சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
ஓர் அகதியின் மரணம்...! ஜேர்மனியில் Hemsbach என்னும் கிராமம்; அந்த கிராமத்தில் மிகச் சொற்பமான தமிழர்களே வாழ்கின்றார்கள்..! ஏன் எண்ணிக்கையில் 15 நபர்கள் என்று சொல்லலாம்..! அதில் அண்மையில் அகதியாக வந்த இளைஞனின் பரிதாப மரணம் என்னையும் எமது வீட்டாரையும் மிகவும் பாதித்திருந்தது...! அவர் வாழும் பொழுது தனக்கு எந்த உறவுகளும் ஜேர்மனியில் இல்லையென்பதை ஒரு முறை எனது மனைவியுடன் உரையாடும் பொழுது தெரிவித்தாராம்..! தனக்கு என்ன வேலையென்றாலும் எடுத்து தரச்சொன்னாராம்..! அதுதான் முதலும் கடைசியுமாக என் மனைவி அவரை வீதியில் கண்டது. அதன் பின்னர் துணைவியார் என்னிடம் இது தொடர்பாக கதைத்திருந்தார்; முடிந்தால் அவருக்காக வேலையொன்று பெற்றுக் கொடுக்குமாறு கேட்டிருந்தேன்..! அந்த இளை…
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்றைய தலைமுறையினருக்கு பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன் படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்... யாருக்குமே மரியாதை தரக்கூடாது.. தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை... எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்... சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்.. பெண்கள் மீது மரியாதையே இல்லை.. ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி... வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை.. ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது.. ஒரு வரி கூட வாசிப்பதில்லை.. …
-
- 4 replies
- 1.3k views
-
-
வடக்கில் புதிதாக கட்சி ஆம்பித்துள்ள அனந்தி சசிதரன், மகிந்தவின் பொதுஜன முன்னணி கட்சி உடன் சேர்ந்து பயணித்து, காணாமல் போனோரை கண்டு பிடிக்கலாமே என அம்மான் குசும்பு பண்ணி உள்ளார். MoreVinayagamoorthy Muralitharan @ColKaruna It is very good news to have woman leaders for north east. Best wishes @ananthysasi for your new party. We can work together with Hon @PresRajapaksa and @PodujanaParty to find solution for dissapeared people in Sri Lanka.
-
- 1 reply
- 1.3k views
-
-
ஒரு தம்பதிக்கு மூன்று மகள்கள். மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மருமகன்களின் அன்பை பரிசோதிக்க மாமியார் விரும்பினார். அதற்காக ஒரு நாடகத்தை நடத்த எண்ணி முதலாவது மகள் மற்றும் மருமகனுடன் ஒரு ஏரியில் படகு சவாரி செய்தார். தான் திட்டமிட்டபடி ஏரியில் விழுந்து உயிருக்கு போராடுவதாய் நடித்தார். இதையறியா மருமகன் உடனே தண்ணீரில் குதித்து மாமியாரைக் காப்பாற்றினார். அடுத்த நாள் காலை படுக்கையை விட்டு வெளியே வந்த மருமகன் வாசலில் ஒரு புத்தம் புதிய மாருதி desire கார் இருப்பதைக் கண்டார். அருகில் சென்று பார்த்தார். அதில் மாமியாரின் அன்புப் பரிசு என்று இருந்தத…
-
-
- 14 replies
- 1.3k views
-
-
