சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
985 topics in this forum
-
ஒரு நாயை காப்பாற்ற எவ்வளவு கஷ்டப் படுகிறார்கள் பாருங்கள் 😂 https://m.facebook.com/story.php?story_fbid=10221436454841913&id=1266400413
-
- 1 reply
- 934 views
-
-
கலெக்டர் ஏன் மேக்கப் போடவில்லை...? மலப்புரம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீமதி. ராணி சோயாமோய், கல்லூரி மாணவர்களுடன் உரையாடுகிறார். கைக்கடிகாரத்தைத் தவிர வேறு எந்த நகையும் அணியவில்லை. பெரும்பாலான குழந்தைகளை ஆச்சர்யப்படுத்திய விஷயம் என்னவென்றால், அவர் முகத்தில் பவுடர் கூட பயன்படுத்தவில்லை. பேச்சு ஆங்கிலத்தில் உள்ளது. அவர் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே …
-
- 1 reply
- 718 views
-
-
ஒலியும் ஒளியும்….. முகட்டில நிண்டு கொண்டு இருட்டுக்க திசையும் தெரியாம “இப்ப இப்ப” எண்டு கேக்க தம்பி கீழ நிண்டபடி, “இப்பவாம்”எண்டு உள்ள கேட்டிட்டு “இல்லையாம்”எண்ட பதிலைத் திருப்பிச் சொன்னான். திருப்பியும் உருட்டி ஒரு மாதிரி செல்வா ஒளிபரப்பில வந்த கமலகாசன் தெரியத் தொடங்க அப்பிடியே வைச்சு கம்பியை இறுக்கீட்டு அம்மபிகாவின் வருகைக்குப் பாத்துக் கொண்டிருந்தம். எண்பதில முதல் முதலாப் பக்கத்து வீட்டை தான் ரீவி பாத்தது, அதுகும் black and white ரீவி. முன்னால fan ஸ்விட்ச் மாதிரி இருந்தை உருட்டி உருட்டி on பண்ணீட்டு டக்டக் எண்டு சுத்த, நம்மர் மாற ,அதில இழுக்கிறதைப் பாக்கலாம். ஆர்டேம் வீட்டை பெடியளை விடீறது சரியில்லை எண்டு அம்மா சொல்லீட்டு நாங்கள் பிறந்தொண்ன ஆரோ போட்ட பஞ்சாயு…
-
- 1 reply
- 372 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. குறித்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது இன்று காலை 11 மணி முதல் பிற்பல் 1 மணி வரையில் இடம்பெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்ததுடன், இதில் அனைரையும் இணைந்து கொள்ளுமாறு சர்வஜன நீதி அமைப்பின் ஊடான அதன் இணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார். இந்தநிலையில் குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹக்கீம், மனோ கணேசன் பங்கேற்றிருந்தனர். அத்துடன், மதத்தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர…
-
- 1 reply
- 522 views
-
-
👉 https://www.facebook.com/643055850/videos/1127278607894807 👈 1975 களில்... நமது ஊர், இப்படித்தான் இருந்தது. 50 வருடத்தில்... எத்தனை மாற்றம். மாற்றம் முக்கியம் என்றாலும்... மக்களின் பழக்க வழக்கங்கள் கூட மாறி விட்டது. வாழ் வெட்டு, போதைப் பழக்கம் போன்றவற்றை நினைக்க... இன்னும் சில வருடங்களில்... என்ன நிகழப் போகின்றதோ, என்ற பயமும் தொற்றிக் கொள்கின்றது.
