Jump to content

கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

ம்கும்... நீங்கள் / ஈழப்பிரியன் எழுதியதை பார்த்து எப்படி கொடுப்புக்குள் சிரித்துவிட்டு போவாரோ அப்படி தான் நான் / நாங்கள் எழுதினாலும் செய்கின்றார்...

என்ன சார் பவர் இல்லாத அமைச்சரா இருக்கிறீர்கள்?

உங்கள் பவர் கத்தியைக் கொண்டு மக்களைத் துரத்துவது தானா?

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

கொஞ்ச காசைத் தந்திட்டு இணையத்தையே சொந்தங் கொண்டாடப் போறாங்களோ என்று பயப்படுகிறாரோ?

ஏற்கனவே நான் வாங்கிவிட்டேன் நீ வாங்கிவிட்டாய் என்று வேறு புரளி.

ஒரு சந்தர்ப்பம் தந்தால் சந்தோசமடைவோம்.

ஓ... அப்படி யோசிக்கின்றார் போலை இருக்கு.
யாழ். களத்திற்கு...  புத்தாண்டுப் பரிசாக,  யாழ். கள  உறவுகளால் கொடுக்கப் பட்ட பொருளுக்கு, 
யாரும் உரிமை கொண்டாட  முடியாதல்லவா. 

இன்னும்... ஆறு கிழமைகள் மட்டும் இருப்பதானால்,  
விரைந்து மோகன் அண்ணா சம்மதத்தை தெரிவித்தால்  எங்களுக்கும்,  மகிழ்ச்சியாக இருக்கும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ம்கும்... நீங்கள் / ஈழப்பிரியன் எழுதியதை பார்த்து எப்படி கொடுப்புக்குள் சிரித்துவிட்டு போவாரோ அப்படி தான் நான் / நாங்கள் எழுதினாலும் செய்கின்றார்...

 

51 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன சார் பவர் இல்லாத அமைச்சரா இருக்கிறீர்கள்?

உங்கள் பவர் கத்தியைக் கொண்டு மக்களைத் துரத்துவது தானா?

நிழலி... நீங்கள்  நினைத்தால் நிச்சயம்  முடியும்.
அவர் ஆக அடம் பிடித்தால்.... அவரை கேட்காமலேயே....
நீங்கள் ஒரு தலைப்பை ஆரம்பியுங்கள்,
இணைய வழங்கியை  நாங்கள் எல்லோரும் வாங்கி விட்டு, அவருக்கு அனுப்பி வைப்போம்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாளை தமிழ்சிறிக்கு ஒரு கரிநாளாக இருக்கப் போகுது.

மோகன் எல்லாவற்றையும் மாற்றும் போது பச்சைப் புள்ளிகளையும் 5ஐ 10 ஆக்க முடியுமா என்று பாருங்கள்.நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

நாளை தமிழ்சிறிக்கு ஒரு கரிநாளாக இருக்கப் போகுது.

மோகன் எல்லாவற்றையும் மாற்றும் போது பச்சைப் புள்ளிகளையும் 5ஐ 10 ஆக்க முடியுமா என்று பாருங்கள்.நன்றி.

தள மாற்றம் காரணமாக வெள்ளி (30.11.2018) இரவு 10 மணியில் இருந்து யாழ் தளம் நீண்ட தடங்கலுக்கு உள்ளாகலாம். இக்காலப் பகுதியில் கருத்துக்களம் பகுதியில் பதியப்படும் பதிவுகளும் சிலவேளை களத்தில் பதியப்படாது என்பதையும் தடங்கள் சிலவேளை 24 இல் இருந்து 48 மணிநேரம் வரையும் நீடிக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.

அட கடவுளே... யாழ்.கள  திருத்த வேலைகள் செய்ய,   இந்தாள்  ஏன்... வெள்ளிக்கிழமையை தேர்ந்து எடுத்தார்.
அதுகும் தடங்கல், சில வேளை...  இரண்டு நாளைக்கு நீடிக்குமாம்.

