Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதிக்கு ஆதரவாக இந்து மதகுரு சத்தியாகிரகம்

Featured Replies

ஜனாதிபதிக்கு ஆதரவாக இந்து மதகுரு சத்தியாகிரகம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், நாட்டுக்கும் நல்லாசி வேண்டியும் தாய் நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ பிரார்த்தித்தும் முந்தல் சிவனேஸ்வர ஆலய சுவாமி சிவதிரு ஆர்.யோகநாதன் இன்று ஆலயத்துக்கு முன்னால் சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ளார்.

இன்று காலை 9 மணிக்கு பூஜையினை நடாத்தி அவர் சத்தியாகிரகத்தினை ஆரம்பித்தார். இந்த சத்தியாகிரகத்துக்கும், நாட்டுக்கும் ஆதரவு தெரிவித்து பிரதேச தமிழ், சிங்கள மக்கள் ஒன்றுக்கூடி பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டுள்ள சிவதிரு ஆர்.யோகநாதன் சுவாமியை அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன மற்றும் வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் சந்தித்தனர்.

P01(55).jpg

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-09-21-10-47-44/37670-2012-03-15-12-16-47.html

  • கருத்துக்கள உறவுகள்

அவஎகளை பாதுகாப்போம்

ஒன்றினனவோம் :D :D :D

பாவம் ஆளைப்பார்க்கும்போது கோமாவில் கொண்டுபோய் உட்கார வைத்தது போலுள்ளது

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :D
  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துப் பிழையைப் பார்க்கும்போதே யார் ஏற்பாட்டில் நடக்குது எண்டு விளங்குது..! :icon_mrgreen: மோட்டுச் சிங்களம்ஸ்..!! :D

என்னபா நீன்க சும்மா சிரிகிறீன்க அன்க ஐயர் படுரபாடு தெரியம

ஐயர் குன்டிகு கீழஆமிகாரன் துவகு நிகிதோ தெரியாபா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூட்டமைப்பு பா.உ. க்கள் கிட்ட இருந்தால் இந்த மதகுருவுக்கு இளநீர் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைக்கலாம்அல்லது அவர்களும் தொடர்ந்து மேடையேறலாம்

என்னபா நீன்க சும்மா சிரிகிறீன்க அன்க ஐயர் படுரபாடு தெரியம

ஐயர் குன்டிகு கீழஆமிகாரன் துவகு நிகிதோ தெரியாபா

தோழர் குண்டா திரைச்சீலையில் இருக்கும் தமிழ் புரியாமல் தலையிடியில் தவிக்கிறேன் ......................அதுபோதாமல் தாங்களும் இப்படி எழுதினால் என்ர கதி ,

மற்ற தோழர்களின் கதி என்னவாவிறது ................. :icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம்

குண்டன் தான் எழுதிக்கொடுத்திருப்பார் போலும்...??? :lol::icon_idea: :icon_idea:

எனக்கொரு சந்தேகம்

குண்டன் தான் எழுதிக்கொடுத்திருப்பார் போலும்...??? :lol::icon_idea: :icon_idea:

நிச்சயமாக சந்தேகமே இல்லை. முள்ளி வாய்க்காலில் ஆரம்பித்த தமிழ் கொலை ஐயருக்கு பின்னால் உள்ள திரை சீலையிலும் தொடர்கிறது.

சூப்பர் விசு அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு பேருதான் சிங்க்தமிஸ்.. அதாவது (சிங்களம் + தமிழ்) .. எதிர்காலத்தில் அகில உலக அண்டார்டிக்கா ரீதியில் கோலோச்ச போகிறது..(நிகண்டு) ஆக்ஸ்போர்டு டிஸ்னரி கூட விரைவில் வெளிவர இருக்கிறது. அதற்கு உபயம் இந்த மாதிரி திரைச்சீலையில் முன்னால் அமர்ந்து இருக்கும் தறுதலைஸ்...

இந்தாளை பார்த்தால் கருணாநிதி உல்டா போல கிடக்கு..(3 மணி நேரம் ம்கூம்.. கொஞ்சம் உடம்பு தாங்கும் போல தெரியுது சரி 1 நாள்) சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பி போப்பா.. புரியாணி செய்து வைத்திருக்கார்களாம்..

