Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் தொடங்கும் வன்முறைக் கலாச்சாரம் – காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ்

Featured Replies

  • தொடங்கியவர்

இது ஒரு சின்னப்பிரச்சனை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன்.யாரோ ஒரு உறவு தனது மனதில் எழுந்த கருத்தை சொன்னதற்காக தாக்கப்பட்டு விட்டார் என்று எண்ணி கவலைப்பட்டேன் இப்பதான் தெரியுது ஒரு கூட்டமே இதுக்காக வேலை செய்யுது என்று. ஏற்கனவே கண்டனப்பேரணியை ஒழுங்கு செய்து விட்டுத்தான் தொலைக்காட்சியில் கருத்து சொல்ல வந்திருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. பேரணியில் 'ஹம்சா ' போன்றவர்கள் வந்து சிறப்புரை ஆற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இந்தக் காடைத்தனத்தை அரசு சார் குழுக்கள் பயன்படுத்த முனைகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பொறுப்பிலுள்ளவர்கள் உரிய முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது தானே. இனிக் கூட காலதாமதம் இல்லை. இந்த வன்முறைக்கெதிராக தம்மை தமிழ் மக்களின் காவலராகக் காட்டிக் கொள்பவர்கள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையாவது பகிரங்கப் படுத்தலாமே.

  • Replies 88
  • Views 6k
  • Created
  • Last Reply

... மீண்டும் விளம்பரங்களுக்கும், இன்றைய புலத்தில் குறிப்பாக லண்டனில் தோன்றியுள்ள சூழ்நிலைகளை குழப்பவும் .... இப்படியான அடிகள், உதைகள், உடைப்புக்கள் .... தொடரத்தான் போகின்றது!!!! ... மிக திட்டமிட்டு ....

... கடந்த காலங்களில் ... குறிப்பாக யுத்த நிறுத்த காலங்களில் ... இப்படி பல பல சம்பவங்கள் புலத்தில் ... ரிபிசி உடைப்பு, மா.க.மாக்களின் மீது தாக்குதல்கள், .... .......... என்று பல ... அன்று அவைகள் நடக்க நடக்க ... புலிப்பயங்கரவாதம் புலத்தில், புலிப்பாசிசம் புலமெங்கும் ... கூக்குரல்கள் எங்கும்!!! ... ஆனால் ..

... பின்னாளில் ரிபிசி உடப்பு, களவுகள் செயதவர்களை, தேசம்நெற்றில் சேது போட்டுடைத்தார்!!! ... இன்று ரிபிசி உடைப்பில் பங்குபற்றியவர்களும், உடைத்ததை ஈபேயில் போட்டு விற்றவர்களும் ... மீண்டும் ரிபிசி வானொலியிலும், அதன் நண்பர்களுமாம் (பெயர்கள் யாரும் விரும்பின் ..) ... இன்று ரிபிசி உடைப்பை பற்றி ரிபிசி நிர்வாகத்தை வானொலியில் பகிரங்கமாக கதைக்க யாரும் கேளுங்கள் பார்ப்போம்??????? .... என்ன??? .... யுத்தநிறுத்த காலங்களில் மா.க.மாணிக்கங்கள், புலிகளுடன் மனஸ்தாபம் கொண்டவர்கள் ... இப்படி பலரை, திட்டமிட்டு தாக்கி/தூண்டி ... புலிகளுக்கு எதிராக வேலை செய்ய வைத்தது சிங்களம் ... இதில் சில ததே உணர்வாளர்களும் பலியானார்கள்!!!

... அதே பாணியில் ... இன்று மீண்டும் ராஜ் தாக்கப்பட்டாராம்!!!!!!!!!!!??????????????

இந்தக் காடைத்தனத்தை அரசு சார் குழுக்கள் பயன்படுத்த முனைகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பொறுப்பிலுள்ளவர்கள் உரிய முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது தானே. இனிக் கூட காலதாமதம் இல்லை. இந்த வன்முறைக்கெதிராக தம்மை தமிழ் மக்களின் காவலராகக் காட்டிக் கொள்பவர்கள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையாவது பகிரங்கப் படுத்தலாமே.

முதலில் சிங்களப் பயங்கரவாதிகளுக்கும், அவர்கள் கைகூலிகளுக்கும் எதிராக என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்? இதைப் பகிரங்கப் படுத்தலாமே.

