வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
எனக்கெண்டு இப்பிடியானதேல்லாம் வருகுது நான் என்ன செய்ய ???? என்ர வீட்டில பன்னிரண்டு வருடப் பழைய தொலைகாட்சிப் பெட்டி தான் இன்றுவரைக்கும் இருக்கு. என்னவோ தெரியேல்ல எங்கட வீட்டை வாற எலெக்றிக் பொருட்கள் ஒண்டுமே லேசில பழுதாகாத வரத்தை கடவுள் தந்திட்டார். பெரிய பெட்டிதான் எண்டாலும் இந்தக் காலத்தில வயதுபோன கிழடுகள் கூட அதை வச்சிருக்காதுகள். என் கணவர் நப்பி எண்டு சொல்ல முடியாது. ஆனால் ஒன்று பழுதாகாமல் பாக்கக் கூடிய நிலையில் இருக்கேக்கை ஏன் புதுசு என்பது அவரின் கேள்வி. நானும் அடிக்கடி டிவி பாக்கிறது இல்லை. கடைசி மகளும் தகப்பனும் தான் மாறிமாறிப் பாக்கிறது. மாதத்தில ஒன்று இரண்டு படம் நான் பாக்கிறதோடை சரி. ஆனால் அந்த நேரங்களில எல்லாம் எனக்கு என் தங்கை வீட்டில் இருக்கும் பெரிய …
-
- 50 replies
- 4.8k views
-
-
அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற சமூகத் தலைவர் ஒருவர் தீவிபத்தில் பலியாகியுள்ளார். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பல சமய, கலாசார, கல்வி நிறுவனங்களை ஸ்தாபித்தவரும், பிரதேசவாசிகளின் நன்மதிப்பை வென்றவருமான எஸ்.எம்.பரமநாதன் வெள்ளிக்கிழமை மாலை தமது வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தார். 73 வயதான பரமநாதனின் வீட்டினுள்ளிருந்து புகை வெளியேறியதை அவதானித்த அயலவர்கள் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்திருக்கிறார்கள். அதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்புப் படைவீரர்கள் பூஜையறையில் சிக்கியிருந்த பரமநாதனை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். தாம் தீச்சுவாலைகளை அணைத்து பரமநாதனை வெளியே கொண்டு வந்த போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லையென மவுன்…
-
- 14 replies
- 910 views
-
-
தமிழின அழிப்புக்கு நீதி கோரி டென்மார்கில் கவனயீர்ப்பு பேரணி ஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் டென்மார்கின் தலைநகரில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றுள்ளது. இறுதி யுத்த நினைவுகளை சுமந்தவண்ணம் டென்மார்க் வாழ் தமிழ்மக்கள் டென்மார்க் Kongens Nytorvஇல் ஒன்றுகூடி அங்கிருந்து பேரணியாக சென்று படுகொலை செய்யப்பட்ட மக்களையும், மாவீரர்களையும் நினைவுகூர்ந்துள்ளனர். இதனை தொடர்ந்து, Bertal Thorvaldsens Plads எனும் இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவிடத்தில் ஈகைச்சுடரேற்றி மலர் வணக்கம், அகவணக்கம் செலுத்தியுள்ளனர். இதன்போது, படுகொலை செய்யப்பட்ட …
-
- 0 replies
- 555 views
-
-
07 AUG, 2023 | 05:47 PM அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திஷாந்தன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார். இந்த 18 வயதுடைய இந்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் மெல்போர்னில் உள்ள பீக்கன்ஸ்ஃபீல்ட் பகுதியில் வைத்தே காணாமல் போனார். இந்த இளைஞர் கடைசியாக காரில் பயணித்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் குறித்து விக்டோரியா பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/161814
-
- 0 replies
- 411 views
- 1 follower
-
-
உலகில் உள்ள அனைத்து நாடுகளினதும் தேசியப்பறவை தேசிய மிருகம் தேசிய மரம் என்பவை பற்றிய தகவல் தேவைப்படுகின்றது. தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள். இணையத்தில் அதைப்பற்றிய தகவல்கள் பெறக்கூடிய தளங்கள் இருந்தால் அதனையும் அறியத்தாருங்கள் நட்புடன் பரணீதரன்
-
- 2 replies
- 3.1k views
-
-