ஈழப்பிரியன்,  எதுக்கும்... இண்டைக்கு பின்னேரம் 6 மணிக்கு  வேலையால் வந்தவுடன்,  
இரவு பத்து மணிக்கு முன்னம்  நேரத்தை வீணாக்காமல், ஆசை தீர  பதிவுகளை,
வெட்டு விழுமோ.. எச்சரிக்கை  புள்ளி கிடைக்குமோ... என்று  யோசிக்காமல் போட வேண்டும். :grin:

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்,  எதுக்கும்... இண்டைக்கு பின்னேரம் 6 மணிக்கு  வேலையால் வந்தவுடன்,  
இரவு பத்து மணிக்கு முன்னம்  நேரத்தை வீணாக்காமல், ஆசை தீர  பதிவுகளை,
வெட்டு விழுமோ.. எச்சரிக்கை  புள்ளி கிடைக்குமோ... என்று  யோசிக்காமல் போட வேண்டும். :grin:

சிறி எழுத முடியாமல் இருக்கும் போது பழைய களங்களுக்குப் போய் இரைமீட்டலாம்.நான் அப்படித் தான் யோசித்துள்ளேன்.சிலவேளை அதுக்கும் ஆப்போ தெரியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

சிறி எழுத முடியாமல் இருக்கும் போது பழைய களங்களுக்குப் போய் இரைமீட்டலாம்.நான் அப்படித் தான் யோசித்துள்ளேன்.சிலவேளை அதுக்கும் ஆப்போ தெரியல்ல.

ஈழப்பிரியன்... நீங்கள் சொன்னதும், நல்ல யோசனை. பழைய களங்களுக்கு, போக முடியாவிட்டால், 
வருகின்ற இரண்டு நாட்களும், முகநூல் பக்கம் போக வேண்டியது தான்.
ஆனால்... யாழ். களத்தில்,  நம்ம  ஊர் சனங்கள் என்ற மாதிரியான உரிமையான   பிணைப்பு  அங்கு இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... நீங்கள் சொன்னதும், நல்ல யோசனை. பழைய களங்களுக்கு, போக முடியாவிட்டால், 
வருகின்ற இரண்டு நாட்களும், முகநூல் பக்கம் போக வேண்டியது தான்.
ஆனால்... யாழ். களத்தில்,  நம்ம  ஊர் சனங்கள் என்ற மாதிரியான உரிமையான   பிணைப்பு  அங்கு இருக்காது.

சரி தனிமடலில் எனது முகநுhல் இணைப்பை அனுப்புகிறேன்.பார்த்து இன்புறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

சரி தனிமடலில் எனது முகநுhல் இணைப்பை அனுப்புகிறேன்.பார்த்து இன்புறுங்கள்.

ஈழப்பிரியன்... மிக்க நன்றி.  இன்று இரவு பத்து மணிக்குப் பிறகு.. அங்கு போய் பார்க்கின்றேன். :grin:

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகனுக்கு வேற வேலை இல்லை...எப்ப பார்த்தாலும் கள மாற்றம்...இன்னும் திருத்தி முடியேல்ல ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

அட கடவுளே... யாழ்.கள  திருத்த வேலைகள் செய்ய,   இந்தாள்  ஏன்... வெள்ளிக்கிழமையை தேர்ந்து எடுத்தார்.
அதுகும் தடங்கல், சில வேளை...  இரண்டு நாளைக்கு நீடிக்குமாம்.

தள மாற்றம் காரணமாக சனி (01.12.2018) காலை 10 மணியில் இருந்து யாழ் தளம் நீண்ட தடங்கலுக்கு உள்ளாகலாம். இக்காலப் பகுதியில் கருத்துக்களம் பகுதியில் பதியப்படும் பதிவுகளும் சிலவேளை களத்தில் பதியப்படாது என்பதையும் தடங்கள் சிலவேளை 24 இல் இருந்து 48 மணிநேரம் வரையும் நீடிக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.

ஆகா உங்களுக்காக மோகன் திட்டமிட்டிருந்த நேரத்தை மாற்றியுள்ளார்.தம்பிக்கு சந்தோசமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

தள மாற்றம் காரணமாக சனி (01.12.2018) காலை 10 மணியில் இருந்து யாழ் தளம் நீண்ட தடங்கலுக்கு உள்ளாகலாம். இக்காலப் பகுதியில் கருத்துக்களம் பகுதியில் பதியப்படும் பதிவுகளும் சிலவேளை களத்தில் பதியப்படாது என்பதையும் தடங்கள் சிலவேளை 24 இல் இருந்து 48 மணிநேரம் வரையும் நீடிக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.

ஆகா உங்களுக்காக மோகன் திட்டமிட்டிருந்த நேரத்தை மாற்றியுள்ளார்.தம்பிக்கு சந்தோசமோ?

ஈழப்பிரியன்... நீங்கள், இப்போ... மேற்கோள் காட்டி  எழுதியதை பார்த்த பின் தான்... அந்த அறிவித்தலை  பார்த்தேன். 
ஆனால்... எனக்காக என்று, நீங்கள் பகிடியாக சொன்னாலும்,  மனது ஏற்க மறுத்து, சங்கடமாக இருந்தது.

