Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கருத்துக்களத்தினை நான் அழிப்பேன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில புலிப்பாசறை அண்ணா பற்றியும் சில நினைவுகள் வந்திட்டிது. மிகுந்த திறமை கொண்டவர். கல்வி, தொழில் ரீதியாக மிகவும் புலமை பெற்றவர். யாழில அதிக அளவு வெவ்வேறு பெயர்களில வந்த, மற்றும் அதிக குழப்படிகள் செய்த பெருமையும் இவரையே சாரும். நான் ஒருக்கால் மோகனுக்கு சொன்னன் என்ன எண்டால் போறபோக்கை பார்த்தால் இனி புதியவர்கள் தெரிவு செய்வதற்கு தமிழில பெயருகள் ஒண்டும் இருக்காது போல எண்டு. அப்பிடி அந்தளவுக்கு ஒவ்வொருநாளும் விதம்விதமாக பெயருகளை தெரிவு செய்து யாழ் அரிச்சுவடியில தன்னை அறிமுகமாக்கி, சிலவேளைகளில யாழிண்ட சூனியப்பிரதேசத்தையும் தாண்டி பாதுகாப்பு வேலியையும் வெட்டிக்கொண்டு வெற்றிகரமாக உள்ளயும் நுழைஞ்சு பலவிதமான விளையாட்டுக்கள் காட்டி இருக்கிறார்.

புலிப்பாசறை அண்ணா மிகுந்த திறமை கொண்டவர். ஆனால் ஏன் அடிக்கடி பலவிதமான பிரச்சனைகளை யாழில உருவாக்கினார் எண்டு தெரிய இல்லை. புலிப்பாசறை அண்ணாவிண்ட கடைசி அவதாரம் ‘குஞ்சு’. நான் இவர் வலைத்தளத்துக்கு சிலதுபோய் வாசிச்சு இருக்கிறன். வித்தியாசமாய் பிரச்சனைப் படும்படியாக அங்கு ஒரு கருத்தும் இல்லை. எல்லாம் பயன் தருகின்ற தகவல்கள்தான் இருக்கிது. ஆனால் யாழில மட்டும் ஏன் கொஞ்சம் குழப்படி செய்கிறார் எண்டு தெரிய இல்லை. தனிப்பட தெரியாது. அவுஸ்திரேலியாவில இருக்கிறார். வாழ்த்துகள்!

- கலைஞன் -

கலைஞன் சொன்னது மாதிரி, கீரி பாபாவிடம் பல திறமைகள் உண்டு.

அவர் ராபட்சன் என்னும் பெயரில் முன்பு, தான் சில ஆராய்ச்சிகளை புலிகளுடன் இணைந்து செய்து கொண்டிருப்பதாக...சில பதிவுகளை இட்டிருந்தார்.தனது கண்டு பிடிப்புகள் யாவும் தமிழீழத்திற்கே.... சொந்தமானது என்று கூறியருந்தார். அதில் ஒன்று இடியப்ப மெஷின்.

பின்பு... அவர் குஞ்சு என்ற பெயரில் வந்து கலாட்டா பண்ணியதும் ஞாபகம் இருக்குது.

சிலருக்கு பொல்லைக் கொடுத்து அடி வாங்காவிட்டால்.... நித்திரை வராது. அந்த ரைப் இவர் என்று நான் நினைக்கின்றேன். :)

  • Replies 96
  • Views 9.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர எதிர் கொள்ள நான் தயார்

சபை கூசும் சொற்களால் வசைபாடும் பாணர் இவர்.

தூசணத்தமிழே இவரை வளர்த்த சூழல், ஆதலால் இவர் உபயோகத்திற்கு அவை சாதாரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

சபை கூசும் சொற்களால் வசைபாடும் பாணர் இவர்.

தூசணத்தமிழே இவரை வளர்த்த சூழல், ஆதலால் இவர் உபயோகத்திற்கு அவை சாதாரணம்.

ஆ....... அது, தானா.... இவர், அடிக்கடி போத்துக் கொண்டு... குப்புறப் படுங்கோ... எண்டு சொல்லுறார். :D:lol:

கலைஞன் சொன்னது மாதிரி, கீரி பாபாவிடம் பல திறமைகள் உண்டு.

அவர் ராபட்சன் என்னும் பெயரில் முன்பு, தான் சில ஆராய்ச்சிகளை புலிகளுடன் இணைந்து செய்து கொண்டிருப்பதாக...சில பதிவுகளை இட்டிருந்தார்.தனது கண்டு பிடிப்புகள் யாவும் தமிழீழத்திற்கே.... சொந்தமானது என்று கூறியருந்தார். அதில் ஒன்று இடியப்ப மெஷின்.

பின்பு... அவர் குஞ்சு என்ற பெயரில் வந்து கலாட்டா பண்ணியதும் ஞாபகம் இருக்குது.

