செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
எந்த வேலையும் செய்யாமல் சும்மாவே இருந்து பல லட்சம் சம்பாதிக்கும் நபர் பட மூலாதாரம்,MORIMOTO_SHOJI/INSTAGRAM ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா என்று கூறும் வடிவேலுவின் நகைச்சுவையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்... அதேபோல ஜப்பானில் ஒரு மனிதர் சும்மா இருக்கிறார். அதை சேவையாகவும் வழங்கி வருகிறார். "என்னடா இது?" என்று நீங்கள் புருவத்தை உயர்த்துவது புரிகிறது. சும்மா இருந்தே பல ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு ஜப்பானிய மனிதரைப் பற்றிய கதைதான் இது. “நீ மட்டும்தான் எதுவும் செய்யாமல் சும்மாவே இருக்கிறாய் என்று எல்லாரும் சொல்வார்கள். எனவே அதையே ஒரு சேவையாக வழங்க நான் முடிவ…
-
- 3 replies
- 550 views
- 1 follower
-
-
அவுஸ்திரேலியாவின் லின்ஸ் நகரில் அமைந்துள்ள ஸ்பா மற்றும் ஸ்டீம்பாத் செண்டரில் அடிக்கடி கசமுசா ஏற்படுவதாக புகார் வந்ததையடுத்து, அங்கு நிர்வாண நிலையில் போலீசாரை அனுப்பியுள்ளது அவுஸ்திரேலிய அரசாங்கம். அவுஸ்திரெலியாவில் உள்ள லின்ஸ் நகரில் ஒரு பிட்னஸ் செண்டர் இயங்கி வருகிறது. ஸ்பா மற்றும் ஸ்டீம் குளியல் அடங்கிய இந்த பிட்னஸ் செண்டரில் ஆண் பெண் பேதமின்றி அனைவரும் ஒன்றாக உலவுவது சகஜமாம். இதைச் சாக்காக வைத்துக் கொண்டு சிலர் இந்த ஸ்டீம் பாத் செய்யும் இடத்திற்குள் நுழைந்து அடிக்கடி கசமுசாவில் ஈடுபடுவதாக பிட்னஸ் செண்டரின் மேலிடத்திற்கு தகவல் வந்துள்ளது. உடனே பிட்னஸ் செண்டரின் மேலிடம், பிட்னஸ் செண்டரில் காவலிற்கு போலீசாரை அனுப்புமாறு கேட்டுள்ளது. சம்பத்தப்பட்ட பகுதி ஸ்ட…
-
- 3 replies
- 731 views
-
-
உலகின் மிகச் சிறிய பெண்ணாக ஜோதி என்பவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆம், இன்று தான் அவர் தனது 18 வயதைப் பூர்த்தி செய்துள்ளார். இவரின் உயரம் 23½ இஞ்சி ஆகும். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற களிப்பில் இருந்த ஜோதி சிலிர்ப்புடன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, உலகின் மிகச் சிறிய பெண்ணாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக இருந்த கனவு நனவாகியுள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய சிரிப்புடன் ஜோதியின் பெற்றோர்களான Richard Grange / Barcroft ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், அவள் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் இன்றைய தினம் கொண்டாடினாள். பிறந்த நாள் கேக்கும் கிட்டத்தட்ட …
-
- 3 replies
- 961 views
-
-
அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பாடகியான கென்ட்ரா மொரையா, இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள புதிய பாடல் வீடியோவொன்றை பல்லாயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். அப்பாடல் மிகச் சிறப்பாக உள்ளது என்பதல்ல இதற்கான காரணம். இந்த வீடியோவில் சூரிய குளியலில் ஈடுபட்டிருக்கும் பாடகி கென்ட்ரா மொரையாவின் நீச்சலுடையை சிறிய நாயொன்று பிடித்திழுப்பதும், இதனால், தனது பிகினியை தக்கவைத்துக்கொள்வதற்கு கென்ட்ரா போராடுவதுமே இதற்குக் காரணம். கலிபோர்னியா மாநில கடற்கரையில் இக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=7474#sthash.TtSVr19I.dpuf
-
- 3 replies
- 570 views
-
-
1.38 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைபோன ஒரு சதம் எம்மிலும் பலர் நாணயங்கள் சேர்க்கும் பழக்கம் உள்ளவர்கள். ஆனால் மேற்குலத்தில் இது ஒரு பெரிய வியாபாரமும் கூட. அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் ஒரு அமெரிக்க சதம் 1.38 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைபோனது. இது செம்பால் செய்யப்பட்ட, முதல் முதலில் அமெரிக்காவால் செய்யப்பட்ட நாணயம் ஆகும். ஆண்டு : 1793 http://www.theglobea...article2295429/
