செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7154 topics in this forum
-
அமெரிக்க டெக்ஸாஸ் மாகாணத்தில் பெண்களின் கழுத்தைக் கடித்து அவர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 19 வயதான குறித்த இளைஞன் அங்குள்ள தொடர்மாடி மனையொன்றிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணின் கழுத்தைக் கடித்து இரத்தத்தை குடிக்க முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளான். தற்போது அந்நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் மனநல சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் 500 வருடங்கள் பழமையான 'வெம்பயர்' என அந்நபர் கைது செய்யப்பட்டபோது தெரிவித்ததாக அம் மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க இளைஞர் கலாசாரத்தில…
-
- 6 replies
- 901 views
-
-
[size=2][size=4]கொழும்பு கொள்ளுபிட்டி பகுதியில், பிச்சையெடுத்தமைக்காக பிச்சைக்காரர்கள் 6 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று தலா 10 ரூபா அபராதம் விதித்தது, இவர்கள் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, நாடோடிகள் கட்டளைச் சட்டத்தின் 3 (1) ஆம் பிரிவை இவர்கள் மீறியுள்ளதாக பொலிஸார் குற்றம் சுமத்தினர். மேற்படி அறுவரும் தாம் குற்றவாளியென ஒப்புக்கொண்டதையடுத்து அவர்களுக்கு நீதவான் கனிஷ்க விஜேரட்ன தலா 10 ரூபா அபராதம் விதித்தார். மீண்டும் இவ்வாறான நடத்தையில் ஈடுபடாதிருக்குமாறும் மீண்டும் குற்றவாளியாக காணப்பட்டால் அவர்கள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் நீதவான் எச்சரித்தார்…
-
- 6 replies
- 750 views
-
-
இலங்கை கிளிநொச்சியில் ஈழத்தமிழனும், சிங்களவனும் சேர்ந்து சிங்கள புத்தாண்டு விழா கொண்டாடிட்டு இருக்காங்க மகிழ்ச்சியாக!! உண்மையாகவே இப்படி நடந்ததா?
-
- 6 replies
- 756 views
-
-
நடுவீதியில், போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஏறி குதித்து மிக்கும் காட்களின் அடங்கிய ஒளிநாடா, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கான காரணம் மற்றும் தாக்குதல் இடம்பெற்ற இடம் தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இதுவரையிலும் வெளியாகவில்லை எனினும், வீடியோ காட்சி வைரலாகியுள்ளது. Tamilmirror Online || இது படமல்ல நிஜம் (வீடியோ இணைப்பு)
-
- 6 replies
- 802 views
-
-
அர்ஜென்டீனாவில் 10 வயது சிறுமி தனக்கே தெரியாமல் 8 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும் விடயம் குறித்த பொதுமக்களின் கருத்தால் நாடே அதிர்ந்துள்ளது.Mendoza மாகாணத்தில் வாழ்ந்து வரும் சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் இந்நிலைக்கு காரணமான உறவினரை பொலிசார் கைது செய்துள்ளனர்.அடையாளம் வெளியிடப்படாத சிறுமி வயிற்று வலி என தாயிடம் கூறியுள்ளார். உடனே தாய் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமியை சோதித்த மருத்துவர்கள், சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனையடுத்து, சிறுமி மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்.தான் கர்ப்பமாக இருப்பதை சிறுமி உணரவில்லை, அவர் உடல் பருமனாக இருப்பதால் 8 மாத கர்ப்பத்தை மற்றவர்களும் உணரா…
-
- 6 replies
- 494 views
-
-
கனடாவில் இளம் தமிழ்மாணவர் ஒருவர் பட்டப்பகலில் தனது பாடசாலைக்கு அருகில் வைத்து கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். http://torontosun.com/News/2007/09/12/4490814.html
-
- 6 replies
- 1.9k views
-
