சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
988 topics in this forum
-
Sritharan Gnanamoorthy இனமொன்றின் குரல் Yesterday at 4:44 AM யாழ்ப்பாண மாநகரசபையின் புதிய கட்டடம் கட்டுவதற்கு இரண்டாம் தரம் அடிக்கல் நாட்டுவதற்கு உணவு மண்டப செலவு மட்டும் 2.7 மில்லியன் ரூபா என மதிப்பீடு செய்து இருக்கிறார்கள் .. பந்தல் போட மட்டும் 16 லட்சம் ..மதிய உணவு ஒன்றின் பெறுமதி 2500 ரூபா.இந்த மதிய உணவு 150 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது ..100 ரூபா பெறுமதியான சிற்றுண்டி 2200 பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கு என சொல்ல பட்டு இருக்கிறது ..மாநகர வரியிரு…
-
- 1 reply
- 1.2k views
-
-
Sivasubramaniam-jothilingam Jothilingam · #யாழ்ப்பாணத்திற்கு_ஒரு_ஆறு யாழ் குடாநாடானது மிகவும் குறைந்தளவான 30' மழைவீழ்ச்சியினை பெறுகின்ற அதே வேளை வட மாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 60' இற்கு மேற்பட்ட மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. குடாநாட்டின் வேளாண்மையை அபிவிருத்தி…
-
-
- 3 replies
- 1.2k views
-
-
-
வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்தினை முழுசா சுத்தி பாப்பம், கிட்டத்தட்ட 100 வகையான மரங்களுக்கு கிட்ட இருக்கு. எல்லாமே இங்க வச்சு ஒரு 3-5 வருசங்களுக்குள்ள வளர்ந்த மரங்கள் தான், பாருங்கோ பாத்து எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ. அதே மாதிரி இன்னும் என்ன மரங்கள் வச்சா நல்லா இருக்கும் எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 674 views
-
-
கான காலமா மாட்டு வண்டி சவாரிய நேர பாக்கணும் எண்டு ஒரு ஆசை, அப்பிடி நான் பார்த்து, கேட்டு அனுபவித்த விடயங்களை ஒரு காணொளியாவும் ஆக்கி இருக்கன், பாருங்க பாத்து உங்க கருத்துக்களையும் சொல்லுங்கோ
-
- 3 replies
- 1.6k views
-
-
-
-
- 1 reply
- 768 views
-
-
யாழ்ப்பாணத்தில அருகி வரும் ஒரு கலை பீடி சுற்றுவது முன்பு ஒரு குடிசை தொழிலா நடந்துகொண்டு இருந்த இந்த தொழில் இப்போ பல்வேறு காரணங்களால பலரால தொடந்து செய்யாம விடுபட்டு வருது. இதுக்கு முக்கிய காரணம் இதுக்கான தேவையும் குறைஞ்சு கொண்டே போறது தான். இப்பிடியே போனா ஒரு 3-4 வருஷத்தில இந்த கலையே யாழ்ப்பாணத்தில/இலங்கை முழுவதும் இல்லாம போயிடும், சிலர் எத்தனையோ விதமான பிரச்சனைகள் எதிர்நோக்கி இத தொடந்து செய்து வந்தாலும் ஒரு 1000 பீடி சுத்தினா தான் இவங்களுக்கு 900 இலங்கை ரூபா கிடைக்கும். அப்பிடி 1000 பீடி சுத்த தோராயமாக இவங்களுக்கு 7-8 மணி நேரம் எடுக்கும், இத போல உங்களுக்கு வேற ஏதும் தொழில்கள்/ கலைகள் தெரியுமா. இப்பிடி இன்னும் ஒரு 5-6 வருஷத்தில இல்லாம போற மாறி, சொல்லுங்க ஒரு பதிவு பண்ணி …
-
- 7 replies
- 1.7k views
-
-
சில வருடங்களிற்கு முன்னர் "பத்து ரூபாய் கடை" என்று அழைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலை தான் இந்த "மாருதம் சாப்பாட்டுக் கடை." பொருட்களின் விலை ஏற்றத்துக்கு பின்னரும் மிகவும் மலிவாகவே சிற்றுண்டிகளினை விற்கிறார்கள். யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் உள்ள றவுண்ட போட்டுக்கு பக்கத்தில் உள்ளது இந்த "மாருதம் சாப்பாட்டுக் கடை." பொது மக்கள், மாணவர்கள் முதல் அரச, தனியார் நிறுவன அதிகாரிகள் வரை பலதரப்பட்ட மக்களும் வந்துபோகும் ஓர் இடம். 🥙பூந்தி லட்டு முதல் சமோசா வரை சிற்றுண்டிகள் தேநீர், சர்பத், நெல்லிகிரஸ் இட்லி, இடியப்பம், புட்டு, தோசை போன்றனவும் பரோட்டாவும், தற்போது இரவினில் மரக்கறி கொத்தும் கிடைக்கின்றது. கடை முதலாளியான நண்பர் ஜீவன் அண்ணாவிடம் "லாபத்தினை கொஞ்சம் கூட வைச்சு வ…
-
-
- 14 replies
- 998 views
-
-
யாழ்ப்பாணத்தில் கட்டப்படவிருந்த இந்த Rsort யாழில் கட்டப்படாமை ஏன்?