உலகத் தொழில் நுட்பங்கள்... பயங்கர வேகத்தில், முன்னேறிக் கொண்டு இருக்கும் வேளையில்...
யாழ். களமும் தன்னை.. தயார் படுத்த ஆரம்பிப்பது  மகிழ்ச்சி. 

அது... இன்றோ.. நாளையாகவோ.... இருந்தாலும்,
அவளே... பிள்ளையை, நல்ல படியாக பெற்று எடுக்க வேண்டும் என, வாழ்த்துவோம்.

யாழ். களத்திற்கு...   எப்போது... என்ன உதவி தேவை என்றாலும், 
கரம் கொடுக்க... ஆவலாக  உள்ளோம். 

  • Like 2
Link to comment
Share on other sites

தளம் மாற்றும் திட்டம் தற்காலிகமாகப்பின் போடப்பட்டுள்ளது. மீண்டும் மேலதிக பரீட்சார்த்தங்களின் பின்னர் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கள பாவனயாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகின்றோம்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, மோகன் said:

தளம் மாற்றும் திட்டம் தற்காலிகமாகப்பின் போடப்பட்டுள்ளது. மீண்டும் மேலதிக பரீட்சார்த்தங்களின் பின்னர் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கள பாவனயாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகின்றோம்.

ஏன் நினைச்சது சரி வரேல்லையோ ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரதி said:

ஏன் நினைச்சது சரி வரேல்லையோ ?

 

காரியம் கைகூடும் நாள் செல்லும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2018 at 10:50 PM, மோகன் said:

தளம் மாற்றும் திட்டம் தற்காலிகமாகப்பின் போடப்பட்டுள்ளது. மீண்டும் மேலதிக பரீட்சார்த்தங்களின் பின்னர் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். கள பாவனயாளர்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகின்றோம்.

தற்காலிகம் பிற்காலிகம் அந்த கதையெல்லாம் வேண்டாம்....tw_glasses:
மவனே இனியும் என்ரை பிள்ளையார் காணாமல் போனால்..... 
என்ரை ஆளை இறக்கி விடுவன்.....tw_blush:

parimalam_zps70626d5b.jpg

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதிலெழுதுபவர்களுக்கு புள்ளிகள் கூட்டிக் குறைக்கிற மாதிரி புதிதாக ஒன்று வந்துள்ளதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தள மாற்றம் காரணமாக சனி (08.12.2018) காலை 10 மணியில் இருந்து யாழ் தளம் நீண்ட தடங்கலுக்கு உள்ளாகலாம். இக்காலப் பகுதியில் கருத்துக்களம் பகுதியில் பதியப்படும் பதிவுகளும் சிலவேளை களத்தில் பதியப்படாது என்பதையும் தடங்கள் சிலவேளை 24 இல் இருந்து 48 மணிநேரம் வரையும் நீடிக்கலாம் என்பதையும் அறியத் தருகின்றோம்.

e22b628abd0c819738d4f5951bff6a54.gif

இந்த தள மாற்றத்தால், அமீரகப் பகுதிகளில் அடிக்கடி புட்டுக்கும் யாழ்க்கள பிரச்சினைக்கு நிரத்தர தீர்வு கிட்டுமென நம்புகிறேன்..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

மோகன் அண்ணாவின், முயற்சிகளுக்கு.... 
உறுதுணையாக  இருக்க, நான் வணங்கும்,  கடவுள் அருள் புரிய... வேண்டுகின்றேன்.
வெற்றி... நிச்சயம், ஐயா...  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மோகன் அண்ணா, இப்போது யாழ் தாயகத்திலும் வேகமாக இயங்குகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மோகன் said:

யாழ் இணையம் புதிய இணைய வழங்கியிற்கு மாற்றப்பட்டுள்ளது. 

எல்லாம் செய்கிறீர்கள் எமது எண்ணங்களைத் தான் கருத்திலெடுக்கவே மாட்டேன் என்று அடம்பிடிக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமீரகத்தில் இன்னும் நிலைமை சரியாகவில்லை..!

"TLS hand shack timed-out error, waiting for secure connection.." லொட்டு லொசுக்கு என பல செய்திகள் வருகின்றன. எனது கணனிகளைத் தவிர வேறு சில இடங்களிலும் சரிபார்த்துவிட்டேன். இதே நிலைதான்.

நானும் எனது கணனியின் Registry Modification, Security certificates updates எல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. பலனில்லை!

