Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

அது சரி....... உங்களுக்கு என்னதான் பிடிக்கும்?


Recommended Posts

பதியப்பட்டது

அது சரி....... உங்களுக்கு என்ன கவிதைதான் பிடிக்கும்... என்று கொஞ்சம் சொல்லுங்களேன்!!! காதல் கவிதை?....... புரட்சிக்கவிதை??............ பொதுநலக் கவிதை???........... இப்பிடி ஏதாவது இருக்குமே...! எது உங்களுக்கும் பிடிக்கும் என்று சொன்னால்.... உங்களுக்கு பிடிச்ச மாதிரி கஞ்சி வடிக்கலாம்னு .... மன்னிக்கணும்...! ;) கவிதை வடிக்கலாம்னு பார்க்கிறன்! :D

Posted

'மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம், நீ சொன்னால் காவியம்'

இலகு நடையில், எளிய தமிழிலில், அடக்கும் மிடக்குமாக ஆண்மை செறிக்கும் பெண்மைத்தமிழில் நயந்த்தால்

எக்கவிதையும் மனத்திற்கும் மூளைக்கும் சுவையாய் அமையும்! வடியுங்கள், கவிதையை !!

Posted

'மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம், நீ சொன்னால் காவியம்'

இலகு நடையில், எளிய தமிழிலில், அடக்கும் மிடக்குமாக ஆண்மை செறிக்கும் பெண்மைத்தமிழில் நயந்த்தால்

எக்கவிதையும் மனத்திற்கும் மூளைக்கும் சுவையாய் அமையும்! வடியுங்கள், கவிதையை !!

அருமையாய்ச் சொன்னீர்கள்........... நிச்சயமாக! நன்றி! :)

Posted

கவிதைக்கு கட்டியம்

கூறிய

கவிதாயினியே

வருக வருகவே

சொல்லும் பொருளும்

இடமும் ஏவலும்

அறிந்து

அழகு தமிழில்

நயந்து சொன்னால்

வியந்து கொள்வோம்

Posted

கவிதை, நீங்கள் எப்படி கவிதை வடிக்க வேண்டும் என்பதையே அழகாக அகூதாவும், கோமகனும் கவிதையாக வடித்துள்ளார்கள்! முதலில் அகூதாவுக்கும் கோமகனுக்கும் வாழ்த்துகள்.ஒரு சிறிய சந்தர்ப்பத்தையே கவிதையாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள்.

  • 4 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிஞனுக்கு

கண்ணில்லை

கற்ற சிலர் இங்கு

கருத்தில் சொன்னது

கவிஞர் உமக்கு

கனக்கும் எதையும்

கவிதையாய் தாரும்

எடுப்பதும்

எழுவதும்

எறிவதும்

என் பகுத்தறிவன்றோ

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன வேண்டுமானாலும் சொல்லு , எதை வேண்டுமானாலும் சொல்லு, என்னத்தோடு எதை வேண்டுமானாலும் சேர்த்துச் சொல்லு நான் வெண்பா பாடுகின்றேன் என்று சவால் விட்டு பாடியவர் கவி காளமேகம்!

அதை நான் பார்த்ததில்லை, ரசித்திருக்கின்றேன்! __ ஆனால்

கவிதையின் சவாலை பார்க்கின்றேன் , ரசிக்கக் காத்திருக்கின்றேன்!!

ஒரு கவிதை எழுத அமர்ந்தேன். என்

அரு கே என் கவிதை தே

நீரு டன் முறுக்கும்

இரு கைகளில்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் கவிதை ..........தேநீருடன் முறுக்கும்............ஆகா .......இதுவல்லவா கவி

மன்னிக்கவும் இது அரிச்சுவடி

விசு .........சுவி........ ஏன் இங்கு தொடர்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரசனையுள்ளவர்கள் எல்லோரும் எந்தக் கவிதையாக இருந்தாலும்

ரசிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்கள் பேனாவில், இருந்து சிந்துவது எல்லாமே பிடிக்கின்றது!

தொடர்ந்து சிந்துங்கள்! மன்னிக்கவும், தட்டுங்கள், கவிதை!!!

Posted

http://www.youtube.com/watch?v=jzyWMWQGa54

கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்க ஒரு கொடுமை ஜிங்கு ஜிங்குனு ஆடிச்சாம்... ஏதோ 4 ஈழத்தோழர்களை சந்திக்கலாம் என்று இங்க வந்தால்.... எப்பா சாமி ஆளை விடுங்க....

சிறுத்தை

Posted

இங்கே தொழிலில் இல்லை வேறுபாடு..

