பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
தலித்தியமும் தமிழ் தேசியமும் தலித்தியம் என்ற ஒரு சொல்லை இப்போது ஈழத் தமிழ்ப்பரப்பில் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி நடக்கிறது. அதை அறிமுகப்படுத்துபவர்கள் புலி எதிர்ப்பையும் அதோடு இணைப்பதால் பலருக்கு அந்தச் சொல்லைக் கேட்டதும் இயல்பான ஒரு கோபமும் எரிச்சலும் வருகிறது. இந்தக் கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்துபவர்கள் தலித்தியம் என்ற அந்தச் சொல் குறிக்கும் அர்த்தத்தை புரிந்தகொண்டு அதை வெளிப்படுத்தவில்லை. அந்தச் சொல்லை தங்களது புலி எதிர்ப்புச் செயற்பாட்டுக்கு பயன்படுத்துவோரை வைத்தே இந்தக் கோபமும் எரிச்சலும் வருகிறது. தலித் என்பது இந்திய பெருநிலப்பரப்பில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு பொது அடையாளமாக இதைக் கொள்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்…
-
- 89 replies
- 10.1k views
-
-
இன்று தமிழப்புத்தாண்டு என்று எல்லோரும் வாழ்தது சொல்கிறோம். இந்த 60 ஆண்டுகளில் ஒரு பெயர் கூட தமிழில் இல்லை. பிளைகளுக்கு தமிழ்பெயர் வையுங்கள். தமிழில் பேசுங்கள் என்று புலம்பெயர் நாடுகளில் அறிவுரை கூறும் தமிழ் அபிமானிகள் கூட இதைப்பற்றி சிந்திப்பதே இல்லை பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள,…
-
- 89 replies
- 9.3k views
- 1 follower
-
-
-
நெருப்பு எனது தோழி ஒருத்தியின் கதை இது. (சந்தேகம் வேண்டாம் ஈழத்து தமிழ்ப் பெண்தான்) அவாவுக்கு ஆண்களைக் கண்டால் பிடிக்காது. அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. பொதுவாக ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் மையல் அவாவுக்கு பிரான்ஸ் நாட்டு பெண் ஓருத்தியின் மிது ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் ஒன்றாக வசிக்கத் தொடங்கிவிட்டார்கள். அவாவை சென்றமுறை பிரான்சுக்கு நான் சென்றபோது தற்செயலாக சந்தித்தேன். தனது வீட்டில் எல்லோரும் காறித்துப்பினார்கள் என்றும் தன்னைக் கண்டபடி கண்மண் தெரியாமல் அடித்தார்கள் என்றும் கூறினா. அதன்பின், சட்டத்தின் உதவியுடன் தனும் அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவாதாகக் கூறினா. இருப்பினும் தமிழ்ச் சமூகத்திலிருந்து தன்னை விலக்கி வைத்தது தனக்கு கவலை…
-
- 82 replies
- 12.7k views
-
-
