Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

51 minutes ago, தமிழ் சிறி said:

இணையவன்... இன்னும்... தெரியவில்லை....
வேறை  பொத்தானை....  மாறி, அமத்திப்  போட்டனோ  தெரியாமல் கிடக்கு. :rolleyes: 

நீங்கள் கையொப்பத்தினைக் காண்பிக்காது விடவும் என்பதைத் தெரிவு செய்துள்ளீர்கள். அதனாலேயே காண்பிக்கவில்லை. https://yarl.com/forum3/settings/signature/ பகுதிக்குச் சென்று மீளவும் காண்பிக்கச் செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, தமிழ் சிறி said:

இணையவன்... இன்னும்... தெரியவில்லை....
வேறை  பொத்தானை....  மாறி, அமத்திப்  போட்டனோ  தெரியாமல் கிடக்கு. :rolleyes: 

ஆ வெள்ளி தானே விட்டுத் தள்ளுங்க.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மோகன் said:

நீங்கள் கையொப்பத்தினைக் காண்பிக்காது விடவும் என்பதைத் தெரிவு செய்துள்ளீர்கள். அதனாலேயே காண்பிக்கவில்லை. https://yarl.com/forum3/settings/signature/ பகுதிக்குச் சென்று மீளவும் காண்பிக்கச் செய்ய முடியும்.

 

5 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆ வெள்ளி தானே விட்டுத் தள்ளுங்க.

மிக்க ..நன்றி மோகன் அண்ணா.
வீணாக... உங்கள் மேல் சந்தேகப் பட்டதற்கு, மன்னிக்கவும்.   

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

 

மிக்க ..நன்றி மோகன் அண்ணா.
வீணாக... உங்கள் மேல் சந்தேகப் பட்டதற்கு, மன்னிக்கவும்.   

சிறித்தம்பி  இது வந்து உங்களிலையும் பிழை இல்லை கண்டியளோ.
எல்லாம் உந்த வெள்ளிக்கிழமை செய்த குரங்கு வேலை 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

 

மிக்க ..நன்றி மோகன் அண்ணா.
வீணாக... உங்கள் மேல் சந்தேகப் பட்டதற்கு, மன்னிக்கவும்.   

 

5 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி  இது வந்து உங்களிலையும் பிழை இல்லை கண்டியளோ.
எல்லாம் உந்த வெள்ளிக்கிழமை செய்த குரங்கு வேலை 😎

மட்டுறுத்தினர்மாருக்கும் இப்படி இடையிடை அலுப்பு கொடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் சென்றி பொயின்றில் நித்திரை கொண்டுவிடுவார்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் யாழில் சைன் பண்ணி வந்தால் தான் எல்லோருடைய கையொப்பம் தெரியுது😠...நான் என்ட கணனியில் ஒரு மாற்றமும் செய்யவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

எனக்கும் யாழில் சைன் பண்ணி வந்தால் தான் எல்லோருடைய கையொப்பம் தெரியுது😠...நான் என்ட கணனியில் ஒரு மாற்றமும் செய்யவில்லை

சிறியர் மட்டும் என்ன தெரிந்தா செய்தவர்.எதுக்கும் ஒருக்கா வடிவாய் நோன்டிப்பாருங்கோ😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

சிறியர் மட்டும் என்ன தெரிந்தா செய்தவர்.எதுக்கும் ஒருக்கா வடிவாய் நோன்டிப்பாருங்கோ😂

நோ நோ
வெள்ளி என்றபடியால்த் தான் சிறியருக்கு என்ன செய்ததென்றே தெரியவில்லை.

ரதியும் அப்படியா என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சுவைப்பிரியன் said:

சிறியர் மட்டும் என்ன தெரிந்தா செய்தவர்.எதுக்கும் ஒருக்கா வடிவாய் நோன்டிப்பாருங்கோ😂

நான் சீரியசாய் தான் சொல்கிறேன்...கணனியில் ,போனிலும் கூட தெரியுதில்லை 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு பணிவான வணக்கம்!
நேற்றைய தினம் "யாழில் சுமந்திரன் நியமித்த பெண் யார் தெரியுமா!" எனும் தலைப்பில் ஒரு யூரியூப் காணொலி இணைத்திருந்தேன். அது நீக்கப்பட்டு விட்டது என நினக்கின்றேன். என்ன காரணத்திற்காக அது நீக்கப்பட்டது என நிர்வாகத்தினர் அறியத்தருவீர்களா?
இப்படிக்கு
குமாரசாமி  

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க் களம், ரெண்டு நாளா ரொம்ப சுணங்குது..

