Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா: நீரில் மூழ்கி மரணம்

Featured Replies

கனடா: நீரில் மூழ்கி மரணம்

39 வயதுடைய இரமேஸ் பாஸ்கரதாஸ் வாரவிடுமுறையை நண்பர்களுடன் நீந்தச்சென்ற மரணமானார். நன்றாக நீந்த தெரிந்தவர் என்றும் ஆனால் உயிர்காக்கும் அங்கியை படத்திற்காக கழட்டிவிட்டு நின்ற சமயம் ஏரியில் விழுந்தார்.

1980ஆம் ஆண்டு கனடாவுக்கு வந்த இவர் ஒட்டாவா பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி. இவர் திருமணமானவர்..

About 10 friends who gathered at a lake to celebrate a decade of cottaging are now mourning a death.

Ramesh Paskarathas went out with two friends in a canoe on Lake Benoir, on the southern edge of Algonquin Park, on Saturday evening.

His younger sister said he took off his life jacket to pose for a photo when the canoe flipped and he drowned. Paskarathas’s friends made it to shore.

Just a week earlier, the North York resident had celebrated his 39th birthday.

Paskarathas was a good swimmer and police said the water was calm, so his family and friends are struggling to piece together what happened.

“That’s the thing that amazes us still,” said his sister, who asked not to be named. “I cannot believe it. Everybody’s in denial.”

Paskarathas was a reliable friend, the kind of guy who never missed a birthday, said his sister.

“Why did the canoe have to flip over when he wasn’t wearing the jacket?” she said. “It was just a few minutes.”

A nurse on the shore tried to resuscitate Paskarathas before paramedics arrived, provincial police said. He was taken to a hospital in Bancroft and then transferred to Mount Sinai, where he died.

His sister said Paskarathas, who was usually careful and alert, had been playing soccer before the canoe trip.

“Maybe he was tired,” she said. “We don’t know.”

The Sri Lankan native immigrated to Canada in the late 1980s and finished an electrical engineering program at Carleton University. He worked in California for several years before landing a job in Toronto as a senior network consultant. In October 2009, he got married.

“He took care of his wife like a queen,” said his sister.

In his spare time Paskarathas took photography classes.

“He enjoyed every minute,” his sister said. “He used to say that life is too short to be wasted.”

http://www.thestar.com/news/article/1054083--cottage-weekend-ends-in-drowning-tragedy?bn=1

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர் பலர் நீரில் முழ்கி மரணமாகியிருக்கிறார்கள்.

அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பு தப்பு "கனடாவில் ஒருவர் நீரில் முழ்கி மரணம்" என வர வேண்டும் ...அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் அவரை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சகோதரனுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்..:( :(

ஆழ்ந்த இரங்கல்கள்

மூன்று கிழமைக்கு முதல் ஆழம் தெரியாமல் குதித்து கும்மாளம் இடப் போய், ஈற்றில் Life Guard வந்து என்னை காப்பாற்றி இருக்கா விட்டால், இப்படி தான் எல்லாரும் எனக்கும் கண்ணீர் அஞ்சலிகள் போட்டு இருப்பீர்கள்

ம்ம்ம்...வாழ்க்கை மிக குறுகியது

  • கருத்துக்கள உறவுகள்

எனது நெருங்கிய நண்பன்... :(

நான் யாருடனாவது பிரச்சனைபட்டால், எனக்கு சொல்லுவார் "உனது நேரத்திற்கு அவர்கள் பெறுமதியற்றவர்கள் (he is not worth your time) என நினைத்து பிரச்சனையை தவிர்க்க சொல்லி". மிகவும் பண்பானவர், உதவிகள் செய்பவர்....

வாழ்வது கொஞ்ச காலம்.. வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் எனக் கூறி... உண்மையாகவே அனுபவித்து வாழ்ந்தார்....என்ன... அவரது வாழ்க்கை மிகக் குறுகிய காலமாகிவிட்டது.... :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒட்டாவா பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி.

இல்லை... கால்ற்ரன் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரி.

  • கருத்துக்கள உறவுகள்

சபேஷின் நெருங்கிய நண்பனின் அகாலமரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயதில், அவரின் துர்மரணம் தூரதிஷ்டவசமானது.

ஒவ்வொரு கோடை காலத்திலும்... அவுஸ்திரேலியா தொடக்கம் ஐரோப்பா, கனடா வரை பலர் அநியாயமாக நீரில் மூழ்கி இறப்பதை காணக்கூடியதாக உள்ளது. தயவு செய்து இனியாவது அவதானமாக இருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது நெருங்கிய நண்பன்... :(

நான் யாருடனாவது பிரச்சனைபட்டால், எனக்கு சொல்லுவார் "உனது நேரத்திற்கு அவர்கள் பெறுமதியற்றவர்கள் (he is not worth your time) என நினைத்து பிரச்சனையை தவிர்க்க சொல்லி". மிகவும் பண்பானவர், உதவிகள் செய்பவர்....

