ஆகுமா?
  2. எமது புலம் பெயர் நாடுகளில் அரசியல் கட்சிகளில் சேர்வது இராசதந்திரம் ஆகுமா?
  3. சமூக இணைப்புக்களை வெற்றிகரமாக பயன்படுத்தல் இராசதந்திரம் ஆகுமா?
  4. புலம்பெயர் நாடுகளில் நாம் ஒரு பொருளாதார சக்தியாக மாறுவது இராசதந்திரம் ஆகுமா?

சிங்களம் தான் "அரசு" என்ற நிலையில் இருந்து தனது "இராசதந்திரத்தை" மேற்கொள்ளுகின்றது.

அதன் பலவீனங்கள் என்ன?

எவ்வாறு நாம் அவற்றை எமக்கு சாதகமாக பாவிக்கலாம்?

akootha அண்ணா என்னைப்பொறுத்தவரை இராஜதந்திரம் என்பது உறுதியான, சரியான தளத்தில் இருந்து விழிப்புணர்வுடன், நிலைமைக்கேற்ற நகர்வது. இலகுவாக கூறப்போனால் வாகனத்தை ஓட்டுவது. செல்லும் இலக்கில் தெளிவு தேவை, எந்த சூழலிலும் வாகனத்தை ஓட்டக்குடிய பயிற்சியும், சாதூரியமும் தேவை, நெகிழ்ச்சி தன்மை தேவை. ஆனால் சிலபேர் இராஜ தந்திரம் என்பது இலக்கிலும், தளத்திலும் நெகிழ்ச்சிதன்மையினை காட்டுவது என சொல்கின்றனர்.

இன்னும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் சொல்வதென்றால்.............

இங்கே யாழ்களத்தில கருத்து எழுதுற சில காடைகளுக்கு இராஜதந்திரம் என்பது. தந்திரமாக கதைத்து பணத்திற்காகவோ வேறுசில உடமைகளுக்காவோ சொந்த மனைவியை மாற்றானுடன் படுக்கவிடுவதுதான் இராஜதந்திரம். கிட்டதட்ட இப்ப கருணாய் தமிழகத்தில் செய்துகொண்டிருப்பதய்தான் இதுகள் இராஜதந்திரம் என்று கதைவிடுதுகள்.........

இது இராஜதந்திரம் என்றால்.............

பல ஆயிரம் பேர் வாசிக்கும் ஒரு கருத்து களத்திலேயே இப்படி எழுதுகிறார்கள்.......... மனிதர்களுக்கு இருக்க கூடிய மானம் அவமானம் அடுத்தவர் பரிகசிப்பு இந்த பிரச்சனை எல்லாம் இல்லாத மனிதவிடிவ மிருகங்கள். என்ன செய்வது எதோ இருக்கிற அறிவை வைத்து தெரிந்தததை எழுதுகிறார்கள் என்று விட்டுவிட வேண்டியதுதான்.

akootha அண்ணா என்னைப்பொறுத்தவரை இராஜதந்திரம் என்பது உறுதியான, சரியான தளத்தில் இருந்து விழிப்புணர்வுடன், நிலைமைக்கேற்ற நகர்வது. இலகுவாக கூறப்போனால் வாகனத்தை ஓட்டுவது. செல்லும் இலக்கில் தெளிவு தேவை, எந்த சூழலிலும் வாகனத்தை ஓட்டக்குடிய பயிற்சியும், சாதூரியமும் தேவை, நெகிழ்ச்சி தன்மை தேவை. ஆனால் சிலபேர் இராஜ தந்திரம் என்பது இலக்கிலும், தளத்திலும் நெகிழ்ச்சிதன்மையினை காட்டுவது என சொல்கின்றனர்.

ஒரு போராட்டம் தோல்வியின் விளிம்பில் நிக்கிறது என்றால், நாம் எமது எதிரியை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதாகவும் இருக்கலாம்.

சிங்களவன் ஒன்றேமே தரமாட்டான் என்பது மட்டும் எதிரியை புரிந்ததாக அரத்தமில்லை. சிங்களவனுக்கு என்ரு ஒரு நாடு இருக்கிறது அவன் அதில் ஒரு துண்டு நிலம் கூட விட்டுதரமட்டான் ஆனால் நமக்கு அப்படி இல்லை எப்படிப்பட்டாவது எமது இருப்பை வைத்துக் கொள்ள வேண்டும். அதுக்காக் என்ன பாடுபட்டாவது செயபட்டு தான் இருக்கவேண்டும்.

அமிரதலிங்கத்தில் இருந்து டக்கிளஸ் கா(கூ)ட்டி கொடுத்தான் அதனால் போராட்டம் அழிந்தது.

