வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
-
நேர மாற்றம் ஏன்,எதற்கு? ஆக்கம். இ.சொ. லிங்கதாசன் இன்றைய தினம் (30.03.2014) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு ஐரோப்பாவிலும், கடந்த 09.03.2014 அமெரிக்கக் கண்டத்திலும்(அமெரிக்கா, கனடா) கடிகாரங்களில் நேரம் ஒரு மணித்தியாலம் முன் நகர்த்தப்பட்டு,நேரம் கூட்டப்படுகிறது. இது ஏன்? என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சுருக்கமாக இரண்டு வரிகளில் இக்கேள்விக்கு விடையளிப்பதாயின், இம்முயற்சி இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி விடலாம் அவையாவன, சூரிய ஒளியின் உச்சப் பயன்பாடு. மின்சாரம் மற்றும் எரிபொருள்களைச் சேமித்தல். இந்தப் பகல் ஒளியை அதிகமாகப் பயன் படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, நேர மாற்றம் பற்றிய திட்டம் முதல் முதலாக, இரு அறிஞர்களால் இரு வேறு நா…
-
- 3 replies
- 1.2k views
-
-
இன்று நேரம் மாறுகின்றது . அதிகாலை 3 மணியாகும்பொழுது 1 மணித்தியாலம் குறைத்து 2 மணியாக்குவார்கள் . ஒரு மணித்தியாலம் நல்ல நித்தா அடிக்கலாம் . கள உறவுகளே உங்கள் மணிக்கூடுகளையும் ஒருக்கால் செற் பண்ணிப் போட்டு படுங்கோ :) .
-
- 7 replies
- 1.4k views
-
-
நேரம் மாற்றி விட்டீர்களா..... நேற்று நள்ளிரவு ஐரோப்பா, கோடைகாலத்தை வரவேற்க தயாராகி விட்டது.அதற்கு முன்னோடியாக... நேரம் மாற்றப் பட்டுள்ளது. உங்களது மணிக்கூட்டின் முள்ளை, ஒரு மணித்தியாலம் முன்னே... அரக்கி வையுங்கள்.
-
- 6 replies
- 1.1k views
-
-
-
சாத்திரி என்றால் சோதிடர் என்று சொல்வார்கள். இந்தச் சாத்திரி சோதிடர் அல்ல. படைப்பாளி. கலகக்காரன். 1983 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் அல்லது ஈழப்போராளி. இன்னொரு வகையில் சொன்னால், புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் – பிரான்ஸில் வாழ்கின்ற அகதி. ஒரு காலம் தான் பிரதிநிதித்துவம் செய்த அமைப்புக்காகவே எதையும் செய்த, எல்லாவற்றையும் செய்ய முனைந்த சாத்திரி இப்பொழுது அவற்றையெல்லாம் மீளாய்வு செய்து கொண்டிருக்கிறார். போராட்டம் வெற்றியடைந்திருந்தால் என்னுடைய இந்தப் பார்வை கூட வேறுபட்டிருக்கும். ஆனால் இன்று போராட்டம் தோல்வியடைந்து, புலிகள் அமைப்பும் வீழ்ந்து விட்டது. எனவே இப்பொழுது நாம் எல்லாவற்றையும் மீளாய்வு செய்தே ஆகவேண்டும். வீழ்ந்தாலும் எழவேண்…
-
- 8 replies
- 1.5k views
-
-
நேர்காணல் = நிவேதா உதயராஜன் = கோமகன் ( பெரிய பிரிட்டானியா ) / “புலம்பெயர் நாட்டில் பேசப்படும் பெண்ணியம் உண்மையில் பெண்களின் உரிமைகளுக்கானதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.” “புலம்பெயர் நாட்டில் பேசப்படும் பெண்ணியம் உண்மையில் பெண்களின் உரிமைகளுக்கானதா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு.” நிவேதா உதயராஜன்,மெசொப்பொத்தேமியா சுமேரியர் (பெரிய பிருத்தானியா) ஈழத்தின் வடபுலமான இணுவிலில் பிறந்து தற்பொழுது பெரியபிரித்தானியாவில் வசித்துவரும் நிவேதா உதயராஜன் கவிதாயினியாகவும், கதை சொல்லியாகவும், தமிழர் வரலாற்றில் நாட்டமுள்ளவராகவும், சமூகசேவையாளராகவும், சமகால அரசியலில் நாட்டமுள்ளவராகவும், வர்த்தகப்பிரமுகராவும் என்று பல்துறைசார் வெளிப்பாடுகளை உடையவராக புலம்பெயர் சமூகத்திடையே அடையாள…
-
- 19 replies
- 2.2k views
- 1 follower
-
-