காடை ராம் குழுவின் தாக்குதலைக் கண்டிக்கும் முகமாகவும் எமது சமூகத்தில் புற்று நோய் போல் பரவியுள்ள வன்முறைக் கலாச்சாரத்திற்கெதிராகவும் இன்று ராஜ் தாக்கப் பட்ட இடத்தில் கணடனப் பேரணி ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது.

இந்தக் காடைத்தனத்தை அரசு சார் குழுக்கள் பயன்படுத்த முனைகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பொறுப்பிலுள்ளவர்கள் உரிய முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது தானே. இனிக் கூட காலதாமதம் இல்லை. இந்த வன்முறைக்கெதிராக தம்மை தமிழ் மக்களின் காவலராகக் காட்டிக் கொள்பவர்கள் என்ன நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையாவது பகிரங்கப் படுத்தலாமே.

இப்ப என்ன செய்யவேணுமாம்...? யாரோ யாருக்கோ அடிப்பாங்களாம் அதுக்குக் காலில செருப்புமில்லாமல் காடுவழிய நாடு நாடு எண்டு திரிஞ்சிபோட்டு போனதுவள் உயிர்த்து வரவேணுமாமோ ஓடிவந்தவைக்கு பதில் சொல்ல...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வு பூர்வமான விடயங்களில் முன்பின் யோசியாது கருத்து கூறுபவர்கள், எங்கேயும் எப்போதும் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்புக்கள் இருக்கின்றன, ஏன் எனில் கருத்து கூறுபவரை கானும் ஒவ்வொரு தமிழனின் உணர்ர்வு பூர்வமான விடயம் இது, அந்த இடத்தில் அந்த தமிழன் இருக்கும் மனநிலையை பொறுத்தது அவரது எதிர்வினை இருக்கும், இதற்கு ஒன்றும் செய்ய முடியாது, கருத்து கூறுபவர் சிந்தித்து கருத்து கூற பரிந்துரை செய்யப்படுகிரார். :lol: :lol: :lol:

"நாங்கள்" என்று நீங்கள் சொல்லுவது தனிய உங்களை மட்டும் குறிக்கும் என்றால் நீங்கள் சொல்லுவது சரி.

உங்களுக்கு ஒத்தூதாதவர்களுக்கு தமிழர்களின் பெயரில் அதிகம் கொடுக்கப்படும் "துரோகி" / "ஒட்டுக்குழு" போன்ற பட்டங்களில் ஒன்றைத் வெளிப்படையாக வழங்கலாமே. அந்த அதிகாரம் இப்போது எல்லாத் "தேசியத் தூண்" களிடம் உள்ளதுதானே.

நாங்கள் என்பது தனி ஒருவரல்ல. நாம் தாயகத்தில் தனித்து வாழ்வதில்லை. குடும்பத்தையும் தாண்டி, உறவினர், நண்பர்கள், களப்பணியாளர்கள், ...., அயலவர்கள் என நேருக்கு நேர் (மின்னஞ்சலில் அல்ல) உரையாடும் ஒரு பெரும் சமூகம் இந்த நாங்களில் அடங்கியுள்ளது.

உந்தப் பட்டம் வழங்கும் வேலை, நமக்கு நாமே பட்டம் சூட்டும் வேலையெல்லாம் எங்களதல்ல. உங்கள் புத்தி இன்னும் மாறவில்லைப் போலும். உங்கள் புத்தியை மற்றவர்கள் மேல் திணித்துப் பார்ப்பதை ஒரு வித கோளாறு என்பர்.

  • கருத்துக்கள உறவுகள்

உணர்வு பூர்வமான விடயங்களில் முன்பின் யோசியாது கருத்து கூறுபவர்கள், எங்கேயும் எப்போதும் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்புக்கள் இருக்கின்றன, ஏன் எனில் கருத்து கூறுபவரை கானும் ஒவ்வொரு தமிழனின் உணர்ர்வு பூர்வமான விடயம் இது, அந்த இடத்தில் அந்த தமிழன் இருக்கும் மனநிலையை பொறுத்தது அவரது எதிர்வினை இருக்கும், இதற்கு ஒன்றும் செய்ய முடியாது, கருத்து கூறுபவர் சிந்தித்து கருத்து கூற பரிந்துரை செய்யப்படுகிரார். :lol: :lol: :lol:

