Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. செகோஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த 1949ம் ஆண்டிற்கு பின்னர் அஅந்நாட்டின் வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. செகோஸ்லோவேக்கியாவை சேர்ந்த அலெக்சாண்டிரா கினோவா(23) என்ற பெண் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. நேற்று அறுவை சிகிச்சை முறையில் நடைபெற்ற பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகளையும், 1 பெண் செகோஸ்லோவேக்கியா நாட்டை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. கடந்த 1949ம் ஆண்டிற்கு பின்னர் அஅந்நாட்டின் வரலாற்றில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பிறந்திருப்பது இ…

    • 14 replies
    • 1.2k views
  2. புனேவில் வெங்காயம் நறுக்க மறுத்த மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனேவில் உள்ள தெர்குவன் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் குமார் (31). இவர் பெயன்ட்டராக பணிப்புரிந்து வருகிறார். இவரது மனைவி வைஷாலி(25). சம்பவம் நடைபெற்ற அன்று வேலை முடிந்து வீடு திரும்பிய சுபாஷ், மனைவி வைஷாலியிடம் ஆம்லெட் கேட்டுள்ளார். ஆனால், வைஷலியோ ஆம்லெட்டிற்கு வெங்காயம் நறுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகியுள்ளது. வாக்குவாதமாக தொடங்கிய இவர்களது சண்டை பின்பு கைகலப்பாக மாறியது, இதனைத் தொடர்ந்து கோபத்தில் வெங்காயம் நறுக்கித் தர மறுத்த மனைவியை சுபாஷ் கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த பொலிசார் சுபாஷை கைது செய்து அவரது மனை…

  3. தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்குப் பதிவு 17 மார்ச் 2023, 05:10 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பலரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டில் களியக்காவிளை பாதிரியார் மீது குவியும் புகார்கள் அடிப்படையில் குமரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிரியாரை தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந…

  4. மேற்கத்தேய நாடுகளில் குளிர்காலம் ஆரம்பித்துவிட்டால் விபத்துக்களுக்கு குறைவே இருக்காது. சாரதிகள் எவ்வளவு கவனமாக வாகனங்களைச் செலுத்தினாலும், அதிவேக நெடுஞ்சாலைகளில் ஒருவாகனம் விபத்திற்குள்ளானால் தொடர்ச்சியாக பின்னால் வரும் வாகனங்களும் விபத்திற்குள்ளாகிவிடும். இவ்வாறான நேரடி காட்சிப் பதிவுகள் சிலவற்றை நாம் ஏராளமாக பார்த்திருப்போம். ஐந்து நிமிடங்களில் 41 முதல் 45 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவமொன்று கடந்த சனிக்கிழமை பதிவாகியுள்ளது. நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த போக்குவரத்து ஆணையத்திற்கு சொந்தமான கமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியுள்ளன. கட்டுக்கடங்காமல் போன இந்த விபத்துக்களினால் முன்னதாக விபத்திற்குள்ளான வாகன ஓட்டுநர்கள் அவசர அவசரமாக இறங்கி வீதி …

  5. லியாகத் அலியின் 'மன்மத லீலைகள்': பிரகாஷையும் மிஞ்சிய காமக் கொடூரன் இவர்தான் அந்த ஆசாமி. இவரைச் சொல்வது குற்றமா... இணையத்தில் உலாவும் பெண்களைச் சொல்வது குற்றமா...??! திருமண இணையத் தளங்களில் பல்வேறு போலிப் பெயர்களில் விளம்பரம் செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களிடம் உடல் ரீதியாகவும், பண ரீதியாகவும் பெரும் மோசடி செய்து, 30க்கும் மேற்பட்ட பெண்களை மணந்து, பல பெண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து, செக்ஸ் டாக்டர் பிரகாஷையும் மிஞ்சும் அளவுக்கு, செக்ஸ் மோசடியில் புதிய வரலாறு படைத்துள்ளார் லியாகத் அலிகான். பார்ப்பதற்கு, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற ரேஞ்சுக்கு படு சாந்தமாக, குள்ளமாக, அப்பாவித்தனமான ஒரு தோற்றத்துடன் இருக்கிறார் லியாகத் அலிகான். ஆனால்…

