அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
. முதலாவது செயற்கை உயிர் மரபணு விஞ்ஞானிகள் முதலாவது செயற்கை உயிரை உருவாகியுள்ளார்கள். பக்ரீரியாவின் பாரம்பரிய பிறப்புரிமை மரபணுக்களை (DNA) செயற்கையாக உருவாக்கி அதனை பக்ரீரியக்கலம் ஒன்றினுள் செலுத்தி, இனம்பெருக விட்டு இந்த செயற்கை உயிரை உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் எதிர்காலத்தில் எரிபொருட்களை உற்பத்திசெய்யக்கூடிய நுண்ணங்கிகளை உருவாக்கலாம் என நம்புகின்றனர். மேலதிக தகவல்
-
- 5 replies
- 998 views
-
-
வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் நீரோடை இருந்ததற்கான அடையாளமாக சரளை கற்கள் பாறை இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வு மேற்கொள்ள நாசா கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை அனுப்பியது. அது கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வைத் துவங்கியது. முன்னதாக அது செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளங்கள் பதிந்த இடங்களை புகைப்படம் எடுத்து அனுப்பியது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோடை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நீரோடையால் அடித்துக் கொண்டு வரப்பட்ட சரளிக் கற்களின் பாறைகளை கியூரியாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்துள்ளது. அந்த பாறைகளின் அளவு மற்றும் …
-
- 5 replies
- 925 views
-
-
நான்கே மணி நேரத்தில் புது மார்பகம் * பிரிட்டன் நிபுணர்கள் புது சாதனை லண்டன்: செயற்கை மார்பகம் பொருத்துவதில் பிரிட்டன் மருத்துவ நிபுணர்கள் புது சாதனை படைத்துள்ளனர். வெறும் நான்கு மணி நேரத்தில் புது மார்பகம் பொருத்தப்பட்டு, டிஸ்சார்ஜ் ஆகி விடலாம் என்கின்றனர். ஆம், உண்மை தான். பிரிட்டனில் இப்போது இந்த லேட்டஸ்ட் தொழில்நுட்பம் திடீர் பிரபலமாகி விட்டது. அடுத்த சில மாதங்களில் மற்ற நாடுகளில் பரவும் என்று தெரிகிறது. செயற்கை மார்பகம் பொருத்திக்கொள்வது என்பது அமெரிக்காவின் ஹாலிவுட் நட்சத்திரங்கள், மாடல் அழகிகளிடம் இருந்து தான் பரவியது. 30 ஆண்டு முன்பே, செயற்கை மார்பகம் பொருத்தும், மார்பகத்தை பெரிதாக்கும் அறுவை சிகிச்சைகள் ஆரம்பித்துவிட்டன என்றாலும், அதனால், பல வியாத…
-
- 5 replies
- 2.8k views
-
-
நிலவுக்கு பயணிக்கப் போகும் இந்திய நடிகர் – அடுத்த ஆண்டில் பயணத் திட்டம் பட மூலாதாரம்,DEARMOON ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்முறை டிஜே, கொரியாவில் பிரபலமாகிவரும் ராப் பாடகர், விண்வெளி சார் யூட்யூபர் ஆகியோர் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்தில் நிலவுக்குப் பயணிக்கவுள்ளனர். தனியார் ஸ்பேஸ் எக்ஸ் விமானத்திற்காக ஜப்பானிய கோடீஸ்வரரால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தொழிலதிபர் யுசாகு மெசாவா, கடந்த ஆண்டு படைப்பாளிகளுக்கான உலகளாவிய தேடலுக்குப் பிறகு வெள்ளிக்கிழமையன்று தனது குழுவில் இருக்கப்போகும் கலைஞர்கள் குறித்துத் தெரிவித்தார். அமெரிக்க டிஜே ஸ்டீவ் அயோகி, கொரிய நட்சத்திரமான டாப் என்றழைக்கப்படும…
-
- 5 replies
- 842 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், மிச்செல் ராபர்ட்ஸ் பதவி, பிபிசி நியூஸ் டெங்கு, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா போன்ற கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுக்க விஞ்ஞானிகள் ஒரு புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர். ஆண் கொசுக்களின் கேட்கும் திறனை மட்டுப்படுத்தினால் அவை இனச்சேர்க்கையில் ஈடுபட முடியாது என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்பு. பெண் கொசுக்கள் சிறகடிக்கும் ஓசையைக் கேட்டே ஆண் கொசுக்கள் ஈர்க்கப்படும். அவையிரண்டும் காற்றில் பறந்து கொண்டிருக்கும் போதே உடலுறவில் ஈடுபடும். கொசுக்களின் செவித்திறன் மரபணுவை மாற்றிய ஆராய்ச்சியாளர்கள், இந்த மாற்றத்திற்கு பிறகு ஆண் கொசுக்கள் ஒரே கூண்டில் இருந்தும் கூட மூன்று நாட்கள் ஆகியும் எந்த பெ…