இன்றும் எங்கள் மத்தியில் இப்படியும் சில ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் இன்றுவரை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. இது என்னுடைய அனுபவம், அதை ஈழத்தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், இது ஈழத்தமிழர் ஒருவரால இயக்கப்படும் ஒரு இணையத்தளம் பற்றியது. அவரும் இந்த யாழ். இணையத் தளத்தின் அங்கத்தவராம். அவருடைய இணையத் தளத்தின் பெயரையறிய விரும்புவோர் எனக்குத் தனிப்பட்ட மடல் அனுப்பவும். அவரும் ஒரு ஈழத்தமிழராம், ஆனால் அவருடைய இணையத் தளத்தில் யாரும் ஈழத்தமிழரைப் பற்றியோ , அல்லது ஈழம் பற்றியோ அல்லது ஈழவிடுதலையைப் பற்றியோ எதுவும் பேசக்கூடாது, அப்படி ஏதாவது பேசினால் அவர் உடனடியாக அவற்றை அழித்து விடுவது மட்டுமல்லாமல், அவர்களையும் தடை செய்து விடுவார். அது மட்டுமல்ல, அவருக்…
-
- 81 replies
- 9.4k views
-
-
பண்டைய தமிழகத்தை காட்டும் வரைபடம்: கடற்கலங்களுக்கு 200 பெயர்கள் இருப்பதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்! அவற்றினுள் என்னால் சேகரிக்கப்பட்ட 150+ பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன். படித்து மகிழவும்…. ஆனால் அதற்கு முன்னர் உருவோடுபவர்கள் பற்றி இவ்விடத்தில் நீங்கள் வாசிப்பது சிறிது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். → கப்பல்கள் கட்ட வேண்டிய நேரங்களைப் பற்றி “நீகமசிகாமணி” என்னும் நூல் கப்பற்கலை பற்றி விவரித்துள்ளது. கடற்றுறை - கடலின் கரையில் மக்கள் புழங்கும் & பொருள் வந்திறங்கும் இடம். - Old word for Harbour. துறைமுகம் - அந்த கடற்றுறையின் முகப்பு. ஆனால் இன்று கடற்றுறை என்னுஞ் சொல் வழக்கிறந்து முகப்பினைக் குறித்த துறைமுகம் வழக்கிலுள்ளது துறைமுகப்பட்டினம் - கப்பல்கள் நிறுத்…
-
-
- 72 replies
- 7.8k views
- 2 followers
-
-
தமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்! கம்போடியா - அங்கோர் வாட்
-
- 71 replies
- 8.8k views
-
-
உலகின் மூல மொழி தமிழே:- தமிழ்தான் உலகின் முதல் மொழியும், அனைத்து மொழிகளுக்கும் மூல மொழியுமாகும். இதனை தொல்மொழியியலாராய்ச்சி (Linguistic anthropology) மற்றும் மொழியியல் தொல்லாராய்ச்சிக்கு (Linguistic archaeologists) உட்படுத்துவதன் மூலம் அறியியலாம். ஆங்கிலத்திலிருந்து சில எடுத்துக்காட்டுகளை காண்போம். Path - meaning is way பாதை-வழி பாதை என்பதும் - path என்பதும் ஒரே அர்த்ததில் தமிழிலும் ஆங்கிலத்திலும் உபயோகப்படுத்தப்படும் ஒரு வார்த்தை. பாதை என்பதிலிருந்து path தோன்றியதா? அல்லது path என்பதிலிருந்து பாதை வந்ததா? path - என்கின்ற ஆங்கில வார்த்தை எப்படி தோன்றியது? விளக்கம் தெரிந்தவர்கள் அறிய தரவும். பாதை என்றால் என்ன - வழி (way-வழி). வழி எப்படி தோன…
-
- 63 replies
- 36.4k views
-
-
தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #1 – தலையாலங்கானம் ஓங்குதிரைவியன்பரப்பின் ஒலி முந்நீர் வரம்பு ஆக, தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறியவியல்ஞாலத்து (மதுரைக்காஞ்சி) நம்முடைய பேச்சாளர்கள் தமிழர்களின் சிறப்புகளைப் பற்றிக் குறிப்பிடும்போது தவறாமல் இடம்பெறும் இரண்டு வார்த்தைகள் காதலும் வீரமும். பண்டைக்காலம் முதலாகவே வீரத்திற்குச் சிறப்பிடம் கொடுத்து வீரர்களின் புகழைப்பாடிய மண் தமிழ் மண். ஆகவே தொடர்ச்சியாகப் பல போர்களைக் கண்ட இடமாகவும் தமிழகம் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. சங்க காலத்தில் நடைபெற்ற போர்களில் மிகச் சிறப்புடையதாகக் கருதப்படுவது தலையாலங்கானம் என்ற இடத்தில் நடந்த போர். சங்க இலக்கியத்தில் புறநானூறு, அகநானூறு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை என்று அதிகமாகப…
-
- 63 replies
- 5k views
- 1 follower
-
-
"Achievement in music written for motion pictures (Original song)" என்ற பிரிவில் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை Maya Arulpragasam (M.I.A.) இற்கு கிடைத்துள்ளது. மேலதிக விபரம் http://www.oscars.org/awards/81academyawards/nominees.html
-
- 61 replies
- 12.3k views
-
-
கோயில், தமிழ் விழாக்கள், திருமணங்களிலாவது இந்தப் பஞ்சாபி உடையை விட்டு தமிழ்ப்பெண்கள் எல்லாம் சேலை அல்லது பாவாடை, தாவணி அணிந்து வந்தால் என்ன? பஞ்சாபி அல்லது சல்வார் கமிஸ் எனப்படும் வட இந்திய உடை தமிழ்நாட்டை மட்டுமல்ல, உலகத்தமிழ்ப் பெண்கள் அனைவரையும் ஆக்கிரமித்து விட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் வடநாட்டுப் பெண்கள் விழாக்கள், திருமணம் போன்றவற்றுக்கு சேலை தான் அணிவார்களாம், இந்த பஞ்சாபி உடை வெறும் அன்றாட (Casaual) வாழ்க்கையில், இலகுவாக நடமாடுவதற்கான உடை தானாம். அப்படியென்றால் இலங்கையில் தமிழ்ப்பெண்கள் சேலையுடன், அந்தக் குளிரில் ஏறாத மலையெல்லாம் ஏறித் தேயிலைக் கொழுந்தைப் பிடுங்கியிருக்கிறார்களே, அது எப்படி? இப்ப என்னடாவென்றால் எங்கும் பஞ்சாபி எதிலும் பஞ்சாபி, எட்டப் ப…
-
- 59 replies
- 9k views
-
-
" விதியே விதியே தமிழ்ச் சாதியை என்செய நினைத்தாய் எனக்குரை யாயோ? " மேற்சொன்ன பாரதி பாடல் அடிகளுடன் கவிஞர் அம்பி எழுதிய ' உலகளாவிய தமிழர் என்ற சிந்தனைக்குரிய நூல் ஆரம்பிக்கிறது. ஈழத் தமிழர் வரலாற்றையும் கடந்த இரு தசாப்த காலங்களாக அவர்கள் உலகளாவிய ஈழத் தமிழர்களாகப் புதுக்கோலம் கொண்டதற்கான காரணங்களையும் கவிஞர் முதலில் ஆராய்கிறார். தொடர்ந்து அவர்களின் புலப் பெயர்வு,மாற்றம், புதிய சூழல், புதிய சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவற்றை அவர்கள் சமாளிக்கும் எத்தனிப்புகள் , புதிய வாழ்வு ,மாறிவரும் புறக்கோலங்கள் முதலிய விடயங்களைச் சமூகவியற் கண்ணோட்டங்களுடனும் உளவியற் பாங்குடனும் அணுகுகிறார்; ஆராய்கிறார். உலகளாவிய ரீதியில் தமிழர் மேற்கொள்ளும் சமய, கலாச்சார முயற்சிகள் …
