Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. அறச்சலூர் செல்வம் கோஜோனப், மேற்கு ஆஸ்திரேலியாவின் சின்னஞ்சிறு விவசாய கிராமம். இங்கே வசிக்கும் ஸ்டீவ் மார்ஷ் மற்றும் மைக்கேல் பாக்ஸ்டர் இருவரும் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்கள். இருவர் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக நட்புள்ள குடும்பம் என்பதால், இரட்டையர் போலவே வளர்ந்தவர்கள். பாக்ஸ்டருக்கு 1,175 ஹெக்டேர்... ஸ்டீவ் மார்ஷ்க்கு 400 ஹெக்டேர் என பரம்பரை நிலம் உண்டு. தங்கள் நிலங்களில் மட்டுமல்லாது, நண்பரின் பண்ணையிலும் விவசாய வேலைகளைப் பகிர்ந்து செய்வதில் இருவருக்கும் அலாதி ஆனந்தம்! இந்த ஆனந்தத்தில் மண்ணை அள்ளிப் போட்டது, மான்சான்டோ. ஆம்... இப்போது இருவரும் எதிரிகள். அவர்களது சண்டையை ஆஸ்திரேலியா மட்டுமல்ல, உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது. சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் கோ…

  2. பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய கோள்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு அருகில் உள்ள 5 கோள்களில் பூமியைப் போலவே இருக்கும் 2 கோள்களில் அதிக வெப்பமோ, அதிக குளிரோ இல்லாமல் இருப்பதாகவும், நீர் ஆதாரம் போதிய அளவு இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது பூமியை விட சுற்றளவில் பெரியதாகும். இருப்பினும் இந்த கோள்களில் நிலப்பரப்பு பாறை அமைப்பை கொண்டதா அல்லது நீர் அமைப்பை கொண்டதா என்பது குறித்து விஞ்ஞானிகள் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த கோள்கள் மனிதன் வாழ ஏற்ற சூழலை கொண்டதாக இருக்கும் என மட்டும் அவர்கள் தெரிவித்துள்ளனர். …

  3. நிலவின் மேற்பரப்பில் விழுந்து கிடக்கும் விக்ரம் லேண்டருக்கு புதிய ஆபத்து காத்திருக்கிறது. செப்டம்பர் 21 முதல் நிலவில் கடும் குளிர் இரவு வர உள்ளது. இதில் விக்ரம் லேண்டர் சிக்கினால் மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை.எனவே அதற்குள் லேண்டருடன் தகவல் தொடர்பு ஏற்ப்டுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக போராடி வருகின்றனர். லேண்டர் தொடர்பான முழு விவரங்களை இச்செய்தி குறிப்பில் காண்போம். *நிலவின் தென் துருவத்தில் சாய்ந்த நிலையில் விழுந்து கிடைக்கும் விக்ரம் லேண்டரை தட்டி எழுப்ப அத்தனை முயற்சிகளையும் முடிக்கிவிட்டுள்ளது இஸ்ரோ. *லேண்டரை படமெடுத்து அனுப்பிய சந்திராயன் 2 விண்கலம் மூலமே அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. *பெங்களூரில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந…

    • 3 replies
    • 450 views
  4. இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்...! - பகுதி - 1 பொறுப்புத் தவிர்த்தல் (அதான்பா disclaimer!): எனது முதல் தகுதி மாட்டு வைத்தியராகவும் மேலதிக தகுதி கல/மூலக்கூற்று உயிரியலாளராகவும் இருப்பதால் இந்தக் கட்டுரைத் தொடரை மருத்துவ ஆலோசனையாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று வாசகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். உயிரியல் சார்ந்த துறைகளில் நான் இன்னும் தேடுதல் செய்யும் மாணவனாக மட்டுமே இந்தத் தகவல்களை சக வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். மாரடைப்பு: உலகின் முன்னேறிய நாடுகளில் பெரும்பாலும் மரணங்களை ஏற்படுத்தும் முதற் காரணமாக இருக்கும் ஒரு நோய் நிலைமை! நோயியல் பாசையில் மாரடைப்பு என்பது இதயத்திற்கான இரத்த ஓட்டம் சில நிமிட நேரங்களுக்குத் தடைப்படுவதால் (ischemia) இதயத்தின் சில குறிப்ப…