-
- 1 reply
- 611 views
-
-
காடை (கௌதாரி)வளர்ப்பில் சாதனை வளர்ப்பில் சாதனை https://fb.watch/5vlzqJaj1W/
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
https://m.facebook.com/story.php?story_fbid=4787670431319151&id=100002287252856
-
- 1 reply
- 1.2k views
-
-
இத்தனை சூழ்ச்சிகளா? இமாலய உள் குத்துக்களா? டெல்லியை கைப்பற்ற மத்திய ஆட்சியின் மிருகத்தனமான அதிகார பலம், கட்டுக்கடங்க பண விநியோகம், தேர்தல் கமிஷனின் ஒத்துழைப்பு, ஆர்.எஸ்.எஸ்சின் களப்பணிகள்..என சகல ஆயுதங்களையும் கொண்டு , ஆம் ஆத்மியை வீழ்த்தியுள்ள பாஜகவின் சிஸ்ட மேட்டிக்கான சதி திட்டங்களும், சாகஸங்களும் திகைப்பில் ஆழ்த்துகின்றன; ஊழல் குறைந்த நிர்வாகம், சிறந்த கல்வி, தரமான மருத்துவம், சீரான குடிநீர் விநியோகம், நியாயமான மின் கட்டணம் ஆகியவற்றை சாத்தியப்படுத்திய ஆம் ஆத்மியை தொடர்ந்து இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற வைத்தனர் டெல்லி மக்கள். அந்த ஆம் ஆத்மியை பாஜக தற்போது எப்படி தோற்கடித்தது என்பதை விவாதிக்கிறது இந்தக் கட்டுரை; …
-
- 1 reply
- 405 views
-
-
யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில் சித்தர் பாடல்களின் செல்வாக்கு யாழ்ப்பாணத்து மக்கள் இனம், மதம், மொழி கடந்த ஆன்மீகச் செல்வங்களான சித்தர் சரித்திரங்களைப் படித்தறிந்து தமது சித்தத்தை பண்படுத்தி வந்தவர்கள். வெளியே அறியப்படாத சித்தர்களாகவும் பலர் விளங்கியிருக்கிறார்கள். செத்தாரைப்போல் திரிவது எப்படி? நடைப்பிணங்களாக உலவுவது எப்படி? என்றெல்லாம் தெரிந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். சித்தர் பாடல்களின் உள்ளார்ந்த அர்த்தங்களை தெளிவாகத் தெரிந்து “சித்தம் போக்கு சிவன் போக்கு” என அவர்கள் சொல்வர். சித்தர்கள் போலவே மனதை அடக்கி, ஒடுக்கி நீர் மேற் குமிழி போலான வாழ்க்கைய…
-
- 1 reply
- 801 views
-
-
-
- 1 reply
- 626 views
- 1 follower
-
-
Ananda AK மன்னார் மனித புதைகுழிக்கும் சங்கிலி மன்னனுக்கும் தொடர்புகள் உண்டா? புதைகுழிக்கு காரணமானவர்கள் யார்? கொன்று புதைக்கப்பட்டவர்கள் யார்? கேள்விக்கு விடைதெரிய பதிவினை வாசியுங்கள் சிலவேளை பதில் இருக்கலாம். மன்னார் சதோச வளாகத்தில் சமீபகாலமாக அகழப்பட்டுவந்த மனித எலும்புக்கூடுகளின் றேடியோ காபன் அணுப்பரிசோதனை முடிவு இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக வெளிவந்து பல சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் தோற்றுவித்திருக்கிறது. புளோரிடாவில் இருந்து கிடைக்கப்பெற்ற காபன் அறிக்கையில் அந்த மனித எச்சங்களின் காலம் கி.பி 1450 தொடக்கம் கி.பி 1650 வரைக்கு இடைப்பட்டதென்று கூறப்பட்டுள்ளது. மன்னார் புதைகுழி மிகச்சமீப காலத்துக்குறியதாக இருக்கும் என…
-
- 1 reply
- 1.2k views
-
-
