வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
எங்கள் thedipaar.com இணையதளத்தில் கடந்த 10.04.2018 அன்று அடமானக்கடன் மோசடி குறித்து complaintsboard.com தளத்தில் பதிவிடப்பட்டிருந்த தகவலை மூல ஆதாரமாக கொண்டு செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த தகவல் பலதரப்பட்ட மக்களாலும் பகிரப்பட்டு, மிகுதியான அளவு மக்களின் கவனத்திற்கு வந்தது.இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் சார்பிலும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேடிப்பார் இணையதளத்தில் வெளியிட்டு வந்தோம்.இதன் தொடர்ச்சியாக இன்னும் பலர் தேடிப்பாரை தொடர்பு கொண்டு தாங்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம் என்பது குறித்து கூறி வருகின்றனர்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மூவர் தேடிப்பார் அலுவலகத்திற்கு நேரடியாகவே வந்து, கஷ்டமான சூழ்நிலையில் எவ்வறெல்லாம் …
-
- 1 reply
- 1.3k views
-
-
சுவிஸ் தமிழரின் மாமனிதர் சிவநேசன் அவர்களின் கொலையை கண்டித்து கண்டன ஊர்வலம்(படங்களுடன்] Swiss Tamils condemn assassination of TNA parliamentarian(PHOTOS UPDATED) Tamils in Switzerland held a demonstration and public rally in Geneva on Monday in condemnation of the assassination of K. Sivanesan, Jaffna district Tamil National alliance (TNA) Parliamentarian, allegedly carried out by a Deep Penetration Unit of the Sri Lanka Army in Vanni on 06 March. The demonstrators called on the International Community to act against the systematic slaying of prominent Tamil leaders, including academics, journalists, civil society leaders by the Sri Lankan armed forces and the…
-
- 1 reply
- 1.2k views
-
-
SL is not censoring the media there and in India it interferes everywhere and we Tamils must continously fight against it. Here is an example. THIS IS A SOFT WAR BY THE DIASPORA TO SAVE OUR TAMILS BACK HOME. Please leave comments asps and support the writer. Thank you. From: Richard Dixon (richarddixons@googlemail.com) Sent: 11 May 2009 23:36:23 Dear All, I am not sure if the Sri Lankan mafia has paid money to Telegraph. For some reason my latest article has now been removed from the site. I have spoken to Telegraph and they are still investigating. I have republished it on "Independent Minds and here is the link http://richarddix.livejo…
-
- 1 reply
- 1.4k views
-
-
புலம்பெயர்ந்து வாழும் எம்மவரின் திறமைகளை வெளியுலகத்திற்கு கொண்டு வரவேண்டுமென்ற எண்ணத்திற்கமைய யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பால் 2012ம் ஆண்டு "ஈழத்து திறமைகள்" – ''Tamil Eelam’s Got Talent'' என்ற நிகழ்வு முதல் முறை இடம்பெற்றது. எம்மவரின் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை தொடர்ந்தும் வளரத்தெடுப்பதற்காக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பால் "ஈழத்து திறமைகள்" என்ற நிகழ்வு இரண்டாம் முறையாக 21.12.2013 அன்று பிராங்போர்ட் (Frankfurt) நகரத்தில் பிரமாண்டமான மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இப்போட்டிநிகழ்வில் தனி நடனம், குழு நடனம், பாடல் என்று பல நிகழ்வுகள் இடம்பெற்றன. "ஈழத்து திறமைகள்'' என்ற போட்டி நிகழ்வில் பங்கேற்ற போட்டியாளர்களில் பலர் தாயகம் நோக்கிய க…
