Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயர் தர பரீட்சையில் சித்தியடையாத மகிந்த ராஜபக்ச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“JUST A COUNTRY LAWYER”

By Colombo Telegraph -

“He did not complete his Advanced Level (“A levels”) education, instead leaving his job as a clerk at the library at Sri Jayawarendapura University in the Colombo suburbs in 1970 to run for his late father’s seat representing his native Hambantota in Parliament.” the US Embassy Colombo informed Washington.

The Colombo Telegraph found the related leaked cable from the WikiLeak database. The cable is classified as “CONFIDENTIAL” details biographic details on Sri Lanka’s fifth President Percy Mahendra Rajapakse. The cable was written on November 21, 20045 by the US Ambassador to Colombo Jeffrey J. Lunstead.

Under the subheading “JUST A COUNTRY LAWYER” Ambassador Lunstead wrote “ Percy Mahinda Rajapakse was born on November 18, 1945 in Verukatiya, Hambantota District, the third of SLFP founder-member D.A. Rajapakse’s eight children. (An older brother Chamal is also an SLFP MP, while two younger brothers, Godabhaya and Basil, had been living in the U.S. but returned to help with their brother’s campaign for the presidency.) He was educated at Richmond College in the southern district of Galle (where his father reportedly had to engage a Sinhala tutor to boost his son’s proficiency in his native tongue), as well as Nalanda College and Thurstan College in Colombo. He did not complete his Advanced Level (“A levels”) education, instead leaving his job as a clerk at the library at Sri Jayawarendapura University in the Colombo suburbs in 1970 to run for his late father’s seat representing his native Hambantota in Parliament. When he won at the age of 24, he became the youngest MP in Sri Lanka’s history to enter Parliament–a record that still stands. Taking advantage of a decision by the then-Justice Minister to allow MPs to enter law school–whether or not they had the necessary educational qualifications–Rajapakse graduated from Sri Lanka Law College in 1974.”

http://colombotelegraph.com/2012/01/02/wikileaks-mahinda-rajapakse-did-not-complete-his-advanced-level/

முதல் நிலையில் முன்வரிசையில் இருக்கும் மாணவர்கள் வைத்தியர்களாகவும் பொறியியலாளராகவும் வருவர்.

நடுநிலையில் நடு வரிசையிலிருக்கும் மாணவர்கள் அரச திணைக்களங்களில் தொழில் புரிவோராக இருப்பர்.

கடைநிலையில் கடைசி வரிசை மாணவர்கள் நாட்டை ஆளுபவர்களாக ஏனையோரை ஆழுமை கொள்பவர்களாக இருப்பர். :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவருக்கு அறிவு என்பது பிறப்பமைப்பில் கூடவே பிறப்பது. அவன் பள்ளி சென்றால் என்ன செல்லாவிட்டால் என்ன? அந்த அறிவு தானாக மிளிரும். பள்ளி என்பது சுமாரான அறிவு உள்ளவர்களுக்கு மேலும் மெருகூட்டுவது. அதாவது சப்பாத்துக்கு பொலிஷ் போடுவதில்லையா? அது மாதிரி. ஆளுமைக்கு பள்ளி சென்றுதான் வரவேண்டும் என்றில்லை. ஆளுமை இருந்தால் வரலாம்.

ஸ்ரீமாவோ 8ம் தரம் மட்டுமே படித்தவர். தன் கணவரைக்கொன்று ஆட்சிக்கு வந்து சேகுவாராவை அடக்கிப் பின் நாட்டை ஒன்று ஒன்றரை வருடகாலத்தில் தன்னிறைவுக்காலகட்டத்திற்குக் கொண்டுவந்தவர். எனினும் ஆட்சி கைமாறியபின் தான் தனிநாட்டுப்போராட்டமும் வெடித்தது. ஆட்சி ஸ்ரீமாவோ கையில் இருந்திருந்தால் தனி நாட்டுக்கோரிக்கையும் போராட்டமும் எழுந்திருக்காது. ஸ்ரீமாவோ ஆட்சியில் கடுமை உழைப்பால் முன்னணிக்கு வந்தவர்கள் தமிழர்களே. பாகுபாடற்ற பொருளாதாரக்கொள்கையில் கஷ்டப்பட்டு உழைத்த தமிழன் முன்னிற்கு வந்தான்.