-
- 58 replies
- 11.3k views
-
-
ஒரு பெண்போராளி பற்றி பொய்யான செய்தியை பரப்பியிருக்கும் ஒரு ஊடக வன்முறையாளனான றாமின் குறித்த கட்டுரைக்கான எதிர்வினை இது. இவ் எதிர்வினையை யாழ் இணையம் நீக்காது என நம்புகிறேன். எங்களுக்காக வாழ்ந்த பல பெண்போராளிகளின் வாழ்வை அழித்து வரும் றாம் ஒரு மூத்த தளபதியை புலனாய்வாளர்களுடன் தொடர்புபடுத்தி மோசமாக எழுதி மிகவும் கேவலப்படுத்தியுள்ளார். சக பெண்ணை ஒரு போராளியை ஒருவன் கேவலப்படுத்தியதற்கு பலர் எதிர்ப்புக்குரலைக் காட்ட பயந்துள்ளார்கள். என்னால் அப்படி பார்த்து ஒளிந்திருக்க முடியவில்லை. அதனால் இவ் எதிர்வினையை எழுதியுள்ளேன். இன்னும் பல பெண் போராளிகளின் வாழ்வை விலைபேசும் றாமை மக்கள் முன் அடையாளம் காட்டவே இவ்வெதிர்வினையை எழுதியுள்ளேன் என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். …
-
- 54 replies
- 8.4k views
-
-
இன்று தாய்த்தமிழகம் தொடக்கம் உலகம் முழுவதும் தமிழனுக்கு என ஒரு நாடு இல்லாத நிலையில் தமிழ் மொழியை நாம் திணிப்பதில் தான் நாம் வெற்றிபெற முடியும். இதில் தமிழ் இசையமைப்பாளர்கள் பங்கு, திரைப்படம் மற்றும் அதன் தொன்மை பற்றை நாம் அனைவரும் பேச வேண்டிய தேவை முக்கிய பங்கு வகிக்கின்றது. #1 : இந்தி சுத்தமான மொழி, தேசிய மொழி என்று சொல்பவர்களுக்கு இந்தி நடிகர் ஒருவர் அதிரடியாக பதில் கொடுத்துள்ளார். தமிழ்தான் உலகிலேயே மிகவும் பழமையான செம்மொழி. எனவே இந்தி குறித்து பெருமை அடித்துக் கொள்வோர் தமிழைத்தான் கற்க வேண்டும். ஒரு இந்தி விரும்பியான நானே இதை மனதார சொல்கிறேன். இந்தி நாடு முழுவதும் பாப்புலராக இல்லாத நிலையில் அதை திணிக்க முயல்வது தவறானதாகும். இதை உணர வேண்டும். உல…
-
- 49 replies
- 6k views
-
-
உலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்பு. தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்த…
-
- 48 replies
- 14k views
-
-
Žì¸õ ,¯È׸§Ç!Á¨Èó¾ ¬¾ÃÅ¡Ç÷ ¬ýó¾Ã¡Í «ö¡¨Åô§À¡ýÚ ¾Á¢ú¿¡ðÊø ¯ûÇ ¯ñ¨ÁÂ¡É ¯½÷Å¡Ç÷¸¨Ç ÀüÈ¢ «È¢Â×õ,ÒÄõ ¦ÀÂ÷ó¾ ¾Á¢Æ÷¸Ç¢ø ¯ûÇ þ¨Ç ¾¨ÄӨȢÉìÌ,¾Á¢ú¿¡ðÊø ¯ûÇÅ÷¸Ùõ þÉ ¯½÷Å¢Öõ ,Á¡É ¯½÷Å¢Öõ ºüÚõ ̨Èó¾Å÷¸û «øÄ ±É ¦¾Ç¢×ÀÎòÐõ º¢Ú ÓÂüº¢ ¾¡ý ÅÃô§À¡Ìõ þó¾ º¢Úò¦¾¡¼÷ ¸ðΨÃ. ¯í¸Ç¢ý ¯ò¾Ã×측¸ ¸¡òÐ þÕ츢§Èý,5 ìÌõ §ÁüÀð¼ ¯ÚôÀ¢É÷¸û ºõÁ¾¢ò¾¡ø ±Ø¾ ¬¨º.
