Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களின் முத்தம் பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் முத்தம் பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள் !

அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலைகீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை :

* பெண்களை பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான முத்தங்களை வாழ்க்கையில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.

* தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்து கொள்கின்றனர்.

* தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்பதற்கு அவர்களுக்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமும் ஒரு முக்கிய காரணம். செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல், தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

* முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுபதில்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வேண்டாவெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம்.

* ஆண்களை பொறுத்தவரை, செக்ஸ் உறவின்போது பயன்படுத்த தேவையான சாவியாக மட்டுமே முத்தத்தை கருதுகிறார்களாம்.

* ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுக்க முன் வந்தால், அவர்களது எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்பதாகவே இருக்கிறது. மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.

*முத்தம் விஷயத்தில் ஆண்கள் தேமே… என்று ஒரு புறம் இருக்க… இந்த முத்த இன்பத்தை அணுஅணுவாய் ரசிப்பதிலும் கொடுப்பதிலும் பெண்கள்தான் `டாப்.’

* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் நாளடைவில் ஆண்களுக்கு சலித்து போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர் எதிராக இருக்கிறார்கள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம்.

* தாம்பத்ய உறவின் போது ஒரு ஆண் நினைத்தால், துணையை முத்தமிடாமலேயே உறவை வெற்றிகரமாக முடித்துக் கொள்ள முடியுமாம். ஆனால், பெண்களால் அது முடியாதாம். அவர்கள், முத்தம் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்து உறவில் ஈடுபட்டால்கூட, அதை மறந்து தங்களை அறியாமல் துணைக்கு முத்தமிட்டு விடுவார்களாம்.

* தாம்பத்ய உறவில், தன் துணையை பலவாறு முத்தமிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை பெறுகிறாளாம். - இப்படி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, இந்த அமெரிக்க ஆய்வு. ஆனால், நம் பெண்கள் எப்படி…? அவர்களின் ஆழ்மனத்திற்கு மட்டுமே அது வெளிச்சம்!

"

http://tamilhot.blogspot.com/2011/04/blog-post_3226.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல். :)

மக்கா,

இதெல்லாம் சும்மா.

ஆண் / பெண்களின் வெறுப்புள்ள இருபாலாரும் வலைப்பூக்களில் தங்கள் தனிப்பட்ட வெறுப்புகளை பகிர்ந்து கொள்ள எழுதப்பட்ட வசனங்கள்.

கண்மூடி முத்தமிட்டு இரசித்து கூடுவதற்கு இணையுண்டா?

முத்தத்தில் முத்தம் கொடுப்பதில் நீங்கள் வல்லவர் போல் தெரிகிறது..........

உங்களுக்கு ஆயுசு அதிகம் தான் போங்க!!!!!!

கொடுத்து வைச்சனீங்க..................

உண்மையில் தினமும் அடிக்கடி முத்தங்களை பகிர்ந்து கொள்வதால் உடலில்

இனம் புரியாக உற்சாகம் ஏற்படுகிறதாம்.................

நான் வாழும் நாட்டில் முத்தங்களை கொடுத்து தான் வணக்கம் சொல்லுவார்கள்

அன்பையும் பகிர்ந்து கொள்வார்கள்...........

முத்தங்கலை எங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்.

கன்னங்களில் நெற்றியில் மற்றும் அன்பின் ஆழத்தையும்

காதலின் வெளிப்பாட்டையும் பொறுத்தது..............

அதனால் கறுப்பி உங்களுக்கு எங்கே முத்தம் வேண்டும் என்பதை

உங்கள் உறவு முறை தான் தீர்மானிக்க வேண்டும்

என்னதான் ஆயிரம் முத்த வகைகள் இருந்தாலும் அன்னையின்

அன்பு நிறைந்த எதையும் எதிர்பார்காமல் தன் மார்போடு கட்டி அணைத்து

தருவாளே அந்த முத்தம் அது தான் உண்மையில் எல்லா சுகங்களும் நிறைந்த முத்தங்கள்!!!!!!!!

இதற்கு இணை எதுவுமே இல்லை இல்லை இல்லவே.........................இல்லை

உண்மைதான்

இதற்கு ஒரு குறிப்பிட்ட வயது எல்லை கிடையாது.