இதை உணராமல் இருக்கும் வெளிநாட்டு பீசா பர்க்கர்....

கோஸ்டிகளிடம் உண்டு நமக்கு கூறுபாடு...

........ புதுகவிதை 2011

Posted

ஒரு சில உதவாத கோஸ்டிகள் வெறும் கவிதை கட்டுரை எழுதியும் வீரவணக்கம் செலுத்தியும் வெளிநாட்டில் அவரவர் குடும்பத்தினை பார்த்து கொண்டு வண்டி ஓட்டுகின்றன.. ஒரு ஆக்க பூர்வமான செயல் முறையினையும் எங்களுக்காக நிறைவேற்றவும் இல்லை... கேட்டால் நாங்களே அகதி உங்களுக்கு என்ன செய்யமுடியும் என எகத்தாளமாக கேட்டு கொண்டே உள் குத்து பல காரணங்களை சொல்லி குத்து கிறார்கள்... அங்கிட்டு உள்ள பஸ்களின் மீது எங்களுகாக வேண்டாம் உங்களுக்காக கல்லெறிந்து பழகி இருந்தால் இந்த நிலமை வந்திருக்காது...

ஆக்சன் கிளாஸ் .... தான் நல்லது.... குடியுரிமை வாங்கியவர்கள் குத்துங்க உள் குத்த... நான் இதுவரை 6 பஸ்கள் கெ.எஸ்.ஆர்.டி.டிசி. வரை கும்மியிருக்கேன்.... நீங்களும் அங்க உள்ள நாடுகளில் கும்முங்க.....

இங்க யாரும் உங்களை தெருவில் அநாதையாக பெத்து போட இல்லை....இந்த எளியவனின் கருத்து தவறாகவும் இருக்கலாம் .. மன்னித்து அந்தந்த நாட்டு மினிஸ்டரை சோப்பு போடற வழியவாது பாருங்க....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிழலிக்கு வேலை கூடப்போகுது...திரி திசை மாறி திமிறிக்கொண்டு எங்கையோபோகுது... :o திரியை இழுத்துப் பூட்டவும்....

Posted

நிழலிக்கு வேலை கூடப்போகுது...திரி திசை மாறி திமிறிக்கொண்டு எங்கையோபோகுது... திரியை இழுத்துப் பூட்டவும்....

அட ச்சீ யாரும்  கருத்து எழுதவும் இல்லை ...சண்டைக்கு வந்தால் தானே நன்றாக இருக்கும்...  போக உள் நுழைந்த உள்குத்தை  டிரெஸ் செய்வார்கள்... மறுபடியும்  களம் தெரிய என்னுடைய அறிவை யூஸ் பண்ணி போராட வேண்டும்... அப்புறம் இது  ஏதோ நேட்ரல் லைப் சர்கிள் மாதிரி... இந்த எளிய்வனின் கருத்துக்கள்  கொஞ்சம் கோபம் வரமாறி இருக்கலாம் ஆனால் உண்மையத்தான் கூறுவேன்.. போக இந்த பெண்ணியம்  தலீத்தியம் (எத்தனையொ ஈய்ம் பித்தளைய பாத்துட்டோம்) இந்த அடபுடாடா படுப்பது வெலை செய்வது இந்த மாறி நாராரசாம சரோஜாதேவி புக்கு எழுத்தாளர் போல எழுதுவதுதான் பெண்ணியம் என்றால் .... களம் எனக்காக திறக்கும் போது .. இந்த மாறி கால்ரா வைரசு எல்லாம் அழித்து  ஒழிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு ஆகிறது ...டிஸ்கி:திற்ந்தால் மட்டும் ...குடிக்க க்ஞ்சி இல்லையென்றான்லும் என்னா பேச்சு ???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அட ச்சீ யாரும் கருத்து எழுதவும் இல்லை ...சண்டைக்கு வந்தால் தானே நன்றாக இருக்கும்... போக உள் நுழைந்த உள்குத்தை டிரெஸ் செய்வார்கள்... மறுபடியும் களம் தெரிய என்னுடைய அறிவை யூஸ் பண்ணி போராட வேண்டும்... அப்புறம் இது ஏதோ நேட்ரல் லைப் சர்கிள் மாதிரி... இந்த எளிய்வனின் கருத்துக்கள் கொஞ்சம் கோபம் வரமாறி இருக்கலாம் ஆனால் உண்மையத்தான் கூறுவேன்.. போக இந்த பெண்ணியம் தலீத்தியம் (எத்தனையொ ஈய்ம் பித்தளைய பாத்துட்டோம்) இந்த அடபுடாடா படுப்பது வெலை செய்வது இந்த மாறி நாராரசாம சரோஜாதேவி புக்கு எழுத்தாளர் போல எழுதுவதுதான் பெண்ணியம் என்றால் .... களம் எனக்காக திறக்கும் போது .. இந்த மாறி கால்ரா வைரசு எல்லாம் அழித்து ஒழிக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு ஆகிறது ...டிஸ்கி:திற்ந்தால் மட்டும் ...குடிக்க க்ஞ்சி இல்லையென்றான்லும் என்னா பேச்சு ???