சிலருக்கு பொல்லைக் கொடுத்து அடி வாங்காவிட்டால்.... நித்திரை வராது. அந்த ரைப் இவர் என்று நான் நினைக்கின்றேன். :)

முன்பு ஒருவர் தான் கிட்டுவின் நண்பன் / பணக்காரன் என்று வந்து சில கருத்துக்கள் எழுதி தடை செயப்பட்டார். அவதாரில் 'சன் கிளாஸ்' அணிந்த ஒரு மத்திய வயது ஆணின் படம் இருக்கும். பின்பு அதே நபர் எம்ஜீஆர் ஆரின் சினிமாவின் பெயரிலோ அல்லது எம்ஜிஆரின் சினிமாக் காட்சியொன்றை அவதாரிலோ இட்டு கருத்தெழுதி வந்த ஞாபகம். வேறு சில பெயர்களிலும் மாறி மாறி வந்தார்.

அவரா இவர்?

  • கருத்துக்கள உறவுகள்

ஆ....... அது, தானா.... இவர், அடிக்கடி போத்துக் கொண்டு... குப்புறப் படுங்கோ... எண்டு சொல்லுறார். :D:lol:

சிறி அண்ணா..பிரச்சனை பெரிதா போனா..பிறக்கு ரவுடி தம்பி யாழ்ழுக்கு வரும் நிலமை வரும்...

தெரியும் தானே ரவுடி தம்பி வந்தா பிறக்கு என்ன நடக்கும் என்று :D:)

  • கருத்துக்கள உறவுகள்

2007களில் வந்து களத்தைக் கலகலப்பாக்கிய ஒரு காமடிப்பீசு.... என்ன நீங்கள் பதில் போட்டுக் கொண்டிருந்தால், தன்னை ஹரோவாகப் பீல் பண்ணிக் கொள்ளும் ஒரு ....

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒருவர் தான் கிட்டுவின் நண்பன் / பணக்காரன் என்று வந்து சில கருத்துக்கள் எழுதி தடை செயப்பட்டார். அவதாரில் 'சன் கிளாஸ்' அணிந்த ஒரு மத்திய வயது ஆணின் படம் இருக்கும். பின்பு அதே நபர் எம்ஜீஆர் ஆரின் சினிமாவின் பெயரிலோ அல்லது எம்ஜிஆரின் சினிமாக் காட்சியொன்றை அவதாரிலோ இட்டு கருத்தெழுதி வந்த ஞாபகம். வேறு சில பெயர்களிலும் மாறி மாறி வந்தார்.

அவரா இவர்?

இவர் கிட்டுவின் நண்பன் என்று சொன்னதாக ஞாபகமில்லை, சில வேளை அந்தப் பதிவு எனது கண்ணில் படாமல் போயிருக்கலாம் தப்பிலி.

ஆனால்.... இவர் தன்னுடைய வாயால்.... எதையும் கூச்சமில்லாமல் சொல்லுவதில் வல்லவர்.

இவரின் தாயார் பல மாதங்களுக்கு முன் காலமாகிய போது.... இணையத்தில் பெரிய கோவில் கட்டவிருப்பதாகவும் சொன்னார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா..பிரச்சனை பெரிதா போனா..பிறக்கு ரவுடி தம்பி யாழ்ழுக்கு வரும் நிலமை வரும்...

தெரியும் தானே ரவுடி தம்பி வந்தா பிறக்கு என்ன நடக்கும் என்று :D:)

பையன் இருக்கிற படியால் தானே.... நாங்கள் பயப்பிடாமல் கருத்து எழுதிறம். :lol:

ஆனால் பையா... இவர் சாமம் 12 மணிக்குப் பிறகு தான்.... யாழ் களத்துக்கு வருவார்.

அது மட்டும் நீங்கள் நித்திரை முழிச்சு இருப்பீங்களா....... :unsure::lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பல்வேறு உடல்/உள உபாதைகள் உள்ளவர்களுக்கு வலி நிவாரணியாக யாழ் களத்தை அமைத்து இலவச சேவையாற்றும் மோகன் அண்ணாவுக்கு கோடானுகோடு நன்றிகள். :)

ராபர்ட்ஸன்/கீரி/புலிப்பாசறைக் குஞ்சு அவர்களே, கடந்த ஒன்றிரண்டு வருடங்களில் செய்த சமூக சேவைகளைத் தொடர்ந்து செய்யுங்கள். யாழ் களத்தில் வந்து உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்கி, மற்றவர்களுக்கு (எனக்கல்ல) இரத்தக்கொதிப்பு, மூளைக் கொதிப்பை உருவாக்கவேண்டாம் :wub:

  • கருத்துக்கள உறவுகள்

கொன்ஞ நாளைக்கு காமடி ஷோ பாக்கவே தேவைல்ல...