-
- 7 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணம் வந்து விட்டது சித்தமருத்துவ Spa 💆♀️ / Panchakarma Treatment / Tamil bros தொடர்பு இலக்கம் :- +94765245100 Viber, whatsapp
-
- 0 replies
- 813 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன? முற்குறிப்பு: அறிவு என்பது வேறு மதிநுட்பம் அல்லது புத்திக்கூர்மை அல்லது புத்திசாலித்தனம் என்பது வேறு என்பதே எனது புரிதல். இங்கு நான் அறிவு எனக் கருதுவது கல்வி மூலம் பெறப்பட்ட அறிவாகும். அறிவுஜீவிகள் எல்லோரும் மதிநுட்பம் உள்வர்களாக இருக்க வேண்டியதில்லை. அதே போல் மதிநுட்பம் வாய்ந்தவர்கள் எல்லோரும் கல்வியறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை. அறிவு மட்டம் அதிகரிக்க அதிகரிக்க மதிநுட்பம் குறைந்து செல்லும் என்றொரு விதி இல்லை. ஆனால் நடைமுறையில் அப்படித்தான் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. ஒரு 5 வயதுக் குழந்தையைவிட வளர்ந்த ஒரு அறிவுஜீவியின் மதிநுட்பம் குறைவாகவே உள்ளது என்ப…
-
- 43 replies
- 3.5k views
-
-
யாழ்ப்பாணத்து பேச்சு வழக்கில் சித்தர் பாடல்களின் செல்வாக்கு யாழ்ப்பாணத்து மக்கள் இனம், மதம், மொழி கடந்த ஆன்மீகச் செல்வங்களான சித்தர் சரித்திரங்களைப் படித்தறிந்து தமது சித்தத்தை பண்படுத்தி வந்தவர்கள். வெளியே அறியப்படாத சித்தர்களாகவும் பலர் விளங்கியிருக்கிறார்கள். செத்தாரைப்போல் திரிவது எப்படி? நடைப்பிணங்களாக உலவுவது எப்படி? என்றெல்லாம் தெரிந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். சித்தர் பாடல்களின் உள்ளார்ந்த அர்த்தங்களை தெளிவாகத் தெரிந்து “சித்தம் போக்கு சிவன் போக்கு” என அவர்கள் சொல்வர். சித்தர்கள் போலவே மனதை அடக்கி, ஒடுக்கி நீர் மேற் குமிழி போலான வாழ்க்கைய…
-
- 1 reply
- 803 views
-
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற சிங்கள மாணவி ஒருவர் சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் யாழ்ப்பாணத்தைப்பற்றி கூறிய விடயங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிங்கள மொழியில் இடம்பெற்ற இந்த உரையாடலின் தமிழ் மொழிபெயர்ப்பினை இங்கு இணைக்கின்றோம். #யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் தாயக பிரதேசங்கள் குறித்து தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் பல்வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் மத்தியில் இந்த மாணவியின் வெளிப்படையான கருத்துக்கள் இங்கு காண்பிக்கப்படவேண்டியதாகும். கேள்வி:- உங்களுக்கு கிட்ட உள்ள பல்கலைக்கழகம் எது? மாணவி:- சபரகமூவா பல்கலைக்கழகம் கேள்வி:- இரத்தினபுரி மாணவர்களுக்கு சபரகமூவா பல்கலைக்கழகம் கிட்ட, கொழும்பில் உள்…
-
- 0 replies
- 899 views
-
-
Boopal Chinappa 7 hrs யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும்....... புலம்பெயர் யாழ்ப்பாண வைத்தியர்களும்!! ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விடயம்......... புலம் பெயர்ந்த தமிழ் பணக்காரர்களில் இவரும் ஒருவர். நானும் அவரும் வன்னி மக்களின் நிலைமை பற்றி கலந்துரையாடினோம். வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் இருதய நோய் மற்றும் கான்சர் போன்றவற்றால் பலர் இறக்கிறார்கள். இவற்றை கண்டுபிடிக்க முறையான வசதிகள் அங்கே இல்லை. MRI போன்றவற்றின் மூலமான பரிசோதனைக்கு கொழும்புக்கு தான் செல்ல வேண்டியுள்ளதாக இருக்கின்றது. மக்கள் வறுமையில் உள்ளார்கள் இப்படி இருக்கையில் அவர்கள் எப்படி கொழும்புக்குச் சென்று வைத்தியம் செய்ய முடியும்? இதற்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டு…
