Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பெண் நிகழ்ச்சி தொகுப்பாளருடன் உள்ள உறவை கூறுவதில் தயக்கம் இல்லை: திக்விஜய் சிங் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளருடன் தனக்கு உள்ள உறவை ஒப்புக்கொண்டுள்ள 67 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான திக் விஜய் சிங், விரைவில் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமிர்தா ராய் என்ற அந்தப் பெண், கடந்த சில நாட்களுக்கு முன்பு தானும், திக் விஜய் சிங்கும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டார். இதையடுத்து திக் விஜய் சிங் தனது காதலை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து திக்விஜய் சிங் தனது டிவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமிர்தா ராயுடன் தனக்கு உள்ள உறவை கூறுவதில் தன…

  2. புண்களைக் குணப்படுத்தும் சீனி - பிரிட்டனில் வெற்றிகரமாக சோதனை! [Monday, 2013-02-18 09:27:39] நோய் தடுப்பு மருந்துகள், குணப்படுத்தாத காயங்களை கூட, சாதாரண சீனி குணப்படுத்தும் அதிசய மருத்துவம், பிரிட்டனில் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. புண்களை குணப்படுத்த, "ஆன்டிபயாடிக்ஸ்' மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. புண், ரணம், சீழ் பிடித்தல், சளி போன்றவற்றை குணப்படுத்த, "ஆன்டிபயாடிக்ஸ்' மருந்துகளால் தான் முடியும்' என்ற மருத்துவ கொள்கையை, ஜிம்பாவே நாட்டை சேர்ந்த டாக்டர், தகர்த்துள்ளார்.பிரிட்டனின், "வோல்பர்ஹாம்ப்டன்' மருத்துவ பல்கலைக்கழகத்தில், மூத்த பேராசிரியராக பணியாற்றுபவர், மோசஸ் முருண்டு. ஜிம்பாவே நாட்டை பூர்வீகமாக கொண்ட இவரின் தந்தை, நாட்டு மருத்துவர். முழங்க…

    • 5 replies
    • 1.4k views
  3. ஈரானில் 60 ஆண்டுகளாக ஒரு மனிதர் குளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த கப்பு மனிதர் விலங்குகளின் சாணத்தை பைப்பில் அடைத்து புகைக்கும் விசித்திர பழக்கமும் கொண்டுள்ளார். தினந்தோறும் குளிப்பது மனிதர்களின் இயல்பு, தண்ணீர் பஞ்சத்தைப் பற்றியும் கவலைப்படாமல், இருவேளை குளிப்பார்கள். ஈரானின் தெற்கு மாகாணமான ஃபர்ஸ் பகுதியில் உள்ள டெஜ்கா என்ற கிராமத்தை சேர்ந்த அமோவ் ஹாஜி. கடந்த 60 ஆண்டுகளாக உடம்பில் தண்ணீரே படாமல் வாழ்ந்து வருகிறார். இளம் வயதில் தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களையடுத்து, உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட இவர், இவ்வுலக வாழ்க்கையையே வெறுத்து, பற்றற்ற துறவியின் நிலையில் வாழ்ந்து வருகிறார் that's tamil

  4. கணவர் பாஸ்போர்ட்டில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த மனைவி - டெல்லியில் ருசிகர சம்பவம் பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் தவறுதலாக தனது கணவரின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்து பின்னர், அதிகாரிகள் அதனை கண்டறிந்து மீண்டும் அவரை பிரிட்டனுக்கு அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. புதுடெல்லி: பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான கீதா மோதா என்பவர் கடந்த மாதம் 23-ம் தேதி இந்தியாவுக்கு தொழில்முறை பயணமாக வர திட்டமிடப்பட்டுள்ளார். பயண நாளன்று கீதா தவறுதலாக தனது கணவரின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு விமான நிலையம் சென்றுள்ளார். மான்செஸ்டர் நகர…