மோகன் அண்ணா மோகண் அண்ணா தயவு செய்து இத வெட்டிடாதிங்க..........

ஹாய் ராபட்சு மாமா உங்களை போல் இருப்பவர்கள் பல கோடி வருடங்கள் வாழவேண்டும்.

ஏனென்றால் நீங்கள் செய்யும் மாமா வேலையால் தான் நல்லவர்களின் புகழ் உலகிற்கு தெரிகிறது.உங்கள் எட்டப்பன் குலம் வாழ்க,உங்கள் மாமா வேலை வாழ்க,உங்கள் சகுனி குணம் பன் மடங்கு வளர்க,உங்கள் தாயை,தாய் மொழியை விற்கும் தொழில் மென் மேலும் வளர்க,.............

இந்த சும்மா இருப்பவனுக்கு இதற்க்கு மேல் எழுதுவதற்கு வரிகள் வரவில்லை.நீங்கள் எழுதிய பிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை,

ராபட்சு மாமா நீங்கள் ஒரு நல்ல குலத்தில் பிறந்திருந்தால் உங்களுக்கு இப்படி எழுத மனம் வருமா?நீங்கள் எம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டாம் உபத்திரமாவது செய்யாமல் இருங்க.நீங்கள் எல்லாம் குலம் கோத்திரம் பற்றி கதைக்கிறியள்.நீங்கள் என்ன குலம் ஐயா???எனக்கு தெரிந்த இரண்டு குலத்தை பற்றி சொல்கிறேன்

1 .உங்களைபோன்ற காட்டிகொடுப்பவர் ஒரு குலம்.

2 .என்ன தான் நிலை வந்தாலும் பெற்ற தாயையும் பிறந்த தேசத்தையும் காட்டிக்கொடுக்காதவர்கள் இன்னொரு குலம்.

உங்களுக்கெல்லாம் நல்ல வார்த்தைகளில் எழுதலாம் ஆனால் யாழ் நிர்வாகத்தினர் இடம் தரமாட்டார்கள்.

மன்னிக்கவேண்டும் உறவுகளே இவரை போன்றோரை விட்டு வைக்கதேங்க...

  • தொடங்கியவர்

கலைஞன், அந்த நாள் ஞாபகங்களை நெஞ்சுகளில் மீள நிறுத்தியத்த்து நன்றிகள். அதுபோல சிறீயினையும் நான் நினைவி வைத்துக்கொள்ளூபவன். இன்று நேற்றல்ல பல தடவைகள் சிறீ, அமைதியினை வேண்டி யாழ் களத்தில் சில பதிவுகளை பொறுமையாக என்னை நோக்கி பதித்துள்ளார்.

தமிழர் போராட்ட வரலாற்றில், தமிழர்கள் ஒற்றுமையில்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். ஒற்றுமையாக வாழவேண்டும் என்று நினைப்பவர்களை, சர்வாதிகார ஆட்சிகளால் தன் எதிரிகளாகவே திருப்பிய செயலும் எம் தமிழர்களுக்கு உண்டு. அந்த வகையில் நானும் சர்வாதிகாரம் பண்ணும் தமிழர்களின் எதிரிகளாக வேண்டிய ஒரு கட்டாய நிலை.

நான் யாருக்கும் தலைவணங்குபவனல்ல. ஆகவே பல்லிகள் பல யாழின் நிர்வாகியின் தயவுடன், என் கை எட்டமுடியாத உயர்ந்த சுவரின் மேல் பாதுகாப்பாக இருந்து கொண்டு கருத்து எழுதும் பஞ்சோந்திகளின் விமர்சனங்களுக்கெல்லாம் பதிலெழுதவேண்டும் என்ற நியதி எனக்கொண்டுமில்லை.

ஒரு கணம் நினைத்துப்பார்த்தால், உங்களைப்போன்ற நல்ல தமிழர்கள் இங்கே பல காலம் உலாவிவந்த், நடைபயின்ற இந்த யாழ் எனக்கு எங்கள் ஊர் மண்போல தெரியும். அப்ப அப்ப நான் இங்கு நுழையவேண்டும் என்று வருவது வழக்கம். ஆனால் சர்வாதிகார ஆட்சிபோல என் உரிமையினை, யாழ் பறிப்பது கண்டு கடும் கோபம் கொள்ளுகிறேன்.

தமிழர் போராட்டங்கள் பல பிழைகளை விட்டதை நான் ஒரு 30 வருட பார்வையாளனாக இருந்து, சில சமயங்களில் அதை விவாதிக்க முனைந்திருக்கிறேன். ஒரு நோயினை அது நோய் என்று அறிந்துகொள்ளமுடியாதவன் அதற்க்கு மருத்துவம் பார்க்காத நிலையில் பரிதாபமாக இறந்த செயலை ஒத்தது புலிகளின் அழிவும் என்ற பேருண்மையினை விலங்காத வகையில் தமிழினம் என்னும் பல வருடங்களாக அடிமைத்தனத்திலேயே தொடர்ந்து இருக்கும்.

