Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழனின் வாக்குகள் கனடியத்தேர்தலில் தமிழ்வாக்குகளின் பலத்தை நிரூபிக்குமா?

Who you are gioing to vote? 19 members have voted

  1. 1. For who you are going to vote?

    • Conservative
      0
    • NDP
    • Liberal
    • Block Quebequa
      0

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழனின் வாக்குகள் கனடியத்தேர்தலில் தமிழ்வாக்குகளின் பலத்தை நிரூபிக்குமா?

கனடாவின் தேர்தல் விஞ்ஞாபனம் ஈழத்தமிழர்களையும் கணக்கிலெடுக்காது கொண்டு செல்லமுடியாது. ஆனாலும் தமிழர்கள்மீது அவதூறு விளைவித்து தமிழர்களைப்புறந்தள்ளுவது என்பதும் நடைமுறைச்சாத்தியமாக இருக்கமுடியாது. இவை எல்லாவற்றிற்கும் இடையில் தமிழர் வாக்குகள் என்பது கணிசமாக கணிக்கப்பட வேண்டிய தொன்றாகின்றது.

தமிழர்கள் தங்கள் வாக்குப்பலம் பெறவேண்டுமாயின், எமது இனம் பலமுள்ள இனம் என்று சுட்டிக்காட்டப்படவேண்டுமாயின் உலகத்திலேயே விவேகமும், பலமும் மிக்க ஈழத்தமிழினம் தங்கள் பலத்தை ஒற்றுமையாக ஒருங்கிணைக்கும்போது அதற்குரிய வெகுமானம் சொல்ல முடியாத தொன்றாக இருக்கும். அந்த விவேகமும் பலமும் தேர்தலில் ஒரு பலத்த தாக்கத்தை ஏற்படுத்துமாயின் அதற்குத்தானாக ஒரு மதிப்பு இயல்பாகவே உருவாகும். உருவாக்கும் மதிப்பைவிட இயல்பாக உருவாகும் மதிப்பை யாராலும் அழித்துவிடமுடியாது.

சிதறிக்கிடக்கும் பட்டமரக்கொப்புகளை உடைத்துவிடலாம். அவைகள் ஒன்று சேர்ந்தால் உடைக்கமுடியாது என்பது யதார்த்தம்.

தமிழனுடைய பலவீனம் சிதறிக்கிடப்பதுதான். அதையும் எதிராளி நன்றாகப்புரிந்து வைத்துள்ளான். 'ஒன'றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு." தமிழனை ஒன்று சேரவிடக்கூடாது என்பதில் மற்றவர்கள் உறுதியாக உள்ளார்கள். அவர்களுக்குள் பகைமை, பிரிவினை ப+சல்கள் இருந்தாலும் இந்த விடயத்தில் ஒன்றாக ஒத்துழைக்கின்றார்கள்.

ஆனால் தமிழனோ பிரிந்து நிற்பதிலும், தன்னினத்தை பிரிப்பதிலும் பகைமை பாராட்டுவதிலும் தான் முன்னிணியில் திகழ்வதால், அவர்களுக்கு தமிழனைக்கட்டியாள்வதற்கான வழியை தமிழனே சுலபமாக்கிக் கொடுக்கின்றான் என்பது இதில் சொல்லவும்மனம் கூசுகின்றது.

தமிழர்கள் தேர்தலில் ஆவது பகைமையை மறந்து ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் தமிழரின் வாக்குகள் தமிழர் பொது அபிலாசைகளை நிறைவேற்றித்தருவோம் என்ற ஒரு உறுதி வழங்கும் கட்சிக்குத்தான் அளிக்கப்படும் என்று ஒரு பிரகடனத்தை வெளியிட்டு அதற்குச்சரியான பதிலளிக்கும் கட்சிக்கு ஒட்டு மொத்த வாக்குகளும் அளிக்கப்படும் என்று அறிவித்தால் அதனால் ஒரு வெளிப்படையான மாற்றத்தை வெளிக்கொணரமுடியும். அப்பொழுது தமிழன் மீதான கௌரவமான நடைமுறை இயல்பாகவே உருவாகும்.

இது மரப்கொப்புகள் ஒன்றுசேர்ந்த கதைக்கு ஒப்பானது.

அவர்கள் எங்களைப்பிரித்து ஆள்வதற்கு நாங்களே துணைபோவதால் அவர்களின் நடைமுறையைத்தமிழர்களே எளிதாக்கிக்கொடுக்கின்றோம்.

ஒவ்வொரு தமிழனும் தங்கள் சுயநலத்திற்காக இனத்தை விற்கும் இழிவான காரியத்தில் இறங்காதீர்கள்.

கனடாவின் கடந்த காலத்தேர்தல்களை எடுத்துப்பார்த்தால் வாக்களிப்போர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அநேகமான வெள்ளை இனத்தவர்களுக்குத் தேர்தலைப்பற்றிய அக்கறை இல்லாதததால் வாக்களிக்கதில்லை. மற்றைய நாட்டவர்கள் இரட்டைக்குடியுரிமை பெற்றவர்களும் அதிகம் அக்கறையில்லை.

ஈழத்தமிழன் ஒருவன் தான் கனடாவை தனது புகலிடமாக ஏற்றுக்கொண்டாலும் வருங்காலம் எங்கள் ப+மி என்ற ரீதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்களில் கணிப்பிடக்கூடிய ஒரு இனமும் அல்லாது மொத்த வாக்காளர் தொகையில் அதிக வீதத்தில் வாக்களிக்கும் மக்களாகவும் இருக்கின்றனர்.