  5. என்ன அவசரமாக இருந்தாலும் லக்கேஜை மறக்கலாம், வேறு எதை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் பெற்ற குழந்தையையே மறந்து போய் விமானத்தில் பறந்த பெண்மணியைப் பற்றி கேள்விப்பட்டிருப்போமா? சவுதி அரேபிய விமானம் ஒன்று கடைசி கட்டத்தில் திரும்பி விமான நிலையத்துக்கே வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. சவுதி அரேபியா ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அஜீஜ் விமானநிலையத்திலிருந்து கோலாலம்பூர் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு விட்ட பிறகு அதிலிருந்து பெண் ஒருவர் பதற்றத்தில் என் குழந்தை என் குழந்தை என்று கதறத் தொடங்கினார். அதாவது குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டு இவர் மட்டும் விமானத்தில் ஏறியுள்ளார், விமானம் புறப்படும் வரை குழந்தை ஞாபகம் இல்லாமல் இருந்துள்ளா…

    • 5 replies
    • 688 views
  6. புகையிலைத் தோட்டத்தில் கஞ்சா வளர்த்தவர் கைது! நான்கு அடி உயரமான செடியும் மீட்பு யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில், புகையிலைத் தோட்டத்துக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா வளர்த்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தோட்டத்துக்குள் இருந்து நான்கு அடி உயரத்துக்கு வளர்க்கப்பட்ட கஞ்சாச் செடியும் மீட்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளார். https://newuthayan.com/article/புகையிலைத்_தோட்டத்தில்_கஞ்சா_வளர்த்தவர்_கைது!

  7. பிரபாகரன் இலங்கையை விட்டு தப்ப முடியாது: டக்ளஸ் தேவானந்தாதிங்கள்கிழமை, ஜனவரி 26, 2009, 14:38 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டுத் தப்பிச் செல்ல முடியாது. அவரை பாதுகாப்புப் படையினர் நெருங்கி வருகின்றனர் என்று இலங்கை சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பலமுறை இலக்காகி உயிர் பிழைத்தவர் டக்ளஸ். ராஜபக்சே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆவார். பிரபாகரன் குறித்து அவர் கூறுகையில், பிரபாகரனை பாதுகாப்புப் படையினர் கிட்டத்தட்ட வளைத்து விட்டனர். அவரால் இலங்கையை விட்டு தப்பிச் செல்ல முடியாது. வன்னியில் பங்கர் ப…

  8. ஒரு குடிமகன் தான் குடியிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தில் இருந்த அத்தனை பேரையும் புத்தாண்டில் வீதியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். புத்தாண்டு நேரத்தில் பட்டாசு, வாண வேடிக்கைகள் இல்லாவிட்டால் அது அழகிருகாயிருக்காது. அத்தோடு கடந்த வருடத்தை கவலையோடு அனுப்பி வைக்கவும் வரும் வருடத்தை மகிழ்ச்சியோடு வரவேற்பதற்கும் தண்ணி போட்டுத்தானே ஆக வேண்டும். ஆனால் ஒருவர் நள்ளிரவில் போட வேண்டிய தண்ணியை மாற்றி பகல் நேரத்தில் போட்டதால் அவரது வாணவேடிக்கையை இரசிக்க முடியாமல் போயிற்று. யேர்மனியில் Hessen மாநிலத்தில் Bebra என்ற இடத்தில் 52 வயதான ஒருவர் நண்பகல் தனது வீட்டுக்குள் இருந்து வாணம் விட்டிருக்கின்றார். அவர் விட்ட வாணம் அவரது வீட்டுக்குள்ளேயே அவர் வாங்கி வைத்திருந்த் பட்டா…

  9. விபத்தில் காயமடைந்து உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் நபரிடம், கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் பேட்டி எடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்க நாட்டை சேர்ந்த El Salvador - வில் நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் விபத்தில் சிக்கியுள்ளார். எதிரே வந்த வாகனம் ஒன்று இவரது கார் மீது மோதியதில், விபத்துக்குள்ளான இவர் அப்பகுதியில் உள்ள புல்வெளியில் காயங்களுடன் உயிருக்கு போராடியபடி விழுந்து கிடக்கிறார். அப்போது, அங்கு வந்த தொலைக்காட்சி நிருபர், இவரின் உயிரை காப்பாற்றுவதை விட்டு, அந்நபரிடம் பேட்டி கண்டுள்ளார், இங்கு என்ன நடந்தது? எதிரே வாகனம் வந்ததை பார்த்தீர்களா? என கேட்கிறார். அதற்கு அந்நபர் இல்லை என்று கூறுகிறார். …