சிறீ என்னிடம் கேட்டார் 30 நாள் எதற்க்கு என்று. ஈழதமிழர்களுக்கென்று இருக்கும் இந்த யாழ் கருத்துக்களத்தினை அழிக்கமுதல் எனக்கு ஒரு கால அவகாசம் தேவை. இப்போது பாருங்கள் மாப்பில்ளையாகிய நீங்கள் என்னை டச் பண்ணுகிறீர்கள். இப்படி ஒரு பெரும் பட்டாளமே உள்ளே இருப்பது எனக்கு தெரியும். உங்களைப்போல இங்கே பப்ளிக்காக வந்து கருத்துச்சொல்லவில்லை சில காரணங்களுகாக. ஆகவே மாப்பில்ளையினையும், சிறீ மற்றும் எல்லோரின் நலம் கருதி நான் போட்ட சவாலை நானே திருப்பி எடுத்துக்கொன்டு விடைபெறுகிறேன் வணக்கம்.

2007களில் வந்து களத்தைக் கலகலப்பாக்கிய ஒரு காமடிப்பீசு.... என்ன நீங்கள் பதில் போட்டுக் கொண்டிருந்தால், தன்னை ஹரோவாகப் பீல் பண்ணிக் கொள்ளும் ஒரு ....

... லக்கிலுக் ... இப்ப ஆற்திரேலியாவில் செட்டிலா? <_<

  • தொடங்கியவர்

ஒரு திரியில் இப்படிக்கேட்க்கப்பட்டிருந்தது.

சிங்கள இராணுவ மேலாதிக்கத்தை அகற்ற என்ன வழி..?

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் மூலம் ( காக்கைகளுக்கே இருக்கும் இன ஒற்றுமையினை ஒரு சிறு துளியும் கொண்டிராது, பவர் வந்தால் சர்வாதிகார போக்கில் சக தமிழர்களை ஏறிமித்துக்கும் யாழ் இணையம் நடாத்தும் ஈழதமிழர்கள் இருக்கும் வரை அவர்கள் த்திருந்தாத வரை ஆயுதமென்ன அம்புலியினை துக்கினாலும் வெற்றிபெறாது த்மிழர் போராட்டம். எனக்கு ஒரு சாதாரன பிரவேச டிக்கட்டினைக்கொடுக்க தயங்கும் இந்த தமிழர்கள் தமிழீழம் கிடைக்திருந்தால் என்னை நிச்சயமாகவே உள்ளே செல்ல விட்டிருக்கமாட்டார்கள். அதன் பின்பு நாங்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து இவர்களுக்கெதிராக ஆயுதபோராட்டம் நடத்தவேன்டி வந்திருக்கும். ஆக ஒரு அராஜகத்தினை இன்னுமொரு அராஜகத்தால் வெல்ல முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கும். இதுவே ஒரு வட்டச்சக்கரத்தில் முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கும்.)

இந்தியாவிடம் சரணடைவதன் மூலம் ( இந்தியா உடன் படுமா ஈழதமிழர்களுடன் கைகோர்ர்க என்று சிந்திக்காமல் இந்த கேள்வி கேட்க்கப்பட்டுள்ளது. அங்கே ஒரு ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தியர்களையே பிரித்துவிடுவார்கள் ஈழதமிழர்கள் என்று ராமேஸ்வரத்திலே மீண்டும் கப்பலில் இலங்கையின் கரையினை நோக்கி திருப்பி அனுப்பிவிடுவார்கள் இந்திய மக்கள்). ஆகவே இது சாத்தியமல்ல.

சீனாவை முதன்மைப் படுத்திய சர்வதேச இராஜதந்திர நகர்வுகள் மூலம் ( ஈழதமிழன் சோத்துக்கு வழியில்லாமல் இன்று நிற்க்கும் நிலை. இருந்த கோவணமும் பறிபோன நிலையில் சீன் இராஜதந்திரம். என்ன கெட்ட அரசியல் சிந்தனைகள். ஒரு தெரு பீச்சைக்காரன் ஆண்டி மடத்தில் படுத்துக்கொண்டு தன் கல்யாணம் கட்டி தேன்நிலைவை தன் மனைவியுடன் சேர்ந்து சுவிற்ஸ்சலாந்தில் அற்புதமாகவே களிப்பதாக் கனவு கண்டானாம் என்பது போல இருக்கு இந்த கேள்வி)

மேற்குலகிடம் இரஞ்சி கேட்டுக் கொண்டிருப்பதன் மூலம் ( அதைத்தான் இத்தனை வருடங்களின்பின் இத்தனை ஆயிரம் உயிரழப்புக்கள், உடைமைகள் அழிப்புகள், விடுதலை சோரம் போகப்பட்ட நிலையில் ஒரு ஆயுதப்போராட்டம் எம் ஈழ தமிழர்களுக்கு தந்துள்ளது. ஆம பிச்சை எடுக்கவே நாம் லாயக்கு இன்று).