நேர்காணல்-சாந்தி ரமேஸ் சாந்தி ரமேஸ் யாழ்ப்பாணம் குப்பிளானி்ல் பிறந்து யேர்மனியில் வசிக்கின்ற ஈழப்பெண். இலக்கிய ஈடுபாட்டாளர், எழுத்தாளர், போராட்டப்பற்றாளர், களப்பணியாளர் என்று தன்னார்வத்தில் செயற்பட்டு வரும் சாந்தி, எழுதத்தொடங்கியது 13வயதில். 1) இன்னொருகாத்திருப்பு (கவிதைத்தொகுப்பு-2000) 2) அழியாத ஞாபகங்கள் (கவிதைத்தொகுப்பு 2001) 3) கலையாத நினைவுகள் (சிறுகதைத்தொகுப்பு 2002) 4) உயிர்வாசம் ((கவிதைத்தொகுப்பு 2005) 5) கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு (கவிதைத்தொகுப்பு 2012)என இதுவரை ஐந்து புத்தகங்கள் வெளியாகியுள்ளன. பத்திரிகைகளிலும் இணையத்தளத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். போர் நடந்த இலங்கையின் வடக்குக் கிழக்குப்பகுதி மக்களின் வாழ்க்கையைக் கட்டி…
-
- 16 replies
- 1.9k views
-
-
ஓர் எழுத்தாளன் தான் பார்த்ததை ரசித்ததை உணர்ந்ததை தனக்குத் தெரிந்த மொழியில் வாசகர்களுக்கு புரியும் வண்ணம் சுவைபட எழுத முடிந்தாலே அவன் எழுத்தாளனாவான். ஆனால், ஒரு படைப்பானது உணர்வுகளின் மொழி பெயர்ப்பாக உணரப்படும் போதுதான் அதை வாசகர்களை சென்றடையும். அறிவால் எழுதாமல், உணர்வால் எழுதப்படுகின்ற எழுத்துகள் தான் பேசப்படும் எனத் தெரிவிக்கிறார் புலம்பெயர் படைப்பாளி சௌந்தரி கணேசன். ஈழத்தில் கரவெட்டியில் பிறந்த இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். யாழ் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டமும், வெஸ்டேர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாம்பியாத, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் கணிதம் மற்றும் இரசாயன ஆசிரியராகவும் பணியாற்றியவர். த…
-
- 0 replies
- 992 views
-
-
ஒரு திரியில் அகூதா குறிப்பிட்டு இருப்பது போல் 100 டொலர் வருமானத்திற்கு 140 டொலர் செலவழிக்க வேண்டிய தேவைகள் காணப்படும் கனடா நாட்டில் இப்ப நான் செய்யும் வேலையில் இருந்து கிடைக்கும் வருமானம் கையைக் கடிக்க தொடங்கி விட்டதால். 3 மாதத் திட்டம் ஒன்று போட்டு மும்முரமாக புது வேலை தேடுகின்றேன். ஒரு சில வேலைகளுக்கு முயன்று இரண்டு நேர்முகப் பரீட்சைக்கு முகம் கொடுத்து அதன் பெறுபேறுகளுக்காக காத்திருக்கின்றேன். மேற்கு நாடுகளில் நேர்முகத் தேர்வு எமது நாடுகளில் நடப்பதை விட மிகவும் வேறுபாடாக இருக்கும் என்பதை உங்கள் அனுபவங்களில் இருந்தே அறிந்து இருப்பீர்கள். வழக்கமாக எனக்கு என் தொழில் சம்பந்தமான கேள்விகள் எப்பவும் கடினமாக இருப்பதில்லை. ஆனால் Behavioral questions எனப்படும் எம் குணவியல்ப…
-
- 31 replies
- 5.4k views
-
-
கல்விக்கூடங்கள்.. வேலைத்தளங்கள்.. நேர்முகத்தேர்வு இல்லாமல் உள்ளே நுழைவது என்பது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்று. நானும் சிலபல இடங்களுக்கு நேர்முகத்தேர்வுகளுக்குப் போயிருக்கிறேன். அவற்றில் இருந்து நான் பெற்றுக்கொண்ட படிப்பினைகளைப் பகிர்ந்துகொள்வதே இப்பதிவின் நோக்கம். ஒண்டியாக டீ ஆத்த விடாமல் அவ்வப்போது உங்களது மேலான கருத்துக்களையும், உங்கள் நினைவுகளையும் பகிந்து கொள்ளவும். பாகம் 1: தோல்வியே வெற்றியின் முதற்படி எனது முதல் நேர்முகத்தேர்வு அனுபவம் பலகலைக்கழக அனுமதியின்போது நடந்தது. திருச்சியில் மண்டலப் பொறியியல் கல்லூரியில் எனக்கு அனுமதி கிடைத்து நேர்முகத்தேர்வுக்கு வருமாறு அழைத்திருந்தார்கள். நானும் அம்மாவும் போனோம். நேர்முகத்தேர்வில் என்ன கேட்பார்கள…
-
- 346 replies
- 27.3k views
-
-