இவர் தான் அருண் ஜஞ்சால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தின் மோர்காவோன் கிராமத்தில் பிறந்த இவருக்கு பிறவியிலேயே பார்வைத் திறன் கிடையாது. தபேலா இசைக்கலைஞரான இவர் தன்னுடைய திறமையால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். யூடியூப் பற்றியோ, சமூக வலைதளங்கள் எப்படி இயங்கும் என்பது பற்றியோ அறிந்திராத அருணுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவருடைய இந்த இணைய பயணம் துவங்கியது எப்படி? அதற்கு அவருடைய சகோதரன் எந்த வகையில் உதவி வருகிறார்? யூடியூப் சேனல் மூலம் அவர்கள் பெற்ற வரவேற்பு எப்படியானது? விளக்குகிறது இந்த வீடியோ! செய்தி & கேமரா - ஷாகித் ஷேக் வீடியோ எடிட் - அரவிந்த் பரேக்கர் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெள…
-
- 1 reply
- 417 views
- 1 follower
-
-
Sritharan Gnanamoorthy Yesterday at 7:58 AM · Tholar Balan Yesterday at 6:18 AM •யாழ் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமா? அல்லது இந்திய ஆக்கிரமிப்பு நிலையமா? ஆங்கிலேயர்கள் விமான நிலையங்களை கட்டி விமானங்களை தரை இறக்கியபோது அதை யாரும் வரவேற்று மகிழவில்லை. ஏனெனில் அது ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்பு என்பது அனைவருக்கும் நன்கு தெரிந…
-
- 1 reply
- 2.1k views
-
-
கொரோனாவும் சித்த வைத்தியமும் – பகுதி 1 கொரோனா தொடர்பாக தமிழ் மக்களிடையே இன்று பரவலாக விவாதிக்கப்படும் இன்னொரு பேசுபொருள்தான் சித்த வைத்தியம் ஆகும். உலகில் உள்ள ஒவ்வொரு நாகரிகத்துக்கும் தனித்தனி மருத்துவ முறைகள் உள்ளன. உலகில் 170 நாடுகளில் பாரம்பரிய வைத்தியம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. தெற்காசிய நாடுகளிலும் சீனா உட்பட பல கிழக்காசிய நாடுகளில் மிகவும் தொன்மை கொண்டதாகவும் இன்றும் பலராலும் பின்பற்றப்படும் வைத்திய முறையே சுதேச வைத்திய முறை ஆகும். 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்கள் வருவதற்கு முன்னரே பல நூற்றாண்டுகளாகவே மக்களின் நோய் தீர்த்து வந்தது அந்தந்த நாடுகளில் பின்பற்றப்பட்ட பாரம்பரிய சுதேச வைத்தியமே. இதனை ஆங்கிலத்தில் Traditional m…
-
- 1 reply
- 1k views
-
-
Tube - மென் சக்கரம் Tyre - வன் சக்கரம் Front wheel - முன் சக்கரம் Rear wheel (or) Back wheel - பின் சக்கரம் Free wheel - வழங்கு சக்கரம் Sprocket - இயக்குச் சக்கரம் Multi gear sprocket - பல்லடுக்குப் பற்சக்கரம் Training wheels - பயிற்சிச் சக்கரங்கள் Hub - சக்கரக் குடம் Front wheel axle - முன் அச்சுக் குடம் Rear wheel axle - பின் அச்சுக் குடம் Rim - சக்கரச் சட்டகம் Gear - பல்சக்கரம் Teeth - பல் Wheel bearing - சக்கர உராய்வி Ball bearing - பந்து உராய்வி Bottom Bracket axle - அடிப்புறத் தண்டியக்கட்டை அச்சு Cone cup - கூம்புக் கிண்ணம் Mouth valve - மடிப்பு வாய் Mouth valve cover - மடிப்பு வாய் மூடி Chain - சங்கிலி Chain link - சங்கி…
-
- 1 reply
- 858 views
-
-