எந்த வயதிலும் தாயின் மடியில் சாய்ந்தால் எந்த களைப்பும் உடல் நோவுகளும் மாயமாய் மறைந்துவிடும். அதேநேரம் எமக்கென்று பிள்ளைகள் வரும்போது அவர்களது முத்தத்திற்கும் அரவணைப்புக்கும் தாயின் சாயல் வந்துவிடுகிறது. அந்தவகையில் தற்போது எனது பிடிப்பு எனது கடைசி மகள். வேலையால் போயிருக்கும்போது மடியில் வந்து காலால் உதைத்து சென்றாலும் அது மருந்தே. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கன்னங்களில் நெற்றியில் மற்றும் அன்பின் ஆழத்தையும்

காதலின் வெளிப்பாட்டையும் பொறுத்தது..............

அதனால் கறுப்பி உங்களுக்கு எங்கே முத்தம் வேண்டும் என்பதை

உங்கள் உறவு முறை தான் தீர்மானிக்க வேண்டும்

என்னதான் ஆயிரம் முத்த வகைகள் இருந்தாலும் அன்னையின்

அன்பு நிறைந்த எதையும் எதிர்பார்காமல் தன் மார்போடு கட்டி அணைத்து

தருவாளே அந்த முத்தம் அது தான் உண்மையில் எல்லா சுகங்களும் நிறைந்த முத்தங்கள்!!!!!!!!

இதற்கு இணை எதுவுமே இல்லை இல்லை இல்லவே.........................இல்லை

உண்மைதான்.

எனக்கும் என் அம்மாவின் நினைப்பு வந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

முத்தங்கலை எங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்.

கூப்பன் கடையில :lol:

கூப்பன் கடையில :lol:

:lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூப்பன் கடையில :lol:

:lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

முத்தங்கலை எங்கே பகிர்ந்து கொள்கிறார்கள்.

உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதில்[இழுப்பதில்] உள்ள சுகம் வேறேதில் இருக்கு :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பதில்[இழுப்பதில்] உள்ள சுகம் வேறேதில் இருக்கு :lol::lol::lol:

இருக்கே! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கே! :wub:

மன்னிக்க வேண்டும் கிருபன் இது முத்தங்களை பற்றின பதிவு ஆகவே அது பற்றி மட்டுமே பேச வேண்டும் :D

கிருபன் முத்தங்களைப் பற்றி தானே சொல்லியிருக்கிறார் இதில் என்ன தப்பு

அவர் தலைப்பை தாண்டி கருத்து பதியவில்லையே!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் முத்தங்களைப் பற்றி தானே சொல்லியிருக்கிறார் இதில் என்ன தப்பு

அவர் தலைப்பை தாண்டி கருத்து பதியவில்லையே!!!!!!

அதானே.. ரதி தப்பு தப்பாக நினைக்கின்றார் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் கொடுக்கிறது அசிங்கமான இருக்கிறதில்லையா உங்களுக்கு எல்லாம். எச்சிலை அடுத்தவங்க மூஞ்சியில.. கை வழிய.. துப்புறதும்.. முத்தம் என்ற பெயரில.. துப்பிறதும் ஒன்றுதான். இந்த அசிங்கத்தை எல்லாம் சனம் எப்படிதான் செய்து தொலைக்குதுகளோ..!

kids%20kissing.jpg

ஒரு தடவை முத்தம் கொடுக்கேக்க.. பல்லாயிரக்கணக்கான நுண்கிருமிகள் ஒருவருடம் இருந்து மற்றவருக்கு பரிமாறப்படும் அநியாயத்தை வேற செய்யுறாங்க. என்ன பிறப்புக்களோ..! :):unsure::o

Edited by nedukkalapoovan

நாலு கழுதை வயது (கழுதையின் வயது 7 எனக் கருதுக) ஆகியும், இன்னமும் முத்தம் வாங்காமல்/கொடுக்காமல் இருந்தால், முத்தத்தில் பரிமாறப்படும் நுண்ணங்கிகள் மீதுதான் அக்கறை இருக்கமுடியும். :lol: :lol:

பரலோகத்தில் இருக்கும் பிதாவே! அஞ்சு கழுதை வயசாகமுன்னம் நெடுக்குசாமிக்கு முத்தத்தில் சுவாரஸ்யம் உண்டாகுமாறு இரட்சிக்க வேண்டி யாழ் கள உறவுகள் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபடவுள்ளோம். கருணை காட்டுங்கள். :wub:

germs.jpg

:D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Kissing Evolved To Spread Germs, Not Feelings

முத்தம் நுண்ணங்கிகளை பரப்பும் ஒரு வழிமுறை கூர்ப்பு. இதன் மூலம் நோய் எதிர்ப்பை வளர்க்கவும் முடியும்.. நோய் தொற்றலை செய்யவும் முடியும். முத்தம் உணர்வுக்கான ஒன்றல்ல..!

