செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
`சூடு தாங்கமுடியவில்லை': குட்டை பாவாடை அணிந்து மாணவர்கள் நூதனப் போராட்டம் அரைக்கால் சட்டை அணிய அனுமதியில்லை என்று பள்ளியில் கூறப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், இங்கிலாந்தின் எக்ஸிடெர் நகரில் 30 மாணவர்கள் குட்டைப் பாவாடை அணிந்து தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளனர். வெப்பமான காலநிலையை முன்னிட்டு தங்களுடைய சீருடையை மாற்றக் கோரி இங்கிலாந்தின் எக்ஸிடெர் நகரிலுள்ள ஐஎஸ்சிஏ அகாடமி மாணவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர் என்று 'டிவான் லைவ்' செய்தி இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது, "நாங்கள் அரைக்கால்சட்டை அணிய அனுமதிக்கப்படவில்லை. நான் நாள் முழுவதும் முழுக்கால்சட்டையோடு அமரப்போவதில்லை. சற்று வெப்பமாக உள்ளது" என்று இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற…
-
- 3 replies
- 526 views
-
-
படக்குறிப்பு,பாண்டுரங் உல்பே கட்டுரை தகவல் எழுதியவர், பிரியங்கா ஜக்தாப் பதவி, பிபிசி மராத்திக்காக ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவரால் அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் போது, திடீரென அந்த நபரின் உடலில் அசைவு தெரிந்து, அந்த நபர் உயிருடன் இருப்பது தெரிய வந்தால் எப்படி இருக்கும்? இந்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூரில் நடந்துள்ளது. இருப்பினும், இந்த சம்பவத்தின் தீவிரம் அதிகம். முதியவரின் உறவினர்களால் இது ஒரு அதிசயமான நிகழ்வு என்று கூறப்பட்டாலும், மருத்துவர்களின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. கோலாப்பூரில் உள்ள கஸ்பா-பவ்டாவைச் சேர்ந்த ஒரு…
-
-
- 3 replies
- 341 views
- 1 follower
-
-
அப்பொழுதெல்லாம் வகுப்பறைக்குள் ஆசிரியர் நுழைந்தால் விழுந்தடித்து எழுந்து வணக்கம் சொல்வோம். பாடசாலை வகுப்பறை மட்டுமல்ல வெளியே வீதியில் எங்கேயாவது ஆசிரியர்களைக் கண்டாலும் இந்த மரியாதை தொடரும். ஆசிரியர்கள் மேல் மரியாதை மட்டுமல்ல ஒருவித பயமும் சேர்ந்தே அன்று எங்களிடம் இருந்தது. இன்றைய காலத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான உறவு எங்கள் நாட்டில் எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.. ஆனால் யேர்மனியில் அது பெரிய பிரச்சினையாக வளர்ந்திருக்கிறது. சமீபத்தில் பேர்லினில் உள்ள Heinrich-Schliemann-Gymnasium பாடசாலை இருந்து வந்த கடிதம் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கழிப்பறை காகிதம், சவர்க்காரம் இரண்டையும் பாடசாலைக்கு வரும…
-
- 3 replies
- 962 views
-
-
பாட்னாவில் இளம்பென்ணின் நாக்கை பக்கத்து வீட்டுகாரர் துண்டித்ததால் பாதிக்கபட்ட பெண்ணின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார் புகாரை பெற்று கொண்ட போலீசார் சம்பந்தபட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறிப்படுவதாவது:- பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் உள்ள சாக்கிய என்ற கிராமத்தில் குஷ்மா தேவி என்ற பெண் பாஸ்வான் என்கிறவருக்கு சொந்தமான வயலை காலை கடனை கழிப்பதற்க்கு தினமும் பயன்படுத்தி வந்தார். இதை அறிந்த பாஸ்வான் குஷ்மா தேவியை கடுமையாக எச்சரித்தார் வந்தார். அவர் எச்சரிக்கையும் மீறி குஷ்மா தேவி காலை கடனை கழிப்பதற்காக வயலை பயன்படுத்து வந்தார். கோபம் அடைந்த பாஸ்வான் நேராக குஷ்மா தேவி வீட்டிற்கு சென்று அவருக்கு ப…
