Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 வீடியோவில் புலிகளின் திரிபுபடுத்தப்பட்ட காட்சிகளாம் – தயா மாஸ்டர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

DayaMaster-100x100.jpg

2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகளை திரிபுபடுத்தப்பட்டு சர்வதேச ரீதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி கூறியுள்ளார்.

சனல் 4 அலைவரிசையினால் பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவுகளானவை எல்.ரி.ரி.ஈ.யினால் வெளியிடப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட ஒளிப்பதிவுகள் என ஐ.ரி.என். தொலைக்காட்சியில் தயா மாஸ்டர் கூறினார்.

எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாரகனின் 12 வயதான மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக சனல் 4 அலைவரிசையின் புதிய வீடியோவில் குற்றம் சுமத்தப்படுவது குறித்து தயா மாஸ்டர் கூறுகையில், எல்.ரி.ரி.ஈ. காவலர்களின் கடும் பாதுகாப்பில் பாலச்சந்திரன் இருந்ததாகவும் அவர் தப்பியோட முயற்சித்தபோது எல்.ரி.ரி.ஈ. காவலர்களால் சுடப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். (பி.ரி.ஐ.)

http://www.saritham.com/?p=54584

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த நேரத்தில் புலிகள் இதையெல்லாம் அபோலோ கொஸ்பிற்றல் கஸ்ரப்பட்டு கொண்டுவந்து காப்பாறினார்கள்.

பின்னரும் எவ்வளவு கஸ்ரப்பட்டு பராமரித்தார்கள், இதை வீல் சேயரில் வைத்து பக்குவமாக தள்ளி கொண்டு திரிந்தார்கள்.

இப்போது தானே எழும்பி நடக்குது ........ முன்பு நடித்ததா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெய்து இனி மேல் இந்தக் காட்டிக்கொடுப்பாளர்களை மாஸ்ரர், அம்மான்இப்படியான பட்டங்களைச் சொல்லி அழைக்காதீர்கள். இவர்கள் காக்கை வன்னியர்கள்!

DayaMaster-100x100.jpg

2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகளை திரிபுபடுத்தப்பட்டு சர்வதேச ரீதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி கூறியுள்ளார்.

சனல் 4 அலைவரிசையினால் பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவுகளானவை எல்.ரி.ரி.ஈ.யினால் வெளியிடப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட ஒளிப்பதிவுகள் என ஐ.ரி.என். தொலைக்காட்சியில் தயா மாஸ்டர் கூறினார்.

எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாரகனின் 12 வயதான மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக சனல் 4 அலைவரிசையின் புதிய வீடியோவில் குற்றம் சுமத்தப்படுவது குறித்து தயா மாஸ்டர் கூறுகையில், எல்.ரி.ரி.ஈ. காவலர்களின் கடும் பாதுகாப்பில் பாலச்சந்திரன் இருந்ததாகவும் அவர் தப்பியோட முயற்சித்தபோது எல்.ரி.ரி.ஈ. காவலர்களால் சுடப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். (பி.ரி.ஐ.)

http://www.saritham.com/?p=54584

உங்களில் பிழையில்லை! தப்பிவிட்டீர்கள்!தப்பிய உயிரை காப்பாற்ற வேண்டும் தானே!

உங்களை இலங்கையில் இருந்து கடத்திவிட்டால்.......முயற்சி செய்கிறேன்.விரைவில் நீங்கள் நால்வர் இருக்கிறீர்கள்.வெகு விரைவில் நால்வரையும் விடுவிக்கிறோம்.அத்தோடு பாதிரியாரையும் சேர்த்துதான்

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்

இவர் கதையை அமெரிக்கா கேட்கும் என்று நினைக்கிறார் போலும்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

avar innumoru veedu 50 ladsaththil kaddavenumaam...athuthaan manusan paaddai padukuthu..paavam vidungkappaa ....

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு தமிழில் எழுதத் தெரியாதோ?

