Jump to content

நெடுக மூஞ்சியை நீட்டிக்கொண்டிருக்காம சும்மா வாங்க கொஞ்ச நேரம் சிரிப்பம்....


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Photo de வெட்டியாஇருந்தா வாங்கபேசலாம் .(I am Always Vetti).

நந்தி, மாதிரி இருக்கு!!!! எந்தக் கோயிலில் வைக்க கொண்டு போகிறார்கள்.
நந்தியே... இவ்வளவு பெரிது என்றால், கோயில் எவ்வளவு பெரிதாய் இருக்கும்.animierte smilies tiere

Link to comment
Share on other sites

  • Replies 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இது நந்தியல்ல... ஆட்டுக்கல் , அதாவது  கற்சிற்பத்தில் கிடாய்.....!  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11183437_897851293594178_776187347612741

அட கடவுளே ! எவ்வளத்தை இழந்து நிக்கிறோம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%20%20._zpsy5gphcnx.jpg

இந்த படம் என்னத்தை சொல்லுது?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%20%20._zpsy5gphcnx.jpg

இந்த படம் என்னத்தை சொல்லுது?????

காப்பி... பருக்கி விட ஒருவர்.
சக்கர நாற்காலியை தள்ள.... இருவர்.
கு#டி... கழுவி விட, எத்தனை பேர்? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

11781883_10152959571687478_2522829746146

எவண்டா.... இந்த வேலை பாத்தது.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10665121_350262951798424_535011523742040

இதை மிக தெளிவாக 
சிவன் + சக்தி  = நீ 
என்று மிக தெளிவாக எமது முப்பாட்டன் விளக்கி வைத்திருந்தான்.

எவளவோ அருமைகள் நிறைந்த எமது மதத்தை பாடை கட்டி திதி செய்துவிட்டு ....
விபச்சாரிகளை அம்மா என்றும் ஆசாமிகளை சாமி என்றும்.....
சேறுபூசி நாற்றம் அடித்து உடல் முழுதும் முள்ளு குத்தி கூத்தாடி 
மனிதனுக்குள் பிரிவனைகள் தோற்றுவித்து சாதி வளர்த்து 
நாதி கெட்டு அலைகிறான் தமிழன்.
(இந்த கேடு கெட்ட கூத்துக்களுக்கு கோடியளவில் செலவாகிறது) 

உண்மையை பேசபோனால் ....
மத விரோதி என்கிறார்கள்.

இன்று எமது முப்பாட்டனிடம் யாரோ கொள்ளை அடித்து கொப்பி அடித்ததை பெருமையாக காவி திரிகிறோம். 

இந்து மதம் என்று ஒன்று ஒருபோதும் இருந்தது இல்லை ...
அது ஒரு சாக்கடை.
எமது சைவ மதத்தின் தெளிவான நன்னீரும் 
அந்த சாக்கடையில் வீழ்ந்து நாற்றம் பிடித்த நீராக கிடக்கிறது.

Vibration + Elements= Functional (world / Universe) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இதை மிக தெளிவாக 
சிவன் + சக்தி  = நீ 
என்று மிக தெளிவாக எமது முப்பாட்டன் விளக்கி வைத்திருந்தான்.

எவளவோ அருமைகள் நிறைந்த எமது மதத்தை பாடை கட்டி திதி செய்துவிட்டு ....
விபச்சாரிகளை அம்மா என்றும் ஆசாமிகளை சாமி என்றும்.....
சேறுபூசி நாற்றம் அடித்து உடல் முழுதும் முள்ளு குத்தி கூத்தாடி 
மனிதனுக்குள் பிரிவனைகள் தோற்றுவித்து சாதி வளர்த்து 
நாதி கெட்டு அலைகிறான் தமிழன்.
(இந்த கேடு கெட்ட கூத்துக்களுக்கு கோடியளவில் செலவாகிறது) 

உண்மையை பேசபோனால் ....
மத விரோதி என்கிறார்கள்.