-
- 47 replies
- 6.5k views
-
-
புட்டு தமிழரது பாரம்பரிய உணவா அல்லது இடையில் ஆரியரால் அல்லது மொகலாயர்களால் அராபியர்களாலல் புகுத்தபட்டதா??வாருங்கள் விவாதிக்கலாம் ஆனால் கடைசியில் உங்கள் கருத்துகளள் அதாவது புட்டு யாருடைய கண்டு பிடிப்பு எண்று ஆதாரமாக நிருபிக்க வேண்டும்
-
- 47 replies
- 7.7k views
-
-
http://www.tyo-online.dk/content/blogcategory/109/118 தமிழ் இளையோர் அமைப்பு டென்மார்க் http://www.tyo.ch/ தமிழ் இளையோர் அமைப்பு சுவிஸ் http://www.tyofrance.com/Acceuille.html தமிழ் இளையோர் அமைப்பு பிறான்ஸ் http://www.tamilboyz.net/tyo/ தமிழ் இளையோர் அமைப்பு நோர்வே http://www.tyo-ev.com/ இது தமிழ் இளையோர் அமைப்பு - யேர்மனியின் இணையத்தளம். http://tyocanada.comvertex.com/tyowebsite/index.php தமிழ் இளையோர் அமைப்பு கனடா http://www.tyoaustralia.com/ தமிழ் இளையோர் அமைப்பு அவுஸ்ரேலியா http://www.tyouk.org/ பெரிய பிருத்தானியா தமிழ் இளையோர் அமைப்பு. http://www.tyoholland.nl/ தமிழ் இளையோர் அமைப்பு நெதர்லாந்து h…
-
- 45 replies
- 10.6k views
-
-
[size=4]அனைவருக்கும்[/size][size=4]வணக்கம்[/size][size=4].[/size] [size=4]தமிழர்கள் [/size][size=4]பற்றிய[/size][size=4] ஆராய்வு[/size][size=4] ஒன்றை[/size][size=4] உங்கள் முன் [/size][size=4]வைக்கிறேன்[/size][size=4]. [/size][size=4]களத்தில்[/size][size=4] பல்துறைசார்[/size][size=4] அறிவுடையோர்[/size][size=4] இருக்கின்றீர்கள்[/size][size=4]. [/size][size=4]உங்கள் [/size][size=4]சிந்தனையில்[/size][size=4],[/size][size=4]வினாக்களின்[/size][size=4] மூலம் [/size][size=4]இத்தொடரை [/size][size=4]நகர்த்துவது[/size][size=4] எனக்குப [/size][size=4] பல[/size][size=4]பரிமாணங்களைக்[/size][size=4] காட்டும்[/size][size=4] என்பதோடு [/size][size=4]மேலும்[/size][size=4] என்னையும் [/siz…
-
- 45 replies
- 31.6k views
-
-
மீறல் இப்படியொரு பதிவு போடும் துரதிஸ்டமான நிலையில் நாம் இன்றைக்கும் இருக்கிறோம் என்பது வேதனையானதுதான். அழுக்கு வெளிப்படையாகக் தெரியும் கீழைத்தேய மனிதர்களைத் தாண்டி வாசனைகளால் நாற்றம் மறைக்கும் மேலையத்தேயத்தில் இருந்து கிளம்பும் ஈழத்தமிழரின் சாதிய நாத்தம் சென்னைத் தமிழன் மூக்குவரை வருகிறது. இன்றைக்குப் பெண்ணியம் பேசுவதும் சாதியம் பேசுவதும் தங்களைத் தக்கவைத்துக் கொள்ளுவதற்கும் பிரபல்யப்படுத்துவதற்குமானவ
-
- 45 replies
- 6.3k views
-
-
சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி கிழமைக்கு ஒன்றாக தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவிட்ட "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / 82 பகுதி "Origins of Tamils? [Where are Tamil people from?]" / 82 parts மிக நீண்ட ஆய்வுக் கட்டுரையை, உடனடியாக எல்லோருக்கும் தேவைப்படாத விபரங்களைத் தவிர்த்து, உதாரணமாக - சுமேரிய & சிந்து வெளி மக்களின் வாழ்வு முறையின் அல்லது கண்டுபிடிப்புகளின் அல்லது நம்பிக்கைகளின், இலக்கியங்களின் நீண்ட அலசலைத் தவிர்த்து - தமிழ் மற்றும் தமிழருடன் நேரடியாகத் தொடர்புடையனவற்றை மட்டும் அலசி, சுருக்கமாக அண்ணளவாக 32 பகுதிகளாக ஒவ்வொரு செய்வாய்க் கிழமையும் தமிழில் பதியவுள்ளேன். …