ஐநா போர்க்குற்ற அறிக்கையை மையமாக வைத்து சரியான பிரச்சாரங்கள் மூலம் ( இத்னைச்சொல்லவே என் மீள் வருகை இங்கே. தமிழக முதல்வர் செல்வி ஜெயலைதாவின் அண்மைய பரப்புரையினை வீரியமாக்கி நாம் தமிழர்கல் ஒரு ஒற்றுமையாக செயப்படவேண்டுஇய ஒரு காலகட்டத்தில் நிற்க்கிறோம். அவவின் பேச்சு ஒரு அரசியல் நலமாக இருந்தாலும் நாம் அதை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி வெற்றியும் பெறலாம். இவர்களுடன் மு.கருணாநிதியினையும் நாம் இணைக்க முயற்சிக்கலாம். தி.மு.க இழந்த மதிப்பினை மீண்டும் சரி செய்ய குரல் கொடுக்க முனையலாம். இது தான் இன்று ஈழதமிழன் செய்ய வேண்டிய ஒரு முக்கிய வேலை. சண்டை பிடிப்பதல்ல. அல்லது இருக்கும் களங்களை அழிக்க முனைவதில்லை.!!)

நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கொள்கை அரசியலை பலப்படுத்துவதன் மூலம் ( மீண்டும் மீண்டும் முறுக்கை மரம் ஏறும் செயல் இது. நடக்கவே முடியாத ஒரு கனவு இது)

ஈபிடிபி போன்ற ஒட்டுக்குழுக்களுக்கு உதவுவதன் மூலம் ( என்ன சொல்லுகிறீர்களோ ஏது சொல்லுகிறீர்களே இன்றைய நிலையில் அவர்களால் மாத்திரமே ஈழதமிழர்கள் ஏதேனும் பயணடையலாம் என்று இன்றைய நிலையினை போராட்டங்கள் வகுத்துக்கொடுத்துள்ளன. அரசுடன் ஏதோ தான் என்று ஒட்டிக்கொண்டிப்பது எவ்வளவு கெட்டித்தனம் என்பதை எம்மளால் முடியாவிட்டாலும் அவர்களால் முடிகிறது. இதைத்தான் சொல்லுவது இராஜதந்திரமான ஒரு மூவ் என்று)

தமிழர் கட்சிகள், ஐநா, சர்வதேசம், இந்தியா சீனா என்று எல்லோரோடும் உறவாடி வளர்க்கும் இராஜதந்திரம் மூலம்

சிங்கள இராணுவ மேலாதிக்கத்தை எனி ஒன்றுமே செய்ய முடியாது. சிங்களவன் சொற்படி நடப்பதன் மூலம் ( ஒற்றுமையில்லாமல் மீண்டும் மீண்டும் ஒருவரை ஒருவர் தாக்கினால் இது தான் நடக்கப்போகின்றது)

தமிழகத்தில் இருந்து ஈழப்போராட்டத்தை தீவிரமாக்குவதன் மூலம் ( அவ்வலவு தூரத்துக்கு இந்தியாவும் விடாது. தமிழக தமிழர்கள் ஒன்றும் அப்படி தனிநாடுபெறும் சுதந்திர உணர்வின் தாக்கத்தினை என்னும் உணரவில்லை. ஆக பணம் கிடைக்கும் என்றால் அவர்கள் கூட்டம் கூட்டுவார்கள். பல பேரை நடுரோட்டில் மண்ணண்ணை ஊற்றி எரிக்க வைப்பார்கள். அவ்வளவே. நாம் நம் கையினை பலப்படுத்தவேண்டுமே ஒழிய அடுத்தவன் கையை எதிர்பார்க்க கூடாது. எமக்குள் இருக்கும் இந்த ஈகோ என்ற சர்வாதிகார போக்கினை விட்டு விலகி எல்லோரும் சமம் என்ற புதிய கொள்கையில் ஈழ தமிழர்கள் எனிமேல் வாழ் முயற்சிக்கவேண்டும்.)

  • தொடங்கியவர்

கேள்வி பதில்களினூடு சில தகவல்கள்.

கேள்வி: ராபஸ்டன் நீங்கள் யாழில் வந்திருந்து யாழினை அழிப்பதாக என்றெல்லாம் எழுதிக்கொண்டு உங்கள் நேரத்தினையும், எங்கள் எல்லோர் நேரத்தினையும் விரயம் செய்ய முனைவதும், பல ஈழதமிழர்களின் மனம்களை நோகப்பண்ணுவதாக அமையதா?