  • தொடங்கியவர்

இப்படியான நாடக அரங்கேற்றங்கள் சிங்களத்தின் அரசியல் வங்குரோத்தை அடைந்து விட்டது என்பதையே காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நாடக அரங்கேற்றங்கள் சிங்களத்தின் அரசியல் வங்குரோத்தை அடைந்து விட்டது என்பதையே காட்டுகின்றது.

ஆட்டம் காணுது என்றுதான் அர்த்தம்

ஆனால் தொடர்ந்து அடிக்கணும். அடி விழணும். அதற்கு நாம் இயங்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல இவரது ரிசிமூலம் என்ன எண்டு பாருங்கோ. சிலவேளை இவர் கதவைத்திறந்து காத்துவரப்பண்ணிய நித்தியைப்போல் இருக்கப்போறார். சாமியார் என்ன திருகுதாளத்தை விட்டிட்டு மாட்ட்டுப்பட்டுப்போனாரோ தெரியாது.

... சிங்களம், பரதேசியை அலாக்காக தூக்கி வந்து குந்தப்பண்ணி இருக்க வேண்டும்???... இல்லையேல், நாயுக்கு பின்னுக்கு இருக்கும் எழுத்தை வாசிக்க தெரியாமல் இருக்க வேண்டும்????

எதையும் புனைபெயருக்குள் மறைந்திருந்து கொண்டு விமர்சிப்பதால் எதுவும் வராது. இவரை தெரிந்தவர்கள் இவரப்பற்றி எழுதுங்கள். நிச்சயமாக அவர் ஏன் அப்படி செய்கிறார் என்பதை அறியவேண்டும்.

இவர் இலண்டனின் இருந்துகொண்டு தூதரக பாட்டிகளில் பூசை வைக்கும் குருக்கள் போலத்தெரியவில்லை.

இலங்கை இப்படி அற்ப நாடகங்களை நடத்தி, கூத்தாடி தமிழர்களை இலகுவில் பிரித்துவிடுகிறது. மனத்தில் கொள்கைகள் இல்லாமல், தம் இனத்தவன் மீது உண்மையான பற்றுக்காட்ட முடியாமல், தம்மினத்தவன் ஒரு பிழைவிட்டால் சற்று பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், தம்மினத்தவன் ஒருவன் தடக்கி விழுந்துவிட்டால் தூக்கிவிடத்தாயாரில்லாமல் அவன்மீது ஏறியோடத்தயாராவர்கள், தம்மைத்தாம் பெரிதாககட்ட முயல்வோருக்கு, இவை அருமையான அவல். பக்கம் பக்கம்மாக மென்று தங்கள் சாமர்த்தியத்தை காட்டுகிறார்கள். சிறு வயதிலே சிங்கமும் நாலு எருதுகளும் என்ற பஞ்சதந்திர கதைகளை படிக்கத்தவர்கள். கொழும்பின் ஆங்கிலப்பத்திரிகைகள் அமெரிக்கா இலங்கை காட்டும் எதிர்ப்பு நாடகங்களை உண்ணிப்பாக கவனிப்பத்தாகவே தானே எழுதியிருக்கு.

மகிந்தவுக்கு ஆசி வேண்டி சத்தியாக்கிரகம் இருந்த ஆசாமி!

Published on March 15, 2012-10:04 pm ·

mainpic1_11-150x150.jpgமகிந்த ராசபக்சவுக்கு ஆபத்து வராமல் காப்பாற்ற வேண்டும் என்றும், போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து மகிந்த குடும்பம் காப்பாற்றப்பட வேண்டும் என கோரி முன்னேஸ்வரம் முந்தல் பிள்ளையார் கோவில் பூசகர் ஆசாமி யோகரட்ணம் இன்று சத்தியாக்கிரம் இருந்தார்.

ஆலயத்திற்கு வரும் பெண்களுடன் சில்மிசத்தில் ஈடுபட்டு வருபவர் என குற்றம் சாட்டப்பட்ட இந்த ஆசாமி பூசாரி அரச செல்வாக்கை பெறும் நோக்கில் இந்த சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டார்.