-
-
- 5 replies
- 810 views
- 1 follower
-
-
சந்திரயான்- 2 லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட சந்திரயான்-2 லாண்டர் பகுதி நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சந்திரயான்- 2 லாண்டரின் தற்போதைய நிலை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இஸ்ரோவின் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் லாண்டர் பகுதியை நிலவைச் சுற்றிவரும் சந்திரயான்-2 வின் ஆப்பிட்டர் கருவி மூலம் எடுக்கப்பட்ட படம் தமக்கு கிடைத்துள்ளதாகவும், இந்நிலையில் லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இஸ்ரோ சார்பில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்யவதற்காக ‘சந்திரயான்-2’ விண்கலம் கடந்த ஜூலை மாதம் 22ஆம் த…
-
- 5 replies
- 1.2k views
-
-
15 நாளில் 30 மாடி ஒரு சீன நிறுவனம் 15 நாட்களில் 30 மாடிகளைக்கொண்ட ஒரு கட்டடத்தை(hotel) கட்டிமுடித்துள்ளனர். அவர்களின் அடுத்த இலக்கு புர்ஜ் கலிபா கட்டடம். அதைவிட உயரமாக, 90 நாட்களில் நிறைவு செய்வது. http://www.cnngo.com/shanghai/life/sky-city-chinese-company-proposes-worlds-tallest-building-098182 http://kottke.org/12/06/chinese-firm-to-build-worlds-tallest-building-in-only-90-days
-
- 5 replies
- 1.4k views
-
-
மரபு சாரா ஆற்றல் வளம் – திரு லதானந்த் மரபுசாரா ஆற்றல் வளம் என்பது காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் ஆற்றல்களுக்கு மாற்றான ஆற்றல் வளம் ஆகும். மின்சாரம் உற்பத்திக்கும் வாகனங்களை இயக்குவதற்கும் தேவையான ஆற்றலுக்குத் தொன்று தொட்டுப் பயன்பட்டு வந்தவை மரபு சார்ந்த ஆற்றல்கள் (Conventional energy) எனப்படுகின்றன. பெருகி வரும் தேவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாதனவாக இவை உள்ளன. திரும்பத் திரும்ப உற்பத்தி செய்ய இயலாதனவாகவும் இருக்கின்றன. மரபு சார்ந்த ஆற்றல்கள் பல, சுற்றுச் சூழல் கேட்டினுக்கும் காரணமாக உள்ளன. இவ்வகை ஆற்றல்களைப் புதுப்பிக்க இயலாத, தீர்ந்து போகக் கூடிய ஆற்றலகள் (Non renewable energy) எனவும் சொல்லலாம். மரபு சார்ந்த ஆற்றல்கள் எனப் பின் வருவனவற்றைக் கூறலாம்.. …
-
- 5 replies
- 4.5k views
-
-
கணிதத்தில் சதுர எண்கள், முக்கோண எண்கள். வர்க்க மூல எண்கள், சிக்கல் எண்கள் என பலவகையனவை உண்டு. அதில் ஒன்று தான் இந்த Fibonacci எண்கள். இதை பற்றி தமிழில் விக்கி மற்றும் இன்னொரு தளத்தில் மட்டுமே அறிமுகங்கள் உள்ளன. பிபனோச்சி தினம் 05.08.13 (mm/dd/yyyy) என்ற திகதி ஒழுங்கில் வந்ததால் நேற்று பல நாடுகளில் கொண்டாடப்பட்டது. என்றாலும் 05.08.13 (dd/mm/yyyy) என்ற நாம் பயன்படுத்தும் திகதி இடல் முறையை பார்த்தால் எமக்கு இனி தான் இந்த தினம் வரும். அடுத்த இத்தினம் Aug 13, 2021 இல் வரும்.. இந்த பிபனோச்சி எண்கள் பற்றி ஒரு தொகுப்பாக இந்த பதிவு அமைகிறது. கட்டுரைக்கு முதல், நான் இதை பற்றி பெரிதாக அறிந்திருக்க வில்லை. இணையத்தில் கிடைக்கும் தகவல்களை தொகுத்து இலகு படுத்தி உள்ளேன். அவ்வளவு தா…
-
- 5 replies
- 6.1k views
-
-