பக்கம் தெரியவே ரெண்டு நிமிசங்கள் ஆகுது..

என்னன்னு கொஞ்சம் பாருங்கோ சாமிகளே..!

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

யாழ்க் களம், ரெண்டு நாளா ரொம்ப சுணங்குது..

பக்கம் தெரியவே ரெண்டு நிமிசங்கள் ஆகுது..

என்னன்னு கொஞ்சம் பாருங்கோ சாமிகளே..!

நன்றி.

உங்க‌ளுக்கு ம‌ட்டும் இல்லை ஜ‌யா என‌க்கும் தான்/ நான் கைபேசியில் இருந்து தான் யாழை பார்க்கிறேன்/ 
இப்ப‌ இர‌ண்டு நாளாக‌ மெதுவாக‌ வேலை செய்யுது யாழுக்கு உள்ள‌ வ‌ர‌ சில‌ நிமிட‌ம் பிடிக்குது /

Link to comment
Share on other sites

On 3/30/2020 at 5:55 PM, ராசவன்னியன் said:

யாழ்க் களம், ரெண்டு நாளா ரொம்ப சுணங்குது..

பக்கம் தெரியவே ரெண்டு நிமிசங்கள் ஆகுது..

என்னன்னு கொஞ்சம் பாருங்கோ சாமிகளே..!

நன்றி.

 

22 hours ago, பையன்26 said:

உங்க‌ளுக்கு ம‌ட்டும் இல்லை ஜ‌யா என‌க்கும் தான்/ நான் கைபேசியில் இருந்து தான் யாழை பார்க்கிறேன்/ 
இப்ப‌ இர‌ண்டு நாளாக‌ மெதுவாக‌ வேலை செய்யுது யாழுக்கு உள்ள‌ வ‌ர‌ சில‌ நிமிட‌ம் பிடிக்குது /

பார்வையாளர் எண்ணிக்கை மற்றும் திண்ணையின் பழு காரணமாக இடையிடையே வேகம் குறைவாகத் தான் உள்ளது.  பார்ப்போம்

திண்ணையை நீக்கினால் சற்று வேகமெடுக்கும்  😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மோகன் said:

 

பார்வையாளர் எண்ணிக்கை மற்றும் திண்ணையின் பழு காரணமாக இடையிடையே வேகம் குறைவாகத் தான் உள்ளது.  பார்ப்போம்

திண்ணையை நீக்கினால் சற்று வேகமெடுக்கும்  😄

பொது நலன் கருதி திண்ணையிலிருந்து சுய தண்ணிக்கை செய்து கொள்கின்றேன்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

பொது நலன் கருதி திண்ணையிலிருந்து சுய தண்ணிக்கை செய்து கொள்கின்றேன்.:cool:

நீங்களேன் அண்ணா போறீங்கள்?...கருத்துக்களத்தில் எழுதாமல் திண்ணையில் மட்டும் வந்து எழுதுபவர்களைத் தான் தடை செய்யணும்...அல்லது அவர்களாய் உணரணும்.
 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு எமோஜி போடுவதற்க்கு நீன்ட நேரம் செல்கிறது.இது எனக்கு மட்டுமா தயவு அறியத்தரவும்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு எமோஜி போடுவதற்க்கு நீன்ட நேரம் செல்கிறது.இது எனக்கு மட்டுமா தயவு அறியத்தரவும்.நன்றி.

எனக்கும் இதே பிரச்சனை இருக்கு. வேறை ஒரு பிரச்சனையையும் வேறை ஒரு திரியிலை ஒரு மாதத்துக்கு முதல் கேட்டிருந்தன். இது வரை பதில் இல்லை.இஞ்சையும் மணி கட்டின மாட்டு பிரச்சனையோ தெரியாது.
பிழையான தவறான கருத்துக்களை சுடச்சுட தூக்குற ஜாம்பவான்களுக்கு என்னைப்போல ஆக்கள் பிரச்சனை பற்றி கேட்டால் பதில் சொல்ல மாட்டினம்.
இது எனக்கு கனதரம் நடந்திருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