-
- 3 replies
- 530 views
-
-
மெக்ஸிகோவில் திருமணமான காதலி வீட்டுக்குச் செல்ல சுரங்கப்பாதை! கணவரிடம் சிக்கிய காதலன் ஹரீஷ் ம மெக்ஸிகோ - சுரங்கம் இந்த விவகாரத்தைத் தனது மனைவியிடமிருந்து ஆல்பர்டோ மறைக்க முயன்று, ஜார்ஜைத் தன் வீட்டைவிட்டு வெளியேறும்படி கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. மெக்ஸிகோவில் திருமணமான நபர் ஒருவர், தனது காதலியின் வீட்டுக்கு ரகசிய சுரங்கப்பாதை அமைத்து, காதலியின் கணவரிடம் சிக்கிக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், பெருவில் கூகுள் மேப்ஸ் (Google Maps) வசதியைப் பயன்படுத்திய நபர் ஒருவருக்கு, அது தனிப்பட்ட சோகமாக மாறியது. பெருவைச் (Peru) சேர்ந்த கணவர் ஒருவர், நாட்டின் தலைநகர் லிமாவிலுள்ள பிரபல பாலத்தை அடைவதற்கான பாதையைக் …
-
- 3 replies
- 485 views
-
-
பெண்கள் இருவரும் தங்களது பயணத்தை அகமதாபாத்தில் இருந்து 270 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பர்தோலி என்ற இடத்தில் தொடங்கினர். முதல் நாள் மாலை 5 மணிக்கு தொடங்கிய பின்னோக்கிய ஒட்டம் மறுநாள் இரவு 9 மணிக்கு தண்டி என்ற இடத்தில் முடிந்தது. பிரதமர் மோடிதான் தங்களுக்கு ஊக்கம் அளிப்பவராக இருந்தார் என்று பெண்கள் கூறியுள்ளனர். Bardoli-Dandi: கின்னஸ் சாதனைக்காக குஜராத்தை சேர்ந்த 2 பெண்கள் 13 மணி நேரம் பின்னோக்கி ஓடியுள்ளனர். இந்த 13 மணி நேரத்தில் அவர்கள் 53 கிலோ மீட்டரை கடந்திருக்கிறார்கள். தங்களுக்கு பிரதமர் மோடி ஊக்கம் அளிப்பவராக இருக்கிறார் என்று அந்தப் பெண்கள் கூறியுள்ளனர். ட்விங்கிள் தாகர் மற்றும் ஸ்வாதி தாகர் என்ற அந்த இரு பெண்கள் தங்களது பயணத்தை…
-
- 3 replies
- 581 views
-
-
ஏமாற்றமடைந்தார் அமெரிக்க மாப்பிளை. காதலனோடு பெண் தப்பி ஓட்டம் திருமணம் முடிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து கொழும்புக்கு வந்த மாப்பிளை திருமணம் நடைபெறும் அன்று காலை ஏமாற்றமடைந்தார். தமிழர் தாயகப் பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த பெண் ஒருவரை திருணம் முடிப்பதற்கு தாயகத்தின் இன்னுமொரு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு ஏமாற்றமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். குறித்த திருமணத்தை உறவினர் ஒருவர் பேசியுள்ளார் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மணமகனின் பெற்றோர் விரும்பம் தெரிவித்து பெண் வீட்டாருடன் பேசியுள்ளனர். அமெரிக்காவில் முக்கியமான துறையில் (PHD) கலாநிதிப் பட்டம் பெற்ற குறித்த மண மகன் தனது பெண் சகோதர்கள் திருமணம் செய்யும் வரை நீண…
-
- 3 replies
- 387 views
-
-
-