எனவே தமிழர்களை தேர்தலில் புறம் தள்ளிவிடமுடியாது. ஆனால் தமிழர்களின் வாக்கை வலுவற்றதாகச் சிதைக்கமுடியும். அது தான் இந்தத் தேர்தலில் நடக்கின்றது. தமிழன் கேட்கின்றான் என்ற ரீதியில் வாக்குப்போடும் மக்களும் இருக்கின்றனர். சுயநலதேவைகளைப்ப+ர்த்திசெய்வதற்காக பத்திரிகைகளில் அந்த எம்.பிக்கு வாக்களியுங்கள் என்று வியம்பரத்தின் மேல் விளம்பரம் செய்யும் மேதாவிகளும் தமிழினத்தில் தங்கள் நலனுக்காக இனத்தை அடைவு வைக்கும் ஈனப்பிறவிகளும் இருக்கின்றனர்.

அவர்கள் எங்களைப் படித்து அறிந்து எங்களுக்குள் சூழ்ச்சியை உருவாக்கி எங்களை ஆயுதம் இன்றி அழிக்கும் வித்தையை நன்றாகக்கற்றுக்கொண்டுள்ளார்கள். நாங்கள் அவர்களைக் கற்றோமா? அவ்hகள் சூழ்ச்சியை முறியடிக்க என்னத்தை செய்கின்றோம்?

2009ம் ஆண்டு ஈழத்தில் தமிழன் படுகொலை செய்யப்பட்டபோது உலகளாவிய ரீதியில் போராட்டம் நடத்தினோம். என் டீ பீ யைத்தவிர யாராவது வந்து குரல் கொடுத்தார்களா? மறந்துவிட்டீர்கள் போலும்.

நன்றி மறப்பது நன்றன்று. அது தமிழன் பண்பாடும் அல்ல.

இன்று நாங்கள் தமிழர்கள் மீது அக்கறைகொண்டுள்ளோம் என்று சில தேர்தல் விளம்பரங்களும் பறை சாற்றுகின்றன. இந்த அக்கறை அன்று எங்கே போனது. பனிப்பொழிவிலும் கூட நின்று கூக்குரலிட்ட மக்களுக்கு ஆறுதல் வார்ததை சொல்லக்சூட வரவில்லையே. அதெப்படி வந்தது அக்கறை இப்போது. காப்பாற்று காப்பாற்று என்றபோது வராதகுரல்கள். இப்போது என்ன அக்கறை?

தமிழருக்கு லிபரல் தான் என்ன செய்தது? யாராவது சொல்வார்களா? வெறும் வார்த்தை யாலம் தான். யாரும் ஒரு தமிழரக்காவது தேர்தலில் இடம் கொடுத்தார்களா? இதுவம் இல்லை. எப்படி இவர்கள் தமிழர்கள் மீதான அக்கறை.

தமிழர்க தங்கள் இருப்பைத் தாங்களே தீர்மானிக்க வேண்டுமானால் ஒரு அணியாகத்திரண்டு ஈழத்தமிழனின் வாக்குகள் எமது கோரிககைகளை நிறைவேற்றும் அணியினருக்கே என்று வாக்களிக்வேண்டும்.

தமிழனின் ஒற்றுமையே தமிழனுக்குப்பலம் சேர்க்கும்.

போராட்டகாலங்களில் எம்மையும் ஒரு மனித இனமாக மதித்து குரல் கொடுத்த என். டீ. பி. க்கு ஒட்டு மொத்த வாக்களையும் அளித்து தமிழன் நன்றி மறவாதவன் என்று தமிழனின் நன்றி உணர்வையாவது வெளிப்படுத்துங்கள்.

தமிழனின் பலமான எதிர்காலம் தமிழனின் ஒற்றுமையான செயற்பாட்டில் தான் தங்கியுள்ளது. பலமான அத்திவாரம் இல்லையேல் எங்கள் இருப்பு என்றும் கேள்விக்குறிதான்.

தமிழனைச் சிதற வைக்கமுடியாது என்பதை நிரூபிக்க வேண்டும். அப்போது தான் கப்பல் போன்ற விளம்பரங்கள் தயாரிப்பதை நிறுத்துவார்கள். வலிந்து நிற்பாட்டுவதைவிட எங்கள் ஒற்றுமையின் பலம் ஓங்கும்போது தாங்களாகவே விலகிவிடுவார்கள்.

காப்பரின் பெற்றோரின் ப+ர்வீகத்தை ஆராய்ந்து விளம்பரம் செய்யுங்கள். கனடாவில் எல்லோரும் வலிந்த குடியேறிகள் தான் என்பதை யாராலும் ஒழிக்கமுடியாது.

கனடாவில் தமிழரின் வாக்குப்பலத்தின் சக்தியையாவது எடுத்துக்காட்ட ஒற்றுமையுடன் ஒரு அணிக்கு வாக்களியுங்கள்.

நான் கனடியன் இல்லை ஆகவே வாக்கு எல்லாம் போட மாட்டன்.... :) ஆனால் ஒரு கேள்வி... NDP என்பது எப்படியான கட்ச்சி....?? தேசிய ஜனநாயக கட்சி என்பதுதான் அதன் விளக்கமா....??

பிரித்தானியாவில் BNP எண்று ஒரு நிறுவாத கட்ச்சி இருக்கு.. அது மாதிரியா எண்று தெரிந்து கொள்ளத்தான் கேட்டன்...

- ஆம் என்.டி.பி. என்பது தேசிய ஜனநாயக கட்சி.