    • 14 replies
    • 3.4k views
  6. 2வது திருமணம் செய்த கணவன்.. ஸ்பாட்டுக்கே சென்று கணவனை அடித்து உதைத்த முதல் மனைவி பஞ்சாபில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்ற கணவரை ஹோட்டலில் வைத்து அடித்து துவைத்து விட்டார் அவரது முதல் மனைவி. பஞ்சாப்: பஞ்சாபை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்தபோது தகவலறிந்த மனைவி சம்பவ இடத்துக்குச் சென்று அவரை அடித்து அந்த இடத்தையே துவம்சம் செய்துவிட்டார். பஞ்சாபைச் சேர்ந்த சோனு (42) என்பவருக்கும், ராக்கி என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் உள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராக்கி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்…

  7. இயக்குநர் டி.ராஜேந்தர் மகன் குறளரசன் நேற்று இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார். டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ஆகியோர் முன்னிலையில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் முன்னிலையில் , குறளரசன் இஸ்லாம் மதத்தை நேற்று தழுவினார். இத்தகவலை தமிழக தொலைக்காட்சி செய்திகளும் உறுதி செய்தன. இதுகுறித்து டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எந்த மதமும் சம்மதம் என்ற கொள்கையை பின்பற்றுவதால், குறளரசன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை இஸ்லாம் மதத்தை தழுவ தடை சொல்லவில்லை என்று தெரிவித்தார். https://www.madawalaenews.com/2019/02/kur.html நடிகர் சிலம்பரசனின் சகோதரர் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவினார். இதுதொடர்பாக அவரது தந்தை டி. ராஜேந்திரன் அ…

  8. ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி நகரில் தங்கள் மகள்களை கொலை செய்த குற்றத்தில் தொடர்புடையதாக பெற்றோரை கைது செய்துள்ளனர் போலீசார். ஞாயிறன்று நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். ர் என்ன நடந்தது? கொலையான பெண்களின் தந்தை புருஷோத்தமன் நாயுடு அரசு பெண்கள் கல்லூரியின் துனை முதல்வராக உள்ளார். அவரின் மனைவியும் கொலையுண்ட பெண்களின் தாயுமான பத்மஜா தனியார் பள்ளியில் தாளாளராக உள்ளார். இவரது இருமகள்கள் தான் அலெக்யா மற்றும் சாய் திவ்யா. 27 வயதான அலெக்யா தன் முதுகலை நிர்வாக மேலாண்மைப் படிப்பை போபாலில் ஒரு பிரபல கல்லூரியில் படித்து முடித்துவிட்டார். 22 வயதான சாய் …

    • 14 replies
    • 1.7k views
  9. மூன்று தலை பாம்பொண்றை கூகிலுக்குள்ள கண்டேன் பிடிக்கிறதுக்குள்ள ஓடிப்போய்ட்டு யாராவது கண்டால் பிடிச்சிதாங்கப்பா.

  10. ஆண்களிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி, அவர்களின் நிர்வாணப் படங்களை நூதனமாகப் பெற்று பின்னர், அவற்றினை வைத்து சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த இருவர் இலங்கை அக்கரைப்பற்று பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் கணவனை இழந்த மூன்று பிள்ளைகளின் தாய் என்றும், மற்றையவர் திருமணமான ஆண் எனவும் காவல்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை பொலிஸாரால் அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோது, இருவருரையும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தங்கள் சூழ்ச்சியில் மாட்டிக்கொண்ட ஆண் ஒருவரிடம் ஐந்து லட்சம் இலங்கை ரூபாய் பணத்தை மிரட்டிக் …

    • 14 replies
    • 763 views
  11. உலகிலேயே மிகவும் பயங்கரமான (ஆபத்தான) விமானநிலையங்கள் (இறங்கும் இடங்கள்): அட்லான்டிக் (Atlantic) பெருங்கடலில் இருக்கும் போர்த்துக்கலிற்கு உரிய ஓர் தீவில்: மத்தியதரைக்கடற்கரையில் இருக்கும் பிரிட்டனின் கிப்றல்ராறில் (Gibraltar): நேப்பாலில் (Nepal) இமையமலைப் பகுதியில்: எக்குவடோரின் (Ecuador) தலைநகர் நடுவே:

    • 14 replies
    • 2.7k views
  12. தண்ணீர் கேட்கும் 'பாட்டியும், பேத்தியும்': கொடுக்க மறுத்தால் ரத்தவாந்தி!!! திருநெல்வேலி: ஒரு பாட்டி தனது பேத்தியுடன் தண்ணீர் கேட்டு வருவார். அவருக்கு தண்ணீர் கொடுக்க மறுத்தால் அந்த வீடு தீப்பிடித்து எறியும், வீட்டில் இருப்பவர்கள் ரத்த வாந்தி எடுத்துப் பலியாவார்கள் என்று கிளம்பியுள்ள பீதியால் நெல்லை மாவட்டம் கழுகுமலைப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. பீதியில் ஆழ்ந்துள்ள அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் முன்பகுதியில் வேப்பிலைகளை கட்டி வைத்துள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு: அனைத்து வீடுகளுக்கும் ஒரு பாட்டி தனது பேத்தியை அழைத்து வந்து தண்ணீர் கேட்பார். கொடுக்க மறுப்பவர்கள் வீடு தீப்பற்றி எரியும். கொடுப்பவர்களுக்கு ரத்தவாந்தி ஏற்படும் என்றும் புரளி கிளம்…

    • 14 replies
    • 2k views
  13. [size=3] நியூயார்க்: தனது கணவரே தனது உண்மையான தந்தை என்று தெரிய வந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்... அப்படி ஒரு அதிர்ச்சி அமெரிக்கப் பெண் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.[/size][size=3] இந்த அதிசய சம்பவம் ஒஹியோ மகாணத்தில் உள்ள டோலிஸ் டவுனில் நிகழ்ந்துள்ளது.[/size][size=3] வெலரி ஸ்புரில் என்ற 60 வயதான பெண்ணிற்கு தன்னுடைய பிறப்பு குறித்த சந்தேகம் நீண்ட காலமாக இருந்து வந்தது. காரணம், அவருடைய குடும்பத்தார் குறித்து அவருக்குப் பெரும் குழப்பம் ஏற்பட்டதே. இந்த நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், வெலரியிடம் சில உண்மைகளைக் கூறியுள்ளார். அது அவரை மேலும் குழப்பியது.[/size][size=3] உனது தந்தை மற்றும் தாய் குறித்து சில மர்மங்கள் உள்ளன என்று அவர் கூறியது அவரை மேலும் அதிர்ச்…

  14. 3 நிமிடத்தில் 40 முறை சிறுவனை அறைந்த ஆசிரியை !! பார்ப்பவரின் இதயத்தை உறையவைக்கும் ஒரு நிகழ்வு லக்னோவில் உள்ள புனித ஜான் வியான்னி பள்ளியில் நடைபெற்றுள்ளது. வகுப்பறையில் வருகைப்பதிவு எடுக்கும் பொழுது பதில் கூறாததால் மாணவனை காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளார் பள்ளி ஆசிரியை. 3 நிமிடத்தில் 40 கன்னத்தில் முறை அறைந்துள்ளார். பின்னர் அவனது மார்பில் கை வைத்து தள்ளி விட்டு, சட்டையின் காலரை பிடித்து இழுத்துள்ளார். காண்போரின் மனதை பதற வைக்கும் இந்த காட்சியானது பள்ளியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகியுள்ளது. இந்த நிகழ்வை பற்றி மாணவனின் தந்தை கூறுகையில், 'தலைமை ஆசிரியர் அவரை இடை நீக்கம் செய்வேன் என உறுதி அளித்துள்ளதாகவும், மேலும் சம்மந்…

  15. நியூசிலாந்து நாட்டில் பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு நாயார் மிக இலாவகமாக கார் ஓட்டி மகிழ்கிறார். அத்தோடு எஜமானிகள் கையால் அடிக்கடி சாப்பாடு வாங்கியும் சாப்பிட்டுக்கிறார். http://youtu.be/bO5bL77e0Rs நம்ம போக்குவரத்து வந்து கேட்கப்போறார்.. நாயாரே கார் ஓட்டிக்கிறப்போ.. நீங்கள் ஏன் ஓட்ட முடியாது. ஆகவே.. துணிச்சலோடு.. கால தாமதமின்றி.. கார் ஓட்ட பழகிக்க.. போக்குவரத்தை தொடர்பு கொள்ளுங்க என்று. அவர் அப்படி கேட்க நினைக்கிறதும் நியாயம் தானே.