-
- 1 reply
- 622 views
-
-
இன்று IBC இல் மாவீரர்நாள் 2011ம் ... இரவு 6 மணி முதல் ... வானவேடிக்கைகள் இருக்கும் ... http://www.ibctamil.fm/
-
- 1 reply
- 1.1k views
-
-
«நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தமிழின அழிப்பைத் தீவிரமாக மேற்கொண்ட மகிந்த இராஜபக்சவுக்குத் தமிழ் மக்கள் தமது வாக்குகள் ஊடாக வழங்கிய தண்டனையாகக் கருதப்பட வேண்டுமே அன்றி, வெற்றி பெற்ற புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கோ சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கோ வழங்கப்பட்ட அங்கீகாரமாகக் கொள்ள முடியாது. அதனை அங்கீகாரம் என்று எவராவது அர்த்தப்படுத்த முனைந்தால் ஒன்றில் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் வேட்கையைப் புரியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது கபடத்தனம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும்»இவ்வாறு நடந்து முடிந்த சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 511 views
-
-
ஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019 தமிழர்களின் சிறப்புமிக்க பண்டிகையான தைப்பொங்கல் விழாவினை இவ்வாண்டும் லண்டன் – ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் ஹரோ நகரசபையுடன் இணைந்து நடத்திய பொங்கல் விழா ஹரோ நகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய கவுன்சிலருமான சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் ஹரோ நகரசபையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஹரோ நகரசபையின் மேயர் கரீமா மரிக்கார், லண்டன் அசெம்பிளி உறுப்பினர் நவீன் ஷா, கவுன்சிலர் சசிகலா சுரேஷ் கிருஷ்ணா, கவுன்சிலர் கிரகம் ஹென்சன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நடன நிகழ்ச்சிகள் என்பனவற்றுடன் சிறப்புரைகளும் இவ்விழாவில் இடம்பெற்றன. நி…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 1 reply
- 1k views
-
-
அ) உங்கள் நாட்ட்டு வெளிவிவகார அமைச்சரை தெரிவு செய்யுங்கள் ஆ) அதை உரிய இடத்தில் பதிவு செய்யுங்கள் இ) கடைசியாக உங்கள் பெயர் முகவரியை பதிவு செய்யுங்கள் Dear ...... Sri Lanka has reached a critical phase where government claims it has ended 95% of the war against Tamil insurgency. For Tamils, specially those who lived under LTTE control for over a decade, do not trust Sri Lanka and are facing genocide. Why genocide: what UN charter says: Article II. In the present Convention, genocide means any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnic, racial or religious group, as such: a) Killing members of the grou…
-
- 1 reply
- 2k views
-
-
-
- 1 reply
- 1.3k views
-
-
இன்று முதல் ஒருவாரத்திற்கு கனேடிய திரையரங்குகளில் கதி செல்வகுமாரின் ஸ்டார் 67 என்ற எம்மவரின் திரைப்படம் திரையிடப்படுகின்றது . முடிந்தால் இன்று செல்லவுள்ளேன் .