- கட்சி 1 - பழமைவாத கட்சி - வலது சாரி கட்சி ( ஓரின திருமணங்களுக்கு எதிரானது, அகதிகளுக்கு எதிரானது, அதிகளவு பெரிய நிறுவனங்களுக்கு கூடிய வரிச்சலுகை கொடுக்க விரும்புவது)

- கட்சி 2 - லிபரல் கட்சி - இடதுசாரி கட்சி ( குடும்பங்களுக்கு கூடிய வரிச்சலுகை, உயர்படிப்புக்கு கூடிய மானியங்கள், இராணுவ செலவுகளை குறைத்தல்..)

- கட்சி 3 - என்.டி.பி. - இடதுசாரி கட்சி ( அப்கானிஸ்தானில் இருந்து படைகளை பின்வாங்கல், வறுமைக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு உதவுதல்... )

- கட்சி 4 - புளக் க்யூபெக்குவா - பிரெஞ்சு மக்களுக்கு தனிநாடு கேட்கும் தேசிய கட்சி, ஆனால் அந்த மாநிலத்தில் மட்டுமே செயல்படுவது.

முக்கிய தேசியக்கட்சிகள் எல்லாம் மாநில கட்சிகளையும் கொண்டன. அவை மாநில ஆட்சி செய்பவன.

அதேவேளை, கனடாவில் மாநகர சபை ஆட்சிகள் கட்சி சார்ந்தவை அல்ல.

கட்சி 4 - புளக் க்யூபெக்குவா - பிரெஞ்சு மக்களுக்கு தனிநாடு கேட்கும் தேசிய கட்சி, ஆனால் அந்த மாநிலத்தில் மட்டுமே செயல்படுவது

இந்தக்கட்சி அதன் சகோதர கட்சியாக பார்ட்டி க்யூபெக்குவா மாநில கட்சியாக உள்ளது. இவர்கள் இரண்டு தடவை தனிநாடு கேட்டு பிரிந்து செல்ல சர்வசன வாக்கெடுப்பு நடாத்தினார்கள், ஆனால் தேவைப்பட்ட 50 வீத வாக்குகள் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அவர்கள் ஐ. நா. அமைப்பின் சாசனக்களுக்கும் கனேடிய அரசியல் யாப்புக்கும் இணங்க பிரிந்து போவார்கள்.

கனடாவில் பத்து மாநிலங்களும் மூன்று தொகுதிவாரி அரசுகளும் உள்ளன. ஆனால் மூன்று மாநிலங்கள் மட்டுமே வரவு கூடியவை.

- பிரிவினை கோரும் இந்த மாநிலத்திற்கு மத்திய அரசு வருடா வருடம் 6 பில்லியன்கள் அளவில் கொடுத்துவருகின்றது.

- அதை விட அரச வேலைவாய்ப்புக்களில் அதிகளவில் இரு அரச மொழியும் தேவை என்பதால் அதிகூடிய தொழில்வாய்ப்பையும் பிரஞ்சு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் அடைந்துள்ளார்கள்.

- அதைவிட கனேடிய பிரதமர்கள் பலரும் இந்த மாகாணத்தில் இருந்தே வந்துள்ளனர்

- பியர் ட்ரூடோ (Pierre Traudeau) என்ற க்யூபெக் மாநில லிபரல் கட்சியை சேர்ந்த பிரதமர் அகதிகள் உட்பட வெளிநாடவர்கள் கனடாவுக்குள் வர கூடிய வசதிகள் செய்ததாக கூறப்படுகின்றது. இதனால், தமிழர்கள் உட்பட பல பல்லின மக்களும் கூடுதலாக "லிபரல் கட்சியையே" ஆதரித்து வந்துள்ளன.

- ஆனால் பலரும் லிபரல் கட்சி பல்லின மக்களை நீண்ட காலமாக அவர்களின் வாக்குகளை பெற்றதுடன் மட்டுமே இருந்துள்ளதாக அண்மைக்காலமாக குற்றம் சாட்டி வந்துள்ளனர்

- பழமைவாதக்கட்சியும் பெரும்பான்மை அரசு அமைக்க, பல்லின மக்களுடனும் கூடுதல் நெருக்கமாக அண்மைக்காலங்களில் நெருங்கி வந்துள்ளது. இந்த நெருக்கத்தை சில பல்லின மக்கள் தமக்கு அனுகூலமாக பாவித்துள்ளார்கள், அதேவளை லிபரல் கட்சியுடனும் தமது உறவுகளை பேணி வருகின்றனர்.

நான் கனடியன் இல்லை ஆகவே வாக்கு எல்லாம் போட மாட்டன்.... :) ஆனால் ஒரு கேள்வி... NDP என்பது எப்படியான கட்ச்சி....?? தேசிய ஜனநாயக கட்சி என்பதுதான் அதன் விளக்கமா....??

பிரித்தானியாவில் BNP எண்று ஒரு நிறுவாத கட்ச்சி இருக்கு.. அது மாதிரியா எண்று தெரிந்து கொள்ளத்தான் கேட்டன்...

..அத்துடன், நாங்கள் இரவிரவாக குளிரில் கத்தி களைத்துப் போய் அடுத்த நாள் பாராளுமன்ற முன் நின்று கொண்டு பாராளுமன்ற எம்பி மார்கள் வந்து கதைப்பினம் என்று காத்திருக்கும் போது, லிபரல் உட்பட யாரும் அன்று வரவில்லை. NDP தலைவர் மட்டும் வந்து கொஞ்ச நேரம் கதைத்து விட்டு போனார் (மிகக் கவனமாக கதைத்தார், இலங்கை அரசு மீது எந்த கண்டனமும் செய்யாமல், அங்கு படுகொலைகள் நடக்குது என்று கூட சொல்லாமல் "உங்கள் துயரங்களை நாம் அறிவோம்" என்ற மாதிரியான ராசா தந்திர சொற்களை பயன்படுத்தி விட்டு போனார்)

  • கருத்துக்கள உறவுகள்

நான் கனடியன் இல்லை ஆகவே வாக்கு எல்லாம் போட மாட்டன்.... :)

கனடாவில் இருக்கிற பல தமிழர்கள் வாக்குகள் போடுவதில்லை என்று கேள்விப்பட்டேன். ஆனால் அவுஸ்திரெலியாவில் அவுஸ்திரெலியா குடியுரிமை பெற்றவர்கள் கட்டாயம் வாக்களிக்கவேண்டும். இல்லாவிட்டால் தண்டனைப் பணம் கட்டவேண்டும்.

