Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள ஆண்களுக்கு ஒர் அரிய சந்தர்ப்பம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னை கர்ப்பமாக்குங்கள் 1 மில்லியன் வெல்லுங்கள் – சீன அழகி அறிவிப்பு…!!

கியான் யாவ் என்பவர் 28 வயதான சீன அழகி. இவர் பெரும் செல்வந்தனுக்கு மனைவியானார். திருமணம் செய்த சில நாட்களிலேயே இவர் கணவர் விபத்தில் உயிரிழந்து விட்டார்.

இந் நிலையில் இப்போது இவர் தனக்கு வாரிசு வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

இது தொடர்பில் சீனா முழுவதும் ஆயிரக் கணக்கான போஸ்டர்கள் மூலம் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிவிப்பு கிழே சீன மொழியில் தரப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது…..

“எனது பெயர் கியான் யாவ். எனக்கு 28 வயதாகிறது. 1.65 மிற்றர் உயரம் கொண்டவள். அளவான மார்பகங்கள் கொண்ட அழகிய பெண் நான்.

hong-kong-rich-business-woman.jpg

என்னை கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கதையுங்கள். போன் மூல பரீட்சையில் தேர்வு செய்யப்பட்டவுடன் உடனடியாக 30 இலட்சம் யுவான்கள் தருவேன். பின்னர் என்னை கர்ப்பமாக்கியவுடன் மிகுதிப்பணம் தரப்பட்டு மொத்தத் தொகை 100 இலட்சம் யுவான்கள் ஆக்கப்படும்.

நன்றி - http://newyarl.com/

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

100 லட்சம் யுவான், கிட்டத்தட்ட எவ்வளவு ஐரோ அளவில் வரும்.

50, 100 € என்றால் மினக்கெடுறதுக்கு பிரயோசனம் இல்லை.banana_smiley_144.gif

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையில் பெயிலானால் டி. ஆர் ராஜகுமாரி மாதிரி சிறையில தள்ளுவாவோ தெரியல! :unsure:

100 லட்சம் யுவான், கிட்டத்தட்ட எவ்வளவு ஐரோ அளவில் வரும்.

50, 100 € என்றால் மினக்கெடுறதுக்கு பிரயோசனம் இல்லை.banana_smiley_144.gif

கிட்டத்தட்ட் 110 ஆயிரம் ஈரோ வருகிறது. வசதி எப்படி? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட் 110 ஆயிரம் ஈரோ வருகிறது. வசதி எப்படி?

110,000 € என்றால்.... களத்திலை இறங்க வேண்டியது தான்....rolleyes.gif

நாங்கள் சீனாவுக்கு போக வேணுமா? அல்லது கியான் யாவ் இங்கு வருவாவா?tongue.gif

110,000 € என்றால்.... களத்திலை இறங்க வேண்டியது தான்....rolleyes.gif

நாங்கள் சீனாவுக்கு போக வேணுமா? அல்லது கியான் யாவ் இங்கு வருவாவா?tongue.gif

பிரச்சனையில்ல. கியான் யாவ் ஐ உங்கட வீட்டையே கூட்டி வரலாம். போற வார செலவு மிச்சம்.

பி.கு

போறபோக்கப் பார்த்தால் ஒரு விளக்கையும் கையில தருவாங்கள் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு ஒருசதமும் தரத்தேவையில்லை.....இடத்தை சொல்லுங்கோ பக்கெண்டு வந்து நிக்கிறன் :wub:

36 ஆயிரம் மணப்பெண்கள் இறக்குமதி

சீனாவில் ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற கட்டாய சட்டம் அமலில் உள்ளது. எனவே, அந்த குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என இந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர். எனவே, கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என ஸ்கேன் மூலம் கண்டறிகின்றனர்.

பெண் குழந்தையாக இருந்தால் அதை கருவிலேயே அழித்து விடுகின்றனர். இதனால் அங்கு பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது.