    • 3 replies
    • 911 views
  5. நாம் வாழும் உலகம் எங்கே, எப்படி, யாரால், என்று தோன்றியது? கடவுளின் இடத்தை காலி செய்கின்றது அறிவியல் வளர்ச்சி. வினவு வழங்கும் வார இறுதி சிறப்புக் கட்டுரை – வீடியோ. [ முன்னுரை அறிவியலை ஆய்ந்தும், சோசலிசத்தை விரும்பியும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காரணமான புகழ் பெற்ற அறிவியலாளர் ஐன்ஸ்டீன் பிறந்த தினமன்று இந்த அறிவியல் அறிமுக கட்டுரை மற்றும் வீடியோவை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஐன்ஸ்டீன் மனித சமூகம், பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பால் அடைந்திருந்த காலம் தொட்டு இன்று வரையிலும் உள்ள தலையாய கேள்வி இந்த உலகம், எப்படி ஏன் யாரால் தோன்றியது? இக்கேள்விகளுக்கான விடையை பிரமிப்பூட்டும் விதத்தில் இன்று அறிவியல் விளக்கி நிரூபித்திருந்தாலும் இங்கே ம…

  6. கணனியை Format செய்யாமல் Partitionகளை உருவாக்குவது சாத்தியமா? சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவை எடுப்பீர்கள்? Format செய்து பின் hard disk கினை தேவையான partition களாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர். நான் அதைபற்றி பகிர வரவில்லை. இதற்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதி செய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி புதிய Partition ஒன்றை SYSTEM DRIVE இல் உருவாக்கிக் கொள்ளலாம். 01) முதலில் My Computer இல் Right click செய்து Manage என்…

  7. 30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் வளர்ப்பது எப்படி? நன்றி, அர்ஜூன் (9790395796, 9500378441, 9500378449) . இயற்கை விவசாயத்தில் ஒரு புதுமை, இயற்கை விவசாயத்தில் ஒரு புரட்சி. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா மறைந்து விட்டார் என்று யார்? சொன்னது. அவர் இன்றும் பலரிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய ஒருவர் தான் விவசாயி அர்ஜூன் அவர்கள். அவரை தொடர்புகொள்ள (9790395796, 9500378441, 9500378449) ஆம். விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சி செய்த இரண்டாம் GD நாய்டு. 30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் நீங்களும் வளர வைக்கலாம். அது எப்படி? என்பதை பார்போம். . “இன்ஸ்டன்ட்” மரம் வளர்ப்பு! அரசாங்கம் / பொறுப…

  8. காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஒரு பார்வை – குமாரநந்தன் தமிழில் அறிவியல் நூல்கள் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்று நினைக்கிறேன். அதிலும் பொருள் செறிவுடன் புதிய விசயங்களை ஆராயும் நூல்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம். இதற்கிடையே தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர் அறிவியல் விஞ்ஞான விசயங்களைப் பெற வேண்டுமென்றால் என்ன செய்வது? கொஞ்சம் சிரமம் தான் இந்த சிரமம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அவருடைய ஆர்வத்தையே கொன்றுவிடும். என்கிற அச்சம் இருந்தாலும் இப்போது பல விஞ்ஞான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் கிடைக்கின்றன. அந்த வரிசையில் எப்போதும் முதலில் இருப்பதாக நான் நினைப்பது காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் என்கிற புத்தகம். இதன் மூல நூலாகிய A brief History of Time 1987 ல் வ…

    • 3 replies
    • 6.9k views
  9. - குஏ-ஸான் வகுப்பு மொழிகள் Not all languages using clicks as phonemes are considered Khoisan. Most are neighboring Bantu languages in southern Africa: the Nguni languages Xhosa, Zulu, Swazi, Phuthi, and Ndebele; Sotho; Yeyi in Botswana; and Mbukushu, Kwangali, and Gciriku in the Caprivi Strip. Of these, Xhosa, Zulu, and Yeyi have intricate systems of click consonants; the others, despite the click in the name Gciriku, more rudimentary ones. There is also the South Cushitic language Dahalo in Kenya, which has dental clicks in a few score words, and an extinct northern Australian ritual language called Damin, which had only nasal clicks. The Bantu languag…

  10. ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்! தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள். பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும். வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத…