அளவுக்கு அதிகமாக கோபத்தை ஏற்படுத்தும் மரபணு: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பு சிலருக்கு சில விஷயங் களில் கோபம் பொத்துக் கொண்டு வருவதற்கு ஒருவித மரபணுதான் கார ணம் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். சிலர் எதையாவது போட்டு உடைக்கிறார்கள். கண்முண் தெரியாமல் எதை வேண்டுமானாலும் செய் கிறார்கள். அதே விஷயத் தில் வேறு சிலர் நிதா னத்தை இழக்காமல் செயல் படுகிறார்கள். இது ஏன் என்பது குறித்து பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த ஸ்டீபன் மானக் என்ற டாக்டர் ஆëய்வு நடத்தினார். 531 பேரிடம் கடந்த பல ஆண்டுகளாக அவர் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆய்வில் அவர் சிலருக்கு முக்கு மேல் கோபம் வருவதற்கு அவர்களது மூளை செல்களில் உள்ள மரபணுதான் காரணம் என…
-
- 5 replies
- 2.2k views
-
-
விக்ரம் எஸ்: இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் - சிறப்பம்சங்கள் என்ன? கட்டுரை தகவல் எழுதியவர்,வெங்கட் கிஷண் பிரசாத் பதவி,பிபிசி செய்தி தெலுங்கு 16 நவம்பர் 2022 பட மூலாதாரம்,SKYROOT இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம் எஸ்’ நவம்பர் 18ஆம் தேதி ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட்டை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட தனியார் 'ஸ்டார்ட் அப்' நிறுவனமான ஸ்கைரூட் தயாரித்துள்ளது. ஆந்திர பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விக்ரம் எஸ் ஏவப்படும். இந்தியாவின் விண்வெளித் துறையில் தனியார் ராக்கெட் நிறுவனங்களின் பிரவேசத்தை குறி…
-
- 5 replies
- 498 views
- 1 follower
-
-
அவுஸ்ரேலியாவில் இருந்து ஈழத்திற்கு மலிவான தொலைபேசி பாவனை முறை ஏதேனுமிருந்தால் தயவுடன் சொல்லுங்கோ,--
-
- 5 replies
- 1.1k views
-
-
வான்வெளியையும் வெல்வதற்கு மனித இனம் வழி சமைத்திருந்தாலும் புற்றுநோயை இன்னமும் வெல்லவில்லை. புற்றுநோயைக் குணமாக்கும் வழியை இன்னமும் கண்டுபிடிக்கவில்லையென்றாலும், மருந்துகளால் அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறையைக் கண்டுபிடித்திருக்கிறது. ஒரு புதிய அணுகுமுறையால், புற்று நோயைக் குணமாக்கும் வகையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றிகண்டு, தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை சேர்க்கிறார், மேற்கு ஆஸ்திரேலிய கேர்டின் பல்கலைக்கழகப் பேராசிரியர் அருணாசலம் தர்மராஜன். அவரது கண்டுபிடிப்புப் பற்றி, பேராசிரியர் அருண் தர்மராஜன் அவர்களுடன் நேர்கண்டு உரையாடுகிறார் எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன். (Prof Arun Dharmarajan / பேராசிரியர் அருணாசலம் தர்மராஜன்) http://www.sbs.com…
-
- 5 replies
- 1k views
-
-
Cassini's Cosmic Recordings: http://saturn.jpl.nasa.gov/multimedia/sounds/
-
- 5 replies
- 2.1k views
-
-
இருபத்தோராம் நூற்றாண்டின் கண்டுபிடிப்புகளுள் மிக முக்கிய நிலை நுட்பமாக இணையத்தை அடையாளம் காணலாம். இந்த இணையத்தைப் பயன்படுத்திப் பல விடயங்கள் சாத்தியமாக்கப்படுகின்ற அமைவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அதில், உலகத்தரத்திலான உயரிய கல்வியைப் பெற்றுக் கொள்ள வழிசெய்கின்ற இணையத்தின் அமைவு நிலை முதன்மை வாய்ந்தது. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் போதிக்கப்படும் பாடநெறிகளை, அப்படியாகவே, அந்தப் பல்கலைக்கழகங்கள் இணையத்தின் மூலமாக இலவசமாக அனைவரும் கற்றுக் கொள்ளும் வகையில் வழங்க முன்வந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான அமெரிக்க டாலர்களைச் செலவு செய்து, கற்கவேண்டிய பல துறைப் பாடநெறிகளை இலவசமாகக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை உண்டுபண்ணியுள்ள பல்கலைக்கழகங்களினதும், இணையத் தன்னார்வ அமைப்ப…