இவர் குஜராத் மாநிலம் தஹேகம் எனும் பகுதியைச் சேர்ந்த 49 வயதான சுரேஷ். பல தடைகளுக்கு எதிராகப் போராடி, தனக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனம் ஒன்றை இவர் வடிவமைத்திருக்கிறார். இந்த வாகனத்தை வடிவமைக்க சுமார் ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் சுரேஷ் செலவழித்துள்ளார். இதில் தான் அக்கிராமத்தில் உள்ள தனது சிறிய கடைக்கு அவர் செல்கிறார். குறைவான உயரத்துடன் வாழ்வது எளிதானது அல்ல என்கிறார் அவர். எல்லா சவால்களையும் கடந்து சுரேஷ் நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்த வாகனத்தில் குழந்தைகளை ஏற்றிச் செல்வதன் மூலம் அந்த நிறைவை உணர்கிறார் சுரேஷ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
-
- 1 reply
- 547 views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல் ஓட்டப் பந்தயம் – சஜித் வேகமான முயல் . . 2 தென் இலங்கை மட்டத்தில் சஜித்தின் ராஜதந்திரத்தில் உள்ள பிரச்சினை சர்வதேச நாடுகள் சொல்லித்தான் சிறுபாண்மை இன மக்கள் சஜித்தை ஆதரிப்பாக சிங்களவர் பார்க்கும் போக்கு வலுப்பெறுவது. வடகிழக்கைப் பொறுத்து கிழக்கில் ஒருசாரார் சஜித் தங்களுக்கு எதிரானவர் என கருதுவது. வடக்கில் மன்னார் மேடையில் மனோகணேசன் அவமதிக்கப் பட்டதாக பரவும் வதந்தி. மேற்படி பலபரட்சைக்குபிறகு வடக்கிலும் கிழக்கின் கருத்து எடுபடக்கூடிய சூழல் உருவாகுவது, சிவாஜிலிங்கம் ஒருதலைப் பட்ச்சமாக சஜித்தை எதிர்ப்பதும் ”சஜித் தனது தந்தையின் மரணத்துக்கு பழிவாஙுகக் காத்திருக்கிறார் என பீதியைக் கிழப்புவதும், …
-
- 1 reply
- 861 views
-
-
Sangarasigamany Bhahi C.V.Wigneswaran· இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றம் ஒன்றை சட்டரீதியாக அமைக்க முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் வாதம் தவறானது என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே நீதியரசர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன குழுவை ஒரு உதாரணமாக நான் நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். அறிக்கையின் எந்த இடத்திலும் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவை போன்ற ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை. இலங்கையில் உள்ந…
-
- 1 reply
- 760 views
- 1 follower
-
-
-
- 1 reply
- 358 views
-
-
-
- 0 replies
- 328 views
-
-
நேற்று வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று தான், உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில் நடந்த தேசிய அழகிப் போட்டியில் 17 வயதான , மின்ட் என்னும் பெண் வெற்றிபெற்று அழகு ராணியாக முடிசூடிக்கொண்டார். அவர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அப்படியே சென்று, குப்பை தொட்டிகளை கழுவி சுத்தம் செய்துகொண்டு இருக்கும் தனது அம்மாவிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கியுள்ளார். குறித்த புகைப்படம் வெளியாகி , ஆசிய நாட்டவர்களை மட்டும் அல்ல, பல மேற்குலக மக்களையும் உணர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அழகியின் அம்மா பல வருடங்களாக குப்பை தொட்டிகளை கழுவி. அதில் இருந்து கிடைக்கும் பணத்தில் தான் தனது மகளை வளர்த்து வந்துள்ளார். கடும் கஷ்டப்பட்டு தன்னை வளர்த்து ஆளாக்கியமைக்காகவே…