-
- 9 replies
- 2.6k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 437 views
- 1 follower
-
-
யுவனும் Fanம் இரண்டாயிரத்து ஏழாம் வருடம். நான் உயர்தரம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். நான்காம் கட்ட ஈழப்போர் விடுதலைப் புலிகளின் கையிலிருந்த குடும்பி மலையின் வீழ்ச்சியோடு உக்கிரமாக ஆரம்பிக்கிறது. வழமையான புலிகள் - இராணுவ சண்டையப் போல அல்லாது இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கப்போகிறது என்பது லேசான பயத்தைக் கொண்டுவருகிறது. கிழக்கில் சண்டை தொடங்கிய கையோடு வடக்கிலும் கடும் இராணுவக் கெடுபிடியாய் இருந்தது. . மன்னார் நகரின் மூலை முடுக்கெல்லாம் ராணுவம் நிலை கொள்கிறது. எங்கள் வீட்டிலிருந்து நானூறு மீட்டர் தொலைவில் இருக்கும் மன்னார் பொது விளையாட்டரங்கம் இராணுவத் தளமாகிறது. மூலைக்கு மூலை சோதனைச் சாவடிகள். அடிக்கடி சுற்றிவளைப்புகள் கைதுகள். நாங்…
-
- 1 reply
- 1k views
-
-
-
யூடியூப் செனல் ஆரம்பித்த ரொனால்டோ, 90 நிமிடங்களில் 1 மில்லியன் Subscriber-களை பெற்று சாதனை படைத்துள்ளார். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர். கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையை அவரிடம்தான் உள்ளது. தன்னுடைய கால்பந்து வாழ்க்கையின் கடைசிகாலத்தில் இருக்கிறார் ரொனால்டோ. இந்நிலையில் இப்போது அவர் யுடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
இவர் தான் அருண் ஜஞ்சால், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகோலா மாவட்டத்தின் மோர்காவோன் கிராமத்தில் பிறந்த இவருக்கு பிறவியிலேயே பார்வைத் திறன் கிடையாது. தபேலா இசைக்கலைஞரான இவர் தன்னுடைய திறமையால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். யூடியூப் பற்றியோ, சமூக வலைதளங்கள் எப்படி இயங்கும் என்பது பற்றியோ அறிந்திராத அருணுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அவருடைய இந்த இணைய பயணம் துவங்கியது எப்படி? அதற்கு அவருடைய சகோதரன் எந்த வகையில் உதவி வருகிறார்? யூடியூப் சேனல் மூலம் அவர்கள் பெற்ற வரவேற்பு எப்படியானது? விளக்குகிறது இந்த வீடியோ! செய்தி & கேமரா - ஷாகித் ஷேக் வீடியோ எடிட் - அரவிந்த் பரேக்கர் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெள…
-
- 1 reply
- 418 views
- 1 follower
-
-
ரகசியம் அம்பலம்: தமிழர்களுக்கு எதிரான இலங்கை-இந்திய சதியின் கூட்டாளியான பேஸ்புக்! ------------------------------------ கடந்த மாதத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய தலைவர் பிறந்தநாள் மற்றும் மே மாதத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தின் போதும் உலகத் தமிழர்கள் பலர் தமிழீழத் தலைவரின் ( அவர் புகைப்படம் மட்டுமல்ல பெயரை குறிப்பிட்டாலும் பேஸ்புக் தடை செய்கிறது) படத்தை தங்களின் முகநூல் மற்றும் டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். அப்படி பதிவிட்ட சில மணி நேரங்களில் முகநூல் நிறுவனம் "Community Standard" என்ற காரணம் காட்டி தலைவரின் படத்தை தூக்கியது. கடந்த பத்து வருடங்களில் இல்லாத இந்த அடக்குமுறை இப்போது மட்டும் ஏன் முகநூல் நிறுவனத்தால் தமிழர்கள் மீது நடத்தப்படுகிறது என்…