-
- 3 replies
- 1.1k views
-
-
நன்றி: http://www.bbc.co.uk/news/world-asia-24179205
-
- 3 replies
- 676 views
-
-
வளர்ந்து வரும் இணையதள தொழில் நுட்பம் ஆக்கம் மற்றும் அழிவு என்று இரண்டு திசைகளிலும் ஒரே வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. முன்பு ஹேக்கர்கள் எனும் ´இணையத்திருடர்கள்´ தீவிரவாதிகளை போல் கருதப்பட்ட காலம் போய், தற்போது ஹேக் செய்வது எப்படி? என்று யூ-டியூபில் தேடினால் நம்மை ஹேக்கராக மாற்ற 14,000 பயிற்சி வீடியோக்கள் தயாராக உள்ளன. வை-பை நெட்வொர்க்குகள் எவ்வளவு எளிதில் ஹேக் செய்யக்கூடியதாக இருக்கிறது என்பதை உணர்த்த சுயாதீன இணைய பாதுகாப்பு நிபுணர் மார்கஸ் டெம்ப்சியின் மேற்பார்வையில் லண்டனில் ஹேக்கிங் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பங்கேற்ற 7 வயது சிறுமி 10 நிமிடம் 54 நொடியில் ஒரு பொது வை-பை நெட்வொர்க்கையே ஹேக் செய்து காட்டினாள். சிறுமிக்கு பதிலாக இதையே ஒரு திரு…
-
- 3 replies
- 866 views
- 1 follower
-
-
நாட்டில் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் – 30,000 விபச்சாாிகள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல். இலங்கையில் தற்போது 30,000 விபச்சாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். மேற்கொண்ட ஆய்வின் படி, கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நாட்டில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கையாளர்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தனது சமீபத்திய தரவுகளில் இதனைத் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2024/1397015
-
-
- 3 replies
- 558 views
-
-
திருமணமான பெண்ணுடன் போப் இரண்டாம் ஜான் பாலுக்கு நட்பு போப் இரண்டாம் ஜான் பால் அவர்கள் திருமணமான ஒரு பெண்ணுடன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நட்புரீதியில் தொடர்பில் இருந்தார் என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது. போலிஷ் அமெரிக்கப் பெண்மணி ஆனா-தெரீசா அம்மையருடன் போப் இரண்டாம் ஜான் பால் அவ்வகையில் நூற்றுக்கணக்கான கடிதங்களை கண்டுபிடித்துள்ள பிபிசி, அந்தக் கடிதங்கள் மூலம் அவருக்கு அந்தப் பெண்மணியுடன் நட்புரீதியிலான தொடர்பு குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன எனக் கூறுகிறது. தத்துவ அறிஞரான போலிஷ் அமெரிக்கப் பெண்மணி ஆனா-தெரீசா டிமெய்னியென்காவுக்கு போப் இரண்டாம் ஜான் பால் எழுதியக் கடிதங்கள், போலந்தின் தேசிய நூலகத்தில் பொதுமக்களின் பார்வைய…
-
- 3 replies
- 599 views
-
-
தொழில் நுட்ப சூட்ச்சுமம் புரியாமல் பலர் மொக்கையீனப் படுவதுண்டு. ஆனானப்படட அமெரிக்கா, பிரித்தானியாவே டிஜிட்டல் எகானமி வந்தாலும் காசுத்தாள் இல்லாமல் போக ரொம்ப நாள் எடுக்கும் எண்டு சொல்லி விட்டன. மோடி அரசோ, டிஜிட்டல் எகானமி, எல்லோரும் பேங்க் அக்கௌன்ட் திறக்கணும்... பண பரிவர்த்தனை மொபைல் ஊடாக, வங்கிகள் மூலமே நடக்கணும் என்கிறார். மொபைல் போனே இல்லாத அடித்ததட்டு மக்கள், மின்சார வசதி இல்லா கிராமங்களை குறித்த சிந்தனை அறவே இல்லாத, செயல், படிப்பறிவில்லாத பகடர்கள் கையில் நாடு சிக்கினால் என்னாகும் என்பதை தெளிவாக்கியது. அமெரிக்காவில் அடுத்த அறிவாளி. வந்தவுடன் மெஸ்சிக்கோ வேலி போடப் போறேன் என்றார். IT காரர்கள் வருவதை தடுக்கப் போகிறேன் என்றார். பெரும் தொழில…
-
- 3 replies
- 523 views
-
-