அரசாங்கத்துக்கு வரி செலுத்துவதில் தயக்கம். எங்கெங்கு முடியுமோ அங்கங்கு சுத்துமாத்து. கணக்காளர்கள், முடிந்தளவு நேர்மையாக இருந்தால், வியாபாரத்தினை சிறப்பாக செய்யமுடியும் என்று அறிவுறுத்தினாலும், அது விழலுக்கு இறைத்த நீர். ஒருவர் சிறந்த கணக்கினை காட்டி, அதற்குரிய வரியை செலுத்தும் போது, அந்த கணக்கினை அடிப்படையாக வைத்தே, வங்கிகள் கடன் தரும். குறைந்த வட்டியில் கிடைக்கும் அந்த பணத்தினை கொண்டே வியாபாரத்தினை மேலும் வளர்க்க முடியும். ஆனால் நம்மவர்களில் பலர், ஆரம்பத்தில் இருந்தே, நெகடிவ் எண்ணத்துடனே வியாபாரத்தினை ஆரம்பிப்பார்கள். விளைவு, வியாபாரம் நன்றாக நடந்தாலும், வேண்டுமென்றே குளறுபடி செய்து, லாபமே இல்லாமல் நட்டத்தில் ஓடியதாக காட்டி, முறையாக கட்டியிருக்க வேண்டிய வர…
-
- 27 replies
- 3.2k views
-
-
நேர்வே இன்று எமது போராட்டத்திற்கு பாதிப்பை தரக்கூடிய ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த முக்கிய பங்கானது எமக்கான இறுதித்தீவு கிடைக்கும் வரை ஏதோ ஒரு வழியில் தொடரப் போகிறது. நோர்வியின் நடத்தைகளை பற்றி விமர்சிக்க கேள்விகள் கேக்க நியாப்படுத்துமாறு நிர்ப்பந்திக்க கூடிய வழிகள் எதையும் நாம் கைய்யாழுவதாக தெரியவில்லை. நோர்வேயின் தற்போதைய பங்குபற்றல் நடத்தை என்பன எந்தவிதத்திலும் அவர்களுடைய உள்ளூர் அரசியல் மற்றும் குடிமக்கள்-வாக்காளர்கள், கல்விமான்கள் அவதானிகள், மனித உரிமை அமைப்புகளின் விமர்சனங்களிற்கும் அழுத்தங்களிற்கும் அப்பாற்பட்டதாக அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களிற்க்கு கைகட்டி சேவை செய்கிறது. நேர்வியின் பக்கச்சார்பான நடத்தையால் வழங்கப்படும் நிதியுதவிகளால் கொல்லப்பட்டுக் கொண…
-
- 0 replies
- 806 views
-
-
07ஜூன்2015 ஆகிய நேற்றைய தினத்தில் Durham Tamil Association இனால் 15 ஆவது சிறுவர் விளையாட்டுப் போட்டி + தமிழர் சந்திப்பு நிகழ்வு இனிதே நடாத்தப்பட்டது. சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி, மதிய உணவு மற்றும் ஒன்றுகூடல் என்பனவற்றுடன் நிகழ்வு இனிமையாகக் கழிந்தது. ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள அஜாக்ஸ் (Ajax), பிக்கரிங் (Pickering), விற்பி (Whitby), ஒஷாவா (Oshawa), கிளரிங்டன்(Clarington) மற்றும் உக்ஸ்பிரிட்ஜ் (Uxbridge) ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதிகளை டுறம் (Durham) பிரதேசம் என்று அழைப்பர். அண்மைக்காலமாக தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் குடியேறி வரும் பிரதேசங்களில் டுறம் பிரதேசமும் ஒன்றாகும். இங்குள்ள 'டுறம் தமிழர் ஒன்றியம்' (Durham Tamil Association) எனும் அமைப்பு இப் ப…
-
- 3 replies
- 943 views
-
-
நேற்று அவுஸ்திரெலியாப் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்வி இலங்கை அரசின் மனித உரிமைகள் மீறல் பற்றிய சில கேள்விகள் எழுப்பினார். அக்கேள்விகள் ஆங்கில வடிவத்தில் Downer's know-how on Sri Lanka's worsening Human Rights situation questioned by John Murphy MP Australian Foreign Minister Hon Alexander Downer's know-how on Sri Lanka's worsening Human Rights situation was questioned by John Murphy MP, today in Parliament. Sri Lankan Government has been highly accused by Human Rights Organizations for its systemic genocide of Tamils . To add to this Human Rights voice, today in parliament, Hon John Murphy MP asked, "Has he(Downer) read the report title…