தர்மபுரி: தர்மபுரி பேருந்து நிலையத்தில் பஸ்சில் அமர்ந்திருந்த தனது காதலியின் கழுத்தை திடீரென கரகரவென அறுத்துக் கொடூரமாக கொலை செய்தார் காதலன். கண் இமைக்கும் நேரத்தி்ல நடந்து விட்ட இந்த பயங்கர சம்பவத்தால் பேருந்து நிலையமே பரபரப்பாகிப் போனது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ளது மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மகன் சாம்ராஜ் (23). இதே பகுதியை சேர்ந்தவர் மாதையன் என்கிற அம்புலி. இவரது மகள் சந்தியா (23). இவர்கள் இரண்டுபேரும் அரியர் தேர்வு எழுத தர்மபுரி அரசு கலைகல்லூரிக்கு வந்துள்ளனர். தேர்வு முடிந்ததும் சந்தியா தர்மபுரி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து பென்னாகரம் வழியாக மேட்டூர் செல்லும் பஸ்சின் பின்பக்க சீட்டில் உட்கார்ந்து கொண்டு இருந்தார். அப்போது நேற்…
-
- 3 replies
- 699 views
-
-
நமக்கெல்லாம் பூக்களின் மணம் என்றால் பிடிக்குமல்லவா? இயற்கை மணத்தை அள்ளித் தருவதில் பூக்களுக்குத்தான் முன்னுரிமை என்பதில் யாருக்கும் ஐயமில்லை. ஆனால் இவற்றுக்கும் கூட மணம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரணம் யார் தெரியுமா? நாம்தான். நாம் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை தான் மலர்களின் மணத்தைக் கபளீகரம் செய்து விடுவதாக ஆய்வொன்று கூறுகிறது. காற்றுமாசின் விளைவாக இயற்கைச் சூழல் மாசடைவது நாம் அறிந்ததே. இது தொடர்பான ஆய்வில், வாகனப் புகை, பூக்களின் இயல்பான நறுமணத்தைச் சிதைத்து விடுகிறது என்ற வேதனையான தகவல் தெரிய வந்திருக்கிறது. இதனால் நமக்கென்ன பிரச்சினை என்கிறீர்களா? முதலில் தேன் குடிக்கும் வண்டுகளுக்கும், வண்ணத்துப் பூச்சிகளுக்கும் …
-
- 3 replies
- 780 views
-
-
திருமணம் செய்துகொள்ள மறுத்த மணமகனை வீதியில் கட்டியிழுத்துச் சென்ற மணமகள் (வீடியோ) திருமணம் செய்துகொள்ள மறுத்த மணமகனின் கைகளைக் கட்டி, திருமண மண்டபத்தை நோக்கி மணமகள் வீதியில் இழுத்துச்சென்ற சம்பவம் சீனாவில் இடம்பெற்றது. இதன்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேற்படி மணமகள், இத் திருமணத்தை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் திருமணத் தினத்தில் மணமகனுக்கான ஆடை அலங்காரங்களைக்கூட செய்துகொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மணமகள் அந்நபரை வீதியில் கட்டி இழுத்துச் சென்றாராம். தன்னை விட்டுவிடுமாறு அந் நபர் கோருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், 'நீர் என்னை திருமணம் செய்யப் போகிறீரா இல்லையா?' என கேட்டவாறு அவரை மணமக…
-
- 3 replies
- 346 views
-
-
சர்ச்சையை கிளப்பியுள்ள பின்லாந்து பிரதமரின் படப்பிடிப்பு பின்லாந்தின் பிரதமர் சன்ன மரினின் புகைப்படம் அந்நாட்டில் விவாதா பொருளாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு 34 வயதில் பதவியேற்ற உலகின் இளம் பிரதமரான சன்ன மரின், பிரபல பத்திரிக்கைக்கு பிளேஸரின் கீழே சட்டை எதுவும் அணியாமல் போஸ் கொடுத்துள்ளார். இந்த பத்திரிகை ஒக்டோபர் 9 ஆம் திகதி வெளியான உடனேயே சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி சன்னா மரினை ஆதரித்து ஏராளமான பெண்கள் அதே போல் ஆடையை அணிந்து படங்களை வெளியிட்டுள்ளனர். பிரபல பத்திரிகைக்கு போஸ் கொடுத்த சன்ன மரீன் அணிந்த பிளேசர் அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியானதல்ல என்று ஆட்…
-
- 3 replies
- 659 views
-
-