தாடி,மீசை சகிதம் ஆண் வேடமணிந்து ஆண்கள் அணியில் விளையாடிய ஸ்பானிய கால்பந்தாட்ட வீராங்கனை பிரெண்டா பெரெஸ் 2015-11-16 11:40:40 பிரபல கால்பந்தாட்ட வீராங்கனையொருவர் ஆண் போன்று வேடமணிந்துகொண்டு ஆண்கள் அணியொன்றில் போட்டியில் பங்கு பற்றியபின் இறுதி நேரத்தில் தனது வேடத்தைக் கலைத்து வீரர்களையும் பார்வையாளர்களையும் வியப்பிலாழ்த்தியுள்ளார். ஸ்பெய்னைச் சேர்ந்த பிரெண்டா பெரெஸ் எனும் இந்த வீராங்கனை, ஆண்களுக்கு இணையாக பெண்களாலும் கால்பந்தாட்டத்தில் பிரகாசிக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காக இவ்வாறு மாறு வேடத்தில் விளையாடியுள்ளார். 21 வயதான பிரெண்டா பெரெஸ், ஸ்பெய்னின் தொழில்ச…
-
- 3 replies
- 492 views
-
-
யாழில் உள்ள அரச திணைக்களம் ஒன்றில் நபரொருவர் ஒரு தலைக் காதல் விவகாரத்தால் சக பெண் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு, தானும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்.போதனா மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். யாழில் உள்ள அரச திணைக்களத்தில் பணியாற்றி வரும் ஆண் ஊழியரொருவர், அங்கு கடமையாற்றும் சக பெண் ஊழியர் ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவரின் காதலை பெண் ஊழியர் ஏற்க மறுத்து வந்த நிலையில், அவர் அப்பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். தொந்தரவு தாங்க முடியாத அப்பெண் ஒரு கட்டத்தில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகார…
-
- 3 replies
- 619 views
-
-
மனைவிகளை மாற்றி உல்லாசம் : கடைசியில் முதலுக்கே மோசம்! மனைவிகளை மாற்றி உறவு (wife-swapping) வைத்துக் கொண்டதால் இரு குடும்பங்களின் வாழ்க்கை எப்படி சிக்கலில் சின்னாபின்னமானது என்பதற்கு பெங்களூரில் நடந்துள்ள இந்த சம்பவம் நல்ல உதாரணம். பெங்களூரின் வசதியான ஒரு பகுதியை சேரந்தவர் அபிஷேக், இவரது மனைவி மானஷி. அபிஷேக் கான்ட்ராக்டராகவும், மானஷி ஆசிரியையாகவும் வேலை பார்த்தனர். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள போன இவர்களுக்கு பழக்கமானவர்கள் கணேஷ் அவரது மனைவி கவிதா. கணேஷ் தொழிலதிபராகும். கவிதா வீட்டில் இருந்தார். இரு தம்பதிகளுக்கிடையேயான பழக்கம் நாளடைவில் மிக நெருங்கிய பழக்கமாக மாறியது. கணேஷ் அடிக்கடி தொழில்நிமித்தமாக வெளியூர் செல்வார் என்பதால், அந்த நேரத்தில், ஷாப்பிங் செ…
-
- 3 replies
- 14.2k views
-
-
May 7, 2011 / பகுதி: உலக வலம் / மே 21ம் திகதி உலகம் அழிந்து விடும்? உலகம் இந்த மே மாதம் 21ம் திகதி அழியப் போவதாக கனடாவின் 17 நகரங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.மைக்கேல் கார்சியா என்பவர் பேமிலி ரேடியோ நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் உலகம் அழியப் போவதாக ஹொரண்டோ, கால்கரி, கிங்ஸ்டன், விண்ட்சர், சாஸ்க்டூன், ஒட்டாவா, கியூபெக், மொன்றியல் உள்பட 17 நகரங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. உலகம் அழியப் போவதாக நம்பும் தமது ரேடியோ நேயர்கள் ஆயிரக்கணக்கில் அமெரிக்கா, ஈராக், துருக்கி, லெபரைன் ஆகிய நாடுகளில் இருப்பதாகவும் கார்சியா தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் காரவான் வண்டி மூலம் கால்கரி, வான்கூவரில் பிரசாரம் செய்யப்படும் என்றும் நிறுவனத்தின் இண…
-
- 3 replies
- 1.1k views
-
-
பறக்கும் ஆடை . Sunday, 09 March, 2008 03:40 PM . நியூயார்க், மார்ச்.9: ஆடையில் புதுமை என்று சொல்லக் கூடிய வகையில் அமெரிக்க வடிவமைப்பாளர்கள் முழுக்க முழுக்க பலூன்களை கொண்டே ஆடைகளை உருவாக்கி உள்ளனராம். . நீச்சல் உடையில் தொடங்கி உள்ளாடைகள் என பல வகை ஆடைகளை இப்படி பலூன்களை கொண்டே தயாரித்துள்ளனராம். ஒரு முழு ஆடை தயாரிக்க 300க்கும் மேற்பட்ட பலூன்கள் தேவைப்படுகிறதாம். இந்த ஆடையில் என்ன விசேஷம் என்றால் இவற்றை ஒரேயொரு முறை மட்டும்தான் அணிய முடியுமாம். இந்த கட்டுப்பாட்டையும் மீறி பேஷன் விரும்பிகள் இந்த பறக்கும் ஆடையை விரும்பி வாங்கி அணிந்து வருகின்றனராம். இந்த பலூன் ஆடைகளை பிரபலமாக்குவதற்காக என்று நியூயார்க் நகரில் அண்மையில் பேஷன் ஷோ ஒன்றும் நடத்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