என்னால் நம்ப முடியவில்லை, என் அன்பு நண்பனும், சகோதரனுமான தீபக் சதே இப்போது உயிரோடில்லை என்பதை, அவன் ஒரு விமானி, கடைசியாக கோழிக்கோடு வானூர்தி நிலையத்துக்கு துபாயிலிருந்து பெருந்தொற்றுக் காலத்தில் சிக்குண்டிருந்த இந்தியர்களை ஏற்றிக்கொண்டு பறந்து வந்தான். தரையிறங்கு சக்கரங்களை இயக்கும் கியர்கள் வேலை செய்யவில்லை, கோழிக்கோடு வானூர்தி நிலையத்தை மூன்று முறை சுற்றி எரிபொருளைக் காலி செய்தான், விபத்து நிகழ்ந்தால் விமானம் தீப்பிடித்து விடக் கூடாதல்லவா...அதற்காக... ஊர்தி நிலத்தில் அதிர்ந்து வீழ்ந்த போது, அவன் இஞ்சினை அணைத்து விட்டிருந்தான். மூன்றாவது முயற்சியின் போது அவனுக்குத் தெரிந்து விட்டது, இது கடைசிப் பறத்தல் என்று, ஆனாலும் ஏறத்தாழ பத்து குழந்தைகள் உட்பட 180 ச…
-
- 8 replies
- 1.3k views
-
-
”மற்ற மாநில மக்களைவிட தமிழ்ச்சமூகத்துக்கு இசையறிவு அதிகம். காரணம், ராஜாவும் ரகுமானும்” - நிவாஸ் கே பிரசன்னாவைப் பேட்டி எடுத்திருந்தபோது இப்படிச் சொன்னார். தமிழர்களுக்கு இசையறிவைவிட நகைச்சுவை உணர்வு ரொம்ப அதிகம். அதற்குச் சமீபத்திய உதாரணம் மீம்ஸ். வேறு எந்த மொழியிலும் இவ்வளவு கிரியேட்டிவாக மீம்ஸ் வருவதில்லை. இதற்குக் காரனமென என்.எஸ்.கேவில் தொடங்கி யோகி பாபு வரை பலருக்கும் கிரெடிட் தரலாம். முக்கியமாக, வடிவேலுவையும் கவுண்டமணியையும் சொல்வார்கள். ஆனால், இந்தப் பட்டியலில் தவறாமல், முக்கியமான இடத்தில் இடம்பிடிக்க வேண்டிய பெயர் கிரேஸி மோகன். நகைச்சுவை பல விதம். எந்த வசனமுமில்லாமல் வெடித்துச் சிரிக்க வைத்த சார்லி சாப்ளின், சூழலை வைத்து காமெடி செய்த விவேக், உடல்மொழியால் மட்டும…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ் போதனா வைத்தியசாலை (பெரியாஸ்பத்திரி) Jaffna Teaching Hospital எப்போது உருவானது? அதன் வரலாறு என்ன? முதலாவது யாழ் அரசாங்க அதிபர் (1829 –1867). அக்காலத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு அளப்பரிய சேவை செய்துள்ள அதிகாரிகளில் அக்லண்ட் டைக்... முதன்மையானவர். தற்போது பழைய பூங்கா என அழைக்கப்படும் அரச அதிபர், ஆளுநர் இல்லம் மற்றும் அயலில் உள்ள அலுவலகங்களில் உள்ள மரங்கள் யாவும் இவரால் நாட்டப்பட்டவையே. டைக்.. இங்குள்ள மரங்களில் உள்ள பூக்களின் நறுமணத்தை சுவாசித்தும், பழமரங்களின் கனிகளை... சுவைத்தும் வந்தார். பொதுக்களும் அனுமதி பெற்று இப் பூங்காவைப் பார்வையிட்டும் பூங்காவிலுள்ள கனிகளைப் புசித்தும் வந்தனர். …
-
- 7 replies
- 1.3k views
-
-
யாழ் மத்தியகல்லூரியில் அமைக்கப்பட்ட... தமிழ் அரசுக்கட்சி நிறுவுனர் "தந்தை செல்வா கலையரங்கம்" கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. Photos Kanthasamy Nanthakumar
-
- 4 replies
- 1.3k views
-
-
அகில இலங்கை ரீதியில் பளுதூக்கலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த யாழ் பல்கலைக்கழக மாணவியும், வல்வை மண்ணின் புதல்வியுமான செல்வி. தசாந்தினிக்கு மனம் நிறைந்த பாராட்டுதல்கள்.
