யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
தமிழுலகம் இன்று எனற இணையத்தை வாசிக்கின்றோமா? யாழ் களத்தை பார்ப்பதுமட்டுமல்லாது வேறு ஒரு இணையத்தையும் போய் பார்க்க வேண்டிய சூழ்நிலை தற்பொழுது உள்ளது ...இதை தவிர்க்கமுடியாதா?யாழில் செய்தியை முழுமையாக இணைத்துவிட்டு நன்றி மட்டும் போடலாம் தானே மேலும், http://tamilworldtoday.com/?p=17428
-
- 4 replies
- 953 views
-
-
என் கேள்விக்கு என்ன பதில் நிர்வாகமே ????? ''' உண்மையின் பால் உள்ள உறவுகளுக்கு ''''''' என்ற தலைப்பு ஏன் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டது ??????? அதில் நான் குறிப்பிட்டவிடயங்களில் என்ன தவறு ?????? எதற்காக மூடி மறைத்தீர்கள் ????????? இப்போது ஏன் ஓடி ஒழிகிறீர்கள் ??????? இணையவன் ஒருவர் தான் நடுநிலையான மட்டுநிறுத்தினர் என்று நினைத்தேன் நீங்களுமா ????? இது நிர்வாகத்தின் சர்வதிகாரமா??? அல்லது இது என்னுடைய களம் நான் என்னவும் செய்வேன் என்ற இறுமாப்பா ???? கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுங்கள் என்று களம் அமைத்துவிட்டு நிர்வாகத்திற்கு நகர்த்தி வெல்லுகிறீர்களா ????? துணிவிருந்தால் கருத்துக்…
-
- 4 replies
- 1.8k views
-
-
சாத்திரியின் தடை சார்ந்து களம் நிறைந்து கிடக்கும் வாதப்பிரதிவாதங்களை இன்று முற்றாகப் படித்தபோது தோன்றிய சிலவற்றைப் களத்தின் உறுப்பினர்களில் ஒருவனாகப் பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு. முதற்கண், சாத்திரி தடை செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படையாகக் கூறிக்கொண்டு நான் சொல்ல வந்ததைச் சொல்ல முனைகிறேன். சாத்திரி தன்னுடைய வாழ்வை வெளிப்படையாகக் காட்டி எழுதத் தொடங்கியது இயக்கத்தைப் பற்றி எழுதத் தொடங்கியபோது அல்ல. அவரது நண்பன் இருழழகனுடன் சேர்ந்து ஊரில் புதிதாக வெள்ளையடிக்கப்பட்டிருந்த ஒரு சுவரில் கரியால் எழுதிய கதையிலேயே சாத்திரி தன்னைப் பற்றி வெட்டவெளிச்சமாகப் பேசத் தொடங்கிவிட்டார்--அதற்கு முதலும் எழுதியிருக்கலாம், எனது ஞாபகத்தில் இப்போதைக்கு இது தான் பழை…
-
- 4 replies
- 816 views
-
-
-
ஏதோ மற்றங்கள் தெரிகிறதே..? ?? ஏகப்பட்ட முகக் குறிகள்.. பிரத்யேக படத்தின் பகுதியில் வண்ணக்கோலங்கள்..! காலத்திற்கேற்ற மெருகூட்டல் மிக நன்று..
-
- 4 replies
- 1.3k views
-
-
இன்று அதிகாலை முதல் சுமார் 12 மணிநேரங்களுக்கும் மேலாக யாழ் களத்தில் நெடுக்காலை போவானுக்கான தணிக்கை தொடர்பான வாக்கெடுப்பு பொதுவில் நடை பெற்றது. சுமார் 30 க்கும் மேற்பட்டோர் பேர் அதில் கலந்து கொண்டனர். இதன் போது 25க்கும் மேற்பட்டவர்கள் நெடுக்கால போவான் முழுதும் தடை செய்யப்பட வேண்டும் எனவும் தணிக்கைக்க பின்னர் அவரது கருத்துக்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும் வாக்களித்திருந்தனர். 7 பேர் அவர் களத்தில் தொடர்ந்து எழுத வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர். நெடுக்கால போவான் தொடர்ச்சியாக 10 மணி நேரம் களத்தில் நின்று ஏதேதோ உளறிக்கொட்டிக் கொண்டிருந்தார். களத்தில் நெடுக்கால போவான் தொடர்பில் பலரின் கருத்தினை பிரதிபலித்த இந்த மட்டுப்படுத்தப்பட…
-
- 4 replies
- 1.3k views
-
-
திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு இணையத்தில் இருக்கிறது. எனக்கு மொழி பெயர்ப்பு புத்தகமாக வேண்டும். புத்தகாகமாக கிடைக்கிறதா? இணைய தளத்தில் ஆங்கில மொழி பெயர்ப்பு புத்தகத்தை வாங்க வசதியுள்ளதா? தெரிந்தவர்கள் அறிய தாருங்கள். நன்றி
-
- 4 replies
- 2k views
-
-
-