  10. டைவர்ஸுக்கு பிறகு - எல்லாத்துலயும் பாதி கொடுத்த கணவன்! ஜெர்மனை சேர்ந்த ஒருவர், தனது விவாகரத்துக்கு பிறகு தனது மனைவிக்கு தனது சொத்துக்களில் சரி பாதியை வழங்கவேண்டும் என்று விவாகரத்து ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்ததால், தன்னிடம் உள்ள பொருட்களில் பாதியை அளிப்பதற்கு பதில் அனைத்து பொருட்களையும் பாதியாக கட் செய்து தனது மனைவிடம் கொடுத்துள்ளார். மேலும் அவர் பாதியாக அறுக்கும் வீடியோ ஒன்றை யூ-ட்யூபில் பதிவேற்றி, அந்த பதிவில், "உன்னோடு வாழ்ந்த 12 வருட வாழ்க்கைக்கு நன்றி. என்னிடம் உள்ள பொருட்களில் பாதியை உனக்கு அளித்துள்ளேன்!" என்று குறிபிட்டுள்ளார். மீதியை இபே ஆன்லைன் இணையதளத்தில் விற்கவும் செய்துள்ளார். பதிவு செய்த சிறிது நேரத்தில், அவரது பாதி காரை 50 டாலருக்கும் அதிகமான …

  11. போருக்குத் தயாராகுங்கள்... ராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்த சீன அதிபர் கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவும் சீனாவும் தொடர்ந்து கடுமையான மோதலில் ஈடுபட்டு வரும் நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள ஒரு ராணுவ தளத்திற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, மக்கள் இராணுவ விடுதலை (பி.எல்.ஏ) வீரர்களிடையே பேசிய அவர், போருக்குத் தயாராகும் ஆற்றலுடன் மனதை வைத்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 40 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் உரை நிகழ்த்துவதற்காக ஜின்பிங் குவாங்டாங்கிற்கு பயணம் செய்தார். குறிப்பாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) மத்திய குழுவின் பொதுச் செயலாளரும்,…

  12. படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப் படம் முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (சனிக்கிழமை) வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். லைகா நிறுவனர் சுபாஸ்கரன் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஆசை: மணிரத்னம் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர் சுபாஸ்கரனின் சமூக சேவைகளைப் பாராட்டி, மலேசியாவின் அமிஸ்ட் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவருக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் சுபாஸ்கரன் அல்லிராஜா. தனது லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து பல்வேறு பிரம்மாண்ட படங்களைத் தமிழில் தயாரித்து வருகிறார். தற்போது ரஜினி நடிக்கும் 'தர்பார்', கம…

  13. http://youtu.be/xxVg2GiQPv0 நாம் தேங்காய் கத்தி அல்லது அலவாங்கு எனப்படும் சாதனங்களால் உரிப்பது வழக்கம். இவ்வாறு ஒரு தேங்காயை உரிக்கவே எமக்கு பல நிமிடங்கள் எடுக்கிறது. ஆனால் பற்களால் தேங்காய் உரிக்க முடியுமா? அப்படியாயின் சில நொடிப்பொழுதுகளுக்குள்ளாகவே ஒரு முழுத்தேங்காயையும் உங்களால் பற்களை மட்டும் பயன்படுத்தி உரித்து காட்ட முடியுமா? ஆம் என நிருபித்துக்காட்டுகிறார் பிலிப்பைன் நாட்டின் ஒரு தீவுப்பகுதியில் வாழும் மனிதர். இவரின் திறமையை நீங்களும் காணொளியில் பாருங்கள்…ஒரு சில நிமிடங்கள் அல்ல செக்கன்களே எடுக்கிறது இவருக்கு ஒரு தேங்காய் உரிப்பது. என்ன ஒரு திறமை இவர் வைத்திருப்பது பற்களா? இல்லை பளிங்கு கற்களா? http://puthiyaulakam.com/?p=2720