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்தச் சிங்களவருக்கு இருக்கும் ஈழத்தமிழர்கள் மீதான வரலாற்றுப்புரிதல் தற்போதைய தமிழ் தலைமைகள் எனக்கூறும் தறுதலைகளுக்கு இல்லையே.இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் பதவியில் இருந்துகொண்டு புலிகள் பயங்கரவாதிகள் எனச் சொல்லும் சம்பந்தர் ஐயா எங்கே? நீங்கள் பேசவேண்டியதை யாரோ ஒரு சிங்களப் பேராசிரியர் வெளிநாட்டவர்களுக்கு விளக்கப்படுத்துகிறார். fb
-
- 1 reply
- 1.3k views
-
-
புலிகள் யுத்தத்தில் சிறுவர்களை பயன்படுத்தினார்களா??
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.vaarakesari.lk/article/10039 குருந்தூரில் பௌத்த விகாரையை நிர்மாணித்து அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் தமிழர்கள் மற்றும் இந்து பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களின் எதிர்ப்புகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கையில் உள்ள இந்துத்துவ சிவசேனை தலைவர்கள், குறிப்பாக மறவன்புலவு சச்சிதானந்தம், முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்பொருள் தளத்தில் நிறுவப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த விகாரையில் கல்கோமுவே சாந்தபோதி தேரருடன் இணைந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். குருந்தூர் பௌத்த விகாரைக்கு சென்று வழிபட்டதோடு மட்டுமால்லாது இவர் பிக்குகளின் இந்த கட்டுமானத்திற்கு ஆதரவும் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. இதன் ம…
-
- 14 replies
- 1.3k views
-
-
முஸ்டீன் இஸ்மாயீல் கொழும்புக்குப் பொருத்தமான தமிழ் வேட்பாளர் யார்? நம்நாட்டின் வடக்கு , கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் மட்டுமே தமிழ்க் கட்சிகள் செயற்பாட்டுத் தளத்தை நிறுவியிருந்தன மலையககக் கட்சிகள் கொழும்பு உட்பட இந்திய வம்சாவழித் தமிழ்ர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமது அரசியல் செய்பாட்டுத் தளத்தை நிறுவிக் கொண்டன. இலங்கைத் தமிழரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் இந்தியத் தமிழர் பகுதிகளில் அரசியல் நடவடிக்கையில் இடையீடு செய்வதில்லை அதுபோன்றே மலையகக் கட்சிகளும் இலங்கைத்தமிழர் பகுதிகளில் அரைசியல் தலையீடுகளைச் செய்வதில்லை. இலங்கைத் தமிழர் ஓரளவுக்குச் செறிந்து வாழும் கொழும்பில் கூட தமிழ்த் தேசியக் …
-
- 9 replies
- 1.3k views
-
-
மனித எச்சிலின் அபார வலிமை பற்றி தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர்,கிறிஸ் கோர்ஸ்கி பதவி,பிபிசி 6 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES எச்சில் என்பது நமது வாயை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள மட்டும் பயன்படுவது அல்ல. நமது சுவைக்கு பின்னால் உள்ள பிரதான காரணிகள் எச்சிலில் உள்ள பொருட்கள்தான் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக எச்சில் என்பது நாம் உண்ணும் உணவை ஈரப்பதம் ஆக்குவதற்கு உதவும் ஒரு சலிப்பூட்டும் பொருளாகத் தான் தெரியும். ஆனால், உண்மை நிலை முற்றிலும் மாறுபட்டது என்பதை விஞ்ஞானிகள் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். உமிழ்நீரானது …
-
- 8 replies
- 1.3k views
- 1 follower
-
-
சிங்களக் கொடியுடன் விஜய் சேதுபதி | உங்க சேட்டை இனிமே பலிக்காது
-
- 0 replies
- 1.3k views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில அழிந்து வார ஒரு தொழில் பற்றி பாப்பம் வாங்க, ஒரு 20 வருசத்துக்கு முதல் யாழ்ப்பாணத்தில பல வீடுகளில ஒரு குடிசை தொழிலா இருந்த இந்த நெசவு நெய்யறது இப்போ ஒண்டு இரண்டு இடத்தில தான் இருக்கு. வாங்க இந்த காணொளியில எப்பிடி இந்த கைத்தறி நெசவு பயன்படுத்திற எண்டும், இத இன்னும் செய்யிற ஆக்கள் என்ன மாதிரி பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றார்கள் எண்டும் பாப்பம், நீங்க சொல்லுங்க பாப்பம் ஒரு சேலை நெய்யறதுக்கு எவ்வளவு நாள் எடுக்கும் எண்டு.