ராஜபக்ஷவும் ஒரு விதத்தில் இலங்கைக்கு அலுப்புக் கொடுத்துக் கொண்டிருந்த இந்தியாவை புத்திசாதூரியமாக ஓரம் கட்டியதும் ஒரு விவேகம் என்றே சொல்லவேண்டும். தமிழர்களைப் பகடக்காய்களாகப் பாவித்து இலங்கை அரசைக் கட்டுப்படுத்த நினைத்துத் தமிழர்களைத் தொகைவாரியாகக் கொன்று பின்னர் சீனாவிடம் கோட்டைவிட்டு இந்தியா இலங்கையில் விரலைவிட்டு ஆட்டமுடியாதநிலைக்குக் கொண்டுவந்தவர் ராஜபக்ஷதான். இந்தியாவின் தமிழர்மீதான பற்று எவ்வளவு என்று தமிழருக்கு உணரவைத்தவரும் ராஜபக்ஷதான். இல்லாவிட்டால் இனறு தமிழர் இந்தியாவை நம்பி நம்பி..... பலிகடா ஆவது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தெற்காசிய நாடுகளில் அரசியல் வாதிகள் காடைகளாக இருந்தால் போதும்.படிக்காதவர்கள்,படித்தவர்கள் எல்லோரும் அரசியல் காடைகளாக இருந்தால் போதும்.

இலங்கையில் மிகவும் பிரபல்யமான டாக்டர் மேர்வின் சில்வா இதற்கு சிறந்த உதாரணம்.

மற்றது படித்தவர்கள் அரசியலுக்கு வரும் போது அவர்கள் பொம்மையாக இருக்கவும் சாத்தியம் உண்டு.

அமெரிக்காவில் புஸ்ஸூம் ஒரு சண்டியர் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பிறக்கும்போது எவரும் அறிவுடன் பிறப்பதில்லை அதை பிறப்பின்னால் தானே தேடிக்கொள்கிறார்கள் என்பது என் அபிப்பிராயம். அறிவை தேடும் ஆற்றலும் அறிவைச் சேமிக்கும் அளவும் பின்னர் படிப்படியாக விருத்திசெய்யப்படுகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மல்லாக்கப் படுத்தபடி வானத்தை பார்த்தபடி காறித் துப்புகிறோம்! :rolleyes:

இல்லைப்பா .. இதே மாதிரி கொஞ்சப்பேர் தான் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனின் ஆளுமையை பற்றி பேசினால் பத்தாம் வகுப்பு படிச்சவர்,மந்தையளை மேய்ச்சவர் என்று ஆளாளுக்கு வியாக்கியானம் குடுத்தனிங்கள் இப்ப மகிந்தவுக்கு மிண்டுகுடுக்கிறதை பார்க்க இப்படியானவர்கள் பிரபாகரனுக்கோ,புலிகளுக்கோ எதிரி அல்ல தமிழ் இனத்திற்கே எதிரிகள் என்று தாங்களாகவே நிறுவுகிறார்கள்: ^_^:o

பிறக்கும்போது எவரும் அறிவுடன் பிறப்பதில்லை அதை பிறப்பின்னால் தானே தேடிக்கொள்கிறார்கள் என்பது என் அபிப்பிராயம். அறிவை தேடும் ஆற்றலும் அறிவைச் சேமிக்கும் அளவும் பின்னர் படிப்படியாக விருத்திசெய்யப்படுகின்றன.

இதே கருத்தை ஏன் எங்கள் இனத்தில் இன்னும் சிலர் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் விசயத்தில் கடைப்பிடிக்கிறார்கள் இல்லை?????