- கனடாவில் எந்த ஒரு தொகுதியிலும் தமிழர்கள் தனித்து ஒருவரை வெல்ல வைக்க முடியாது

- அதேவளை என்.டி.பி. கட்சி ஆட்சி அமைக்கும் சாத்தியம் இல்லை, அவர்கள் ஒரு சிறுபான்மை அரசு அமைக்கப்படும் பொழுது பலம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

அப்படி அவர்கள் வெல்லக்கூடிய தொகுதிகளில் தமிழரும் அவர்களுக்கு ஆதரவு தரலாம்

- எனவே, கனேடிய தமிழர்கள் தொகுதிவாரியாக தமது வாக்குகளுக்கு கூடிய பலம் சேர்க்கும் விதமாக, வெல்லக்கூடியவர்களை சார்ந்து, தமது வாக்குகளை அர்த்தமுள்ளதாக்கி, எமது இன்றைய மற்றும் வருங்கால அரசியல் பலமாக விளங்குவது கூடிய பயனளிக்கலாம்

கனடாவில் இருக்கிற பல தமிழர்கள் வாக்குகள் போடுவதில்லை என்று கேள்விப்பட்டேன். ஆனால் அவுஸ்திரெலியாவில் அவுஸ்திரெலியா குடியுரிமை பெற்றவர்கள் கட்டாயம் வாக்களிக்கவேண்டும். இல்லாவிட்டால் தண்டனைப் பணம் கட்டவேண்டும்.

கனடாவில் கடந்த பொதுத்தேர்தலில் 53 வீதமான மக்களே வாக்களித்தனர்

அண்மையில் நடந்த ஒரு மாநகரசபை தேர்தலில் ஒரு இடத்தில் 10 வீதமான மக்களே வக்களித்திருந்தனர்

எமது அடுத்த தலைமுறையை தேர்தலில் - அரசியலில் ஆர்வமுள்ளவர்களாக வைத்திருப்பது இந்த தலைமுறையின் கடமையும் கூட

கனேடிய தமிழர்கள் கொள்கை ரீதியாக தாம் எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்க விரும்புகிறார்கள் என அறிய விரும்பினால் இந்த கணிப்பு மிக உதவியாக இருக்கும் :

http://www.cbc.ca/news/politics/canadavotes2011/votecompass/

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய ஜனநாயக கட்சி என்பதுதான் அதன் விளக்கமா....??

- ஆம் என்.டி.பி. என்பது தேசிய ஜனநாயக கட்சி.

இல்லை.

என்.டி.பி என்பது புதிய சனநாயகக் கட்சி (New Democratic Party)

-------------------------------------------

கனடாவில் தமிழர்கள் செறிந்து வாழும் தேர்தல் தொகுதிகளில் ஒன்றான ஸ்காபுரோ ரூச்ரிவர் தொகுதியில் இக்கட்சியின் சார்பில் தமிழ் பெண் ஒருவரே நிறுத்தப்படவிருக்கிறார்.

ராதிகா சிற்சபேய்சன் என்பவரே நிறுத்தப்படவிருக்கிறார்.

20 விழுக்காட்டிற்கும் அதிகமாக, தனிப்பெரும்பான்மை இனமாக தமிழர்களைக் கொண்டுள்ள இத் தொகுதி ரொறன்ரோ கிழக்கில் உள்ள அனைத்துத் தொகுதிகளைப் போன்றும் லிபரல் கட்சியின் கோட்டையாகவே விளங்கி வருகிறது.

1988ம் ஆண்டிலிருந்து டிரக் லீ என்பவரே இத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.

எனினும் இம்முறை இவருக்கு பதிலாக ரானா சாகர் என்ற இந்தியரே லிபரல் கட்சியின் சார்பில் நிறுத்தப்படுகிறார்.

வழமையாக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் லிபரல் கட்சி இம்முறை புதிய வேட்பாளர் மற்றும் தமிழர்களின் வாக்கு இழப்பு என்பதனால் சரியான போட்டியை எதிர் கொள்ளலாம்.

சில வேளைகளில் லிபரல் கட்சியிடமிருந்து இத் தொகுதி என்.டி.பி கட்சியிடம் பறிபோகலாம்.

அதற்கு தேர்தலை பற்றிக் கவலைப் படாத எம்மவர்கள் தங்கள் பொன்னான வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். (கடந்த முறை 53 வீழுக்காட்டினர் தமது வாக்குகளை அளிக்கவில்லை. இதில் கணிசமானோர் எம்மவர்களே!)

அதன்மூலம் கனேடிய நாடாளுமன்றிற்கு முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்யலாம்.

இல்லை.

என்.டி.பி என்பது புதிய சனநாயகக் கட்சி (New Democratic Party)

-------------------------------------------

கனடாவில் தமிழர்கள் செறிந்து வாழும் தேர்தல் தொகுதிகளில் ஒன்றான ஸ்காபுரோ ரூச்ரிவர் தொகுதியில் இக்கட்சியின் சார்பில் தமிழ் பெண் ஒருவரே நிறுத்தப்படவிருக்கிறார்.