  14. சுவஸ்திகா (Swastika) ஒரு தமிழ் அடையாளம்

  15. ஆளும்கட்சி உறுப்பினரின் தலைமையில்... சஜித் அலுவலகம் மீது, முட்டை வீச்சு ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலக வளாகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு என்ன செய்தது என்பதை கோரியே குறித்த போராட்டம் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தலைமையில் குறித்த போராட்டம் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது. மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் மீது முட்டைகள் வீசப்பட்டதோடு வாகனங்கள் மற்றும் கைகளில் சில பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றமான சூழ்நிலையை அடுத்து, மதுர விதானகே தலைமையில் குழு அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரிவிக்கப்…

  16. தோட்டாப் பற்றாக்குறையால் நெதர்லாந்து இராணுவத்தினர் 'டும் டும் டும்' என வாயால் சத்தமிட்டு துப்பாக்கிப் பயிற்சி நெதர்­லாந்தில் இராணு வத்தினர் இரா­ணுவ பயிற்­சிக்கு போதிய தோட்­டாக்கள் இல்­லா­ததால், வீரர்­களை துப்­பாக்­கியால் சுடும்­போது எழும் ஓசை­யைப்­ போன்று வாயால் சத்­த­மிட்­டுக்­கொண்டு பயிற்­சியில் ஈடு­படும் நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ள­னராம். நெதர்­லாந்து இரா­ணுவ தலை­மைக்கு அந்­நாட்டு பாது­காப்பு அமைச்­சகம் அனுப்­பிய மின்­னஞ்­ச­லொன்று கசிந்­த­தை­ய­டுத்து இந்த இர­க­சிய அறி­வு­றுத்தல் பகி­ரங்­க­மா­கி­யுள்­ளது. வெளி­நா­டு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட பயிற்­சி­க­ளுக்கு மிக அதிக அள­வி­லான தோட்­டாக்கள், வெடி­பொ­ருட்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டதால், உள்­நாட்டு பயிற்­சிக்கு…

  17. அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிப்பு அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உள்ள அதிசய பெண் பதிவு: மார்ச் 26, 2021 21:29 PM லண்டன் இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டி புரவுன் (32) என்ற அந்த பெண்ணுக்கு ஒரு பிரச்சினை இருக்கிறதாம். யாராவது கவர்ச்சியான ஒரு ஆணை பார்த்தால், அந்த பெண் மயங்கி விழுந்துவிடுவாராம். ( ஓ.. இதுதான் அழகில மயங்கிறதா...?)அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கேடப்ளெக்ஸி கோளாறு காரணமாக கிர்ஸ்டி ஒரு நாளைக்கு சராசரியாக ஐந்து முறையேனும் மயங்கி விழுந்து விடுகிறாராம். இருப்பினும், மிகவும் மோசமான நாட்களில், அவர் சுமார் 50 முறை மயங்கி விழுந்து விடுவாராம். கிற…

    • 5 replies
    • 777 views
  18. அண்மைக்காலங்களாக ஏலியன்கள் பற்றிய சர்ச்சை அதிகரித்துக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. ஏலியன்கள் பற்றி இறுதியாக பிரேசில் நாட்டில் பறக்கும் தட்டில் வந்திறங்கி சில ஏலியன்கள் பனிப்பகுதிக்குள் கால்பதித்து நடந்து சென்றதாக காணொளியுடன் வெளியாகி செய்தியின் பரபரப்பு அடங்குவதற்கு முன்னர் இன்னுமொரு பீதியைக்கிளப்பும் செய்தி வெளியாகியுள்ளது. இத்தாலியைச்சேர்ந்தே Gennargentu, Sardinia பகுதியைச்சேர்ந்த 40வயதான Giovanna Podda எனும் யுவதி தன்னை வேற்றுக்கிரவாசி கற்பழித்து விட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இச்சம்பம் பற்றி மேலும் தெரியவருவதாவது :- குறித்த பெண் தன்னை பொஸ்பரஸ் தீக்காயங்களுடனான வேற்றுக்கிரகவாசி ஒருவர் கடத்தி சென்று கற்பழத்து விட்டதாக இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன…