பதில்: நான் உங்கள் கேள்விக்குள் இருக்கும் பதிலையும் விளங்கிக்கொண்டு. அதே நேரம் தமிழ் மொழி, தமிழர் என்ற ஒரு மொழியுணவாளர், தமிழரின ஒற்றுமையினை ஏற்படுத்த பல ஆண்டுகள் முயற்சி செய்து, மனமுடைந்து, அதற்குறிய நபர்களை பழிவாங்கும் ஒரு நிலையில்,

அதிகாரம் தம் கையில் வந்த கையுடன், அடக்குமுறையினைக்கையாண்டு, போராட்டம் என்ற ஒரு பொதுகுடையின் கீழ், அன்று போராடிக்கொண்டு இருந்த போராளிகளுக்கு ஆதரவளித்த ஈழதமிழ்மக்களை ஒரு கொடிய சர்வாதிகார ஆட்சியின் கீழ் கொண்டு வந்த செயலையும், யாழ் இனையத்தில் என்னையும் என்னைப்போல பல உறுப்பினர்களையும், ஒரு அறிமுக சிறை என்று கருதப்படுகின்ற ஒரு அவுஸ்திரேலியா கண்டத்தில், சிறீலங்கா அகதிகளை வைத்திருப்பது போன்று, யாழ் கருத்துக்கள நிர்வாகி கடந்த 4- 5 வருடங்களாக நடந்துகொள்வதைக்கண்டு கொத்தித்தெழுந்து வந்திருக்கிறேன். பழிவாங்க வேண்டும் என்று என் தசைகள் துடிக்கின்றன. ஆனால் கலைஞன் போன்ற நல்ல ஈழதமிழர்களை நினைக்கும் போது தானாகவே கொதிப்பு அடங்கிப்போகின்றது.ஆகவே எல்லாரினதும் நேரத்தினை வீணக்கியது தப்புதான். வருகிறேன். மீண்டும் சந்திப்போம்.

இந்த உலகத்தில் ஈழதமிழர்களுக்கு என்று ஒரு தளமென்றால் அது தமிழ்நாடுராக் கருத்துக்களமாக மட்டுமே இருக்கவேண்டும்.மிகுதி தளங்கள் அழிக்கப்படும் இது நான் போட்ட சவால். எண்ணி என்னும் 30 நாட்களுக்குள் நான் செய்யவேண்டியதைச்செய்து அந்த தளத்தினை எப்படியும் அழிக்கமுயற்சி செய்வேன். இது நான் புலிகளை அவுஸ்திரேலியாவில் முடக்கியழித்த பின் நான் செய்யப்போகும் இரண்டாவது மிகப்பெரிய தாக்குதல். எழுதிவைத்துக்கொள்ளுங்கள் யாழ் கள புலிவால்களே!!.

அதன் பிரகாரம் நான் இங்கேயும் தடைசெய்யப்படுவேனென்றால் அது நிர்வாகியினைப்பொருத்தது. யாழ் கருத்துக்களத்தினை நான் அழிப்பேன்.

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளை நிகழ்த்தி

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக்,

* 170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுறக்,

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக்,

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக்,

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக்

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • தொடங்கியவர்

ஜனநாயக வேடம் போட்டு, தமிழினப் படுகொலைகளையும் தமிழர் போராட்டக்குழுக்கழுடன் சேர்ந்து கொன்டு நிகழ்த்தி,அதற்க்கு பழிவாங்கும் முகமாக புலிகளாலும் பல ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட,

* 260,000 இற்கு மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்படக், - ( சய) புலிகலினாலும் இதர அனைத்து தமிழர் போராட்டக்குழுக்களாலும் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்கள், தமிழ் இனவிரோதிகள் என்று பட்டம் கொடுக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட படித்த் அறிவாளிகள், சமூக விரோதிகள், கப்பம் தர மறுத்தோர்,சிறீலங்காவுடன் சேர்ந்து போராட்ட வழியின்றி வேறு ஒரு வழியில் தமிழர்களுக்கு ஒரு விடிவினை ஏற்படுத்திரலாம் என்று நம்பிய அரசியல் வாதிகள், சிங்கள் தேசத்தில் குண்டுவெடிப்புகளால் சிங்கள அரசபடைகளால் கைதுசெய்யப்பட்டு கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் இளைஞர்கள்[/b

170,000 இற்கு மேற்பட்ட தமிழர் ஊனமுறக்,- ( சய)( குண்டு விமானம் வருகிறது என்றால் 50 கலிப்பர் துப்பாக்கியினை தூக்கி ஒரு பிக்கப்பில் பூட்டிக்கொண்டு, ரம்போ ஸ்டைலில் பாடசாலைகள், மக்கள் விதிவிடங்கள் போன்ற பொது இடங்களில் வைத்து விமானத்தினை நோக்கி குண்டு மழை பொழிந்தால், ராடர்களில் தெரியும் கீட், அப்ஸோபசன் கருவிகளினால் அந்தந்த திசைகளில் ஏவிவிடப்பட்ட விமானக்குண்டுகள், மிசைல்லுகளால் சாகடிக்கப்பட்ட, ஊனமாக்கப்பட்ட அப்பாவி புலிகள் உறுப்பினர்கள், தமிழ்மக்கள்