வாத்தக சோலையின் சொந்தகாரருக்கு ஒரு பகிரங்க மடல்..! வணக்கம், வர்த்தக சோலை ஏற்பாட்டார்களே, உங்கள் இன உணர்விற்க்கும், உறவுகள் மீது நீங்கள் கொண்டிருக்கும் ஈடு இணையற்ற நேசத்துக்கும் நன்றிகள். தினம் தினம் தமிழர்கள் தாயகத்தில் செத்து மடிகையில், உங்களை போன்றவர்களின் திருவினையால் தானாம் அவர்கள் ஆத்மா சாந்தியடைகின்றது. உன் உடலில் ஓடும் தமிழ் இரத்தத்தை எவன் மாற்றினான்? தமிழன் இரத்தம் மண்ணில் ஓட மகிழ்ந்து கொண்டாட உங்களால் எப்படி முடிகின்றது? தமிழ் ஒற்றுமை வாரம் என்று கனடாவில் புலிகளுக்கு எதிரான தடைச் சட்டத்தை எதிர்த்து கனடிய தமிழரால் கொண்டாடும் இவ்வேளை , உங்கள் நிகழ்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருந்தன. என்ன ஒரு இன உணர்வு பாருங்கள். உங்களை போன்ற ஒரு தமி…
-
- 3 replies
- 1.5k views
-
-
. மோகன், உங்களுக்கு நேரம் வரும்போது..இங்கு போருளாதார ரீதியான தகவல்களை தரும் பகுதி ஒன்றைத் திறப்பீர்களா ? நன்றிகள் பல.
-
- 3 replies
- 1.1k views
-
-
கண்டுபிடித்து விட்டேன். அதனால் உதவி தேவையில்லை. நன்றி
-
- 3 replies
- 949 views
-
-
hi we are developing one tamil website..my client already finished some pages used in theneeuniTX font.but we have to develop some new pages.how to write in tamil.i wrote by using some tamil fonts but it can't display in browser.i think by using unicode wil solve this problem. i saw some websites ,but i can't understand can u tel me the steps. By Anitha
-
- 3 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?v=EET7bKFTtIk வணக்கம் தமிழீழ சொந்தங்களே .. பின் வரும் விசு மக்கள் அரங்காத்தில் நடைபெறும் உரையாடலின் இடையில் பிண்ணனியில் வரும் பாடலின் தரவு... உறவுகள் யாராவது தர முடியுமா..? நன்றி..
-
- 3 replies
- 816 views
-
-
வணக்கம் நண்பர்களே .. ஒரு திருமண வாழ்த்து மடல் வேண்டும் நகைச்சுவையாக ,அதற்காக மனம் நோகும் வார்த்தைகள் இல்லாது நல்லதமிழில் ஆங்கில வார்த்தைகள் கலப்படமற்ற வாழ்த்து மடல் வேண்டும் ........... இன்றைய காலத்திற்கு ஏற்ப ,நீண்ட மடல் அல்லாது சுருக்கமாக உங்கள் கற்பனையில் வேண்டும் தாயகத்தில் இணய இருக்கும் தம்பதிகளுக்காக .. எவ்வளவு சீக்கரம் முடியுமோ தந்து உதவுங்கள் நண்பர்களே ஆவலுடன் காத்திருக்கிறேன்
-
- 3 replies
- 1.8k views
-
-
-
வணக்கம். அவசரமாக "எழுக தமிழ்" இறுவட்டு பாடல்கள் தேவை... தமிழ் உறவுகளோடு பகிர்ந்து கொள்ள இணைப்புக்களாகவேனும் தந்தால் உதவியாயிருக்கும் தயவு செய்து விரைந்து உதவுங்கள் எனது மின் அஞ்சல் nimi0601@yahoo.com நன்றி
-
- 3 replies
- 1.3k views
-
-
உங்களுக்கும் இப்படியா ?..... .........இன்று மாலையில் இருந்து யாழ் தடங்கலாகிறது ஏன் ...... ......வந்துவந்து போகிறது
-
- 3 replies
- 895 views
-
-
கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலவட்டம் பிடிக்கும் எஸ்.எல்.டி.எப் என்ற கும்பல் லண்டனில் நடத்திய ஓர் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சிவலிங்கம் என்பவர் சிறப்புரையாற்றினார். இவர் மூத்த(வயசு) இடதுசாரி அரசியல்வாதியும், அரசியல் ஆய்வாளர் என்றெல்லாம் சிலரால் வர்ணிக்கப்படுபவர். அங்கு திரண்டிருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஜனத்திரளில் எல்லோரும் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்க நான் மட்டும் மூக்கில் விரலை வைக்காத குறையாய் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். புரையோடிப்போயிருக்கும் இனப்பிரட்சனைக்கு இன்றுவரை எந்த ஒரு சிங்கள, தமிழ் அரசியல்வாதியும் சொல்லாத தீர்வை, சிறப்பான முறையில் எடுத்து அடுக்கடுக்காக விட்டார். விரல் விட்டு எண்ணக்கூடிய ஜனத்திரல்களுடன் நடைபெற்ற …
-
- 3 replies
- 1.4k views
-
-
பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது: உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள் குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள் தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்) மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்) பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள் சினிமா பிரபலங்களின் படங்கள் விலக்கப்பட்டு உள்ளதா ?