யாழ் களம் தொடர்ந்து இங்கே வேலை செய்தால் மட்டுமே வர சந்தர்ப்பம் இனி கிட்டும்.:(

நிர்வாகத்தினருக்கு நன்றிகள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ,நிர்வாகத்தினருக்கு மீண்டும் நன்றி ......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கைதி எண் கொடுக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்   👿👿👿

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
    • தேர்தல் நேரம் பல காரணங்களை சொல்லி பிரிவதும். தேர்தல் முடிய. அதே கட்சிகள்  இரண்டு மூன்று  மாதங்கள் பேச்சுவார்த்தை வைத்து ஆட்சி அமைப்பதும். வழமையான ஒரு நிகழ்வு  தொழில்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்கிறீர்கள்  ஆனால்  வேலைவாய்ப்புக்கு ஆள்கள். வேண்டும் என்கிறார்கள்    வேலையில். சேர்ந்தால்.  500. .....1000,.......2000. யூரோக்கள்.  நன்கொடை. தரலாம். என்கிறார்கள்    இந்த தொழிலாளர்கள் ஏன்??   ஆரமப சம்பளம்  15 யூரோ   நான் வேலை செய்த காலத்தில் இப்படி இல்லை   சும்மா  9,....10,.யூரோக்கு    உடம்மை  முறித்துக்கொண்டது தான்   கண்ட பலன். வேலை எடுப்பது கூட கடினம்    இப்போது மிகச் சுலபம்    🙏
    • இதுதான் நடக்கும் என நினைக்கிறேன். மின்ஸ்க் II உடன்படிக்கைக்கு திரும்புவதாக ஒரு நாடகம் ஆடப்படும். ரஸ்யா ஒப்புக்கு கிரைமியா தவிர் ஏனைய பகுதிகளை கொடுப்பது போல் ஒரு நாடகம் அரங்கேறும். ஆனால் அங்கே மறைமுக ரஸ்ய அரசு நடக்கும். உக்ரேன் மிகுதி பகுதிகளை தக்க வைக்கும். ஆனால் இனிமேல் எதிர்க்க முடியாதளவுக்கு உக்ரேனின் ஆயுத பலம் முதுகெலும்பு உடைக்கப்படும். மறைமுக ரஸ்ய ஆட்சி நடக்காத பகுதிகளில் - ஒவ்வொரு நாளும் அரசியலில் ரஸ்யா தலையிடும்.  முடிவில் செலன்ஸ்கி மட்டும் அல்ல, நேட்டோ, மேற்கு, ஈயு நோக்கி நகர ஆசைபட்ட அத்தனை பேரும் ஒன்றில் கொல்ல அல்லது நாட்டை விட்டு வெளியேற அல்லது அபிலாசைகளை கைவிட வேண்டி ஏற்படும். டிரம்ப் ஆட்சி முடிய, நாலு வருடத்தில் உக்ரேன் பெலரூஸ் போல காயடிக்கப்பட்ட ரஸ்ய காலனி ஆகி விடும். யூகே, ஜேர்மனி, பிரான்ஸ் கையை பிசைந்தபடி நடப்பதை பார்ப்பார்கள்.  இல்லை என்றால் அமெரிக்கா நேட்டோவில் இருந்தே வெளியேறும் என இவர்கள் மிரட்டப்படுவார்கள். வேறு எந்த அமெரிக்க ஜனாதிபதியும் இப்படி ஒரு சொந்த செலவில் தன் நாட்டு நலனுக்கு சூனியம் வைக்கும் நடவடிக்கையை நினைத்துக்கூட பார்க்க மாட்டார். ஆனால் டிரம்ப் செய்வார். அவருக்கு நாட்டு நலன் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. தான் (புட்டின் வைத்துள்ள பாரதூரமான ஆதாரங்களில் இருந்து) தப்ப வேண்டும்.  அவ்வளவுதான்.     நிச்சயம் அமைதி வரும். உக்ரேனுக்கு, அது 2009 இல் மகிந்த எமது தேசத்துக்கு தந்த அவமானகரமான அமைதியை ஒத்து இருக்கும். அங்கு போலவே இங்கும் புறா பறக்கும், அது புறா இல்லை ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய அபிலாசைகளை தின்று கொழுத்த பருந்து என்பதை அந்த இன மக்கள் மட்டும் மெளன சாட்சிகளா குறிப்பில் வைப்பார்கள்.
    • நன்றி சென்று வாருங்கள். உங்களுக்கு துணையாக இவர்களும்.....🤣
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.