இது தமிழ்ச்செல்வனின் றிக்குரூட்மென்ட்!! ... கீழ் ஆமானதாக இருந்ததுகள் ஒன்றுமில்லை!! ... இது இப்படித்தான் சொல்லும் ... எதிர்பார்த்ததுதான்!!!

இவர்களுக்கு ஏன் குப்பி கொடுக்கவில்லை?

அதை ஏன் கடிக்கச் சில்லவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

ithil ennal eluthamudiyavillai...please help rathy....muyarsi seithen mudiyavillai..veru idathil type pannividdu ..paste pannavum mudiyavillai ..please help

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் மகன் போராளி, சிங்களத்து சிறையில் இருக்கிறார் என்ற ஒரு தகவல். மகனைக் காப்பாற்ற தகப்பனின் அறிக்கை.

வணக்கம் அல்வாயன் நீங்கள் google இல் w3 tamil . com என்னும் பக்கத்தினை எழுதியதும் தமிழ் தட்டச்சினை பெறக்கூடியதாய் இருக்கும்.

அல்லது உங்களுக்கு G MAIL கணக்கு இருந்தால் அதனை தமிழில் மாற்றி

தமிழில் எழுதிய பின் அதனை COPY எடுத்து இங்கே ஓட்டலாம். மேலதிக தகவல் தேவை என்றால் மீண்ண்டும் தருகிறேன் நண்பரே.

DayaMaster-100x100.jpg

எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாரகனின் 12 வயதான மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக சனல் 4 அலைவரிசையின் புதிய வீடியோவில் குற்றம் சுமத்தப்படுவது குறித்து தயா மாஸ்டர் கூறுகையில், எல்.ரி.ரி.ஈ. காவலர்களின் கடும் பாதுகாப்பில் பாலச்சந்திரன் இருந்ததாகவும் அவர் தப்பியோட முயற்சித்தபோது எல்.ரி.ரி.ஈ. காவலர்களால் சுடப்பட்டிருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். (பி.ரி.ஐ.)

http://www.saritham.com/?p=54584

அவர் தன் மனதறிய யாரும் நம்பட்டும் என்று எதுவும் சொல்லவில்லை. ஐந்து குண்டுகளும் அருகில் வைத்து சுடப்பட்டவையும், முதலாவதைத் தவிர மற்றவை விழுந்த நிலையில் வைத்து சுடப்பட்டவை என்பதும் தான் விளக்கம். தூரத்தில் ஓடித்தப்பிக்கொண்டிருக்கும் போது பாய்ந்த குண்டு ஒன்றும் இல்லை. அதாவது அந்த பாலகன் ஐந்து பாதுகாவலர்களை மீறி தப்பியோடினான் என்பதும், அப்போது அவர் தலைவனின் மகன் என்பது தெரிந்தும், அவனை பிடிக்க முயற்சிப்பதைவிட சுடுவதே நல்லது என்றும் பாதுகாவலர்கள் முடிவெடுத்தார்கள் என்பது தயா மாஸ்டர் சொல்லும் விளக்கமல்ல. மேலும் அந்த சிறுவன், எங்குமே ஆபத்தான நிலை இருக்க தனக்கு துணையாய் இருந்த பாதுகாவலர்களை சுடசெய்யத்தக்க நிலைக்கு தள்ளதக்கதாக ஏன் தப்பி ஓடமுயன்றான் எனபதையும் தயா மாஸ்டர் விளங்கவைக்கவேண்டிய அவசியம் இல்லை. மேலும் பையனை சுட்ட பாதுகாவலர்களை யார் சுட்டார்கள் என்பதும் ஏன் அந்த பாதுகாவலர்கள் அதே இடத்தில் தங்களை யாரோ சுடும்வரைக்கும் ஒன்றாக அங்கே காத்திருந்தார்கள் என்பதற்கும் என்ன விளக்கம்? சுட்டவர்கள் சுடப்பட்டிருந்த நிலையை தயாமாஸ்டரின் விபரிப்பு கவனத்தில் எடுக்கவில்லை. மேலும் அவர்களை சுட்டவர்களுக்கு என்ன நடந்தது? யார் அவர்கள்? இவ்வளவும் நடந்தும், உடம்புகள் பழுதாக முன் படமெடுத்தவர்கள் யார்? அவர்களுக்கு என்ன நடந்தது? இது இயக்கத்துடன் உண்மையில் சேர்ந்து இயங்காத நம்மில் பலருக்கு கூட இலகுவில் விளங்கத்தக்கது என்பது இயக்கத்துடன் சேர்ந்து திரிந்த அவருக்கு விளங்கும். அவர் தன் மனதறிய யாரும் நம்பட்டும் என்று எதுவும் சொல்லவில்லை.