எனக்கும் இதே பிரச்சனை இருக்கு. வேறை ஒரு பிரச்சனையையும் வேறை ஒரு திரியிலை ஒரு மாதத்துக்கு முதல் கேட்டிருந்தன். இது வரை பதில் இல்லை.இஞ்சையும் மணி கட்டின மாட்டு பிரச்சனையோ தெரியாது.
பிழையான தவறான கருத்துக்களை சுடச்சுட தூக்குற ஜாம்பவான்களுக்கு என்னைப்போல ஆக்கள் பிரச்சனை பற்றி கேட்டால் பதில் சொல்ல மாட்டினம்.
இது எனக்கு கனதரம் நடந்திருக்கு.

சுமோவுக்கு என்றவுடன் மோகன் ஓடி வந்து விடுவார்  🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சுமோவுக்கு என்றவுடன் மோகன் ஓடி வந்து விடுவார்  🤣
 

அவிங்கள மாதிரி நான்  கதை கவிதை கட்டுரை எண்டு இன்ரநஷனல் லெவெல்லை பேமஸா என்ன? 🤣
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு எமோஜி போடுவதற்க்கு நீன்ட நேரம் செல்கிறது.இது எனக்கு மட்டுமா தயவு அறியத்தரவும்.நன்றி.

எனக்கு முகக்குறிகள் 🤗 வேலை செய்யுது. ஆனால் யாழ் இணையம் இடைக்கிடை மெதுவாக சுத்துது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோம்பல் செர்வர்கள்  அணுக யாண்டெக்ஸ் yandex ரசியர்களின் தேடு பொறி குரோமை கொப்பியடித்து  தங்களின் சில கோடுகளையும் உள்ளிட்டுள்ளார்கள் தனிய  யாழ் போன்றவைக்கு பாவிப்பதுக்கு  நல்லது .இதுவரைக்கும் பிரசினை இல்லாமல் யாழ் வேலை செய்கிறது .

வங்கி  போன்ற வைக்கு  நம்பகம் அற்றது .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அவிங்கள மாதிரி நான்  கதை கவிதை கட்டுரை எண்டு இன்ரநஷனல் லெவெல்லை பேமஸா என்ன? 🤣
 

சிலபேர் இன்ரநசினல் வரைக்கும் போனாத் தான் பிரபலம்

சிலபேர் உள்ளூரில் இருந்தாலும் பிரபலம்.

நீங்கள் இரண்டாமவர்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

எனக்கு முகக்குறிகள் 🤗 வேலை செய்யுது. ஆனால் யாழ் இணையம் இடைக்கிடை மெதுவாக சுத்துது!

எனக்கும் வேலை செய்யுது.சரியான சிலோ.அதால நான் முக்குறிகள் போடுவதில்லை.சில கருத்துகளுக்கு முக்குறிகள் போடாவிட்டால் கருத்தின் விளக்கம் பிளைசிடும்.நனறி கிருபன்.

Link to comment
Share on other sites

On 5/4/2020 at 09:29, சுவைப்பிரியன் said:

எனக்கு எமோஜி போடுவதற்க்கு நீன்ட நேரம் செல்கிறது.இது எனக்கு மட்டுமா தயவு அறியத்தரவும்.நன்றி.

சுவைப்பிரியன் யாழ் இணையம் இடையிடையே வேகமிழந்து போகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் நீங்கள் வருகை தந்து உங்களுக்கு அவ்வாறாறு பிரச்சனை ஏற்பட்டதோ என்று தெரியவில்லை. இன்று காலையும் இப்போதும் நான் முயற்சித்துப்பார்க்கும் போது முகக்குறிகள் வேகமாகவே காண்பிக்கின்றது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, மோகன் said:

சுவைப்பிரியன் யாழ் இணையம் இடையிடையே வேகமிழந்து போகின்றது. அந்தச் சந்தர்ப்பத்தில் தான் நீங்கள் வருகை தந்து உங்களுக்கு அவ்வாறாறு பிரச்சனை ஏற்பட்டதோ என்று தெரியவில்லை. இன்று காலையும் இப்போதும் நான் முயற்சித்துப்பார்க்கும் போது முகக்குறிகள் வேகமாகவே காண்பிக்கின்றது. :)

நன்றி இனி வெவ்வேறு தருனங்களில் முயற்ச்சி செய்து பாக்கிறேன்.

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.