Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலவ(ஈழ)ம் காத்தவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது இது தான் எனக்கு தேவை ஒருவராவது மகிழவேண்டும். :wub: :wub:

நமக்கேவா. உங்களைப் போல.. நிறைய புண்பட்ட நெஞ்சங்கள் இப்படித்தான் தேற்றிக்கிட்டு திரியுறாங்க சாத் அண்ணா..! நாங்கள் நன்கு அறிவோம்.. உங்கள் நிலை..! :lol::D:icon_idea:

இருந்தாலும் போராட்டம்.. தமிழர் தேசம்.. தாயக வரலாறு சார்ந்து ஊகங்களை உண்மையாக்கிற வேலைகள் யாரால் செய்யப்பட்டாலும் நிச்சயம் தவறுகள் அவர்களுக்கு உணர வைக்கப்படும். நீங்கள் கதை எழுத யாருக்கும் பயப்பிடாதது போலவே... உங்கட உந்த சிணுங்கல்.. சீண்டலுக்கு நாங்களும் பயப்படுற ஆக்களில்ல. நாங்கள் எதைச் சொல்ல விரும்பிறமோ அதை எங்களுக்கும் சொல்லிற மாதிரி சொல்லி முடிக்க முடியும்..!

உங்கட தனிப்பட்ட வாழ்க்கை அல்லது நீங்கள் சார்ந்த சமூகம் பற்றி நீங்க என்னத்தையாவது ஊகிங்க.. ஊதிப் பெருக்குங்க.. அது எமக்குப் பிரச்சனை இல்ல. அது உங்கட பிரச்சனை..! :)

Edited by nedukkalapoovan

  • Replies 148
  • Views 17k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உங்கள் அறிவுரைகளையும் கவனத்தில் சேர்த்துக்கொள்கிறேன். அவ்வப்பொழுது இதுபோன்ற அறிவுரைகளை தொடருங்கள்.நன்றி :wub: :wub: :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பாடா

வெளியில் நின்றதால எவ்வளவு நேரம் மிச்சம்

ஆனாலும் என் நேரத்தையும் சேர்த்து என் தம்பியல்லோ செலவளிக்கின்றான்.

நன்றி தம்பி உங்கள் நேரத்துக்கும் கருத்துக்கும். :icon_idea:

உள்ளதை கேக்க வெளிக்கிட்டால் தம்பிக்கு தாங்ஸ்.......எனக்கு அன்றும் இன்றும் என்றும் தலைவன் பிரபாகரன் தான்.தமிழினத்தின் வழிகாட்டலும் அவர்தான்.அப்படி ஒரு தலைமை இனிவரும் காலங்களில் நினைத்தே பார்க்கமுடியவில்லை.இதுதான் உண்மை.சாதாரண புலம்பெயர்மக்களிடம் உள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.

இடக்குமுடக்கு பதில்களால்த்தான் ஒதுங்கியவர்கள் அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அறிவுரைகளையும் கவனத்தில் சேர்த்துக்கொள்கிறேன். அவ்வப்பொழுது இதுபோன்ற அறிவுரைகளை தொடருங்கள்.நன்றி :wub: :wub: :wub:

இவை அறிவுரைகள் அல்ல. அறிவுரைகள் வேறு பரிமானம் உடையவை. அவை உங்களுக்குப் பொருந்தா. இது ஒரு சாதாரண இன உணர்வுள்ளவனின் ஏக்கம்... தாகம்..! அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் தங்களை எப்படி அழைத்துக் கொள்ள விரும்புகிறார்களோ.. அப்படியே அழைத்துக் கொள்ளலாம்..! :wub::)

  • கருத்துக்கள உறவுகள்

யப்பா.. மொக்கை எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்...! இண்டைக்குத்தான் பார்க்கிறன்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யப்பா.. மொக்கை எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்...! இண்டைக்குத்தான் பார்க்கிறன்..! :lol:

அடப்பாவி.. இசைக்கலைஞனுக்கு மொக்கை தெரியாது..(அப்படின்னு நினைச்சுக்குவம்)... ஆனால் டங்குவாருக்கு..???! (மொக்கையின் தொடர்ச்சி.) :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவை அறிவுரைகள் அல்ல. அறிவுரைகள் வேறு பரிமானம் உடையவை. அவை உங்களுக்குப் பொருந்தா. இது ஒரு சாதாரண இன உணர்வுள்ளவனின் ஏக்கம்... தாகம்..! அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் தங்களை எப்படி அழைத்துக் கொள்ள விரும்புகிறார்களோ.. அப்படியே அழைத்துக் கொள்ளலாம்..! :wub::)