-
- 0 replies
- 641 views
-
-
நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா இனவெறி அரசின் கொடிய இன அழிப்பில் படுகொலைசெய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்களையும், தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்து போராடி வீரகாவியமாகிய மாவீரர்களையும் நினைவு கூர்வும் நிகழ்வு நேற்று கோலாலம்பூர் சாரணியர் மண்டபத்தில் நடைபெற்றது. இரவு மணி 8 அளவில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்தோடு ஆரம்பமான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பான விளக்கப்படமும் திரையிடப்பட்டது. அதன் பிறகு சிறப்பு பிரமுகர்களின் எழுச்சி உரை இடம்பெற்றதுடன், தமிழீழ பாடல்களுக்கு அம்பிகா பரதநாலயம் குழுவினரின் நடனம் மற்றும் வில்லுப்ப…
-
- 1 reply
- 887 views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
Two Toronto Hindu temples fined by CRA for sending money to suspected Tamil Tigers The Canada Revenue Agency has fined two Hindu temples in the Toronto area for sending money to a suspected front organization for Sri Lankan rebels following the 2004 Indian Ocean tsunami. The Richmond Hill Hindu Temple and the Hindu Mission of Mississauga, both registered charities, have been hit with $140,000 and $300,000 fines over money they sent to “non-qualified donees,” the CRA said. The federal charities regulator said the temples had donated tens of thousands of dollars to the Tamils Rehabilitation Organization, which it called “part of the support network” of the Liberati…
-
- 1 reply
- 611 views
-
-
நோர்வேயில் நேற்று நடந்த உள்ளுராச்சி தேர்தலில் ஒஸ்லோ நகரசபைக்கு போட்டியிட்ட ஹம்சாயினி குணரத்தினம் உட்பட பல தமிழர் வென்றிருப்பதாக உறுதிபடுத்தபட்ட செய்திகள் தெருவிக்கின்றன.
-
- 15 replies
- 3.3k views
-
-
தமிழ் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நிறுத்துக! - நோர்வே தமிழர்களின் உரிமைக்குரல் பேரணி படங்கள்: http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=22 தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரச படைகளின் இனப்படுகொலைகள் நிறுத்தப்படவேண்டும், சிறிலங்கா அரசபயங்கரவாத மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை நோர்வே மற்றும் அனைத்துலக நாடுகள் கண்டிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திய நோர்வே வாழ் தமிழீழ மக்களின் மாபெரும் கண்டனப்பேரணி இன்று நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்றது. இன்றைய நாள் நோர்வே நேரம் பிற்பகல் 2 மணிக்கு நோர்வே வெளியுறவு அமைச்சக முன்றலில் ஆரம்பமான கண்டனப் பேரணியில் 2500 க்கும் அதிகமான தமிழீழ மக்கள் கலந்து கொண்டு தாயகத்து உறவுகளின் விடுதலை வேணவாவின் உரிமைக்குரலாக, தமிழீழ மக்க…
-
- 0 replies
- 824 views
-
-