தமிழ் மக்கள் வெளிநாடு ( படைபலம் போனார்கள் போராட்டத்துக்கு ஆள் காணாது என்பது .

கேட்டதும் காசு தரவில்லை இல்லை( கொஞ்ச பேர் தான் காசு கொடுதார்கள் புலத்தில்).

என்று எங்கள் மீது நாமே குற்றம் சுமத்தி எங்கள் தவறுகளை நாங்களே மறைக்க முடியாது.

அதை விட புலிகளை தங்கள் மட்டும் தான் சொந்தம் கொண்டாடாலம் என்று காலையில் வரும் கழிவுகள் போன்று பன்னாடை பரதேசிகளின் செய்ற்படுகளும் புலிகள் அழிவுக்கு வழிஅமைத்து கொடுத்தது.

யாழ்களத்தைல் ஒருவர் எழுதும் கருத்தை வைத்து அவரின் கொள்கையை புரிந்து கொள்ளாம அதே போஅல் சிலரின் கீழ்தனமான கருத்தை வைத்து வளர்ப்பையும் குடும்பத்தையும் தெரிந்து கொள்ளலாம் .

இதை எல்லாம் அனுமதிக்கும் யாழ்கள நிர்வாகத்தையை வைத்தும் புலிகளின் கடும்(?) ஆதரவளர்(களாம் :D )ரையும் புரிந்து கொள்ளலாம் :D

இதை வைத்து ஒன்றைமட்டும் புரிய கூடியதாக உள்ளது (உங்களுக்கு ஒரு வேளை கோபத்தை உண்டுபண்ணலாம் ஆனால் ஆதாரம் உங்களாலேயே எழுதபட்டுள்ளதே??). நீங்கள் யாழ் நிர்வாகத்தையும் சரியாக புரியவில்லை.......

சில கருத்தாளர்களையும் சரியாக புரியவில்லை.............

புலிகளையும் சரியாக புரியவில்லை...........

முள்ளிவாய்காலை புலிகளின் தோல்வியாக மட்டுமே பார்க்க கூடிய கண்களுக்கு. வெற்றியின் சூட்சமங்கள் புரிய வாய்ப்பில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்காலை புலிகளின் தோல்வியாக மட்டுமே பார்க்க கூடிய கண்களுக்கு. வெற்றியின் சூட்சமங்கள் புரிய வாய்ப்பில்லை.

நீங்கள் முள்ளிவாய்க்காலை புலிகளின் தோல்வியில்லை என்று சொன்னால், வெற்றியின் சூட்சுமத்தையும் சொல்லித்தரவேண்டும்.

  1. இராணுவரீதியான தோல்வி எமது மக்களின் ஒட்டுமொத்த அரசியல் தோல்வியாகாது.
  2. எமது நீண்ட போராட்டம் ஒரு அரசியல் அடிப்படை உரிமைகளுக்கானது, சிங்களத்திற்கு/சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல.
  3. மீண்டும் ஒன்றிணைந்து எமது பக்க நியாயங்களை சொல்லி, சிங்கள அடக்குமுறைகளை எதிர்த்து, சர்வதேச/பிராந்திய ஆரதவுகளை வளர்த்து செல்லுவோம், வெற்றி நிச்சயம்.

சிலவேளை நீங்கள் கூறியது போல் . மேற் சொன்னதை மட்டும் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம் ஆனால் நீங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டு தான் காலத்தை ஓட்டுகிறீங்கள்.

  1. இராணுவரீதியான தோல்வி எமது மக்களின் ஒட்டுமொத்த அரசியல் தோல்வியாகாது.
  2. எமது நீண்ட போராட்டம் ஒரு அரசியல் அடிப்படை உரிமைகளுக்கானது, சிங்களத்திற்கு/சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல.
  3. மீண்டும் ஒன்றிணைந்து எமது பக்க நியாயங்களை சொல்லி, சிங்கள அடக்குமுறைகளை எதிர்த்து, சர்வதேச/பிராந்திய ஆரதவுகளை வளர்த்து செல்லுவோம், வெற்றி நிச்சயம்.

தலைவர் கூட முள்ளிவாய்க்களில் இருந்து நினைத்து இருப்பார். பலம் பொருந்திய புலம்பெயர் தமிழர்கள் இறுதிக் கட்டத்தை முன்னெடுத்து விடுதலையை பெற்றுவிடுவார் என்று ஆனால் புல்ம்பெயர் தமிழர்கள் தான் இருக்கும் கொஞ்ச நஞ்ச பாதைகளையும் அடைத்து விடுவார்கள்.