கனடாவில் சிதைக்கப்படும் தமிழ் மொழி - கண்டு கொள்வாரில்லையோ. உலகின் சில மொழிகள் பன் மைய (Pluricentric) நிலை கொண்டவை, ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டு இயங்குபவை. இதனால் ஒரே மொழிக்கு பல வகையான நடைகள் (Standards) இருக்கின்றன. எடுத்துக் காட்டுக்கு ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம், ஆங்கிலத்தில் பல வகைகள் இருக்கின்றன பிரிட்டன் ஆங்கிலம், அமெரிக்கன் ஆங்கிலம், கனடா ஆங்கிலம், ஆஸ்திரேலியா ஆங்கிலம், இந்தியன் ஆங்கிலம் எனப் பல வகைகள் உள்ளன. இவற்றில் பிரிட்டன் ஆங்கிலம், அமெரிக்கன் ஆங்கிலம் முக்கியமான நடைகள் ஆகும். இவற்றுக்கு எனத் தனித் தனி அகராதிகள், இலக்கணங்கள் கூட உள்ளன. சுவீடன் மொழியில் கூட சுவீடன் சுவீடன், பின்லாந்து சுவீடன் என்ற இருபெரும் நடைகள் உள்ளன. நம் தமிழ் மொழிய…
-
- 3 replies
- 2.8k views
-
-
வலிசுமந்த துயர நாட்களில் ஒன்றான கறுப்பு யூலை நினைவு நாளன்று லண்டவ் நகரின் மையப் பகுதியிலே கவனயீர்பு நிகழ்வொன்று நடைபெற உள்ளது. அனைத்து உறவுகளையும் இணைந்து கொள்ளுமாறு ஏற்பாட்டளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
- 0 replies
- 701 views
-
-
தமிழர் புலம்பெயர்ந்த வாழுகின்ற நாடுகளில் கோடை காலம் வந்துவிட்டது. வழமை போன்று இந்த ஆண்டும் தமிழர்களை முட்டாளாக்கிப் பிழைப்பவர்கள் பவனி வரத் தொடங்கி விட்டார்கள். யேசுவை அழைத்து, அவரோடு தேனீர் அருந்தி, வியாபார ஒப்பந்தங்கள் செய்து, தொலைக்காட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து.... இப்படி நிறைய விடயங்கள் செய்வதற்கு பரம்பரை பரம்பரையாக உரிமை பெற்றுள்ள பால் தினகரன் குடும்பம் தற்பொழுது ஐரோப்பாவில் தங்களின் அலட்டல்களையும், கூச்சல்களையும் நடத்துவதற்கு வந்திருக்கிறார்கள். தினகரன் குடும்பமே மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள். பணமே அவர்களுடைய குறியாக இருக்கிறது. இவர்கள் எவ்வளவு தூரம் மக்களை முட்டாள்கள் ஆக்கி பணம் பறிப்பார்கள் என்பதற்கு, அவர்கள் செய்த "தங்கச் சாவி வியாபாரம்" ஒரு உ…
-
- 1 reply
- 966 views
-
-
-
- 34 replies
- 5.4k views
-
-
https://toronto.ctvnews.ca/video?clipId=1900344&jwsource=fb
-
- 7 replies
- 2.3k views
-
-
மாவீரர் துயிலுமில்லப் பாடலை தனது அரசியல்கட்சியின் கொள்கை விளக்கப்பாடலாகமாற்றி மாவீரர்களை அவமதித்த சீமான் அவர்கள் இன்று தேசியத் தலைவர் அவர்கள் அறிவித்த மாவீரர் வாரத்தை(நவம்பர் 21-27) மாற்றி மாவீரர் மாதமாக அறிவித்து நவம்பர் மாதத்தில் ஒருவரும் கலைநிகழ்வுகள் நடத்தக்கூடாது எனக்கூறுகிறார். தன் சுயநல அரசியலுக்காக மாவீரர்களைப் பயன்படுத்தும் சீமான் அவர்கள் இளையராஜாவின் இசைநிகழ்ச்சியை புறக்கணிக்கும்படி கேட்டிருந்தது பழைய செய்தி. புதிய செய்தி, நவம்பர் 9ந்திகதி அவுஸ்திரேலியாவில் தாணு தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் வெளிவருகிறது. அதற்குரிய ரிக்கற்றுக்கள் விற்பனையாகின்றன. அவுஸ்திரேலியாவில்மட்டும் இதை நவம்பர் 9 இல் வெளியிடமாட்டார்கள் உலகம…
-
- 5 replies
- 1.7k views
-
-
24/04 மற்றுமொரு லண்டன் தமிழ் மருத்துவர் கொரோனாவிற்கு பலி! லண்டன் மிட்லேண்டில் பணியாற்றி வந்த மருத்துவர் விஷ்ணு ராசையா (வயது - 48) என்ற இளம் தமிழ் மருத்துவரே இன்று (24.04.2020) கொரோனா தாக்கி பலியானார். மருத்துவர் விஷ்ணு ராசையாவின் குடும்பத்தினர் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். அவர் என்.ஹச்.எஸ். பவுணுடேசன் டிரஸ்டின் பக்கிங்காம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவத்தை கவனித்து வந்துள்ளார். பொதுவாக நோயுற்று வரும் குழந்தைகளையும் அவர்களது குடும்பத்தினரையும் மிகுந்த அக்கரையோடு கவனித்துக் கொள்வது இவரது பண்பு. மருத்துவரைப் பற்றி அவரது மனைவி லிசா கூறும்போது, அவர் ஒரு நல்ல அப்பாவாகவும், நல்ல கணவராகவும் இருந்தார் என்றார். மருத்துவர் விஷ்ணு ராசையாவிற்கு மனைவியு…