மிகவும் நன்றி தம்பி <_< <_< :icon_idea:

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களட்ட கைக்கு அம்பிட்டால்.. நிச்சயம்.. தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களிட்ட போய் சேரும். கவலைப்படாதேங்கோ. எதுக்கும் நீங்கள் கொடுத்த நாணயத் தாள்களின் இலக்கங்களை ஒருக்காச் சொல்லுங்கோ.. கடைசில சாமான் வாங்கேக்க மிச்சமா அந்த நாணயங்கள்.. வந்தால்.. எடுத்து வைச்சுக் கொடுக்கிறன்..! :lol::icon_idea:

பகிடியில்லை இதுதான் நம்பர்:84276281

  • கருத்துக்கள உறவுகள்

பகிடியில்லை இதுதான் நம்பர்:84276281

ஜஸ்ட் ஒற்றைத் தாளா..! ம்ம்ம்...! யூராவா.. டொலரா.. பவுன்ஸா.. அப்பதானே கடை வழிய கிடைக்கேக்க.. செக் பண்ணிப் பார்க்கலாம்...! சும்மா இல்ல ஒரு நாணயத் தாளைக் கண்டுபிடிக்கிறது. கண்டுபிடிக்கிற கூலிக்கு.. அதை நான் என் கூட வைச்சுக் கொண்டாலும் ஆச்சரியப்படுறத்துக்கில்ல..! :lol::D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாதாரி நீ எழுதிறதெல்லாம் ஒரு கதையா ?? புழுகாதையடா புண்ணாங்கு .. இதெல்லாம் ஒரு கதையெண்டு நாலு பேர் விசிலடிக்கிறாங்கள் என்று விமர்சனங்களை படித்தால்தான் எனக்கு அன்றைக்கு நித்திரையே நிம்மதியாய் வரும்.

சேம் பிளட்டா சேர்... :)

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா.. சப்பெண்டு முடிஞ்சு போச்சு. நான் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தேன். :lol:

க.க (கருத்து கந்தசாமி) எடுத்து விடுங்கவன் உங்கட ஆயுதத்தை.

நீங்களும் வரும் ஆனால் வராது என்று சொல்லி கொண்டு இருகிறீங்க.

நம்ம நெடுக்கு அண்ணாச்சியோ வரட்டும் பார்க்குறன் எண்டு நிக்குறார்.

ஒரு ஐநா மனித உரிமை பேரவை நிகழ்ச்சியை live ல பார்த்த மாதிரி இருக்கு :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை கேக்க வெளிக்கிட்டால் தம்பிக்கு தாங்ஸ்.......எனக்கு அன்றும் இன்றும் என்றும் தலைவன் பிரபாகரன் தான்.தமிழினத்தின் வழிகாட்டலும் அவர்தான்.அப்படி ஒரு தலைமை இனிவரும் காலங்களில் நினைத்தே பார்க்கமுடியவில்லை.இதுதான் உண்மை.சாதாரண புலம்பெயர்மக்களிடம் உள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.

இடக்குமுடக்கு பதில்களால்த்தான் ஒதுங்கியவர்கள் அதிகம்.

அண்ணா

இந்த திரியே எம்மை தடை செய்துள்ளது. அதனால் நான் வாசிக்கவில்லை. ஆனால் தொடராக திரி நீண்டதால் எட்டிப்பார்த்தபோது நான் சொல்லவேண்டிய சில விடயங்களை நெடுக்கு சுட்டிக்காட்டியிருப்பதைக்கண்டேன். அதனால்தான் நன்றி சொன்னேன்.

உங்களுக்கு எனக்கு ஏன் தமிழருக்கே தலைவன் பிரபாகரன் தான். அவரை ஏற்காதவருக்கும் சேர்த்து.

இங்கு எழுத்துக்களில் தொனிக்கும் சில தகவல்களும் அதற்கான விரிவுரைகளும் புலிகளுக்கும் தமிழ் மக்களின் போராட்டவழிமுறை மற்றும் அவர்களின் அபிலாசைகளுக்கும் வேறு அர்த்தம் கற்பிக்க முயலுகின்றன.