* 150,000 இற்கு மேற்பட்ட தமிழர் வீடுகள் தரை மட்டமாகக்,

* 1,500,000 இற்கு மேற்பட்ட தமிழர் புலம் பெயரக், ( தமிழீழ விடுதலைப்போராட்டம் முனைப்புப்பெற்று 1986 களில் வீரியம் பெற்றபோது, வீட்டுக்கு ஒரு போராளி என்று புலிகளின் தலைமையகம் கேட்க்க, இரவோடிரவாய், ஓடி அகதிகளாக தஞ்சமடைந்த பல ஆயிரம் இளைஞர்கள் இதில் எவ்வளவு அடங்கும் என்று கணித்தால்.போராட முடியாது என்று சொல்லி 5 லட்ச்சம் கொடுத்துவிட்டு நேர்மையாகவே வெளியேறிய ஈழதமிழ் இளைஞர்கள் இருபது பேர் என்றால், மிகுதி பல ஆயிரம் பேர்களும் புலிகள் எப்படியும் போராடட்டும் நாம் தப்பி ஓடுவோம். அங்கிருந்து சித்தன், சிதம்பரம், தேவன், தேக்குமரம் என்ற பெயர்களில் இன்று தமிழ் விடுதலை பற்றிபேசும் நபர்களை எல்லாம் இதில் களிக்கவில்லை.

* 800,000 இற்கு மேற்பட்ட தமிழர் இடம்பெயரக், ( சூரிய கதிர் 1995 களில் சிங்கள இராணுவத்தினரால் வெற்றிகரமாக நிறைவேற்றி, அட்டகாசம் புரிந்து அராஜக ஆட்சியினை புரிந்துகொண்டு யாழ்ப்பானத்தில் இருந்த புலிகள் வெளியேற்றிவைக்கப்பட்டு, யாழ்ப்பாண மக்களுக்கு விடுதலையினை சிங்கள இராணுவம் பெற்றுக்கொடுத்தபோது, உள்ளூர் புலிகள்ளின் நீதிமன்றங்களின் தீர்ப்பால் விரக்தியடைந்திருந்த பாதிக்கப்பட்ட தமிழர்களால் தாம் காட்டிக்கொடுக்கப்பட்டுவிடுவோம் என்ற காரணத்தினால் கிட்டத்தட்ட 5 லட்சம் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணவத்தினை வரவேற்க, மிகுதி சில இலட்சம் புலிகளுடன் கிளிநொச்சியினை நோக்கி நகர்ந்தனர் என்பதுவே உணமையிலும் உணமை.

* 90 பில்லியன் அமெரிக்க டாலர் இற்கு மேற்பட்ட மதிப்புள்ள தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்படக் ( சரியாக சொன்னீர்கள். ஆனால் இந்த 90 பில்லியன் எங்கிருந்துவந்தது. கூட்டிக்கழித்துப்பார்த்தாலும் சில நேரம் 90 மில்லியன் ரூபாய்கள் என்று நீங்கள் எழுதியிருக்கவேண்டும். அப்படி 90 பில்லியன் டாலர்கள் இருந்ததெண்டால் அங்கே , கடைநேரங்களில் யார் பெற்ற பெற்றோர் பிள்ளைகள் தானே போரில் செத்தால் என்ன என்று நினைத்து, போடுவதற்க்கு காலில் செருப்புக்கூட வாங்கிக்கொடுக்கபடவில்லை. எங்கள் கழுத்தில், கையில், பையில் இருந்தவைகள் எல்லாவற்றையும் பத்மனாதன் என்ற என்னுமொரு கள்ளன் சுருட்டிக்கொண்டானாக்கும். அவர் அடித்தது 1000 கோடி ரூபாய்கள் என்று உருத்திரக்குமார் ஒரு கட்டத்தில் அறிக்கை விட்டார்.

காரணமாக இருந்த சிங்கள, வட இந்திய, மலையாள பயங்கரவாதிகள் அனைவரும் கூண்டோடு அழிந்து, உலகில் உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி நிலைக்க உங்கள் பங்களிப்பு அவசியம்.