இறப்பதற்கு முன்பு உண்ண வேண்டிய உணவில், மசால் தோசையும் அடங்கும்.. இறப்பதற்கு முன்பு கண்டிப்பாக சாப்பிட்டேயாக வேண்டிய உணவுகள் வரிசையில் மசாலா தோசைக்கும் இடம் கொடுத்துள்ளது ஹப்பிங்டன் போஸ்ட் இதழ். இந்த இதழ் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தோசைக்கு இந்த கெளரவம் கிடைத்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா சென்ற அனுபவம் படைத்த ஒருவர் இந்த உணவு வகைகளைத் தொகுத்துள்ளார். இந்தப் பட்டியலில் தென்னிந்தியாவின் புகழ் பெற்ற மசாலா தோசை தவிர, சீனாவின் பீகிங் டக், அமெரிக்காவின் பிபிக்யூ ரிப்ஸ், ஜப்பானின் டெபன்யாகி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. மசாலா தோசை குறித்து அந்த எழுத்தாளர் கூறுகையில், அரிசி மற்றும் மசாலாவால் ஆன இந்த தோசை மிகவும் சுவையானதாக இருக்கிறது. நசித்த உருளைக் கிழ…
-
- 3 replies
- 6k views
-
-
நிலாம்டீனின் அனேகமான தகவல்கள் உண்மையாக இருப்பவை. இவை எப்படியோ?
-
- 3 replies
- 510 views
- 2 followers
-
-
ஆங்கிலம் பேசவில்லை என்பதற்காக ஆசிரியரொருவர் மாணவனொருவனை அடித்துகொன்ற சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின், தெலுங்கனா மாநிலம் திருமலைகரி கிராமத்தில் வசித்து வந்த, இராமவத் சந்து என்று கிராமவாசிகளால் அறியப்பட்ட 6 வயது சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சிறுவன், தனியார் பாடசாலையில் கல்விகற்று வந்துள்ளான். இந்நிலையில் ஒருநாள் பாடசாலைக்கு நேரம் கடந்து சென்றுள்ளான். இதனால் கோபமடைந்த ஆசிரியை, கைகளால் மாணவனை தாறுமாறாக அறைந்துள்ளார். இது தவிர மாணவனது தாய் மொழியான தெலுங்கு மொழியை பாடசாலையில் பேசியதற்காக, ஆங்கிலம் பேசத்தெரியாதா என்று கேட்டு சிறுவனது தலையை சுவரிலும் முட்டியுள்ளார். பாடசாலை முடிந்து வீடு திரும்பிய சிறுவனுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அத…
-
- 3 replies
- 601 views
-
-
18 NOV, 2023 | 12:40 PM யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக்கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நெடுந்தீவுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியுடன் பேசியவாறு தான் தற்கொலை செய்வேன் என வேப்பமரத்தில் தூக்கிட்டு பாசாங்கு செய்துள்ளார். இதன் போது அந்தக் குடும்பஸ்தர் தூக்கை மாட்டியவாறு மரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட வேளை வேப்ப மரக் கிளை முறிந்துள்ள நிலையில் தூக்கில் அகப்பட்டுள்ளார். இந்நிலையில், குடும்பஸ்தர் அந்த இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். …
-
- 3 replies
- 456 views
- 1 follower
-
-
19 SEP, 2023 | 09:15 AM நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடிகர் விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். விஜய் ஆண்டனியின் 16 வயதுடைய மகளான மீரா சர்ச் பார்க் பாடசாலையில் 12 ஆம் வகுப்பு கல்விகற்று வந்த நிலையில் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். அவர், சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று சம்பவ நேரத்தில் உறங்கச் சென்றவர் விடியற்காலை 3 மணி அளவில் அவரது தந்தையின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை வீட்டின் பணியாளர் அவதானித்து தெரியப்பட…
-
- 3 replies
- 460 views
- 1 follower
-
-
*களவாடிய பொழுதுகள்* திரைப்படத்தில் இருந்து நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள *சேரன் எங்கே, சோழன் எங்கே* பாடல். தமிழக இளைஞர்களின் உணர்ச்சிக் குவியல்களை உறைக்கும் புரட்சிப் பாடல்! காணத்தவறாதீர்கள்!