  16. மாப்பிள்ளை மீது பரபரப்பு புகார் Monday, 19 November, 2007 02:31 PM . சென்னை, நவ. 19: அமெரிக்காவில் வரதட்சணை கொடு மைக்கு ஆளாகி, ஓடும் காரிலிருந்து தள்ளிவிடப்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ள தனது மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அப்பெண்ணின் தந்தை செபாஸ்டின் கூறியுள்ளார். . இன்று சென்னையில் நிருபர்களை சந்தித்த செபாஸ்டின் தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி கண்ணீர் மல்க கூறியதாவது: என் பெயர் செபாஸ்டின். நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள் ளேன். என் மனைவி பெயர் ஒபிலியா. அவர் ஓய்வு பெற்ற ஆசிரியை. எங்களுக்கு ஸ்டான்லி ஜெரால்டு, ஜெஸ்டின் வசுந்தர ராஜ் என்ற இரண்டு மகன்களும், ஸ்மலின் ஜெனிட்டா என்ற மகளும் உள்ளனர். நாங்கள் திருச்சி, பாலக்கரையில்…

    • 14 replies
    • 2.6k views
  17. வல்வை பட்டத்திருவிழாவிற்கு நாமல் ஆதரவு December 28, 2021 யாழ். வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் (Namal Rajapaksa) இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” இனை கோலாகலமாக நடத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்…

  18. இங்கிலாந்தில் லண்டனை சேர்ந்த ஒரு வைத்திய நிறுவனம் சமீபத்தில் ஆபாச படங்கள் அதிகம் பார்க்கும் நூறு ஆண்களிடம் நடத்திய ஆய்வில் அதிகளவில் ஆபாச படங்கள் பார்க்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆபாச படங்கள் பார்க்கும்போ தெல்லாம் ஆண்களின் மூளையில் உள்ள நரம்புகள் மிகவும் பரபரப் பாவதாகவும், இது பாலுறவில் ஈடுபடுவதை விட அதிக உணர்ச்சியை அவர்களுக்கு ஏற்படுத்துவதால் நாளடைவில் அவர்களுடைய ஆண்மைத்தன்மையே அழிந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித் துள்ளனர். எனவே ஒருவருக்கு பாலியல் உணர்வு ஏற்படும்போது அவர்கள் உடனடியாக ஒரு பெண் துணையை தேடி பாலியல் உறவு வைத்து உணர்வை தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவ…

  19. மின்சாரத் துண்டிப்பு ; கணவர் என நினைத்து பக்கத்து வீட்டு நபருடன் உறவு கொண்ட மனைவி இந்தியாவில் மின்சாரத் துண்டிப்பின் போது ஏற்பட்ட இருட்டில் கணவர் என நினைத்து பக்கத்து வீட்டு நபருடன் பெண்ணொருவர் பாலியல் உறவு வைத்துக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மும்பையின் பொவாய் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், ஒரு வீட்டின் கதவை தட்டியிருக்கிறார். நித்திரை கலக்கத்தில் இருந்த ஒரு பெண் தன்னுடைய கணவன் தான் வந்திருக்கிறார் என நினைத்து கதவை திறந்துவிட்டு, உள்ளே சென்று படுத்துவிட்டார். குறித்த நபரும் உள்ளே சென்று அந்த பெண்ணின் அருகே படுத்துவிட்டார். குறித்த சந்தர்ப்பத்தினை ப…

  20. உண்ணப்படக் கூடிய திருமண ஆடை 2016-04-17 09:31:19 பிரிட்டனைச் சேர்ந்த பெண்கள் சிலர் இணைந்து மணமகள் ஆடையொன்றை வடிவமைத்துள்ளனர். அழகிய இந்த ஆடையை தயாரிப்பதற்கு 300 மணித்தியாலங்கள் மேல் தேவைப்பட்டனவாம். ஆனால், எந்தவொரு பெண்ணும் தனது திருமண வைபவத்துக்கு இந்த ஆடையை அணிந்துகொள்ள விரும்பமாட்டார். காரணம் இந்த ஆடை முற்றிலும் கேக் மூலம் தயாரிக்கப்பட்டதாகும். பாரம்பரியமாக திருமண ஆடைத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் துணி வகைகளை அல்லாமல் வேறு பொருள் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடை இது என்பதை கண்டறிய முடியாத வகையில் இந்த ஆடை உள்ளது. …

  21. செத்தல் மிளாகாயை காயவைக்கும் இடத்தில், எத்தனை எலிகள் ஒடித் தெரிகின்றது என்பதை பார்த்தவுடன், மிளாகாய்த் தூள் போடாமலே... சமையல் செய்ய வேண்டும் போலுள்ளது. எலிகளின் சிறுநீர், கழிவுகளால் கடுமையான தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது!