-
- 5 replies
- 899 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images சுமார் 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் உள்ள ஒரு நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானியலாளர்கள் கூறியுள்ளனர். கனடா நாட்டு டெலஸ்கோப் உதவியுடன் இது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மிகச்சரியாக அது என்னவிதமான ரேடியோ அலைகள் என்பதோ, மிகச்சரியாக எங்கிருந்து வந்தது என்பது பற்றியோ தெரியவில்லை. 13 ரேடியோ வேக அதிர்வுகளில் (Fast Radio Bursts) ஒரு அசாதாரணமான சமிக்ஞை 150 கோடி ஒளி ஆண்டு தூர…
-
- 5 replies
- 1.2k views
-
-
கடந்த காலங்களில் பல விதமான கம்பனிகள் ஜிபிஎஸ் எனும் பாதை காட்டும் கருவி பயன்பாட்டில் இருக்கிறது. இப்போது WAZE எனும் புதிய APP பாவனையில் வந்திலிருந்து கூடுதலானவர்கள் பாவிக்கும் ஒரு ஜிபிஎஸ் ஆக முன்னணியில் நிற்கிறது.இதற்கென்று புதிதாக பணம் கொடுத்து வாங்கத் தேவையில்லை.உங்கள் கைத்தொலை பேசியிலேயே இலவசமாக தரவேற்றலாம். மற்றைய ஜிபிஎஸ் ஐ விட இதில் உள்ள விசேடம் என்னவென்றால் உங்கள் வாகன வேகத்தை பிடிப்பதற்காக ஒழிந்து நிற்கும் பொலிஸ் அதிகாரிகளை அரை மைல் தொலைவிலேயே எச்சரிக்கை செய்யும்(தானாக எதுவும் செய்வதில்லை முதல் காணும் ஒருவர் report பட்டனை அழுத்தி பொலிஸ் என்ற பட்டனை அழுத்தினால் சரி பின்னால் வருபவர்கள் எச்சரிக்கையாக இருக்கலாம். மிக முக்கிமாக இப்போ சகல இடங்களிலும் சிகப்…
-
- 5 replies
- 879 views
-
-
இந்த கணக்கை யாராவது கணக்குப்புலிகள் சரிசெய்து தர முடியுமா?
-
- 5 replies
- 878 views
-
-
image: bbc.co.uk தலைப்பைப் பார்த்ததும் குழப்பிப் போய் இருப்பீர்களே. ஆம்.. செயற்கையாக தயாரிக்கப்பட்ட மூளைகள் நாளை விற்பனைக்கு வரலாம் என்பது போல செய்தி ஒன்று வந்திருக்கிறது. செயற்கை முறையில் மனித மூளையைப் போன்ற மூளையை உருவாக்க விஞ்ஞானிகள் 2005ம் ஆண்டில் இருந்து நீல மூளை திட்டத்தின் (Blue Brain Project) கீழ் முயன்று வருகின்றனர். அவர்கள் தற்போது விடுத்திருக்கும் அறிவிப்பின் படி அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மனித மூளையை ஒத்த மூளையை தாம் செயற்கை முறையில் தயாரித்து விட முடியும் என்று கூறியுள்ளனர். மென்பொருட்கள் கொண்டு இயக்கப்படும் ஆயிரக்கணக்கான குறும் இலத்திரனியல் சுற்றுக்களால் ஆன மூளைக்கலங்கள் கொண்டு அமைக்கப்பட உள்ள neocortical column கொண்டு ஆக்கப்பட உள்ளதாம் இந்த மூள…
-
- 5 replies
- 1.9k views
-
-
சுமார்.. 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்த டைனாசோர்கள் என்ற இராட்சத உயிரினங்கள் அழியக் காரணம் என்ன.. இந்தக் கேள்விக்கு இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை. ஆனாலும்.. சமீபத்தில் மெக்சிக்கோவை அண்டிக் காணப்படும் 180 கிலோமீற்றர்கள் விட்டமுள்ள பள்ளத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்ஆய்வில் இருந்து இது விண்ணில் வேகமாகச் செல்லக் கூடிய வால்நட்சத்திரம் ஒன்று பூமியோடு மோதியதன் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருத்துச் சொல்லப்பட்டுள்ளது. முன்னர் இந்தப் பள்ளத்திற்கு ஒப்பீட்டளவில் மெதுவாகச் செல்லக் கூடிய பெரிய விண்கல் ஒன்று மோதியதே காரணம் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான சாத்தியத்தை விட சிறிய ஆனால் வேகமாகச் செல்லக் கூடிய வால்நட்சத்திரம் ஒன்று மோதி இருக்…