    • 3 replies
    • 2.8k views
  11. தட்பவெப்ப மாற்றத்தின் வெளிப்பாடாக பறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கான எச்சரிக்கை மணியாக உள்ளது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    • 3 replies
    • 537 views
  12. பட மூலாதாரம்,ESA/HUBBLE/DIGITIZED SKY SURVEY/NICK RISINGER 8 ஏப்ரல் 2023, 05:57 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வானியல் ஆராய்ச்சியாளர்கள் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே மிகப் பெரிய ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். டர்ஹாம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், இந்த அதி பிரம்மாண்ட கருந்துளையை, ஈர்ப்புவிசை லென்சிங் என்ற நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கிய முனைவர் ஜேம்ஸ் நைட்டிங்கேல், “இந்தக் கருந்துளை எவ்வளவு பெரியது என்பதைப் புரிந்துகொள்ளவே” சிரமப்பட்டதாகவும் அதன் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளவே சிரமப்படும் அளவு…

  13. புரட்சிக்கு முந்தைய கியூபாவின் வேளாண்மை என்பது நிலவுடைமையின் எச்சங்களுடனும் முதலாளித்துவ நடைமுறைகளுடனும் இணைந்ததாக இருந்தது. 1959 புரட்சிக்குப் பின்னரும்கூட கியூபா ரசாயன உரங்களையே பெரிதும் நம்பி வேளாண்மையை மேற்கொண்டுவந்தது. ஆனால், நம்மைப் போல் கண்மூடித்தனமாக அந்தத் தவறைத் தொடர்ந்து செய்ய விரும்பவில்லை. ரசாயன வேளாண்மையின் மோசமான பின்விளைவுகளை விரைவிலேயே புரிந்துகொண்டு, தேவையான மாற்றங்களை மேற்கொள்ள முன்வந்தது ஃபிடல் காஸ்ட்ரோ அரசு. இயற்கை வேளாண்மைப் பாதையில் அடியெடுத்து வைத்து, இன்று வெற்றிகரமாக அப்பாதையில் நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. நெருக்கடி தந்த தீர்வு கியூபாவின் உணவுத் தேவையைச் சோவியத் ஒன்றியம் அறுபது சதவீதம் பூர்த்தி செய்துவந்ததுடன், பெரும் பொரு…

  14. குவாண்டம் எனும் பொய்மான் கரடு. spooky action குவாண்டம் எனும் பொய்மான் கரடு. ================================================= ருத்ரா இ பரமசிவன். குவாண்டம் என்பதை கையில் பிடிக்க முடியுமா? மேலே கண்ட தலைப்பு வேடிக்கையாய் இல்லை? நுண் உயிர் எதனையும் நாம் கையில் பிடித்த தில்லை.ஆனால் அவை நம் உடம்பில் உள்ளது.நுண் உயிரியையும் விட நுண்மையான அதாவது அணுக்கருப்பொருள் துகள்களான ஒரு எலக்ட்ரானை நம் கையில் பிடிக்க முடியுமா? என்ற கேள்வியே அங்கு வேறு விதமாக கேட்க பட்டுள்ளது.ஆற்றல் வடிவம் அலை வடிவமா? துகள் வடிவமா? என்ற கேள்வியே இங்கு இன்னும் ஊசி முனையாய் நம்மை உறுத்துகிறது.ஆனால் இந்த ஊசி முனையில் தான் இந்த பிரபஞ்சமே இயங்கிவருகிறது என்றால் அது எவ்வளவு ஆச்சரியம்…

  15. Listeria monocytogenes (லிஸ்ரிரியா மொனொசைற்றோஜீனஸ்) - உணவு மூலம் பரவும் ஓர் நோயாக்கி ( Food-borne pathogen): அறிமுகம் Listeria monocytogenes ஆனது உணவு பொருட்களோடு மனிதனை அடைந்து மனிதனுக்கு நோய் ஏற்படுத்தக்கூடிய பக்ரீரியா (Bacteria) ஆகும். இது 2 பாகை டிகிரி செல்சியசில் இருந்து 45 பாகை டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை வளரக்கூடிய பக்ரீரியா ஆக இருந்த போதும், இது வளர்வதற்கு மிகவும் உவப்பன வெப்பநிலை 30-37 பாகை டிகிரி செல்சியஸ் ஆகும். Listeria monocytogenes மனிதனில் ஏற்படுத்தும் நோயை (லிஸ்ரிரியோசிஸ்) listeriosis என அழைப்பர். இது பிரதானமாக 1. நிர்பீடன குறைபாடு உள்ளவர்கள் (immunocompromised): உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் 2. பிறந்த குழந்தைகள் 3. வயத…