தனிப்பட்ட முறையில் தமிழரின் போராட்டமோ அல்லது அதற்கான அழுத்தங்களோ இல்லாமல் போய்விட்டதாக நான் கருதவில்லை. இதனால் அதைத்தொடருவதற்கு இடைஞ்சலான அல்லது அதற்கு முதல் நடந்தவற்றை வெறும் பித்தலாட்டங்களே என வரையறுக்கப்படுவதை ஏற்றுக்கொளள்ள முடியாது. அதை தடுக்கும் வேலையை செய்ய எனக்கு நேரம் மற்றும் களம் கிடைக்காதபோது அதைச்செய்யும் எவருக்கும் நன்றி சொல்வதை பல காலமாக நான் கடைப்பிடித்து வருகின்றேன். அதை நீங்களும் செய்ததை பலமுறை கண்டுள்ளதாலேயே தங்களுக்கு இதை எழுதுகின்றேன். ஆனாலும் இதையும் படித்துக்கொண்டிருக்கும் இன்றைய இளசுகள்தான் (பெடியள்)செய்யவேண்டும் என்ற நிலையே தொடர்கிறது. அதனாலும் எனது நன்றிகள் அவர்களுக்கு அதிகரித்திருக்கலாம். .

குறி எங்கு என்பதைத்தான் நான் பார்ப்பேன். அதில் உறுதியாக உள்ளவர் எவரும் எனது அண்ணன் தம்பிகளே.

நன்றியண்ணா. தப்பாக எதையும் எடுக்கவில்லை. நீங்ககளும் எடுக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

Reason for edit: தவறான திரியில் பதிந்துவிட்டேன்..! :D

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேம் பிளட்டா சேர்... :)

ஆமால்ல சயந்தன் அதாலைதான் சாம்பலாக்கிட்டாங்களோ?? :icon_idea:

விசுகு அவர் உலக தமிழர்களுக்கு அல்ல உலகிற்கே என்றால் என்னும் மதிப்பாக இருக்கும் ,அதை சொல்லும் உங்களுக்கும் கொஞ்சம் விலாசம் கூடும்.

Edited by arjun

சேம் பிளட்டா சேர்... :)

ஆறாவடு வாசித்து முடித்துவிட்டேன் .விமர்சனம் எழுத யோசித்துக்கொண்டிருந்தேன் .

இனி எழுதலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அவர் உலக தமிழர்களுக்கு அல்ல உலகிற்கே என்றால் என்னும் மதிப்பாக இருக்கும் ,அதை சொல்லும் உங்களுக்கும் கொஞ்சம் விலாசம் கூடும்.

அர்ஜுன் உங்களிடம் நேரடியாகவே ஒரு கேள்வி. பிரபாகரனை (மற்றவர்கள் மன்னிக்கவேண்டும் தலைவர் என்று எழுதாமைக்கு) நீங்கள் மதிக்கிறீங்களா இல்லையா. மனசில் இருந்து வெளிப்படையாகவே உங்கட பதிலை சொல்லுங்க.

இதுக்கு பதில் ஓம் அல்லது இல்லை மட்டுமே.

பெரியதொரு ஆம்.அதில் என்றுமே மாற்று கருத்து இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

பெரியதொரு ஆம்.அதில் என்றுமே மாற்று கருத்து இல்லை .

நன்றி ஐயா

அப்புறம் எதற்கு புடுங்குப்பாடு

அவரை விட்டுவிட்டு நாம் தொடரலாமே......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறாவடு வாசித்து முடித்துவிட்டேன் .விமர்சனம் எழுத யோசித்துக்கொண்டிருந்தேன் .

இனி எழுதலாம் .

ஒரு படைப்பாக்கம் மீதான பல்வேறுபட்ட விமர்சனங்கள் எப்போதும் ஒன்றாக இருக்கப் போவதில்லை. அவை பல்வேறு கூறுகளில் மாறுபட்டு இருக்கவே செய்வன.

ஒரு விமர்சனமென்பதனை - விமர்சிக்கிற நபரது இலக்கிய அழகியல் கொள்கைகள், அவர்களது வாசிப்புச் சார்ந்த எதிர்பார்ப்புக்கள், வாசிப்புச் சார்ந்த அனுபவங்கள், படைப்பாக்கம் மீதான தேடல்கள், அவரது அரசியல் சாய்வுகள், அரசியல் நிமிர்வுகள் என்பவை தீர்மானிக்கின்றன. இக்காரணங்களை நாம் முதலாம் தர அட்டவணைக் காரணங்கள் எனலாம்.