  • தொடங்கியவர்

முதலில் இந்த களம் களையெடுப்புச்செய்யப்படவேண்டும்.அதற்காகதான் நான் உள்ளே நுழைய இப்பாடு படுகிறேன். ஆயிரம் நல்ல அற்புதமான கருத்துககளங்களில் எனக்கு எழுத்துசுதந்திரமுண்டு. ஏன் அப்போது நான் இங்கே இப்படி முட்டுப்பட்டு நிற்கிறேன் என்று யாரும் சிந்தித்த்தார்களா? பல திரிகளில் நான் பங்குபற்றி பல நஞ்சுள்ள பாம்புகளின் பல்லினைப்புடுக்கவே. அதன் பின்பு ஈழதமிழர்களுக்கு... உண்மையான மனிதத்துவம், சாந்தி, சமாதானம், அகிம்சை, நீதி எல்லாம் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

... லக்கிலுக் ... இப்ப ஆற்திரேலியாவில் செட்டிலா? <_<

லக்கிலுக்கு தமிழ் நாட்டைச்சேர்ந்தவர். திமுக ஆதரவாளர். தமிழ் நாட்டு மடிப்பாக்கத்தில் இருக்கிறார். அவரைத் தூயவன் குறிப்பிடவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களத்துக்கு ஒரு ஆஸ்தான காமடியன் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்ய ஒருத்தர் சிக்கிட்டான்யா.. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளைக்குத்தானே அமவாசை? அதென்ன இப்பவே மனிசனை சிப்பிலியாட்ட வெளிக்கிட்டுது.

:):D :D :D :D :D :D :D :D

ஆதி அண்ணாக்கு ஒரு பச்சை..

தாத்தாக்கும் ஒரு பச்சை..

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்துக்கு ஒரு ஆஸ்தான காமடியன் இல்லை என்ற குறையை நிவர்த்தி செய்ய ஒருத்தர் சிக்கிட்டான்யா.. :lol:

ஒரு பச்சை

:D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பச்சை

:D:D:D:D

நானும் ஒன்று குத்திட்டன்

  • தொடங்கியவர்

எனக்கு தெரிந்தவகையில், நான் அறிந்தவகையில் புலிகள் தவிர்ந்த பிற எல்லா தமிழர் இயக்கங்களும். இந்தியா கொடுத்த ஆயுதங்களைவைத்தபடி ஈழதமிழர்களின் மேல் ஏறி, ஆயுதபோராட்டம் என்ற உலக்கையினால், தமிழீழம் அமைப்போம் என்ற உரலில், உண்மையில் தமிழீழம் வேண்டும் என்று தம் உடல், பொருள்,ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த, அனைத்து ஈழதமிழர்கள் என்ற அரிசியினைப்போட்டு,இடித்துக்கொடுமைப்படுத்தி அழித்தார்கள். சிங்களவன்,இந்தியா கொடுத்த கூலிக்காக.ஆனால் புலிகளோ, தம் உடல், பொருள்,ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த உள்நாட்டு, வெளிநாட்டு, இந்திய தமிழர்களின் காதுகளில், ஓட்டைபோட்டு குத்தினார்கள். ஆகவே தான் நீங்களும் குத்துவதில் வல்லவர்கள் என்பது எனக்கு விளங்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தெரிந்தவகையில், நான் அறிந்தவகையில் புலிகள் தவிர்ந்த பிற எல்லா தமிழர் இயக்கங்களும். இந்தியா கொடுத்த ஆயுதங்களைவைத்தபடி ஈழதமிழர்களின் மேல் ஏறி, ஆயுதபோராட்டம் என்ற உலக்கையினால், தமிழீழம் அமைப்போம் என்ற உரலில், உண்மையில் தமிழீழம் வேண்டும் என்று தம் உடல், பொருள்,ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த, அனைத்து ஈழதமிழர்கள் என்ற அரிசியினைப்போட்டு,இடித்துக்கொடுமைப்படுத்தி அழித்தார்கள். சிங்களவன்,இந்தியா கொடுத்த கூலிக்காக.ஆனால் புலிகளோ, தம் உடல், பொருள்,ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த உள்நாட்டு, வெளிநாட்டு, இந்திய தமிழர்களின் காதுகளில், ஓட்டைபோட்டு குத்தினார்கள். ஆகவே தான் நீங்களும் குத்துவதில் வல்லவர்கள் என்பது எனக்கு விளங்குது.

ஓமண்ணை! நீங்கள் சொல்லுறது சரி. அங்கை இஞ்சை எல்லா இடமும் புலியளை அழிச்சாச்செல்லே.

இதை உலகம் முழுக்க சிங்களவனும் இந்தியாவும் சொல்லிட்டுது.

இனி என்ன பிரச்சனையண்ணை உங்களுக்கு?

ஆனால் ஒண்டு?????

இஞ்சை வெளியிலை இருக்கிறதுகளை வைச்சு கனக்க யோசிக்காதேங்கோ...கூல் டவுண்.....எல்லாம் வெட்டியாடலாம்......

ஆனால் உங்களாலைதான் ஈழத்தமிழனுக்கு ஒரு நாடு கிடைக்கும் எண்டு இஞ்சை இருந்து குழப்புறவைக்கு சத்தியம்பண்ணி சொல்லட்டே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.