-
- 1 reply
- 987 views
-
-
யேர்மன் வாழ் தமிழீழ மக்களே ! ஒரு நெருக்கடியானதும் துயரமானதுமான இன்றைய புறநிலையில், அகநிலையில் ஆழப் பதிந்திருக்கும் எமது தமிழீழ தேசத்துக்கான விடுதலை வேட்கையானது ஓயாது அனைவரது மனங்களிலும் கணன்றுகொண்டே இருக்கிறது. அதன் விளைவாகவே நாம், எம்மையும் அறியாமலே அந்த விடுதலைக்கான களத்தினுள் உந்தித் தள்ளப்பட்டுள்ளோமென்பதே உண்மையாகும். எனவே நாமனைவரும் எந்தவிதமான மனக்கிலேசங்களுக்கும் இடம் கொடுக்காது எமது கரங்களை மேலும் வலுவாக ஒன்றினைத்துக் கொண்டு தொடர்ந்து எமது கடமைகளை முன்னெடுப்போம். இன்று எமது விடுதலைப் போராட்டமானது பெற்றுவரும் அனைத்துலக பரிணாமமென்பது சாதாரணமாக நிகழவில்லையென்பதை உணர்ந்து கொண்டுள்ள மக்களாகவும் நாம் உள்ளோம் என்பதை உணர்த்தும் விதமாக எதிர்வரும் 30.05.2009 அன்று யேர்…
-
- 1 reply
- 1.4k views
-
-
பொப்பிசைக் கலைஞரான மாயா அருள்பிரகாசத்தின் நிகழ்ச்சியில் ஜூலியன் அசான்ஜ் [Monday, 2013-11-04 10:43:18] இலங்கையின் பூர்வீகத்தை கொண்ட பிரித்தானியாவின் பொப்பிசைக் கலைஞரான எம்.ஐ.ஏ என்று அழைக்கப்படும் மாயா (மாதங்கி) அருள்பிரகாசம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றின் ஆரம்பத்தில் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜ் பிரதம பேச்சாளராக திரையில் தோன்றினார். நியூயோர்க் நகரின் டெர்மினல்-5 என்ற இடத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் அசான்ஜ் ஸ்கைப் மூலம் தோன்றி மாயாவுக்கு ஆதரவு வழங்கி உரையாற்றினார். அவர் அங்கு திரையில் தோன்றியது அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திலும் பிரதிப்பிலும் ஆழ்த்தியதாக தெரிவிக்கப…
-
- 1 reply
- 798 views
-
-
Feb 26, 2011 / பகுதி: செய்தி / இந்திய பயணத்தை தொடர்ந்து 34 மக்கள் பிரதிநிதிகளை வெளியேற்றுகிறது நாடு கடந்த தமிழீழ அரசு சனநாயக விழுமியங்களுக்கு மாறாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இறங்கியுள்ளதாக அதன் அவைத்தலைவர் என கூறிக்கொள்ளுபவர் தெரிவித்துள்ளதாக நாடு கடந்த அரசின் இணையங்கள் தெரிவித்திருக்கின்றன. நாடு கடந்த தமிழீழ அரசு தமக்கான அரசமைப்பை முழுமைப்படுத்தாத காரணத்தால் நீண்ட காலம் தமிழீழ விடுதலைக்காக செயற்பட்ட செயற்பாட்டாளர் பலர் நாடு கடந்த அரசிற்கான உறுதிமொழி எடுக்க மறுத்துவந்துள்ளனர். நாடு கடந்த அரசின் அரசமைப்பை பெற்றுக்கொள்வதற்காக நாம் முயன்ற போது அரசமைப்பு இன்னும் முழுமையாக்கப்படவில்லை என்பதை…
-
- 1 reply
- 778 views
-
-
ஐ.நா. மனித உரிமை ஆணையமும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களும் – ஓர் ஆய்வரங்கம் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் இலங்கையின் போர்க்குற்றங்கள் பற்றி விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தொடர்பாக வெளிவந்துள்ள டப்ளின் தீர்ப்பாய அறிக்கை, ஐநா நிபுணர் குழு அறிக்கை, இலங்கை அரசின் கற்றபாடங்கள் மற்றும் நல்லிணக்கக் குழுவின் அறிக்கை ஆகியன இவ்விவாதத்தில் முக்கிய பங்காற்றும். இந்த அடிப்படையில் ஐ.நா மனித உரிமை ஆணையமும் இலங்கையின் போர்க்குற்றங்களும் என்ற தலைப்பில் ஒரு ஆய்வரங்கத்தினை சென்னையில் "போர்க்குற்றம் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்" ஏற்பாடு செய்துள்ளது. நாள் 17-02-2012, வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வ…