ராதிகா சிற்சபேய்சன் என்பவரே நிறுத்தப்படவிருக்கிறார்.

20 விழுக்காட்டிற்கும் அதிகமாக, தனிப்பெரும்பான்மை இனமாக தமிழர்களைக் கொண்டுள்ள இத் தொகுதி ரொறன்ரோ கிழக்கில் உள்ள அனைத்துத் தொகுதிகளைப் போன்றும் லிபரல் கட்சியின் கோட்டையாகவே விளங்கி வருகிறது.

1988ம் ஆண்டிலிருந்து டிரக் லீ என்பவரே இத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வந்துள்ளார்.

எனினும் இம்முறை இவருக்கு பதிலாக ரானா சாகர் என்ற இந்தியரே லிபரல் கட்சியின் சார்பில் நிறுத்தப்படுகிறார்.

வழமையாக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெல்லும் லிபரல் கட்சி இம்முறை புதிய வேட்பாளர் மற்றும் தமிழர்களின் வாக்கு இழப்பு என்பதனால் சரியான போட்டியை எதிர் கொள்ளலாம்.

சில வேளைகளில் லிபரல் கட்சியிடமிருந்து இத் தொகுதி என்.டி.பி கட்சியிடம் பறிபோகலாம்.

அதற்கு தேர்தலை பற்றிக் கவலைப் படாத எம்மவர்கள் தங்கள் பொன்னான வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். (கடந்த முறை 53 வீழுக்காட்டினர் தமது வாக்குகளை அளிக்கவில்லை. இதில் கணிசமானோர் எம்மவர்களே!)

அதன்மூலம் கனேடிய நாடாளுமன்றிற்கு முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்யலாம்.

என்.டி.பி. சம்பந்தமான பிழையை திருத்தியமைக்கு நன்றி. அவர்களை தெரிவு செய்ய எம்மால் ஆன முயற்சிகளை செய்யவோம்

ராதிகா சிற்சபேய்சன் முகநூலில் : http://www.facebook.com/rathikaspage

ராதிகா சிற்சபேய்சன் ட்விட்டரில் : http://twitter.com/RathikaS

ராதிகா சிற்சபேய்சன் லிங்கேடினில் : http://www.linkedin.com/in/rathikasitsabaiesan

என்.டி.பி. சம்பந்தமான பிழையை திருத்தியமைக்கு நன்றி. அவர்களை தெரிவு செய்ய எம்மால் ஆன முயற்சிகளை செய்யவோம்

ராதிகா சிற்சபேய்சன் முகநூலில் : http://www.facebook.com/rathikaspage

ராதிகா சிற்சபேய்சன் ட்விட்டரில் : http://twitter.com/RathikaS

ராதிகா சிற்சபேய்சன் லிங்கேடினில் : http://www.linkedin.com/in/rathikasitsabaiesan

Dear Friends,

It is our bounden duty to do our utmost best to help Rathika get elected to Canada’s federal parliament to represent Scarborough-Rouge River. With your unwavering support and that of your friends she will soon adorn the NDP seats of our federal parliament in Ottawa.

How do we help Rathika win?

We can ensure Rathika’s election to Canada’s federal parliament by going out and voting for her if we live in Scarborough-Rouge River (Voter apathy is common). Even if we don’t live in her riding we can ensure her victory by campaigning for her using the latest tools of social networking. But also go beyond that and find as many Scarborough-Rough River voters and enlist their support for Rathika

How do we find and enlist Voter support for Rathika?

1. Spreading the word – Find your friends, family and contacts on the attached map with street names marked on it.

2. Contact your friends to contact their friends, personally and by phone - those who don’t have computers - and others by e-mail or through social media to find voters who live in Scarborough-Rouge river.

3. Simply invite your friends to canvass support for Rathika by contacting their friends using the very same tools to pass on the message and do that on a regular basis until we can achieve mass support for her throughout the riding of Scarborough-Rouge River.

4. Join Rathika at: http://www.facebook.com/pages/Rathika-Sitsabaiesan/193830102694?ref=ts

Follow her on Twitter: @RathikaS

5. Become a volunteer and encourage others – Her Campaign Office is at 5780 Sheppard Ave East (East of Markham road on the North side) See attachment for invitation to Grand opening – April 2, 2011

Thank you

Warm regards,

(மின்னஞ்சலில் இருந்து )

லிபரல் கட்சி, தனது முழுமையான கொள்கை அறிக்கையை இன்று ஒட்டாவாவில் வெளியிடவுள்ளது.

முழுமையான கொள்கை அறிக்கை: http://www.liberal.ca/platform/

கனடிய தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் மைக்கல் இக்னாட்டீஃப், தனது கட்சியின் முழுமையான கொள்கை அறிக்கையை இன்று காலை ஒட்டாவாவில் வெளியிடவுள்ளார்.

நான்கு பிரதான கட்சிகளும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், பல்வேறு வாக்குறுதிகளையும் வழங்கி வருகின்ற போதிலும், கட்சியின் முழுமையான கொள்கை அறிக்கையை எந்தக் கட்சியும் இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், லிபரல் கட்சி முதலாவதாக தங்களது முழுமையான தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று வெளியிடுகிறது.

குடும்ப நலன் குறித்த திட்டங்கள், குழந்தை மற்றும் முதியோர் நலன், இளையோர் கல்வி போன்றவை உட்பட, பல்வேறு புதிய திட்டங்களும் உள்ளடக்கப்பட்டதாக, இன்றைய லிபரல் கொள்கை அறிக்கை வெளியிடப்படுமென நம்பப்படுகிறது.

