Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணம் .....................

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவர் நல்லவர் இல்லையா.....................?

  • Replies 283
  • Views 41k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் புளொட் அமைப்பில் உமா நல்லவராக இருந்திருந்தாலும் அவரை சுற்றியிருந்தவர் சரியில்லாது போனதால் அந்த பெரும் இயக்கம் அழிந்து போனது.

உமா மகேஸ்வரன் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியில் கல்விகற்றவர். சிறந்த உதைப்பாந்தாட்ட வீரர். அக்காலத்தில் யாழ்மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்டப்போட்டிகளில் தொடர்ந்து 8 வருடங்கள் மகாஜனா முதல் இடத்தைப் பெற்றது. அதில் ஒரு சில வருடங்களில் உமாமகேஸ்வரனும் விளையாடி இருக்கிறார். பாடசாலையில் படிக்கும் போது மிகவும் அமைதியானவர். இவரா பிற்காலத்தில் ஒரு அமைப்பின் தலைவராக விளங்கினார் என்று அதிசயித்ததாக அக்காலங்களில் அவருடன் படித்த மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம கல்லூரியிலையா படிச்சவர்............தெரியாம போயிடித்தே.....................நன்றி கந்தப்ஸ் தகவலுக்கு.............

ஒரு காலத்தில.....................உதைபந்தாட்டம் எண்டா மகாஜனா தான்.......யாழ் பாண கல்லுரிகள் பல அடிவாங்கிட்டு போகும்.....இப்பொழு இருக்கும் அணி கூட நல்ல ஒரு அணி என நம்பிறன்.........

அதுவும் மகாஜனாக்கும்...........ஹென்றிஸ்சுக்கும்...........போட்டி நடக்கேக்க தான் அந்த மாதிரி இருக்கும்.....................

இலங்கை உதைபந்தாட்டச் சம்மேளனம் நடாத்தும் 17வயதுக்குட்பட்ட யாழ்மாவட்டங்களுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி 04.04.2011 அன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் ஊர்காவற்துறை சென் மேரீஸ் கல்லூரி எதிர் மகாஜனக்கல்லூரி நடைபெற்றது. மகாஜனக் கல்லூரி 02/01 என்ற கோல் அடிப்படையில் வெற்றியீட்டியது. மாவட்ட சம்பியனானது.

03.04.2011 அன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் காலிறுதி ஆட்டம் தேவரயாளி இந்துக்கல்லூரி எதிர் மகாஜனக்கல்லூரி நடைபெற்றது. 4/0 கோல்கள் அடித்து மகாஜனக் கல்லூரி வெற்றியீட்டியது.

thanks to mahajana.net

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம கல்லூரியிலையா படிச்சவர்............தெரியாம போயிடித்தே.....................நன்றி கந்தப்ஸ் தகவலுக்கு.............

ஒரு காலத்தில.....................உதைபந்தாட்டம் எண்டா மகாஜனா தான்.......யாழ் பாண கல்லுரிகள் பல அடிவாங்கிட்டு போகும்.....இப்பொழு இருக்கும் அணி கூட நல்ல ஒரு அணி என நம்பிறன்.........

அதுவும் மகாஜனாக்கும்...........ஹென்றிஸ்சுக்கும்...........போட்டி நடக்கேக்க தான் அந்த மாதிரி இருக்கும்.....................

கேபி, வாமதேவன் போன்றவர்களும் மகாஜனாவில் தான் கல்விகற்றவர்கள். கோத்தபாயாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கேபி அண்மையில் மகாஜனா கல்லூரியில் புதிய கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பு அமைச்சின் சார்பில்..இந்த 3 மாடி கட்டிடம் கட்டப்படுவதாக சொன்னார்கள்.....

தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரிக்கு பாதுகாப்பு அமச்சரும் அவருடைய நண்பர்களினதும் நிதியுதவியால் பார்வையாளர் அரங்கு, வகுப்பறைகள், அழகியற்கூடங்கள் உள்ளடங்கிய மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கல் 07.03.2011 திங்கட்கிழமை காலை 10.30மணிக்கு நாட்டப்பட்டது. இன்நிகழ்வினை கல்லூரி முதல்வர் திருமதி சிவமலர் அனந்தசயனன் தலமைதாங்க பிரதமவிருந்தினராக யாழ்ப்பாண 51வது பிரிவுப்படையணியின் தளபதி மேயர் ஜெனரல் என் ஜெ வல்ஹம அவர்களும் மேலும் இன்நிகழ்வில் 513வது பிரிவுப்படையணியின் தளபதி பிரிகேடியர் பிபிஎஸ் டீசில்வா அவர்களும் 515 வது பிரிவுப்படையணியின் தளபதி பிரிகேடியர் பிபி றன்டெனியா அவர்களும் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் வடமாகாணச் செயலாளர் உயர்திரு இ. இளங்கோவன் அவர்களும் வலிகாம வலயக்கல்விப்பணிப்பாளர் திரு இராயேன்திரன் அவர்களும் தெல்லிப்பழைக் கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு எஸ். கைலாசநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். பிரதமவிருந்தினராக யாழ்ப்பாண 51வது பிரிவுப்படையணியின் தளபதி மேயர் ஜெனரல் என் ஜெ வல்ஹம அவர்களும் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் வடமாகாணச் செயலாளர் உயர்திரு இ. இளங்கோவன் அவர்களும் கல்லூரி முதல்வர் திருமதி சிவமலர் அனந்தசயனன் அவர்களும் மூன்று மாடி கட்டடத்திற்கான அடிக்கலினைநாட்டினார்கள்.

Edited by SUNDHAL

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக.. மனித வளத்தை வீணாக்கிய கூட்டம் புளட் எண்டுறியள்..! :unsure:

உண்மைதான்.புளொட்டின் முக்கியஸ்த்தர்களாக இருந்த வளவன்(அம்பனை)காந்தன் (பூவரசங்குளம); ஆகியோர் பின்னர் புலிகளில் இணைந்திரந்தனர் அவர்கள் அப்பொழுது சொன்னது தங்களிடம் இருந்த உறுப்பினர் தொகைக்கு ஆயுதம் கேவையில்வை ஆளுக்கொரு கொட்டானை கையிலை தந்திருந்தாலே வடக்கு கிழக்கிலை இருந்த ஆமியை அடித்துக்கலைத்திருக்கலாம் என்றார்கள்.ஏனென்றால் அன்றைய காலத்தில் இராணுவத்தின் தொகையே பத்தாயிரம் அளவுதான் இருந்திருக்கும். புலிகளிடம் மனிதவளம் எப்பொழுதுமே குறைந்தேயிருந்தது.இறுதி யுத்தம்வரை அது பற்றாக்குறையாகவேயிருந்தது. தாளாரமான உறுப்பினர்கள் இருந்திருந்தால் 87 ம் ஆண்டுஒப்பிறேசன் லிபரேசன் என்றொரு நடவடிக்கைக்கே இடமிருந்திருந்திருக்காது. இந்தியாவும் வந்திருக்காது. நடந்து முடிந்ததை நினைத்து இப்ப பெமூச்சுத்தான் விடமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி

நீங்கள் நாம் தோற்றதனால் ஏற்பட்ட விரக்தியில் எழுதுவதுபோல் தெரிகின்றது. நமது பாதை மாற்றுவழிகளில் சென்றிருக்கலாம் என எழுதும் தாங்கள் அந்தமாற்றுவழிகளில் போயிருந்தால் வெற்றி நிச்சயம் என்பது எவ்வளவு ஆராய்ச்சிக்குரியது என்பதை மறந்துவிடுகின்றீர்கள்.

உதாரணமாக புளட்டிடம் இருந்த ஆட்கள் கொட்டனினால் அடித்தே ஆமியைக்கலைக்க அவர்களின் எசமானன்(இந்தியா ) விட்டிருக்குமா? (புளட் தம்மை மீறி கொஞ்ச ஆயுதம் கொண்டுவரவே அனுமதிக்காத இந்தியா.......???)

Edited by விசுகு

83 கலவரத்தின் பின் புளொட் நிறைய உறுப்பினர்களை உள்வாங்கிக் கொண்டது. நல்ல சிந்தனையாளர்கள், படித்தவர்கள் எல்லாம் புளொட்டில் இணைந்தார்கள். பல்கலைக்கழக அனுமதிபெற்ற பலரும் தமிழனுக்கு ஒரு விடிவு வேண்டுமென்பதற்காக பயிற்சிக்காக இந்தியா சென்றார்கள். 84 ம் ஆண்டளவில் பயிற்சி முடித்து திரும்பி வந்தவர்களுக்கு செய்வதற்கான எந்த வித வேலைத்திட்டங்களும் இருக்கவில்லை என நினைக்கிறேன். கிழக்கில் சிறு குழுவாக செயற்பட்ட 'பேரவை' அமைப்பினரால் வெற்றிகரமாக நடாத்தப்பட்ட தாக்குதல்கள் போன்று கூட புளட்டால் செய்யமுடியவில்லை. ஆயுதங்கள் இன்றி தங்களைக் காப்பதற்கே மிகவும் சிரமப்பட்டார்கள். இவர்களை 'சோத்துப் பார்சல்' என அழைக்கும் பொழுது பாவமாக இருக்கும்.