உணார்ச்சிபூர்வமான அரசியலைக் கடந்து அறிவுபூர்வமான அரசியலை அடைய நிறையத்தூரம் போகவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் சிந்திக்கும் உரிமையை இன்னமும் கருத்துக்கூறுபவருக்கு விட்டுவைத்துள்ளது முதிர்ச்சியைக் காட்டுகின்றது. <_<

நாங்கள் என்பது தனி ஒருவரல்ல. நாம் தாயகத்தில் தனித்து வாழ்வதில்லை. குடும்பத்தையும் தாண்டி, உறவினர், நண்பர்கள், களப்பணியாளர்கள், ...., அயலவர்கள் என நேருக்கு நேர் (மின்னஞ்சலில் அல்ல) உரையாடும் ஒரு பெரும் சமூகம் இந்த நாங்களில் அடங்கியுள்ளது.

உந்தப் பட்டம் வழங்கும் வேலை, நமக்கு நாமே பட்டம் சூட்டும் வேலையெல்லாம் எங்களதல்ல. உங்கள் புத்தி இன்னும் மாறவில்லைப் போலும். உங்கள் புத்தியை மற்றவர்கள் மேல் திணித்துப் பார்ப்பதை ஒரு வித கோளாறு என்பர்.

அப்படியா :lol:

  • தொடங்கியவர்

உணர்வு பூர்வமான விடயங்களில் முன்பின் யோசியாது கருத்து கூறுபவர்கள், எங்கேயும் எப்போதும் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்புக்கள் இருக்கின்றன, ஏன் எனில் கருத்து கூறுபவரை கானும் ஒவ்வொரு தமிழனின் உணர்ர்வு பூர்வமான விடயம் இது, அந்த இடத்தில் அந்த தமிழன் இருக்கும் மனநிலையை பொறுத்தது அவரது எதிர்வினை இருக்கும், இதற்கு ஒன்றும் செய்ய முடியாது, கருத்து கூறுபவர் சிந்தித்து கருத்து கூற பரிந்துரை செய்யப்படுகிரார். :lol: :lol: :lol:

சோக்கா சிரிக்கிறியள் சித்தன். ஒரு கல்லை எறிந்ததற்காக ஒரு தமிழன் கடலில் மூழ்கி சாக நிர்ப்பந்திக்கப் பட்டான். இன வாத அரசிற்கெதிரான ஊர்வலங்களில் பங்கு கொண்ட ஒரே காரணத்திற்காக வட கிழக்கில் பல மக்கள் காணாமல் போய் விட்டனர். தமிழ் கைதிகள் சக சிங்கள கைதிகளால் அவரர் 'மன நிலை'க்கேற்ப தாக்கப் படுகிறார்கள். இனி வரும் காலங்களில் தமிழர்கள் எல்லோருமே பெரும்பான்மை மக்களின் மனதை நோகடிக்காமல் கருத்துச் சொல்ல பரிந்துரை செய்யுங்கோ உங்களுக்குப் பொழுது போகேல்லையெண்டா...

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப முதல் அவை உந்தத் தீர்மானம் எடுத்தவை ?

அவைக்காக நாங்கள் போராடுறம் அவையெப்பிடி எங்களைக் கேக்காமல் வேறையிடங்களுக்கப் போக முடிவெடுக்கலாம்....?

சொல்லும்போது நல்லாத்தான் இருக்கு அக்கா?

ஆனால் பிரித்து பார்த்தால்தான் இது பொருந்தும். நாம் எல்லாம் இணைந்ததுதான் தமிழர் என்றால் .....?

அப்படி பிரித்து பார்ப்பது என்றால் முதலில் நீங்கள் நேசக்கரத்தை நிறுத்தணும். ஏனெனில் அதிலிருந்தும் எதையும் பெறுவதற்கு அவர்கள் விரும்புக்கூடாது இல்லையா?

காசு தா ஆனால் வாயை மூடு என்பதும் வன்முறைதான். :(:(:(

சோக்கா சிரிக்கிறியள் சித்தன். ஒரு கல்லை எறிந்ததற்காக ஒரு தமிழன் கடலில் மூழ்கி சாக நிர்ப்பந்திக்கப் பட்டான். இன வாத அரசிற்கெதிரான ஊர்வலங்களில் பங்கு கொண்ட ஒரே காரணத்திற்காக வட கிழக்கில் பல மக்கள் காணாமல் போய் விட்டனர். தமிழ் கைதிகள் சக சிங்கள கைதிகளால் அவரர் 'மன நிலை'க்கேற்ப தாக்கப் படுகிறார்கள். இனி வரும் காலங்களில் தமிழர்கள் எல்லோருமே பெரும்பான்மை மக்களின் மனதை நோகடிக்காமல் கருத்துச் சொல்ல பரிந்துரை செய்யுங்கோ உங்களுக்குப் பொழுது போகேல்லையெண்டா...

