Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

அதனை அழிக்க முடியாது, என்றால்.... ஆனால் புதிதாக இன்னொறு தொடங்க வேண்டியது தானே....

நீங்கள் வேறே ........இருக்கிற ஒன்றையே சமாளிக்க முடியல்ல........இதில இன்னொன்று......!   😂

  • Replies 2.1k
  • Views 220.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2023 at 12:51, இணையவன் said:

சுவி அண்ணா, உங்களது தனிமடல் பெட்டி நிரம்பி விட்டதால்தான் உங்களால் தனிமடல் அனுப்ப அல்லது பெற முடியாமல் உள்ளது. தேவையில்லாதவைகளை நீக்கி இடம் ஒதுக்கினால் மறுபடி வேலை செய்யும். நன்றி.

@suvy

இப்பொழுது தேவையற்றவற்றை எடுத்து விட்டேன் ........செய்திப் பெட்டி வேலை செய்கிறது......!

நன்றி இணையவன் ......!

Edited by suvy

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

இப்பொழுது தேவையற்றவற்றை எடுத்து விட்டேன் ........செய்திப் பெட்டி வேலை செய்கிறது......!

சுவியர்... உங்களை, @பையன்26 தேடினவர். 😂
இந்த மாத, முடிவிற்குள்... அவரை தொடர்பு கொள்ளுங்கோ.  🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சுவியர்... உங்களை, @பையன்26 தேடினவர். 😂
இந்த மாத, முடிவிற்குள்... வரை தொடர்பு கொள்ளுங்கோ.  🤣

ஓம்.......அவர் கிரிக்கட் போட்டியில் முதலாவதாய் வருபவருக்கு 5000 பவுன்ஸ் தருவதாக சொன்னவர். அதைத் தரத்தான் தேடி இருக்கிறார் ,  நான் அவரைத் தொடர்பு கொள்கிறேன் ......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

ஓம்.......அவர் கிரிக்கட் போட்டியில் முதலாவதாய் வருபவருக்கு 5000 பவுன்ஸ் தருவதாக சொன்னவர். அதைத் தரத்தான் தேடி இருக்கிறார் ,  நான் அவரைத் தொடர்பு கொள்கிறேன் ......!   😂

தகவல் தந்த எனக்கு... சன்மானம் இல்லையா....? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

தகவல் தந்த எனக்கு... சன்மானம் இல்லையா....? 🤣

உண்டு......நிச்சயமாக.........அது அவர் தருவதை பொறுத்து உங்களுக்கும் தரப்படும்...... அங்கு அழைத்து வைத்து விக்கட்டால் தந்தாலும்  உங்களுக்கும் பாதி உண்டு  சரிதானே .........!   😂

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, suvy said:

உண்டு......நிச்சயமாக.........அது அவர் தருவதை பொறுத்து உங்களுக்கும் தரப்படும்...... அங்கு அழைத்து வைத்து விக்கட்டால் தந்தாலும்  உங்களுக்கும் பாதி உண்டு  சரிதானே .........!   😂

ஆளை விடுங்க சாமி. 😂
உங்கள் சன்மானமும் வேண்டாம், தர்ம அடியும் வேண்டாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

ஆளை விடுங்க சாமி. 😂
உங்கள் சன்மானமும் வேண்டாம், தர்ம அடியும் வேண்டாம். 🤣

அப்படியெல்லாம் நீங்கள் பாதிவழியில் விலகக் கூடாது எதுவானாலும் நேருக்கு நேர் நின்று பார்க்க வேண்டும்.......அடி கிடி எல்லாம் சும்மா ஒரு அனுமானம்தான்.......!   😂

  • கருத்துக்கள உறவுகள்

முகப்பில் புதிய பதிவுகள்(Update) தோன்றாமல் இருப்பதாகப்படுகிறது. நிர்வாகிகள் கவனியுங்கோ. @நியானி, @இணையவன், @நிழலி, @nunavilan

தற்காலிகமாக Update செய்துள்ளேன். 

