Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. அறிக்கையை மாலைதீவு நிராகரிப்பு

Featured Replies

ஐ.நா. அறிக்கையை மாலைதீவு நிராகரிப்பு

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு வின் அறிக்கையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை கடுமையாக எதிர்ப்பதாக மாலை தீவு தெரிவித்துள்ளது. கொழும்புக்கு விஜயம் செய்துள்ள மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அகமட் நஸீம் நேற்று நடத்திய ஊடகவிய லாளர் மாநாட்டிலேயே நிபுணர்கள் குழு வின் அறிக்கைக்கு எதிராக இவ்வாறு கூறி யுள்ளார்.

இலங்கை போர் முடிபுற்ற பின் நாட்டின் அபிவிருத்திப் பணிகளில் முழுமையாக ஈடு பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் அது பெற்ற வெற்றியை நாம் பாராட்ட வேண் டும் என மாலைதீவின் அமைச்சர் அகமட் நஸீம் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளினதும் வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து கலந்துரையாடுவதற் காகவே தான் கொழும்புக்கு வந்திருப்பதாக தெரிவித்த அவர், தனது விஜயத்திற்கும் தருஸ் மன் அறிக்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு வின் அறிக்கையையிட்டு தாம் கவலையடை வதாகக் குறிப்பிட்ட அவர், இது உண்மையில் ஆக்கபூர்வமானதல்ல எனவும் தெரிவித்தார். மாலைதீவில் அரசியல் நிலைமைகள் இன்னும் கொந்தளிப்பாகவே உள்ளன. அந் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் நாட்டில் இடம்பெற்ற கலவரங்கள் முன்னாள் மாலை தீவு ஜனாதிபதி கயூமுக்கு ஆதரவான எதிர் வரிசையிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

1978ஆம் ஆண்டுக்கும் 2008ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மாலைதீவின் ஜனாதிபதியாக இருந்த கயூ மின் ஆட்சிக் காலத்திலேயே பாரிய ஊழல்கள், சித்திரவதைகள் மற்றும் அரசியல் கொலைகள் என்பன நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது எனவும் மாலைதீவின் வெளி விவகார அமைச்சர் அகமட் நஸீம் தெரிவித்துள்ளார்.

http://valampurii.com/online/viewnews.php?ID=18872

  • தொடங்கியவர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளை தமக்கு ஆதரவாக திரும்பும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. 47 அங்கத்தவர்களை கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தற்போது தாய்லாந்து தலைமை தாங்குகின்றது.

இந்த சபையில் அங்கோலா, ஆர்ஜன்ரீனா, பஹாரைன், பெல்ஜியம், பிரேசில், பேர்கினா பாசோ, கமெரூன், சிலி, சீனா, கியூபா, டிபோட்டி, ஈகுடோர், பிரான்ஸ், கபோன், கானா, குவந்தமாலா, ஹங்கொரி, யப்பான், ஜோர்டான், கரிகிஸ்த்தான், லிபியன் அரபு ஜமாகிரியா, மலேசியா, மாலைதீவுகள், மொறீரியானா, மொறீசியஸ், மெக்சிகோ, நையீரியா, நோர்வே, பாகிஸ்தான், போலந்து, கட்டார், கொரியா, மொல்டோவா, ரஸ்யா, சவுதி அரேபியா, செனகல், ஸ்லோவாக்கியா, ஸ்பெயின், சுவிற்சலாந்து, உகண்டா, உக்ரேன், பிரித்தானியா, சிறீலங்கா, அமெரிக்கா, உருகுவே, சம்பியா ஆகிய நாடுகள் அதில் அங்கம் வகிக்கின்றன.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84856&

  • கருத்துக்கள உறவுகள்

இதனால் மாலை தீவு, தன்னை மேலும் தாழ்த்திக் கொள்ளுகின்றது!

நாங்கள் பரந்து பட்ட ஒரு ராஜதந்திர தளத்தை அமைக்கத் தவறிவிட்டோம்!

இது நாடு கடந்த தமிழீழ அரசின் பணி!!!

1. மாலை தீவு என்பது முற்றிலும் இயற்கையின் கடல் மட்ட அதிகரிப்பை எதிர்நோக்கும் ஒரு நாடு

2 அதன் வாழ்வாதாரம் என்பது அந்த நாட்டை ஒட்டிய பலம் கொண்ட அணியினரின் ஆதரவை நாடுவதுதான் (எம் சொந்த காலில் நின்று வெல்வோம் என Statement விட்டு அழிந்து போக அவர்கள் எம்மை போன்றவர்கள் இல்லை)

3 . மாலை தீவு இந்திய மற்றும் பிராந்தியத்தில் பலம் உள்ள நாடுகளுடன் தான் சேரும்

எனவே இந்த அறிக்கை ஒன்றும் அதிசயம் இல்லை

ஆனால்,

நாம் தான் சொந்த காலில் நின்று எம் தலைமைக்கும் எம் இனத்துக்கும் சூனியம் வைத்தவர்கள் ஆச்சே....மாலை தீவையும் எதிர்த்து நாலு அறிக்கை விடுவோம்

  • கருத்துக்கள உறவுகள்

மாலை தீவில் வசிப்பவர்கள், சில தமிழ் சொற்களும் கலந்த மொழியை பேசுகின்றவர்கள்.