இதேவேளை, லிபரல் கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியீட்டிற்கு முன்னதாக, காலையில் கொன்சவ்வேட்டிவ் கட்சியின் தலைவர் ஸ்ரீவன் ஹாப்பர், ஒட்டாவாவில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொள்கிறார்.

புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜாக் லெய்ட்டன், புளொக் குபெக்குவா கட்சியின் தலைவர் ஜில் டுசெப் ஆகியோர், இன்று கியூபெக் மாநிலத்தில் தங்கள் பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.

http://www.cmr.fm/

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று பட்டால் உன்டு வாழ்க்கை :lol:

ஒன்று பட்டால் உன்டு வாழ்க்கை :lol:

இன்றைக்கும் என்றைக்கும் தமிழனுக்கு தேவையான வரிகள்.

ஈழத் தமிழன் அரிவரியில் இருந்து சில பொன்மொழிகளை படித்து, உணர்ந்து பின் போராடப் புறப்பட்டிருக்கலாம்.

என்னால் முடிந்தது.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

ஊருடன் பகைக்கின் வேருடன் கேடும்.

Edited by thappili

Getting out the vote in Scarborough—Rouge River

- 23 வருடம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர், லிபரல் கட்சி, மீண்டும் போட்டியிடவில்லை

- வாக்களிப்பு வீதம் குறைந்த இந்த தொகுதியில் எல்லா தமிழர்களும் வாக்களித்தால் ஒரு தமிழரை வெல்ல வைக்கலாம்

Derek Lee unfurls a map of Toronto’s Scarborough—Rouge River riding and spreads it across the desk of his federal constituency office in a Sheppard Ave. E. strip mall.

The Liberal MP, who has served the multicultural riding on the city’s northeast edge for the past 23 years, points to an isolated subdivision on the banks of the Rouge River, northeast of Morningside Ave. and Sheppard Ave. E. “Look where these people had to vote last time,” he says with exasperation. “If they didn’t have a car, they would have had to take two buses and then walk all this way into an entirely different neighbourhood. “It would be easier to paddle up the Rouge River and portage to the polling station.”

National voter turnout fell to an all-time low of 58.8 per cent in the October 2008 election. But turnout in Scarborough—Rouge River sunk to an unprecedented 47.4 per cent — the lowest of any GTA riding and second lowest in the province. (Only the southern Ontario riding of Windsor West was lower at 47.3 per cent.) Lee, 62, announced his retirement on March 25. But as a parliamentarian with a passion for the democratic process, he is still perplexed by the riding’s low voter turnout. Lee won the seat handily with almost 60 per cent of the popular vote in 2008. But turnout was 10 percentage points lower than the 2006 election when 57 per cent of voters in the riding cast a ballot. He wanted to know why and put a student intern to work last summer to find out.

In a subsequent article for the Canadian Parliamentary Review, Lee and university political science student Ryan K. Powell found many factors known to influence low voter turnout were at play. These include the riding’s high percentage of recent immigrants, who often work long hours and have little time to vote, and a relatively large number of younger, more disengaged voters. The performance of national party leaders and the issues raised during an election always play a role in whether voters “tune in and turn out to the polls,” Lee says. The accuracy of the voter’s list and new requirements to show identification before being allowed to vote have also been identified as impediments, he added.

Voters’ proximity to polling stations, their access to public transit and how often they move also affect turnout. In the case of the isolated community on the banks of the Rouge River, Lee urged Elections Canada to allow those voters to cast their ballots this time in a nearby church in the riding next door. The request was denied.

First-time NDP candidate Rathika Sitsabaiesan also put some blame on lacklustre campaigning by local candidates. One week into the campaign, the 29-year-old industrial relations graduate and Tamil community activist is shocked by the number of longtime area residents who have never met a politician. “It’s the first time I’ve had a politician come to my door. And I’ve lived here 22 years,” retired secretary Hazel Child, 74, tells Sitsabaiesan as she canvasses a 1970s-era condominium tower across from the Malvern Town Centre shopping plaza near Tapscott and Neilson Rds.

Many residents of the riding are also relatively new to Canada — and therefore aren’t familiar with the electoral process here. “I don’t vote because I don’t know where or how,” says Tasneem Shrazi, a Pakistani-born mother of three who has been a Canadian citizen for 10 years.

The new Liberal candidate, Rana Sarkar, 40, is hoping to breathe new energy into the riding and reach out to immigrants like Shrazi. “I am finding a high level of motivation on the part of people to vote,” says Sarkar, who is president and CEO of the Canada-India Business Council.

But that motivation seems to be missing in the suburban strip malls that line the riding’s broad four- and six-lane arterial roads, where Tim Hortons coffee shops rub shoulders with Chinese and South Asian eateries.

Eilyn Herrera is one of those young voters who has never been to the polls. “I know I should and my parents always encourage me to vote, but I never seem to have the time,” says the 28-year-old who moved to Canada from the Philippines with her parents when she was 8. “There are always things I have to do after work. House chores and stuff. I should probably take the time.”

Conservative candidate Marlene Gallyot, 48, believes more people will vote this time because Lee has stepped down and the seat is “wide open.” People are worried about Liberal leader Michael Ignatieff forming a coalition with the Bloc and NDP, says Gallyot, who is on leave from her job as executive assistant to York Regional Councillor Jim Jones. But on the street, voters seem to be more concerned about paying the bills and keeping a roof over their heads.

“The problem with voters today is that their parents have given them everything and they don’t know what it means to give back, says Bob, a 63-year-old retired landscaper who has lived in the riding most of his adult life and is now homeless. “My grandfather and father went to war and fought for peace,” says the man, who didn’t want to give his full name. “Young people today don’t know what democracy is all about. That’s why they don’t vote.”