இன்று எமது முப்பாட்டனிடம் யாரோ கொள்ளை அடித்து கொப்பி அடித்ததை பெருமையாக காவி திரிகிறோம். 

இந்து மதம் என்று ஒன்று ஒருபோதும் இருந்தது இல்லை ...
அது ஒரு சாக்கடை.
எமது சைவ மதத்தின் தெளிவான நன்னீரும் 
அந்த சாக்கடையில் வீழ்ந்து நாற்றம் பிடித்த நீராக கிடக்கிறது.

Vibration + Elements= Functional (world / Universe) 

கருத்துக்கு லைக் பண்ணினன்....சரி வரேல்லை இருந்தாலும் ஒரு வசனத்தோடை முடிக்கிறன்

இப்பவெல்லாம் நல்லதுக்கும் காலமில்லை.... 
உண்மைக்கும் காலமில்லை.....

பகடை பகட்டு வாழ்க்கைக்கும்..... பொய்யர்களுக்குமான காலமிது...

Link to comment
Share on other sites

"In drinking water should not gargle mouth"

"குடிக்கும் தண்ணீரில் வாய் கழுவுதல் (வெளி/உள்) கூடாது", சரியா?

கொப்பிளிக்க = ?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

inthira_zpslvpyxznr.jpg

இது எப்ப்ப்புடியிருக்கு!!!!!!!!!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எப்ப்ப்புடியிருக்கு!!!!!!!!!

இது. யாரூ......
ஒரிஜினல்.... இந்திரா காந்தியா?  சோனியா காந்தியா?  பிரியங்கா காந்தியா,  குஸ்பு காந்தியா.....:innocent: :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது. யாரூ......
ஒரிஜினல்.... இந்திரா காந்தியா?  சோனியா காந்தியா?  பிரியங்கா காந்தியா,  குஸ்பு காந்தியா.....:innocent: :grin:

எல்லாம் கலந்த கலவை..?.ஐ மீன் சாம்பார்  :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்"  அது முற்றிலும் சரி  யாக்கோபு 1:5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால்,  எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும்,  அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனுக்கு அது முதலில் விளங்கவில்லை.  அவனையே திருப்பி கேட்டுத்தான் , அதாவது வழிபாடு செய்துதான் பெறவேண்டி இருக்கிறது ?? இப்படித்தான் மதம் மனிதனுடன் விளையாடுகிறது  மனிதனும், படித்தவனும் படிக்காதவனும் அதை நம்பி, அதன் பின் போகிறான். இதில் எல்லாவிதமான மனிதர்களும் உண்டு  இதைப்  பார்க்கும் பொழுது , உங்கள் கருத்து ஞாபகம் வருகிறது  "சாதாரண கருத்துக்கூறும் விடயங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர்தான் [ உதாரணம் இங்கு / மேலே: மத தலைவர்கள் / மதத்தை போதிப்பவர்கள்] கருத்துக்கூற முடியும் எனும் நிலை சரியான ஒன்றாக இருக்கமுடியாது எனக்கருதுகிறேன்  அது போகட்டும், இப்ப எங்கள் கருத்து பரிமாறலுக்கு வருவோம்  ஒரு புத்திசாலி மக்களுக்கும் முட்டாள் மக்களுக்கும் உள்ள சில வேறுபாடுகள் இங்கே புத்திசாலிகள் அறிவைப் பெற்றிருக்கிறார்கள், அதைப் பயன்படுத்துகிறார்கள். முட்டாள்களுக்கு அறிவு இருக்கிறது, ஆனால் அதைப்  பயன்படுத்துவது இல்லை.  ஒரு முட்டாள் என்பது 'சரி, தவறு' ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தை அறிந்தவர், ஆனால் கவலைப்படாதவர். ஒரு புத்திசாலி மனிதன் உண்மைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கிறான். ஒரு முட்டாள் அதற்கு எதிர்மாறு. அதாவது உண்மையை தனக்கு ஏற்ப மாற்றிக்கொள்கிறான்  புத்திசாலிகள் கற்பிக்கக்கூடியவர்கள். முட்டாள்கள் அப்படி இல்லை. அவர்கள் தொடர்ந்து அதே மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். முட்டாள்கள் ஏதாவது சொல்ல எப்பவும் முன்னுக்கு நிற்பார்கள் புத்திசாலிகளிடம்  நிறைய சொல்ல இருக்கும்  ஆனால் குறைவாக பேசுவார்கள்.  புத்திசாலிகள் பேச்சு சண்டையைத் தேடுவதில்லை. முட்டாள்கள் பேச்சு சண்டையிட விரும்புகிறார்கள். முட்டாள்கள் சத்தமாக எதையும் யோசிக்காமல் பேசுகிறார்கள். . புத்திசாலிகள் அதற்கு எதிர்மாறு . .... இப்படி என் மனம் சொல்கிறது  நன்றி உங்கள் கருத்துக்கு  "ஒரு நாட்டின் தலைவிதியினை தீர்மானிக்கும் தேர்தல்களில் முட்டாள்கள் வாக்களிக்க கூடாது எனும் ஒரு புத்திசாலித்தனமான சட்டத்தினை இயற்றியிருப்பார்கள் என கருதுகிறேன்." இலங்கையில் முதலில் வாக்குரிமை கொடுக்கும் பொழுது 'புத்தக படிப்பு' படித்தவர்களுக்கு  மட்டுமே வாக்குரிமை கொடுக்கப்பட்டது.  உதாரணமாக,  இலங்கை சட்டவாக்கப் பேரவைத் தேர்தல், 1911  இலங்கை முழுவதற்கும் படித்த இலங்கையர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் படித்தவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை வழங்கப்பட்டது. அந்நாளில் இலங்கை மக்கள்தொகையில் 4% மட்டுமே படித்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவர் மார்க்கசு பெர்னாண்டோ, பொன். இராமநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிருந்த இராமநாதன் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றார் என்றாலும் அதன் பின், டொனமூர் மறுசீரமைப்பின் கீழ் சர்வசன வாக்குரிமை எல்லா, 21 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் கிடைக்கப்பெற்றது என்பது வரலாறு.  ஆனால் அதே நேரம், சாராயத்துக்கும் , பண முடிச்சுக்கும் வாக்கு விற்கப்படுவதும் ஆரம்பித்தது என்பதும் ஒரு வரலாறாகிவிட்டது.  இன்று [படித்த, படிக்காத] எல்லா  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தரத்தை நீங்களே அறிவீர்கள்?  இங்கு மக்களை முட்டாளாக்கி வாக்கு சேகரிக்கும்  அரசியல் தலைவர்கள் / பாராளமன்ற உறுப்பினர்களின் தொகை அதிகரிப்பதைத் தான் இன்று காண்கிறோம்.  நன்றி 
    • நன்றி பையா ...... நாளைக்கு முயற்சிக்கிறேன் .......!  👍
    • இல்லை பெரிய‌ப்பு நேபாளம் சொந்த் ம‌ண்ணில் தான் ப‌ல‌ம் வேறு நாடுக‌ளில் விளையாடும் போது அதிக‌ம் தோத்து இருக்கின‌ம் நாளைக்கு நெத‌ர்லாந் நேபாளத்தை  வெல்லும்........................................................   இன்றில் இருந்து இந்த‌ இணைய‌த்தில் போய் பாருங்கோ www.crictime.com இந்த‌ இணைய‌த்தில் 2007க‌ளில் இருந்து பார்க்கிறேன்....................................................
    • எனக்கும் இதே பிரச்சனை. போட்டிகளைப் பார்த்தாலே போதும் என்று விட்டுவிட்டேன்.
    • நேபாளம் ஒல்லாந்தரை கலைச்சு அடிப்பாங்கள்! அதுக்கு ஸ்ரோங்காக முட்டை வேணும்தான்!
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.