-
- 1 reply
- 734 views
-
-
கடந்த மார்ச் இரண்டாம் திகதி, லொக்டவுன் காலத்தில், ஒரு நண்பி வீட்டுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் காணாமல் போயிருந்தார். அவர் தொடர்பில், ஒரு ராஜதந்திரிகள் பாதுகாப்புடன் தொடர்பான 48 வயது போலீஸ்காரர் கைதாகி இருந்தார். பிரித்தானிய சட்டப்படி, இந்த பெண் எவ்வாறு இறந்தார் என்பதை சொல்லமாட்டார்கள். நீதிமன்றில் விசாரணைக்கு வரும் போதே தெரிய வரும் என்றும் இதுகுறித்த எனது பதிவில் சொல்லி இருந்தேன். இன்று, லண்டன் ஓல்ட் பெயிலி எனும் பழம் பெரும் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, சிறையில் இருந்தவாறே, அந்த பெண்ணை, கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி, கொலை செய்ததாக ஒத்துக்கொண்டுள்ளார் அந்த கிராதகர். எனவே, வழக்கு இழுபடாமல், நேரடியாக தண்டனையினை முடிவு செய்யும…
-
- 1 reply
- 961 views
- 1 follower
-
-
http://www.youtube.com/watch?v=S_3_OHyNi_4#t=334
-
- 1 reply
- 527 views
-
-
எழுதியது 25.05.2009 ஆண்டு..யாழில் இருந்து தூக்கப் பட்ட கட்டுரை ..5 வருடங்கள் காலங்கள் மாற்றத்தை கொண்டு வந்திருக்கலாம் . Posted by Siva Sri 22 Comments இந்த மாதமாதம்..17..18..19.. ந்திகளில் இரவும் பகலும் எனது வீட்டுத்தொலைபேசி மணிஅடிக்கும் பொழுதெல்லாம் அவை மரணத்தின் மணிச்சந்தங்களாகவே இருந்தது..19 ந்திகதி மதியத்துடன் தொலைபேசி சத்தங்கள் மட்டுமல்ல நானும் சேர்ந்தே சோர்ந்து போனேன்..எங்கள் கனவு..எங்கள் உழைப்பு..எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..அவனது குடும்பம்.. என்…
-
- 1 reply
- 2.3k views
-
-
சிலருக்கு இலகுவாக கிடைக்கும் அகதிஅந்தஸ்தில்.. அவர்கள் சுயமிழந்து வாழ்வதோடு.. ஊருக்குப் போய் பந்தா வேற. ஆனால் அதுவே சிலருக்கு எட்ட முடியாத இலக்காய். இந்த அம்மாவும் அவர்களில் ஒருவர்.
-
- 1 reply
- 654 views
-
-
காலம்: 19.05.2013 நேரம்: 6 pm இடம்: Mt eden war memorial hall - 487 Dominion Rd, Mt Roskill (முகநூல்)
-
- 1 reply
- 428 views
-
-
நான் ஈழமுரசு ஆசிரியராக இருந்த போது நக்கீரன் என்ற பெயரில் 1996 ம் ஆண்டு எழுதிய காக்கை வன்னியன் முதல் கதிர்காமர் வரை என்ற தொடரின் பிரதிகள் என்னிடம் இல்லை. சில நோக்கங்களுக்காக என்னை ரோவின் உளவாளி என்றும் மர்ம நபர் என்றும் முத்திரை குத்திய சில கனவான்கள் ஈழமுரசு கணனியில் இருந்தும் அதை அழித்துவிட்டார்கள். அதன் அச்சுப் பிரதிகூட என்னிடம் இல்லை. தற்போது படிப்பகம் டொட் கொம்மை சேர்ந்தவர்கள் அதன் 10 அத்தியாயங்களை தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இந்தத் தொடரை நான் 60 அத்தியாயங்கள் எழுதியதாக ஞாபகம் இருக்கிறது. தயவு செய்து யாழ் கள உறவுகள் யாரடமாவது அல்லது அல்லது உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது அவை இருந்தால் எனக்கு அவற்றை தந்துதவினால் நான் நன்றியுடைவனாக இருப்பேன் அன்புடன்…
-
- 1 reply
- 473 views
-
-
கனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம் சிவதாசன் பல மேற்கத்தய நாடுகள் வெளிநாட்டு மாணவர்களின் வரவை ஊக்கப்படுத்த ஆரம்பித்துள்ளன. பிரித்தானியா, கனடா அவற்றில் சில. கனடாவின் சனத்தொகை குறையாமல் வைத்திருக்க வேண்டுமானால் வருடமொன்றுக்கு 350,000 குடிவரவாளர்களை அனுமதிக்க வேண்டும். பிறப்பு வீதம் குறைவதனாலும், அகதிகள் வரவு குறைந்ததனாலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து முன்னர் போல் குடிவரவாளர்கள் வருவது ஏறத்தாழ நின்றுபோய் விட்டதாலும் கனடா எப்படியாவது சுமார் மூன்றரை இலட்சம் குடிவரவாளரைக் கொண்டு வந்தேயாக வேண்டும். இதனடிப்படையில் கனடிய குடிவரவமைச்சு வெளிநாட்டு மாணவர்கள் மீது கண்வைக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்காக அவர்களின் வரவை இலகுவாக்க சில…
-
- 1 reply
- 1k views
-
-
எம் உரிமையை உலகில் உறுதிசெய்ய உலகெங்கும் போர்தொடுப்போம், உரிமைக்காய் கரம் சேர்ப்போம் என்னும் கோசத்துடன் உலகெங்கும் ‘உரிமைப் போர்’ நிகழ்வினைத் தமிழர்கள் நடாத்தவுள்ளார்கள். தினம் தினம் செத்துமடியும் தம் உறவுகள் குரலினைக் கேட்க மறுக்கும் இவ் உலகிற்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத் தமிழர்கள் உறுதியாய் இறுதியாச் செய்திகூற மார்ச் 16 உலகெங்கினும் ஒரேவேளையில் அணிதிரளவுள்ளனர். சொந்த மண்ணில் தங்கள் உறவுகளின் நிலை தெரியாது நிர்க்கதியாகி சிங்கள ஆதிக்க சக்திகளால் சிதைக்கபட்ட தமிழினத்தின் உரிமைக்கான போராகவும், விடுதலை அவாவோடு காத்திருந்த மக்களுக்கு சிங்கள பேரின வாதிகளால் எழுதப்படும் மரண சாசனத்துக்கு உலகத்திடன் விடை வேண்டியும் இவ் உரிமை போர் நடாத்தப்பட விருக்கின்ற…
-
- 1 reply
- 1k views
-
-
Antigone in Sri Lanka as IRANGANI by Ernest Macintyre Since her birth about four hundred years before Christ, this classical Greek woman Antigone has stood up as the defiant female defender of individual human rights against the sovereignty of the State. She now visits troubled modern Sri Lanka as IRANGANI. A thrilling evening not to be missed! "Ernest Macintyre, a fine writer" - Sydney Morning Herald Performance times in Canberra Belconnen Theatre on October 10 at 7pm Canberra Ticketing. Phone 62752700 or visit www.canberratheatre.com.au Performance times in Sydney Friday October 23 at 7pm Satruday October 24 at 7pm Sunday October 25 at…
-
- 1 reply
- 1.3k views
-
-
உயரிய இராணுவ விருதை இலங்கைத் தமிழர் வாகீசன் மதியாபரணம் கனடாவின் பெற்றார்.! Vhg நவம்பர் 09, 2025 இலங்கையில் பிறந்த தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு படைத்துள்ளார். கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் நடைபெற்ற விழாவில், வாகீசன் மதியாபரணத்திற்கு இந்த பெருமை வழங்கப்பட்டது. அகதியாக கனடாவுக்கு வந்த அவர், சுமார் முப்பது ஆண்டுகள் கனடா இராணுவத்தில் பணியாற்றி, அண்மையில் ஓய்வுபெற்றார். “இந்த விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல, என் கனவின் நிறைவேற்றம்,” என அவர் கூறினார். “அகதியாக வந்த ஒரு தமிழ் இளைஞன், கனடா என்ற தேசத்துக்கு பணியாற்றி, இன்று அதன் உயரிய மரியாதையை…
-
- 1 reply
- 560 views
-