-
- 0 replies
- 730 views
-
-
சுயம் இழந்த சரிதம்… “ இதோ என்னை ஒரு குப்பைக்காரன் தூக்கி தன் குப்பை அள்ளும் வண்டிலுக்குள் எறிகிறான் , குப்பை வண்டிலுக்குள் துர்நாத்தம் சகிக்க முடியவில்லை , சென்ற வருடம் வரை என்னை பாவித்துவிட்டு இப்பொழுது நரை கூன் விழுந்த கிழடுகளைப் தள்ளிவைத்தது போல் என்னையும் ஒதுக்கி விட்டார்கள். என் உடம்பெல்லாம் ஓட்டை விழுந்து ரெண்டு கம்பியும் உடைந்து விட்டது , வாங்கிய புதிதில் படுக்கும் போதும் தன்னுடனே வைத்திருந்த சின்னவள் கூட இப்பொழுது என்னால் பயனில்லை எண்டு தூக்கிப் போட்டு விட்டாள் ….. “ எண்டு குடையின் சுயசரிதைக்கு எடுத்த marks என்னையும் O/L தமிழ் results ஐயும் காப்பாத்திச்சுது. படிக்கேக்க பிடிக்காத பத்தில குடையும் ஒண்டு, ஆனாலும் அது என்னைக் கைவிடேல்லை. “ கொண்டு போன கு…
-
- 0 replies
- 768 views
-
-
இந்தியாவில் கூர்மையடைந்து வரும் இந்து முஸ்லிம் முரண்பாடுகளிலிருந்து இதை பார்க்கவும் சில வருடங்களுக்கு முன் அவரை முதன் முதலில் சந்தித்தேன். அவர் பெயர் அப்பாஸ் அஹமத் சுமார் அறுபது வயதிருக்கும். பழைய நடிகர் பாலாஜி போல் நல்ல பருமனான உடல். நல்ல நிறம். சிரித்த முகம், மணக்க மணக்க ஏதோ செண்ட் போட்டிருந்தார். வெள்ளை கோடு போட்ட கைலியும் ஜிப்பா போல ஒரே ஒரு பட்டன் வைத்த ஷர்ட்டும் அணிந்திருந்தார். சென்னையின் புறநகரில் நிலம் ஒன்று வாங்கப் போகதாகவும் அதுக்கு லீகல் ஒப்பினியன் வேண்டும் என்றும் சொன்னார். சில டாக்குமெண்டுகளை உடன் எடுத்து வந்திருந்தார் அதுக்கென்ன சார். பார்த்து சொல்கிறேன் என்றேன். என்னை எப்படி தெரியும் என்று கேட்டேன். அவர் மகளின்…
-
- 0 replies
- 854 views
-
-
நான் இதை முழுக்க முழுக்க தென்னகத்தை சேர்ந்த, நகரங்களில் வாழும் மத்திய, மேல் மத்திய வர்க்க வேலை செய்யும் ஆண்களை -குறிப்பாக 70-80களுக்கு முன்பு பிறந்தவர்கள், 80-90 களுக்குப் பிறகு பிறந்தவர்களை – வைத்தே சொல்கிறேன். நான் கல்லூரிகளில் வேலை செய்துள்ளதால் அங்கு அரசு ஊதியம் பெறுகிற கடந்த இரு பத்தாண்டில் வேலைக்கு வருகிறவர்களை ஐம்பது வயதுக்கு மேலானவர்கள் மற்றும் நாற்பதுகளுக்கு கீழிருக்கும் தனியார் சம்பளம் பெறுகிறவர்களுடைய உடல் மொழியை ஒரே சமயம் பார்த்து ஒப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை வைத்தே இதை சொல்கிறேன். 60-70களின் தலைமுறையை சேர்ந்த ஆண்களிடம் ஒரு ஸ்டைல் உள்ளதாக எனக்கு எப்போதுமே தோன்றியதுண்டு. நான் இதை ஒரு மாணவனாக நாகர்கோயிலிலும் சென்னையிலும் படித்த காலத்திலும் கண்டிருக்கிறேன். …
-
- 0 replies
- 726 views
- 1 follower
-
-
Facebook இந்த உலகை எப்படி எல்லாம் மாற்றியிருக்கிறது? எளிய விளக்கம்
-
- 0 replies
- 438 views
- 1 follower
-