எதனால் பிழை என்று பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

jios-enterprise-value-seen-at-120-billio

ஜியோ இணைய சேவை ( ? )யில் ஒரு மாதற்கும் மேல் யாழ் களம் வருகுது இல்லை.. களம் வருவதும் குறைந்து போனது.😢

இணைய வழங்கியில் குறிப்பிட்ட போர்ட் நம்பர்களை பிளாக் செய்து விட்டதாக சொல்கிறார்கள் .. யாருக்காவது தெரியுமா.. ரெல் மீ .. ஏர் டெல் பரவாயில்லை..😢

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

jios-enterprise-value-seen-at-120-billio

ஜியோ இணைய சேவை ( ? )யில் ஒரு மாதற்கும் மேல் யாழ் களம் வருகுது இல்லை.. களம் வருவதும் குறைந்து போனது.😢

இணைய வழங்கியில் குறிப்பிட்ட போர்ட் நம்பர்களை பிளாக் செய்து விட்டதாக சொல்கிறார்கள் .. யாருக்காவது தெரியுமா.. ரெல் மீ .. ஏர் டெல் பரவாயில்லை..😢

அவங்கள் மறைமுகமாக தடுக்கிறாங்களோ?!
VPN ஊடாக முயன்று பாருங்க.
குறித்த பக்கேஜ்களாக கட்டணம் செலுத்தினால் அதில் குறிப்பிட்டவை(பேஸ்புக், யுரியூப்) மட்டுமே இயங்கும்.
 
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

அவங்கள் மறைமுகமாக தடுக்கிறாங்களோ?!
VPN ஊடாக முயன்று பாருங்க.
குறித்த பக்கேஜ்களாக கட்டணம் செலுத்தினால் அதில் குறிப்பிட்டவை(பேஸ்புக், யுரியூப்) மட்டுமே இயங்கும்.
 
நன்றிகள் தோழர்..vpn வழியாக தெரிகிறது..👍

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2023 at 22:36, இணையவன் said:

தற்காலிகமாக Update செய்துள்ளேன். 

எதனால் பிழை என்று பார்க்க வேண்டும்.

அண்ணை ஒருக்கா சரி பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

முகப்பில் தமிழகச் செய்திகள், நலமோடு நாம் வாழ, சமூகவலை உலகம், விளையாட்டுத் திடல் போன்ற பகுதிகள் மேம்படுத்தப்படவில்லை. நிர்வாகிகள் கவனியுங்கோ. @நியானி, @இணையவன், @நிழலி, @nunavilan

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+

அழகு குணசீலன் என்ற மட்டக்களப்பைச் சேர்ந்த பிரதேசவியாதியின் கட்டுரைகளை யாழில் வெளியிட தடை செய்யுமாறு நிர்வாகத்திடம் கோருகிறேன்.

இந்தக் கட்டுரைகள் மூலம் மீண்டும் தமிழருக்குள் பிளவை ஏற்படுத்த முயல்கிறார்.

@நியானி

@nunavilan

@இணையவன்

@நிழலி

No photo description available.

இதையும் நீக்குங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நன்னிச் சோழன் said:

அழகு குணசீலன் என்ற மட்டக்களப்பைச் சேர்ந்த பிரதேசவியாதியின் கட்டுரைகளை யாழில் வெளியிட தடை செய்யுமாறு நிர்வாகத்திடம் கோருகிறேன்.

அவர் முன்னர் ஈரோஸ் என்ற புரட்சிகர அமைப்பின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அல்லவா! 

அவர் சொல்லும் விடயங்களை மறுதலிக்க முடிந்தால் நல்லது. மூடிமறைத்து தேசியம் வளர்க்கமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்+
6 hours ago, கிருபன் said:

அவர் சொல்லும் விடயங்களை மறுதலிக்க முடிந்தால் நல்லது. மூடிமறைத்து தேசியம் வளர்க்கமுடியாது

ஆம், அதை நான் அறிவேன்.

6 hours ago, கிருபன் said:

அவர் முன்னர் ஈரோஸ் என்ற புரட்சிகர அமைப்பின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அல்லவா! 

அவர் சொல்லும் விடயங்களை மறுதலிக்க முடிந்தால் நல்லது. மூடிமறைத்து தேசியம் வளர்க்கமுடியாது

ஆனால், அவர் வேண்டுமென்றே பிரதேசவாதத்தை வளர்க்கிறார். கருணா செய்த நாச வேலை தொடர்பில் அலிசாகிர் மௌலான செய்தது மனித நேயம் என்கிறார். அப்ப அது மனித நேயமா?

அவர் மொத்தமாகவே கிழக்கு மாகாண மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பை மறுக்கின்றனர் என்று எந்தவொரு ஆதாரமோ கருத்துக்கணிப்போ இன்றி எழுந்தமானமாகக் கூறுகிறார். அப்படியென்றால் அதை எழுந்தமானமாகவே மறுக்கலாமே. 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

நான் உந்த சிக்னேச்சரிலை வைத்திருக்கும் வசங்கள் எல்லாம் கள உறுப்பினர் அல்லாதவர்களால் பார்க்க இயலவில்லை. 