எனவே, திருமணம் செய்ய பெண் கிடைக்காமல் லட்சக்கணக்கான சீன இளைஞர்கள் தவித்து வருகின்றனர். எனவே, இக்குறையை போக்க தங்களது பக்கத்து நாடுகளான வியட்நாம், லாவோஸ் மற்றும் வடகொரியாவில் இருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்ய சீன அரசு முடிவு செய்துள்ளது.

முதலில் 36 ஆயிரம் மணப்பெண்கள் பக்கத்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளனர். தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் ஆண்களை விட 13 சதவீதம் பெண்கள் குறைவாக உள்ளனர்.

http://www.nakkheeer...ws.aspx?N=60489

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

என்னை கர்ப்பமாக்குங்கள் 1 மில்லியன் வெல்லுங்கள் – சீன அழகி அறிவிப்பு…!!

ஒரு மில்லியனுக்கு விலைபோகும் ஆண்களா?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒருசதமும் தரத்தேவையில்லை.....இடத்தை சொல்லுங்கோ பக்கெண்டு வந்து நிக்கிறன் :wub:

கு.சா ரூ... லேற் ...நான் சீனாவிலை நிக்கிறன். சை..சய்...ஙோ...

கு.சா ரூ... லேற் ...நான் சீனாவிலை நிக்கிறன். சை..சய்...ஙோ...

:D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ நம்மளால ஆன உதவி. :lol:

“重新獲取一些幫助 :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மில்லியனுக்கு விலைபோகும் ஆண்களா?

நான் ஒரு சல்லிக்காசுமே வேண்டாமெண்டுறன் :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மில்லியனுக்கு விலைபோகும் ஆண்களா?

என்ன இப்படி கேட்டிட்டிங்க, எங்கட ஆண்கள் சீதணம் என்ற பெயரில் விலை போறதை கேள்விப்பட இல்லையா, என்ன கேவலம் என்றால் வெளி நாட்டில் இருந்து கொண்டு சொல்லவினம்:

01)அந்த பணத்தை இணாமா தங்கே, அது என்ர ஊரில் இருக்கும் உறவுகளுக்கு

02) இப்ப இஞ்ச அவன் 100 பவுனில் தாலி கட்டினவன், நீங்களும் காசு தர வேண்டாம் தாலி செய்து தாங்கே

03) இஞ்ச எங்களுக்கு கன பேரை தெரியும், கல்யாண வீட்டு செலவில் பாதி உங்கட, பில் ஒன்றும் காட்டமாட்டம், பிறகு காட்டு என்று ஒற்றை காலில் நிக்க கூடாது

04).............

05).................

சென்ன கேவலம், சொல்லாட்டி தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு சல்லிக்காசுமே வேண்டாமெண்டுறன் :(

ஒரு சல்லிக்காசு வேண்டாம் எண்டால் உங்களை தள்ளி வைச்சிடுவாங்க ஏதோ உங்களில்ல குறை இருக்கு எண்டு :lol:

கேள்விப்பட்டிருக்கிறேனே! சீதணக்கொடுமை எல்லாம்.

இப்போ எல்லாம் ஆண்கள் பலர் சீதணம் வாங்காமல் கலியாணம் செய்யிறார்கள். ஆனால் பெண்கள்தான் சிலர் கம்பி நீட்டி விடுறாங்க.

ஒரு சல்லிக்காசு வேண்டாம் எண்டால் உங்களை தள்ளி வைச்சிடுவாங்க ஏதோ உங்களில்ல குறை இருக்கு எண்டு :lol:

உப்படி சொல்லித்தான் சீதனம் வாங்கிறார்களாம் ஊரில் இருக்கும் ஆண்கள்... சீதனம் வாங்குவதற்க்கு ஏதாவது ஒரு சாட்டு வேண்டும்தானே....

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனையில்ல. கியான் யாவ் ஐ உங்கட வீட்டையே கூட்டி வரலாம். போற வார செலவு மிச்சம்.

பி.கு;

போறபோக்கப் பார்த்தால் ஒரு விளக்கையும் கையில தருவாங்கள் போல கிடக்கு.