தமிழன் திருப்பியடிக்கும் வரைக்கும் உது தொடரும்.

அதுசரி - பெரும்பான்மையின மக்கள் என்பதால் - சிங்கள பயங்கரவாதிகளையோ அல்லது சிங்களக் காட்டுமிராண்டிகளையோ அல்லது சிங்களக் காடையர்களையோ சொல்லுகிறீர்கள்.

சொல்லும்போது நல்லாத்தான் இருக்கு அக்கா?

ஆனால் பிரித்து பார்த்தால்தான் இது பொருந்தும். நாம் எல்லாம் இணைந்ததுதான் தமிழர் என்றால் .....?

அப்படி பிரித்து பார்ப்பது என்றால் முதலில் நீங்கள் நேசக்கரத்தை நிறுத்தணும். ஏனெனில் அதிலிருந்தும் எதையும் பெறுவதற்கு அவர்கள் விரும்புக்கூடாது இல்லையா?

காசு தா ஆனால் வாயை மூடு என்பதும் வன்முறைதான். :(:(:(

விசுகு அண்ணை உங்களுக்கு விசயம் விளங்கேல்ல... உப்பிடி அப்பிடி சாடை மாடையா எழுதினால்தான் நாளைக்கு ஊருக்குப்போகலாம்...நாலு சனத்துக்கு உதவி செய்யலாம்... கே.பி அண்ணையும் அப்பிடித்தான செய்யுறார்...இதெல்லாம் எங்கட கஸ்ரப்பட்ட மக்களுக்காகத்தான்...இந்த தந்திரோபாய நகர்வு விளங்காமல் நீங்கள் விடிய விடியப் பொறுமையாய் இருந்து விசர்த்தனமாய்ப்ப் பதில் எழுதிக்கொண்டிருக்கிறியள்...

மகிந்தவுக்கு ஏழரை ஆரம்பம்.

புலிகளினி அழிந்தாரென்ற

கிழவன் செத்தும்

புலிதன் வீரம் மாறாமல்

வீச்சோடு மீண்டு எழ

மீளவும் புலிகளொடு போராட

புத்த புதல்வர்கள்.

போராடிப் போராடி

புலிகளிடம் தோற்றவர்கள்

ஈடாடி இயங்க முடியாமல்

ஊரெல்லாம் ஒப்பாரி வைச்சு

பாரெல்லாம் பழுதென்று

பதுக்கின ஆயுதங்கள்

தாவென்று வாங்கி

தம் பலம் இழந்தவர்கள்.

கிளிநொச்சி வீழ்ந்திடுமாம்

கொடியேற்றிக் குத்தியனை

முதலமைச்சராக்கும் கனவோடு

மகிந்த மாத்தையா உதயநாணயக்கார

கனவுகளில் மண்.

மாவீரர் மாதம் நெருங்கும்

ஐப்பசியில் மகிந்தவுக்கு

அட்டமத்தில சனி.

சனி பிடிச்சா ஏழாண்டு உலைச்சல்

இது சாத்திரம் சொல்லும் விதி.

மகிந்தவுக்கும் ஏழரை

மாத்த முடியா விதி.

மடு , இலுப்பைக்கடவை தொடர்

மாவிலாறென்ற நினைவு மகிந்தவுக்கு

சாவிலேறும் படைகளுக்கு

கிளிநொச்சிதான் சுடலை நிலம்

சனியன் ஆரம்பம்.

எப்பிடி இருந்த நான்...

இப்பெல்லாம் எப்பிடி எப்பிடியோ ஆயிட்டன்....(சத்தியமாய் என்னைத்தான் சொல்லுறன்)

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடித்தான் நீங்கள் நெருப்பு நீலம் காட்டினாலும் இதையும் விட கனக்க வீரமான எழுத்துகளெல்லாம் இருக்கு. அப்ப விசிலடிச்சம் இப்பதான் யதார்த்தத்தை புரிந்து கொண்டோம். :lol:

இன்னொரு விடயம் நீலமேகம் நான் ஊருக்குப்போற ஐடியா இல்லை. இங்கையிருந்துதான் உங்களைமாதிரி வீரம் கதைப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லும்போது நல்லாத்தான் இருக்கு அக்கா?