-
- 27 replies
- 3.9k views
-
-
கிளவ்டியா பிரபாகரன்/ Miss England2020
-
- 8 replies
- 1.9k views
-
-
-
வரும் 28 ம் திகதி நடைபெறும் உலகத் தலைவர்கள் எனக் கூறிகொள்வோர் கலந்து கொள்ளும் நிகழ்வில் நாம் என்ன செய்யலாம். ஜி 20 மா நாடு நடைபெறுகிறது
-
- 2 replies
- 2k views
-
-
அருந்ததி றோய் மற்றும் கெகெலிய. http://news.bbc.co.uk/today/hi/today/newsi...000/7973601.stm கெகலியேவின் புழுகு தாங்க முடியாதப்பா...
-
- 3 replies
- 1.6k views
-
-
-
This coming Friday is a SPECIAL DAY ! Our youngsters have taken a LONG MARCH from Canada and are coming to the WHITE HOUSE at 2 PM ,Friday ,October 9th. Let us gather in SOLIDARITY ! We have to show them how much we appreciate their efforts and let everyone else know of it ! Each one do what you can to let your friends and media and others know .If you can bring some BIG WIG it will be nice. People from all over US and Canada should do their best and show the world that we are TOGETHER and will not rest ! Come there by 10 AM but by 2 PM we should all be there to scream a welcome that the world should hear and THE WHITE HOUSE for sure !!! LET MY PEO…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ நாடு கடந்த அரசாங்கத்தால் செய்ய கூடியது என்ன? - Kumar Moses Sri Lanka on TGTE : - All these moves pose a mortal danger to the territorial integrity and sovereignty of Sri Lanka. - Having the TGTE recognized as a non-member-state of the UN is still difficult although they are likely to make a push for that. - In doing so, they will tap into legal concepts accepted by the UN including the right of a group of people to self determination. - Once becoming a non-member-state recognized in the UN, it is up to the TGTE to proceed to become a full fledged member. - The minimum they could achieve is a UN Observer status. As a UN Observer, TGTE will…
-
- 0 replies
- 564 views
-
-
மொழி தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலில் இந்த வீடியோவை பாருங்கள். பின்னர் வாசியுங்கள். https://rtlnext.rtl.de/cms/grundstueck-in-bremen-geeignet-fuer-hindu-tempel-heilige-kuh-madel-entscheidet-4139653.html ஒரு ஜெர்மன் பால் மாடு அதனது பெயர் ‘மாடல்’. வயது மூன்று. அந்த மாடல் என்ற பெயர் கொண்ட மாடு, பிறீமன் நகரத்துக்கு வெளியே இருந்த ஒரு நிலத்தில் தனது உரிமையாளரான Frank Imhoff உடன்கவர்ச்சியாக அன்னநடை நடந்து ஒரு இந்துக் கோயிலை கட்டுவதற்கு (17.01.2018 புதன்கிழமை) அனுமதி அளித்திருக்கிறது. மாடு நிலத்தில் முரண்டு பிடிக்காமல் ஒழுங்காக மகிழச்சியாக நடந்தால் அங்கே கோவில் கட்டுவதற்கானஅனுமதி கிடைத்து விடும் என்பது இந்துமதம் கண்டறிந்த ஒரு அற்ப…
-
- 22 replies
- 2.4k views
-
-
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113858/language/ta-IN/----.aspx ஐந்தாம் ஆண்டு அஞ்சலியா ஐந்தாம் கட்ட ஈழப்போரா?? சாத்திரி:- குளோபல் தமிழ் செய்திகளுக்காக .. 24 நவம்பர் 2014 இலங்கைத்தீவில் தனித்தமிழ் ஈழம் கேட்டுப் போராட்டம் நடத்திய புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் அழிக்கப்பட்ட பின்னர் பிரபாகரன் அவர்களின் மாவீரர்தின உரை இன்றி புலம் பெயர் தேசங்களில் நடக்கப் போகும் ஐந்தாவது மாவீரர் நாள் கொண்டாட்டத்தினை எதிர்கொள்ளப் போகிறோம். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடக்கும் மாவீரர் நினவுநாளினை நான் எனது கட்டுரைகளில் மாவீரர் நாள் கொண்டாட்டம் என்று எழுதுவது வழமை ஏனெனில் அந்த நாள் மாவீரர் அஞ்சலி நாளாக இல்லாமல் ஆட்ட…