-
- 3 replies
- 1k views
-
-
நான் அண்மையில் யாழில் இணைந்துகொண்டேன் ஆனால் தினமும் நான் பார்க்கின்றேன் புதிதாக வருகிறவர்கள் எல்லாம் கருத்துக்கள உறுப்பினர்களாக்கப்பட்டு பல பகுதிகளிலும் எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் நான் இன்னும் புதிய உறுப்பினர் பகுதியிலேயே இருக்கிறேன், என்னால் எங்கும் எழுத முடியவில்லை. நான் மற்றப் பகுதிகளிலும் எழுதுவதென்னால் என்ன செய்ய வேண்டும். யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். நன்றி நாட்டான்
-
- 3 replies
- 839 views
-
-
தந்தை செல்வாவின் வழிகாட்டலுக்குப் பின்னர் தமிழீழம் தனிநாடு கருத்துருவாக்கம் பெற்று அது ஆயுதப் போராட்டத்தின் மூலம் சாத்தியம் என்பது வளர்க்கப்பட்டு அதற்காக கடந்த 35 ஆண்டுகளாக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துப் போராடிய மாவீரர்கள் போராளிகள் கடந்த காலங்களில் நாளும் ஒவ்வொரு சாதனைகளை பதிவாக்கிச் சென்றிருக்கிறார்கள். யாழ் களத்தில் அந்த வரலாற்று நிகழ்வுகளையும் வரலாற்று நாயகர்களையும் நாளும் நினைவு கூற ஒரு பகுதியைத் திறந்து எம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கடந்த கால வரலாற்றுப் பதிவுகளை குறித்த நாளில் நடந்த நிகழ்வுகள்.. மாவீரத்துவம் அடைந்த மாவீரர்கள் பற்றிய நினைவுகளை மீள்பதிக்க ஒரு வசதி செய்து கொடுத்தால்.. கடந்த கால வரலாற்றை விரைந்து மறந்து கொண்டிருக்கும் எம்மவர்களின் நெஞ்சங்களி…
-
- 3 replies
- 904 views
-
-
வணக்கம், எனது அப்பாவின் மூன்றாம் ஆண்டு அஞ்சலி பிரசுரத்தை கேட்டவுடன் யாழ் முகப்பில் இணைத்துவிட்டமைக்கு மோகன் அவர்கட்கு நன்றி! தவிர, தொலைந்த எனது கரும்பு/கலைஞன் யாழ் கணக்குகளையும் புதுப்பித்து தந்தமைக்கும் நன்றி! பல்வேறு காரணங்களின் நிமித்தம் யாழ் கருத்துக்களத்தில் எனது கருத்துக்களை முன்புபோல் எழுதுவதற்கு தயக்கமாய் உள்ளது. இதற்காய் வருந்துகின்றேன். யாழ் கருத்துக்களத்தில் எழுதாவிட்டாலும் ஓர் நோக்கராக பார்வையாளராக இருந்தே வருகின்றேன். நன்றி!
-
- 3 replies
- 825 views
-
-
இன்று www.yarl.com வேலை செய்யவில்லை, பல முறை முயற்சித்தும் பலனில்லை, அதன் பின் குறுக்கு வழியால் உள்ளே புகுந்தேன்.
-
- 3 replies
- 1.3k views
-
-
யாழில், அண்மைய நாட்களாக எழுதப்படும்/இணைக்கப்படும் கருத்துக்கள் பல காரணங்கள் இன்றி அகற்றப்படுகின்றன. ஏன் என்று தெரியவில்லை!!!!!!!!! சிலவேளை யாழ்களம் இக்கருத்துக்களை எழுதுபவர்களை துரோகிகள் என்று கணிப்பிட்டு விட்டதோ, தெரியவில்லை???? இக்கருத்துக்களை யாழ்பிரியா, இணையவன் போன்றோர் போட்டி போட்டு தூக்குகிறார்கள்/அகற்றுகிறார்கள்!!! எதோ, யாழ் தான், ஏதோ எழுத களமமைத்தது!! ... இது தொடர்ந்தால் அதனுடனேயே விடைபெறத்தோன்றுகிறது???
-
- 3 replies
- 941 views
-
-
யாழ் களத்தில் கருத்து தெரிவிக்க முனைந்தால் பளிச்சிடும் வரிகள் இவை.... Board Message Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. The error returned was: Sorry, you do not have permission to reply to that topic. இத்தடை தாண்ட வழியேது....என் முன்னோரே மொழிவீர் வழி.
-
- 3 replies
- 1.3k views
-