அவர்களை வென்றெடுப்பது தமிழ்நாட்டு கலைஞர், முதல்வர் கருணாநிதியின் கடைமை.

அவர் இப்போ.... மகளை காப்பாற்ற, தீவிரமாக போராடிக் கொண்டிருப்பதால்....

நோ.... ரைம், நோ.... சான்ஸ். வெரி சொறி.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிடம் இன்னும் முன்னாள் புளட் மெம்பர்கள் இருக்கிறார்கள் என்பதை மாலைதீவுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிடம் இன்னும் முன்னாள் புளட் மெம்பர்கள் இருக்கிறார்கள் என்பதை மாலைதீவுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..! :wub:

புளட்டா... என்ன, சாமான் அது?

இதுவரை தமிழனுக்கு நன்மையாக ஒரு, துரும்பையாவாது கிள்ளிப் போட்டாங்களா? நாதாரிக் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
:D:D:D

மாலை தீவில் வசிப்பவர்கள், சில தமிழ் சொற்களும் கலந்த மொழியை பேசுகின்றவர்கள்.

அவர்களை வென்றெடுப்பது தமிழ்நாட்டு கலைஞர், முதல்வர் கருணாநிதியின் கடைமை.

அவர் இப்போ.... மகளை காப்பாற்ற, தீவிரமாக போராடிக் கொண்டிருப்பதால்....

நோ.... ரைம், நோ.... சான்ஸ். வெரி சொறி.

மாலைதீவின் மொழியில் அரேபிய சிங்கள மொழிகளின் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளதாகக் கேள்விப் பட்டுள்ளேன். அங்கிருப்பவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாலைதீவின் மொழியில் அரேபிய சிங்கள மொழிகளின் ஆதிக்கம்தான் அதிகமாக உள்ளதாகக் கேள்விப் பட்டுள்ளேன். அங்கிருப்பவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.

மாலைதீவில் ஹிந்தி மொழியும் கலந்துள்ளது.

அங்கு ஒரு நூலகத்திற்கு, ஒரு லட்ச ரூபாய் பெறுமதியான தமிழ்ப் புத்தகங்கள் வழங்கவே....

தமிழக அரசு, தலையை சொறிந்து யோசிக்கின்றது.

இதே... நிலைமையில் தான்.... பல நாடுகளில் தமிழர்கள் தங்கள், இன அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

கலைஞர் கருணாநிதி மனது வைத்தால்.... எல்லாம் செய்யலாம்.

ஆனால் அவருக்கு.... இப்ப நேரம் சரியில்லைப் போல கிடக்குது.

என் முன்னாள் கணக்கு மாஸ்டர் இந்த பிளட்டின் மாலைதீவு கைப்பற்றும் நாடகத்தில் பங்கேற்றவர்....

  • கருத்துக்கள உறவுகள்

என் முன்னாள் கணக்கு மாஸ்டர் இந்த பிளட்டின் மாலைதீவு கைப்பற்றும் நாடகத்தில் பங்கேற்றவர்....

அவரிட்டை, நீங்கள் கணக்குப் பாடம் படிச்சதாலை... நீங்கள் கணக்கிலை வீக்காயிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவரிட்டை, நீங்கள் கணக்குப் பாடம் படிச்சதாலை... நீங்கள் கணக்கிலை வீக்காயிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். :D:lol:

:lol: :lol: :lol:

அதோடை உங்கட கணக்கு மாஸ்ரர் இங்கிலாந்து ராணியில இருந்து கேற் மிடில்ட்டன் வரை எல்லாரையும் சந்திச்சிருப்பாரே..! <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Maldives vows to ensure law and order amid protests

* Opposition pledges not to stop until president quits

* 300 arrested, scores hurt in five nights of unrest

COLOMBO: The Maldivian government on Friday said opposition protests cannot bring down the government, and vowed to maintain order in the Indian Ocean archipelago as protesters demonstrated over the faltering economy for a sixth day.

http://www.dailytimes.com.pk/default.asp?page=2011%5C05%5C07%5Cstory_7-5-2011_pg14_1

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol:

அதோடை உங்கட கணக்கு மாஸ்ரர் இங்கிலாந்து ராணியில இருந்து கேற் மிடில்ட்டன் வரை எல்லாரையும் சந்திச்சிருப்பாரே..! <_<

:lol::D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol:

அதோடை உங்கட கணக்கு மாஸ்ரர் இங்கிலாந்து ராணியில இருந்து கேற் மிடில்ட்டன் வரை எல்லாரையும் சந்திச்சிருப்பாரே..! <_<

:lol::lol:

புளட்டா... என்ன, சாமான் அது?