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ்தான் வெற்றி பெறுவார் என பிரபல தேர்தல் கணிப்பாளர் தெரிவித்துள்ளார். நவம்பர் 5 ஆம் திகதி நடைபெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19ம் திகதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் அறிவிக்கப்பட்டார். ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகிய நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில், தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என பிரபல …
-
-
- 6 replies
- 575 views
- 1 follower
-
-
காவியுடையக் களைந்து பயணப் பொதியில் வைத்துவிட்டு காற்சட்டையு டன் வானொன்றில் பெண்ணொருவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபருட்பட இருவரை தலாத்துஓயா பொலிஸார் கைது செய்துள்ளனர். தலாத்து ஓய, ஹாரகம, பழைய ஆற்றோர வீதியில் வைத்தே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேனிலிருந்த பயணப்பொதியை பொலிஸார் சோதனையிட்ட போது கைது செய்யப்பட்ட இருவர் சந்தேகிக்கப்படும் காவியுடைகளும் மற்றும் பிக்குகள் பாவிக்கும் பொருட்களும் இருந்துள்ளன. கண்டி மற்றும் களனிய பிரதேசங்களுடன் தொடர்புடைய இந்த இருவரையும் கைது செய்தபோது அவர்களிடமிருந்து கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை நேற்று …
-
- 6 replies
- 944 views
-
-
அம்மா டயானாவின் தோடுகளை கேட்டுக்கு பரிசளித்தார் Posted by சோபிதா on 28/07/2011 in புதினங்கள் மறைந்த தனது தாயார் டயானா அணிந்திருந்த வைரத் தோடுகளை தனது காதல் மனைவி கேட் மிடில்டனுக்கு பரிசாக அளித்துள்ளார் இளவரசர் வில்லியம். சமீபத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் கணவரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கேட், இந்த அழகி. தோடுகளை காதில் அணிந்தபடி வலம் வந்தது அனைவரையும் கவர்ந்தது. இருப்பினும் மாமியார் டயானாவின் தோடுகளை அப்படியே அணியாமல் சற்று ரீமாடல் செய்து அதை அணிந்திருந்தார் கேட். தனது தாயார் அணிந்திருந்த சில நகைகளை தனது மனைவிக்கு அளிக்க வில்லியம் விரும்பியதாகவும், இதனால்தான் தோடுகளை கேட்டுக்குக் கொடுத்து போட்டு அழகு பார்த்து வருவதாகவும் இங்கிலாந்து பத்திர…
-
- 6 replies
- 1.1k views
-
-
ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரேசிலில் உள்ள கொபகபானா கடற்கரைக்கு பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவாக சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் நண்பர்களுடன் மணலில் குழி தோண்டிய பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணி ஜென்சன் ஸ்டர்ஜென் தான் தோண்டிய குழியிலே சிக்கிக் கொண்டார். சுமார் மூன்று மணி நேரம் சிக்கியிருந்தவருக்கு வழிப்போக்கர்கள் மற்றும் மீட்பு வீரர்கள் இணைந்து அவருக்கு பியர் கொடுத்தனர். சம்பவ இடத்தில் இருந்தவர்கள், அவர் குழிக்குள் குதித்தபோது மணல் சரிந்ததாகத் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக அலைகள் வரும் முன்பே அவர் மீட்கப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/c6288z85el4o
-
-
- 6 replies
- 366 views
- 1 follower
-
-
துபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன. வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், வீதிகளில் நீர் தேங்கியது. பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது. கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துபாயில் சர்வதேச பயணிகள் அதிகம் வரக்கூடிய, உலகில் பரபரப்புடன் இயங்க கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. மாலையில் 100 விமானங்கள் வரை வந்து சேரக்கூடிய நிலையில், நேற்று பல விமானங்களின் வருகை …
-
-
- 6 replies
- 694 views