புதன்கிழமை, 27, ஏப்ரல் 2011 (18:23 IST) பாபா மே 14ல் மீண்டும் வருவார்? மே 14&ம் தேதி மீண்டும் வருவேன் என சத்ய சாய்பாபா, கூறியுள்ளார். எனவே அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டாம் என்று கூறி பெண் பக்தர்கள் நடத்திய திடீர் போராட்டத்தால் புட்டபர்த்தியில் பரபரப்பு ஏற்பட்டது. புட்டபர்த்தி சாய்பாபாவின் உடல், பிரசாந்தி நிலைய அரங்கத்தில் இன்று அடக்கம் செய்யப்பட்டது. இதற்கிடையே, பாபாவுக்கு இறுதிச் சடங்கு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தி புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபாவின் தாய் ஈஸ்வரம்மா சமாதியில், மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சூர்ய மாதா, விசாகப்பட்டினத்தை சேர்ந்த லஷ்மி சுவாமி என்ற 2 பெண்கள் நேற்று திடீரென உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறி அமர்ந்தனர். …
-
- 3 replies
- 493 views
-
-
யாழில் சிலுவையை உடைத்த இளைஞர் கைது! யாழ் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் (புதன்கிழமை) கைதுசெய்துள்ளனர். குறித்த இளைஞர் மது போதையில் இருந்த நிலையிலேயே இவ்வாறு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த பொலிஸார் குறித்த இளைஞரைக் கைது செய்துள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1341855
-
- 3 replies
- 666 views
-
-
அமெரிக்காவின் வொஷிங்டன் அருகேயுள்ள எவரெட் என்ற இடத்தில் கடலில் மீனவர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலையில் மீன்களுடன் நண்டுகளும் சிக்கின. அவற்றை அந்த மீனவர் கரைக்குக் கொண்டு வந்தார். அதில் ஒரு நண்டின் வயிற்றுப் பகுதியில் இயேசு கிறிஸ்து போன்ற உருவம் தெரிந்தது. அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த அவர் மற்ற மீனவர்களிடம் தெரிவித்தார். அவர்களும் அதைப் பார்த்து வியந்தனர். அந்த நண்டின் உடலில் இருந்த உருவம் இயேசு மட்டுமன்றி சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாதி பின்லேடனின் உருவம் போன்றும் தெரிந்தது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39600
-
- 3 replies
- 774 views
-
-
பத்து வயதில் 400 மொழிகளை கற்று உலக சாதனை படைத்த தமிழகத்தின் சாதனை மாணவன்!
-
- 3 replies
- 367 views
-
-
பிரேசில் நாட்டில் குடியிருந்து வரும் உலகின் உயரம் குறுகிய ஜோடி தங்களின் நீண்ட 8 வருட காதலுக்கு பின்னர் திருமண பந்தத்தில் இணைய உள்ளனர்.Katyucia Hoshino மற்றும் Paulo Gabriel da Silva Barros ஆகிய இருவரும் எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள்.சமூகவலைதளம் ஒன்றில் எதிர்பாராத வகையில் சந்தித்துக்கொண்ட இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.முதலில் நட்பு பாராட்டவே மறுத்து ஒதுங்கி சென்றதாக கூறும் Katyucia பின்னர் Paaulo வின் குணம் தம்மை ஈர்த்ததாகவும், அதனையடுத்து 18 மாதங்களுக்கு பின்னர் தொடர்ந்து சமூகவலைதளம் வாயிலாக தங்கள் கருத்துகளை பகிர்ந்து வந்துள்ளனர். இதனிடையே 2 மாதம் தொடர்ந்து பேசி வந்த இருவருக்கும் நேரில் சந்திக்கும் ஆவல…
-
- 3 replies
- 372 views
-
-