மஹிந்த ரொரொரொரொரொரொரொம்ம்ம்ம்ம்ம்பபபபபபபபபப.. நல்லவன் லே???? :wub:

நாய்ச்சாதி :o :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் எட்டாங்கிளாஸ் பெயிலா ..? ஒரே டமாஸ்தான் :lol:

இந்த உண்மையும் விக்கிபீடியாவில் ( http://en.wikipedia.org/wiki/Mahinda_Rajapaksa ) 'மறைக்கப்பட்டுள்ளது' ^_^

  • கருத்துக்கள உறவுகள்

நாய்ச்சாதி என யாழில் வேண்டுமானால் எழுதலாம்

விக்கிப்பீடியாவில் எழுதமுடியுமா?

அதனால் தான் மறைக்கப்பட்டுள்ளதோ? :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆள்பவர்கள் படிக்காதவர்களாக இருப்பது பிரச்சினையல்ல, அவர்கள் முடிவுகள் எடுப்பதற்கு துறைசார் நிபுணர்களைல் தங்கியிருக்கும்வரை..! :rolleyes:

மலரப்போகும் ஈழத்தில் அரசியல்வாதி ஆவதற்கும் உரிமைப்பத்திரம் எடுக்கும்படி செய்ய வேண்டும்..! அதில் ஊழல் அற்றவர், நன்னடத்தையுள்ளவர் என்று நிறுவுபவருக்கு மட்டுமே உரிமம் வழங்க வேண்டும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆள்பவர்கள் படிக்காதவர்களாக இருப்பது பிரச்சினையல்ல, அவர்கள் முடிவுகள் எடுப்பதற்கு துறைசார் நிபுணர்களைல் தங்கியிருக்கும்வரை..! :rolleyes:

உண்மை தான் மாமோய், இது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான்.

ஆனால் நான் எழுதினது மஹிந்தவுக்கு அல்ல, மேலே சில கருத்துக்களை எழுதியவர்களுக்கு பதிலும்

இன்னும் சிலர் யாழில் பச்சோந்தி தனமாக எழுதுவர்களுக்கான பதிலைத்தான் எழுதினான். :)

முதல் நிலையில் முன்வரிசையில் இருக்கும் மாணவர்கள் வைத்தியர்களாகவும் பொறியியலாளராகவும் வருவர்.

நடுநிலையில் நடு வரிசையிலிருக்கும் மாணவர்கள் அரச திணைக்களங்களில் தொழில் புரிவோராக இருப்பர்.

கடைநிலையில் கடைசி வரிசை மாணவர்கள் நாட்டை ஆளுபவர்களாக ஏனையோரை ஆழுமை கொள்பவர்களாக இருப்பர். :rolleyes: :rolleyes:

ஒவ்வொரு வகுப்பிலும் மாறி மாறி எல்லா வரிசைகளிலும் இருந்து வந்த மாணவர்கள் என்னவாக வருவார்கள்? :unsure:

ஒவ்வொரு வகுப்பிலும் மாறி மாறி எல்லா வரிசைகளிலும் இருந்து வந்த மாணவர்கள் என்னவாக வருவார்கள்? :unsure:

ஐயோ அப்படித்தான் இருந்து பார்த்தேன். கடைசியில் இப்படியாயிட்டேன். :D :D

இந்த கன்றாவிக்கு PhD கொடுத்த கறுமங்களை என்னென்று சொல்வது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மலரப்போகும் ஈழத்தில் அரசியல்வாதி ஆவதற்கும் உரிமைப்பத்திரம் எடுக்கும்படி செய்ய வேண்டும்..! அதில் ஊழல் அற்றவர், நன்னடத்தையுள்ளவர் என்று நிறுவுபவருக்கு மட்டுமே உரிமம் வழங்க வேண்டும்..! :icon_idea:

அப்படி நிறுவுவதற்கு எவ்வளவு கொடுக்க வேண்டிஇருக்கும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.