ஆனால் பிரித்து பார்த்தால்தான் இது பொருந்தும். நாம் எல்லாம் இணைந்ததுதான் தமிழர் என்றால் .....?

அப்படி பிரித்து பார்ப்பது என்றால் முதலில் நீங்கள் நேசக்கரத்தை நிறுத்தணும். ஏனெனில் அதிலிருந்தும் எதையும் பெறுவதற்கு அவர்கள் விரும்புக்கூடாது இல்லையா?

காசு தா ஆனால் வாயை மூடு என்பதும் வன்முறைதான். :(:(:(

விசுகு,

நான் எழுதியன் கருத்து இங்கே தரம்பிரித்துத்தானே போராட்டம் நடக்கிறது. ஆளாளுக்கு துரோகிப்பட்டம் குடுப்பதற்கே பலர் முன்நிற்கிறார்கள். அவர்களுக்காகவே எழுதினேன் உங்களை நோகடிக்க இல்லை.

நேற்றுக்கூட ஒரு மக்களவைப் பிரதிநிதி தொலைபேசியெடுத்து அரைமணித்தியாலம் திட்டிக்கொட்டினார். தங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேணுமாம் உருத்திரா துரோகியாம் ஜீரீவி துரோகியாம் இமானுமேல் அடிகளார் துரோகியாம்.....இந்த மனநிலையிலிருந்து விடுபட்டு எல்லாரையும் ஏன் இவர்கள் ஒற்றுமைப்படுத்த முடியாது ?

நான் யாரையும் வாயைமூடு வன்முறை சரியென்று வாதிடவில்லை. ஆனால் தேசியத்தூண்கள் தாங்கள் மட்டுமேயென்று எல்லாரையும் ஒதுக்குவோரையே இக்கருத்து ஊடாக நோக்குகிறேன்.

தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் நாங்கள் கருத்தாடுகிறோம். இதுபற்றி வேறொரு திரியை ஆரம்பியுங்கள் கருத்தாடுவோம்.

அஜீவன் அவர்களே,

தீபம் தொலைக்கட்ச்சி ஏன் இவ்வாறான தலைப்புக்களைத் தேர்ந்தெடுக்கிறது, இதன் பின்னால் இருக்கும் ஊடகத் தேவை என்னவோ? கொன்ஸ்டயின் ராஜேஸ் போன்ற சிறிலங்கா அரசின் முகவர்களை அது ஏன் பேட்டி காண்கிறது.இவர்கள் புலத்தில் என்ன மக்கள் அமைப்பிப் பிரதினித்துவப் படுத்துகிறார்கள்? அரசசார்பு குழுக்கள் தமிழ் மக்களைப் பிரித்து அவர்களிடையே பகமையை வளர்க்கலாம் என்று எழுதும் நீங்ககெர்ள், இதில் தீபம் தொலைக்காத்ச்சியின் பங்கு பற்றியும் இந்த நிகழ்ச்சியின் தலைப்புப் பற்றியும் சிந்திக்க வேண்டும்.பல் ஆயிரம் உயிர்கள் இந்தக் கொடியின் பின்னால் பலியிடப் பட்டுள்ளன பலருக்கு அது ஒரு புனிதமான ஒரு குறியீடாக இருக்கலாம்,சிலர் இதனால் உணர்ச்சிவசப் படலாம்.இதில் தீபம் என்னும் ஊடகம் எண்ணை ஊற்றுகிறது என்பதை நான் இங்கே சுட்டிக் காட்டி இருந்தேன்.அதனை நிகழ்ச்சித் தயாரித்த அனசுக்கும் சொல்லி இருந்தேன்.அவர் நிர்வாகத்துக்குக் தெரியப் படுத்துங்கள் என்றார்.தெரியப் படுத்தினேன் பதில் இல்லை.சனல் நான்கு போன்ற ஊடகங்கள் மக்களின் அவலங்களை வெளிக் கொண்டு வந்து கொண்டிருக்கும் போது ஒரு தமிழரின் தொலைக் காட்ச்சி தமிழரிடையே பிளவுகளை உருவாக்கும் நோக்குடன் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதன் நோக்கம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

நான் எழுதியன் கருத்து இங்கே தரம்பிரித்துத்தானே போராட்டம் நடக்கிறது. ஆளாளுக்கு துரோகிப்பட்டம் குடுப்பதற்கே பலர் முன்நிற்கிறார்கள். அவர்களுக்காகவே எழுதினேன் உங்களை நோகடிக்க இல்லை.