ஏன் அப்படி என்று அறியலாமா?

May be an image of text

Edited by நன்னிச் சோழன்

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

0-02-03-1ba677eae40f547833bb4cad84ba1ab845f00164b4f8779fb526a0f2fb57ef38_980b0df1f0e67d68.jpg

0-02-03-253eaefd329827b8dda405163500d3119789ba5e17b394741872d80110a369f6_f6a98b603527367b.jpg

@நியானி

@nunavilan

@இணையவன்

@நிழலி

@மோகன்

நிர்வாகிகள் தொந்தரவாக நினைக்காமல் முகப்பை கொஞ்சம் சரி பாருங்கோ. மேலுள்ள படங்களில் சூடான பதிவுகளைக் குறைவாகவும் புதிய பதிவுகளில் சூடான பதிவுகளும் காட்டுவதாக எண்ணத் தோன்றுகிறது! அடுத்த மேம்படுத்தலில் கவனமெடுங்கோ.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விளம்பரங்கள் இப்போதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா?

முயற்சி செய்தேன் 404 என்று வருகிறது.

துயர்பகிர்வில் பதியலாமா?

  • தொடங்கியவர்
10 hours ago, ஈழப்பிரியன் said:

விளம்பரங்கள் இப்போதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றனவா?

முயற்சி செய்தேன் 404 என்று வருகிறது.

துயர்பகிர்வில் பதியலாமா?

ஆம் விளம்பரம் பகுதி நீக்கப்பட்டுள்ளது. யாழில் விளம்பரம் இட விரும்பினால் எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் நீங்கள் துயர்பகிர்வில் பதிந்து கொள்வதில் தடை எதுவும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மோகன் said:

ஆம் விளம்பரம் பகுதி நீக்கப்பட்டுள்ளது. யாழில் விளம்பரம் இட விரும்பினால் எமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம். மேலும் நீங்கள் துயர்பகிர்வில் பதிந்து கொள்வதில் தடை எதுவும் இல்லை

மிகவும் நன்றி மோகன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 30/9/2023 at 17:15, ஏராளன் said:

0-02-03-1ba677eae40f547833bb4cad84ba1ab845f00164b4f8779fb526a0f2fb57ef38_980b0df1f0e67d68.jpg

0-02-03-253eaefd329827b8dda405163500d3119789ba5e17b394741872d80110a369f6_f6a98b603527367b.jpg

@நியானி

@nunavilan

@இணையவன்

@நிழலி

@மோகன்

நிர்வாகிகள் தொந்தரவாக நினைக்காமல் முகப்பை கொஞ்சம் சரி பாருங்கோ. மேலுள்ள படங்களில் சூடான பதிவுகளைக் குறைவாகவும் புதிய பதிவுகளில் சூடான பதிவுகளும் காட்டுவதாக எண்ணத் தோன்றுகிறது! அடுத்த மேம்படுத்தலில் கவனமெடுங்கோ.

நிர்வாகிகள் கவனத்திற்கு

1) புதிய பதிவுகள் என்று போடாது புதுப்பிக்கப்பட்ட பதிவுகள் என்றால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.

2) சூடான பதிவுகளுக்குள் கூடுதல் பதிவுகள் வந்த திரிகள் காட்டவில்லையே?

3) "முகப்பில் ஊர்ப்புதினம், உலக நடப்பு, அறிவியல் தொழில் நுட்பம் போன்ற எல்லாத் தலைப்புகளையும் அழுத்தினால்(Ex:- "https://yarl.com/forum3/forum/40-ஊர்ப்-புதினம்/) கருத்துக்களத்தினூடாகச் சென்று ஒவ்வொரு தலைப்பாக திரிகளை பார்வையிடவோ தொடங்கவோ முடிவது போல் நேரடியாக அணுக இலகுவாக இருக்கும் அல்லவா?

@நியானி

@nunavilan

@இணையவன்

@நிழலி

@மோகன்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

வணக்கம் நிர்வாகத்தினரே...
கடந்த இரு நாட்களாக என்னால் எந்தவொரு புதிய படிமங்களையும் பதிவிட ஏலாமல் உள்ளது. பதிவிட முயற்சிக்கும் போது இவ்வாறு வருகிறது.

1 file would exceed the total allowed size of 1kB, and was skipped

தயவு கூர்ந்து சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதை முயற்சித்துப் பாருங்கள்:

@நியானி

@nunavilan

@இணையவன்

@நிழலி

@மோகன்

Edited by நன்னிச் சோழன்

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.