800px-Cytomegalovirus_infection.jpg

The Love Bug Cytomegalovirus is generally harmless unless introduced during pregnancy; British researchers now think the practice of kissing ones mate evolved as a means to spread and build immunity to the saliva-dwelling pathogen prior to a pregnancy. Yale Rosen

It looks like your kindergarten gut reaction to kissing might have been correct after all: it really is sick. Or, more specifically, the practice is designed to spread sickness. British scientists say the human habit of kissing evolved for less-than-romantic reasons, but one that is nonetheless important to a healthy reproductive relationship: to spread germs.

Cytomegalovirus, which lives in human saliva, is generally innocuous, but when introduced during a pregnancy it can be extremely dangerous, killing unborn babies or causing birth defects like deafness or cerebral palsy. However, if cytomegalovirus is introduced to a woman in small doses before she conceives, she will build an immune resistance to it. Optimally, kissing the same male for six months prior to pregnancy gives the woman’s immune system the practice it needs to render cytomegalovirus impotent.

The escalation of a physical relationship also aids in the immunity-building process. That initial, innocent peck delivers just a small amount of the virus to the woman, reducing her chances of becoming seriously ill. As the relationship ramps up, so does the face time with her mate, delivering stronger and stronger doses as the snogging becomes more, ahem, passionate.

Ideally, by the time the stork comes calling, her mate has spent plenty of time dosing her heavily and her immune resistance is strong enough to ward off infection in her offspring. It turns out love really is infectious, and it’s a good thing too.

http://www.popsci.com/science/article/2009-11/kissing-evolved-spread-germs-not-feelings

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

முத்தம் நுண்ணங்கிகளை பரப்பும் ஒரு வழிமுறை கூர்ப்பு. இதன் மூலம் நோய் எதிர்ப்பை வளர்க்கவும் முடியும்.. நோய் தொற்றலை செய்யவும் முடியும். முத்தம் உணர்வுக்கான ஒன்றல்ல..!

களுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை எண்டு சொல்லுறதைத் தவிர ஒண்டும் இல்லை...

ஒரு தடவை முத்தம் கொடுக்கேக்க.. பல்லாயிரக்கணக்கான நுண்கிருமிகள் ஒருவருடம் இருந்து மற்றவருக்கு பரிமாறப்படும் அநியாயத்தை வேற செய்யுறாங்க. என்ன பிறப்புக்களோ..! :):unsure::o

நெடுக்ஸ்

ஒரு வேப்பங்கனியை இதழ்களில் ஒற்றி எடுத்து அதை பெண்ணின் அதரங்களில் கொடுத்து, கனியையும் அவளின் இதழையும் கவ்வி எடுத்தால், கிருமிகள் எல்லாம் அழிந்து போகுமென சித்தர்களின் சுவடிகளில் உள்ளதாம். :rolleyes:

நேரம் கிடைக்கும் பொழுது செய்து பார்த்து மருத்துவ ரீதியாக இது சாத்தியாமவென சிறு குறிப்பு வரையவும்.

Edited by thappili

பெண்களின் முத்தம் பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள் !

...

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

களுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை எண்டு சொல்லுறதைத் தவிர ஒண்டும் இல்லை...

கழுதை.. கற்பூர வாசனை தெரியாதுன்னு மனுசங்க உங்களுக்கு மீற்றிங் வைச்சு சொல்லிச்சா..! :lol::D

மாமைட்டே ஒரே கச்சல். அதைவிட முத்தம் கச்சலா..!! ஒவாக்.. நினைக்கவே வாந்தி வருது. :lol::D

நெடுக்கால போனவரே உம்முடைய ஏட்டுச் சுரக்காயை கறிக்கு உதவாத சுரக்காயை கொஞ்சம்

அங்காலை குப்பை தொட்டி இருந்தால் தூக்கி போடுமப்பா...............

என்ன நீர் அம்மாவிடம் இருந்து முத்தங்களை பெறவில்லையா அல்லது கள்ளம் கபடம்இல்லா வெள்ளை

உள்ளம் கொண்ட குழந்தையிடம் இருந்து முத்தங்களை பெறவில்லையா!!!!!!

இஞ்ச பாரும் இந்த உலகப் பந்தில் வாழுவதே தண்டமப்பா!!!!!!

அருமையான அற்புதமான மனித வாழ்க்கையை வாழாமல் அப்ப என்ன வாழ்க்கை வாழுறீரோ...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.