கேரளாவில் சம்பவம்: பலாத்காரம் செய்ய வந்தவரின் நாக்கை கடித்து துண்டித்தார் பெண் கேரளாவில் பாலியல் பலாத்காரம் செய்ய வந்தவரின் நாக்கை கடித்து துண்டித்தார் பெண். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இளம் பெண் தனது பக்கத்து வீட்டுக்காரரான 30 வயதான நபர் மீது புகார் கொடுத்தார். புகாரில் கடந்த திங்கள்கிழமை இரவு தனது வீட்டை விட்டு வெளியே வந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார் என்றும் முத்தமிட முயற்சித்தார் என்றும் கூறியுள்ளார். அந்த நபரின் நாக்கை தான் கடித்ததாகவும் இதனால் அந்த நபர் தப்பிஓடிவிட்டதாகவும் போலீஸாரிடம் அந்தப் பெண் கூறினார். தான் கடித்ததால் துண்டான …
-
- 3 replies
- 225 views
-
-
சீனாவில், எட்டு இளம் பெண்கள், தங்களுக்கேற்ற கணவரைத் தேடி தெரு வில், உள்ளாடை மட்டும் அணிந்தபடி ஆடிப் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பீஜிங், மார்ச் 13 சீனாவில், எட்டு இளம் பெண்கள், தங்களுக்கேற்ற கணவரைத் தேடி தெரு வில், உள்ளாடை மட்டும் அணிந்தபடி ஆடிப் பாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்களை "கிரேஸி பியூட்டிஸ்' என்று இவர்கள் வர்ணித்துக்கொண்டனர். அனை வருமே திருமண வயதைத் தாண்டியவர் கள். இருப்பினும், இன்னும் மணமகன் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறவர்கள். இதனால் வீட்டிலும் ஏச்சுப்பேச்சு கிளம்பியது. இதையடுத்து ஒரு முடிவெ டுத்து எட்டு பேரும் குவோங்ஷோ நகரி லுள்ள ரயில்வே நிலையத்திற்கு வந்தனர். பின்னர் தங்களது உடைகளை படு வேக மாகக் கழற்றிப் போட்டனர். என்ன நடக்கிறது என்…
-
- 3 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவில் உள்ள பூனை ஒன்று மனிதனின் மரணத்தை கணித்து சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ரோட் தீவில் வசிக்கும் டேவிட் என்ற மருத்துவர், கடந்த 7 ஆண்டுகளாக பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் மரணத்தை முன்கூட்டியே அறிந்து சொல்லும் அபூர்வ சக்தியை கொண்டுள்ளதாக டாக்டர் டேவிட் கூறியுள்ளார். மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளின் அறைகளுக்கு அந்த பூனை சுற்றுச் சுற்றிவிட்டு, நோயாளியின் அருகில் போய் நிற்கிறது. அந்த பூனை என்ற சில மணி நேரத்தில் அந்த நோயாளி மரணத்தைச் சந்தித்து விடுகின்றனர். மேலும் அந்த பூனையைப் பற்றி டேவிட், புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breif…
-
- 3 replies
- 653 views
-
-
சுருட்டுப் பிடிக்க 12 மில்லியன் செலவில் வீடு! - மைக்கேல் ஜோர்டனின் கனவு இல்லம். Dec 27 2012 09:45:59 பெரும் பணம் படைத்த பிரபலங்களின் இல்லங்கள் எப்போதுமே மற்றவர்களின் கவனத்தை கவருபவை. தற்போது கூடைப்பந்து வீரர் உலகப் புகழ் பெற்ற மைக்கேல் ஜோர்டனின் 12 மில்லியன் டாலர் இல்லம் பலரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. அமெரிக்காவிலுள்ள உள்ள உல்லாசபுரியான ஃப்ளோரிடாவில் உள்ள ஜுபிடர் பகுதியில் புதிதாய் இடம் வாங்கி பிரமாண்டமாய் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார் மைக்கேல் ஜோர்டான். பேர் கிளப் என்றழைக்கப்படும் இந்தப் பகுதியில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே வசிக்க இயலும். இங்கே மூன்று ஏக்கர் நிலத்தை 4.8மில்லியன் டாலருக்கு வாங்கியிருக்கிறார் ஜோர்டான். இந்தப் பகுதியில்தான் கால்ஃப் வீரர் டைகர் …
-
- 3 replies
- 697 views
-
-