அருள்நிலா, நோர்வே 11/09/2009, 12:27 நோர்வேயில் தமிழரின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் சிவப்புக் கட்சிக்கு வாக்களிக்க ஈழத்தமிழர்கள் தீர்மானம்! நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தற்பொழுது நோர்வேயில் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சிவப்புக் கட்சிக்கு மட்டுமே தமது வாக்குகளை வழங்கத் தீர்மானித்துள்ளனர். கடந்த வருடம் இறுதிப் பகுதியில் இருந்து இந்த ஆண்டு 17-05-2009 வரை தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், பட்டினிச்சாவை எதிர்நோக்கினர், மருந்துகள் இன்றி இறந்தனர். இச் சூழ்நிலையில் படுகொலைகளை தடுத்து நிறுத்தும் படியும் உணவு மருந்துப் பொருட்களை அனுப்பி மக்களை காப்பாற்றும் படியும் நோர்வேயில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் …
-
- 3 replies
- 687 views
-
-
http://www.youtube.com/watch?v=VzF5YnwnEro
-
- 2 replies
- 1.2k views
-
-
"உரிமைக்குரல்" மாபெரும் பேரணி! http://www.tamilnaatham.com/audio/2009/apr/special/norway_ad_20090403.m3u தமிழர்களின் விடியலுக்கான போராட்டம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை வலியுறுத்தி, ஸ்கண்டினேவிய நாடுகளில் வாழும் அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்த முன்னெடுக்கும் மாபெரும் போராட்டம், "உரிமைக்குரல்" இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவிருக்கும் இம்மாபெரும் உரிமைக்கான பேரணியில், நோர்வேயின் ஏனைய பகுதிகளிலிருந்தும் கலந்துகொள்ளவிருப்பவர்கள், அதற்கான பேரூந்து மற்றும் போக்குவரத்து சேவைகளை உடனடியாக ஏற்பாடும் செய்யுமாறு கேட்கப்படுகிறார்கள். இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள்: 97 19 23 14. எமது வாழ்வுரிமைக்கான இறுதிக்கட்ட போராட்டத்தினை செற…
-
- 1 reply
- 629 views
-
-
; நையப் புடைக்கப்பட்ட லண்டன் தமிழ்க்குழு நேற்று லண்டனில் நடந்த சாவிலும் வாழ்வோம் நிகழ்விற்குவழமைபோல குழப்புவதற்கென்றே சில கூட்டங்கள் வந்திருந்தன. அதில் இரு குழுக்கள் தமக்குள் கைகலப்பில் இறங்கத்தொடங்கியிருந்தனர். ஒரு குழுவைச்சேர்ந்தவர் கையில் பிடிப்பதற்காக கொடுக்கப்பட்ட தலைவர் பிரபாகரன்படத்கத எழட்டி எறிந்துவிட்டு அந்த தடியால் அடிக்கத்தொடங்கினார். இதைக் கண்ட விழா ஒழுங்கமைப்புப் பணியாளர்கள் அவரைத் தடுக்க முற்பட்டபோது அந்த பணியாளரையும் தாக்கத் தொடங்கினார்கள். இதைக் கண்டு ஆத்திரமுற்ற தமிழ் மக்கள் அந்த குழுவைச்சேர்ந்த 15 பேருக்கும் ஒன்று திரண்டு அடிக்கத்தொடங்கினர். அப்போது அந்தக்குழு வினல் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என தப்பி ஓடத்தொடங்க மக்கள் துரத்தி 6பேரை வளைத்துப் பிடித…
-
- 29 replies
- 5.9k views
-
-
இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் கந்தவேல் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தி லேயே ரங்கநாதன் கோவில், மகாகாளி கோவில், சுப்பிர மணியசாமி சன்னிதானங்கள் உள்ளன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இந்து பக்தர்கள் 90 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் வந்து தரிசனம் செய்கிறார்கள். இந்த கோவில் நிர்வாகம் சார்பில் 53 பசு மாடுகள், கோவில் காளைகள் வளர்க்கப் பட்டு வருகின்றன. இவற்றில் `சம்போ; என்ற கோவில் காளையும் ஒன்று. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இந்த காளை மீது அலாதி பிரியம். அந்த கோவிலின் நந்தியாக இந்த காளையைத்தான் பக்தர்கள் கருதுகிறார்கள். இந்த கோவிலில் உள்ள காளைகள். பசு மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை நடந் தது. உணவு மற்றும் பொது சுகாதாரத்துறை சார்பில் நடந்த இந்த மருத்துவ சோதனைய…
-
- 7 replies
- 1.9k views
-