நேற்றுக்கூட ஒரு மக்களவைப் பிரதிநிதி தொலைபேசியெடுத்து அரைமணித்தியாலம் திட்டிக்கொட்டினார். தங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேணுமாம் உருத்திரா துரோகியாம் ஜீரீவி துரோகியாம் இமானுமேல் அடிகளார் துரோகியாம்.....இந்த மனநிலையிலிருந்து விடுபட்டு எல்லாரையும் ஏன் இவர்கள் ஒற்றுமைப்படுத்த முடியாது ?

நான் யாரையும் வாயைமூடு வன்முறை சரியென்று வாதிடவில்லை. ஆனால் தேசியத்தூண்கள் தாங்கள் மட்டுமேயென்று எல்லாரையும் ஒதுக்குவோரையே இக்கருத்து ஊடாக நோக்குகிறேன்.

தலைப்புக்கு சம்பந்தமில்லாமல் நாங்கள் கருத்தாடுகிறோம். இதுபற்றி வேறொரு திரியை ஆரம்பியுங்கள் கருத்தாடுவோம்.

தங்களைத்தாங்களே உரிந்து கொள்வோரை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மக்கள் விழிப்பாகவே இருக்கிறார்கள். அவர்களே எல்லோரது எஐமானர்கள். முடிவு அவர்கள் கையில் தான்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோக்கா சிரிக்கிறியள் சித்தன். ஒரு கல்லை எறிந்ததற்காக ஒரு தமிழன் கடலில் மூழ்கி சாக நிர்ப்பந்திக்கப் பட்டான். இன வாத அரசிற்கெதிரான ஊர்வலங்களில் பங்கு கொண்ட ஒரே காரணத்திற்காக வட கிழக்கில் பல மக்கள் காணாமல் போய் விட்டனர். தமிழ் கைதிகள் சக சிங்கள கைதிகளால் அவரர் 'மன நிலை'க்கேற்ப தாக்கப் படுகிறார்கள். இனி வரும் காலங்களில் தமிழர்கள் எல்லோருமே பெரும்பான்மை மக்களின் மனதை நோகடிக்காமல் கருத்துச் சொல்ல பரிந்துரை செய்யுங்கோ உங்களுக்குப் பொழுது போகேல்லையெண்டா...

நிகழ்சியை பாத்த எனக்கே அவரை தூக்கி போட்டு மிதிக்க வேணும் போல இருந்தது, ஆத்திரப்பட்டால் எனது உடலுக்கும், எனது ரீவிக்கும் பழுது என்று போட்டு இருந்து விட்டேன், அப்பநானும் என்ன புலியோ?, எல்லாரும் என்னைபோல இருப்பாங்கள் என்று எதிர்பார்க்க முடியாது, அப்பிட்டவன் பிடிச்சு சாத்தி இருக்கிறான், சந்தர்ப்பம் கிடையாதவன் உணர்வுகளை அடக்கி கொள்கிறான், அதுக்கு புலி அடிச்சது பூனை அடிச்சது என்று விசர்கதை கதைக்காமல் தற்பாதுகாப்பு கலையை கற்று வச்சு இருக்கிறது நல்லது, யார் எங்க சாத்துவான் என்று தெரியாது,கற்க முடியாவிட்டால் உணர்வு பூர்வமான விடங்களில் அமைதிகாத்தல் உடம்புக்கு நல்லது, லண்டன் போலிசே சொல்லுது உந்த கொடியை கொண்டு போனால் உணர்சி வசப்பட்டு றோட்டில குந்தீடுவீங்கள் என்று, அதுல வந்த கொன்சேற் கேட்டார் ஆர் புலிக்கொடியை தேசிய கொடியா ஆக்க அனுமதி கொடுத்தது என்று அவர்மட்டும் எனது கையில் கிடைச்சல், மகனே கைமாதான். :lol: :lol: :lol:

தமிழனின் உணர்வோடும் உயிரோடும் கலந்து விட்ட தேசிகொடியோடு விளையாடுறவன் ஒழுங்கா வீடு போய் சேர மாட்டான். அவன் எவ்வளவுபெரிய கொம்பானா இருந்தாலும் சரி, கொன்சேற்றா இருந்தாலும் சரி.