Scarborough—Rouge River

Demographics

Population: 130,980

Eligible voters: 83,057

Immigrant population: 88,445 (68 per cent)

Visible minorities: 117,085 (89 per cent)

South Asian and Chinese communities make up 61 per cent of the riding

Median household income: $59,775

Median age: 35

Candidates*

Rana Sarkar — Liberal

Marlene Gallyot — Conservative

Rathika Sitsabaiesan — NDP

2008 Results

Voter turnout: 47.4 per cent

Liberal: 58.8 per cent

Conservative: 22.7 per cent

NDP: 14.7 per cent

Green: 1.4 per cent

Libertarian: 0.4 per cent

2006 Results

Voter turnout: 57 per cent

Liberal: 65.6 per cent

Conservative: 20.4 per cent

NDP: 10.8 per cent

Green: 1.6 per cent

Libertarian: 0.5 per cent

2004 Results

Voter turnout: 51.1 per cent

Liberal: 57.9 per cent

Independent: 9.1 per cent

Conservative: 6.8 per cent

NDP: 4.7 per cent

Green: 0.8 per cent

* Known candidates as of April 1

http://www.thestar.com/news/canada/politics/article/968381--getting-out-the-vote-in-scarborough-rouge-river?bn=1

லிபரல் கட்சித் தலைவர், கனேடியர்களின் இதயங்களை வெல்லும் முயற்சியில் முன்னேற்றம் கண்டுள்ளதாக புதிய கருத்துக் கணிப்பு

லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னாட்டியெப், கனேடியர்களின் இதயங்களையும் மனங்களையும் வெல்லும் முயற்சியில் சிறிதளவு முன்னேற்றம் கண்டுள்ளதைப் புதிய கருத்துக் கணிப்பொன்று காட்டுகிறது.

அங்கஸ் ரீட் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பில், இக்னாட்டியெப்பின் செயற்பாடுகளை ஆதரித்தவர்களின் அளவு, 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, 19 சதவீதமானவர்கள் மட்டும் அவரது செயற்பாடுகளை ஆதரித்தார்கள்.

அதேவேளை, தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்டபோது, 37 சதவீதமாக இருந்த கொன்சவேற்றிவ் தலைவர் ஸ்ரீபன் ஹாப்பரின் செயற்பாடுகளுக்கான ஆதரவு, தற்போது 34 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆனால், கொன்சவேற்றிவ் கட்சி, தற்போதும் மக்கள் ஆதரவில் முன்னணி வகிக்கிறது. கொன்சவேற்றிவ் கட்சிக்கு 38 சதவீதமானவர்களும், லிபரல் கட்சிக்கு 27 சதவீதமானவர்களும் ஆதரவு வெளியிட்டார்கள்.

என்டீபீக்கு ஆதரவு 21 சதவீதமாக உள்ளது.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7321

கனேடிய கட்சித் தலைவர்களின் தொலைக்காட்சி விவாதத்தில் ஸ்ரீபன் ஹாப்பர் வெற்றி பெற்றாரென, கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது.

கனேடிய அரசியல் கட்சித் தலைவர்களின் ஆங்கில மொழித் தொலைக்காட்சி விவாதத்தில் கொன்சவேற்றிவ் தலைவர் ஸ்ரீபன் ஹாப்பர் வெற்றி பெற்றாரென, கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது.

ஸ்ரீபன் ஹாப்பர் வெற்றி பெற்றாரென 42 சதவீதமானவர்கள் கருதுவதாக விவாதம் நிறைவடைந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட இப்சொஸ் ரீட் கருத்துக்கணிப்புத் தெரிவிக்கிறது. 25 சதவீதமானவர்கள், என்டீபீ தலைவர் ஜக் லேய்ற்றன் வெற்றி பெற்றாரெனவும், 23 சதவீதமானவர்கள் லிபரல் தலைவர் மைக்கல் இக்னாட்டியெஃப் வெற்றி பெற்றாரெனவும், இரண்டு சதவீதமானவர்கள் புளொக் குபெக்குவாத் தலைவர் ஜில் துசெப் வெற்றி பெற்றாரெனவும் தெரிவித்தார்கள்.

விவாதம் ஜக் லேய்ற்றனுக்குச் சாதகமாக அமைந்துள்ளதெனக் கருத்துக் கணிப்புத் தெரிவிக்கிறது. விவாதத்தின் முன்னர் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் ஜக் லேய்ற்றன் வெற்றி பெறுவாரென, 12 சதவீதமானவர்கள் மட்டும் நம்பிக்கை வெளியிட்டார்கள். விவாதம் காரணமாக, ஜக் லேய்ற்றன் குறித்த சாதகமான கருத்து உருவாக்கியுள்ளதாக 55 சதவீதமானவர்கள் பின்னர் கூறினார்கள்.

ஸ்ரீபன் ஹாப்பர், விவாதத்தை வெல்வாரென, விவாதத்தின் முன்னர், 34 சதவீதமானவர்கள் தெரிவித்திருந்தார்கள். அவரது நிலையும் விவாதத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால், இக்னாட்யெஃப் குறித்த மக்களின் நிலைப்பாடு மாற்றமடையவில்லையென்று கருத்துக் கணிப்புத் தெரிவிக்கிறது.

இன்றைய தினம் பிறெஞ்சு மொழி விவாதம் இடம்பெறும்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=7401

நானும் முழுவிவாதமும் பார்த்தேன்.

கார்ப்பர் மிக தெளிவாக இருக்கின்றார்.அடாத்து செய்தென்றாலும் ஆட்சியப்பிடித்துவிடவேண்டுமென்று.இது காலம் காலமாக பிரித்தானிய பிரதமர் தட்சர் தொடங்கி இப்போ காப்பர் வரை பெரும்பான்மை மக்களின் வாக்குகளை எப்படி வெல்ல வேண்டுமென அவர்களுக்கு தெரியும்.