இது மட்டுமல்லாது விமர்சகனுக்கும் படைப்பாளிக்கும் இடையிலான நெருக்க உணர்வு மற்றும் கசப்புணர்வு, விருப்பு மற்றும் வெறுப்பு, முன்முடிவுகள், குழுநிலைப்பான்மை மற்றும் எதிர்க் குழு நிலைப்பான்மை, வீணாண மனப் பிராந்தி என்பவையும் விமர்சனங்களைத் தீர்மானிக்கின்றன என்பதை மறுக்கவியலாது. இக்காரணங்களை மூன்றாம் தர அட்டவணைக் காரணங்கள் எனலாம்.

ஒரு படைப்பை சிலாகித்து வருகிற விமர்சனங்கள் மேற்படி மூன்றாம் தரக் காரணங்களாலேயோ அல்லது படைப்பை நிராகரித்து வருகிற விமர்சனங்கள் மேற்படி முதலாம்தரக் காரணங்களினாலேயோ உருவாக முடியும் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.

இப்படியாக முதலாம் தர அட்டவணைக் காரணங்களினாலேயோ அல்லது மூன்றாம் தர அட்டவணைக் காரணங்களின் செல்வாக்கினாலேயோ விமர்சனங்கள் உருவாகும் போது

குறித்த விமர்சகனுக்கு படைப்பாக்கம் ஒன்று தொடர்பாக படைப்பாளியின் கருத்திற்கு சமாந்தரமாகவோ அல்லது மாறுபட்டதாகவோ அல்லது படைப்பாளி யோசித்தும் பார்க்காத வகையிலேயோ,பல்வேறுபட்ட பார்வைகள் இருக்க முடியும் என்கிற உண்மையை ஏற்றுக் கொள்ளுதல் என்பதே விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுதல் என்பதாக நான் கருதுகிறேன்.

அவ்வாறில்லாமல் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுதல் என்பது அவற்றை அப்படியே ஆமோதிப்பது என்றல்ல.

பல்வேறு பட்ட விமர்சனங்களையும் ஒரு சேர ஆமோதிப்பது என்பது ஆபத்தில் முடியும். அத்தனையையும் ஆமோதிக்க வெளிக்கிட்டால் டபுள் கேம் ஆடுவதில் முடியும்.

விமர்சனங்கள் தொடர்பில் படைப்பாளி என்ன செய்ய முடியும் என நான் எதிர் பார்க்கிறேன் எனில்

1. முதலாம் - மூன்றாம் அட்டவணைக் காரணங்களினால் உருவாகும் எதிர்- நேர் விமர்சனங்களுக்கான வெளிகளை உருவாக்குதல்

2. முதலாம் - மூன்றாம் அட்டவணைக் காரணங்களினால் உருவாகும் எதிர்- நேர் விமர்சனங்களை மறைக்காதிருத்தல் அல்லது ஒளித்து வைக்காதிருந்தல். அப்படியொரு விமர்சன வருகையைத் தடுக்காதிருத்தல்.

மூன்றாவதும் மிக முக்கியமானதும்..

3. அடுத்த படைப்பை உருவாக்குதல்..

அண்மையில் ஷோபாவோடு பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். எல்லோருக்கும் பிடித்தமான ஒரு படைப்பை எவராலும் இயற்றி விட முடியாது. என்று...

ஏனெனில் படைப்பாளிகள் எப்பொழுதும் படைப்பை நிரூபிக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருப்பது போலவே விமர்சகர்களும் தம்மை எப்போதும் நிரூபித்தபடியிருப்பார்கள்.

(வேறொரு தேவைக்கு எழுதியது.. )

Edited by sayanthan

  • கருத்துக்கள உறவுகள்

புலியை எதிர்ப்பவர்களுக்கு தீனி போடுவது புலிகளின் எதிரிகள் இல்லை.புலிகளின் அதி தீவிர ஆதரவாளர்களே .

நன்றி ஐயா

அப்புறம் எதற்கு புடுங்குப்பாடு

அவரை விட்டுவிட்டு நாம் தொடரலாமே......

ஒரு பச்சை குத்தி ஊக்குவித்திருக்கலாமே.அவருக்கு குத்தியது நான் தான். :)

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மீள இணைத்துள்ளேன் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சாத்திரியார் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்திருக்காவிட்டால் உங்கள் புளொக்கில் இருந்து எடுத்துவந்து தனித் திரியில் இணைப்பும் எண்டு இருந்தான்..உங்கள் கதைகளில் அருமையான கதை இது...நன்றி அண்ணா இணைப்பிற்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.