  19. [size=4]லண்டன்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நிலவும் சரியில்லாத பொருளாதார சூழல் காரணமாக உலகெங்கும் தொழில்துறைகள் பாதிப்பை சந்திக்க ஆரம்பித்துள்ளன.[/size] [size=3][size=4]குறிப்பாக உற்பத்தித் துறை கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.[/size][/size] [size=3][size=4]ஐரோப்பாவில் இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் ஆரம்பித்த பொருளாதார சரிவும் கடன் பிரச்சனையும் ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள மற்ற 13 நாடுகளையும் தாக்க ஆரம்பித்துவிட்டது. இதனால் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட தங்களது இறக்குமதியைக் குறைக்க ஆரம்பித்துவிட்டன.[/size][/size] [size=3][size=4]இந்த இறக்குமதிக் குறைப்பால் மிகக் கடுமையான பாதிப்பை சீனாவும் இந்தியாவும் சந்தித்து…

  20. தனது திருடும் பழக்­கத்­திற்கு முடிவு கட்­டு­வ­தற்­காக தனது இரு கைக­ளையும் விரைந்து வந்த அதி­வேக புகை­யி­ர­தத்தின் சக்­க­ரங்­க­ளுக்கு முன் வைத்து நப­ரொ­ருவர் துண்­டித்த விப­ரீத சம்­பவம் எகிப்தில் இடம்­பெற்­றுள்­ளது. வட கிழக்கு எகிப்­தி­லுள்ள டன்டா நகரைச் சேர்ந்த அலி அபிபி (28 வயது) என்­ப­வரே தனது திருட்­டுப்­ப­ழக்­கத்தால் பெரிதும் துன்­புற்று அதற்கு தண்­டனை வழங்கும் முக­மாக தனது கைகளை துண்­டித்­துள்ளார். அவர் இஸ்­லா­மிய ஷரியா சட்­டத்தால் கவ­ரப்­பட்டே அந்த சட்ட விதி­களின் பிர­காரம் தனக்கு தண்­ட­னையை வழங்க முடி­வெ­டுத்­த­தாக கூறப்­ப­டு­கி­றது. ஷரியா சட்டம் திருட்­டுக்கு கைகளை வெட்­டு­வதை தண்­ட­னை­யாக விதித்­துள்ள போதும் எகிப்தில் மேற்­படி தண்­டனை பின்­பற்­றப்­ப…

  21. நிர்வாணப் பூங்காவில் சுய இன்பம் அனுபவித்தவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபர் பிரான்­ஸி­லுள்ள நிர்­வாணப் பூங்கா ஒன்றில் 46 வய­தான நபர் ஒரு­வரை சுட்டுக் கொன்ற குற்­றச்­சாட்டில் 76 வய­தான நபர் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். லியோன் நக­ருக்கு அரு­கி­லுள்ள நிர்­வாணப் பூங்­காவில் கடந்த சனிக்­கி­ழமை இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது. இப்­பூங்­காவில் பெரும் எண்ணிக்கை யானோர் நிர்­வா­ண­மாக சூரி­யக்­கு­ளி­யலில் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­த­போது, 46 வய­தான நபர் பெண்­க­ளுக்கு முன்னால் சுய இன்பம் செய்து மற்­ற­வர்­க­ளுக்கு தொந்­தரை ஏற்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது. அப்­போது மேற்­படி நபரின் நட­வ­டிக்­கையை நிறுத்­து­மாறு அவ­ரிடம் முதி­யவர் கூறினார். இதற்கு…