காடை ராம் குழுவின் தாக்குதலைக் கண்டிக்கும் முகமாகவும் எமது சமூகத்தில் புற்று நோய் போல் பரவியுள்ள வன்முறைக் கலாச்சாரத்திற்கெதிராகவும் இன்று ராஜ் தாக்கப் பட்ட இடத்தில் கணடனப் பேரணி ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது.

அண்ண நல்லா யோசிச்சு றோட்டில இறங்குங்கோ, பிறகு கதை கந்தலாச்சுது என்றால், சொல்ல கூடாது புலி அடிச்சது பூனை அடிச்சச்சது என்று. இது உணவு பூர்வமான் விடயம் என்பதை மட்டும் சொல்லி கொள்ளுறன். :)

விசுகு அண்ணை உங்களுக்கு விசயம் விளங்கேல்ல... உப்பிடி அப்பிடி சாடை மாடையா எழுதினால்தான் நாளைக்கு ஊருக்குப்போகலாம்...நாலு சனத்துக்கு உதவி செய்யலாம்... கே.பி அண்ணையும் அப்பிடித்தான செய்யுறார்...இதெல்லாம் எங்கட கஸ்ரப்பட்ட மக்களுக்காகத்தான்...இந்த தந்திரோபாய நகர்வு விளங்காமல் நீங்கள் விடிய விடியப் பொறுமையாய் இருந்து விசர்த்தனமாய்ப்ப் பதில் எழுதிக்கொண்டிருக்கிறியள்...

எப்பிடி இருந்த நான்...

இப்பெல்லாம் எப்பிடி எப்பிடியோ ஆயிட்டன்....(சத்தியமாய் என்னைத்தான் சொல்லுறன்)

உது என்ன பெரிய விசயம் தலைவனின் நெற்றியையே கொத்திப்பிளந்து கவிதை வடித்து ருசித்தவர்கள் நாங்கள். :(

Edited by சித்தன்

விட்டால் இங்கு பலர் வாயாலெயே ஈழம் பிடித்திடுவர்கள் போலிருக்கு.

இந்த வாங்கு வாங்கியும் வடிவேலு பாணியில் எமக்கு இதுஎல்லாம் தேவையா?

சோக்கா சிரிக்கிறியள் சித்தன். ஒரு கல்லை எறிந்ததற்காக ஒரு தமிழன் கடலில் மூழ்கி சாக நிர்ப்பந்திக்கப் பட்டான். இன வாத அரசிற்கெதிரான ஊர்வலங்களில் பங்கு கொண்ட ஒரே காரணத்திற்காக வட கிழக்கில் பல மக்கள் காணாமல் போய் விட்டனர். தமிழ் கைதிகள் சக சிங்கள கைதிகளால் அவரர் 'மன நிலை'க்கேற்ப தாக்கப் படுகிறார்கள். இனி வரும் காலங்களில் தமிழர்கள் எல்லோருமே பெரும்பான்மை மக்களின் மனதை நோகடிக்காமல் கருத்துச் சொல்ல பரிந்துரை செய்யுங்கோ உங்களுக்குப் பொழுது போகேல்லையெண்டா...

தமிழன் திருப்பியடிக்கும் வரைக்கும் உது தொடரும்.

அதுசரி,

பெரும்பான்மை மக்கள் என்பதால் - சிங்கள பயங்கரவாதிகளையோ அல்லது சிங்களக் காட்டுமிராண்டிகளையோ அல்லது சிங்களக் காடையர்களையோ சொல்லுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விட்டால் இங்கு பலர் வாயாலெயே ஈழம் பிடித்திடுவர்கள் போலிருக்கு.

இந்த வாங்கு வாங்கியும் வடிவேலு பாணியில் எமக்கு இதுஎல்லாம் தேவையா?

நேற்று வாங்கியவரும் அதேமாதிரி நினைத்து அதை பெரிது படுத்தாமல் விட்டு இருந்தால் இந்த தலைப்பே வந்து இருக்காது, :lol: :lol: :lol:

சூடு, சொரணையற்றவர்களுக்கு இதெல்லாம் விளங்குமோ?