வாழ்வது கொஞ்ச காலம்.. வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் எனக் கூறி... உண்மையாகவே அனுபவித்து வாழ்ந்தார்....என்ன... அவரது வாழ்க்கை மிகக் குறுகிய காலமாகிவிட்டது.... :(

சுபேஷ், தங்கள் துயரில் பங்கு கொள்ளும் அதே வேளையில், தங்கள், நண்பரின்உறவினர்களுக்கும்,ஆழ்ந்த அனுதாபங்கள்!

சபேஷின் நெருங்கிய நண்பனின் அகாலமரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய வயதில், அவரின் துர்மரணம் தூரதிஷ்டவசமானது.

ஒவ்வொரு கோடை காலத்திலும்... அவுஸ்திரேலியா தொடக்கம் ஐரோப்பா,  கனடா வரை பலர் அநியாயமாக நீரில் மூழ்கி இறப்பதை காணக்கூடியதாக உள்ளது. தயவு செய்து இனியாவது அவதானமாக இருங்கள்.

ம்----  சொல்லிப்பாருங்க யாரும் கேட்கமாட்டானுகள்.தமிழினத்தின் விதி அப்படி.

  • தொடங்கியவர்

ம்---- சொல்லிப்பாருங்க யாரும் கேட்கமாட்டானுகள்.தமிழினத்தின் விதி அப்படி.

புலம்பெயர் தேசங்களில் நிறையவே ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளன. அடுத்த தலைமுறைக்கு இவைபற்றிய விழிப்புணர்வும் மற்றும் நீச்சலையும் பழக்கவேண்டும்.

நீச்சல் தெரிந்தவர் கூட... புலம் பெயர் தேசத்தில் உள்ள குளத்திலோ, ஆற்றிலோ நீந்தமுடியாது.

காரணம் அவை சரியான குளிர் நீர். அது இதயத்தையும், எமது தசை அசைவுகளையும் நிறுத்திவிடும்.

கூடுமானவரை முழங்கால் ஆழமுள்ள ஆற்றுப்பகுதிகளை தேடிப் போவதே... நல்லது.

அது அண்மையில் இல்லாவிட்டால்... அவ்வூரில் உள்ள வேறு, பொழுது போக்கு இடங்களை தேர்ந்தெடுப்பது தனது குடும்பத்துக்குச் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.

அந்த, நண்பர் பொறியியலாளரகப் படித்துப்பட்டம் பெற்று, திருமணம் முடித்தவர். இன்று அவர் இல்லை என்னும் போது... அவரால் எத்தனை சீவன்கள் பாதிக்கப் பட்டுள்ளது. இது தேவையா?

ரமேஷின் குடும்பத்தாருக்கு அனுதாபங்கள். சபேஷ் - உங்கள் உற்ற நண்பனை இழந்து தவிக்கும் உங்களுக்கும் ஆறுதல் கிடைக்க வேண்டுகிறேன்.

நிழலி - ஒரு திறமையாளரான (from what I see - you seem like a level headed person) நீங்களே இந்த மாதிரி காரியத்தில் இறங்கலாமா? நல்ல பாடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்

நீச்சல் தெரிந்தவர் கூட... புலம் பெயர் தேசத்தில் உள்ள குளத்திலோ, ஆற்றிலோ நீந்தமுடியாது.

காரணம் அவை சரியான குளிர் நீர். அது இதயத்தையும், எமது தசை அசைவுகளையும் நிறுத்திவிடும்.

கூடுமானவரை முழங்கால் ஆழமுள்ள ஆற்றுப்பகுதிகளை தேடிப் போவதே... நல்லது.

அது அண்மையில் இல்லாவிட்டால்... அவ்வூரில் உள்ள வேறு, பொழுது போக்கு இடங்களை தேர்ந்தெடுப்பது தனது குடும்பத்துக்குச் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்.

உண்மை.

ஆனால் நீர் என்பது எம்மை சுற்றி உள்ளது. எதற்கும் நீச்சல் பழகி இருப்பது நல்லம், கைகொடுக்கும். ஏனெனில் நாம் வேண்டாம் என அதை ஒதுக்கி விடுவதை விட அதை பழகி இருப்பதே நல்லம்.

வாகனம் ஓட்டுவது கூட ஆபத்தானது தான். ஆனால் அதை பழகி அதிலுள்ள ஆபத்துக்களை தவிர்க்கின்றோம். அதுபோல நீச்சலையும் கற்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

மூன்று கிழமைக்கு முதல் ஆழம் தெரியாமல் குதித்து கும்மாளம் இடப் போய், ஈற்றில் Life Guard வந்து என்னை காப்பாற்றி இருக்கா விட்டால், இப்படி தான் எல்லாரும் எனக்கும் கண்ணீர் அஞ்சலிகள் போட்டு இருப்பீர்கள்

ம்ம்ம்...வாழ்க்கை மிக குறுகியது

நாமும் கலங்கிப்போயிருப்போம் நிழலி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.