ஆரம்பத்தில் புலிகள் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் மிக அவதானமாகவே இருந்தார்கள். தங்களை ஓரளவு பலப்படுத்திக் கொண்டு மும்மூர ஆட்சேர்ப்பில் ஈடுபடத் தொடங்கிய பொழுது, தேவையான போராளிகள் கிடைக்கவில்லை.

அந்த நேரத்தில் பயிற்சி பெற்ற போராளிகள் எல்லோரும் ஒற்றுமையாகச் செயல்பட்டு இருந்திருந்தால் வடகிழக்கென்ன விரும்பியிருந்தால் அனுராதபுரம் பொலநறுவையையும் பிடித்திருக்கலாம்.

தப்பிலி சொல்வது முற்றிலும் உண்மை.

உமா ஆரம்பத்தில் கூட்டணி அரசியலுக்கூடாக இளைஞர் பேரவைக்கு வந்தவர்.மாவிட்டபுரம் கோவிலில் சிறுபான்மைதமிழரை போகவிடாமல் தடுத்த சுந்தரலிங்கத்திற்கு எதிராக நின்றவர்களில் ஒருவர்.காந்திய அமைப்பிற்கூடாக நல்லவேலைத்திட்டங்களை கூட புளொட் செய்தது(சந்ததியின் பங்குதான் பெரிது).இன்று மரணமான அலெஸ்சாண்டரூடாக இந்திரா காந்தியை சந்தித்த முதல் இயக்கதலைவர்.

இருந்தும் அவரிடம் இருந்த சிலபிடிவாதங்களும்,தன்னைசுற்றியிருந்த தனது பாதுகாப்பினரின் அட்டூழியங்களை கண்டு கொள்ளாதவராகவும்,ரோ வுடன் ஆரம்பத்திலேயே ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளும் அவரை இயங்கமுடியாமல் செய்துவிட்டது.இதனால் 85 களிலேயே சிறீலங்கா அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றார்.

அதைவிட 83 கலவரத்துடன் இணந்த பலரும் ஏற்கனவே இருந்த மத்தியகுழுக்குவிற்கு(முக்காவாசி மொக்கு கூட்டம்) கீழேயே இயங்கியதால் உடைத்து வெளியேறுவதைத் தவிர எதுவும் செய்யமுடியவில்லை

கேபி, வாமதேவன் போன்றவர்களும் மகாஜனாவில் தான் கல்விகற்றவர்கள். கோத்தபாயாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கேபி அண்மையில் மகாஜனா கல்லூரியில் புதிய கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்.

நானும் மகாஜனாவில் தான் படித்தேன், ஆனால் உமா மகேஸ்வரன் மகாஜனாவின் பழைய மாணவன் என்பது தெரியாது. யார் இந்த வாமதேவன்? :blink: கதையைப் பார்த்தால் கந்தப்பரும் மகாஜனாவில் தான் படித்தவர் போல் இருக்கிறது :wub:

உண்மைதான்.புளொட்டின் முக்கியஸ்த்தர்களாக இருந்த வளவன்(அம்பனை)காந்தன் (பூவரசங்குளம); ஆகியோர் பின்னர் புலிகளில் இணைந்திரந்தனர் அவர்கள் அப்பொழுது சொன்னது தங்களிடம் இருந்த உறுப்பினர் தொகைக்கு ஆயுதம் கேவையில்வை ஆளுக்கொரு கொட்டானை கையிலை தந்திருந்தாலே வடக்கு கிழக்கிலை இருந்த ஆமியை அடித்துக்கலைத்திருக்கலாம் என்றார்கள்.ஏனென்றால் அன்றைய காலத்தில் இராணுவத்தின் தொகையே பத்தாயிரம் அளவுதான் இருந்திருக்கும். புலிகளிடம் மனிதவளம் எப்பொழுதுமே குறைந்தேயிருந்தது.இறுதி யுத்தம்வரை அது பற்றாக்குறையாகவேயிருந்தது. தாளாரமான உறுப்பினர்கள் இருந்திருந்தால் 87 ம் ஆண்டுஒப்பிறேசன் லிபரேசன் என்றொரு நடவடிக்கைக்கே இடமிருந்திருந்திருக்காது. இந்தியாவும் வந்திருக்காது. நடந்து முடிந்ததை நினைத்து இப்ப பெமூச்சுத்தான் விடமுடியும்.