-
- 9 replies
- 1.3k views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில கச்சாய் துறையில இருந்து ஒரு சின்ன தீவுக்கு போவம், இது பாக்க மாலைதீவுகளில இருக்க ஒரு சின்ன தீவு மாதிரி வடிவான ஒரு இடம், ஆனா யாருமே இங்க இப்போ இல்லை, ஒரே ஒரு சின்ன கோவில் மட்டும் இருக்கு, வாங்க நாங்க போய் எப்பிடி இருக்கு எண்டு பாப்பம்.
-
- 10 replies
- 1.3k views
-
-
வாங்க இண்டைக்கு நாம யாழ்ப்பாணத்தில இருக்க ஒரு பண்ணைக்கு போவம், அங்க யாழ்ப்பாணத்தில பெரிய அளவில இதுவரை வளக்காத பல்வேறு வகையான மிருகங்கள், இனங்கள் உதாரணமா மான், பண்ணி, 8 வகையான மாடுகள், 4 - 5 வகையான ஆடுகள், புறா இப்பிடி கனக்க இருக்குது, நாங்க இண்டைக்கு இவை எல்லாத்துக்கும் சாப்பாடு போட்டு, இத பராமரிக்கற அண்ணாவோடையும் கதைப்பம் வாங்க
-
- 5 replies
- 1.3k views
-
-
மருத்துவர் தினத்தில் எனது வேண்டுகோள்! Dr. Hariharan V MBBS, MD., Diet consultant. 2006-07ல் நான் நைட் டூட்டி டாக்டராக சிறிய மருத்துவமனைகளில் பணியாற்றியுளேன். பதினாலாயிரம் சம்பளம். மறக்க முடியாத தருணங்கள் அவை. "டாக்டர், என் ஏழு வயது பையனுக்கு கேன்சர். ஒரே பையன். எல்லாம் பண்ணியாச்சு. அவன் இன்னும் மூன்று மாதத்தில் இறந்துடுவான். இன்னிக்கு ரொம்ப வலி, பெத்திடின்-பினர்காண் ஊசி போட்டா வலி போயிடும், ஊசி போட்டா ஒரு வாரம் கழிச்சு தான் வலி வரும், நாங்க வழக்கமா போகும் மருத்துவமனையில் மறுத்துட்டாங்க. டாக்டர் மாறிட்டார். நாங்களும் நாலு ஹாஸ்பிடல் போயிட்டோம். எல்லாரும் மறுத்துட்டாங்க. ப்ளீஸ் ஊசி போடுங்க", என மூன்று வயது குழந்தை சைஸ் இருக்கும் ஏழு வயது வலியில் துடிக்கும…
-
- 0 replies
- 1.3k views
-
-
தீவகம், வேலணை ஒர் பார்வை https://www.facebook.com/100001928152002/videos/4503561386384755/
-
- 0 replies
- 1.3k views
-
-
பாஸ் எடுத்தும் fail “மச்சான் பெருங்கண்டம் சோதினை முடிஞ்சுது நாங்கள் வீட்டை போறம், நீ என்ன மாதிரி ” எண்டு ஒண்டாப் படிக்கிற ஹொஸ்டல் காரங்கள் கேக்க, “நானும் போறதுக்கு அலுவல் பாக்கிறன்” எண்டு போட்டு வெளிக்கிட்டன். 95 இல இடம்பெயர்ந்து போய் திரும்பி வந்தாப் பிறகு வீட்டுக்காரர் எல்லாரும் கொழும்பு போக நான் மட்டும் தனிச்சு நிண்டு , விட்ட கம்பஸ் படிப்பைப் தொடந்தன். இனிச் சோதினை முடிஞ்சு தான் கொழும்புக்குப் போறதெண்ட முடிவோட இருக்க( படிக்க) ரெண்டு வருசம் ஓடீட்டுது. தனிநாடு கேட்டுச் சண்டை பிடிக்கேக்க தராம பிறகு இருந்த இடத்தையும் பிடிச்சிட்டு எல்லாத்தடையும் விதிக்க நாங்களும் தனிய ஒரு நாடாய் வாழ்ந்த காலம் அது. ஆனாலும் எங்களை எந்தத்தடையும் பாதிக்கேல்லை கொழும்புக்குப் போ…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