-
- 1 reply
- 1.8k views
-
-
ரகு தாத்தா - சுப.சோமசுந்தரம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த 'இன்று போய் நாளை வா' திரைப்படத்தில், "ஏக் காங்வ் மே ஏக் கிஸான் ரஹ்தா தா" என்ற இந்தி வாக்கியத்தைப் படிக்கும் தமிழ் மாணவன் "ரஹ்தா தா" என்பதை "ரகு தாத்தா" என மீண்டும் மீண்டும் சொல்வதை நகைச்சுவையாகப் படம் ஆக்கியிருந்தார்கள். இன்று வரை அந்த நகைச்சுவை தமிழ்நாட்டு மக்கள் மனதில் பதிந்திருப்பது இம்மண்ணில் அவ்வப்போது ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிரான சவுக்கடிக்கான ஒரு குறியீடு என்று கூறுவது மிகையாகாது. எனவே 1960களில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் முழுவீச்சில் நடைபெற்ற பின்னணியில் பின்னப்பட்ட கதையை வைத்து இப்போது எடுக்கப்பட்ட ஒரு படத்திற்கு 'ரகு தாத்தா' எனப் …
-
-
- 9 replies
- 771 views
- 1 follower
-
-
ரங்கராஜ் பாண்டே பெரியார் குறித்த தகவல்கள்.... https://www.facebook.com/share/r/1AvyN6QYas/
-
- 0 replies
- 358 views
-
-
4.7 Mano Ganesan - மனோ <ரஞ்சன் ராமநாயக்க>இந்த நொடியில் என் மனதில்…(22/01/20) …
-
- 0 replies
- 672 views
-
-
ரணமாகிப்போன காயங்களும் மாறாத வடுக்களும் ************************************ கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு என்று சொல்லுவார்கள்.ஆனால் பல மனிதர்களிடம் அது இருந்ததில்லை,அதிலும் என் இனத்திற்கு எதிராக போராடுபவனிடம் எப்படி மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்..? ஆம் எனது தடுப்புமுகாம் வாழ்வில் நான் அனுபவித்த துயர் நிறைந்த சம்பவம் ஒன்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்கிறேன்.... நான் இராணுவத்தினரிடம் சரணடைந்து தடுப்பு முகாமிலே பல மாதங்கள் கடந்து வருடமாகவும் துயர் சுமந்தேன். இறுதி யுத்தகாலப்பகுதியில் பல பொதுமக்களும் சரி போராளிகளும் சரி இராணுவத்தின் எறிகணைகளிற்கு பலநூறுபேர் காயமடைந்தும் மரணித்தும்போவார்கள்.மரணத்தின் பிடியில் வாழ்வு,காயங்களிற்கு மருந்தின்றி…
-
- 0 replies
- 1k views
-
-
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடக தப்பி ஓட முயற்சித்து... பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, இழுத்து செல்லப்படும் படத்தில் இருக்கும் நபரை தெரியுமா ? இன்று திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களால் வர்த்தக வாணிப அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு நளின் பெர்னாண்டோ என அழைக்கப்படும் இவர்.2014 ஆம் ஆண்டு சதொச நிறுவனத்தின் தலைவராக இருந்த காலத்தில் Carrom மற்றும் Checker-boards வாங்குவதற்காக 39 மில்லியன் அரச பணத்தை மோசடி செய்தார் என்கிற புகாரின் பேரில் 2018 ஆம் ஆண்டு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருந்தார் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கும் திரு டிரான் அல்லஸ் அவர்கள் Reconstruction and Development Agency (RA…
-
- 1 reply
- 551 views
- 1 follower
-