-
-
- 44 replies
- 3.9k views
-
-
"பிராமணன் வீட்டில் பேசுவது தமிழ், தமிழைச் சுத்தமாக உச்சரிப்பதில் வேறு எந்தப் பிரிவினருக்கும் பின் தங்கியவர்கள் அல்ல பிராமணர்கள். தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டு புரிந்தவர்கள் பிராமணர்கள். அமெரிக்காவில் வளர்கின்ற தன் வீட்டுக் குழந்தைகள் கூடத் தமிழ் கற்காமல் இருந்து விடக் கூடாதென்று முனைபவர்கள் பிராமணர்கள், தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் பிராமணர்கள். ஆனாலும் தமிழர்கள் வேறு, பிராமணர்கள் வேறு, என்ற பிரசாரம் இடைவிடாது நடத்தப்படுகிறது. வீட்டிலே தெலுங்கு பேசுகிற லட்சக்கணக்கானவர்கள், தெலுங்கைத் தாய் மொழியாகப் பிரகடனம் செய்பவர்கள், கழகங்களிலே இருப்பதால் அவர்கள் தமிழர்கள், உருது மொழியைத் தாய் மொழியாக ஏற்கிற ஒருபகுதி முஸ்லீம்கள் கூட தமிழ் நாட்டில் வாழ்வதால் அவர்கள்…
-
- 43 replies
- 7.9k views
-
-
Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 1/5 Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 2/5 https://dai.ly/x276ecahttps://dai.ly/x276ecahttps://dai.ly/x276eca Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 3/5 ".. this bronze is made for Raja Raja when Europe still languishing in the dark ages incapable of producing anything approach to beauty and technical accomplishment of this piece .. " Raja Raja Cholan, The Great South Indian Tamil King - 4/5 ".. women in southern India practice ritual bathing every day, this is where Europe learned that it might be good idea to…
-
- 43 replies
- 8k views
-
-
யாழ்ப்பாணத்தமிழ் பேசும் ஜேர்மனிய பெண்!!!
-
- 41 replies
- 5.3k views
-
-
தோற்றம் பற்றி அறுதியிட்டுக் கூறமுடியாத மிகப்பழமை வாய்ந்த சிறப்பினைக் கொண்டவை. நாட்டுப்புற இலக்கியங்கள். நாட்டுப்புற மக்களின் வாழ்வியலையும், வரலாற்றையும் புலப்படுத்தும் நாட்டுப்புற இலக்கியங்கள் நாட்டுப்புறவியலின் ஒரு கூறாகும். நாட்டுப்புற இலக்கியங்களிலே நாட்டுப்புற மக்களின் உள்ளத்து எழும் உணர்வுகளையும் கற்பனை ஆற்றலைக் காணலாம். மக்களால் பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டுப் பாடப்பட்டு வந்த, வருகின்ற நாட்டுப்புற இலக்கியங்களுள் விடுகதையும் ஒரு கூறாகும். இது விடுவிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். வினாவிடைப் போக்குடையது. சிந்தனையைத் தூண்டும் சிறப்புடையது. அறிவுக்கு உரைகல்லாக விளங்குவது. புதிர்மைப் பண்பினைக் கொண்டிலங்குவதால் ''புதிர்'' என்று அழைக்கப்படுகின்றது. ''விடுகதையால் கூறுபவனின் …
-
- 40 replies
- 8.6k views
-