இவரின் சத்தியாக்கிரகத்திற்கு அப்பகுதி தமிழ் மக்கள் யாரும் ஆதரவு வழங்கவில்லை என்றும், சிங்களவர்கள் சிலரே அங்கு சென்று அவரை பார்த்ததாகவும் சிலாபத்தில் உள்ள நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இந்த ஆசாமிக்கு அங்குள்ள சில சிங்கள பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், இந்த கள்ளப்பூசாரியின் பின்னல் நிற்கும் சிங்களப் பெண் இவருடைய கள்ளத்தொடர்பில் இருப்பவர் என்றும் அப்பகுதி தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.mainpic1_L.jpgmainpic1_11.jpghttp://www.thinakkathir.com/?p=32462

ஆளைப் பார்த்தால் அப்படியே தெரிகிறது, அசல் நித்தியானந்தா போலுள்ளது.

பாவம் என்ன கஷ்டமோ யாருக்குத்தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி கற்றவனும்,நேர்மையானவனும்,பிற உயிர்களுக்குத் தீங்கு நினைக்காதவனும் 'பிராமணன்' எனப் படுகிறான் -பகவத் கீதை

இவரது பக்கத்தில் இருக்கும் பையில் இருப்பது, புக்கையா? :D

  • கருத்துக்கள உறவுகள்

கல்வி கற்றவனும்,நேர்மையானவனும்,பிற உயிர்களுக்குத் தீங்கு நினைக்காதவனும் 'பிராமணன்' எனப் படுகிறான் -பகவத் கீதை

இவரது பக்கத்தில் இருக்கும் பையில் இருப்பது, புக்கையா? :D

இந்த உலகத்தில்தானா இருக்கிறீர்கள் புங்கை???

இந்திய பயங்கரவாத அரசின் இயந்திரத்தை இயக்குவது யாரென்று நினைக்கிறீர்க்ள்??? நீங்கள் கூறும் அதே புல்லுக்கூட தீங்கு விளைவிக்காத பிராமணர்கள்தான். சிவஷங்கர் மேனன், நாராயணன், பிரணாப் முகர்ஜி, ஜி. பார்த்தசாரதி, திக்சீத், சுப்ரமணியஸ்வாமி, சோ, ராம் மாணிக்கலிங்கம்...இவர்களெல்லாம் யாரென்று தெரியுமா?? நீங்கள் கூறும் அதே பிராமணர்கள்தான்.

தன்னைச் சுற்றியுள்ள சின்னம் சிறு நாடுகளிலெல்லாம் நடக்கும் அத்தனை அட்டூழியங்களையும், அக்கிரமங்களையும், இனக்கொலைகளையும் திட்டமிட்டு, அரங்கேற்றும் கொலைவெறி பிடித்த மிருகங்கள் இந்தப் பிராமணர்கள்.

அவர்களுக்கு மிருகவதைதான் பிடிக்காது, மனிதவதை நன்றாகவே பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத்தில்தானா இருக்கிறீர்கள் புங்கை???

இந்திய பயங்கரவாத அரசின் இயந்திரத்தை இயக்குவது யாரென்று நினைக்கிறீர்க்ள்??? நீங்கள் கூறும் அதே புல்லுக்கூட தீங்கு விளைவிக்காத பிராமணர்கள்தான். சிவஷங்கர் மேனன், நாராயணன், பிரணாப் முகர்ஜி, ஜி. பார்த்தசாரதி, திக்சீத், சுப்ரமணியஸ்வாமி, சோ, ராம் மாணிக்கலிங்கம்...இவர்களெல்லாம் யாரென்று தெரியுமா?? நீங்கள் கூறும் அதே பிராமணர்கள்தான்.

தன்னைச் சுற்றியுள்ள சின்னம் சிறு நாடுகளிலெல்லாம் நடக்கும் அத்தனை அட்டூழியங்களையும், அக்கிரமங்களையும், இனக்கொலைகளையும் திட்டமிட்டு, அரங்கேற்றும் கொலைவெறி பிடித்த மிருகங்கள் இந்தப் பிராமணர்கள்.

அவர்களுக்கு மிருகவதைதான் பிடிக்காது, மனிதவதை நன்றாகவே பிடிக்கும்.

ரகுநாதன், ஒரு நகைச்சுவைக்காகவே அந்த வரைவிலக்கணத்தை எழுதினேன்!

மற்றும்படி நம்பூதிரிகள் முதல், அய்யங்கார் அம்மா வரை, அவ்வளவும் அத்துபடி!

தீக்'சித் என்ற பெயருக்குத் தமிழ், தீட்சிதர்!

நான் அவரைக் கூப்பிடுவது Deep Shit :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.