  22. தினசரி ஒரு ஆப்பிள் சாப்பிடுங்கள், டாக்டரிடமிருந்து விலகியிருங்கள் என்பது பிரபலமான ஒரு மொழி. இப்போது இன்னொரு புதுமொழியை டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது, தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் நல்லதாம். செக்ஸ், மனதை இதமாக்கும், பல நோய்களைக் குணமாக்கும் என்கிறார்கள் ஆய்வுப் பூர்வமாக. தினசரி செக்ஸ் வைத்துக் கொண்டால் ஏற்படும் பலாபலன்கள் குறித்த ஒரு பார்வை ... செக்ஸ் கிட்டத்தட்ட ஒரு உடற்பயிற்சி போலத்தான். உடல் உறுப்புகளின் தொடர் இயக்கத்திற்கு தினசரி செக்ஸ் வழி வகுக்கிறதாம். உடலுறவின்போது நமது உடலில் கணிசமான அளவுக்கு கலோரிகள் குறைகிறதாம். ஒரு வாரத்திற்கு மூன்று முறை (ஒவ்வொரு முறையும் கால் மணி நேரத்திற்கு - அதற்கு மேலும் வைத்துக்…

    • 14 replies
    • 14.6k views
  23. தனது மனைவி கொடுக்கும் தொல்லைகள் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பிரச்சினைகளை விட பெரியது என்றும் இதனால் தனக்கு வீட்டினுள் இருக்க முடியாது எனவும் இத்தாலிய ஆணொருவர் அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பல ஆயிரம் உயிரிழப்புகளை சந்தித்துள்ள இத்தாலியில் தற்போது அனைவரும வீட்டினுள் இருக்க வேண்டும் என்ற சட்டம் அமுல்படுததப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நபர் இத்தாலிய அதிகாரிகளிடம், அவர் தனிமைப்படுத்தப்படவோ அல்லது வீட்டுக்குள்ளேயே இருக்கவோ தயாராக இல்லை, ஏனெனில் அவரது மனைவி மற்றொரு பெரிய பிரச்சினை என தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை விட அவரது மனைவி மிகப் பெரிய பிரச்சினை என்றும், தனிமைப்படுத்தப்பட வேண்டியதை விட வைரஸுடன் தொடர்பு கொள்வதை அவர் விரும்புகிறார் எனவும்…

  24. "கலகலவென சிரி... கண்ணில் நீர் வர சிரி'... இன்று உலக சிரிப்பு தினம்! சென்னை : ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது பழமொழி. ஆனால், இந்த இயந்திர உலகில் நமக்கும் சிரிக்க நேரமில்லை, மற்றவர்களைச் சிரிக்க வைக்கவும் நேரமில்லை. எனவே, ஆண்டுதோறும் உலக சிரிப்பு தினம் என்ற ஒன்று கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் முடிந்தளவு மக்கள் ஆங்காங்கே ஒன்றாகக் கூடி சிரித்து, களித்து மகிழ்கிறார்கள். •கடந்த 1998ம் ஆண்டு உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day) இந்தியாவை சேர்ந்த டாக்டர் மதன் கதாரியா (Dr. Madan Kataria) என்பவர் உருவாக்கினர். •இவர் மும்பையை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி…

  25. இதை வாசிக்காதீர்கள் வாசித்தால் மாட்டிக்கொள்வீர்கள் அண்மையில் குடும்ப டாக்டரை பார்க்கப் போயிருந்தேன் அவரது காரியாலயத்தில் இதனை கண்ணுற்றேன் உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன் THIS YEAR WE ARE GOING TO EXPERIENCE 4 UNUSUAL DATES .1/1/11, 1/11/11, 11/1/11, 11/11/11 AND THAT'S NOT ALL.... TAKE THE LAST 2 DIGITS OF THE YEAR IN WITCH YOU WERE BORN....NOW ADD THE AGE YOU WILL BE THIS YEAR,AND THE RESULT WILL BE 111 FOR EVERYONE!!! FOR EXAMPLE -HARRY WAS BORN IN 1957 AND WILL BE 54 THIS YEAR, SO 57+54=111...GOOD EH!!!!!!!! (உதாரணத்துக்கு யாழ்கள உறவு புத்தனுடையதையும பார்ப்போம் 1958ல் பிறந்த புத்தனுக்கு இந்தவருடம் 53 ஆகிறதுஆகவே 58+ 53 =111)THIS IS THE YEAR OF MONEY…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.