- 1 follower
-
-
A 10-YEAR-OLD d girl is facing charges of aggravated sexual assault after allegedly raping a 4-year old boy during a game of "doctor". The girl, identified only as "Ashley", was playing with a group of children from her housing complex in April when a neighbour reported an incident to the mother of the 4-year-old, KRIV-TV reports. Ashley was reportedly inappropriately touching the child. "I was at the track with my friend cuz I like running track with my friend and then my Mom called my friend and she told me that my Mom said I had to come home," she said. "I was crying and they took me to the car and I didn't want to get in and I was crying and I was moving and…
-
- 6 replies
- 1.4k views
-
-
26 ஜூன் 2024, 07:41 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண் பாம்பு என தவறுதலாக கருதப்பட்ட பெண் பாம்பு ஒன்று 14 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த பெண் பாம்பு கருத்தரிப்பதற்காக ஆண் பாம்புடன் இணை சேரவில்லை. 13 வயதான, ரொனால்டோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்பு, பிரிட்டனின் சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் அண்மையில் சில குட்டிகளை ஈன்றது. போவா கன்ஸ்ட்ரிக்டர், மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது. இது மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இது குறித்து பேசிய அந்த கல்லூரியின் விலங்குகள் பராமரிப்பு நிபுணரான…
-
-
- 6 replies
- 785 views
- 1 follower
-
-
2 நாய், 7 கோழிகளை கொன்று ரத்தம் குடித்த இளம்பெண்: மருத்துவமனையிலும் ரத்தம் கேட்டு அடம் Posted by: Siva Published: Tuesday, February 26, 2013, 14:24 [iST] கோவை: கோவையில் 2 தெரு நாய் மற்றும் 7 கோழிகளைக் கொன்று அவற்றின் ரத்தத்தை குடித்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோவை மணியகாரம்பாளையத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவரது மனைவி ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர்களுக்கு 4 வயது பெண் குழந்தையும், 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் ராணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஆண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் முக்…
-
- 6 replies
- 689 views
-
-
உண்மையில் இது அதிசயம்தான். ஒரு ஆங்கிலப் படத்துக்குத் தேவையான கதை ஒன்று அவரிடம் இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது நாயுடன் பாய்மரக் கட்டுமரத்தில் பயணித்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Tim Shaddock (51) பசிபிக் கடலில் காணாமல் போயிருந்தார். இப்பொழுது அவரும் அவரது பெல்லா என்ற நாயும் கண்டு பிடிக்கப்பட்டு ஆழ்கடலில் இருந்து காப்பாற்றப் பட்டுள்ளனர். சிட்னியை வாழ்விடமாகக் கொண்ட Tim Shaddock (51) பல வாரங்கள் கொண்ட, நீண்ட கட்டுமரக் கடல் பயணம் ஒன்றைத் திட்டமிட்டிருந்தார். அது மெக்ஸிக்கோ La Paz என்ற இடத்தில் இருந்து பிரான்சின் Polynesien வரையான 6000 கிலோ மீற்றர் கடற்பயணம். பயணம் தொடங்கிய சில கிழமைகளிலேயே புயலில் சிக்கி அவரது படகில் இருந்த எலெக்ரோனிக் கருவி…
-
- 6 replies
- 776 views
- 1 follower
-
-