-
- 5 replies
- 694 views
-
-
இயற்கையில் மனித ஆணுக்கு மட்டுமல்ல.. ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்களின் கதை தனிக்கதையாகத் தான் உள்ளது. இவ்வாண்டு இலைதளிர் காலத்தில் (வசந்த காலத்தில் ) நிலவிய அசாதாரண குளிர் காலநிலையால்.. பிரிட்டனில் குளவிகளின் எண்ணிக்கை குறைந்து போயுள்ள கவலை ஒரு புறம் இருக்க.. இந்தக் குளவிகளின் வாழ்க்கை வட்டத்தில்.. இராணி குளவிகள் வேறு சமூக ஆண் குளவிகளுடன் இனக் கலப்புச் செய்த பின் குளிர் காலநிலை வந்ததும் ஆண் குளவிகள் செத்துமடிய இடமளிக்கின்ற நடத்தையியல் என்பது.. ஆச்சரியமடையவும் வைக்கிறது. ஆண்கள் குளிருக்கு இறந்து போக..பெண் இராணிக்கள் மட்டும்.. தாம்..கூடி கட்டி அதற்குள் ஒளித்துக் கொள்கின்றன.. அடுத்த தவணைக்கு குளவிகளை உருவாக்க..! இதில் ஆண்களின் இந்த இறப்பை.. தியாகம் என்பதா.. சாபம் எ…
-
- 5 replies
- 3k views
-
-
அவதார் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கெமரூன் தனது புதிய 3D டாக்குமெண்டரிக்காக, பூமியின் உட்புறமாக மிக ஆழமான பகுதிக்கு செல்ல தயாராகிவருகிறார். இதற்காக அவர் தெரிவு செய்திருக்கும் இடம் ஜப்பானுக்கு அருகில் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்திருக்கும் Marizana Trench கடல் பகுதி. மனிதன் செல்லக்கூடியளவு உலகின் மிக ஆழமான கடல் பகுதியாக இது இணங்காணப்பட்டுள்ளது. இக்கடல் பரப்பு சுமார் 11,035 மீற்றர் (6 மைல்கள்) ஆழமுடையது. எவரெஸ்ட் சிகரத்தை இங்கு முழுதாக மூழ்கடித்து விடலாம். 1960ம் ஆண்டு Jaques Piccard, Don Walsh எனும் இரு ஆராய்ச்சியாளர்கள் மட்டுமே Marizana Trench இன் அடித்தட்டு பகுதிவரை வெற்றிகரமாக சென்று வந்துள்ளனர். சுமார் 52 வருடங்களுக்கு பிறகு ஜேம்ஸ் கெமரூன் இப்பகு…
-
- 5 replies
- 2.1k views
-
-
சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது. இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக…
-
- 5 replies
- 1.2k views
-
-
வெப் கமராவின் புதிய பயன்பாடுகள்..! இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடை பெறுகின்ற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகி வருகிறது.இதனால் இதற்கு அடிப் படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து வாங்கியிருப்பீர்கள். அது லேப் டாப் ஆக இருந்தால் இப்போதெல்லாம் திரையின் மேலாக சிறிய அளவில் வெப் கேமரா இணைத்தே தரப்படுகிறது. வெப் கேமராவினைச் சிறப்பாக எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். எல்லாமே லைட்டிங் தான்: வெப்கேமரா பயன்படுத்துவது என்பது ஜஸ்ட் லைக் போட்டோகிராபி போ…
-
- 5 replies
- 824 views
-
-
முதியோருடன் ஒரு அலசல்: "மனித பார்வை [Human vision]" / பகுதி 01 உலக சுகாதார நிறுவனம் (World Health Organization), கண் பார்வையின்மை மற்றும் பார்வைக்குறைபாடு பற்றி உலக அளவில் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் பார்வையிழப்பு பற்றிய விழிப்புணர்வினை மேம்படுத்துவதற்காகவும் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் [October] மாதம் இரண்டாவது வியாழக்கிழமை வரும் தேதியை உலக கண் பார்வை தினமாக அறிவித்து, கண் நலம் பற்றிய செய்திகளை பரப்புகிறது. எனவே நாமும் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்த மனித பார்வையை பற்றிய இந்த கட்டுரையை மிகவும் இலகுவாக சாதாரண மக்களுக்கும் மற்றும் முதியோருக்கும் புரியக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற ஒரு நோக்கில் எழுதி சமர்ப்பிக்கிறோம். "பறவையை கண்டான் …
-
-
- 5 replies
- 639 views
-