இதுவரை தமிழனுக்கு நன்மையாக ஒரு, துரும்பையாவாது கிள்ளிப் போட்டாங்களா? நாதாரிக் கூட்டம்.

மற்றையவர்களில் பிழை பிடிக்க மட்டும் ஓடோடி வந்து விடு...........வார்கள். :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புளட்டை நக்கலடிக்காதேங்கோ.அவையள் சூது வாது அறியாதவர்கள் நல்லவர்கள் வல்லவர்கள்

நாலு இடத்திற்கு போய் நாலு பேரைசந்திக்காமல் பங்கருக்க இருந்த பலனைத்தான் பார்த்தோமே?

  • கருத்துக்கள உறவுகள்

நாலு இடத்திற்கு போய் நாலு பேரைசந்திக்காமல் பங்கருக்க இருந்த பலனைத்தான் பார்த்தோமே?

உங்களை மாதிரி கேட்ட எல்லோரையும் தெரியும் என்று புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட முடியுமோ? எப்பிடித்தான் உங்களுக்கு அவனை தெரியும் , இவனோடு பாட்டி அடிச்சனான் என்று அவிக்க முடிகிறதோ?? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடித்தான் உங்களுக்கு அவனை தெரியும் , இவனோடு பாட்டி அடிச்சனான் என்று அவிக்க முடிகிறதோ?? :lol::lol:

உலகில் மிகவும் இலகுவான வேலை இதுதான் இன்று.

ஆனால் அதற்கு சாட்சிகளையோ ஆதாரங்களையோ தர நினைப்பவர்கள்தான் கொஞ்சமாவது யோசிப்பார்கள்.

ஆனால் இவர்..................?????????

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நாலு இடத்திற்கு போய் நாலு பேரைசந்திக்காமல் பங்கருக்க இருந்த பலனைத்தான் பார்த்தோமே?

அது சரி யாரை புலிகள் சந்தித்து இருக்க வேண்டும் என்று ஒரு பட்டியலை தாங்கோ.யார் ஆட்கள் என்று ஒருக்கால் பார்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாலு இடத்திற்கு போய் நாலு பேரைசந்திக்காமல் பங்கருக்க இருந்த பலனைத்தான் பார்த்தோமே?

போய் மட்டும் என்னத்தை அண்ணை வெட்டி புடுங்கினிங்கள்???? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

போய் மட்டும் என்னத்தை அண்ணை வெட்டி புடுங்கினிங்கள்???? :wub:

:lol::wub:

உங்களை மாதிரி கேட்ட எல்லோரையும் தெரியும் என்று புழுகு மூட்டைகளை அவிழ்த்து விட முடியுமோ? எப்பிடித்தான் உங்களுக்கு அவனை தெரியும் , இவனோடு பாட்டி அடிச்சனான் என்று அவிக்க முடிகிறதோ?? ---- நுணாவிலான்

கனடா வரும்போது சொல்லும் உம்மோடும் சேர்ந்து ஒருக்கா தண்ணி அடிச்சா போச்சு.ஒளிச்சு அடிக்கின்றனீர் என்றால் யாழில் வந்து சொல்லமாட்டன் யோசிக்க வேண்டாம் .

இதில் யாரை எழுதுகின்றீர் என எனக்கு தெரியவில்லை.நான் என்ன ஒபாமாவுடன்,டேவிட் பெக்கத்துடன்,அல்லது பிராட் பிற் உடன் தண்ணியடித்ததென்றா எழுதினான்.சும்மா அடிக்கடி சந்திப்பவர்களைதானே எழுதினேன்.அதை விட இசைக்கலைஞனும் கலாய்க்க ஒரு பக்கவாத்தியம் வேறு ஒலிக்கின்றது.

இதில் நான் யாரை சந்தித்தது பொய் என எழுதினால் ஆதாரம் தரலாம்.நான் ஒரு சொல் பொய் கூட யாழில் எழுதவில்லை,எழுத தேவையும் இல்லை,அந்த அளவு இழிவானவனும் இல்லை.

கருத்துகளில் குற்றம் இருந்தால் சொல்லுங்கோ அதை விட்டு வீண் வசை பாடாதையுங்கோ.

பொய் சொல்ல இந்த மனசுக்கு தெரியவில்லை

சொன்னால் பொய் பொய்தானே.....

ஐ ஆம் வெரி சாரி, பாடுக்குப் பாட்டு பகுதியாக்கும் என்று நினைச்சு இங்கே வந்து எழுதிட்டான் :D:lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.