பிரித்தானிய குடிவரவு குடியகல்வு திணைக்களத் தகவலின் படி கடந்த 1991 க்குப் பின்னர் கடந்த ஆண்டிலேயே அதிகம் பேர் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளனர். பிரித்தானியாவுக்குள் 574,000 பேர் நுழைய 385,000 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பிரித்தானியாவில் 85 வயதுக்கு மேற்பட்டோரின் தொகை 1.6% த்தால் அதிகரித்துள்ளது. வயோதிப ஓய்வை எட்டும் மக்களின் எண்ணிக்கை 1% த்தால் அதிகரித்து 11,344,000 ஆக உயந்துள்ளது. பிரித்தானியாவின் மொத்த சனத்தொகை 0.6% த்தால் அதிகரித்து 60,587,000 ஐ எட்டியுள்ளது..! வாழும் சனத்தொகையின் சாரசரி வயது 1971 இல் இருந்த 34 இல் இருந்து 39 ஆக உயர்ந்துள்ளது. இது பிரித்தானியாவின் மொத்த சனத்தொகையில் வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பைக் காட்டுகிற…
-
- 6 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாண சபை கலைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் 14 பேர் தாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்து வழங்கிய சத்தியக் கடதாசிகளை நாளை வாபஸ் பெறப்போவதாக அறிவித்துள்ளதை அடுத்து இந்த நிலை தோன்றியுள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஐ.ம.சு. முன்னணியும் முஸ்லிம் காங்கிர ஸும் செய்து கொண்டுள்ள உடன்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு முன்னைய ஒப்பந்தத்தின்படி விட்டுக்கொடுப்பதாக மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் செய்வதில்லை எனவும் இரு…
-
- 6 replies
- 714 views
-
-
பேஸ்புக்கில் போட்ட “லைக்” தூக்கி “லாக்கப்”பில் போட்ட பொலிஸ்: ருசிகர சம்பவம் அமெரிக்காவில் குற்றவாளி ஒருவர் பேஸ்புக்கில் போட்ட “லைக்”கால் வசமாக பொலிசாரிடம் சிக்கியுள்ளார். அமெரிக்காவின் காஸ்காதே(Cascade) நகரத்தைச் சேர்ந்த லேவி சார்லஸ் ரியர்டன்(Levi Charles Reardon Age -23) என்ற நபர் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பொலிசார் அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர், ஆனால் பொலிசாரிடம் சிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், பொலிசார் தங்களுடைய பிரத்யேக பேஸ்புக் பக்கத்தில், லேவியின் புகைப்படம் மற்றும் அங்க அடையாளங்களை வெளியிட்டு, தேடப்படும் குற்றவாளி என அறிவித்தது. ஆனால், பேஸ்புக் பக்கத்தில் தனது புகைப்படத்தை பார்த்த லேவி அதற்கு ஒ…
-
- 6 replies
- 746 views
-
-
நீதிமன்றங்களையும், பொலிசாரையும் 19 வருடங்களாக ஏமாற்றி வந்த மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நபரை, பண்டாரவளைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர். பண்டாரவளைப் பகுதியைச் சேர்ந்த கப்பில பண்டார தர்மசிரி என்ற 48 வயதுடைய நபரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர், கடந்த 2002 ஆம் ஆண்டு, மே மாதம் 14 ஆம் திகதி இரவு தமது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, தப்பிச்சென்றிருந்தார். இது குறித்த வழக்கு பதுளை மேல் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து குறித்த நபரை சந்தேக நபராகக் கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட குறித்த கொலை வழக்கு 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அன்றைய தினம்…
-
- 6 replies
- 552 views
- 2 followers
-
-
மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்! பிரித்தானிய மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் பெண்கள், குழந்தைகள் என பலரையும் பாலியல் குற்றத்தில் ஈடுபட வைத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் அவருடைய நெருங்கிய நண்பரான பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவும், சிறுமிகளுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அரண்மனை நிர்வாகமும், இளவரசரும் மறுப்பு தெர…
-
- 6 replies
- 1k views
-
-