நீங்கள் முள்ளிவாய்க்காலை புலிகளின் தோல்வியில்லை என்று சொன்னால், வெற்றியின் சூட்சுமத்தையும் சொல்லித்தரவேண்டும்.

சில வேலை தலைவரும் 5000 போராளிகளும் தப்பி ஏதியோப்பியாவில் இருப்பதை சொல்கிறாரோ தெரியவில்லை.

இராஜதந்திரம் என்பது உறுதியான, சரியான தளத்தில் இருந்து விழிப்புணர்வுடன், நிலைமைக்கேற்ற நகர்வது.

இலகுவாக கூறப்போனால் வாகனத்தை ஓட்டுவது. செல்லும் இலக்கில் தெளிவு தேவை, எந்த சூழலிலும் வாகனத்தை ஓட்டக்குடிய பயிற்சியும், சாதூரியமும் தேவை, நெகிழ்ச்சி தன்மை தேவை.

ஆனால் சிலபேர் இராஜ தந்திரம் என்பது இலக்கிலும், தளத்திலும் நெகிழ்ச்சிதன்மையினை காட்டுவது என சொல்கின்றனர்.

பொதுவாக இராசதந்திரம் என்பது இரு அரசுகளுக்கு இடையில் சமாதானம், யுத்தம், பொருளாதாரம்/வர்த்தகம், சுற்றாடல், மனிதஉரிமைகள் பற்றியதாக அமைகின்றது.

இன்றைய நவீன உலகில் பதினெட்டுக்கும் மேலான இராசதந்திர அணுகுமுறைகள் உள்ளன (விக்கிபீடியாவின் படி: http://en.wikipedia.org/wiki/Category:Types_of_diplomacy)

மேலே நீங்கள் சொன்ன " ஆனால் சிலபேர் இராஜ தந்திரம் என்பது இலக்கிலும், தளத்திலும் நெகிழ்ச்சிதன்மையினை காட்டுவது என சொல்கின்றனர்" கூட "appeasement diplomacy " - "இணங்கி செல்லும் இராசதந்திரம்" (இல்லை சரணாகதி ?) என சொல்லப்படுகின்றது. அதற்காக அடிப்படை உரிமைகளை விட்டுக்கொடுக்க சொல்லவில்லை. எம்மில் பலரும் "தமிழர் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்டதால்" இதுதான் ஒரே வழி என எண்ணுகிறார்கள். அது பிழை என்று சொல்லுவதை விட அதை செயலில் நிரூபித்து காட்டுவதே சாலச்சிறந்தது.

அதில் சமூக இணைப்புக்களும் ஒருவித இராசதந்திரம் என கூறப்பட்டுள்ளது. புலம்பெயர் மக்கள் இப்படியான இராசதந்திர அணுகுமுறைகளை இலகுவாக மேற்கொள்ளலாம்.

உதாரணத்திற்கு நாமும் அமேரிக்கா இராஜங்க திணைக்களத்தின் பேச்சாளர் குரோவ்லி அவர்களின் ட்விட்டரை தொடரலாம்:

http://twitter.com/pjcrowley

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் கூட முள்ளிவாய்க்களில் இருந்து நினைத்து இருப்பார்.

இதில் எனக்கு உடன்பாடுண்டு

சிலவேளை எம்மை பற்றிய தலைவரின் கணிப்பு தவறிவிட்டதோ என்றும் யோசிப்பேன். தன்னுடைய கடமையை தான் சரியாக செய்ததுபோல் தமிழினம் (தாயகம், புலம்) இந்த இனப்படுகொலையை வைத்துக்கொண்டு தொடர்ந்து போராடி விடுதலையை பெறும் என்று கணத்திருப்பாரோ...? அந்த கணிப்பு தவறாகி அல்லது நாம் எமது கடமையைச்செய்யத்தவறி எல்லாவற்றையும்இழந்து விட்டோமா..??

என் மனதில் எழும் பெரும் கேள்வி இது...

விடை............????????????

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் விசுகு தலைவர் புலம்பெயர் சமூகத்தை தப்பாக எடை போட்டு விட்டார்......! நான் கூட எனது சுட்டு விரலை நீட்டி ஆணித்தரமாக சொல்லுவேன்!!!!! ஒவ்வோரு தாயக தமிழனுக்கும் அந்த உரிமை உண்டு என்னதான் தாயகத்தில் போராட்டம் நடைபெற்றாலும் இறுதியில் புலம்பெயர் சமூகத்திடமே தலைவர் ஒப்படைத்து இருந்தார் ஆனால் புலம்பெயர் சமூகம் எம்மை இன்னும் ஒரு அரசியல் வெறுமைக்குள் தள்ளிக்கொண்டு இருக்கின்தே ஒழிய எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியல........................!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.