    • 3 replies
    • 1.5k views
  16. பூமி வெப்பமடைவதைப் பற்றி அல் கோரின் ஆய்வு.மாணவ மாணவிகளே பொறுமையாக இருந்து பாருங்கள்.கேளுங்கள் நன்றி. part 1 - http://www.dailymotion.com/flash/flvplayer...amp;autoStart=1 part 2 - http://www.dailymotion.com/flash/flvplayer...amp;autoStart=1

    • 3 replies
    • 1.1k views
  17. காற்றாலை மின் உற்பத்தி திறனில் தமிழகம் முதலிடம் சென்ற 2011-12ம் நிதியாண்டில், காற்றாலை திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தி, அதன் வாயிலாக மின் உற்பத்தி திறனை அதிகரித்துக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு:இதே காலத்தில், நாடு தழுவிய அளவில், காற்றாலை வாயிலாக கூடுதலாக 3,200 மெகா வாட் அளவிற்கு, மின் உற்பத்தி திறன் அதிகரித்துக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்,காற்றாலை மின் உற்பத்திக்கு உகந்த இடமாக தமிழகம் உள்ளது. இதையடுத்து, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் உள்ளன.சென்ற நிதியாண்டில், தமிழகத்தில், காற்றாலைகள் மூலம் கூடுதல் மின்சாரம் பெறும் வகையில், 1,087 மெகா வாட் அளவிற்கு அவற்றின் உற்பத்தித்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத…

    • 3 replies
    • 1.2k views
  18. தொலைபேசி பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று விளங்குவது அப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் ஆகும். இவற்றில் காணப்படும் ஆச்சரியப்படத்தக்க வசதிகளே முதன்மையான காரணமாகும். தவிர நீண்ட காலப் பாவனைக்கு உத்தரவாதமும் வழங்குவதாகக் காணப்படுகின்றது. இதனால் இந்த ஐபோன்களின் புதிய வரவுகளை மக்கள் அதிகளவில் எதிர்பார்த்த வண்ணமே இருக்கின்றனர். இறுதியாக வெளியிடப்பட்ட ஐபோன் 4s ன் வடிவமைப்பபு, வசதிகளிலிருந்து எவ்வாறு வேறுபட்டிருக்கும் என்ற கேள்விகள் எழுந்த வண்ணமே காணப்படுகின்றன. இவற்றிற்கு விடை அளிக்கும் முகமாக ஐபோன் 5sன் வெளிப்பகுதியின் தோற்றம் பற்றிய தகவல் கசிந்துள்ளது. இவ்வாறே ஏனைய அமைப்புக்கள், வசதிகள் பற்றிய தகவல்களை அப்பிள் நிறு…

    • 3 replies
    • 1.1k views
  19. Started by 3rd Eye,

    என்னுடைய ஜபோன் 16 gb வேலை செய்யவில்லை. வெறும் அப்பிள் படம் மட்டுமே வருகின்றது. கடையில் கொடுத்தால் ஆப்பு ஏனெனில் கறுப்பினில் வாங்கியது. வேறு ஏதாவது வழி இருக்கின்றதா திருத்துவதற்கு

    • 3 replies
    • 1.5k views
  20. அவ்வப்போது ஏதேனும் புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. http://www.kiddle.co/ என்ற இணைய தளம் தான் அது. மிகவும் வண்ணமயமாக வேற்றுகிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பெற முடியும். மேலும், இணையதளத்தில் தேடுகையில், சிறுவர்கள்…