காடை ராம் குழுவின் தாக்குதலைக் கண்டிக்கும் முகமாகவும் எமது சமூகத்தில் புற்று நோய் போல் பரவியுள்ள வன்முறைக் கலாச்சாரத்திற்கெதிராகவும் இன்று ராஜ் தாக்கப் பட்ட இடத்தில் கணடனப் பேரணி ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி முறைப்பாடு செய்ய பிரித்தானியாவில் காவல்துறை உண்டு, சட்டங்கள் உண்டு. அவர் மேல் மேல் நடவடிக்கை எடுப்பார்கள். அதனை விட்டு, இந்த ராம் என்பவருக்கு எதிராக பகிரங்க இடத்தில் கண்டனப் பேரணி நிகழ்த்துவதன் நோக்கம் என்ன?

அவர், காவல்துறையின் கைக்கெட்டா தூரத்தில் உள்ள வேறு ஒரு நாட்டின் தலைவரா?

தகவலுக்கு நன்றிகள். இனி எனது வாகனம் சிறு தாக்குதலுக்கு உள்ளானாலும் trafalgar square இல் பேரணி நடத்த எண்ணியுள்ளேன்.

சனல் 4 ஒலிப்பதிவின் பின் தற்சமயம் தோன்றியுள்ள தமிழர்களுக்கான ஆதரவை அழிக்க நன்றாகவே செயல்படுகிறார்கள்.

Edited by thappili

இங்கே ஒரு சிங்களக் காடையர்களின், சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலி ஊளையிட்டுத் திரிந்துது. அதைக் கொஞ்ச நேரமாகக் காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி முறைப்பாடு செய்ய பிரித்தானியாவில் காவல்துறை உண்டு, சட்டங்கள் உண்டு. அவர் மேல் மேல் நடவடிக்கை எடுப்பார்கள். அதனை விட்டு, இந்த ராம் என்பவருக்கு எதிராக பகிரங்க இடத்தில் கண்டனப் பேரணி நிகழ்த்துவதன் நோக்கம் என்ன?

அவர், காவல்துறையின் கைக்கெட்டா தூரத்தில் உள்ள வேறு ஒரு நாட்டின் தலைவரா?

வேறை எதுக்கு? இனிமேல் தமிழர் கொடியோடை யாராவது வீதியில் இறங்கினால் திரும்பியும் பார்க்காதே என்று வேற்றினத்தவருக்கு சொல்லுறதுக்குத்தான்..! :rolleyes:

தாக்குதல் நடத்தியவர்களைப் பற்றி முறைப்பாடு செய்ய பிரித்தானியாவில் காவல்துறை உண்டு, சட்டங்கள் உண்டு. அவர் மேல் மேல் நடவடிக்கை எடுப்பார்கள். அதனை விட்டு, இந்த ராம் என்பவருக்கு எதிராக பகிரங்க இடத்தில் கண்டனப் பேரணி நிகழ்த்துவதன் நோக்கம் என்ன?

அவர், காவல்துறையின் கைக்கெட்டா தூரத்தில் உள்ள வேறு ஒரு நாட்டின் தலைவரா?

தகவலுக்கு நன்றிகள். இனி எனது வாகனம் சிறு தாக்குதலுக்கு உள்ளானாலும் trafalgar square இல் பேரணி நடத்த எண்ணியுள்ளேன்.

சனல் 4 ஒலிப்பதிவின் பின் தற்சமயம் தோன்றியுள்ள தமிழர்களுக்கான ஆதரவை அழிக்க நன்றாகவே செயல்படுகிறார்கள்.

... இன்று புலமெங்கும் மா.க.மாணிக்கங்களுக்கு, எஜமானர்களிடமிருந்து உத்தரவு வந்திருக்கிறது ... செய்தே ஆக வேண்டும்!!! ... Alternative போல் தலை கீழாக நிற்கிறார்கள் ... விசுவாசம்!

இது குறித்துப் சஞ்சீவராஜிடம் கேட்ட போது, அந்தப் போராட்டத்தில் தனக்கு எந்தக் குறைந்தபட்ச உடன்பாடும் இல்லையெனவும் இலங்கை அரசிற்கு ஆதரவு நிலை என்பது தனது அடிப்படை அரசியல் கருத்துக்களுக்கு முரணானது எனவும் தெரிவிக்கின்றார். ஆக, நாளைய போராட்டத்தின் உள்நோக்கு சஞ்சீவராஜிற்கு நீதி கிடைப்பதோ அன்றி வன்முறைக் கலாச்சாரத்தை எதிர்பதோ என்பதற்கு அப்பால் இலங்கை அரசின் புலம் பெயர் நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே கருதமுடியும்.

http://inioru.com/?p=22097

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.