-
- 3 replies
- 1.7k views
-
-
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 42 வயதான பெண்.. ஒரு ஆண்டில் மட்டும் 65,000 தொலைபேசி அழைப்புக்கள் (தினமும் சராசரியாக 178 அழைப்புக்கள்..)... ரெக்ஸ்ட்கள்.. ஈமெயில்கள் என்று.. தூதுவிட்டு.. 62 வயதான ஒருவரை ஒருதலையாகக் காதலித்து தொல்லை கொடுத்து வந்ததற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்.. அந்த வயதானவரை நிம்மதியாக தனிய வாழ விட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில்.. பிணையில் விடுதலையாகி தற்போது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே தனக்கு அந்தப் பெண்ணுடன் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.. அந்தப் பெண்ணால் ஒருதலையாக காதலிக்கப்ப்பட்ட.. 62 வயதான.. ஒருதலைக் காதலன்..! http://www.bbc.co.uk...e-14913053#_tab
-
- 3 replies
- 757 views
-
-
மாயன் காலண்டர் முடிவில் உலகம் அழிந்துவிடும் என்ற புரளி ஒருபுறம் பரவியுள்ள நிலையில், மாயான் காலண்டர் முடிந்து புதிய யுகம் பிறப்பதாக மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. மெக்ஸிகோவின் மாயன் இனத்தவரின் தொன்மையான நகரமான சிசென் இட்சாவில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய யுகம் பிறக்கும் கொண்டாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மெக்ஸிகோவில் அரசு அதிகாரப்பூர்வமாக இந்த புதிய யுக கொண்டாட்டத்தை நடத்தவில்லை என்றாலும், அங்குள்ள தொன்மை வாய்ந்த பிரமிடு பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடி புது யுகத்தை வரவேற்றனர். அவர்களின் கருத்துப்படி மாயன் காலண்டர் மீண்டும் முதலில் இருந்து புதிதாகத் தொடங்குகிறது. அமெரிக்க பழங்குடியின மக்களான ம…
-
- 3 replies
- 1.3k views
-
-
IT'S enough to make any bread-lover's stomach churn. While unpacking the groceries with a friend on Sunday, a Townsville woman noticed a suspicious looking hole in a loaf of Helga's bread she'd purchased. What's the worst thing you've ever found in your food? Share your stories in the comments box below. "I said to my friend, 'this bread's got a hole in it, it looks like a rat's eaten into it'," the woman, who asked not to be identified, said. The rat had done more than chew through the packaging; when she lifted the bag out she found the rat alive and nestled inside the loaf. "The thought of a live rat in my loaf of bread and so close to me was …
-
- 3 replies
- 908 views
-
-
நடுவப் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள். 14-05-2012. எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களுக்கு, எமது விடுதலைப் போராட்டம் இன்று ஓர் இக்கட்டான காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. இன்றுள்ள நிலைமையை மாற்றித் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை முன்னகர்த்திச் செல்வதற்குப் பல்வேறு திட்டங்களை எமது மக்களின் முழுமையான ஒத்துழைப்போடு நாம் செயற்படுத்த வேண்டியிருக்கிறது. அவ்வகையில் எமது விடுதலை அமைப்பின் முடிவுகளையும் செயற்பாடுகளையும் எமது உறுப்பினர்களுக்கும் எமது மக்களுக்கும் அதிகாரபூர்வமாகத் தெரியப்படுத்த வேண்டியது எமது முக்கியமான கடமையாகும். எமது விடுதலை அமைப்பின் ஓர் அங்கமான அனைத்துலகத் தொடர்பகத்தின் ஊடாகத் தற்போதுள்ள சூழலில் இதனைச் …
-
- 3 replies
- 904 views
- 1 follower
-