  21. குக்கரில் பொங்காத பால் குக்கரில் கொதிக்கும் பால் பொங்கி வழிவதில்லையே ஏன்? வில்லாபுரம், கருணாகரன், மதுரை. பால் குக்கரில் பால் நேரடியாகச் சூடுபடுத்தப்படுவதில்லை வெளி அறையிலுள்ள தண்ணீர் கொதித்து ஆவியாகி கிடைக்கும் வெப்பத்தால் சூடுபடுத்தப்படுகிறது. பால் நாலாபக்கமும் சமச்சீராக சூடாகிறது. இதனால் பாலானது கீழே மிகுந்த சூடு அடைந்து கொதித்து மேலேழுவதில்லை. சாதாரணமாக பாத்திரங்களில் பாலை சூடு படுத்தும்போது பாலின் கீழ்ப்பகுதி மிகுந்த சூடாகவும், மேல்புறம் சற்றே குளிர்ந்தும் இருப்பதால் "கன்வெக்ஷன்' எனப்படும் இயல்பான சுழற்சியால் கீழ்ப்பால் மேலே எழும்ப முயலுகிறது. பாலில் உள்ள கொழுப்பு, கொதிப்பினால் ஏற்படும் நீராவிக் குமிழிகளை நீண்ட நேரம் சிறைப்படுத்தி வைத்திருந்து ஒரு நி…

  22. லெமூரியா: 'கடலுக்குள் புதைந்த' கண்டம் உண்மையில் இருந்ததா? அதுதான் குமரிக் கண்டமா? - தமிழர் வரலாறு விக்னேஷ்.அ பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,STOCKTREK IMAGES INC / ALAMY படக்குறிப்பு, கண்டப் பெயர்ச்சியால் இப்போதுள்ள கண்டங்கள் பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரே கண்டமாகலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். (இணையதளத்திலும் சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி 'Myth Buster' எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறத…

  23. நாசா (தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம்) சந்திரனில் நீண்ட காலம் தங்குவதற்கு தயாராகி வருகிறது. உலகில் அமெரிக்காதான் நிலவில் முதலில் கால் வைத்து, கொடி நட்டது. 1969 ஜூலை 20ல் மனிதன் நிலவில் இறங்கியதில் இருந்து இந்த உறவு மிகவும் நெருக்கமாக உள்ளது. ஆனால் பல பல அரசியல் காரணங்களால், 1972ல் நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நிறுத்தியது நாசா. இந்த நிலையில் 2024-ல் நிலவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், “நாங்கள் சந்திரனுக்குப் போகிறோம் – இந்த முறை தங்குவதற்கு” என நாசா தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும்இ ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் பணிபுரியும் நாசா ஸ்பேஸ் …

  24. அமெரிக்க நாசா நிறுவனம் செவ்வாய்க்கு அனுப்பி வைத்த தானியங்கி ரோபோவான கியுரியாசிட்டி (Curiosity) செவ்வாய் மேற்பரப்பில்.. சதுப்பு பாறைகள் நடுவே ஓர் இடத்தில் (Mount Sharp in Gale Crater இன் அடிப்பாகத்தில்) குறிப்பிடத்தக்க ஆழத்திற்கு வெற்றிகரமாக குழிதோண்டி உள்ளது. இது இப்பணியை கிட்டத்தட்ட கடந்த 5 மாதங்கள் எடுத்து நிறைவு செய்துள்ளது. [கியுரியாசிட்டி தோண்டிய குழி] இந்தக் குழியில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை.. செவ்வாயின் மண் படைகளை.. கியுரியாசிட்டி மூலம் ஆய்வு செய்து.. பெறப்படும் பெறுபேறுகளை வைத்து செவ்வாயின் கடந்த கால சூழலியல் வரலாற்றை எதிர்வுகூற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஒரு தொன் எடையுள்ள கியுரியாசிட்டி நாசாவால் செவ்வாய்க்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்…

  25. விஷயங்களை புரிந்துகொள்வதிலும், கற்றுக்கொள்வதிலும் சிலர் மிக மெதுவாக இருப்பதற்கு, அவர்களின் மூளைகளில் தகவல்களை பிரித்தறியும் செயல் போதுமான அளவு நடைபெறாததே காரணம் என, ஜெர்மனியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மற்றவர்கள் உடனடியாக புரிந்துகொள்ளும் விஷயங்கள், சிலருக்கு புரியாமல் போவது ஏன் என்பதை அறிய, ஜெர்மனியின், ஹம்போல்டு பல்கலைக்கழகம் மற்றும் மேக்ஸ் பிளாங்க் நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். மூளையில், கற்றலுக்கு துணை செய்யும் பிரித்தறியும் செயல் பகுதி (சொமொட்டோ சென்சரி கார்டெக்ஸ்) செயல்படும் விதத்தை பொறுத்தே, மனிதர்களின் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளது. இதற்கு மூளையில் உள்ள ஆல்பா அலைகளில் ஏற்படும் மாறுதல்கள்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.