  22. எங்கள் அன்புக்குரிய ஆண்டான 2020 * இன் மரண அறிவித்தல் ஒன்றை இத்தால் சகலருக்கும் தெரிவிக்க விரும்புகிறேன், மற்றும் அவர் பிரிவால் துயரடைந்தது மட்டுமல்லாது அவருடன் உடன்கட்டை ஏறி தங்கள் உயிரையும் மாய்ப்பதற்கு தயாராக நிற்கும் அவருடைய 12 மனைவிகள், 52 பிள்ளைகள் மற்றும் 365 குழந்தைகளும் இறைவனுடன் ஐக்கியமாக வேண்டிப் பிராத்திக்கின்றேன். இவர்களது இறுதிச் சடங்குகள் பூமியின் மரவுப்படி, டிசம்பர் 31 வியாழக்கிழமை 23:59 மணிக்கு நடைபெறும், மேலும் தகவலுக்கு திரு. சனவரி அவர்களைத் தொடர்பு கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன். தொலைபேசி எண் 01 01 2021. அவருடைய வாரிசான திரு 2021 அவர்கள் 2020 உங்களுக்குச் செய்த அநியாயங்கள் அக்கிரமங்களை எல்லாம் அகற்றி அனைவரையும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என ஒன்றுபடுத்த…

  23. இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரு விசித்திரமான, அதே சமயம் விபரீதமான சம்பவம் நடந்துள்ளது. இரு சகோதரிகள் வங்கியிலிருந்து ரூ. 17 லட்சம் பணத்தை எடுத்து அதை தீவைத்து எரித்து விட்டனர். அவர்கள் பணத்தைப் போட்டு தீவைத்து எரித்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தடுப்பதற்குள் முழுப் பணமும் எரிந்து போய் விட்டது. மேலும், அந்த சகோதரிகளில் மூத்தவர் கையில் இருந்த பிஸ்டலை எடுத்து அக்கம் பக்கத்தினரை மிரட்டவும் செய்ததால் அவர்கள் அருகில் போக அஞ்சினர். பணத்தைக் காப்பாற்ற வந்தவர்களைப் பார்த்து, இது எங்கள் பணம். இதை என்ன வேண்டுமா்னாலும் செய்ய எங்களுக்கு உரிமை உள்ளது. யாரும் அருகில் வரக் கூடாது. வந்தால் சுட்டு விடுவோம் என்று மிரட்டினார் அவர். அந்த சகோதரிகளின் பெயர் நஹீத், 40 வயது. ர…

  24. பெண்கள் நிர்வாணமாக சில நாட்கள் இருக்கும் கிராமங்கள் பற்றி கேள்வி பட்டிருக்கின்றோம் எனினும், ஆண்களும் நிர்வாணமாக இருக்கும் விசித்திரமான நிகழ்வு பெப்ரவரி 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜப்பானில் 1675 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் ‛ஹட்கா மட்சூரி' எனும் ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அந்த திருவிழா கொண்டாடப்படுவதன் பின்னணி குறித்த வினோத தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பாரம்பரியமாக சில திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திருவிழாக்கள் வெறும் பொழுது போக்குகளுக்கு மட்டுமின்றி அந்த பகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது. அந்த வகையில் ஜப்பானில் ஆண்டுதோ…

  25. சவுதி அரேபியாவில், 90 வயது தந்தைக்கு, அவரது பிள்ளைகள், மறுமணம் செய்து வைத்துள்ளனர். சவுதி அரேபியாவின், மேற்கு பகுதியில் வசிப்பவர் பதிஸ் அல் தகாபி, 90. நீண்ட நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவரது மனைவி, சமீபத்தில் காலமானார்.அவர் உயிரோடு இருந்த போதே, கணவனை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால், தகாபி மறுத்து விட்டார். தகாபிக்கு, ஏழு மகன்களும், ஐந்து மகள்களும் உள்ளனர். தாயின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தந்தைக்கு இவர்கள், இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக, குழந்தை இல்லாத, 53 வயது, விதவையை தேர்வு செய்து, தந்தைக்கு மணம் முடித்துள்ளனர். தந்தைக்கு திருமணம் செய்து வைத்ததன் மூலம், தாயின் கனவை நிறைவேற்றி விட்டதாக, ஐந்து மகள்களு…

    • 5 replies
    • 590 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.