சிறுத்தை! தலித்தியம் என்றால் என்ன..? பெண்ணியம் என்றால் என்ன..? என்று ஒவ்வொன்றைப் பற்றியும் நீங்கள் அறிந்தது என்ன..சிறு குறிப்பு எழுதவும்......

Posted

பெண்ணியம் .. ஏதோ பெண் விடுதலைக்கு போராடுபவர்கள்...

தலித்தியம்.. தலீத்து விடுதலைக்கு போராடுபவர்கள்...

வேற...

கவிதை உங்களுக்கு கருத்துக் கேட்பதற்கு கவிதைப்பகுதி இருக்கிறது ஏன் அறிமுகப்பகுதியில் இப்படி ஒரு தேடல்? என்ன யாழ் நிர்வாகம் அறிமுகப்பகுதியில் இந்தப் பதிவு தேவைதானா?

களம் ஏதோ உங்களுக்கு மட்டும் அல்ல சகோதரி....

அங்கிட்டு பெண்விடுதலைக்கு போராடுபவர்களுக்கு வெள்ளைக்காரன் தடையாக இருக்கானா?

ஓ சேட்...

வெளிநட்டில் செட்டில் ஆன பிறகும் பெண்களை அடக்கி ஒடுக்கி கும்மியெடுக்கிறார்களா?

வெளிநாட்டில் அனைவரும் சமம் தானே? இங்க போல் அங்கயுமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சிறுத்தை! ஒன்றைப் பற்றித் தெரியாவிட்டால் அதைப் பற்றி விமர்சிக்காமல் இருப்பது நல்லது ...அப்படி விமர்சிக்கவேண்டுமாயின் அதைப் பற்றி கொஞ்சமாவது தேடி அறிந்த பின்னர் விமர்சிப்பது நல்லது...நான் இவை பற்றிய தெளிவு உங்களுக்கு இருக்கிறதா என்று பார்க்கவே அவற்றைப்பற்றி விளக்கச்சொன்னேன்..நான் நினைக்கிறேன் உங்களுக்குப் பிரச்சினை தலித்தியத்துடனோ அல்லது பெண்ணியத்துடனோ அல்ல...அதைக் கடைப்பிடிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சிலருடன் தான்..நீங்கள் சொல்லும் அந்தச் சிலருடன் பல விடயங்களில் நானுந்தான் முரண்படுகிறேன்..நான் தலித்தியவாதியோ,பெண்ணியவாதியோ கிடையாது...நான் விரும்பும் பல நல்ல விடயங்கள் அவற்றில் இருப்பதைக்கண்டுள்ளேன்...அதனால் அவற்றின் மீது மதிப்பிருக்கிறது..கண்டிப்பாக நீங்கள் சொல்லும் சிலரின் மேல் அல்ல..

Posted

..நான் நினைக்கிறேன் உங்களுக்குப் பிரச்சினை தலித்தியத்துடனோ அல்லது பெண்ணியத்துடனோ அல்ல...அதைக் கடைப்பிடிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சிலருடன் தான்.

ரொம்ப சரி ...

..பெரிய கம்பராமாயணம் போல...போகட்டும் அதுக்கு ஆனால் வெளிநாட்டில் இருந்து கொண்டு எங்கிட்டும் போரடாமல் ஒட்டுண்ணி போல் ஜிங்கு ஜா ஜிங்கு சா என ஜால்ரா தட்டுவதும் எனக்கும் பிடிக்காது.....

Posted

டிஸ்கி:

யாரும் இல்லை... போக நாளை களம் தெரியாமகலும் போகலாம்.. கூடுமானவரை நான் முயற்சி செய்வேன்....

Posted

யாருங்க ...இந்த சிறுத்தையை (பூனையோ தெரியாது) திறந்து விட்டது ,,,திரும்ப பூட்டி வையுங்கப்பா ...ஓரே ரோதனையாக இருக்கு சார்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.