அம்பனை வளவனா? யார் அது? :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்பனை வளவனா? யார் அது? :blink:

புலிகள் இயக்கத்தில் மாவியை தெரிந்திருந்தால்.மாவியுடன் அதிகமாக திரிந்தவர்.கிளியனின் (சுன்னாகம்)அளவெட்டி முகாமில் இருந்தவர்

புலிகள் இயக்கத்தில் மாவியை தெரிந்திருந்தால்.மாவியுடன் அதிகமாக திரிந்தவர்.கிளியனின் (சுன்னாகம்)அளவெட்டி முகாமில் இருந்தவர்

மாவியைத் தெரியும் ஆனால் இவரைத் தெரியாது.

Edited by அலைமகள்

சாத்திரியார் உங்களுக்கு அம்பாறையைச் (கல்முனை) சேர்ந்த அன்ரனியைத் (ரம்போ) தெரியுமா?

அவர் எப்படி இறந்தார்?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த முககியமான ஆளிட்ட கேட்டனான்...அவர் வந்து..........வந்து....குண்டு பட்டு தான் இறந்தவராம்..........

தப்பிலி அண்ணா அடிக்க வாறதுக்குள்ள எஸ்கேப்..................

30 வருட ஆயுதப்போரை நடாத்திய பிரபாகரன் சில தவறுகளை விட்டிருக்கலாம்.. ஆனால் அதனை விமர்சிக்கும் அருகதையை இந்த நுற்றாண்டில் வாழும் யாரும் கொண்டிருக்கவில்லை என்பதே எனது கருத்து.பிரபாகரனைவிட மேலானதொரு ஆயுத விடுதலைப்போரை நடத்தி வெற்றி பெற்ற ஒரு மனிதனே பிரபாகரனை விமர்சிக்கும் தகமையுடையன். என்றேன் நான்.

பயணம் சிக்கலான பயணமோ?

எனக்கு தெரிந்த முககியமான ஆளிட்ட கேட்டனான்...அவர் வந்து..........வந்து.... யாருடைய குண்டு பட்டு இறந்தவராம்..........

:blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயணம் சிக்கலான பயணமோ?

என்னுடைய எல்லாப் பயணங்களுமே .... ^_^ பின்னால் எழுதியது விமர்சனமல்ல சம்பவப்பதிவு :)

  • கருத்துக்கள உறவுகள்

கதையைப் பார்த்தால் கந்தப்பரும் மகாஜனாவில் தான் படித்தவர் போல் இருக்கிறது :

நான் மகாஜானாவில் படிக்கவில்லை. ஆனால் நான் நீங்கள் படித்த பாடசாலையில் படித்திருக்கிறேன்.

நான் மகாஜானாவில் படிக்கவில்லை. ஆனால் நான் நீங்கள் படித்த பாடசாலையில் படித்திருக்கிறேன்.

:blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பாவம் அவருக்கு ஒண்டும் தெரியாது கே.பி அந்த நேரமே இயக்கத்திலை பிளவை உருவாக்குவதற்கு திட்டமிட்டே மதிவதனியை தலைவரிற்கு திருமணம் செய்து வைத்திருக்கலாம்.இது தெரியாமல் தலைவரும் அந்த சதித்திட்டத்திற்கு பலியாயிட்டார். ஆனால் கே.பி நினைத்தபடி நல்லவேளையாக இயக்கம் பிளவுபடவில்லை

மனிசருக்கு கற்பனை வளம் தேவைதான்.ஆனால் அதுக்காக இவ்வளவா??

நன்றிகள்அலைமகள்..சாத்திரம் மட்டுமில்லை யோகாசனத்திலை குண்டலி ஆசனம் வரை தெரியும் பழக விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம். laugh.gif

சாத்திரியாரே கேட்ட சாத்திரத்திற்குத் இன்னும் பதில் அளிக்கவில்லையே :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியாரே கேட்ட சாத்திரத்திற்குத் இன்னும் பதில் அளிக்கவில்லையே :wub:

அலை மகள் உங்களிற்காகத்தான் அவதாரையே மாற்றியிருக்கிறன் :wub:

அலை மகள் உங்களிற்காகத்தான் அவதாரையே மாற்றியிருக்கிறன் :wub:

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அலை மகள் உங்களிற்காகத்தான் அவதாரையே மாற்றியிருக்கிறன் :wub:

இதையும் விட அலைமகள் சாத்திரம் கேட்காமல் விட்டிருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.