-
- 10 replies
- 1.9k views
-
-
Apr 29, 2011 / பகுதி: செய்தி / தமிழின அழிப்புக்கு நீதி கோரி யேர்மனியில் இளைஞன் அடையாள உண்ணாவிரதம் போர்க்குற்றம் புரிந்த இனவாத சிங்கள ஆட்சியாளர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதற்காகவும் யேர்மனியில் கைது செய்யப்பட்டு இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்த்தேசிய மனிதனேய செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யக்கோரியும் யேர்மனியில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அன்ஷ்பாக் (91522 Ansbach) நகர உயர்நீதிமன்றத்தின் முன்பாக 17 வயதுடைய ஐனார்த்தன் அவர்கள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். யேர்மனிய நாட்டில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தனது தாய் நாடான ஈழத்தில் இனவெறிபிடித்து தாண்டவமாடி பல ஆயிரம் அப்பாவி தமிழ் மக்களை துடிக்கத் துடிக்க கொன்று குவித்த இலங்கை அரசுக்கு …
-
- 2 replies
- 698 views
-
-
நிரந்தர விசாவை வழங்க கோரி ஆயிரம் கிலோமீற்றர் நடைபயணத்தை மேற்கொண்ட ஈழத் தமிழர் Posted on September 12, 2023 by தென்னவள் 17 0 அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை கோரி பலரட்டிலிருந்து சிட்னியில் பிரதமர் அலுவலகம் வரை நடைபயணத்தை மேற்கொண்ட ஈழத் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் நெய்ல் பராவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவுஸ்திரேலியா நிரந்தர விசா வழங்கியுள்ளது. பிரிட்ஜிங் விசாவினால் சிக்குண்டுள்ள அகதிகளிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் நியாயமான பதிலை வழங்கவேண்டும் என கோரி நெய்ல் பரா நடைபயணத்தை மேற்கொண்டிருந்தார் அவர் அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்தவர்களுடன் பிரிட்ஜிங் விசாவில் வசித்துவருகின்றார். பரா தனத…
-
- 2 replies
- 592 views
- 1 follower
-
-
பொன்னியில்செல்வன் யாழில் போட்ட தலைப்புக்கு நெடுக்ஸ் எழுதிய விளக்கங்களையும் விவாதங்களையும் பார்கும் போது அண்மையில் சிட்னியில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சி தான் ஞாபகதிற்கு வந்தது,அதை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளளாம் என்றூ நினைகிறேன். நாங்கள் கொஞ்ச சனம் ஈழத்துகலைஞர்களிற்கு ஆதரவு இல்லை என்றும் தென்னிந்திய கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகமாக கிடைக்குது என்று எழுதி கொண்டு இருகிறோம் ஆனால் புலத்தில் பாருங்கோ (சிட்னியில்) ஈழதமிழர்களின் தென்னிந்திய கலைகளையும் தாண்டி வட இந்தியா வரையும் உள்ள கலைகள் பயின்று அதை மேடையும் ஏற்றுகிறார்கள்.நான் என்ன சொல்ல வாரேன் என்றா சிட்னியில் நடந்த "பொலிவூட்" நடனத்தை பற்றி குறிபிடுகிறேன். …
-
- 11 replies
- 2.7k views
-
-
நெதர்லாந்தில் ஐரோப்பியரீதியிலான மாபெரும் திரையிசை பாடல் போட்டி அன்பான நெதர்லாந்து வாழ் உறவுகளுக்கும் ஐரோப்பா வாழ் உறவுகளுக்கும், தமிழமுதம் இசைக்குழுவினரின் இனிய இசையிலே ஒவ்வொரு வருடமும் நடை பெறும் சிறந்தபாடகருக்கான தெரிவு இம்முறை ஐரோப்பா தழுவிய ரீதியில் நடை பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம் போட்டிகள் ஆண்,பெண். சிறுவர்கள் என்ற பிரிவுகளில் …
-
- 1 reply
- 786 views
-