மு.கு;

பொல்லுப் போற, இடம் புண்ணியாமாம்... என்ற பழமொழியை, நீங்க கேள்விப் பட இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இவாக்கு பிரச்சனை வேறு. இன்றைய உலகில் பெண்ணோ.. ஆணோ திருமணம் செய்யாமலே.. ஏன் உடல் சார்ந்த உறவு கொள்ளாமலே தங்கள் வாரிசுகளை உருவாக்கக் கூடிய நிலைக்கு மருத்துவ.. உயிரியல் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கிறது. அதுவும் சீனா இதில் முன்னணியில் நிற்கும் நாடுகளில் ஒன்றாக வேறு இருக்கிறது.

அப்படி இருக்க.. இவாட பிரச்சனைக்கு.. தீர்வு.. வயது வந்தோருக்கான கடைகளில் தான் கிடைக்கும். அதற்கும் அறிவியல் பதில் சொல்கிறது..! :):icon_idea::lol:

தமிழ் ஆண்கள் வரிசையாய் நிக்கப்போயினம் :wub: . காசேல்லே :icon_mrgreen:

இவாக்கு பிரச்சனை வேறு. இன்றைய உலகில் பெண்ணோ..

நெடுக்கரைத் தாய் குலம் ஒரு போதும் மன்னிக்காது :(

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

இவாக்கு பிரச்சனை வேறு. இன்றைய உலகில் பெண்ணோ.. ஆணோ திருமணம் செய்யாமலே.. ஏன் உடல் சார்ந்த உறவு கொள்ளாமலே தங்கள் வாரிசுகளை உருவாக்கக் கூடிய நிலைக்கு மருத்துவ.. உயிரியல் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கிறது. அதுவும் சீனா இதில் முன்னணியில் நிற்கும் நாடுகளில் ஒன்றாக வேறு இருக்கிறது.

அப்படி இருக்க.. இவாட பிரச்சனைக்கு.. தீர்வு.. வயது வந்தோருக்கான கடைகளில் தான் கிடைக்கும். அதற்கும் அறிவியல் பதில் சொல்கிறது..!

அவவுக்கு.. எய்ட்ஸ் என்னும், கொல்லும் வியாதி தொத்தி இருக்கலாம்... என்று, நெடுக்ஸ் எச்சரிக்கிறார் போலை...ohmy.gif

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரைத் தாய் குலம் ஒரு போதும் மன்னிக்காது :(

நான் ஒருவேளை உயிரோடு இருந்தால்.. என்னுடைய பிற்காலத்தில் செயற்கை கருப்பையை தயாரிப்பது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடவே விரும்புகிறேன். அது பெண்களை புறக்கணிப்பதற்காக அல்ல. கருப்பைக் குறைபாடுள்ள பல பெண்களுக்கு குழந்தை கிடைக்க வாய்ப்பாக அமைய. இன்று வாடகைக்கு கருப்பையை அமர்த்த வேண்டிய நிலை இருக்கிறது. அது சில உளவியல்.. பொருளியல்.. மற்றும் சமூகவியல் சிக்கல்களை தோற்றுவிக்கவும் செய்கின்றது.

மற்றும்படி.. திருமணம் செய்யாமல்.. உடல் சார்ந்த உறவுகளை வைத்துக் கொள்ளாமல்.. சுத்தமான முறையில்.. நோய்கள் பரவாத.. அறிவியல் ரீதியில் கண்காணிக்கப்பட்ட எதிர்காலத்தில் நோய்த் தாக்கம் குறைந்த குழந்தைகளை தேர்வு செய்து பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்படுவதை வரவேற்கிறேன். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன, அறிவியல் முன்னேற்றமடைந்தாலும்...

கையிலை காசு, வாயிலை தோசை என்பது மாதிரி...

நேரடி உடலுறவுடன், பெறும் பிள்ளை மாதிரி வராது.

எங்கொ.., எப்பவோ... கணவன் , மனைவியை மனதில் ஒரு ஓரத்தில் உறுத்திக் கொண்டே இருக்கும். இது மனிதரின் பண்பு. இதை எந்த விஞ்ஞானியாலையும் மாற்றமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

சீனப்பெணகளிடன் வாழ்வில் விளையாடி உள்ளுக்கு போக எனக்கென்ன மண்டைப்பிழையா :rolleyes::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.