இன்றைய உலகம் செல்போனுக்குள் சுருங்கிவிட்டது என்று கூறிவிடலாம். அந்த அளவுக்கு அனைத்து வசதிகளும் செல்போனில் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளன. தற்போது இது இன்னும் ஒருபடி மேலே சென்று கொசுவை விரட்டக் கூட அப்ளிகேஷன் வந்துவிட்டது. தற்போது விற்பனையாகி வரும் பல்வேறு கொசு விரட்டிகளாலும் கொசுக் களை கட்டுப்படுத்த முடிவதில்லை என்று நம்மில் பலர் குறைபட்டு கொள்வதை கேட்கிறோம். தற்போது அதற்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள இந்த புதிய கொசு விரட்டி எனப்படும் புதிய அப்ளிகேஷனை ஸ்மார்ட்போனில் டவுன்லோடு செய்து அதனை இயக்கினால், அதில் இருந்து வெளியாகும் உயர் அதிர்வெண் கொண்ட சப்த அலைகள் கொசுக்களை ஓட ஓட விரட்டி விடும். கொசுக்களுக்கு பிடிக்காத இந்த அல்ட்ரா சவுண்டால…
-
- 3 replies
- 562 views
-
-
அமெரிக்க பவர்போல் லொத்தர் ஜக்பொட் பரிசு 160 கோடி டொலர்களாக அதிகரிப்பு By DIGITAL DESK 3 05 NOV, 2022 | 07:52 PM அமெரிக்காவின் பவர்போல் லொத்தர்சீட்டிழுப்பின் ஜக்பொட் பரிசுதொகை 160 கோடி டொலர்களாக (சுமார் 57,231 கோடி இலங்கை ரூபா, சுமார் 13,117 கோடி இந்திய ரூபா) அதிகரித்துள்ளது. உலகில் லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றுக்கான மிகப்பெரிய ஜக்பொட் பரிசுத் தொகை இதுவாகும். புளோரிடா மாநிலத்தில் இன்று சனிக்கிழமை இரவு 10.59 மணிக்கு (இலங்கை, இந்திய நேரப்படி ஞாயிறு காலை 8.29 மணிக்கு) இச்சீட்டிழுப்பு நடைபெறும். கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதியின் பின் பவர்போல் (Power…
-
- 3 replies
- 307 views
- 1 follower
-
-
கடைசி நிமிடங்களில் நடேசனின் முக்கிய எஸ். எம்.எஸ்..! ஒபாமாவின் முக்கியஸ்தரிடமும் தொடர்பு! வெளிவரும், வெளிவராத உண்மைகள்! [ திங்கட்கிழமை, 22 யூன் 2015, 12:24.05 AM GMT ] 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புலிகளின் அரசியற் துறைப் பெறுப்பாளர் நடேசன் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியது உண்மை, அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோவுடனும் கதைத்தேன், இவ்வாறு கூறுகிறார் ரூட் ரவி.. கதைத்தது என்ன.....? 2009 வெள்ளைக் கொடி விவகாரம் ஆறு ஆண்டுகளைக் கடந்தாலும் சில விடயங்கள் மர்மமாக உள்ளது, உலகறிந்த உண்மை. அவற்றின் சில முக்கியமான சாட்சியங்களை லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் வெளிப்படுத்துகிறார் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரூட் ரவி. https://www.youtube.com/watch?v=…
-
- 3 replies
- 332 views
-
-
மூளையை ஸ்கேன் செய்து எதிர்கால திட்டத்தை தீர்மானிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலம் குறித்து திட்ட மிட முடியாமல் பலர் குழம்புகின்றனர். இனி அந்த கவலை தேவை இல்லை. மூளையை ஸ்கேனிங் செய்து அதன் மூலம் எதிர்கால திட்டங்கள் மற்றும் லட்சியங்களை கணிக்க முடியும். இதற்கான ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இவர்கள் மனிதனின் மூளையில் புதிதாக “மேப்பிங்” முறையை பயன்படுத்தினர். அதன் மூலம் அவர்களின் மனதில் எதிர்காலத்தில் அவர்களின் லட்சியம் என்ன? எந்தவிதமான பாடப்பிரிவை எடுத்து படித்து நிபுணராக முடியும் என்று கணித்துள்ளனர். இதற்கு “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர். இது குறித்து மனநல பேராசிரியர் ரிச்சர்டு ஹயர் ஒரு ஆ…
-
- 3 replies
- 1.4k views
-