மாமூலன் வாடி R R SrinivasanFollow 14 hrs "பார்ப்பரேட்டுகளின் எழுச்சி.... எகனாமிக் டைம்ஸ்" தரும் எச்சரிக்கை பிறப்பின் அடிப்படையில்தான் பார்ப்பனர்கள் உயர் ஜாதி யினர் என்று கருத வேண்டாம் - பொருளாதார அடிப்படையில் பார்த்தாலும் பார்ப்பனர்கள் முதலிடத்தில் தான் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது. ஊடகங்கள் பார்ப்பனர்களின் கரங்களில் வசமாகக் சிக்கிக் கொண்டிருக்கும் காரணத்தால் ஒரு தவறான கருத்தைப் பரப்பி வைத்துள்ளனர். …
-
- 0 replies
- 1.3k views
-
-
கற்க கசடற – மக்களும் கட்சிகளும்: பகுதி 1 ==================================== கொரோனாவுக்குக் கொஞ்சமும் பயப்படாமல் இலங்கை மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்வதற்காக தமது உயிரையும் பணயம் வைத்து அரசியல்வாதிகள் பலர் பல லட்சங்கள், கோடிகளை செலவு செய்து ஒரு வழியாகத் தமது பாராளுமன்ற ஆசனத்தை உறுதி செய்து விட்டார்கள. சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் சிலர் இனி மாகாணசபை தேர்தலை இலக்கு வைக்கலாம் அல்லது காத்திருக்கும் கொக்காக 2025 பாராளுமன்றத் தேர்தலுக்குக் காத்திருக்கக்கூடும். இந்த முறை நடைபெற்ற தேர்தல் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 2010 க்குப் பின்னர் மகிந்தவிற்கு மீண்டும் பெரிய வெற்றி கிடைத்துள்ளது. அதுவும் அவர் புதிய கட்சியை உருவாக்கிய பின்னர் கிடைத்த ஐந்தே வெற்றி அவர…
-
- 8 replies
- 1.3k views
-
-
1876- 1878 ஆண்டுகளில் மதுரை மிக மோசமான பஞ்சத்தை சந்தித்தது, எங்கள் பாட்டி வீடு 19 கீழ் அனுமந்தராயன் கோவில் தெருவில் 137 ஆம் வயதில் இன்னும் உள்ளது, இந்த தெருவில் மாற்றம் காணாத பழைய வீடென இது மட்டுமே எஞ்சியுள்ளது, இந்த வீட்டிற்கு ஒரு துயரமான சாபம் உண்டு ,அது ஒரு சிறுமியின் சாபம்., நவராத்திரி சமயத்தில் பட்டுப்பாவாடை அணிந்து அக்கம் பக்கம் சுற்றி விளையாடிய சிறுமி அன்று நெல் களஞ்சியத்தின் கதவு திறந்து வைத்திருப்பதைக் கண்டதும் அதன் உள்ளே உள்ள உயரமான பானைகளில் ஒன்றில் சென்று ஒளிந்து கொள்கிறாள்,பின்னர் உறங்கியும் போகிறாள். மகாபஞ்சத்தின் எதிரொலியால் மக்கள் அந்தந்த பருவங்களில் என்ன உணவு தானியங்கள் கிடைக்கிறதோ? அதை வாங்கி சேர்த்து வைக்கத் துவங்கியிருந்த கால…
-
- 1 reply
- 1.3k views
-