இவரின் மகன் போராளி, சிங்களத்து சிறையில் இருக்கிறார் என்ற ஒரு தகவல். மகனைக் காப்பாற்ற தகப்பனின் அறிக்கை.

இவர் இல்லை எவர் என்றாலும் அப்படித்தான்.

ithil ennal eluthamudiyavillai...please help rathy....muyarsi seithen mudiyavillai..veru idathil type pannividdu ..paste pannavum mudiyavillai ..please help

alvayan,

கீழுள்ள இணைப்புக்களில் சென்று பாருங்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=20

http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html

  • கருத்துக்கள உறவுகள்

ithil ennal eluthamudiyavillai...please help rathy....muyarsi seithen mudiyavillai..veru idathil type pannividdu ..paste pannavum mudiyavillai ..please help

அல்வாயான்,

கவலை விடுங்கள், கீழுள்ள இணைப்பிற்குச் சென்று இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யுங்கள். பின்னர் அதனை டெஸ்க் டொப்பில் ஷோட்கட் ஆக்கி வைய்யுங்கள். உங்களுக்குத் தமிழில் எழுதவேண்டும் போல இருக்கும்போதெல்லாம் அந்த ஷோட்கட்டினை கிளிக் செய்து எழுதுங்கள். ஆங்கிலத்துக்கு மறுபடியும் போகவேண்டுமென்றால், உங்கள் டெஸ்க் டொப்பின் வலக்கை கீழ் மூலையில் உள்ள சிறிய மெனுவைத் திறந்து நீலநிறத்திலிருக்கும் "த" எழுத்ததின்மேல் ஒருமுறை கிளிக் செய்தால் அது சிவப்பு நிறத்திற்கு மாறும். இப்போது நீங்கள் ஆங்கிலத்தில் எழுதலாம். நினைவில் வைத்திருங்கள், அந்தச் சிறிய "த" நீலத்திலிருந்தால் தமிழில் எழுதலாம், சிவப்பாக இருந்தால் ஆங்கிலத்தில் எழுதலாம்.

http://www.thamizha.com/project/ekalappai

Edited by ragunathan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ithil ennal eluthamudiyavillai...please help rathy....muyarsi seithen mudiyavillai..veru idathil type pannividdu ..paste pannavum mudiyavillai ..please help

இந்த இணைப்பை அழுத்தி மொழி பெயர்துக்கொள்ளுங்கள் பின்னர் கொப்பி செய்து பேஸ்ட் செய்துவிடவும்

http://translate.goo...AE%B3%E0%AF%88%

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வயது போன ஜயாவை ஏச வேண்டாம் அவர்ட்ட நிலமை அப்படி....அவன் சொல்லு என்ரா இவர் சொல்லித் தான் ஆக்கனும்..........நல்ல நேரம் வரும் போது எல்லா உண்மையும் வெளிய வரும் , அது தயா மாஸ்டர் வாயால் கூட........இவர துரோகி கருணா கூட ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.......

  • கருத்துக்கள உறவுகள்

இவர துரோகி கருணா கூட ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது.......

உண்மை.

உன்னை ஒருபோதும் தமிழ் சமூகம் மன்னிக்காது .....

வரலாறு உன்னையும் ஒரு துரோகி என்றே பதிவு செய்யும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.