நான்கு முட்டைகள் போட்ட பாம்பு https://www.facebook.com/video/video.php?v=607377166055073
-
- 6 replies
- 770 views
-
-
கொடூர எலிகளுடன் கப்பல்: பிரிட்டன் அச்சம் சனி, 25 ஜனவரி 2014( 11:46 IST ) நர மாமிசம் சாப்பிடும் கொடூர எலிகளுடன் பிரிட்டனை நோக்கி மிகப்பெரிய கப்பல் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. கடந்த 1976ம் ஆண்டில் யூகோஸ்லோவியாவில் ‘லியோபோவ் ஆர்லோவா’ என்ற பயணிகள் சொகுசு கப்பல் கட்டப்பட்டது. இது கனடா நாட்டின் துறைமுகத்துக்கு வந்தபோது கப்பலின் உரிமையாளர் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு கடனில் தத்தளித்தார். கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்களுக்கு அவரால் சம்பளம் தர முடியவில்லை. அதை தொடர்ந்து அந்தக் கப்பல் டொமினிகன் குடியரசு நாட்டை சேர்ந்தவருக்கு 36 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பல பிரச்சனைகளுக்கு பிறகு தனது பயணத்தை தொடங்கிய அந்தக் கப்பல் புயலில் சிக்கி சேதமடைந்தது. எனவே அதை…
-
- 6 replies
- 638 views
-
-
எம்.ஜீ.ஆரின் திரைப்படப் பாடல்களை, வீதியில் சத்தமாக பாடியவரை, கடித்துக் குதறிய நாய்கள்… யாழில். தென்னிந்திய திரைப்பட பாடல்களை சத்தமாக பாடியவாறு வீதியால் சென்ற ஒருவரை மூன்று நாய்கள் சேர்ந்து கடித்து குதறி உள்ளன. தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 58 வயதானவர் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வீதியால் தனது வீட்டினை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது எம்.ஜீ.ஆரின் திரைப்பட பாடல்களை சத்தமாக பாடியவாறு சென்றுள்ளார். அதன் போது வீதியில் படுத்திருந்த மூன்று நாய்களும் அவரை விரட்டி விரட்டி கடித்து குதறியுள்ளன. அதனால் …
-
- 6 replies
- 1.2k views
-
-
வியாழக்கிழமை(29.06.2023) மதிய நேரம், சுவீடனுக்கும் போலந்துக்கும் இடையில் பால்ரிக் கடலில் Stena Spirit கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. கடல் நீர் 18 பாகை செல்சியஸாக இருந்தது. அந்தக் கப்பலில் இருந்த ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் கப்பலில் இருந்து தவறிக் கடலில் விழுந்து விட்டான். இதை அவதானித்த அவனின் தாய் எதைப் பற்றியும் யோசிக்காமல் அடுத்த செக்கனே மகனை க் காப்பாற்றுவதற்காக தானும் கடலில் குதித்து விட்டாள். கடலில் இருந்த கடல் நீர் நடுவே இருவரும் காணாமல் போய்விட்டனர். அமெரிக்கக் கரையோரக் காவல் பணியில் இருந்த NATO தகவல் அறிந்து தங்கள் விமானங்கள் மூலம் தேடுதல்களை ஆரம்பித்தார்கள். Stena Sprit நிறுவனத்தின் மீட்புப் படகுகளும், உலங்கு வானூர்திகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப் ப…
-
- 6 replies
- 770 views
-
-
வேறு கிரகங்களிலிருந்து நம் பூமிக்கு வரும் மனிதர்களைப் பற்றி பல கதைகளும் ஃபிக்ஸன் மூவிகளும், விஞ்ஞான கட்டுரைகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கிறது. என் சிந்தனையிலும் அப்படி வேற்றுக் கிரகவாசிகள் அடிக்கடி வந்து போவதுண்டு ஆனால் அவர்கள் முற்றிலும் வேறு பட்டவர்கள். பொதுவாக வேற்றுக்கிரக வாசிகள் என்றால் பெரிய ஓவல் தலையும் நீல முட்டைக் கண்களும் நீண்டு மெலிந்த கை கால்களும் கொண்டவர்கள். வேறு கிரகங்களிலிருந்து பறக்கும் தட்டு போன்ற வாகனங்களில் வான் வழியே வந்து இறங்குவார்கள் என்று தான் எண்ணுகிறோம். இது முழுக்க ஏதோ ஒரு ஓவியரின் கற்பனை தான். வேற்று உயிரினங்கள் மனிதச் சாயலுடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. மனித சாயல் வருவதற்கு பூமியின் பல பருவமாற்றங்களை மனிதன் தாண்டி பரிணமத்தின்…
-
- 6 replies
- 2.5k views
-