ஒருகனேடியான வாக்களிப்பதென்றால் நானும் காப்பருக்குத்தான் வாக்களிப்பேன்.

இல்லை ஒரு மனிதாபிமானியாக வென்றால் லிபரல்

அதுவுமில்லை திரும்பவும் மைனோரிட்டி அரசு நினைத்தை செய்யமுடியாது என்றால் என்.டீ.பி.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தமிழர் போட்டி போடுவது தொடர்பாக என் நிலப்பாடு என்னவெனில், சரியோ பிழையோ அவர்கள் இருவரும் எவ்வளவு தூரம் எமக்காகச் செயற்படுவார்கள் என்று தெரியாது. நம்பி ஏமாந்து போகவும் தயாரில்லை. ஆயினும், தமிழருக்குள்ளும் வாக்குப் பலம் இருக்கின்றது என்பதையோ, அல்லது பாராளுமன்றத்தில் சில விவாதங்களில் தேவைப்படுகின்றபோது எம் குரலை கொஞ்சமாவது அடையாளம் செய்ய இருவரின் தேவையும் அவசியமாகின்றது.

கப்பலில் வந்தவர் பற்றிய காப்பரின் விளம்பரத்துக்குப் பதிலாக இவ்வாறு செய்யலாம் என நினைக்கின்றேன்.

இன்று இவர்கள் நாளை.. நீங்கள்?? என்ற மாதிரியான விளம்பரம். ஏனெ;னறால் எங்களுக்கு முதல், சீக்கியர்கள், தாய்லந்தவர், வியட்னாமியர், யூதர்கள், போன்றோரும் கப்பலில் கனடாக்குள் வந்தவர்கள்.... ஏன் அமெரிக்காவில் இருந்து கனடா நாடு பிரிந்தபோது, கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டவர் தான் ஸ்ரீபன் காப்பர் வம்சம். அப்போது அல்பேட்டாவில் கொடுக்கப்பட்ட இலவச காணிகளை வைத்துத் தான் முன் நிலைக்கு வந்தார்கள்... அவர்கள் கப்பலில் வந்தவர்கள் பயங்கரவாதிகள் என்கின்றார்....

UnityFiRST

Rathika Sitsabaiesan

WE NEED A TAMIL INSIDER IN THE CANADIAN PARLIAMENT

Let us all get together and support a Tamil to the parliament, Let us show the world we are united as one race of people.

Albert Einstein said, "I am Jew first and an American by naturalization"

I am a Tamil first and Canadian by naturalization.

BE A TAMIL FIRST, the rest will think about later

What is the big idea in supporting a candidate who is not a Tamil. We Tamil must get together and show the world that we are united as one people. When I asked a prominent Tamil political activist as to who to vote he said VOTE FOR THE TAMIL, do not worry about what party they belong to. That was the wisest advice I got in 60 years. That shows Tamil are serious about Unity FIRST.

Canadian Tamil Congress, Transnational Government of Tamil Eelam, World Tamil Forum and British Tamil Forum must come out openly and support RATHIKA SITSABEIESAN.

It is better to have Tamil in the parliament than having to depend on someone else to look after our affairs.

THE IDEA IS TO GET A TAMIL INSIDE THE PARLIAMENT irrespective of what party they belong to. Let us get some one inside, we need and insider

SPONSORED AND SUPPORTED BY:

Worldclass Tamils

United Tamil Nation

"A Nation without Borders"

info@worldclasstamil.com

www.worldclasstamil.com

1-800-881-8672

இருவரையும் வெற்றி பெறவைப்பது அவசியம்.அதிலும் ராதிகாவை கட்டாயம்.

நேற்று இராகவனின் நேர்காணல் வானொலியில் கேட்டேன் அவர் தான் முதல் கனேடியன் என்பதை வெகு அழுத்தம் திருத்தமாக சொன்னார்,எமது பிள்ளைகளின் படிப்பும்,வருங்காலத்திற்குமான சேமிப்புமே முக்கியம் எனவே கொன்சவேட்டிவ் தான் தெரிவு என்றார்.அந்த பாட்டியில் சீட் கிடைத்ததால் அப்படித்தான் கதைக்க வேண்டும்.அவர்கள் தான் இம்முறை வெல்லவும் போகின்றார்கள்.அண்மையில் குடிபெயர்ந்த அனைத்து இனத்தவர்களும் மிகவும் கஸ்டப்படபோகின்றார்கள்.

இனிவரப்போவது கொன்சவேட்டிவ் அரசாங்கம் அல்ல.கார்ப்பர் அரசாங்கம்.நிலமை அப்படித்தான் ஆகப்போகின்றது.

கனேடிய பழமைவாத கட்சியின் ஒரு உறுப்பினரான இராகவன் பரஞ்சோதி மீது 'பயங்ககரவாத' முத்திரை குத்தும் கனேடிய தேசிய பத்திரிகை

Candidate made it ‘crystal clear’ he had no sympathy for terrorists, Tories say

We asked, and he said no. That’s how the federal Conservatives screened candidate Gavan Paranchothy for any sympathies to the Tamil Tigers, who were listed as a terrorist group by Stephen Harper’s government in 2006. Mr. Harper faced questions about Mr. Paranchothy during a Quebec campaign stop Thursday, after The Globe and Mail reported that the Scarborough-Southwest candidate hosted a televised tribute to the Tigers last fall.

http://www.theglobeandmail.com/news/politics/candidate-made-it-crystal-clear-he-had-no-sympathy-for-terrorists-tories-say/article1986256/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.